வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
நான் ஒரு முன்னணி நடிகை (??!!). அப்படியிருந்தும் என்னைப்பற்றி தப்புத் தப்பாதான் தொடர்ந்து செய்திகள் வருது. எனக்கு எதிரா ஒரு கூட்டமே சதி வேலைல இறங்கியிருக்கு... என புலம்பித் தள்ளுகிறாராம் ஷெரீன். தமிழில் புயல் மாதிரி அறிமுகமாகி பின்னர் போதை மருந்து காதலர், தாயுடன் தகராறு என பிரச்சினைகளில் சிக்கி சில காலம் காணாமல் போயிருந்த ஷெரீன், மீண்டும் வந்தார். தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் இப்போது மீண்டும் சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் இரு படங்களிலும், கன்னடம், தெலுங்கு, இந்தியில் தலா ஒரு படத்திலும் நடித்து வருகிறார். கதாநாயகியாகவே இனி காலம் தள்ளுவது கஷ்டம் என்பதால் கிடைத்த வேடங்களை விடாமல் பற்றிக் கொள்ளும் ஷெரீன், இல்லாததையும் பொல்லாததையும் கூறி தனது …
-
- 0 replies
- 1.1k views
-
-
தீபாவளிக்கு வந்த ஏகனும், சேவலும் ஓடிக்கொண்டிருக்கும் போது தனத்திற்கு விமரிசனமா என்று நீங்கள் நினைக்கலாம். நான்குபாட்டு அதிலும் இரண்டு குத்துப்பாட்டு, சில சண்டைக் காட்சிகள், வெளிநாட்டு சீன்கள், இடையில் கலர் கலராக ஆடைகளை மாட்டும் நாயக நாயகிகள் இன்னபிற ஐட்டங்களைக் கொண்ட அந்தப்படங்களுக்கு விமரிசனம் எழுதும் தேவை எதுவுமில்லை. அப்படி எழுதினாலும் கும்மியும், ஜல்லியுமாய்த்தான் இரைக்க வேண்டும் என்பதால் சமூகக் கருத்துக்களை -அது சரியோ, தவறோ- பிரதிபலிக்கும் படமென்பதால் தனத்திற்கு விமரிசனம் எழுதுகிறோம். பலரும் இந்தப் படத்தை பார்த்திருக்க மாட்டார்கள் என்பதால் கதைச் சுருக்கம். தாசித் தாய்க்குப் பிறந்து தாயைக் காப்பாற்றுவதற்காக விபச்சாரத்திற்கு அறிமுகமாகும் தனம் ஐதராபாத்தில் இரு…
-
- 0 replies
- 859 views
-
-
பொலிவுட் நடிகைக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் ஷஹீர் கானுக்கும் நிச்சயதார்த்தம் பொலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வரும் சகரிகா கட்ஜ், பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஷஹீர் கான் ஆகியோரிக்கு நேற்றைய தினம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹொக்கியை மையமாக வைத்து கடந்த 2007 இல் இந்தியில் வெளியான `சக் தே இந்தியா’ படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் சகரிகா கட்ஜ். இப்படத்தில் பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுடன் இணைந்து முக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். இப்படம் மூலம் பலரின் பாராட்டுக்களையும் பெற்றார். குஜராத்தி மற்றும் மராத்தி மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். இந்ந…
-
- 0 replies
- 293 views
-
-
சினிமா விமர்சனம்: சதுர அடி 3500 பகிர்க திரைப்படம் சதுர அடி 3500 நடிகர்கள் நிகில் மோகன், இனியா, பிரதாப் போத்தன், ரகுமான், எம்.எஸ். பாஸ்கர், கோவை சரளா, மனோபாலா இசை கணேஷ் ராகவேந்திரா இயக்கம் ஸ்டீபன் இதுபோல ஒரு திகில் படத்தைப் பார்த்து வெகுநாட்களாகிறது. முதல் காட்சியில் துவங்கி கடைசிக் காட்சி வரைக்கும் பயங்கரம்தான். தாங்க முடியாத படம்!! சென்னையில் மையப் பகுதியில் கட்டப்பட்டுவரும் ஒரு மி…
-
- 0 replies
- 452 views
-
-
சினிமா விமர்சனம்: பரத் எனும் நான் பகிர்க நடிகர்கள் மகேஷ் பாபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், சித்தாரா, கியாரா அத்வானி, ராஹுல் ராமகிருஷ்ணா இசை தேவி ஸ்ரீ பிரசாத் ஒளிப்பதிவு ரவி கே சந்திரன் இயக்கம் கொரட்டல சிவா ’Bharat Ane Nenu’ என்ற தெலுங்குப் படத்தின் டப்பிங். தெலுங்கில் வெளியானபோது,…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிவாஜியின் நிறைவேறாத ‘தமிழ்த் தேசிய அரசியல்' தமிழ் திரை உலகின் அடையாளமாக கொண்டாடப்படுகிற நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 91ஆவது பிறந்த நாள் இன்று. திரை உலகின் உச்சி வானைத் தொட்ட அந்த நடிப்பு சிகரம் அரசியலில் ‘வனவாசம்’தான் அனுபவிக்க நேர்ந்தது என்பது வரலாற்றின் விசித்திரம்தான். ”இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது”... இது சிவாஜி கணேசன் நடித்த முதல் படமான பராசக்தியில் கலைஞர் எழுதிய வசனம். ஆம், தமிழக அரசியலும் கூட பல விசித்திரம் நிறைந்த நிகழ்வுகளை எதிர்கொண்டிருக்கிறது... இந்த விசித்திரங்களில் அதிகம் பந்தாடப்பட்டவர்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் ஒருவர். திரை உலகில் சிவாஜி கணேசன் கோலோச்சிய காலங்களில் கலைஞர், எம்ஜிஆர், சிவ…
-
- 0 replies
- 685 views
-
-
பெயர்தான் கதாநாயகி. ஆனால், திரைப்படங்களில் பெரும்பாலும் ஊறுகாய் கதாபாத்திரம்தான் அவளுக்கு. ஆரம்பக் காலங்களில் வந்த இதிகாசப் படங்களில் கணவனே கண்கண்ட தெய்வம் என்று சாமியாராக இருந்தாலும் கணவனுக்கு பணிவிடை செய்வது, அரசனாக இருந்தால் பத்தோடு பதினோராவது மனைவியாக இருக்க சபிக்கப்பட்டாள் கதாநாயகி. அடுத்தக்கட்டமாக தமிழ்ச் சினிமா, சமூகப் படங்கள் என்கிற அவதாரமெடுத்தபோது, புறக்கணிப்பு, புகுந்த வீட்டில் கொடுமை என துன்பப்பட்டு அடியும் உதையும் வாங்கினாள் நம் கதாநாயகி. பின் மதுவுக்கும், மாதுவுக்கும் அடிமையான கணவனால் உதாசீனப்படுத்தப்பட்டாள். அடுத்த தலைமுறை இயக்குனர்கள், அவளை, தன்னை வேறொருவனுடன் சந்தேகிக்கும் கணவனிடம் போராட வைத்தார்கள். இப்போது போராட எல்லாம் வேண்டியதில்லை. கொஞ்சமே கொஞ…
-
- 0 replies
- 436 views
-
-
வீட்டை தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வர மாட்டேன் - வடிவேலு தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் வடிவேலு வீட்டைத் தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வர மாட்டேன் என்று கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் வடிவேலு. தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, தொடர்ந்து வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வடிவேலு பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகர் வடிவேலு தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்து கொள்ள, இந்த வீட்டை தாண்டி நீயும் வர கூடாது, நானும் வர மாட்டேன், அது கோடு, இது ரோடு என வழக்கம் போல தனது ஸ…
-
- 0 replies
- 462 views
-
-
தென்னிந்திய திரைப்பட விருது விழாக்களில் முக்கியத்துவம் வாய்ந்த பிலிம்ஃபேர் விருது வழங்கும் விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. Photos : Stars Celebrities at Filmfare Awards 2013 நேற்று ஹைதராபாத்தில் நடந்த ஐடியா 60-வது பிலிம்பேர் விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்விழாவில் 3 படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதும், கொலவெறி பாடலுக்காகவும் தனுஷுக்கு இரண்டு விருதுகள் கிடைத்தது. தமிழில் நீ தானே என் பொன்வசந்தம், தெலுங்கில் ஈகா படத்தில் சிறந்த நடிகைக்கான இரண்டு விருதை சமந்தா பெற்றுள்ளார். சிறந்த புதுமுக நடிகருக்கான விருது உதயநிதி ஸ்டாலினுக்கும், நடிகைக்கான விருது லஷ்மிமேனனுக்கும் கிடைத்துள்ளது. …
-
- 0 replies
- 4k views
-
-
தமிழ் சினிமா படம் வெளியாகி 3 நாட்களுக்குப் பிறகே விமர்சனம்: திரையுலகிற்குப் பலனளிக்குமா? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, கோப்புப்படம் தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகி மூன்று நாட்களுக்குப் பிறகே விமர்சனங்களை வெளியிட வேண்டுமென கேட்டுக் கொள்வதாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது திரையுலகிற்கு எந்த அளவுக்குப் பலனளிக்கும்? தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று காலை நடைபெற்றது. சங்கத் தலைவர்…
-
- 0 replies
- 213 views
- 1 follower
-
-
கேங்ஸ்டர் காமெடி படத்தில் நயன்தாரா நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் நயன்தாரா, அடுத்ததாக கேங்ஸ்டர் காமெடி படத்தில் நடிக்க இருக்கிறார். #Nayanthara தென்னக திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் இவரைத் தேடி வருகின்றன. நிவின்பாலி நாயகனாக நடிக்கும் ‘லவ் ஆக்ஷன் டிராமா’ மலையாள படத்தில், நிவின்பாலியுடன் நாயகியாக நயன்த…
-
- 0 replies
- 485 views
-
-
ரஜினி, அஜித், விஜய் - தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் யார்? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பொங்கல் வெளியீட்டிற்கு வாரிசு - துணிவு படங்கள் தயாராக உள்ள நிலையில், நடிகர் விஜயை முன்னிறுத்தி தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் யார் என்ற சர்ச்சை வெடித்துள்ளது. இதனால், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை ரஜினி, விஜய், அஜித் ரசிகர்கள் விவாத மேடையாக மாற்றியுள்ளனர். தமிழ் மக்களின் உணர்வோடு பின்னிப் பிணைந்துவிட்ட சினிமாத் துறையில் வசூல் சக்கரவர்த்தியாக திகழும் நடிகருக்கென்று எப்போதும் சிறப்பிடம் உண்டு. தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர். வரிசையில் அந்த இடத்தை நடிகர் ரஜினிகாந்த் எட்டிப் பிடித்தார். சினிமாத் துறையிலும்…
-
- 0 replies
- 345 views
- 1 follower
-
-
விஜயகாந்த் ஆச்சர்ய பேட்டி சினிமாவையும் விடுவதாக இல்லை விஜயகாந்த். இதோ பொங்கலுக்கு ‘சபரி’ ரிலீஸ்! ‘‘இது ‘சபரி’ங்கிற ஒரு டாக்டரின் கதை. ஆக்ஷன் படம். ஆனா, ஆழமான, அழுத்தமான படம். ‘ரமணா’ ஸ்டைலில் ரொம்ப ஸ்டைலான படம். வழக்கமா விஜயகாந்த் படம்னா, இன்னின்ன விஷயங்கள்தான் இருக்கும்னு நினைப்பீங்கள்ல... இது செம ஷார்ப்பான கதை. எனக்கே ‘சபரி’ சரியான படமா வந்திருக்குன்னு தோணுது!’’ & உற்சாகமாகப் பேசுகிறார் விஜயகாந்த். ‘‘லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு, உங்களை இன்னும் பிரமாண்டமாக்கிக் காட்டுது. என்ன நினைக்கி றீங்க?’’ ‘‘தி.மு.க, அ.தி.மு.க. ரெண்டு கட்சிக்கும் மாற்று சக்தியா என்னை மக்கள் நினைச்சிருக்காங்க என்பது சந்தோஷமான விஷயம். நமக்கான பொறுப்பு, கடமை உணர்…
-
- 0 replies
- 1.1k views
-
-
சினிமாவில் யார் அழகு வானில் தவழும் நிலா, தரையில் தவழும் குழந்தை இரண்டில் உங்களைக் கவர்ந்தது எது? பி.ஜாக்குலின், குடிக்காடு. நிலா என்பது வளர்ந்த குழந்தை. குழந்தை என்பது வளரும் பிறை. என்னைக் கவர்ந்தது தரையில் தவழும் குழந்தைதான். ஏனென்றால்_ வளர்ந்த நிலாவுக்குக் கறை உண்டு; வளரும் பிறைக்குக் கறை இல்லை. செம்மொழி என்றால் என்ன? எம்.கந்தகுப்தன், இளம்பிள்ளை. ஈராயிரம் ஆண்டுகள் இலக்கண இலக்கியத் தொடர்ச்சியுள்ள மொழி; தன்னிலிருந்து சில மொழிகளை ஈன்று கொடுத்த மொழி; இன்னும் உயிருள்ள மொழி; உலகப் பண்பாட்டுச் செழுமைக்குப் பங்களிப்புச் செய்த மொழி இவை போன்ற தகுதிகளால் உலகத்தின் ஐந்தே மொழிகளில் ஒன்றாகத் திகழும் நம் மொழி செம்மொழி. இலக்கிய கூ…
-
- 0 replies
- 1.5k views
-
-
உலகில் உள்ள எல்லாத் தீமைகளையும் எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது? இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் துப்பாக்கித் தோட்டாக்கள் மூலமாகவே சாதித்து விடலாம் என்று நம்புவதாகத் தோன்றுகிறது. தமிழ் சினிமாவின் போலீஸ் பட அபத்த வரலாறு தெரியாததா, இருக்கும் ஆயிரத்தெட்டு பஞ்சாயத்துகளுக்கு நடுவே இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்று உதறிவிட்டுப் போக முடியவில்லை. இயக்குநர் ஹரி பாணி படங்களாக இருந்தால், அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. அவருடைய நாயகன்கள் தங்களைப் பற்றிய அறிவிப்புகளைத் தாங்களே அறிவித்துவிடுகிறவர்கள்: “நான் போலீஸ் இல்லடா; பொறுக்கி.” ஒருவிதமான மேட்டிமைத்தனத்தோடும் போலி அறிவு ஜீவித்தன்மையோடும் கட்டமைக்கப்படும் கௌதமின் படங்களையும் சரி, அவை முன்வைக்கும் நியாயங்களையும் சரி... அப்படி ஒதுக்கிவ…
-
- 0 replies
- 565 views
-
-
நல்ல விஷயம்ப்பா... இன்னும் நல்லாப் பண்ணியிருக்கலாம்ப்பா! - `எழுமின்' விமர்சனம் விகடன் விமர்சனக்குழு குழந்தைகளுக்கான படங்கள் என்பது சுத்தமாக நின்றுவிட்ட கோலிவுட் சூழ்நிலையில் குழந்தைகளுக்குத் தற்காப்புக்கலை மிகவும் அவசியம் என்ற கருத்தை வலியுறுத்தி வெளியாகியுள்ளது `எழுமின்'. கோடிகளில் புரளும் தொழிலதிபரான விவேக்கிற்கு தன் மகனை பாக்ஸிங் சாம்பியனாக்க வேண்டும் என்பதுதான் லட்சியம். அவரின் மகனும் அதற்கேற்றார்போல நிறைய போட்டிகளில் வெற்றி பெறுகிறார். அவரின் நண்பர்களும் சிலம்பாட்டம், கராத்தே, குங்ஃபூ போன்றவற்றில் பயிற்சி பெற்று வருகிறார்கள். மகனுக்காக, அவனின் நண்பர்களுக்காக ஒரு பயிற்சி மையமும் தொடங்குகிறார் விவேக். இங்கேதான் ஒரு ட்விஸ்ட். அதன்பின் என்ன நடக்கிறது எ…
-
- 0 replies
- 550 views
-
-
படத்தின் காப்புரிமை Frazer Harrison/ Getty Images 91வது 'அகாடமி அவார்ட்ஸ்' எனப்படும் ஆஸ்கர் விருதுகள் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரிலுள்ள ஹாலிவுட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியான ஆயிரக்கணக்கான திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க வகையில் மக்களிடையே வரவேற்பையும், சமூகத்தில் தாக்கத்தையும் ஏற்படுத்திய திரைப்படங்கள், நிபுணர்கள் குழுவின் தீவிர ஆலோசனைக்கு பிறகு, ஆஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், எவரும் எதிர்பார்க்காத வகையில் 'கிரீன் புக்' திரைப்படம் சிறந்த திரைப்படம், உண்மைத் திர…
-
- 0 replies
- 414 views
-
-
Tilbage LYRICS Lord Siva [Intro:] Jeg er her, du kan ikke finde mig Jeg er langt væk, de prøver at finde fejl Bange for hvad der sker nu huh Skru' op for dit stereo for... [Bro:] Jeg er træt i min krop Så jeg kommer ikke op i dag Jeg er oppe alligevel Ved ikke om jeg kommer tilbage Ved Ikke om jeg kommer tilbage... [Vers 1:] Men jeg når den nok i morgen De er så i går Mit flag sat på halv Så tror jeg er der helt, helt Vi [Hook:] (x2) Lige startet nu Ved de ikke parate Kun få ting der stopper mig Så ved ikke om jeg kommer tilbage Nej, nej jeg ved ikke, ved ikke Ved ikke om jeg kommer, ved ikke om jeg kommer... Tilbage Nej, nej ved ikke, ved ikke, ved ikk' Nej ved ikk…
-
- 0 replies
- 450 views
-
-
பரியேறும் பெருமாள் `கறுப்பி’ பேருந்து மோதி உயிரிழப்பு! பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த ‘கறுப்பி’ என்ற பெண் சிப்பிபாறை நாய், பேருந்து மோதி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கதாநாயகன் கதிர் அவர்களின் செல்ல நாயாக ‘கருப்பி’ என்னும் சிப்பிபாறை வகை பெண் நாய் நடித்தது. இந்த நாய் அந்த படத்தின் இயக்குனரான மாரி செல்வராஜ் அவர்களின் உறவினர் ஒருவருக்கு சொந்தமானது. இப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சினிமா ரசிகர்கள் பலராலும் இந்த நாய் நேசிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த அக்டோபர் 31ஆம் திகதி தீபாவளி அன்று திருநெல்வேலி மாவட்டம் புளியங்குளம் கிராமத்தில் தனது வீட்டில் இருந்த கறுப்பி பட்டாசு சத்த…
-
- 0 replies
- 305 views
-
-
செக் நாட்டுக்குச் சென்ற பாரீஸ் ஹில்டன், புகைப்படக்காரர்களின் கண்களில் படாமல் தப்பி ஓட முயன்றபோது கீழே விழுந்து காயமடைந்துள்ளார். சர்ச்சை நாயகியாக அறியப்பட்டவர் பாரீஸ் ஹில்டன். காலாவதி ஆன டிரைவிங் லைசென்சுடன் காரை படு வேகமாக ஓட்டி பிடிபட்டு, சமூக சேவை செய்ய வேண்டும் என்று கோர்ட்டால் முன்பு உத்தரவிடப்பட்டார். இந்த நிலையில், செக் நாட்டில் பாப்பராஸி புகைப்படக்காரர்களிடம் சிக்கி காயமடைந்துள்ளாராம் ஹில்டன். செக் தலைநகர் பிராக் நகருக்கு வந்துள்ளார் பாரீஸ் ஹில்டன். அப்போது அவரது வருகையை அறிந்து ஏராளமான புகைப்படக்காரர்கள் அங்கு வ்து குவிந்தனர். அதை சற்றும் எதிர்பாராத பாரீஸ் ஹில்டன் வேகமாக ஓட முயன்றார். அப்போது தடுமாறி கீழே விழுந்து விட்டார். இதில் அவரது அழகிய க…
-
- 0 replies
- 837 views
-
-
-
இங்க அமத்துங்கோ பார்க்கலாம் http://puspaviji.net/page91.html
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரபல இயக்குநர் அசுதோஷ் கௌரிகரின் இயக்கத்தில், நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் நாளை வெளியாக இருக்கிறது மொகஞ்சதாரோ. ' சிந்துசமவெளி நாகரிகத்தையே உலகின் முதன்மையான நாகரிகம் என திரித்துப் படம் எடுத்திருக்கிறார் இயக்குநர். படத்தின் டிரைலரில் காட்டப்படும் காட்சிகளில் இருந்தே இதை உணர்ந்து கொள்ள முடிகிறது' எனக் கொந்தளிக்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள். பாஜிராவ் மஸ்தானியும் மொகஞ்சதாரோவும்... ஹிருத்திக் ரோஷனின் நடிப்பில் உருவாகி உள்ள மொகஞ்சதாரோ, மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. யூ டியூப்பில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் டிரைலரை 13 கோடி பேர் பார்த்து ரசித்திருக்கின்றனர். லகான், ஜோதா அக்பர் போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கிய அசுதோஷ் கௌரிகரின் அடுத்த படைப்பு என்பதால் ப…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஹைதராபாத் குண்டுவெடிப்பில் எனக்கொன்றும் ஆகல, பத்திரமா இருக்கேன்: சிம்பு ஹைதராபாத்: ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தபோது அங்கிருந்த நடிகர் சிலம்பரசன் தான் பத்திரமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நேற்று மாலை குண்டுவெடிப்பு நடந்ததில் 16 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நடந்த போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம்சிட்டியில் வாலு பட ஷூட்டிங்கில் இருந்தார் சிம்பு. குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு சிம்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது, இந்த குண்டுவெடிப்பு ஒரு சாபம். நாம் இந்தியர்கள் அச்சமற்றவர்கள். எத்தனை எதிரிகள் சவால் விட்டாலும் நாம் தான் எப்பொழுதும் வெற்றி பெறுவோம். ஜெய்ஹிந்த் என்று தெரிவித்துள்ளார…
-
- 0 replies
- 822 views
-
-
ஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகர் ரன்பீர் கபூர் விளக்கம் நடிகை ஐஸ்வர்யா ராய் தனக்கு குழந்தை பிறந்ததை தொடர்ந்து, நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்த படம் “ஏ தில் ஹை முஷ்கில்”. பல்வேறு பிரச்சினைகளை கடந்து வெளிவந்துள்ள இந்த படத்தில், ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில், ரன்பீர் கபூருடன் ஐஸ்வர்யா ராய் நெருக்கமாக நடித்த காட்சிகள் படம் திரைக்கு வரும் முன்பே வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இருவரும் நெருக்கமாக இருக்கும் படுக்கையறை காட்சி படத்தின் கதைக்கு அவசியம் எனக்கூறி ஐஸ்வர்யாராயே பரிந்துரை செய்ததாக கூறப்பட்டது. இந்த நெருக்கமான காட்சிகள், அமிதாப் பச்சன் குடும்பத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ரன்…
-
- 0 replies
- 267 views
-