வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
வலிகளின் மொத்த முடிச்சுகளுடன் வாழ்ந்து முடிந்த... மறக்க முடியாத ஸ்வர்ணலதா! சென்னை: வலிகளின் மொத்த முடிச்சுகளுடன் வாழ்வை முடித்து கொண்ட பாடகி ஸ்வர்ணலதாவின் நினைவுநாள் இன்று.ஒரு அபூர்வமான குரலை பெற்றவர் ஸ்வர்ணலதா. இப்போதெல்லாம் பின்னணி பாடல்களை பாடினால், அந்த பாடலை பாடியது யார் என்று கண்டுபிடிப்பது பெரிய கடினமாகிவிட்டது. ஆனால் சொர்ணலதா அப்படி ஒரு வாய்ப்பையே ரசிகர்களுக்கு வைக்கவில்லை. இந்த பாட்டு பாடியது ஸ்வர்ணலதாவேதான் என்று உறுதியாகவே தெரிந்துவிடும். அந்த அளவுக்கு ஒரு பரிச்சயம் வாய்ந்த குரல். எதைசொல்ல, எதைவிட? அவரது உச்சரிப்பை கேட்டால், இவர் தாய்மொழி இன்னதுதான் என்று உறுதியாகவே சொல்ல முடியாது. அவ்வளவு வளம் கொழிக்கும் உச்சரிப்பு அந்த பாடல்களி…
-
- 0 replies
- 1.2k views
-
-
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை சிவாஜி, வாணி ஸ்ரீ, பாலாஜி, சிஐடி சகுந்தலா நடிப்பில் வெளியான ‘வசந்த மாளிகை’ திரைப்படம் மீண்டும் புதிய பரிமாணத்தில் வெளியாக இருக்கிறது. #Sivaji #VasanthaMaligai சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ ஜோடியாக நடித்த காலத்தால் அழியாத காதல் காவியம் ‘வசந்த மாளிகை’ திரைப்படம். பாலாஜி, சி.ஐ.டி.சகுந்தலா ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அன்றைய கால கட்டத்தில் கலரில் வந்து வெள்ளி விழா கொண்டாடி…
-
- 0 replies
- 888 views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உலகளாவிய அளவில் வெளியில் எடுத்து சென்றவரும் இறுதி இன அழிப்பின் சாட்சிகளில் ஒருவருமான மேரி கொல்வின் அம்மையாரின் வரலாற்றைப் பேசும் "A Private War" திரைப்பட முன்னோட்டம் இது. நவம்பரில் திரைக்கு வரும் இத் திரைப்படம் நிச்சயம் தமிழீழம் குறித்த ஒரு பரவலான கவனத்தை உலகளவில் ஏற்படுத்தும் என்று நம்பலாம். ஏனெனில் கொலிவூட் திரைப்படங்களின் ரசிகப் பரப்பும் அதன் பின்னுள்ள அரசியலும் அத்தகையது. படத்தில் ஒரு திருஸ்டி. நேரில் மட்டுமல்ல கனவிலும் புலி "அடித்து" கொண்டிருக்கும் சோபாசக்தி நம்ம பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
-
- 0 replies
- 570 views
-
-
"கதை இருக்கட்டும்... இந்தப் படத்துக்கு ஏன் இந்த டைட்டில்?!" - 'தொட்ரா' விமர்சனம் ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் கல்லூரியில் மலர்கிற சாதியை மீறிய காதல், கல்யாண வாழ்க்கை வரை சென்றதா, இல்லையா? இந்த ஜோடி எந்த மாதிரியான பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள்? இதற்கான விடைகளுடன் விரிகிறது 'தொட்ரா' திரைப்படம். கல்லூரியில் படித்துக்கொண்டே வீடுவீடாக பேப்பர் போட்டு பார்ட் டைம் வேலைபார்க்கும் ஹீரோ, சங்கர் (ப்ரித்வி பாண்டியராஜன்). அதே ஊரில் இருக்கும் அரசியல்வாதி, சாதி சங்கத் தலைவர் குடும்பத்து மகளாக ஹீரோயின் திவ்யா (வீணா). தமிழ் சினிமாவின் ஆயிரத்து ஐந்நூற்றி முப்பத்தி ஏழாவது முறையாக, ஒரு மழையில் இருவரும் சந்தித்துக்கொள்கிறார்கள். பிறகு, கல்ல…
-
- 0 replies
- 517 views
-
-
சினிமா விமர்சனம்: The Nun இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 2016ல் வெளிவந்த The Conjuring 2 படத்தில் பேய் ஓட்டும் தம்பதியான எட் மற்றும் லோரைன் தம்பதி வாலக் என்ற ஒரு தீய சக்தியை எதிர்கொள்வார்கள். முடிவில் அந்த தீய சக்தி நரகத்திற்கு அனுப்பப்பட்டுவிடும். ஆனால், அதற்கு முன்பாக, அந்த வாலக் எப்படி இங்கே வந்தது? இந்தக் கேள்விக்கு விடையளிக்கும் கதைதான் The Nun. அதாவது The Conju…
-
- 1 reply
- 2.5k views
-
-
வெளியானது சுப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’ கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந் நடிக்கும் படத்திற்கு பேட்ட என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இன்று பேட்ட படத்தின் மோஷன் போஸ்டரையும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இன்று மாலை வெளியிட்டிருக்கிறது. காலா படத்திற்கு பிறகு சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வந்தார். பெயரிடப்படாமல் தொடங்கப்பட்ட இந்த படத்தின் தலைப்பு தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் மோஷன் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘பேட்ட’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ரஜினி ரசிகர்களை மனதில் வைத்து உருவா…
-
- 2 replies
- 617 views
-
-
சினிமா விமர்சனம்: வஞ்சகர் உலகம் பகிர்க படத்தின் காப்புரிமைFACEBOOK/VANJAGAR ULAGAM நிழலுலகத்தை பின்னணியாக வைத்து ஒரு க்ரைம் த்ரில்லரைச் சொல்ல முயற்சித்திருக்கிறார் புதுமுக இயக்குனரான மனோஜ் பீதா. திரைப்படம் வஞ்சகர் உலகம் நடிகர்கள் குரு சோமசுந்தரம், சிபி புவன சந்திரன், ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன், சாந்தினி தமிழரசன், வாசு விக்ரம் இசை சாம் சி.எஸ் …
-
- 2 replies
- 1.2k views
-
-
ஆடையில்லாமல் பேப்பரை சுற்றிக் கொண்டு, படு கவர்ச்சி போஸ் கொடுத்த அமலா பால். ஆடை பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அமலா பால் டாய்லெட் பேப்பரை உடலில் சுற்றி படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார் அமலா பால். நீங்கள் நினைப்பது சரியே, நயன்தாரா வழியில் சென்று கொண்டிருக்கிறார். அவர் மேயாத மான் படம் புகழ் ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அமலா நடித்து வரும் ஆடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டார். ஆங்கில தலைப்பு கொண்ட போஸ்டரை பாகுபலி புகழ் நடிகர் ராணா வெளியிட்டார். அந்த போஸ்டரை... பார்த்த பலரு…
-
- 0 replies
- 476 views
-
-
இளையராஜா -- வைஷ்ணவ கல் லூரி மாணவிகள் கலந்துரை யாடல்.
-
- 0 replies
- 438 views
-
-
60 வயது மாநிறம் திரை விமர்சனம் தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர் ராதாமோகன். ஆனால், சமீபமாக இவர் ஒரு ஹிட் கொடுத்து ரீஎண்ட்ரி ஆக மிகவும் முயற்சி செய்து வருகின்றார். இப்படி ஒரு நிலைமையில் தான் சில வருடங்களாக விக்ரம் பிரபுவும் உள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கியுள்ள படமே 60 வயது மாநிறம், இவர்கள் இருவருக்கும் அந்த வெற்றி கிடைத்ததா? பார்ப்போம். கதைக்களம் விக்ரம் பிரபு தன் அப்பா பிரகாஷ்ராஜை பார்க்க மும்பையில் இருந்து சென்னை வருகின்றார். பிரகாஷ்ராஜுக்கு தன்னையே யார் என்று தெரியாத அளவிற்கு மறதி உள்ளது. அதை தொடர்ந்து ஹோமில் இருக்கும் தன் அப்பாவை துணி எடுக்க அழைத்து செல்கின்றார் விக்ரம் பிரபு. அப்போது த…
-
- 1 reply
- 1.5k views
-
-
சிறுமியர் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான தனிமனித கோபம்... 'ஆருத்ரா'! விமர்சனம் Star Cast: பா விஜய், கே பாக்யராஜ், ராஜேந்திரன், எஸ் எ சந்திரசேகரன் Director: பா விஜய் சென்னை: குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கிறது ஆருத்ரா திரைப்படம் கதை சென்னை வேளச்சேரியில் பழமையான கலைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருக்கிறார் சிவா (பா.விஜய்). மாமா வில்ஸ் (ஞானசம்பந்தம்), தங்கை பார்வதி (மெகாலி), அவருடைய மகன் என ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். இடையிடையே பள்ளிகளுக்கு சென்று, குட் டச் பேட் டச் பற்றி வகுப்பு எடுக்கிறார் சிவா. இவர்களது அப்பார்ட்மென்டிற்கு குடும்பத்துடன் குடிவருகிறார் பிரைவேட் டிடக்டிவ் ஆவுடையப்…
-
- 1 reply
- 1.6k views
-
-
இமைக்கா நொடிகள் சினிமா விமர்சனம் விமர்சகர் மதிப்பீடு 2.5 / 5 வாசகரின் சராசரி மதிப்பீடு2.5 / 5 நடிகர்கள் அதா்வா,நயன்தாரா,விஜய்சேதுபதி,அனுராக் காஷ்யப்,ராஷி கன்னா,ரமேஷ் திலக் இயக்கம் அஜய் ஞானமுத்து அதர்வா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள படம் இமைக்கா நொடிகள். ஒகேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில், டிமாண்டி காலனி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் அதர்வா, நயன்தாரா நடித்துள்ளனர். அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார்…
-
- 3 replies
- 3.2k views
-
-
உடனே ஒரு தற்காப்புக் கலை கத்துக்கணும் பாஸ்! ஏன்னு கேளுங்களேன்..!? 'களரி' விமர்சனம் பயந்த சுபாவம் கொண்ட ஒருவன் தன் தங்கச்சிக்கு நேர்ந்த கொடுமையால் வில்லனைப் பழிவாங்கும் மாடர்ன் பாசமலர் கதைதான் களரியின் ஒன்லைன். ரத்தம், வெடி சத்தம் என்று எதற்கெடுத்தாலும் பயந்து மயங்கும் அப்பாவி மளிகைக் கடை ஓனராக முருகேசன் (கிருஷ்ணா). முருகேசனின் தங்கை தேன்மொழி (சம்யுக்தா மேனன்) அப்படியே அண்ணனுக்கு நேரெதிர். ரவுடிகளை செருப்பால் அடிக்கவும், தவறு செய்தவர்களை எதிர்த்துப்பேசவும் துளியும் தயங்கமாட்டார். குடிகார அப்பா மாரி (எம்.எஸ். பாஸ்கர்) வீட்டைக் கவனிக்காமல் வீட்டிலிருக்கும் பொருள்களையே விற்று குடிக்கும் அளவுக்குப் பொறுப்பில்லாமல் இருப்பத…
-
- 0 replies
- 1k views
-
-
மேற்கு தொடர்ச்சி மலை திரை விமர்சனம் தி மேற்கு தொடர்ச்சி மலை திரை விமர்சனம் தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் தரமான படங்கள் வரும். அப்படி சில படங்கள் வந்தாலும் நம்மில் எத்தனை பேர் அந்த படத்தை திரையரங்கில் பார்க்கின்றோம் என்பது கேள்விக்குறி, அப்படி தரமான கதைக்களத்தில் லெனில் இயக்கி விஜய் சேதுபதி தயாரித்து இன்று வெளிவந்துள்ள படம் படம் தான் மேற்கு தொடர்ச்சி மலை. கதைக்களம் மேற்கு தொடர்ச்சி மலை இப்படம் வருவதற்கு முன்பே பல விருது விழாக்களில…
-
- 2 replies
- 2.1k views
-
-
லக்ஷ்மி சினிமா விமர்சனம் விமர்சகர் மதிப்பீடு 4 / 5 வாசகரின் சராசரி மதிப்பீடு4 / 5 நடிகர்கள் பிரபுதேவா,ஐஸ்வர்யா ராஜேஷ்,திவ்யா பாண்டே,கருணாகரன் இயக்கம் ஏ எல் விஜய் சினிமா வகை Drama கரு: நடனம் ஆடி 'இந்தியாவின் பெருமை' என்ற பட்டம் பெறும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற துடிக்கும் 10 வயது மகளின் நடனப் போராட்டமே இப்படக்கரு கதை: இந்த படத்தின் மெயின் கேரக்டர் லக்ஷமி. ஸ்கூலுக்கு செல்லும் 10 வயது சிறுமி. இந்த பொண்ணுக்கு நடனம் தான் எல்லாமே. இந்தியாவின் பெர…
-
- 1 reply
- 1.2k views
-
-
எச்சரிக்கை திரை விமர்சனம் i எச்சரிக்கை திரை விமர்சனம் லட்சுமி, மா என்ற குறும்படங்களை இயக்கி வெற்றிகண்ட சர்ஜுன் இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் படம் எச்சரிக்கை. பாலியல் சம்பந்தப்பட்ட குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் எச்சரிக்கை படத்தில் என்ன விஷயத்தை கூற வந்திருக்கிறார் என்பதை பார்ப்போம். கதைக்களம் கிஷோர்-புதுமுகம் விவேக் ராஜ கோபால் இவர்கள் தான் கதையின் முக்கிய கதாபாத்திரம். கிஷோர் விவேகம் ராஜ கோபாலின் மாமா, இருவரும் 20 வருடங்கள் கழித்து சந்திக்கிறார்கள். இருவருக்குமே பணம் தேவைப்படுகிறது, எப்படி பணம் சம்பாதிக்கலாம், கடத்தல் வேலை செய்யலாமா என்று முடிவு செய்து தன்னுடைய காதலியையே கடத்தி …
-
- 1 reply
- 1.2k views
-
-
கவுண்டமணியும் நானும் -- செந்தில் நன்றி : சினிமா விகடன்
-
- 5 replies
- 1.9k views
-
-
60 ஆண்டுகள் நாடோடி மன்னனும்: எம்ஜிஆருக்கு ராசியான 22-ம் தேதியும் அ+ அ- "இந்தப் படம் ஓடினால் நான் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி" என்று சொல்லி அடித்தவர் எம்.ஜி.ஆர். ஆம், நாடோடி மன்னன் படத்தைப்பற்றிதான் அவர் இப்படிப் பேசியிருந்தார். நாடோடி மன்னன் திரைப்படம் 1958 ஆகஸ்ட் 22-ம் தேதி வெளியானது. இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. நாடோடி மன்னன் படத்துக்கு பல சிறப்புகள் உண்டு. அதேபோல் எம்ஜிஆருக்கும் 22-ம் தேதிக்கும் ஒப்பிட்டுச் சொல்ல பல சிறப்புகள் உண்டு. கனவு நனவானது: 'மலைக்கள்ளன்', 'அலிபாபாவும் 40 திருடர்களும்', 'மதுரை வீரன்'…
-
- 0 replies
- 1.2k views
-
-
நடிகை சன்னி லியோன் சமீபத்தில் 'கரென்ஜித் கெளர்' என்ற அவரது வாழ்க்கையைச் சித்தரிக்கும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பெயர் சர்ச்சைக்குள்ள நிலையில், தமது தொழில் குறித்தும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பிபிசிக்கு சன்னி லியோன் அளித்த நேர்காணல்.
-
- 3 replies
- 1.3k views
-
-
செம காமெடி பீஸ் நீங்க எஸ்.வி சேகரை கலாய்த்த நடிகர் சமீபத்தில் நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்க மறுத்துவிட்டதற்காக பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தனது டுவிட்டரில் கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள நடிகர் சங்க நிர்வாகியும் நடிகருமான நந்தா, ' “நடிகர் சங்கத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி உங்களுக்கு ஏன் அவ்வளவு கவலை? பஞ்சாயத்து தேர்தலில் ஒரு சீட் வெல்ல முயற்சி செய்யுங்கள். தமிழக மக்களுக்கும், எங்கள் சங்கத்து உறுப்பினர்களுக்கும் உதவி செய்வதில் தான் எங்களுக்கு யோசனை. இந்த அழுக்கு அரசியலை நிறுத்துங்கள். திருமதி தமிழிசை அவர்களே என்று கூறியுள்ளார். மேலும் மறைந்த தலைவர் தி…
-
- 0 replies
- 610 views
-
-
Crazy Rich Asians (Chinese) - Movie Review இந்தப் படத்தை நேற்று குடும்பத்தோடு சென்று பார்த்தேன். அதை பற்றி எழுதவேண்டுமென்றளவிற்கு அது என்னைப் பாதித்திருக்கிறது. அப் பாதிப்பிற்குப் பல பரிமாணங்களுண்டு - ஒன்று அரசியல். இது ஒரு முற்று முழுதாக சீன நடிகர்களைக் கொண்டு - சரி 99% சீன நடிகர்களைக் கொண்டு - தாயாரிக்கப்பட்ட ஹொலிவூட் படம். எப்படி Black Panther முற்று முழுதாக ஆபிரிக்க-அமெரிக்க நடிகர்களைக் கொண்டு உருவாக்கப்படடதோ அந்தளவுக்கு ஹொலிவூட்டில் வெள்ளையரல்லாத ஒரு இனத்தை வைத்து வெள்ளையரல்லாத நடிகர்களால் நடிக்கப்பட்ட படம். அந்த வகையில் இப் படம் அவர்களுக்குப் பெருமை தேடித் தந்திருக்கிறது. இப் படத்தைப் பற்றி சில எதிர்மறையான விமர்சனங்களும் வந்திருந்தன. அதை பற்றிப…
-
- 0 replies
- 393 views
-
-
ஜேம்ஸ் பாண்ட் படத்தில் கறுப்பின நடிகர் ஏற்க மறுக்கும் ரசிகர்கள் சனி, 18 ஆகஸ்ட் 2018 (15:50 IST) ஹாலிவுட் படங்களில் ஜேம்ஸ் பாண்ட் பட சீரிஸை பெரும்பாலான மக்கள் ஏற்கொண்டு கொண்டாடினர். இதுவரை வெளியான ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் ஜார்ஜ் லேசன்பை, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் பிரோஸ்னன் என பிரபலமான நடிகர்கள் நடித்தனர். தற்போது 25 வது ஜேம்ஸ் பாண்ட் படம் உருவாகவுள்ளது. இந்த படத்தை ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் இயக்குனர் டேனி பாயல் இயக்கவுள்ளார். இந்நிலையில் வரலாற்றின் முதல் முறையாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் கருப்பின நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 43 வயதான இட்ரிஸ் எல்பா, மண்டேலா, பசிபிக் ரிம் படங்களின் மூலம் ஒரு நல்ல ந…
-
- 1 reply
- 523 views
-
-
காதலரை கரம்பிடிக்கிறார் பிரியங்கா சோப்ரா - நிச்சயதார்த்தம் முடிந்தது பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும் அவரது காதலரான பாப் பாடகர் நிக் ஜோனசுக்கும் மும்பையில் வைத்து இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. #PriyankaNickEngagement இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவும், அமெரிக்காவை சேர்ந்த பாப் பாடகர் நிக் ஜோனசும் காதலிக்கின்றனர். பிரியங்கா சோப்ராவுக்கு 35 வயது ஆகிறது. நிக் ஜோனசுக்கு 25 வயது. இவர்கள் காதலை இரு வீட்டிலும் ஏற்றுக் கொண்டனர். இதனா…
-
- 2 replies
- 737 views
-
-
கோலமாவு கோகிலா திரை விமர்சனம் கோலமாவு கோகிலா திரை விமர்சனம் ஒரு மாஸ் ஹீரோவிற்கு எத்தனை மாஸ் வருமோ, அந்த அளவிற்கு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கும் ஒரு மாஸ் பேன் பாலோயிங் உள்ளது. அதற்கு காரணம் அவர் தொடர்ந்து தரமான கதையாக தேர்ந்தெடுத்து நடிப்பது தான். அந்த வகையில் இந்த கோலமாவு கோகிலாவும் தரமான படங்களின் லிஸ்டில் சேர்ந்ததா? பார்ப்போம். கதைக்களம் நயன்தாரா மிடில் கிளாஸ் குடும்பம். அன்றாட வாழ்க்கையை நகர்த்தவே கஷ்டத்தில் இருக்கும் போது அவருடைய அம்மா சரண்யாவிற்கு கேன்சர் வருகின்றது. அதை குணப்படுத்த நிறைய பணம் தேவைப்படுகின்றது. அந்த சமயத்தில் யதார்த்தமாக ஒரு போ…
-
- 7 replies
- 3.4k views
- 1 follower
-
-
நயன்தாராவின் அடுத்த அதிரடி தென்னிந்தியத் திரையுலகத்தில், ஒரு நாயகி இவ்வளவு சம்பவளம் வாங்குவாரா என்று, ஏற்கெனவே வியக்க வைத்தவர் நயன்தாரா. தற்போது மீண்டும் அவருடைய சம்பளத்தை உயர்த்தி, அவருடைய அடுத்த அதிரடியை ஏற்படுத்தியிருக்கிறார். நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' திரைப்படம் இந்த வாரம் வெளியாக உள்ளது. இந்த மாதக் கடைசியில் 'இமைக்கா நொடிகள்' படம் வெளியாக உள்ளது. தற்போது நயன்தாரா தமிழில். 'விஸ்வாசம், கொலையுதிர் காலம், சிவகார்த்திகேயன் படம் எனச் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் மலையாளத்திலும் தலா ஒவ்வொரு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். நயன்தாரா அவருடைய சம்பள…
-
- 0 replies
- 392 views
-