வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் குடிபுகுந்த ரம்பா சமீபத்தில் சர்வதேச நிறுவனம் ஒன்றி்ன் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டார். சர்வதேச தரத்திலான பொருட்களை சர்வதேச அளவில் விற்பனை செய்து வரும் மேஜிக் உட் என்ற அந்த நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. மேஜிக் உட் நிறுவனம் தங்களது நிறுவன பொருட்களின் விளம்பர தூதராக நடிகை ரம்பாவை நியமித்துள்ளது. 2010 முதல் 2012 வரை 2 ஆண்டுகள் விளம்பர தூதராக ஒப்பந்தமாகியிருக்கும் ரம்பாவுக்கு மேஜிக் உட் நிறுவனம் ரூ.1 கோடியே 48 லட்சம் மதிப்பிலான பி.எம்.டபிள்யூ 7.5 மாடல் சொகுசு காரை பரிசாக வழங்கி ஆச்சர்யமூட்டியிருக்கிறது. நன்றி thedipaar.com படங்களை விரும்பினால் http://www.thedipaar.com/cine…
-
- 0 replies
- 2.8k views
-
-
மாடலிங்கில் கலை வாழ்க்கையை தொடங்கிய மாதவன் பின்னர் நடிகராக அவதாரம் எடுத்து ஹிட் படங்களை கொடுத்தார். தமிழ் மற்றும் இந்திப்படங்களில் நடித்து வரும் மாதவன் எவனோ ஒருவன் படம் மூலம் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்தார். இந்நிலையில் தற்போது அவர் கதாசிரியர் என்ற அடுத்த அவதாரத்திலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். முற்றிலும் வித்தியாசமான கதையை எழுதியிருக்கும் மாதவன், அந்த கதையை டைரக்டர் குமரவேலனிடம் கொடுத்து படம் இயக்குமாறு கேட்டிருக்கிறார். கதையை படித்து பார்த்த குமரவேலன், இந்த படத்தில் மாதவனையே நடிக்குமாறு கோரியுள்ளாராம். இதுபற்றி குமரவேலன் அளித்துள்ள பேட்டியில், ரொம்ப சூப்பரான ஸ்டோரி. இந்த படத்தில் நடித்தால் மாதவனின் இன்னொரு முகம் வெளிப்படும். திரைக்கதை பற்றி விவாதிக…
-
- 0 replies
- 1.4k views
-
-
அதிர்வு திரைப்பட பட்டறையின் சார்பில் த.மணிவண்ணன் தயாரிக்கும் 'மகிழ்ச்சி' பட ஆரம்ப விழா சென்னை வடபழநியில் உள்ள ஏ.வி.எம். படப்பிடிப்பு அரங்கில் நடை பெற்றது. இந்நிகழ்வில் திரைத்துறைப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இப்படத்தை வ.கெளதமன் இயக்குவதோடு கதாநாயகனாகவும் நடிக்கின்றார். இதில் சிறப்பு என்னவென்றால், இயக்குநர் சீமான் முக்கிய கதா பாத்திரத்தில் தோன்றி நடிக்கின்றார். தமிழகத்து இளைஞர்களின் தமிழ் உணர்வைத் தட்டி எழுப்பியதைப் போன்று. தமிழ் ரசிகர்களின் தமிழ் உணர்வுகளையும் தூண்டி விடப்படும் வகையில் இவரது பாத்திரம் வடிவமைக்கப் பட்டிருக்குமோ என்ற எதிர்பார்ப்பு தமிழை நேசிக்கும் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது. நன்றி . thedipaar.com படங்களைப் பார்வையிட http…
-
- 0 replies
- 1.8k views
-
-
வணக்கம் அன்பு உறவுகளே எனக்கு paris விடுதலை வேட்கை அதவது ..தீயில் கருகிய வேட்கை.. இறுவெட்டு இருந்தல் தந்து உதவுமறு கேட்கிறேன் அன்மையில் ..ஜீ.ரிவி செய்தி வீச்சில் ஒளி பரப்பப்பட்டது.. .
-
- 0 replies
- 1.6k views
-
-
எல்லாம் அவன் செயல், அழகர் மலை படங்களின் ஹீரோ ஆர்கே, தி நகரில் புதிதாக ஒரு ஓட்டலைத் திறந்துள்ளார். இதற்கு 'வாங்க சாப்பிடலாம்' என பெயர் சூட்டியுள்ளார். வைகைப் புயல் வடிவேலு இந்த ஓட்டலை வடை திறந்து வைத்தார். இந்த ஓட்டலுடன் சர்வதேச தரத்தில் அமைந்த உடற்பயிற்சி மையம், பில்லியர்ட்ஸ் மையம், நீச்சல் குளம், பொழுதுபோக்கு க்ளப் என பலவித வசதிகளும் கொண்ட விஐபி அக்சஸ் கிளப்பும் உண்டு. இந்த ஓட்டலை இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு. காலை 8 மணிக்கே ஓட்டலுக்கு வந்து விட்ட வடிவேலு, ஓட்டலின் கல்லாவி்ல் சற்று நேரம் உட்கார்ந்தார். பின்னர் உணவக சமையல்காரர்கள் அணியும் தொப்பியை அணிந்து கொண்டவர், சமையல் பகுதிக்குள் நுழைந்து வடை சுட ஆரம்பித்தார்! …
-
- 0 replies
- 2.8k views
-
-
2012-ம் ஆண்டில் உலகம் அழியப் போகிறது என்று வைத்துக் கொள்வோம்... சும்மா ஒரு பேச்சுக்குதான்... கற்பனை செய்ய முடிகிறதா அந்தப் பேரழிவை? . ஹாலிவுட்டில் அப்படி ஒருவர் கற்பனை செய்ததால் உருவாகியுள்ள படம்தான் 2012. சுமார் 6 லட்சம் வருடங்களுக்கு முன் மாயன் நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள் (இன்றைய கவுதிமாலா நாடுதான் முன்பு மாயன் நாகரிக மக்கள் வாழ்ந்த இடம். இன்னும் அந்த சின்னங்கள் உள்ளன.) உலகின் ஆயுள் என்னவென்று கணித்துள்ளார்களாம். வரும் 2012, டிசம்பர் 21ம் தேதி வரை உலகின் தட்ப வெப்ப நிலை மாறுதல்களால் என்னென்ன பேரழிவுகள் வரும் என்று அவர்கள் கணித்துள்ளார்களாம் (Maayan long count calender). சுனாமிகள், தொடரும் பூகம்பங்கள், கொள்ளை நோய்கள் போன்றவையெல்லாம் இதன் ஒரு பகுதிதானாம். ஆ…
-
- 0 replies
- 3.6k views
-
-
தினமலருக்கும் நடிகர்மாருக்கும் ஏதோ பிடுங்குப்பாடாம் தெரிந்தால் சொல்லுங்கோ தம்பியள்? கேக்கிறது பிளையெண்டா இதை நீக்குங்கோ தம்பி மோகன்
-
- 21 replies
- 3.9k views
-
-
பாபா குகையில் ரஜனிகாந்த். விஜய் தொலைக்காட்சியின் காணொளிக் காட்சி. காணொளியை பார்க்க கீழே உள்ள சுட்டியின் மீது அழுத்தவும். http://ww1.4tamilmedia.com/index.php/2009-...el-rajini-video
-
- 1 reply
- 3.7k views
-
-
வணக்கம் இசை ரசிகர்களே, இந்த "அசலும் நகலும்" எந்த இசையமைப்பாளர்களையும் புண்படுத்தும் நோக்கில் இணைக்கவில்லை! ஒரு இசை ரசிகனாய் எனக்குள் எழும் கேள்விகளே இவை! ஏன் உங்களுக்குள் எழும் கேள்விகளுமே!! என்னை பொறுத்தவரையில் இசையை இப்படித்தான் பார்க்கிறேன்! அதாவது உதாரணத்துக்கு கடந்தகால இசையின் ஒலிப்பதிவுகளை வைத்து பார்த்தால்... Mono: விஸ்வநாதன் Stereo: இளையராஜா digital: றஹ்மான் எனக்கு இம் மூன்றுமே பிடித்திருக்கு. ஒவ்வொருவர்கும் ஒவ்வொரு இசையமைப்பாளாரை பிடிக்கும். உங்களுக்கு பிடித்த இசையமைப்பாளர்கள் அசலில் இருந்து நகல் எடுக்கவில்லை என்று வாதாடவாருங்கள்! உதாரணங்களை நிரூபியுங்கள். நிரூபிக்கமுடியாமல் தேவையில்லாவிதண்டாவாதங்களை முன்வைக்கவேண்டாம்!!!.... நான் கீழே உதா…
-
- 35 replies
- 7.1k views
-
-
ஆறுமுகம் வெளியானதுக்கு அடுத்த நாள் பத்திரிகையாளர்களை சந்தித்தார் பரத். இதற்காகவே காத்திருந்தது போல் எடக்கு மடக்கான கேள்விகளால் அவரை துளைத்துவிட்டனர் நிருபர்கள். கேள்விகளில் முக்கியமானது அவரது அமெரிக்க பயணம் பற்றியது. ரிலாக்ஸ் செய்வது என்றால் ரிட்டர்ன் டிக்கெட்டுடன் அமெரிக்கா பறந்து விடுகிறார் பரத். அங்கே அவருக்கு காதலி இருப்பதால்தான் அடிக்கடி ஒபாமாவின் தேசத்துக்கு ஓடிப் போகிறார் என இன்டஸ்ட்ரி முழுக்க வதந்தி. இதையே ஒரு கேள்வியாக முன் வைத்தார் நிருபர் ஒருவர். அதுவரை கூலாக பதில் சொல்லி வந்தவரிடம் ஒரு பதற்றம். அய்யோ, அப்படியெல்லாம் இல்லீங்க என்றவர், அமெரிக்கா எனக்குப் பிடிச்ச இடம். அதுதான் அங்க போனேனே தவிர, காதலியெல்லாம் கிடையாது சாமி என்றார் சத்தியம் ச…
-
- 4 replies
- 1.6k views
-
-
காமெடி நடிகர் கருணாஸ் படங்களில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தாலும் படங்களுக்கு இசையும் அமைத்துக் கொண்டிருக்கிறார். இப்போது இவர் நடித்துக் கொண்டிருக்கும் ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ படம் முடிவடையும் தருவாயில் இருக்கும் நிலையில் மேலும் அவர் கையில் இரண்டு படங்கள் உள்ளன. இந்தப் படங்களில் ஒன்றை ‘கற்றது தமிழ்’ பட இயக்குநர் ராம் இயக்குகிறார். இன்னொரு படத்தை மனோகர் என்னும் புதுமுக இயக்குநர் இயக்குகிறார். இந்தப் படங்களுக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. கதாநாயகிகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தாலும் தேடி வருகிற காமெடி வாய்ப்புகளை தவறாமல் தலையசைத்து ஓ.கே. சொல்கிறாராம் கருணாஸ். இப்படி பல அவதாரங்களை இவர் எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த ப…
-
- 0 replies
- 2.9k views
-
-
உங்களுக்கு பிடித்த முதல் 10 நடிகைகள். எங்கே உங்கள் விருப்பத்தையும் வரிசை படுத்துங்கள் பார்க்கலாம்.
-
- 22 replies
- 5k views
-
-
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் Kylie Minogue இது "Blue" எனும் கிந்திப்படபாடல் பாடல்காட்சி படப்பிடிப்பின்போது. கொசுறு தகவல்
-
- 0 replies
- 2k views
-
-
ஆர் ஆர், "கப்பல் ஓட்டிய தமிழன்" படம் பார்த்தீர்கள்? நான் இப்ப தான் பாத்து முடித்தேன். நான் முதல் முதலாக முழுதாக பார்த்த கறுப்பு வெள்ளை திரைப்படம். 1961ஆம் எடுத்த படம். அந்த படத்தை பாத்திங்கள் எண்டால், தமிழர்கள் 50 வருடமாக மாறவில்லையென்பது புரியும்.
-
- 4 replies
- 2.6k views
-
-
வணக்கம், வான்மீகி என்று ஒரு தமிழ்ப்படம் பார்த்தன். விகடன் வெளியீடு என்று காட்டப்பட்டு இருந்திச்சிது. படம் சுமாராய் பார்க்கக்கூடியமாதிரி நல்லாய் இருந்திச்சிது. கதையோட்டம் நல்லாய் இருக்கிது. படத்தில இடைக்கிடை கொஞ்சம் போரிங்காய் போகிது. வழமையான சண்டைக்காட்சிகள் காட்டி எரிச்சலை ஏற்படுத்தாமல் இருந்தார்கள். படம் மூலம் சொல்லவருகின்ற செய்தி ஆக்கபூர்வமானதாய் இருக்கிது. பாடல்களும் நன்றாக இருக்கிது. படத்தில நடிச்ச அனைவரும் மிகநன்றாக நடிச்சு இருக்கிறார்கள். திருடர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய ஒரு படம். நீங்கள் வான்மீகி பார்த்து இருந்தால் உங்கள் கருத்துக்களையும் கொஞ்சம் சொல்லுங்கோ. நன்றி!
-
- 15 replies
- 2.6k views
-
-
நேற்று என்ன படம் பார்க்கலாம் என்று யாழ் சோழியன் மாமாவிட்ட கேட்டன். பசங்க, நாடோடி இரண்டும் நல்ல படங்கள் என்று சொன்னார். சரி என்று கேட்டுப்புட்டு எனது மூன்று பெறாமக்கள் பசங்களோட சேர்ந்து பசங்க பார்த்தன். படம்.. அந்தமாதிரி சூப்பராய் இருந்திச்சிது. நான் நீண்டகாலத்துக்கு அப்புறம் இப்படி ஒரு அருமையான படம் பார்த்து இருந்தன். ஒருசில வழமையான தமிழ் சினிமாத்தனம் தவிர, இந்தப்படம் உண்மையில மூலாதாரத்தை முட்டிவிட்டிது. படம் பார்த்துக்கொண்டு இருக்கேக்க நமது பள்ளிக்கூட வாழ்விலும் இப்படி நடந்த பிரச்சனைகள், பிடுங்குப்பாடுகள், மனஸ்தாபங்கள், அத்தோட சந்தோசமான சம்பவங்கள் எல்லாம் நினைவுகளில பசுமையாக வந்துபோச்சிது. படத்திண்ட கருப்பொருள் மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டு இருக்கிறதோட.. படம…
-
- 13 replies
- 2.4k views
-
-
நீண்டநாட்களின் பின்னர் நேற்று ஒரு தமிழ் திரைப்படம் முற்றாகப் பார்த்து முடிக்க முடிந்தது. அதிக எதிர்பார்ப்பு எதுவுமின்றி இன்றைக்கு ஒரு தமிழ் படம் பார்த்தே தீருவது என்ற அடம்பிடித்த மனநிலையில் உட்கார்ந்து பார்க்கத் தொடங்கினேன். மிகவும் சாதாரணமான, அனைவரிற்கும் பழகிப்போன, ஒரு கடுகளவு கதை மூலம் கடலளவு சங்கதிகளை இயக்குனர் பேசியுள்ளார். அதற்கும் மேலால், பிரசங்கம் செய்யாது, கருத்தாடியுள்ளார். அதுவும் சம்பளத்திற்காய் சிந்திக்கும் மட்டத்தினரிற்காக அல்லாது சாதாரண மக்களிற்காக, நாளாந்த மனிதர்கள் சிந்திக்கவேண்டும் என்பதற்காக பல ஆழமான விடயங்களை அலட்டல் இன்றி, அரிதாரம் இன்றி சாதாரண பாசையில் இயக்குனர் பேசியுள்ளார். மொத்தத்தில், தமிழ் படம் தானே என்ற ஒரு ஏனோ தானோ போக்கில் இப்படத்தைப் ப…
-
- 11 replies
- 2.8k views
-
-
இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் பற்றி .... ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 2 replies
- 2.8k views
-
-
இன்று மாசு இல்லாத மணியை பார்த்தேன். பொழுதுபோகாவிட்டால் நீங்களும் பார்க்கலாம். படத்துக்கு புள்ளிகள்; கதை: 30% பகிடி: 50% பாடல்: 65% நடிப்பு: 70% வேற யாரும் ஏற்கனவே பார்த்து இருந்தால் எப்பிடி இருந்திச்சிது எண்டு கொஞ்சம் சொல்லுங்கோ.
-
- 8 replies
- 2.6k views
-
-
திருப்பதி கோவிலில் 9 கிலோ மீட்டர் நடந்து சென்று சாமி தரிசனம் செய்து வேண்டுதலை நிறைவேற்றினார் நடிகை மீனா. நடிகை மீனாவுக்கு, ஜுலை 12 ந் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற இருக்கிறது. வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை மேயர் ராமநாதன் மண்டபத்தில், ஜுலை 14 ந் தேதி நடக்கிறது. மீனாவை திருமணம் செய்ய இருக்கும் மணமகன் பெயர், வித்யாசாகர். பெங்களூரில், கம்ப்யூட்டர் என்ஜினீயராக இருக்கிறார். திருப்பதியில் இருந்து திருமலைக்கு (9 கிலோ மீட்டர்) நடந்தே வந்து சாமி தரிசனம் செய்து விடுகிறேன்'' என்று மீனா வேண்டுதல் செய்து இருந்தார். அந்த வேண்டுதலை நிறைவேற்றுவதற்காகவும், முதல் திருமண பத்திரிகையை பெருமாளின் பாதத்தில் வைத்து வணங்குவதற்காகவும் அவர் திருப்பதி சென்றார். அவருடன் தந்தை துரைராஜ…
-
- 12 replies
- 7.4k views
-
-
முத்த காட்சி தேவையெனில் அதற்கும் தயார் என்கிறார் பிரியாமணி
-
- 2 replies
- 2.6k views
-
-
சனிக்கிழமை, 11, ஜூலை 2009 (12:31 IST) ஈழத்துக் கலைஞர்களால் எடுக்கப்பட்ட விடியல், நிலா திரைப்படம் ஆகஸ்ட்டில் வெளியீடு ஜூலை மாதம் 5ஆம் தேதி கனடா ஈழத் தமிழ் கலைஞர்களின் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட விடியல் திரைப்படமும், கனடாவில் தயாரிக்கப்பட்ட நிலா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கனடாவில் உள்ள கந்தசாமி இசையரங்க மண்டபத்தில் நடைபெற்றது. இந்த இசை குறுந்தகட்டை கடனாவில் உள்ள முக்கிய தொழில் அதிபர்கள் மற்றும் கனடா திரைப்படக் கலைஞர்களும் வெளியிட்டனர். விடியல் திரைப்படத்தின் பாடல்கள் பற்றி கனடா தமிழ் எழுத்தாளர் த.சிவபாலுவும், நிலா திரைப்படப் பாடல்கள் பற்றி கனடா தமிழ் திரைப்படக் கலைஞர் கலைவேந்தன் கணபதி ரவீந்திரனும் உரையாற்றினார்கள். இந்த வெளியீட்டு விழாக்கு வர…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 4.5k views
-
-
"உயிருடன் இருக்கிறார்" - திரைப்படமாகும் பிரபாகரனின் வாழ்வு on 09-07-2009 05:49 Favoured : 1 Published in : அதிகாலை ஸ்பெஷல், அதிகாலை ஸ்பெஷல் ராஜீவ்காந்தி படுகொலை, அதைத்தொடர்ந்து அதில் சம்பந்தப் பட்ட சிவராசன் உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகள் டேங்கர் லாரியில் பதுங்கி பெங்களூருக்கு தப்பிச் சென்று தற்கொலை செய்து கொண்டது வரையிலான சம்பவங்களை உள்ளடக்கி 'குப்பி-சயனைட்' என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து பரபரப்பேற்படுத்தியவர் டைரக்டர் ஏ.எம்.ஆர்.ரமேஷ்! இப்போது ‘"காவலர் குடியிருப்பு' என்ற பெயரில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயம் கர்நாடக மக்களையும், அங்குள்ள தமிழர்களையும் அதிரவைத்த ஒரு சம்பவத்தை படமாக்கி வருகிறார்! இந்த "போலீஸ் குவார்ட்டர்ஸ்' படத்திற…
-
- 0 replies
- 3.8k views
-
-
ஷாப்பிங் சென்றபோது பரபரப்பு;நயன்தாரா & பிரபுதேவாவை துபாயில் ரசிகர்கள் முற்றுகை! துபாயில் ஷாப்பிங் செய்யச் சென்ற நயன்தாரா - பிரபுதேவா ஜோடியை ரசிகர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரபுதேவா இயக்கத்தில் வில்லு படத்தில் நயன்தாரா நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இவர்களது காதல் விவகாரம், கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Ôநயன்தாராவுடன் காதல் எனது தனிப்பட்ட விஷயம் என பிரபுதேவா கூறினார். இந்த காதலை மறைக்காத நயன்தாரா, திருமணம் செய்யும்போது அனைவருக்கும் தெரிவிப்பேன்Õ என்றார். பிரபுதேவாவின் பெயரை அவர் தனது கையில் பச்சை (டாடூ) குத்தியிருக்கிறார். நயன்தாரா ஷ¨ட்டிங் செல்லும் இடங்களுக்கெல்லாம் பிரபுதேவாவும் செல்வதாக கூறப்பட்டது. இந்நி…
-
- 5 replies
- 3.2k views
-