ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142742 topics in this forum
-
மலையக சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் [01 - May - 2007] பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் 90 சதவீதமான சிறுவர், சிறுமியர்கள் பல தரப்பட்ட துன்புறுத்தல்களுக்குள்ளாக்
-
- 0 replies
- 800 views
-
-
27 AUG, 2023 | 10:50 AM (லியோ நிரோஷ தர்ஷன்) ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்திய தூதுவராக இராஜதந்திர சேவையில் உள்ள சந்தோஷ் ஜா இலங்கைக்கான அடுத்த உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படவுள்ளார். 2020ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை காலமும் கொழும்பில் உயர்ஸ்தானிகராக இருக்கும் கோபால் பாக்லே அவுஸ்திரேலியாவில் இந்தியாவின் இராஜதந்திர பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளவுள்ளார். 2020ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்திய தூதுவராக நியமனம் பெற்ற சந்தோஷ் ஜா, 2019 முதல் ஜூலை 2020 வரை உஸ்பெகிஸ்தானில் இந்தியத் தூதராக பணியாற்றியுள்ளார். மேலும், 2017 – 2019 ஆண்டுகளில் வொஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதுவராக கடமையாற்றியுள்ளா…
-
- 0 replies
- 305 views
- 1 follower
-
-
அவுஸ்ரேலியாவில் இருந்து நேற்று நாடு திரும்பிய முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி தம்மீது சுமத்திய குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்று முன்னாள பாதுகாப்புச் செயலாளரான கோத்தபாய ராஜபக்ச நிராகரித்துள்ளார். அதேவேளை, வெள்ளைவான் கடத்தல்களின் பின்னணி குறித்த தகவல்கள் தம்மிடம் உள்ளதாகவும், அதுபற்றிய விசாரணை ஒன்று நடத்தப்பட்டால், அதில் தொடர்புடையவர்களின் பெயர்களை வெளியிடத் தயாராக இருப்பதாகவும், முன்னாள் பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி தெரிவித்தார். அவுஸ்திரேலியாவில் இருந்து நேற்று நாடு திரும்பிய அவர், கலதாரி விடுதியில் ஊடகவியலாளர்களைச சந்தித்தார். அங்கு கருத்து வெளியிட்ட அவர், வெள்ளைவான் கடத்தல்கள் மற்றும் கொலைகளின் பின்னணியில் சில இராண…
-
- 0 replies
- 270 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்துவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்து பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டன. ஆனால், தன்னை பதவிநீக்கம் செய்ய பாராளுமன்றத்தால் மட்டுமே முடியும் என்கிறார் ரணில். எந்தக் கேள்விக்கும் நீண்ட விளக்கத்தை அளிப்பவரல்ல ரணில். பெரும்பாலும் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்கிறார். இலங்கை அரச அதிகாரத்தின் மையமாக கருதப்படும் அலரி மாளிகையில் இருந்தபடி, பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார் ரணில் விக்ரமசிங்க. அந்தப் பேட்டியிலிருந்து: கே. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த நடவடிக்கை உங்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கியதா? ப. இந்த…
-
- 1 reply
- 797 views
-
-
சிறிலங்கா அரசுக்கு இடைவிடா நெருக்கடியை ஏற்படுத்தும் இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படம் ! அமெரிக்க கொங்கிரஸ் மண்டபத்தில் திரையிடப்பட்டது. [Tuesday, 2011-07-19 09:11:40] சிறிலங்கா அரசுக்கு சர்வதேச மட்டத்தில் கடும் நெருக்கடியைக் தோற்றுவித்துவரும் சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைகளம் ஆவணப்படம், அமெரிக்க கொங்கிரஸ் Capitol Hill மண்டபத்தில் திரையிடப்பட்டது. Human Rights Watch, Amnesty International-USA, the International Crisis Group, and Open Society Foundations ஆகிய சர்வதேச அமைப்புக்களின் கூட்டிணைவில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் அமெரிக்க அரசியல் பிரதிநிதிகள், கல்வியாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டளர்கள், அரசியல் அறிவியல்பீட பல்கலைக் கழக மாணவர்களோடு உள்ள…
-
- 0 replies
- 449 views
-
-
ஒரு அமைச்சருக்கு இரண்டு வாகனங்களை வைத்திருக்க முடியும், எனினும் கடந்த ஆட்சிக் காலத்தில் சில அமைச்சர்கள் வசம் 20க்கும் அதிகமான வாகனங்கள் இருந்ததாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது என, அமைச்சரவை பேச்சாளர் மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய 300க்கும் அதிகமான வாகனங்கள் மீள ஒப்படைக்கப்படவில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வீதி நிர்மாணப் பணிகள் மூன்றை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இதேவேளை இடைக்கால வரவு செலவுத்திட்டத…
-
- 1 reply
- 509 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் வணக்கம் செலுத்தினார் தொல்.திருமாவளவன் VanniNov 12, 2018 by in செய்திகள் தமிழ்நாட்டின் விடுதலைக் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் வணக்கம் செலுத்தினார். பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக விடுதலைக் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் யாழ்ப்பாணம் சென்றிருந்தார். இதன்போது அவர், வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். அத்துடன், வடமாகாண மரநடுநகை மாத நிகழ்விலும் பங்கேற்றிருந்தார். நேற்றிரவு அவர் முல்லைத்தீவுக்குச் சென்று இறுதிப் போர் நடந்த முள்ளிவாய்க்காலில், அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தில் வணக்கம் செலுத்தினார்.…
-
- 1 reply
- 531 views
-
-
16 SEP, 2023 | 10:27 AM கொர்டேலியா குரூஸ் கப்பல் சேவையை ஆரம்பித்து 3 மாத காலப்பகுதிக்குள் காங்கேசன்துறை துறைமுகத்தின் ஊடாக இந்தியாவில் இருந்து 6000க்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் யாழ்ப்பாணம் வந்துள்ளதாக இந்திய துணைத் தூதரகம் அறிவித்துள்ளது. இது குறித்து துணைத் தூதரகம் விடுத்துள்ள ஊடக அறிவிப்பில், கடந்த ஜூன் 16ஆம் திகதி அதன் ஆரம்ப வருகையிலிருந்து 9 தடவையாக மேற்கொள்ளப்பட்ட அடுத்தடுத்த பயணங்களின் போது, சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாண நகரத்தில் ஒரு மறக்க முடியாத விடுமுறை அனுபவத்தைத் தொடங்கினர். அதன் வளமான வரலாற்றுடன், யாழ்ப்பாணம் தென்னிந்தியாவுடன் பகிர்ந்துகொள்ளும் கலாசார பிணைப்புகளையும் அனுபவித்தனர். யாழ…
-
- 0 replies
- 245 views
- 1 follower
-
-
கோமாளிகள் நாட்டின் தலைவர்களாக வர முடியாது: ரணில் மீது டலஸ் அழகப்பெருமா சாடல் [வெள்ளிக்கிழமை, 18 மே 2007, 15:12 ஈழம்] [ந.ரகுராம்] கோமாளிகள் சிறிலங்காவின் தலைவர்களாக வரமுடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை அமைச்சர் டலஸ் அழகப்பெருமா சாடியுள்ளார். காலி அக்மீமனையில் அண்மையில் நடைபெற்ற சுதந்திரக் கட்சிக்கூட்டத்தில் டலஸ் அழகப்பெருமா பேசியதாவது: எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பொறுப்புடன் செயற்படவில்லை. அரசியல் நாகரீகம் இன்றி பயனற்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார். அரசியல் நாகரீகம் இன்றி செயற்பட்ட தலைவர்களை மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ரணில் விக்கிரமசிங்க செய்துகொண்ட உடன்படிக்கையால் புலிகளின…
-
- 5 replies
- 1.3k views
-
-
புதிய பொதுச்சின்னத்தில் போட்டியிட கூட்டமைப்பு, ஈபிடிபி அல்லாத கட்சிகளை அழைக்கிறார் விக்கி ஒரு புதிய பொதுச் சின்னத்தின் கீழ் – தமிழ்த் தேசியத்தின்பால் பற்றுதி உள்ள எல்லோரையும் ஒன்றிணைக்கும் வகையில், தமிழ் மக்கள் கூட்டணியின் கீழ் போட்டியிட- தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வெளியே நிற்கும், ஈபிடிபி தவிர்ந்த மற்றைய தமிழ்க் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம், க.வி.விக்னேஸ்வரன். யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “கடந்த மாதம் 24 ஆம் நாள், சிறப்பு பெருங் கூட்டத்தின் பின்னர் இன்று கூடுகின்றோம். அன்று தமிழ் மக்கள் கூட்டணி என்ற அ…
-
- 0 replies
- 472 views
-
-
நாம் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பாரிய விருட்சத்தின் கொப்புகளாவோம். எம்மை வளப்படுத்தி செழுமைப்படுத்துவது வடக்கு கிழக்கு மாகாண மக்களின் தற்கால நலனும் வருங்கால நலனும் கொண்டதாகும். கொப்புக்களை வெட்டி மரத்தை அழிக்கலாம் என்ற எண்ணத்தில் பேசுவதனைத் அனைவரும் தவிர்க்க வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் 26 ஆவது அமர்வு இன்று நடைபெற்றது. அதன்போதே இந்தக்கருத்தினை முதலமைச்சர் சபையில் தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஊடகம் ஒன்றிற்கு நான் வழங்கியுள்ள செவ்வியில் உண்மைக்கு புறம்பான கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். அது குறித்த விளக்கத்தை சபையில் வழங்க …
-
- 0 replies
- 568 views
-
-
கொடிகாமம் ஏ-9 பாதையில் சிறீலங்கா படையினர் மீது தாக்குதல். ஏ-9 பாதையில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள சிறீலங்கா படையினர் மீது திங்கட்கிழமை மாலை 4.30ற்கும் 5.30 ற்கும் இடையில் இனம் தெரியாத நபர்கள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படையினர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. காயமடைந்த படையினரை நோயாளர் காவு வண்டியில் கொண்டு சென்றதை பார்வையிட்ட அவ்வூர் பொதுமக்கள் தெரிவித்துள்ளார்கள். இதனையடுத்து படையினர் ஏ-9 வீதியை கொடிகாமத்திற்கும் சாவகச்சேரிக்கும் இடையில் மாலை 4.30 மணியில் இருந்து மூடியுள்ளதாக தெரியவருகிறது. கடந்த ஐந்து நாட்களில் நிகழ்ந்த மூன்றாவது தாக்குதல் சம்பவம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. -Pathivu-
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கை தமிழர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத்துக்கு வரவேற்பு: திமுக ஆட்சியில் பல நன்மைகள்: கலைஞர் தமிழக முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை தமிழர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருப்பது தொடர்பாக திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது வரவேற்கப்பட வேண்டிய திட்டம்தான். இதனால் மாதம் ஒன்றுக்கு 55 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய்தான் செலவாகும் என்று கூறியுள்ளார். மேலும் அந்த அறிக்கையில் கலைஞர் கூறியிருப்பதாவது, கடந்த 2008ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு கப்பல் மூலமாக முதல் கட்டமாக 80 ஆயிரம் குடும்பங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை,…
-
- 3 replies
- 1.2k views
-
-
Date: 2007-06-02 சமத்துவத் தகைமையை மறுத்து சமரசத்துக்கான பாதை மறிப்பு ஜனாதிபதி மஹிந்தர் தலைமையிலான அரசின் போரியல் முனைப்புப் போக்குப் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. ஊசலாடியபடி மயிரிழையில் தொங்கிக் கொண்டிருக்கும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு செத்துச் செயலிழந்து, உக்கி, உருக் குலைந்து வெற்றுத் தாளாகிப் போயுள்ள போர் நிறுத்த உடன் படிக்கைக்கு நிரந்தரமாக இறுதிக் கிரியைகள் நடத்தி, அதை ஆழக்குழிதோண்டிப் புதைத்துவிட அரசு தயாராகிவிட்டது என் பதும் செய்தி. இவ்விடயம் தொடர்பான அரசின் உத்தியோகபூர்வ முடிவு விரைவில் வெளியாகும் என்றும் கட்டியம் கூறப்பட்டுவிட்டது. இதேசமயம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் நிர்வாகம் மேற்கொண்ட "சமாதானத்துக்கான …
-
- 0 replies
- 843 views
-
-
தமிழர்களுக்கு அதிகாரங்கள் தேவையில்லை-கோத்தபாய! பிரசுரித்தவர்: NILAA August 9, 2011 இலங்கை மக்கள் அனைவரும் ஒருமித்து வாழ்வதற்கு தற்போதுள்ள அரசியலமைப்புச் சட்டம் போதுமானதாகும். இவ்வாறான நிலையில் தமிழர்களுக்கு கூடுதலான அதிகாரங்களை வழங்குவது சாத்தியமில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். “ஹெட்லைன்ஸ் டுடே’ எனும் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக பி.பி.சி செய்திச் சேவையில் வெளியாகியுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஒருமித்து வாழ்வதற்கு தற்போதுள்ள அதிகாரம் போதுமானது. இவ்வாறான நிலையில் மாற்றங்கள் செய்யவேண்டிய அவசியம் என்ன இருக…
-
- 0 replies
- 598 views
-
-
ராஜபக்சே - சிறீசேனா விரைவில் சந்திப்பு என தகவல். இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே - தற்போதைய அதிபர் மைத்ரிபால சிறீசேனவிற்கும் இடையில் விரைவில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இவ்வாறான சந்திப்பானது வதந்திகளுக்கு முற்றுப்புள்ளியாக அமையும். மிக விரைவல் இந்தப் பேச்சு நடைபெறும் எனவும், பெரும்பாலும் கொழும்பில் இந்த சந்திப்பு இடம்பெறலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.nakkheeran.in/
-
- 0 replies
- 427 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் மனித புதைகுழி அகழ்வுப்பனியானது 112 ஆவது நாளாக இன்று வியாழக்கிழமை சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம் பெற்றது. இதுவரை மன்னார் மனித புதைகுழி தொடர்பான பல ஊகங்களை உண்மையாக்கும் வகையில் இன்றைய தினம் மனித எலும்புக்கூடு ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்று மதியம் அளவில் இரண்டு கால்களும் இரும்பு கம்பியால் இறுக கட்டப்பட்ட நிலையில் இரண்டு வித்தியசமான மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்களும் மனித புதைகுழி தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் காணப்பட்ட போதும் குறித்த மனித புதைகுழியில் காணப்படும் மனித எலும்புக்கூடுகள் காணாமல் ஆக்…
-
- 1 reply
- 471 views
-
-
Published By: RAJEEBAN மட்டக்களப்பின் திவுலுப்பொத்தானையிலிருந்து மக்களை வெளியேற்ற முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ள அம்பிட்டியே சுமணரத்ன தேரர் அந்த மக்களை பாதுகாப்பதற்காக இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு உடனடியாக தலையிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழுவிடம் சமர்பித்துள்ள நான்குபக்க கடிதத்தில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில்விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பது தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் எட்டப்பட்டுள்ள உடன்படிக்கை காரணமாக விக்கிரமசிங்க ராஜபக்ச அரசாங்கம் தமிழ்தேசிய கூட்டமைப்பு திவுலுபொத்தானையிலும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் உள்ள மக்களை அச்சுறுத்துவதற்கு அனு…
-
- 1 reply
- 275 views
-
-
தியாகி பொன். சிவகுமாரனின் கனவுகளை நிறைவேற்றியவர் பிரபாகரன்: வெ.இளங்குமரன். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இளைஞர்கள் ஈடுபட்ட எழுச்சிக்கு வித்திட்ட உரும்பிராய் பொன்.சிவகுமாரனின் கனவுகளை தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் நிறைவேற்றினார் என்று தமிழீழ கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் தெரிவித்துள்ளார். "புலிகளின் குரல்" வானொலியில் இது தொடர்பாக வெ. இளங்குமரன் பகிர்ந்து கொண்ட தகவல்களின் தொகுப்பு: உரும்பிராயில் 1950 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 26 ஆம் நாள் பொன். சிவகுமாரன் பிறந்தார். யாழ். இந்துக் கல்லூரியில் உயர்கல்வி கற்றவர். அந்தக் காலகட்டத்தில்தான் தரப்படுத்துதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தரப்படுத்தல் திட்டத்துக்கு எதிராகத் தொடங்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையில் …
-
- 2 replies
- 1.2k views
-
-
குழப்பங்களுக்கு மத்தியில் கொழும்பு வந்துள்ள அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரி சிறிலங்காவில் அரசியல் குழப்பங்கள் தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் நேற்று கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு , மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான, பதில் பிரதி உதவிச் செயலர் டேவிட் ரன்ஸ், என்ற மூத்த இராஜதந்திரியே கொழும்பு வந்துள்ளார். கடந்த ஒக்ரோபர் மாதமே இவர், சிறிலங்கா உள்ளிட்ட தெற்கு, மத்திய ஆசிய நாடுகளின் விவகாரங்களுக்குப் பொறுப்பான பணியகத்தில் முக்கியமான இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார். இவர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருப்பத…
-
- 0 replies
- 356 views
-
-
பிரதமர் ரொனிபிளேயரின் கடிதம் ஜனாதிபதி மஹிந்தவிடம் கையளிப்பு [Tuesday June 12 2007 06:36:46 AM GMT] [virakesari.lk] ஒருநாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு கொழும்புக்கு வந்த பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி கிம்ஹொவெல்ஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பிரதமர் ரொனி பிளேயரின் கடிதம் ஒன்றை நேற்று கையளித்துள்ளார். இதுதொடர்பாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: நாட்டின் தற்போதைய சூழ்நிலை குறித்து பிரிட்டிஷ் அமைச்சரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் விரிவாக கலந்துரையாடினர். இதன்போது பிரிட்டிஷ் பிரதமர் டொனி பிளேயர் அனுப்பியிருந்த விசேட கடிதம் ஒன்றையும் பிரிட்டிஷ் அமைச்சர் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார். இதேவேளை, நாட்ட…
-
- 0 replies
- 1.3k views
-
-
உனது கணவருடன் கதைக்க வே|ண்டுமென்றால் என்னுடன் ஒரு தடவை உறவு கொள்ளவேண்டும் என இராணுவ அதிகாரிகள் தன்னை கஸ்டப்படுத்தியதாக கிளி நொச்சியில் வாழும் ஒரு பெண் கூறியுள்ளார். அல்ஜசீராவுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். . இது எனக்கு மட்டுமல்ல எல்லா பெண்களும் எதிர்கொள்கின்ற பிரச்சினைதான். நாம் எமது துணைவர்களைத்தேடி சிறைச்சாலைகளுக்கும், இராணுவ முகாம்களுக்கும் செல்கின்றோம். அங்கு படையினர் தம்முடன் உறவு வைத்துக்கொண்டால் எமது கணவன் மாரை பார்க்க முடியும் என வற்புறுத்துவர் என கூறியுள்ளார். . தமிழ் மக்களின் கலாச்சாரம் மற்றும் கட்டுப்பாடான பண்பாடுகள் பற்றி கூறும் அல்ஜசீரா அங்கு நடக்கும் சீர்கேடுகளுக்கு படையினர் மட்டும் காரணமல்ல என யாழ் மாவட்ட அரச அதிபர் கூறிய க…
-
- 1 reply
- 2.1k views
-
-
[saturday, 2011-08-27 00:09:46] 1957ம் ஆண்டு தூக்குக் கயிற்றிலிருந்து பாலன் என்பவரை அப்போதைய முதல்வர் காமராஜர் காப்பாற்றியது போல ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தனை முதல்வர் ஜெயலலிதா காப்பாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இறுதியாக நளினி, அவரது கணவர் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. சோனியா காந்தியின் தலையீட்டின் பேரில் இது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்து தங்களுக்குக் கருணை காட்ட வேண்டும் …
-
- 9 replies
- 1.4k views
-
-
பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 260 ஆக உயர்த்தும் வகையில் புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக சுதந்திரக் கட்சி தயாரித்துள்ள முதற்கட்ட தேர்தல் முறை மாற்ற யோசனை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இது தொடர்பில் தொடர்ந்து ஆராயும் நோக்கில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் நால்வர் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி. சில்வா தலைமை தாங்குவதுடன் மஹிந்த சமரசிங்க டிலான் பெரெரா மற்றும் ஜீ.எல். பீரிஸ் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெறுகின்றனர். மேலும் நிமால் சிறிபால டி. சில்வா தலைமையிலான இந்த…
-
- 0 replies
- 487 views
-
-
தமிழர்கள் விடுதலையைத் தடுக்கிறது பயங்கரவாத தடுப்புச் சட்டம்: ராஜபட்ச 01 Sep 2011 02:05:23 AM IST கொழும்பு, ஆக. 31: இலங்கையில் சந்தேகத்தின் பேரில் சிறையில் உள்ள ஈழத் தமிழர்கள் விடுதலையாவதைத் தடுக்க அந்நாட்டு அதிபர் ராஜபட்ச, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தியுள்ளார்.சிறையில் உள்ள அனைவரும் விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள். இவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியே வந்துவிடக் கூடாது என்பதற்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ராஜபட்ச கையில் எடுத்துள்ளார். அந்தச் சட்டத்தில் மிகக்கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளார்.இலங்கையில் சமீபத்தில்தான் அவரசநிலை திருப்பப் பெறப்பட்டது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் சிறையில் உள்ள தமிழர்கள…
-
- 0 replies
- 780 views
-