வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
கமர்ஷியல் வேண்டாம்.. கதாபாத்திரம் போதும்: நடிகை மஹிமா நம்பியார் நேர்காணல் ‘என்னமோ நடக்குது’ படத்துலதான் நர்ஸ் கதாபாத்திரம் ஏற்று நடிச்சீங்க? இப்போ அடுத்தடுத்து வெளிவர இருக்கும் ‘ஐங்கரன்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படங்களிலும் நர்ஸ்தானாமே? என்று மஹிமா நம்பியாரிடம்கேள்வியோடு பேச ஆரம்பித்தால், ‘‘ஆமாம்.. அப்படித்தான் அமையுதுன்னு நானே ப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்லியிருக்கேன். எனக்கு எப்போதுமே திரில்லர் கதைகள் மீது தனி ஆர்வம் உண்டு. அந்த வகையில, கதாபாத்திரம் முழுக்க வித்தியாசமா இருந்ததால ஒப்புக்கொண்டேன். ‘ஐங்கரன்’ படத்தில் துறுதுறு நர்ஸ். ‘இரவுக்கு ஆயிரம் கண்…
-
- 0 replies
- 436 views
-
-
டிஜிட்டல் மேடை 01: அரேபிய பேயும் தேசபக்தி அரசியலும் டிஜிட்டல் தொழில்நுட்பம், கட்டற்ற இணைய வேகம் இரண்டும் இணைந்து ஒரு பெரும் புரட்சியைத் தொடங்கி வைத்திருக்கின்றன. கைக்குள் அடங்கிய ஸ்மார்ட் கைபேசித் திரைகள், இந்தப் புதிய புரட்சியால் பொழுதுபோக்கு மற்றும் நவீனப் படைப்புகளின் புதிய முகத்தைத் திரையரங்குகளுக்கு வெளியேயும் விரியச் செய்திருக்கின்றன. திரைப்படங்கள், குறும்படங்கள், பலவகையான தொடர்கள், ஆவணப் படங்கள் என இந்தக் கடலில் அவரவர் ரசனைக்கு ஆசை தீர முத்துக்குளிக்கலாம். மேலும், இந்தத் தளங்கள் வாயிலாகத் தனது படைப்பை முழுச் சுதந்திரத்துடன் வெளிப்படுத்தும் உரிமையும் படைப்பாளிக்கு வாய்த்திருக்கிறது. படைப்பின் இன்னொரு முனையில் இருந்தபட…
-
- 0 replies
- 334 views
-
-
செம்மர கடத்தல் ராணி - கரகாட்டக்காரி மோகனாம்பாள் மீண்டும் கைது செம்மரக் கடத்தல் கும்பலை பிடிக்க ஆந்திர போலீசார் தமிழகத்தின் எல்லைப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட நடிகர் சரவணன் மற்றும் நடிகை நீத்து அகர்வால் மற்றும் 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் செம்மரக்கடத்தலில் சம்பாதித்த பணத்தை சினிமாவில் முதலீடு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. சரவணன், நீத்து அகர்வால் ஆகியோரின் பின்னணியில் இருப்பவர்களை பிடிக்கவும் போலீசார் வலை விரித்துள்ளனர். இந்நிலையில் செம்மரக் கடத்தலில் கோடிகளை குவித்த கரகாட்டக்காரி மோகனாம்பாள், செம்மரக் கடத்தல் வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு தமிழக போலீசாரி…
-
- 0 replies
- 653 views
-
-
கலையை ஒரு நதியென உருவகித்துக் கொண்டால் மேற்பரப்பில் நீந்துகின்ற கலைஞர்களும் உள்ளனர். அதேவேளை அடியாழத்தில் சுழித்தோடும் கலைஞர்களும் உள்ளனர். இந்த ஆழச் சுழித்தோடும் கலைஞர்களின் வரிசையில் இருக்கவே நான் விரும்புகிறேன். ஏனெனில் மனிதாபிமானம், உண்மை, நீதி என்பவற்றில் எப்போதுமே நான் பற்றுறுதி கொண்டுள்ளேன்". - இயக்குனர் பிரசன்ன விதானகே. இலங்கையில் போர் எப்போதும் இல்லாத அளவிற்கு தீவிரமடைந்துள்ளது. அரச படைகளுக்கும், புலிகளுக்கும் நடக்கும் மோதலல் சராசரி மக்கள் தங்களது அடிப்படை உரிமைகள், வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்து நிர்கதியாக்கப்படுள்ளனர். அதிகார மையங்களின் ர9த்தமோகத்தின் முதல் பலி அப்பாவிகளின் வாழ்க்கை என்பது இலங்கையில் நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது. மகிந்த ராஜப…
-
- 0 replies
- 891 views
-
-
பொங்கல் ரிலீஸ் படங்கள்- சிறப்புப் பார்வை! இந்த வருடம் பொங்கலுக்கு போட்டி போட்டுக்கொண்டு 4 பெரிய படங்கள் வெளியாகவுள்ளன. வெள்ளி அன்று பொங்கல் என்ற நிலையில் வெள்ளி , சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் விடுமுறையை சரியாக டார்கெட் செய்துள்ளன இந்தப் படங்கள். விஷாலின் கதகளி, பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை, சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன், உதயநிதியின் கெத்து. எந்தப் படம் எப்படி இருக்கும்? கதகளி: விஷால், கேத்ரீன் தெரசா, சூரி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கியுள்ள ஆக்ஷன் த்ரில்லர் படம். படத்துக்கு இசை ஹிப்ஹாப் தமிழா. விஷால், பாண்டிராஜ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் , இதுவரை நாம் பார்த்திராத விஷால் படமாக இருக்கும் என்கிறார் பாண்டிராஜ். கதகளி நடனத்தில் …
-
- 0 replies
- 758 views
-
-
[size=2] துப்பாக்கி மற்றும் கள்ளத்துப்பாக்கி இடையே நடந்த தலைப்பு போர் இறுதியாக ஒரு முடிவிற்கு வந்துவிட்டது. கள்ளத்துப்பாக்கி கொடுத்த மனுவின் தீர்ப்பு நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ளது.[/size] [size=2] இப்போது துப்பாக்கி அணி நிம்மதியாக உள்ளது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் இந்த ஏ.ஆர். முருகதாஸ் படம், நீண்ட ஒரு தலைப்பு சர்ச்சைக்கு உள்ளானது.[/size] [size=2] துப்பாக்கி படத்தின் படத்தலைப்பிற்கு தடை இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.[/size] [size=2] துப்பாக்கி திரைப்படத்தின் பாடல்கள் அக் 11 வெளியிடப்படவுள்ளது. துப்பாக்கி திரைப்படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். துப்பாக்கி படத்திற்காக மீண்டும் விஜய் பாடியுள்ளார். திரைப்படத்தில் விஜய் பாடிய ஒரு பாடல் உட்பட 7…
-
- 0 replies
- 958 views
-
-
புத்தாண்டின் முதல் சுப நிகழ்ச்சியாக தேவயானி ராஜகுமாரன் தம்பதிகள் இணைந்து நடித்த திருமதி தமிழ் படத்தின் பாடல் வெளியீட்டு விழா அரங்கேறியது. ஜெயா தொலைக்காட்சிக்காக நடந்த வீ4 விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு நடுவில் இந்த நிகழ்ச்சியையும் வைத்துக் கொண்டார் ராஜகுமாரன். எவர்கிரீன் நாயகி தேவயானியின் 75 வது படம் என்ற அடையாளத்தோடும் பெருமிதத்தோடும் நடந்த இந்த நிகழ்வு, ராஜகுமாரனை பொருத்தவரை இன்னொரு அதிர்ஷ்டம். (முதல் அதிர்ஷ்டம் தேவயானி என்பதை நாம் சொல்ல தேவையில்லை) இந்த படத்தின் மூலம் அவர் ஹீரோவாகவும் அறிமுகமாகிறார். மனைவியுடையான் பைனான்சுக்கு அஞ்சான் என்பதை தட்டு தடுமாறி நிரூபித்த ராஜகுமாரன், 'இப்ப தேவயானி மேடம் பேசுவாங்க' என்று பவ்யம் காட்டியதையெல்லாம் வெகுவாக ரசித்தது கூட்டம். …
-
- 0 replies
- 798 views
-
-
-
- 0 replies
- 351 views
-
-
நடிகைதானே… இவர்களுக்கென்ன மரியாதை வேண்டியிருக்கிறது…’ இதுதான் நடிகைகளைப் பற்றிய பலரது மனநிலை. தங்களைப் பற்றிய எத்தனையோ அசிங்கமான செய்திகளைப் படித்தாலும் அதற்கெல்லாம் கொஞ்சமும் வருந்தாமல் அல்லது அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பொழுதுபோக்குத் துறையில் சிரிப்போடு வலம் வருவதும் ஒரு சவால்தான். இன்று தென்னிந்தியாவின் முன்னணி நடிகை த்ரிஷாவுக்குப் பிறந்த நாள். நிச்சயம் சக நடிகர் நடிகைகளுக்கு அமர்க்களமாக அவர் இரவு விருந்து கொடுத்திருப்பார் என்றாலும், அதற்கு முன் அவர் செய்த ஒரு நல்ல காரியம் அனைவரையும் நெகிழச் செய்தது. மாலை 4 மணிக்கு மேல் அடையாறு புற்று நோய் மருத்துவமனைக்கு வந்த த்ரிஷா, அங்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் ஏராளமான குழந்தைகளுடன் சேர்…
-
- 0 replies
- 1.9k views
-
-
அப்பாடா தப்பித்தால் போதும் என்று ஓடிய நடிகர் விஜய் . விழுப்புரத்தில் இலவச திருமணம் செய்து வைக்க வந்த நடிகர் விஜய் , முதலில் ஒரு பொது இடத்தில ரசிகர்களை சந்தித்தார் . அந்த இடத்தில இருந்து அவர் இலவச திருமணங்கள் நடைபெறும் மண்டபத்திற்கு சென்று அங்கு திருமணங்களை தாலி எடுத்து கொடுத்து நடத்தி வைக்க வேண்டும் . ஆனால் அங்கு சென்றாலும் பொது கூட்டத்தில் இருந்த அனைத்து ரசிகர்களும் அந்த மண்டபத்தில் நுழைய முயற்சித்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டு , ஒருவருக்கு ஒருவர் அடிதடியும் செய்து கொண்டனர் . நிலைமை கட்டு கடங்காமல் செல்வதை கண்ட Vijay கல்யாண சுற்று மண்டபத்தை தாண்டி மண்டபத்தை விட்டு ஓடிவிட்டார். திருமண மண்டபம் பெரிய சண்டை நடந்த கலவர பூமியாக மாறி காட்சி அளித்து இருந்தத…
-
- 0 replies
- 903 views
-
-
தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் - 2: காப்பியடிக்கப்பட்டதா படத்தின் போஸ்டர்? பட மூலாதாரம்,TWITTER/ GETTY IMAGES நடிகர் தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என்று இயக்குநர் செல்வராகவன் அறிவித்துள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமாசென் ஆகியோர் நடிப்பில் 2010-ம் ஆண்டு வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். இந்தப் படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். பெரிய பட்ஜெட்டில் வரலாற்று பின்னணி கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாகியிருந்த இந்த படம் அப்போது கலவையான விமர்சனங்களை பெற்றது. வெகுஜன மக்களிடம் படம் மிகப்பெரிய வரவேற்…
-
- 0 replies
- 404 views
-
-
பிரபு மகனுக்கு திருமணம் பிப்ரவரி 08, 2006 சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மூத்த மகனுமான விக்ரமுக்கு திருமணம் முடிவாகியுள்ளது. 10ம் தேதி சென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. சிவாஜி கணேசனின் இளைய மகனான பிரபுவுக்கு விக்ரம் என்ற மகனும், ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர். விக்ரம் லண்டனில் படித்தவர். சினிமாவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விக்ரமுக்கு இப்போது திருமணம் முடிவாகியுள்ளது. சேலத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் மகளை விக்ரம் மணக்கவுள்ளார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் வரும் 10ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதில் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். சிவாஜி கணேசனின் மறைவுக்குப் பின்னர் அவரது குடும…
-
- 0 replies
- 1.2k views
-
-
கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கவுள்ளார் அனில்கபூர். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் இந்தியில் உருவாகிறது.கமல்ஹாசனும், அனில் கபூரும் இணைவது இது முதல் முறை. அதேசமயம், இருவருக்கும் ஏற்கனவே ஒரு தொடர்பு உண்டு. கமல்ஹாசன் தமிழில் உருவாக்கிய பிரமாண்ட வெற்றிப் படமான தேவர் மகனை இந்தியில் ரீமேக் செய்து நடித்தார் அனில்கபூர். அப்படம் அங்கு விராசத் என்ற பெயரில் வெளியாகியது. அதேபோல சலங்கை ஒலி படத்தையும் ரீமேக் செய்து நடித்தார் அனில் கபூர். சமீபத்தில் சென்னை வந்திருந்த அனில் கபூர், கமல்ஹாசனை சந்தித்துப் பேசினார். உங்களுடன் சேர்ந்து நடிக்க வேண்டும், அதற்கு ஆர்வமாக இருப்பதாக கூறினார் அனில். அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த கமல், சரி நடிக்கலாம், கதையை ரெடி செய்யுங்கள் என்றாராம். கமல் டக்கெ…
-
- 0 replies
- 935 views
-
-
கல்லூரி - திரை விமர்சனம் http://movies.sulekha.com/kalloori/wallpap...4/image3241.htm http://movies.sulekha.com/kalloori/wallpap...4/image3239.htm 'காதல்' படம் தந்த பாலாஜி சக்திவேலின் படமென்பதால் ஒரு பெரிய எதிர்பார்ப்புடன் தான் படம் பார்க்க துவங்கினேன். கல்லூரின்னா, நமக்கு தெரிஞ்சதெல்லாம், 'பங்க்' முடியுடன் வரும் இளவட்டங்களின் கெட்டாட்டங்கள்தான். பாலாஜி சக்திவேலின் கல்லூரியில், மண்மணம் மாறாத, கிராமத்து முகங்கள்தான் மாணவர்கள். பள்ளிப் பருவத்திலேருந்தே ஒண்ணா படிக்கும் கும்பல் ஒண்ணு, ஒரே கல்லூரியில், ஒரே வகுப்பில் சேர்ந்து படிப்பை தொடர்கின்றனர். கும்பலில் ஆண்களும், பெண்களும் உண்டு. எல்லோரும் மிகவும் ஏழ்மையில் வாடுபவர்கள். செருப்பு தைக்கும் தந்தை, கல…
-
- 0 replies
- 3k views
-
-
சுசி.கணேசன் இயக்கிய 'பைவ் ஸ்டார்' படத்தில் அறிமுகமானவர் கனிகா. அதற்குப் பிறகு தமிழ், மலையாள மொழிப்படங்கள் சிலவற்றில் நடித்தவர், தற்போது 'பழஸிராஜா' என்ற மலையாளப் படத்தில் மம்முட்டியுடன் நடித்து வருகிறார். கனிகா தமிழில் நடித்த குறிப்பிடத்தகுந்த படம் என்று 'வரலாறு' படத்தைச் சொல்லலாம். அதன்பிறகு வாய்ப்புகள் அதிகம் அவருக்கு வரவில்லை. இந்நிலையில் கனிகாவுக்கு அவர் வீட்டில் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினர். அடு்த்தமாதம் பதினாறாம் தேதி கனிகாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மணமகன் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினியராக உள்ளார். பெயர் ஷியாம் ராதாகிருஷ்ணன். சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கனிகா-ஷியாம் ராதாகிருஷ்ணன் திருமணம் நடைபெறுகிறது. Cinesouth…
-
- 0 replies
- 900 views
-
-
பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் ஆகிய இரண்டு படங்களுமே குறைந்த பட்ஜெட்டில் படமெடுப்பவர்களை கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைத்து இருக்கிறது, குறிப்பாக தயாரிப்பாளர்களை! 50 கோடி, 90 கோடி, 150 கோடி என்கிற ரூபாய் கணக்கில் தயாரிப்பு செலவு எகிறும் படியாக படங்கள் தயாரிக்கப் பட்டு, அவைகள்தான் வெற்றி பெறுகின்றன என்று சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் கலக்கத்தில் இருந்த போதுதான் வெளிவந்தது, மிக குறைந்த பட்ஜெட் செலவுப் படங்களான பீட்சாவும் நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படமும். இந்த இரண்டு படமும் வெளிவந்து படம் சூப்பர் ஹிட்டாக, வெற்றிப்பட நாயகனாகி விட்டார் விஜய் சேதுபதி. அதோடு, குறைந்த சம்பளம்தான் விஜய் சேதுபதி கேட்பதுவாம். இதையெல்லாம் விட இன்னொரு விஷயம் விஜய் சேதுபதி பிரபலமான…
-
- 0 replies
- 917 views
-
-
தெலுங்கு பட உலகில் நடிகர் கமல்ஹாசனின் மகள் நடிப்பில் வெளியான கப்பர் சிங் படம் சூப்பர் ஹிட். இதை அடுத்து இளம் கதாநாயகிகளில் தெலுங்கு பட உலகம் சுருதி ஹாசனுக்கு என்று ஒரு தனி இடத்தை ஒதுக்கி உள்ளது. சுருதியும் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என்று படங்கள் ஒப்புக் கொண்டு நடிக்க ஆரம்பித்துள்ளார். இடையில் விளம்பரப் படங்கள் வேறு குவிகிறது. இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம் சரணுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால், மனதை மாற்றிக் கொண்ட இயக்குனர் சுருதி ஹாசனை ராம் சரண் ஜோடியாக நடிக்க வைக்க விருப்பம் கொண்டு, சுருதியை அணுகிய போது, ஒரு கோடி சம்பளம் கேட்டு அதிர வைத்தாராம் சுருதி. இயக்குனர் அதிர்ச்சி அடைந்தாலும் 2 வார காலம் தயாரிப்பாளர், சுருதி, மற்றும…
-
- 0 replies
- 674 views
-
-
பெர்லின் திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவில் முதன்முறையாக தமிழ் குறும்படம் இடம்பெறுகிறது.பிரதீபன் என்பவர் இயக்கி உள்ள குறும்படம் ‘என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம்’. இலங்கையில் போரினால் தமிழ் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பை கருவாக கொண்ட இப்படத்திற்கு சி.ஜே. ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராகவா அர்ஸ் எடிட்டிங் செய்துள்ளார். இந்த படம் பிப்ரவரி மாதம் நடைபெறும் பெர்லின் திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் பங்கேற்கிறது. தென்னிந்திய படம் ஒன்று இங்கு போட்டி பிரிவில் பங்கேற்பது இதுவே முதல்முறை. http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=458 -தினகரன்
-
- 0 replies
- 1.4k views
-
-
சிக்கலில் வடிவேலுவின் தெனாலிராமன்? இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு வடிவேலு நடிக்கும் படம் ஜெகஜால புஜபல தெனாலிராமன். இப்படத்தில் கிருஷ்ணதேவராயர்-தெனாலிராமன் என இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறார் வடிவேலு. பட்டாபட்டி படத்தை இயக்கிய யுவராஜ் படத்தை இயக்குகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலுள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் 22 நாட்கள் நடைபெற்றது. அதையடுத்து படப்பிடிப்பு நடைபெறுவதற்கான அறிகுறிகளே இல்லை. இதுபற்றி அப்பட யூனிட் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்தபோது, படப்பிடிப்பு நடந்தபோது சில பிரச்னைகள் ஏற்பட்டு விட்டது என்கிறார்கள். என்ன காரணம் எனறால், தினமும் 9 மணி படப்பிடிப்பு என்றால் 11 மணிக்குத்தான் ஸ்பாட்டில் தலைகாட்டினார் வடிவேலு. இதுமாதிரி இன்னும…
-
- 0 replies
- 457 views
-
-
A film without a story::
-
- 0 replies
- 577 views
-
-
அன்புள்ள ரஜினிகாந்த், ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்த தமிழ் ரசிகன் எழுதுகிறேன். நலமா? இலங்கை அரசை கண்டித்து ஏப்ரல் 2-ம் தேதி உங்கள் திரைத்துறையை சேர்ந்தவர்கள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக செய்திகள் படித்தேன். அதில் நீங்களும், கமல்ஹாசனும் கலந்துகொள்வீர்கள் என்ற 'சிறப்பு செய்தி'யையும் படித்தேன். நல்லது. நீங்கள் வர வேண்டும் எனவே விரும்புகிறேன். இப்போது மட்டுமல்ல... எப்போதுமே நீங்கள் இத்தகைய போராட்டங்களில் முன் நிற்க வேண்டும் என்றும், நீங்களே முன்வந்து தமிழர்களின் நலனுக்காக குரல் கொடுக்க வேண்டும் எனவும் ஆசைப்படுகிறேன். உங்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் தமிழ்நாட்டு மக்களுக்கு இதை செய்ய வேண்டிய பெரும் கடமை உங்களுக்கு இருக்கிறது. ஆனால் யதார்த்தம் எ…
-
- 0 replies
- 772 views
-
-
வாத்தி - சினிமா விமர்சனம் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,VAATHI OFFICIAL TASER நடிகர்கள்: தனுஷ், சமுத்திரக்கனி, சம்யுக்தா. இயக்குனர்; வெங்கி அட்லுரி; படத்தொகுப்பு - நவீன் நூலி; இசை - ஜீ.வி.பிரகாஷ் சிதாரா எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்சூன் ஃபார் சினிமாஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து வாத்தி திரைப்படத்தை தயாரித்துள்ளன. தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூர் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு…
-
- 0 replies
- 310 views
- 1 follower
-
-
சொத்துக்களை மீட்டுத்தரக்கோரி நடிகர் கஞ்சா கருப்பு போலீசில் மனு T சொத்துக்களை மீட்டுத்தரக்கோரி நடிகர் கஞ்சா கருப்பு சிவங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்துள்ளார். நடிகர் கஞ்சா கருப்பு திரைப்பட நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு சிவகங்கை நகரைச் சேர்ந்தவர். இவர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரையை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருந்ததாவது:- கடந்த வருடம் வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற திரைப்படத்தை சிவகங்கை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் படமாக்கினர். இந்த படத்தின் டைரக்டராக கோபியும், நிர்வாக இயக்குனராக காளையப்பன் என்பவரும் இருந்தனர். பணம் பற்றாக்குறையால் படம் பாதியில் நின்றுவிட்டது. இதனால் இயக்குனர் கோபி, காளையப்பன் …
-
- 0 replies
- 409 views
-
-
முதல் பார்வை: இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உதிரன்சென்னை அளவுக்கு அதிகமாக நேசித்த காதலியை விட்டு காதலன் விலக நேர்ந்தால் அதுவே 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்'. முரட்டுத்தனமும் முன்கோபமும் கொண்ட இளைஞன் கௌதம் ( ஹரிஷ் கல்யாண்). ஃபேஷன் டிஸைனிங் படிக்கும் கல்லூரி மாணவி தாரா (ஷில்பா மஞ்சுநாத்). தமிழ் சினிமாவின் எழுதப்படாத 555-வது விதிப்படி இவர்கள் இருவரின் முதல் சந்திப்பு மோதலில் முடிய, அடுத்தடுத்த சந்திப்புகள் நட்பாகவும் காதலாகவும் மலர்கிறது. ] அம்மாவின் பிரிவை ஹரிஷ் கல்யாணால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த ஏக்கத்துடனும் காயத்துடனும் வாழும் ஹரிஷ், காதலி ஷில்பா எந்த சமயத்திலும் தன்னை விட்டு விலகிப் போய்விடுவாரோ என்று அஞ்சுகிறார். அதனால் ஏற்படும் பதற்றத்திலு…
-
- 0 replies
- 514 views
-
-
இந்திரலோகம் என்ற எண்ணெய் கொப்பரையில் விழுந்து, தனது வழக்கமான அலப்பறையை தொலைத்தவர் வடிவேலு. “வேணாம்டா இந்த ஹீரோ பொழப்பு” என்று விலகி வேறு திசையில் ஓட ஆரம்பித்தவரை, மறுபடியும் லகான் போட்டு இழுத்திருக்கிறது ஒரு கதை. புரபஷனல் கொலைக்காரன் ஒருவன், கொலை செய்யப்போகிற இடத்தில் எல்லாம் எக்குதப்பாக எதையாவது செய்து மாட்டிக் கொள்வானாம். பிறகென்ன...? தர்ம அடிதான்! படம் முழுக்க இப்படி நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து விட்டதுபோல் எக்கச்சக்க நகைச்சுவை. கேட்டவுடன் பிடித்துப் போக, தனது விரதத்தை முடித்துக் கொண்டாராம் வடிவேலு. இந்த கதையில் ஹீரோவாக நடிக்க ரெடி என்று கூறிவிட்டாராம். இப்படி ஒரு கதையை சொல்லி வடிவேலுவின் வைராக்கியத்தை பொடி பொடியாக்கியவர் ராஜு ஈஸ்வரன் என்ற இயக்குனர். சின…
-
- 0 replies
- 984 views
-