ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143255 topics in this forum
-
'பாதுகாப்பற்ற நிலையில் நான்' - அனந்தி சசிதரனின் பிரத்தியேக நேர்காணல்
-
- 0 replies
- 324 views
-
-
அருண் சித்தார்த் உள்ளிட்ட 5 பேருக்கு விளக்கமறியல் அருண் சித்தார்த் உள்ளிட்ட 5 பேர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது கடந்த 20ஆம் திகதி இரவு அருண் சித்தார்த் தலைமையில் பெண்கள் அடங்கிய 7 பேர் கொண்ட வன்முறை கும்பல் தாக்குதல் மேற்கொண்டது. பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார் அருண் சித்தார்த், அவரது மனைவி உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 06 பேரையும் விசாரணைகளின் பின்னர் யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவர்களில் ஒருவருக்கு கடுமையான எச்சரிக…
-
- 5 replies
- 1.2k views
-
-
May 7, 2011 / பகுதி: செய்தி / பிளேக் – கோத்தா சந்திப்பு – மீண்டும் பொய்யான வாக்குறுதிகள் சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்காவின் துணைவெளிவவாகரச் செயலாளருக்கும், சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளருக்கும் இடையில் 04ம் திகதி இடம்பெற்ற பேச்சுக்களின் போது, சிறீலங்கா அரச தரப்பு மேலும் பல பொய்யான வாக்குறுதிகளை வழங்கியுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு கோத்தபாயா தெரிவித்துள்ள கருத்துக்கள் வருமாறு: போரில் இம்பெயர்ந்த மக்களின் வேலை வாய்ப்புக்கள், போரில் கொல்லப்பட்டவர்களுக்கான மரண அத்தாட்சிப் பத்திரம், வடக்கு கிழக்கில் இயங்கிவரும் ஆயுதக்குழுக்கள் போன்ற பல விடயங்கள் தொடாபில் பிளேக் கேள்வி எழுப்பியிருந்தார். …
-
- 0 replies
- 664 views
-
-
அரசியல்வாதிகளால் நல்லிணக்கத்துக்குப் பாதிப்பு -மதத் தலைவர்கள் சுட்டிக்காட்டு!! அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதக் கருத்துகளால்தான் நல்லிணக்கத்துக்குப் பாதிப்பு ஏற்படுகின்றது. மிகவும் உணர்ச்சிபூர்வமான கருத்துக்களும் இன நல்லிணக்கதைப் பாதிக்கும் முதன்மை காரணியாகும். இவ்வாறு அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடத்தின் தேரர்கள் உட்பட மதத் தலைவர்கள் தெரிவித்தனர். இன, மத சகவாழ்வின் ஊடாக நிலையான நாடு என்ற தொனிப்பொருளின் கீழ் சிறப்பு மாநாடொன்று நேற்றுக் காலை கண்டியில் சபாநாயகர்…
-
- 0 replies
- 281 views
-
-
கொழும்பு துறைமுக நுழைவாயிலுக்கருகில் துப்பாக்கிச் சூடு – விசாரணைகள் ஆரம்பம்! கொழும்பு துறைமுகத்தின் ஆறாவது நுழைவாயிலுக்கு அருகில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 09 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு வீதி அபிவிருத்தி தளத்தில் பணிபுரியும் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இடையே மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துறைமுகத்துடன் தொடர்புடைய வீதி அபிவிருத்தி தளத்திலிருந்து இரும்பு திருடச் சென்ற இருவரை விசாரனை செய்ய முற்பட்ட போது, அங்கு வந்த பிரதேச மக்களால் அமைதியின்மையின்மை ஏற்பட்டுள்ளது. இதன்போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ப்ளூமெண்டல் பகுதியை சேர்ந்தவர்களே சம்பவத…
-
- 0 replies
- 303 views
-
-
தமிழக தேர்தல்: அதிமுக பெரு வெற்றி ஜெயலலிதா தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதுவரை வெளியான முடிவுகளில் அக்கூட்டணி 201 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. திமுக கூட்டணி சுமார் 36 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. ஜெ. வாக்காளருக்கு நன்றி தமிழகத் தேர்தல்களில் அதிமுக பெரும் வெற்றி பெற்றுள்ளதற்கு வாக்காளர்களுக்கு அதிமுக தலைவர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை சிறப்பாக நடத்தியதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களை அடுத்த 18 மாதங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு தாம் முன்னுரிமை தரப்போவதாகக் கூறிய அவர், திமுக ஆட்சி தமிழகத்தி…
-
- 3 replies
- 1.9k views
-
-
இன்றும் நாளையும் தபால் மூல வாக்களிப்பு! [Tuesday 2014-12-23 08:00] ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்களிப்பு நாடு முழுவதும் இன்றும் நாளையும் நடத்தப்படவுள்ளது. அஞ்சல்மூலம் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் அரசாங்க அலுவலகத்தில் காலை 7 மணிமுதல் மாலை 4 மணிக்குள்ளாக தமது அஞ்சல் வாக்கினை செலுத்த முடியும்.இம்முறை 5 இலட்சத்து 45 ஆயிரம் வாக்காளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தமது வாக்காளர் தொகுதியி லிருந்து இடமாற்றம் பெற்று வேறொரு பிரதேசத்தில் பணிபுரியும் அரசாங்க உத்தியோகத்தர்கள், முப்படையினர், பொலிஸார், தேர்தல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்காக மேற்படி இரு தினங்களிலும் அஞ்சல் மூல வாக்…
-
- 2 replies
- 498 views
-
-
ஈழத்தமிழர்களுடைய உரிமைப் போர்க்களத்தில் நாங்கள் என்றைக்கும் முன்னால் நிற்போம் என்று வைகோ பேசினார்.இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் பல ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் 17.05.2011 அன்று நடைபெற்றது. இந்தி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, உலகத்தில் பல்வேறு நாடுகள், இலங்கையிலே ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அது விசாரிக்கப்பட வேண்டும். போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டு என்று ஓங்கி குரல் கொடுக்கின்ற வேளையில், ஐ.நா. மன்றம் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும், ஏன் அமெரிக்காவே நேரடியாக விசாரணை செய்யும் என்று கூறி…
-
- 0 replies
- 629 views
-
-
அனந்தி சசிதரன் அவர்களின் ஏற்பாடில் இன்று சிறீலங்கா ஜனாதிபதி தேர்தல் தமிழர்கள் நிலையில் இருந்து ஒரு பார்வை என்ற தலைப்பில் மக்கள் சந்திப்பும் கலந்துரையாடல் ஒன்றும் இன்று 3 .30 மணியளவில் சுழிபுரம் பண்ணாகம் அம்பாள் கலைமன்றத்தில் இடம்பெற்றது சி.கிரிகுமார் தலைமையில் நடை பெற்றது. இவ் மக்கள் சந்திப்பில் புவிதரன் சட்டத்தரணி, காண்டீபன் சட்டத்தரணி, சி.ஆ .யோதிலிங்கம் சட்டத்தரணியும் அரசியல் ஆய்வாளரும் நிலாந்தன் அரசியல் ஆய்வாளர் மற்றும் பேராசிரியர் சிற்றம்பலம் இன்னும் பல விரிவுரையாளர்கள் சட்டத்தரணிகள் கலந்துகொண்டு ஒரு அரசியல் தெளிவினை மக்களுக்கு ஏற்படுத்தியதுடன் அவர்களின் அரசியல் அபிலாசைகளையும் கருத்துக்களையும் கேட்டுத்தெரிந்துகொண்டனர் இவர்களுடன் யாழ் சிவில் சமூகமும் கலந்துகொண்டது.…
-
- 0 replies
- 374 views
-
-
நாட்டில் சிறுவர்கள் மத்தியில் இன்புளுவென்சா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக கொழும்பு சீமாட்டி சிறுவர் மருத்துவமனையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இதனால், அதிக காய்ச்சல், இருமல், தலைவலி மற்றும் சுவாசப் பிரச்சினைகளால் சிறுவர்கள் பாதிக்கப்பட்டலாம் என அவர் சுட்டிக்காட்டினார். இந்த வைரஸ் தொற்று பரவல் தற்போது பாடசாலைகள், தனியார் வகுப்புகளில் அதிகம் பரவி வருகின்றது. எனவே, தமது பிள்ளைகளுக்கு காய்ச்சல், இருமல், தலைவலி அல்லது சுவாசப் பிரச்சினைகள் இருப்பின், அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்பாமல் இருப்பது சிறந்தது என வைத்தியர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தமது பிள்ளைகள் நோய் வாய்ப்பட்டால் பெற்றோர் உடனடியாக அவர்களை வைத்தியசாலையில் அனுமதி…
-
- 0 replies
- 148 views
- 1 follower
-
-
தெற்காசிய வலயத்திலுள்ள 11 நாடுகளுக்குள் சுகாதாரத் துறையில் இலங்கை முதலிடமாம்! Posted by admin On May 24th, 2011 at 10:41 am சுகாதார துறையில் தெற்காசிய வலயத்திலுள்ள 11 நாடுகளுக்குள், இலங்கை முன்னிலை பெற்றுள்ளது. 2010 ஆம் ஆண்டுக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கைக்கு அமைய, இலங்கை இந்த இடத்தினைப் பெற்றுள்ளது. 5 வயதிற்குட்பட்ட சிசுக்களின் குறைந்தளவிலான மரண வீதம், குறைந்தளவிலான தாய் மரண வீதம், தடுப்பூசிகள் வழங்கப்படுதல் மற்றும் பயிற்சிபெற்ற சுகாதார ஊழியர்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றை கருத்திற்கொண்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிடுகின்றது. இலங்கையில் தாய் மரண வீதம் மிகவும் குறைவாக காணப்படுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள…
-
- 0 replies
- 596 views
-
-
தமிழ் மக்கள் நினைத்த மாதிரியெல்லாம் செயல்ப்படமுடியாது ! தமிழர்கள் நினைத்தது எல்லாம் நடத்திய காலம் தற்போது இல்லை யுத்தத்துடன் அந்த நிலைமையை மாற்றி விட்டோம் என்றுமஹிந்ததெரிவித்துள்ளார்.நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையில் மேற் கொண்டவாறு தெரிவித்துள்ளார் தமிழ் மக்களை மைத்திரியிடம் அடகு வைத்துள்ளது தமிழ் தலைமைகள் தமிழ் மக்களுக்கு நான் எப்போதும் நண்பன் இந்தியா எனது நேச நாடு அவர்கள் என்னை நம்புகின்றனர் 8ம் திகதிக்கு பின் நான் தான் ஜனாதிபதி எவரும் பயப்பட தேவை இல்லை எனது பின் வாசலுக்கு தமிழ் தேசிய கூடமைப்பு வரத்தான் வேண்டும் ஆகவே நான் சொல்வதைத்தான் செய்வேன் செய்வதைத்தான் சொல்லுவேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://eeladhesam.com/?p=20566
-
- 0 replies
- 599 views
-
-
பொது வேட்பாளரை ஆதரித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்குடா தொகுதியினர் இன்று வீதி விதியாக சென்று பிரச்சாரம் செய்தனர். இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சீ.யோகேஸ்வரன், பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான நடராசா, கருணாகரம், கிருஸ்ணபிள்ளை, துரைராஜசிங்கம், துரைரெட்ணம், பிரசன்னா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகசபை, மற்றும் கட்சி உயர்மட்ட உறுப்பினர்கள் தொண்டர்கள் இளைஞர் அணித்தலைவர் கி.சேயோன் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான துரைராஜசிங்கம் தலைமையில் வாழைச்சேனை வை.எம்.சி.ஏ மண்டபத்தில் இடம்பெற்றது.இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாரை தீர்ம…
-
- 0 replies
- 1.4k views
-
-
பயிற்சி முகாமில் அதிகாரியை கொல்ல முயன்ற படைவீரர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை வெள்ளவாயா, ஊவகுடா ஓய இராணுவ முகாமில் இராணுவ கோப்ரல் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பயிற்சி வீரர் ஒருவர் தன்னைத்தானே சுட்டுக்கொன்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச் சம்பவம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இராணுவக் கோப்ரல் ஹம்பாந்தோட்டை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறிப்பிட்ட இந்த கோப்ரல் பயிற்சிக்காகச் சென்றிருந்தவர்களை மிக மோசமாக நடத்தியதாகவும், அதன் வெளிப்பாடாகவே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. தற்கொலை செய்துகொண்டவர் …
-
- 0 replies
- 831 views
-
-
Choose your Language | English | தமிழ் | Français | Deutsch அன்பின் ஜனாதிபதி ஒபாமா அவர்களே, அண்மையில் தென் சூடானில் இடம்பெற்ற பொதுசன வாக்கெடுப்பில் சுதந்திர தென்சூடானை ஆதரித்துப் பொதுமக்கள் அமோகமாக வாக்களித்திருந்தனர். தென் சூடான் மக்களுக்கு இப் பொதுசன வாக்கு மூலம் சாத்தியமாகும் இறைமையை நாம் அங்கீகரித்து ஆதரிக்கின்றோம். இதனால் முக்கியமான இரு விடயங்கள் நிறைவேறுகின்றன. முதலாவதாக தென் சூடான் மக்களுக்குத் தங்கள் சொந்த நாட்டில் பாதுகாப்பும் அமைதியும் கிட்டுகின்றது. இரண்டாவதாகப் பல வருடங்களாக நீடித்த பயங்கரப் போர் முடிவுக்கு வந்துள்ளது. தென் சூடானில் இடம்பெற்றதைப் போன்றே இலங்கையிலும் ஓர் பொதுசன வாக்கெடுப்பு நடாத்தப் பட வேண்டும் என்பதை நா…
-
- 1 reply
- 1.1k views
-
-
சென்னை: ‘குணதிசை காலை நீட்டி, குடதிசை தலையை வைத்து, தென்திசை நோக்கும் பெருமாள்' என்று, ஆழ்வார்களால் பாடப்பட்ட ஏழுமலையான், தெற்கே தன் பார்வையைத் திருப்பி இருக்கின்றார்; திருமால் நரசிம்மமாக மாறி, தேர்தலில் ராஜபக்சேயை வதம் செய்து விட்டார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: ‘என்றாவது ஒருநாள் அறம் வெல்லும்; அநீதி அழியும்' என்பதே, தொன்றுதொட்டு வரும் தமிழர்களின் நம்பிக்கை. அக்கூற்றினை மெய்ப்பிக்கின்ற வகையில், தமிழ் இனக் கொலைகாரன்-சிங்கள இனவாத ராஜபக்சே தோற்கடிக்கப்பட்டு இருக்கின்றான். நிரந்தர சர்வாதிகாரி குவிந்து கிடக்கும் கொடிய அதிகாரங்கள் போதாது; இலங்கையின் நிரந்தர சர்வாதிகாரியாகி வி…
-
- 0 replies
- 617 views
-
-
கல்வியங்காட்டில் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது யாழ்ப்பாணம்- கல்வியங்காடு பகுதியில் நேற்று வியாழக்கிழமை காலை 6 மணியளவில் 3 வீடுகளுக்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடாத்திய குற்றசாட்டில் நல்லூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை கோப்பாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கல்வியங்காட்டு பகுதியில் உள்ள மூன்று வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் மூவர் மீது தாக்குதல் நடத்தியதுடன் வீடுகளிலுள்ள பொருள்களையும் சேதப்படுத்தி தப்பிச் சென்றுள்ளது. ஒரு வீட்டில் குடும்பப் பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மற்றொரு வீட்டில் தந்தை மற்றும் மகன் மீது தாக்குதல் ந…
-
- 1 reply
- 744 views
-
-
Published By: VISHNU 09 JUN, 2023 | 08:03 PM (எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்) 225 பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக 44 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும். ஒரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆறு பொலிஸ் அதிகாரிகள் என்ற அடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்படுகிறது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராரட்சி முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு …
-
- 8 replies
- 391 views
- 2 followers
-
-
யாழ்ப்பாணத்தையும் திருகோணமலையையும் ஒரே நேரத்தில் கைப்பற்ற பிரபாகரன் திட்டம் [23 - March - 2007] [Font Size - A - A - A] அரச படையினர் கிழக்கு பிரதேசங்களில் மட்டுமன்றி, வடக்குப் பகுதிகளிலுள்ள புலிகள் இயக்கத்தினரின் பிரதான முகாம்கள் மீதும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில் படையினரின் தாக்குதல்களை எதிர்கொள்ளவோ அல்லது பதில் தாக்குதல்களை நடத்தவோ முடியாதவாறு புலிகள் அமைப்பின் தலைமைத்துவம் பெரும் ஆயுதத் தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுத்திருப்பதாகவும் தற்போது புலிகள் இயக்கத்தினரிடையே எழுந்துள்ள முக்கிய பிரச்சினை ஆயுதங்கள் இல்லாமையே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் அண்மைக் காலங்களில் வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கொண்டு வந்து சேர்ப்பதற்கு …
-
- 8 replies
- 3k views
-
-
போருக்குப் பிந்திய நிகழ்ச்சி நிரல் குறித்து மைத்திரியுடன் பான் கீ மூன் பேச்சு JAN 13, 2015 | 0:27by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவின் போருக்குப் பிந்திய நிகழ்ச்சி நிரல் குறித்து, புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் பேச்சு நடத்தியுள்ளார். இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நேற்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசி மூலம் உரையாடினார். இதுகுறித்து ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் பிரதிப் பேச்சாளர் தகவல் வெளியிடுகையில், “சிறிலங்கா அதிபர் தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டது மற்றும், அதில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதற்கு, ஐ.நா பொதுச்செயலர் வாழ்த்துக் கூறினார். பான் கீ மூனும், மைத்த…
-
- 0 replies
- 691 views
-
-
புதன் 28-03-2007 00:42 மணி தமிழீழம் [சிறீதரன்] யாழ் வேலணையில் மூன்று இளைஞர் கடத்தப்பட்டுள்ளார்கள் கடந்த 23 ம் திகதி வேலணை 7ம் வட்டாரத்தில் உள்ள வீட்டில் இருந்து யாழ்நகரை நோக்கி புறப்பட்டுச் சென்ற 25 அகவையுடைய கோபாலப்பிள்ளை இளங்குமரன் என்ற இளைஞர் சிறீலங்கா படைகளால் கடத்தப்பட்டுள்ளார். கடந்த 12ம் திகதி புங்குடுதீவில் வேலணையில் கடற்தொழிலுக்கு புறப்பட்டு சென்ற இரு கடற்தொழிலாளர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள். புங்குடுதீவு எட்டாம் வட்டாரத்தை சேர்ந்த 27 அகவையுடைய நடராஜா விமலேஸ்வரன், ஆறாம் வட்டாரத்தை சேர்ந்த இருபத்து மூன்று அகவையுடைய சிவநாதன் மதிவதனன் ஆகிய இருவருமே கடத்தப்பட்டுள்ளனர். பதிவு
-
- 0 replies
- 638 views
-
-
சிறிலங்கா கடற்படைக்குத் தொடர்ந்து உதவத் தயார் அமெரிக்கக் கடற்படைத் தளபதி Friday, June 10, 2011, 8:48 போருக்குப் பின்னரான சூழலில் அமெரிக்கா தொடர்ந்தும் சிறிலங்கா கடற்படைக்கு உதவிகளை வழங்கும் என்று அமெரிக்கக் கடற்படையின் பசுபிக் பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் றொபேட் எவ்.வில்லாட் உறுதியளித்துள்ளார். சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்கவை சிங்கப்பூரில் சந்தித்துப் பேசிய போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். சங்கிரிலா கருத்தரங்கு என்ற பெயரில் சிங்கப்பூரில் நடத்தப்பட்ட ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்கச் சென்றிருந்த போதே, அமெரிக்க- சிறிலங்கா கடற்படைத் தளபதிகளுக்கு இடையிலான இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. விடுதலைப் புலிகள…
-
- 0 replies
- 409 views
-
-
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராகும் மாவை.சேனாதிராசாவின் கனவு மீண்டும் பொய்த்துள்ளது.மைத்திரியின் புதிய அமைச்சரவையில் மகளிர் விவகாரப் பிரதி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின்ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களின்போது இணைத் தலைவராக நியமிக்கப்படவுள்ளார். இதுவரை காலமும் இணைத்தலைவராகப் பதவி வகித்துவந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அப்பதவியைத் தொடரமுடியாத நிலையில் அந்தப்பதவியை பிரதி அமைச்சர் விஜயகலாவுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும், அடுத்த பொதுத் தேர்தல் வரையான காலப்பகுதிவரை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுடன், பிரதி அமைச்சர் விஜயகலாவும் இணைத்தலைவராகச் செயற்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
-
- 11 replies
- 1k views
-
-
தமிழர்களுடைய விடுதலைத் தாகம் இன்னும் தணியவில்லை : கோவிந்தன் கருணாகரன்! தமிழர்களுடைய விடுதலைத் தாகம் இன்னும் தணியவில்லை என்பதை தென்னிலங்கை புரிந்து கொள்ளவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபா உள்ளிட்ட தியாகிகளின் 33வது நினைவு அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர்’ இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழர்களுடைய தாகம் விடுதலை நோக்கம் இன்னும் தனியவில்லை என வெளிநாட்டு அமைச்சருக்கு தெரிய வேண்டும். கோட்டாபயவின் விசுவாசியான புதிதாக தேசிய பட்டியல் மூலமாக பாராளுமன்றம் வந்த வெ…
-
- 2 replies
- 419 views
-
-
இலங்கை தலைமை நீதிபதி பதவி விலகவில்லை: பேச்சாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் தலைமை நீதிபதியின் பேச்சாளர் விஜயரட்ண கொடிப்பிலிஇலங்கையின் தலைமை நீதிபதி மொஹான் பீரிஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் முற்றிலும் பொய்யென்று தலைமை நீதிபதியின் ஊடக பேச்சாளர் வழக்கறிஞர் விஜயரத்ன கொடிப்பிலி தெரவித்திருக்கிறார். இன்று வியாழக்கிழமை உச்சநீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களிடம் இதைத் தெரிவித்த அவர், தலைமை நீதிபதி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சில ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்றும் கூறினார். தலைமை நீதிபதி தமது பதவியை இராஜினாமா செய்யவில்லை என்றும் அவர் தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார் என்றும் கொடிப்பிலி தெரிவித்தார். எனவே சம்பந்தப்பட்ட …
-
- 0 replies
- 552 views
-