ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
கிளிநொச்சியில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் தென்னிலங்கையரின் உப்பளம் கிளிநொச்சியின் உருத்திரபுரம் பகுதியின் செருக்கன் பகுதியில் தென்னிலங்கையைச் சேர்ந்த நிறுவனத்தால் சட்டவிரோதமான முறையில் உப்பளம் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, தென்னிலங்கையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று சட்டவிரோதமான முறையில் உப்பளம் ஒன்று அமைக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு பொது மக்களால் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் அங்கு சென்றார். குறித்த பகுதியில் அமைக்கப்படும் உப்பளமானது பிரதேச செயலாளர் பிரதேச சபை மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோரின் அனுமதி இன்றி அமைக்கப்பட்டு வருகின்றது. குறித்த உப்பளம் குறித்த பகுதியில் அமைக்க…
-
- 6 replies
- 1.3k views
-
-
3000 ஏக்கர் காணிகளை கொள்வனவு செய்த ஹிஸ்புல்லாஹ்! கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் இலங்கை முழுவதும் 3000 ஏக்கர் காணிகளை கொள்வனவு செய்துள்ளதாக குற்ற விசாரணை திணைக்களத்தின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சவுதி அரேபிய நிறுவனத்தின் நிதி உதவியுடன் இந்த காணிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லாஹ்வுக்கு சவுதி அரேபிய நிறுவனம், இஸ்லாமிய அமைப்புக்கள் நிதியுதவி வழங்கி வருகிறன. அதற்கமைய ஹிஸ்புல்லாஹ் தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். http://www.battinaatham.net/descripti…
-
- 1 reply
- 850 views
-
-
கூட்டமைப்பின் ஆதரவைப் பெறும் சஜித்தின் முயற்சி தோல்வி ஐதேகவின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசிய முன்னணியின் அதிபர் வேட்பாளராக களமிறங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் முதற்கட்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாரையும் ஆதரிப்பதாக இப்போது நேரடியாக அறிவிக்க முடியாது என்று, சஜித் பிரேமதாசவின் சார்பில், சந்தித்த அமைச்சர்கள் குழுவிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியின் அதிபர் வேட்பாளராக களமிறக்க முற்படும் சஜித் பிரேமதாசவுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தை நேற்று அமைச்சர் மங்கள சமரவீரவின்…
-
- 0 replies
- 505 views
-
-
எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்… September 14, 2019 எழுக தமிழ் பேரணி தொடர்பில் தமிழ் சிவில் சமூக அமையத்தின் அறிக்கை 14.09.2019 தமிழ் மக்கள் பேரவையால் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும், 16 201செப்டம்பர் 2019 அன்று நடைபெறவிருக்கும் ‘எழுக தமிழ்’ பேரணிக்கு தமிழ் சிவில் சமூக அமையம் தனது ஆதரவை வழங்குகின்றது. எழுக தமிழ் பேரணி இன்று தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அடக்குமுறைகள் தொடர்பில் எமது எதிர்ப்பை காட்டுவதற்கும் நீதிக்கான அவாவை வெளிப்படுத்தும் நோக்கத்திற்காகவும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாலும் அரசியலில் வ…
-
- 4 replies
- 750 views
-
-
திருகோணமலையில் இன மோதலை ஏற்படுத்தினால் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் ஏற்பட்டுள்ள அமைதிக்கு சீர்குலையும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சிநிலமே தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், கன்னியா வெந்நீரூற்று தொல்பொருள் சான்றுள்ள இடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அது அமைந்துள்ள இடத்துக்கு கோகிலா ரமணி என்ற பெண் உரிமை கோரியுள்ளார். அத்துடன் இராவண சேனை என்ற அமைப்பும் இன்னொரு அமைப்பும் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் இருந்து மக்களை அழைத்துவந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்பகுத…
-
- 3 replies
- 725 views
-
-
வேகமாக இடம்பெறும் பலாலி விமான நிலைய பணிகள் – அர்ஜூன திடீர் விஜயம் பலாலி விமான நிலையப் கட்டுமானப் பணிகள் மிகவும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், நிர்மாணப் பணிகளை பார்வையிடுவதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இன்று (ஞாயிற்றுக்கிழமை) பலாலி விமான நிலையத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். நிர்மாணப் பணிகள் முறையாக முன்னெடுக்கப்படுகின்றனவா என்பதை பரிசீலிப்பதற்காகவே அமைச்சர் இந்த திடீர் விஜயத்தினை மேற்கொண்டதாக போக்குவரத்து அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்தது. அத்தோடு இந்த திடீர் விஜயம் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளோ அல்லது விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் வழங்கும் நிறுவனத்தின் அதிகாரிகளோ இன்றி அமை…
-
- 0 replies
- 689 views
-
-
எழுக தமிழில் பங்கேற்க சம்பந்தனுக்கு அழைப்பு – வருவார் என விக்கி நம்பிக்கை சிறப்புச் செய்தியாளர்Sep 15, 2019 | 3:55 by in செய்திகள் யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறும் எழுக தமிழ் பேரணியில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காத போதும், அனைத்துக் கட்சிகளையும், அமைப்புகளையும், அரசியல் சார்பின்றி இந்தப் பேரணியில் பங்கேற்குமாறு தமிழ் மக்கள் பேரவை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எழுக தமிழ் நிகழ்வுக்கு எதிர்ப்பு வெளியிடவோ, அல்லத…
-
- 2 replies
- 559 views
-
-
மன்னாரில் தியாக தீபம் திலீபனின் 32ஆவது ஆண்டு நினை வேந்தல்… September 15, 2019 மன்னார் நிருபர் (15-09-2019) தியாக தீபம் திலீபனின் 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (15.09.19) காலை மன்னாரில் இடம் பெற்றது. மன்னார் மாவட்ட தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டின், அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம் பெற்றது. குறித்த நினைவேந்தல் நிகழ்வின் போது தீபச்சுடரினை மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் ஏற்றி நினைவேந்தல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார் தியாக தீபம் திலீபனின் படத்துக்கு மலர் மாலை அணிவித்தார். மேலும் அங்கு வந்திருந்தவர்கள…
-
- 1 reply
- 454 views
-
-
-சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மந்துவில் சந்தை வளாகத்தில், படுகொலை செய்யப்பட்ட பொது மக்களின் 20ஆம் ஆண்டு நினைவு தினம், மந்துவில் சந்தை வளாகத்தில், இன்று (15) அனுஷ்டிக்கப்பட்டது. வன்னி குரோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். http://www.tamilmirror.lk/வன்னி/நினைவு-தினம்/72-238509
-
- 0 replies
- 482 views
-
-
-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன், கே.தயா, செல்வநாயகம் ரவிசாந் காணாமற்போனோர் அலுவலகத்தின் (Office on Missing Persons – OMP) யாழ்ப்பாண பிராந்திய பணியகத்தை அகற்றுவரையான தொடர் போராட்டத்தை, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று நண்பகல் ஆரம்பித்தனர். யாழ்ப்பாணம் - கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமற்போனோர் அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய பணியகத்துக்கு முன்பாக இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக நினைவேந்தல் நிகழ்த்திய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், அங்கிருந்து காணாமற்போனோர் அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய பணியகத்துக்குச் சென்று இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். http://www.tamilmi…
-
- 0 replies
- 398 views
-
-
வடக்கிலுள்ள அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு ஏற்ப ஜனாதிபதி வேட்பாளரை நியமிப்பதற்கு பிரதான அரசியல் கட்சிகள் தயாராகி வருவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நுகேகொடை ஆனந்த சமரகோன் வெளிப்புற நாடக சங்கத்தின் இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். http://www.hirunews.lk/tamil/224273/ஜனாதிபதி-வேட்பாளர்-தொடர்பில்-ஞானசார-தேரர்-கருத்து சர்வதேச சக்திகள் இலங்கையின் கழுத்தை நெரிக்கின்றன- குணவங்ச தேரர் சர்வதேச சக்திகள் இலங்கையின் கழுத்தை நெரிப்பதாக எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். அநாகரிக்க தர்மபாலவின் 155 வது ஜனன தின நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெர…
-
- 1 reply
- 1.3k views
-
-
(ஆர்.யசி) தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புகள் கிடைத்தாலும் இந்தியாவின் பங்களிப்பு இதில் மாறுபட்ட ஒன்றாகும் எனத் தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன், தமிழ் மக்களுக்கு எவ்வாறான தீர்வு கிடைக்கவேண்டும் என்பதில் இந்தியாவே ஆரோக்கியமான சிந்திக்கின்றது என்றும் கூறினார். அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் கவனம் செலுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தமிழ் மக்களின் அரசியல் தீர்வுகள், அதில் சர்வதேசத்தின் பங்களிப்பு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/647…
-
- 5 replies
- 1k views
-
-
விரைவில் பிராந்திய விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ள பலாலி விமான நிலையத்துக்கு யாழ்ப்பாண விமான நிலையம் (JAF) என்று பெயரிடப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தி.மு.கவின் துணைத் தலைவர் கனிமொழி, நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தியாவுக்கான பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதில் இலங்கை அக்கறை கொண்டிருப்பதாகவும் இதன் போது ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் பங்கேற்ற பிரதமர் செயலக அதிகாரி சுதர்சன குணவர்த்தன இதனை உறுதிப்படுத்தியுள்ளார். 2011ஆம் ஆண்டு தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்ட போதும், போதிய வரவேற்பு இல்…
-
- 3 replies
- 899 views
-
-
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை நடத்தப்படவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பு தனது ஆதரவை தெரிவித்தது. எழுக தமிழ் பேரணிக்கு கூட்டமைப்பு ஆதரவை வழங்குவதா இல்லையான என்பது தொடர்பில் உத்தியோகபூர்வமாக இதுவரையில் அறிவிக்கப்பட்டாத நிலையில் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பு தான் ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளது. இப் பேரணிக்கான ஆதரவை தெரிவித்து ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி என்.சிறிக்காந்தா அறிக்கையொன்றையும் வெளியிட்டார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வீழ்ந்து கிடக்கும் எம் இனத்தின் எழுச்சியையும் மீட்சியையும் மறுமலர்ச்சியையும் இலக்காகக் கொண்டு, மீண்டும்…
-
- 0 replies
- 637 views
-
-
யாழ்ப்பாணம் அரியாலைப்பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளார். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் அரியாலைப்பகுதியில் உழவு இயந்திர சாரதி மீது விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.இதனால் குறித்த சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளார். குறித்த துப்பாக்கி சூட்டில் அரியாலை முள்ளி பகுதியை சேர்ந்த கிஸ்ணராஜா சஜித்(வயது 20) என்ற இளைஞனே வலது காலில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுளளார். அரியாலைப் பகுதியில் சட்ட விரோதமான முறையில் மணல் கடத்தப்படுவதாக சிறப…
-
- 0 replies
- 304 views
-
-
அமைச்சர் சஜித் பிரேமதாச சிறுபான்மை கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் நெருக்கடி நிலைமை தீர்க்கப்படும் என அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஐக்கிய தேசியக் கட்சியின் சுவை மற்றும் அனுபவம் தொடர்பில் நன்கு அறிந்தவராவார் எனவும் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஒருபோதும் கட்சியின் சின்னத்தை மாற்றுவதற்கு இணங்க போவது இல்லை எனவும் அதனால் சிறிலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் பொதுஜன பெரமுனக் கட்சிகள் ஒன்றாக இணைவது சாத்தியமில்…
-
- 0 replies
- 363 views
-
-
காணி விடுப்பு தொடர்பிலான கலந்துரையாடல்…. September 14, 2019 யாழ் மாவட்டத்தில் முப்படையினர் வசமுள்ள பொது மக்களின் காணிகளைவிடுவிப்பதுதொடர்பிலான கலந்துரையாடலொன்றுயாழ் மாவட்டச் செயலகத்தில் இன்றுநடைபெற்றது. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகம் தலைமையில் நடைபெற்றஇக் கலந்துரையாடலில் வடக்குமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கலந்து கொண்டிருந்தார் மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்பாராளுமன்ற உறுப்பினர்களான மாவைசேனாதிராசா, சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், இரானுவம், காவற்துறையினர், கடற்படையினர் அரசஅதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர். இதன் போது யாழ் மாவட்டத்தில்முப்படைகளின் வசம் உள்ள பொதுமக்களின் காணிகள் குறித்தும்வி…
-
- 0 replies
- 352 views
-
-
பாதுகாப்பு தரப்பிடம் உள்ள தனியார் காணிகளை, மீள கையளிக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன… September 14, 2019 படையினரிடம் உள்ள காணிகள் – வடமாகாண ஆளுநர் அலுவலக அறிக்கை படைத்தரப்பு மற்றும் காவற்துறையினரால் பயன்படுத்தப்படும் வடமாகாணத்தில் உள்ள தனியார் காணிகளை அடையாளம் கண்டு அவற்றை துரிதகதியில் மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆளுநர் அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் துரிதப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனினால் படைத்தரப்பு மற்றும் காவற்துறையினரால் பயன்படுத்தப்படும் வடமாகாணத்தில் உள்ள தனியார் காணிகளை…
-
- 0 replies
- 266 views
-
-
SLFP -SLPP கட்சிகள் ஒன்றாக இணைவது சாத்தியமில்லை… September 14, 2019 அமைச்சர் சஜித் பிரேமதாச சிறுபான்மை கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் நெருக்கடி நிலைமை தீர்க்கப்படும் என அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஐக்கிய தேசியக் கட்சியின் சுவை மற்றும் அனுபவம் தொடர்பில் நன்கு அறிந்தவராவார் எனவும் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஒருபோதும் கட்சியின் சின்னத்தை மாற்றுவதற்கு இணங்க போவது இல்லை எனவும் அதனால் சிறிலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் பொதுஜன பெரமுனக் க…
-
- 0 replies
- 279 views
-
-
தனித்து போட்டியிடுவதே சிறந்தது – சந்திரிக்கா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனியாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது மிகவும் சிறந்த விடயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தாமரை மொட்டை விரட்ட வேண்டும் என்று தேர்தலில் போட்டியிட்டு, பின்னர் தாமரை மொட்டுடன் பற்றுக்கொள்ள முயல்கின்றனர். அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு செயற்பட முடியாது. இதுகுறித்து சிந்தித்து செயற்பட வேண்டும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/தனித்து-போட்டியிடு…
-
- 9 replies
- 1.4k views
- 1 follower
-
-
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தற்போது தாக்குதல் நடத்துவதில்லை. ஆனால், அசாம்பாவிதங்கள் தொடர்கின்றன என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவிக்கின்றார். சந்திப்பு இலங்கைக்குத் தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட பலர், இலங்கை அமைச்சர்கள் சிலரை இன்று சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய போதே இதனைக் குறிப்பிட்டிருந்தனர். கொழும்பிலுள்ள விவசாய அமைச்சில் இன்று (வியாழக்கிழமை) மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றது. இலங்கை சார்பில் கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் , இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா, அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இந்த …
-
- 19 replies
- 2.1k views
- 2 followers
-
-
ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாசவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தையொன்று நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. இதன் போது முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்தும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் உருவாகவுள்ள புதிய கூட்டணி குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை முடிவு செய்யும் நோக்கில் கடந்த செவ்வாய்க் கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றிருந்தது. அதன் போது ஜனாதிபதி வேட்…
-
- 0 replies
- 411 views
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் பகிர்க இதை பகிர இந்த வெளிய…
-
- 0 replies
- 377 views
-
-
கலாநிதிசி.ஜெயசங்கர்… யாழ்ப்பாணப் புத்தக திருவிழா பல வழிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியாக அமைகிறது. வீட்டுக்கு வீடு புத்தக அலுமாரிகளைக் கொண்ட யாழ்ப்பாணச் சமூகத்தின் புதிய தோற்றப்பாடாக இந்தப் புத்தகத் திருவிழாவைக் கொள்ள முடியும். இத்திருவிழா உள்ளூர் எழுத்தாளர்களை,உள்ளூர் பதிப்பாளர்களை வலுப்படுத்துவதாக வடிவமைப்பது அவசியமாகும். உள்ளூர் படைப்பாளர்கள், பதிப்பாளர்கள், நூலகங்கள், புத்தக விற்பனையாளர்கள், முகவர்கள், வாசகர்கள் சங்கமிக்கும் களமாகவும்; ஈழத்தமிழர்தம் வாழ்வியல், அறிவியல் காணவும் கற்கவ…
-
- 0 replies
- 659 views
-
-
இலங்கையில் போர்குற்றங்களை இழைத்தவர்கள் இன்று உயர் பதவிகளிலும் இருக்கின்றார்கள் ஆனால் தமிழர்களுக்கான விடுதலை இதுவரை கிடைக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார் கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உப அலுவலகத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கடந்த 70 வருடங்களுக்கு மேலாக தங்களது உரிமைக்களுக்காக போராடி வருகின்றார்கள் அந்த கொள்கையின்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவை வழங்கி வருகின்றனர் அதாவது மக்களுடைய சுயநிர்ணய உரிமை அவர்களுடைய விடுதலை என்பவற்றை வலியுறுத்தி நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றோம் அந்த வகையில் மக்கள் தங்க…
-
- 2 replies
- 502 views
-