வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
மீண்டும் நாயகியான நமீதா தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நமீதா காட்டிய கவர்ச்சி, ஒருகட்டத்தில் இரசிகர்களுக்கு சலிப்புத்தட்டவே அவருக்கான திரைப்பட வாய்ப்புகள் குறைந்தன. சில ஆண்டுகளாக காணாமல் போன நமீதா, கடந்த ஆண்டு “இளமை ஊஞ்சல்”, “புலிமுருகன்” திரைப்படங்களில் நடித்தாலும், இரண்டிலுமே அவர் ஹீரோயின் இல்லை. இப்போது, நீண்ட இடைவெளிக்கு பிறகு “மியா” என்ற திகில் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். மெத்யூ ஸ்கேரியா, ஆர்.எல்.ரவி ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர். “மற்ற பேய் திரைப்படங்களை போல யாரையும் பயமுறுத்தவோ, திகிலடையவோ செய்யாது. கணவன் - மனைவில் பந்தத்தில் இருவருக்குமிடையே …
-
- 2 replies
- 691 views
-
-
‘சங்கமித்ரா’ படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் திடீர் நீக்கம் சுந்தர்.சி இயக்கவுள்ள பிரம்மாண்ட சரித்திர படமான ‘சங்கமித்ரா’வில் இருந்து ஸ்ருதிஹாசன் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள படம் ‘சங்கமித்ரா’. இப்படத்தை சுந்தர்.சி இயக்கவிருக்கிறார். ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில்கூட இப்படம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விழாவில் இயக்குனர் சுந்தர்.சி, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், இசையமைப்பாளர் …
-
- 1 reply
- 460 views
-
-
சமந்தா, அமலாபோலவைவிட ஐஸ்வர்யா ராஜேஷுக்கு 'அது' குறைவாம் தலைப்பை பார்த்து தாறுமாறா யோசிக்காதீங்க... வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் “வடசென்னை” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தத் திரைப்படத்தில் முதலில் சமந்தா பின்னர் அமலாபோல் ஆகியோரும் ஒப்பந்தமாகியிருந்தனர். இந்த நிலையில், “வடசென்னை” திரைப்படத்துக்கு சமந்தாவுக்கு கோடி ரூபாய் சம்பளம் பேசியவர்கள், பின்னர் அமலாபோலுக்கு அதைவிட கொஞ்சம் குறைவாக பேசியதாகவும், இப்போது ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு அதைவிட குறைவாக பேசியிருப்பதாகவும் காற்றுவாக்கில் ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. இதுபற்றி ஐஸ்வர்யா…
-
- 7 replies
- 1.3k views
- 1 follower
-
-
demons N paradise.சொர்க்கக்தில் பிசாசுகள் ..ஆவணப்படம் .. இலங்கைத்தீவில் கடந்த முப்பதாண்டு கால உள்நாட்டு யுத்தத்தை மையமாக வைத்து இயக்கப்பட்ட ஆவணப்படம். கான் (CANNE) உலகத் திரைப்பட விழாவில் .. கான் உலகத்திரைப்பட விழா demon in paradise படக்குழுவினருடன்
-
- 1 reply
- 572 views
-
-
ஆம்புலன்ஸ் டிரைவர் சமுத்திரக்கனி, யாரைக் காப்பாற்றுகிறார்? - ‘தொண்டன்’ விமர்சனம் உயிரைக் காக்க நினைக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கும், உயிரை எடுக்க நினைக்கும் மந்திரியின் மகனுக்குமான நீதி-அநீதி போராட்டம்தான் ‘ தொண்டன் ’. ஆம்புலன்ஸ் ஓட்டும் பைலட் (ஓட்டுநர்) சமுத்திரகனி. மந்திரி ஞானசம்பந்தனின் மகன் நமோ நாரயணன். நமோவின் அடியாட்கள் நடுரோட்டில் ஒருவரை துரத்தித் துரத்தி வெட்டுகிறார்கள். வெட்டுபட்டவரை நமோவின் அடியாட்களையும் மீறி தன் ஆம்புலன்ஸில் கொண்டு சென்று காப்பாற்றுகிறார் கனி. ‘உயிரை காக்குறதுதான் என் தொழில். நாளைக்கு நீங்களே உயிருக்கு போராடிட்டு இருந்தாலும் இப்படித்தான் காப்பாத்தி இருப்பேன்’ என்கிறார் கனி. ஆனால் ந…
-
- 1 reply
- 597 views
-
-
‘ஒரு ஊர்ல ஒரு சச்சின்' அல்ல.. ஒரே ஒரு சச்சின்தான்!’ #Sachin a Billion Dreams - படம் எப்படி? கிரிக்கெட்டில் 1989-ல் அறிமுகம் ஆனதில் இருந்து, கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றது வரை... கிரிக்கெட்டின் மீது தீராக் காதல்கொண்ட விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கரின் டாக்குமென்டரியாக உருவாகியிருக்கும் 'சச்சின் - எ பில்லியன் ட்ரீம்ஸ்' திரைப்படம் என்ன சொல்கிறது? ஒரு கனவு முளைக்கும்போது அதைப் பத்திரப்படுத்தி, பாதுகாத்து, சரியான சமயத்தில் சிறகை மாட்டிப் பறக்கவிடவேண்டும். கனவுகளைச் சுமந்து சிறகை விரித்துப் பறப்பவன், உயரத்தைத் தீர்மானித்துக்கொள்வான். 'சச்சின் - எ பில்லியன் ட்ரீம்ட்ஸ்' திரைப்படம் சொல்வது, சச்சின் டெண்டுல்கர் என்ற கிரிக…
-
- 0 replies
- 720 views
-
-
The Last Halt | கடைசி தரிப்பிடம் | Sujeeth G | Siva Santhakumar | shathiesh படத்தை வாடகை முறையில் யூட்டியுப்பில் பார்க்கலாம். இயக்கினடுடைய செவ்வி... படம் நன்றாக உள்ளது, நீங்களும் பார்த்து கருத்துக்களை பகிரவும் !!!
-
- 1 reply
- 694 views
-
-
சினிமா விமர்சனம்: பிருந்தாவனம் சிவகுமார் உலகநாதன்பிபிசி தமிழ் திரைப்படம் பிருந்தாவனம் நடிகர்கள் அருள்நிதி , விவேக், தான்யா, தலைவாசல் விஜய் , எம். எஸ். பாஸ்கர், மற்றும் பலர் இசை விஷால் சந்திரசேகர் இயக்கம் ராதா மோகன் வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளியாக படத்தில் தோன்றும் அருள்நிதி, அறிமுக காட்சியில் மெக்கானிக் ஷாப் விலாசம் கேட்டு வந்த ஒருவரிட…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஒளிரும் நட்சத்திரம்: விஷால் 1. ஆகஸ்ட் 29-ம் தேதி 1977-ல் ஜி. கிருஷ்ணா ரெட்டி – ஜானகி தேவி தம்பதியின் இரண்டாவது மகனாகச் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் விஷால். சக மனிதர்கள், சக கலைஞர்கள் மீது பரிவும் மரியாதையும் கொண்டவர். விலங்குகள் மீதும் மிகவும் அன்பு கொண்டவர். சிறுவயதிலிருந்து வளர்த்துவந்த ஜூலி என்ற நாய் இறந்தபோது கதறி அழுதிருக்கிறார் விஷால். பிரபல நடிகராக ஆனது முதல் தனது பிறந்தநாளை ஆதரவற்றவர்களுடன் கொண்டாடிவருகிறார். 2. விஷாலின் தந்தைக்கு கிரானைட் விற்பனை மற்றும் ஏற்றுமதி முக்கியத் தொழில். எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். ஆகிய இருவருக்கும் தீவிர ரசிகர். சினிமா மீது அவருக்கு இருந்த ஈட…
-
- 0 replies
- 245 views
-
-
அந்த தில்லு, அந்த லொள்ளு... அதான் கவுண்டமணி ஸ்பெஷல்! - #HBDGoundamani கவுண்டமணி - தமிழ் சினிமாவின் சிரிப்பு சரித்திரம். 'சின்ராசு பாட ஆரம்பிச்சுட்டா குழந்தை அழுகுறதை நிறுத்திடும்' என ஒரு வசனம் வருமே. அதன் நிஜ வெர்ஷன் கவுண்டமணி. கல்லையே கரைத்துக் குடித்த சிடுமூஞ்சிக்காரர்களையும் லேசாக்கும் வித்தை இவருக்கு மட்டுமே சாத்தியம். 'மனசே சரியில்லை. யாராவது கவுண்டமணி காமெடி போடுங்கப்பா' என உச்ச நட்சத்திரம் சிவாஜி சொன்னது இதன் ஒரு சோறு பதம். இளையராஜாவோ இன்னும் ஒரு படி மேலே. ரீ-ரெக்காடிங்கின்போது வெடிச் சிரிப்போடு வெளியேறுவார். இப்படி சகலரையும் சிரிக்க வைத்த அந்த காமெடி அரசருக்கு இன்று பிறந்தநாள்! யோசித்துப் பார்த்தால் வாழ்த்துகளோடு எழுத அவ்வளவு விஷயங்கள் இருக்கின்ற…
-
- 2 replies
- 2.5k views
-
-
ரஜினிகாந்த்தின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு! ரஜினியைச் சுற்றி ஆயிரம் அரசியல் சர்ச்சைகள் இருந்தாலும், அவர் தற்போது ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்துக்குத் தயாராகி விட்டார். தனுஷ் தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில் இந்தப் படம் உருவாகவு உள்ளது. ரஜினியின் 164-வது படமான, இதன் பெயர் இன்று அறிவிக்கப்படும் என்று தனுஷ் கூறியிருந்தார். இந்நிலையில், படத்தின் பெயர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, படத்துக்கு 'காலா' என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், கரிகாலன் என்ற சப் டைட்டிலும் வைக்கப்பட்டுள்ளது. கரிகாலனின் சுருக்கம்தான் காலா என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக, வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில், கபாலி பட கெட் அப் சாயிலிலேயே, ரஜினியின் லுக் உள…
-
- 2 replies
- 597 views
-
-
சமந்தாவின் திருமண திகதி அறிவிப்பு பிரபல நடிகை சமந்தாவுக்கும் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் இந்த ஆண்டுக்குள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது திருமண திகதி குறித்த தகவல் கசிந்துள்ளது வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை சமந்தா-நாகசைதன்யா திருமணம் நடைபெறவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இவர்களது திருமணம் ஐதராபாத்தில் கலாசார முறைப்படி நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த முறையான அறிவிப்பை நாகார்ஜூனா விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது…
-
- 0 replies
- 1.2k views
-
-
கணினித் திரை முன்பு அமர்ந்திருக்கும் அந்த இளைஞன் ஆடை எதையும் அணிந்திருக்கவில்லை. மறுமுனையில் அவனோடு ‘அரட்டை’அடிக்கும் பெண்ணும் அதேபோலவே திரையில் தோன்றும் கணத்துக்காகக் காத்திருக்கிறான். அதிரவைக்கும் இந்தத் தொடக்கமே புதுமுக இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதா கிருஷ்ணனின் ‘லென்ஸ்’ படத்தின் தீவிரத் தன்மையை உணர்த்திவிடுகிறது. மெய்நிகர் உலகில் நிலவும் வக்கிரங்களையும் அவற்றின் விபரீதமான விளைவுகளையும் பொட்டில் அறைந்ததுபோலச் சொல்கிறது ‘லென்ஸ்’. இளமையும் அழகும் கொண்ட மனை வியை அலட்சியப்படுத்திவிட்டு, இணையத் தில் தன் வக்கிரங்களுக்கு வடிகால் தேடும் அரவிந்த் (ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்), ஒருநாள் அதேபோன்ற ஒரு அனுபவத்துக் காகக் காத்திருக்கும்போது, புதிய பெண்ணின் நட்பு கிடைக்கி…
-
- 8 replies
- 1.4k views
-
-
கான் திரைப்படவிழாவில் முதல்முறையாக தோன்றிய ஏ ஆர் ரஹ்மான் பிரான்ஸின் கான் நகரில் நடைபெற்றுவரும் 70வது கான் திரைப்படவிழாவில் முதல்முறையாக இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், நடிகர்கள் ஸ்ருதி ஹசான், ஜெயம் ரவி உள்ளிட்ட தென்னிந்திய திரைநட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ளனர் என்ற செய்தி சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. படத்தின் காப்புரிமைSRI THENANDAL FILMS Image captionசங்கமித்ரா படக் குழுவினர் சர்வதேச அரங்குகளில், இந்திய திரைநட்சத்திரங்கள் என்றாலே பெரும்பாலும் ஐஸ்வரியா ராய், தீபிகா பாதுகோன்,சல்மான் கான் போன்ற பாலிவுட் நட்சத்திரங்கள் அறியப்பட்ட நிலையில், பிரபலமான தென்னிந்திய திரைநட்சத்திரங்கள் அடங்கிய பட…
-
- 0 replies
- 345 views
-
-
ஒளிரும் நட்சத்திரம்: த்ரிஷா ஓவியம்: ஏ.பி.ஸ்ரீதர் 1. ‘நம்ம சென்னை பொண்ணு’ எனக் கொண்டாடப்படும் த்ரிஷா, நடிக்க வந்து 15 ஆண்டுகள் முடிந்துவிட்டன. 15 வயதில் மூன்று வயதுச் சிறுவனுக்கு அம்மாவாக, அனைத்து இந்திய மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் 1998-ல் நடித்தார். 2. 1999-ல் ‘ஜோடி’ தமிழ்ப் படத்தில் சிம்ரனின் தோழியாகச் சில காட்சிகளில் வந்துபோனார். பிறகு, 2000-வது ஆண்டில் ‘மிஸ் சென்னை’யாகவும் 2001-ல் ‘மிஸ் இந்தியா பியூட்டிஃபுல் ஸ்மைல்’ஆகவும் தேர்வு செய்யப்பட்டார். அழகிப் பட்டங்கள் தந்த புகழ் வெளிச்சத்தால், குஜராத்தின் புகழ்பெற்ற பெண் இசையமைப்பாளரும் பாடகியுமான ஃபால்குனார்…
-
- 0 replies
- 636 views
-
-
படுக்கைக்கு வராவிட்டால் படத்தில் இருந்து நீக்குகிறார்கள்: ராய் லட்சுமி பகீர் தகவல். வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் உள்ளது என்று நடிகை ராய் லட்சுமி தெரிவித்துள்ளார். ராய் லட்சுமிக்கு கோலிவுட்டில் மார்க்கெட் டல்லடித்துள்ளது. இந்நிலையில் அவர் நடித்துள்ள ஜூலி 2 பாலிவுட் படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்துள்ளார். திரையுலகம் பற்றியும், வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது பற்றியும் அவர் பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,அனைத்து துறைகளிலும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது. உண்மையை சொல்ல வேண்டுமானால் எனக்கு அந்த பிரச்சனை ஏற்படவே இல்லை.சினிமாவுக்கு வரும் புதுமுகங்கள், முன்னேறத் துடிக்கும் நடிகைகளை தயாரிப்பாளர்க…
-
- 0 replies
- 221 views
-
-
திரைப்பட விமர்சனம்: சங்கிலி புங்கிலி கதவத் தொற படம் சங்கிலி புங்கிலி கதவத் தொற நடிகர்கள் ஜீவா, ஸ்ரீதிவ்யா, ராதிகா, சூரி, தேவதர்ஷினி, தம்பி ராமைய்யா, ராதாரவி, கோவை சரளா இசை விஷால் சந்திரசேகர் இயக்கம் ஐக் சில ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ் சினிமாவில் துவங்கிய பேய் அலை இன்னமும் ஓயவில்லை. கடந்த வாரம் சரவணன் இருக்க பயமேன். இந்த வாரம் சங்கிலி புங்கிலி கதவத் தொற. வாசு (ஜீவா) ஒரு ரியல் எஸ்டேட் தரக…
-
- 1 reply
- 733 views
-
-
தமிழ் திரையுலகில் பெண் இயக்குநர்கள் சந்திக்கும் சவால்கள்! இறுதிச்சுற்று இயக்குநர் சுதா கோங்கரா நூறு ஆண்டுகளை கடந்துவிட்ட இந்தியத் திரைத்துறையில் சில நூறு பெண் இயக்குநர்கள் கூட கிடையாது என்பதுதான் உண்மை நிலையாக உள்ளது. இந்த நிலை மாறுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், திரைத்துறையில் நேரடியாக இயக்குநர் ஆகும் முயற்சிகள் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்து காணப்படுவதாகவும் அத்துறையில் பணியாற்றுவோர் கூறுகின்றனர். வெற்றி விகிதம் மிகக் குறைவாக உள்ள திரைப்பட இயக்குநர் என்கிற துறையில், ஆண் - பெண் பாகுபாடு இல்லாத நிலை உள்ளது என்ற…
-
- 0 replies
- 237 views
-
-
திரை விமர்சனம்: எய்தவன் பெற்றோருடன் சென்னையில் வசிக்கும் கிருஷ்ணா (கலையரசன்) நடுத்தரக் குடும் பத்தை சேர்ந்தவர். இவரது தங்கைக்கு (சவுமியா) மருத்துவராக வேண்டும் என்று சிறுவயது முதலே கனவு. நான்கு மதிப்பெண்கள் குறைவதால் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காமல் போகிறது. தங்கையின் கனவை நிறைவேற்ற இடைத்தரகர்களை நாடும் கிருஷ்ணா, தனியார் மருத்துவக் கல்லூரியில் ரூ.50 லட்சம் விலை கொடுத்து சீட் வாங்குகிறார். எதிர்பாராத விதமாக, அந்தக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்தாகிவிடுகிறது. மாணவர்கள் போராட்டத்தில் குதிக்கின்றனர். அதிர்ச்சியடையும் கிருஷ்ணா, கொடுத்த பணத்தைத் திரும்பப் பெறும் முயற்சியில் இறங்கு கிறார். அதுவே அவரது குடும…
-
- 0 replies
- 333 views
-
-
இந்திய சினிமாவிலிருந்து தற்போது ஹாலிவுட் வரை சென்று கலக்குபவர் ப்ரியங்கா சோப்ரா. இவர் தற்போது தன் முழுக்கவனத்தையும் ஹாலிவுட் படங்களிலேயே தான் செலுத்தி வருகின்றார். இந்நிலையில் இவர் சமீபத்தில் பிகினி உடையில் ஒரு போட்டோஷுட் நடத்தினார், அதன் புகைப்படங்கள் வெளிவந்தது வைரலாகியது. ஆனால், அந்த போட்டோஷுட்டில் எடுக்கப்பட்டு வெளியே வராத ஒரு சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் லீக் ஆகியுள்ளது. (வாசகர்கள் நன்மை கருதி படம் இணைக்கப்படவில்லை) http://www.cineulagam.com
-
- 12 replies
- 1.6k views
-
-
திரைப்பட விமர்சனம் : சரவணன் இருக்க பயமேன்? திரைப்படம் சரவணன் இருக்க பயமேன்? நடிகர்கள் உதயநிதி, சூரி, ரெஜினா கசாண்ட்ரா, ஷ்ருடி டாங்கே, யோகி பாபு, மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன் இசை இமான் இயக்கம் எழில் தேசிங்கு ராஜா, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படங்களை எடுத்த எழிலும் முந்தைய படங்களில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்த உதயநிதியும் இணைந்திருக்கும் படம் என்ப…
-
- 1 reply
- 1.1k views
-
-
'விவேகம்' டீஸர் வெளியானது: படக்குழுவினருக்கு தமிழ் திரையுலகினர் வாழ்த்து 'விவேகம்' டீஸரில் அஜித் | கோப்பு படம் அஜித் நடித்துள்ள 'விவேகம்' டீஸர் வெளியானது. அதற்கு தமிழ் திரையுலகினர் பலரும் படக்குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்கள். சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'விவேகம்'. விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து சென்னை திரும்ப படக்குழு திட்டமிட்டுள்ளது. ஜுன், ஜுலை ஆகிய மாதங்களில…
-
- 0 replies
- 398 views
-
-
சன்னி லியோனுக்கு இரசிகர் மன்றம் பொதுவாகவே இப்போது இரசிகர் மன்றங்கள் தொடங்குவது குறைந்து விட்டது. அதுவும் நடிகைகளுக்கு யாரும் இரசிகர் மன்றம் தொடங்குவதில்லை. காரணம், அதை நடத்த நடிகைகள் பணம் கொடுப்பதில்லை. தற்போதைய நிலவரப்படி, த்ரிஷாவுக்கும், நயன்தாராவுக்கும் இரசிகர் மன்றம் இருக்கிறது. கீர்த்தி சுரேசுக்கு அண்மையில் இரசிகர் மன்றம் தொடங்கினார்கள். ஆனால், இப்போது கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு இரசிகர் மன்றம் தொடங்கி அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறார்கள். கனடா நாட்டைச் சேர்ந்த நடிகை சன்னி லியோன், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்று நடிகையானார். அவரது இந்திய வருகைக்கு பிறகு அவரது கவர்ச்சி வீடியோக்களை இணைய தளத்தில் பார்…
-
- 0 replies
- 445 views
-
-
அஜித்தை அறிந்தால்... - #Ajith25 மினி தொடர் - Part 1 ஆசான் மெமோரியல் பள்ளியில் ஆரம்பக் கல்வி. பிறகு அங்கிருந்து ஆந்திரா மெட்ரிக்கில் தனித்தேர்வராக 10ம் வகுப்பு படிப்பு... தொடர்ந்து அப்பாவின் நண்பர் நடத்திய ரெங்கா குரூப் என்ற ஏற்றுமதி நிறுவனத்தில் சூப்பர்வைசர் வேலை. பிறகு சென்னிமலை, ஈரோடு நகரங்களில் பெட்ஷீட் வாங்கிவந்து சென்னையில் விற்கும் சொந்த பிசினஸ். விளம்பரங்களில் நடித்தது, அதைத்தொடர்ந்து சினிமா. ‘இதுதான் அஜித்’ என்று ஒரே பாராவில் சொல்லிவிடலாம்தான். ஆனால் இந்த ஒரு பாரா வார்த்தைகள் வாழ்க்கையாகும்போது அவருக்கு அவ்வளவு எளிதாக இல்லை. அதுவும் குறிப்பாக சினிமா. ‘என் வீடு என் கணவர்’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் சில விநாடிகள் வந…
-
- 13 replies
- 5.1k views
-
-
தனுஷின் `வேலையில்லா பட்டதாரி-2' படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் - அமலாபால் இணைந்து நடித்திருக்கும் `வேலையில்லா பட்டதாரி-2' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'வேலையில்லாப் பட்டதாரி'. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இப்படத்தின் 2-வது பாகமும் தற்போது தயாராகி உள்ளது. இப்படத்தை ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் …
-
- 0 replies
- 286 views
-