வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5548 topics in this forum
-
பலாத்காரம் செய்பவர்களுடன் சண்டைபோட ஒவ்வொரு பெண்ணுக்கும் கராத்தே கற்றுத் தரவேண்டும் என்றார் நீது சந்திரா. ‘ஆதிபகவன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நீது சந்திரா. இவர் கூறியதுகடந்த ஆண்டு டெல்லியில் மருத்துவக்கலூரி மாணவி ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். அதில் குற்றவாளிக்களுக்கு தண்டனை கிடைத்தது. அந்த வருத்தம் ஆறுவதற்குள் சமீபத்தில் மும்பையில் ரவுடிகள் சிலரால் பெண் பத்திரிகையாளர் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார். ஒரு சம்பவம் நடந்த சில மாதங்களிலேயே மீண்டும் ஒரு அசம்பாவித சம்பவம் நடந்திருக்கிறது.இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொள்ள பெண்கள் எல்லோருக்கும் மார்ஷல் ஆர்ட் எனப்படும் சண்டை பயிற்சிகளை கற்றுத் தர வேண்டும். குறிப்பாக 4 முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகள் எல்லோருக்…
-
- 0 replies
- 391 views
-
-
-
- 0 replies
- 391 views
- 1 follower
-
-
மல்டி ஸ்டாரர் படங்களில் ஈகோபார்க்காமல் சக ஹீரோக்களுடன் இணைந்து நடிப்பதில் ஆர்யா ஒரு கில்லாடி! அவன் இவன் படத்தில் தனது உயிர் நண்பன் விஷாலுடன் இணைந்து அவன் இவன் படத்தில் நடித்தார். தற்போது தல அஜித்துடன் இணைந்து விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடித்திருக்கிறார். See more at: http://vuin.com/news/tamil/vijay-and-arya-team-up-again
-
- 0 replies
- 391 views
-
-
திரை விமர்சனம்: தர்மதுரை இயக்குநர் சீனு ராமசாமி ‘நீர்ப் பறவை’ திரைப்படத்துக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து இயக்கியிருக்கும் படம் ‘தர்மதுரை’. மருத்துவர்கள் கிராமங் களுக்குப் பணியாற்ற செல்லத் தயங்கக் கூடாது என்பதை குடும்ப ‘நாடக’ பின்னணியில் சொல்ல முற்பட்டிருக்கிறது இந்தப் படம். மருத்துவரான தர்மதுரை (விஜய் சேதுபதி) தொழிலைக் கவனிக்காமல் குடிப் பழக்கத்துக்கு அடிமையாகிக் குடும்பத்தினருக்குத் தொல்லை கொடுத்துவருகிறார். நான்கு சகோதரர்கள், ஒரு சகோதரி என ஐந்து பேரைக் கொண்ட குடும்பத்தை அவர்களுடைய அம்மா பாண்டி யம்மா (ராதிகா) ஒற்றுமையாக வைத்திருக்க முயற்சி செய்கிறார். தங்களுடைய தொழிலுக்கு இடைஞ்சலாக இருப்பதால், தர்மதுரையை ஒழித்து…
-
- 0 replies
- 390 views
-
-
சினிமா விமர்சனம் - குலேபகாவலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGULOBAKAVALI நடிகர்கள் பிரபுதேவா, ஹன்சிகா மோத்வானி, ரேவதி, முனீஸ்காந்த், சத்யன், ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், யோகிபாபு இசை விவேக் - மெர்வின் …
-
- 0 replies
- 390 views
-
-
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் டிசம்பர் 18 ,1946 அன்று சின்சினாட்டி நகரில் அமெரிக்காவில் பிறந்தார்.அப்பா கணினி தயாரிப்பில் ஈடுபட்ட மின்னியல் பொறியியலாளர்,அம்மா உணவு விடுதிகளில் பியானோ வாசிப்பாளர் ஆக இருந்தார். ஸ்பீல்பெர்க் அப்பா செல்லம்.அப்பா தன் உடைந்த ஸ்டில் காமிராவை அளித்தது தான் இவர் வாழ்வில் மிகப்பெரிய உந்துதல். பள்ளிக்காலத்தில் எட்டுகுட்டி குட்டி படங்களை எடுத்த அனுபவம் உண்டு.இந்த படங்களை வீட்டில் நண்பர்களுக்கு திரையிட்டு காண்பிக்க இருபத்தைந்து சென்ட் வாங்கிக்கொண்டு,தங்கையின் தயாரிப்பில் பாப் கார்னை படத்தின்போது விற்றும் ஜாலியாக இளமைக்காலங்களை கழித்தவர்.ஆனால் எடுத்த படங்கள் எல்லாம் துப்பாக்கி சூடு,போர் என த்ரில் ஆனவை . தெற்கு கலிபோர்னியா நாடக கல்லூரியில் விண்ணப்பம் போட்டு …
-
- 0 replies
- 390 views
-
-
சென்னை: நடிகர் கமல்ஹாசன் தனது அலுவலகத்தின் படிக்கட்டில் கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தமிழ் திரைப்பட நடிகர் கமல்ஹாசன், தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் உள்ள மாடிப் படிக்கட்டில் இருந்து கீழே இறங்கும்போது, கால் தவறி மாடிப்படியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதனால் வலியில் துடித்த அவர் உடனடியாக ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு முதுகு தண்டுவடத்திலும், காலிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளனர். மேலும், கமல்ஹாசனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர் சில…
-
- 3 replies
- 390 views
-
-
இயக்குநர் விஜய்யை இன்னமும் காதலிக்கிறேன்: விவாகரத்து குறித்து நடிகை அமலா பால் பேட்டி! இயக்குநர் விஜய் - நடிகை அமலா பால் ஆகிய இருவரும் 2014-ம் ஆண்டு சென்னையில் திருமணம் செய்துகொண்டார்கள். இது காதல் திருமணம் ஆகும். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதால் விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்கள். விவாகரத்து குறித்து நடிகை அமலா பால், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டி: வாழ்க்கை புதிதாக ஆரம்பித்ததுபோல உணர்கிறேன். 18 வயதில் சினிமாவில் அறிமுகமானேன். 23 வயதில் திருமணம் செய்தேன். 24 வயதில் இருவரும் பிரிந்துள்ளோம். எனக்கு அறிவுரை …
-
- 1 reply
- 389 views
-
-
கோச்சடையானுக்கும் நமக்கு ராசி சரியில்லை போலிருக்கிறது. படம் ட்ராப் என்று எழுதியதும் நாலா பக்கத்திலிருந்தும் படம் ட்ராப் இல்லை என்று மறுப்புகள். உடனடியாக கோச்சடையான் டீஸரும் வெளிவந்தது. அக்டோபரில் ஆடியோ, டிசம்பர் 12 படம் ரிலீஸ் என்றெல்லாம் கொட்டி முழக்கினார்கள். FILE அக்டோபர் போய் நவம்பரும் வந்தாயிற்று. ஆடியோவை காணோம்... டிசம்பர் ரிலீஸும் ஆடியோ கதைதானா என்று இன்றுதான் ஒரு செய்தியை வெளியிட்டோம். இதோ தயாரிப்பாளரிடமிருந்து அடுத்த அறிவிப்பு. பிரபல இணையதளத்துக்கு பேட்டியளித்த தயாரிப்பாளர் முரளி மனோகர், போஸ்ட் புரொடக்சன் முடிந்து படம் ஜம்மென்று வந்திருக்கிறது. டிசம்பர் இரண்டாவது வாரத்தில் ஆடியோவை வெளியிட்டு பொங்கலுக்கு படத்தை வ…
-
- 0 replies
- 389 views
-
-
நன்றி :நியுஸ்18தமிழ்நாடு இந்த தகவல் உண்மையா..? தோழர்களுக்கு ஏதாவது தெரியுமா ? ரெல்மீ !
-
- 3 replies
- 389 views
-
-
நயன்தாராவின் அடுத்த அதிரடி தென்னிந்தியத் திரையுலகத்தில், ஒரு நாயகி இவ்வளவு சம்பவளம் வாங்குவாரா என்று, ஏற்கெனவே வியக்க வைத்தவர் நயன்தாரா. தற்போது மீண்டும் அவருடைய சம்பளத்தை உயர்த்தி, அவருடைய அடுத்த அதிரடியை ஏற்படுத்தியிருக்கிறார். நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' திரைப்படம் இந்த வாரம் வெளியாக உள்ளது. இந்த மாதக் கடைசியில் 'இமைக்கா நொடிகள்' படம் வெளியாக உள்ளது. தற்போது நயன்தாரா தமிழில். 'விஸ்வாசம், கொலையுதிர் காலம், சிவகார்த்திகேயன் படம் எனச் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் மலையாளத்திலும் தலா ஒவ்வொரு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். நயன்தாரா அவருடைய சம்பள…
-
- 0 replies
- 389 views
-
-
-
''லைகாவிற்கும், தமிழ் ராக்கர்ஸுக்கும் என்ன தொடர்பு?" - விஷாலை குறிவைக்கும் கேள்விகள் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷாலின் நடவடிக்கைகளை எதிர்த்து வந்த தயாரிப்பாளர்களும், விஷாலின் அதிருப்தியாளர்களுமான ராதாகிருஷ்ணன், சுரேஷ் காமாட்சி, சிவசக்தி பாண்டியன் ஆகியோர் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற சினிமா ஸ்டிரைக், சங்கத்துக்குப் புதிதாகத் தொடங்கப்பட்ட அலுவலகத்துக்கு அனுமதி.. இவையெல்லாம் பொதுக்குழு கூட்டி எடுக்கப்பட்ட முடிவுகளா? போன்ற பல கேள்விகளை முன்னிறுத்தியும், விஷால் பதவி விலக வேண்டும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகப் பொறுப்புகளில் தமிழ…
-
- 0 replies
- 388 views
-
-
ஹலிவூட் பட கதை சுருக்கமாக மரண பீதியுடன் பார்க்க வேண்டிய படம்
-
- 0 replies
- 388 views
-
-
மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கை கதையை படமாக்கும் ஐஸ்வர்யா தனுஷ் ஷாருக்கான் வெளியிட்ட 'மாரியப்பன்' படத்தின் பர்ஸ்ட் லுக் மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கை கதையை மையப்படுத்தி 'மாரியப்பன்' என்ற பெயரின் படமாக்கவுள்ளார் இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ். 2016-ம் ஆண்டில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு தாண்டிய உயரம் 1.89 மீட்டர் ஆகும். அவரை எதிர்த்து போட்டியிட்ட சக போட்டியாளர் வருண் சிங் தாண்டிய உயரம் 1.86 மீட்டர் ஆகும். மாரியப…
-
- 2 replies
- 388 views
-
-
உயரம் பற்றி கிண்டல்: தனியார் சேனலை முற்றுகையிட்ட சூர்யா ரசிகர்கள் தொலைக்காட்சியை முற்றுகையிட்ட ரசிகர்கள் - படம் சிறப்பு ஏற்பாடு நடிகர் சூர்யா உயரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு எதிராக ரசிகர்கள் அந்த தொலைக்காட்சி அலுவலகம் முன் முற்றுகையிட்டு கோஷமிட்டனர். நடிகர் சூர்யா நடிக்கும் புதிய படம் ஒன்றில் சூர்யாவுடன் அமிதாப்பச்சன் இணைந்து நடிப்பதாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தொகுப்பாளர்கள் இருவர், அவரது உயரத்தை குறித்து பேசி கிண்டலடித்தது திரையுலகில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் சூர்யாவ…
-
- 0 replies
- 388 views
-
-
சிம்பு - அனிருத்தின் பீப் விவகாரம் அடங்கும் முன்பே, இன்னொரு ஆபாச சர்ச்சை. இது இரு நடிகைகள் தொடர்பானது. நடிகைகள் பூஜா, பார்வதி மேனன் ஆகிய இருவரும், தங்கள் உடல் அழகை ஆபாச வார்த்தைகளால் சமூக வலைத்தளத்தில் வர்ணித்த ரசிகர்கள் மீது 2 பேருக்கு ஆவேசமாக பாய்ந்து பதிலடி கொடுத்துள்ளனர். பூஜா, ‘நான் கடவுள்' படத்தில் நடித்து பிரபலமானவர். பார்வதி மேனன், ‘சென்னையில் ஒருநாள், மரியான், உத்தம வில்லன் போன்ற படங்களில் நடித்துள்ளார். பூஜாவின் பேஸ்புக்கில் ரசிகர் ஒருவர் புகுந்து நீங்கள் பிங்க் நிற ஆடையில் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறீர்கள் என்று கருத்து பதிவிட்டு விட்டு தொடர்ந்து அவரது முன்னழகைப் பற்றி ஆபாசமாக எழுதியுள்ளார். …
-
- 0 replies
- 387 views
-
-
திரை விமர்சனம்: காதலும் கடந்து போகும் ‘சூது கவ்வும்’ படத்தின் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந் திருக்கும் படம், ‘பிரேமம்’ புகழ் மடோனாவின் அறிமுகம் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியிருக் கிறது ‘காதலும் கடந்து போகும்’. 2010-ல் வெளியான கொரிய திரைப்படம் ‘மை டியர் டெஸ்பிராடோ’வை அதிகாரபூர்வ மாகத் தமிழில் ரீமேக் செய்திருக்கிறார் இயக்குநர் நலன் குமரசாமி. ஐடி துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுகளுடன் விழுப்புரத்திலிருந்து சென்னைக்கு வருகிறார் யாழினி (மடோனா செபாஸ்டியன்). அவர் வேலை பார்க்கும் நிறுவனம் எதிர்பாராத விதமாக இழுத்து மூடப்படுகிறது. தோல்வியுடன் ஊருக்குத் திரும்பிச் செல்லப் பிடிக்கா மல், தன் ஹாஸ்டலை காலிசெய்துவிட்டு, ஒரு சாத…
-
- 0 replies
- 387 views
-
-
சாப்பாட்டுக்கே வழியில்லை...பீஸ்ட்டுக்கு செலவு செய்யும் இலங்கைவாசிகள்.? சென்னை : இலங்கையில் மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கையில், பீஸ்ட் படம் பார்க்க அந்நாட்டு மக்கள் அடித்துக் கொண்டு பணம் செலவு செய்வது பார்ப்பவர்களை ஆச்சரியப்படவும், குழப்பமடையவும் வைத்துள்ளது. விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது. பீஸ்ட் படத்திற்கான டிக்கெட் புக்கிங் இரண்டு நாட்களுக்கு முன் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் 2 படங்கள் அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதால் எந்த படம் அதிக வசூலை குவிக்கும் என ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது. பீஸ்ட் டேஃபர்ஸ்ட் ஷோ …
-
- 2 replies
- 387 views
-
-
கடவுள் தந்த துப்பாக்கியும் ஒரு மோதிரமும் - யமுனா ராஜேந்திரன் - மேற்கத்திய சமூகத்தின் இயந்திர கதியிலான வாழ்வைப் பின்புலமாகக் கொண்டு இளைஞர்களிடத்திலும் யுவதிகளிடத்திலும் தோன்றியிருக்கும் வன்முறையைக் கொண்டாடும் அன்றாடக் கொலை உணர்வை தனது படங்களில் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார் ஆஸ்திரியத் திரைப்படக் கலைஞனான மைக்கேல் ஹெனக்கே. வியட்நாமிலிருந்து அமெரிக்கா வெளியேறியதன் பின், அமெரிக்கப் படைப்பணியினைக்; கடந்தகாலமாகக் கொண்ட ஒரு தலைமுறையின் உளச்சிதைவையும் குற்ற உணர்வையும் தற்கொலை மனப்பான்மைiயுயும் அவர்தம் அன்றாட வாழ்வில் இடம்பெறும் வன்முறையையும் தனது படங்களின் பேசுபொருளாகக் கொண்டு கணிசமான படங்களை உருவாக்கினார் அமெரிக்க இயக்குனரான ஆலிவர் ஸ்டோன். கடந்த முப்பதாண்டு கால ஆயுத விடு…
-
- 0 replies
- 387 views
-
-
விஷால் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. அவரே ஒரு நடிகையை விரும்புவதாகவும் அறிவித்தார். பிறகு அச்செய்தி அடங்கி போனது. தற்போது மீண்டும் அவர் காதலில் விழுந்துள்ளதாக பேச்சுக்கள் உலவுகின்றன. இதுகுறித்து விஷாலிடம் கேட்டபோது மறுத்தார். கடந்த காலத்தில் எனக்கு காதல் இருந்தது. ஆனால் இப்போது இல்லை. யாரையும் காதலிக்காமல் தனியாகத்தான் இருக்கிறேன் என்றார். மேலும் அவர் கூறியதாவது:- நான் ஆரம்ப காலத்தில் நடித்த பல படங்கள் ஹிட்டாயின. அந்த வெற்றியை நான் தக்க வைத்துக் கொள்ள தவறிவிட்டதாக நண்பர்கள் கூறினர். என்னை பொறுத்தவரை நான் நடித்த எல்லா படங்களுமே நல்ல படங்கள்தான். ரிலீஸ் செய்த நேரம் சரியில்லாமல் இருந்து இருக்கலாம். விளம்பர படுத்துவதிலும் குறை ஏற்பட்டு இருக்கலாம். மற்றபடி ஒவ்வொரு…
-
- 0 replies
- 387 views
-
-
அநீதி விமர்சனம்: இயக்குனர் வசந்தபாலனின் வெம்மையான உலகம்! christopherJul 23, 2023 17:46PM வெயில், அங்காடித்தெரு படங்களில் நம்மை உணர்வெழுச்சிக்கு ஆளாக்கியவர் இயக்குனர் வசந்தபாலன். வாழ்வின் துன்பமான, அவலமான, திரும்பிப் பார்க்க விரும்பாத, மனதைப் பிறாண்டுகிற நிகழ்வுகளைக் காட்சிகளாகவும் கதைகளாகவும் உருமாற்றும் படைப்பாளிகளில் ஒருவர். அவரே தயாரிப்பாளர்களில் ஒருவராகி, இயக்கியுள்ள படம் ‘அநீதி’. இடைப்பட்ட காலத்தில் ரசிகர்களின் அபிமானத்தை அள்ளத் தவறிய வசந்தபாலன், இதில் அதனைச் சாதித்திருக்கிறாரா? விரக்தியின் விளிம்பில்..! ஒரு கால் செண்டரில் வேலை பார்த்த திருமேனி (அர்ஜுன் தாஸ்), அது பறி போனவுடன் உணவு டெலிவரி செய்யும் வேலையை மேற்கொள்கிறார். நிறுவனம் தரும் நெருக்க…
-
- 0 replies
- 386 views
-
-
இரண்டு வெவ்வேறு இழப்புகளுக்கு காரணமாகிறது இரண்டு வெவ்வேறு இறைச்சிகள். ஏன்? எப்படி? எதனால்? - இதுதான் 'சேத்துமான்' சொல்லும் செய்தி. பொட்டல் காட்டில், உச்சி வெயிலில் தன் தாத்தாவுடன் நடந்து செல்லும் குமரேசன், 'பள்ளிகூடத்துல டீச்சர் என்கிட்ட, நீ எல்லா கறியும் சாப்பிடுவியா?'னு கேட்டாங்க, அதுக்கு நான் 'எல்லாமே சாப்பிடுவேன்'னு சொன்னதும் சிரிச்சாங்க. 'ஏன் தாத்தா கறி சாப்பிட்றது தப்பா?' என கேட்கிறான். சமகால சாதிய, மத, அரசியலுடன் பிணைக்கப்பட்ட முக்கியமான கேள்வி இது. இந்தக் கேள்வியை மையமாக கொண்டு அழுத்தமான கதையம்சத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது 'சேத்துமான்'. மேற்கு தமிழ்நாட்டில் 2017-ம் ஆண்டு நடக்கிறது கதை. இன்னும் குறிப்பாக சொல்லப்போனால், நாமக்கல் அருகே உள்ள கிராமத்தில…
-
- 0 replies
- 386 views
-
-
இந்திய பெண்ணை நேசிக்கும் பிரெட்லீயின் காதல் வெற்றி பெற்றதா? - 'அன் இந்தியன்' டிரெய்லர் ! பிரபல ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சளார் பிரெட் லீ 'அன் இந்தியன்' என்ற படத்தில், இந்திய பெண்ணை காதலிக்கும் வேடத்தில் நடித்து கலக்கியிருக்கிறார். காதல், காமெடி என பிரெட்லீ பின்னி எடுத்திருக்கிறார். 'அன் இந்தியன்' படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா வம்சாவளி இயக்குநர் அனுபம் சர்மா இயக்கத்தில் இந்த படம் தயாராகியுள்ளது. வரும் அக்டேபர் 15ஆம் தேதி 'அன் இந்தியன்' படம் வெளியாகிறது. http://www.vikatan.com/news/article.php?aid=49409
-
- 0 replies
- 386 views
-
-
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினியின் புதிய படம்: சுவாரஸ்ய தகவல்கள் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்ராஜ் இயக்கும் புது படத்தின் சூட்டிங் டார்ஜீலிங்கில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகளை தற்போது படமாக்கி வருகின்றனர். அந்த படப்பிடிப்பு தளத்தில் நடைபெறும் சுவாரஸ்ய சம்பவங்கள் இதோ… ரஜினிகாந்த் கல்லூரி பேராசிரியராக இப்படத்தில் நடிக்கிறார். கதைக்களம் ஊட்டியில் நடைபெறுவதாக காட்சிகள் எடுக்கப்படுகின்றன. அதை ஊட்டியில் எடுத்தால் சூட்டிங்கை காணவரும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகம் இருக்கும் என்பதால் டார்ஜீலிங் பகுதியில் படமாக்குகின்றனர். ரஜினிகாந்திற்க…
-
- 1 reply
- 385 views
-