Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைக்கு ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் விடுத்திருக்கும் எச்சரிக்கை என்ன ? (ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்) சர்வசே பங்களிப்புடன் விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவி இவ்விடயங்களை ஆராய வேண்டும். இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படாவிடின் சர்வதேச நியாயாதிக்கம் என்ற மாற்றுவழியை ஆராயுமாறு உறுப்புநாடுகளை கோருவோம் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசென் தெரிவித்துள்ளார். அத்துடன் அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற சிறுபான்மை மக்கள் மீதான இன ரீதியான தாக்குதல் குறித்து நாம் கவலை அடைகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டு பின்னர் 2017 ஆம் ஆண்டு இரண்டு வருட கால நீடிப்புக்குள்ளான பிரேர…

  2. சம்பந்தனின் ஆசனத்தில் அமர்ந்து ஒத்திகை பார்த்த மகிந்த சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இரா.சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று அமர்ந்து கொண்டார். அதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முன்வரிசையில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு அருகில் மகிந்த ராஜபக்சவின் ஆசனம் உள்ளது. நேற்று நாடாளுமன்றத்துக்கு அமர்வு ஆரம்பமான பின்னர், சபைக்கு வந்த மகிந்த ராஜபக்ச, இரா.சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். அப்போது சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அவையில் இருக்கவில்லை. சில நிமிட…

  3. வெளி­யக சுய­நிர்­ண­யத்தை கோரு­வது எப்­போது? உள்­ளக சுய­நிர்­ணய உரிமை நிரா­க­ரிக்­கப்­ப­டும்­பட்­சத் தில் வெளி­யக சுய­நிர்­ணய உரி­மை­யைக் கோரும் உரித்து அந்த இனத்­துக்கு இருக்­கி­றது. அத­னைப் பன்­னாட்­டுச் சட்ட திட்­டங்­கள் உறு­திப்­ப­டுத்­து­கின்­றன என்று யாழ்ப்­பா­ணத்­தில் தெரி­வித்­தி­ருக்­கி­றார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன். முன்­னாள் எதிர்க் கட்­சித் தலை­வர் அ.அமிர்­த­லிங்­கத்­தின் திரு­வு­ரு­வச் சிலை­யைத் திறந்து வைக்­கும் நிகழ்­வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யில் இந்­நாள் எதிர்க் கட்­சித் தலை­வ­ரான அவர் இத­னைத் தெரி­வித்­தார். வெளி­யக சுய­நிர்­ணய உரிமை என்­பது மற்­றொரு வடி­வத்­தில் தனி­நாட்­டைக் கோர…

    • 1 reply
    • 349 views
  4. உண்­மையைக் கண்­டறிய அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டுங்கள் காணா­மல்­போனோர் பிரச்­சினை தொடர்ச்­சி­யாக தீர்க்­கப்­ப­டாமல் நீடிக்­கின்ற நிலையில் அது­தொ­டர்­பான சர்ச்­சை­களும் நீடித்­துக்­கொண்­டேதான் இருக்­கின்­றன. யுத்தம் முடி­வ­டைந்­த­தி­லி­ருந்தே இந்த ­கா­ணாமல் போனோர் தொடர்­பான விவ­காரம் சர்ச்­சைக்­குள்­ளாகி வரு­கின்­றது. யுத்­த­கா­லத்­திலும் அதற்குப் பின்­ன­ரான காலத்­திலும் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் மற்றும் கடத்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்ற உண்மை இது­வரை வெளி­வ­ராமல் இருக்­கின்­றது. காணாமல் போனோர் தொடர்­பான பிரச்­சினை தீர்க்­கப்­ப­டா­தது மட்­டு­மன்றி அது­தொ­டர்­பான சர்ச்­சை­களும் அவ்­வப்­போது ஏற்­பட்டு வரு­கின்­றன. குறிப்­பாக முன்­ன…

  5. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் எச்சரிக்கை விடுத்த ராஜித (லியோ நிரோஷ தர்ஷன்) தனிப்பட்டவர்களின் தேவைகளுக்காக நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கவில்லை. மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை எதிர்கால திட்டங்களாக முன்னெடுக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வரா விட்டால் , மாற்று அரசியல் சக்தியாக செயற்பட வேண்டிய நிலை உருவாகும் என அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ண தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்கள் அறிவிக்கும் ஊடக சந்திப்பு புதன் கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கூறுகையில் , அமைச்சர் சம்பிக ரணவக்க…

  6. "எங்களால் தெரிவுசெய்யப்பட்ட நீங்கள் நீதியை நிலைநாட்டுங்கள்" (எம்.நியூட்டன்) தொண்டர் ஆசிரியர்களாக நீண்ட காலமாக சம்பவத் திரட்டுப் பதிவேடுகள் முறையாக பதிவு செய்யப்பட்டும் எமக்கு நியமனம் கிடைக்கவில்லை. ஆனால் பதிவேடுகள் இல்லாதவர்களுக்கு நியனமங்கள் வழங்கப்படுகிறது. இது யாருடைய அரசியல் தலையீடு. வடமாகாண முதலமைச்சராகிய நீங்கள் இதனை கருத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொண்டராசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடமாகாண முதலமைச்சர் அலுவலக முன்பாக தொண்டராசிரியர்கள் போராட்டம் மேற்கொண்ட நிலையில் முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே அவர்கள் இதனைத் தெரிவித்தார்கள். இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில…

  7. பிரித்தானிய நாடாளுமன்றத்தில் சிறிலங்காவுக்கு அழுத்தம் தென்னாபிரிக்க பாணியிலான உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பதாக அளித்த வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தின் போது, உரையாற்றிய உறுப்பினர்கள், முட்டுக்கட்டைகள் இன்றி பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான காலவரம்பு ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். விவாதத்தின் உரையாற்றிய கொன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர் போல் ஸ்கியூலி, “அவர்களுக்காக நாங்கள் நாட்டை நடத்தவில்லை. ஆனால், வரலாற்று ரீதியான மீறல்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் உறுதியா…

    • 2 replies
    • 366 views
  8. ஐ.நாவில் கலவரம் பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டுள்ளது ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் 37வது கூட்டத்தொடர் ஜெனீவாவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில உப நிகழ்வுகளும் பாதிக்கப்பட்ட அமைப்புக்களினால் நடாத்தப்படுகிறது. அந்த அடிப்படையில் அண்மையில் கண்டி – அம்பாறை ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் முயீஸ் வஹாப்தீன் தலைமையில் சிறப்பு அமர்வு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டது, நேற்று மாலை இடம்பெற்ற இந்த அமர்வில் கண்டி கலவரம் பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டதோடு சிறப்பு விளக்கங்களும் வழங்கப்பட்டது. முஸ்லிம்களின் மீது மிலேச்சத்தனமாக தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் போது பார்த்துக்கொண்டிருந்த பாதுகாப…

  9. பிள்ளையானுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பான வழக்கு இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது வழக்கை எதிர்வரும் சித்திரை மாதம் 25,26 ஆம் திகதி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு நத்தார் ஆராதனையின்போது இனந்தெரியாத ஆயுததாரிகளினால் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பில் 2015 ஆம் ஆண்டு முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் கிழக்கு மாக…

  10. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கையளிக்கப்பட்டுள்ள குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் 55 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/31821 பிரதமருக்கு எதிரான பிரேரணையில் கையொப்பமிட்டவர்கள் இவர்கள் தான் ! பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறித…

  11. தாய் மரணம்; பிள்ளைகள் பரிதவிப்பு! அரசியல் கைதியான சுதாகரை பொதுமன்னிப்பில் விடுவிக்குக! – ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு கோரிக்கை பத்து வருடங்களாகச் சிறையில் வாடும் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கி விடுதலைசெய்யவேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று சபையில் கோரிக்கை விடுத்தது. சிறார்கள் மீது அதிக அன்பு வைத்துள்ள ஜனாதிபதி, சுகாகரின் இரண்டு பிள்ளைகளினதும் எதிர்காலத்தைக் கருதி மேற்படி முடிவை எடுக்கவேண்டும் என்று கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சார்ள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடை…

  12. முஸ்லிம் மதத்தலைவர்களின் சரியான வழி காட்டல்கள் இன்மையே முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான வன்முறைகள் உருவாகுவதற்குக் காரணம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ள கருத்துக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபை வன்மையாகக் கண்டித்துள்ளது. அண்மையில் கண்டி, திகன, தெல் தெனிய ஆகிய பகுதிகளில் இனவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின் பின்னணியில் அமைச்சர் சம்பிக்க இருந்துள்ளார் என்று அரசாங்கத்திலுள்ள சில உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளதை மறைப்பதற்காகவே அவர் இவ்வாறு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். என்றும் சுட்டிக்கட் டியுள்ளது. அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் வீடுகள், கடைகள் என அநேகமானவை சேதத்துக்குள்ள…

    • 0 replies
    • 345 views
  13. அமிர்­த­ லிங்­கத்­தின் சிலை நாளை திறப்பு!! அமிர்­த­ லிங்­கத்­தின் சிலை நாளை திறப்பு!! முன்­னாள் எதிர்க் கட்­சித் தலை­வ­ரும் தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் முன்­னாள் தலை­வ­ரு­மான அப்­பாப்­பிள்ளை அமிர்­த­லிங்­கத்­தின் புதிய உரு­வச் சிலை நாளை ஞாயிற்­றுக்­கி­ழமை வலி. மேற்கு பிர­தேச சபை­யில் திறந்து வைக்­கப்­ப­ட­வுள்­ளது. காலை 9 மணிக்கு வலி. மேற்கு பிர­தேச ஒருங்­கி­ணைப்பு குழு தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஈஸ்­வ­ர­பா­தம் சர­வ­ண­ப­வன் தலை­மை­யில் திறப்பு விழா நிகழ்­வு­க…

    • 16 replies
    • 1.7k views
  14. அம்­பாறை, கண்டி போன்று திரு­ம­லை­யிலும் அசம்­பா­வி­தங்கள் இடம்­பெற்­று­வி­டக்­கூ­டாது திரு­மலை மாவட்ட அபி­வி­ருத்திக் குழுக்­கூட்­டத்தில் சம்­பந்தன் (மூதூர்­நி­ருபர்) அம்­பா­றை­யிலும் கண்டி மாவட்­டத்­திலும் இடம்­பெற்ற வன்­மு­றைகள் மற்றும் அசம்­பா­வி­தங்கள் திரு­கோ­ண­மலை மாவட்­டத்­திலும் இடம்­பெற்­று­வி­டக்­கூ­டாது. இவ்­வி­டயத்தில் பொலி­சாரும் பாது­காப்புத் தரப்­பி­னரும் விழிப்­பாக இருக்க வேண்டும். அத்­துடன் மக்கள் பிர­தி­நி­தி­க­ளான நாமும் சம­யோ­சி­த­மாக செயற்­பட வேண்டும். அதற்­கான கட­மை­யையும் பொறுப்­ப­பையும் கொண்­டி­ருக்­கிறோம் என்று எதிர்க்­கட்சித் தலைவர் இரா சம்­பந்தன் தெரி­வித்தார். அம்­பாறை, கண்டி மாவட்­டங்­க­ளளில் இ…

    • 1 reply
    • 305 views
  15. இலங்கையில், நிரந்தர வைப்பு, சேமிப்பு வட்டி வருமானத்தின் மீதான வரி 2.5 வீதத்திலிருந்து 5 ஆக இன்று அதிகரிக்கப்பட்டுள்ளது. http://www.dailymirror.lk/article/Tax-imposed-on-FDs-and-Savings-increased-from-to--147556.html

    • 0 replies
    • 376 views
  16. இலங்கை குறித்த இடைக்­கால அறிக்­கையை செயிட் அல் ஹுசைன் ஐ.நாவில் வெளி­யிடுகிறார்.. ஜெனி­வாவில் 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையை இலங்கை அர­சாங்கம் எவ்­வாறு அமுல்­ப­டுத்­து­கி­றது என்­பது குறித்த விவாதம் மனித உரிமை பேர­வையில் இன்று புதன்­கி­ழமை நடை­பெ­ற­வுள்­ளது. அதன்­போது, இலங்கை குறித்த இடைக்­கால அறிக்­கையை ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் வெளி­யிட இருக்­கிறார். இந்த அறிக்கை ஏற்­க­னவே வெளி­யி­டப்­பட்­டுள்ள நிலையில் அதன் பரிந்­து­ரை­களை கொண்ட சாரம்­சமே இன்று புதன்­கி­ழமை வெளி­யி­டப்­ப­ட­வி­ருக்­கின்­றது. இந்த அறிக்­கையை வெளி­யிட்ட பின்னர் இலங்கை தொடர்­பாக மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் சிறப்­பு­ரை­ ஆற…

  17. முல்­லைத்­தீ­வில் பறி­போ­கி­றது தமி­ழரது 7,000 ஏக்­கர் நிலம் முல்­லைத்­தீ­வில் பறி­போ­கி­றது தமி­ழரது 7,000 ஏக்­கர் நிலம் மகா­வலி அதி­கார சபைக்­குள் உள்­வாங்க அவ­சர ஏற்­பா­டு­கள் முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் கொக்கி­ளாய், கொக்­குத்­தொ­டு­வாய், கரு­நாட்­டுக்­கேணி ஆகிய மூன்று கிரா­மங்­க­ளின் ஆறு கிராம சேவ­கர் பிரி­வு­களை உள்­ள­டக்­கிய 13 கிலோ மீற்­றர் நீள­மான சுமார் 7 ஆயி­ரம் ஏக்­கர் நிலத்­தை­யும், 2 ஆயி­ரம் த…

  18. சிறு­பான்­மை­யி­னரைத் தாக்­கி­னால் சிங்­கள மக்­க­ளுக்­குச் சந்­தோ­சமே சிறு­பான்­மை­யி­னரைத் தாக்­கி­னால் சிங்­கள மக்­க­ளுக்­குச் சந்­தோ­சமே தேர்­தல்­கள் ஆணை­யா­ளர் மகிந்த தேசப்­பி­ரிய கருத்து கண்­டி­யி­லும், அம்­பா­றை­யி­லும் நடை­பெற்ற இனக் கல­வ­ரங்­க­ளால் சிங்­கள மக்­கள் கவ­லைப்­ப­டு­கி­றார்­கள் என்­ப­தில் எந்த உண்மை­யும் இல்லை. அதற்கு மாறாக சிறு­பான்­மை­யி­னர் மீதான தாக்­கு­தல்­க­ளால் அவர்­கள் சந்­தோ­சப்­ப…

  19. பிரே­ரணை குறித்த விவாதம் இன்று (ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ். ஸ்ரீகஜன்) ஜெனி­வாவில் 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையை இலங்கை அர­சாங்கம் எவ்­வாறு அமுல்­ப­டுத்­து­கி­றது என்­பது குறித்த விவாதம் மனித உரிமை பேர­வையில் இன்று புதன்­கி­ழமை நடை­பெ­ற­வுள்­ளது. அதன்­போது, இலங்கை குறித்த இடைக்­கால அறிக்­கையை ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் வெளி­யிட இருக்­கிறார். இந்த அறிக்கை ஏற்­க­னவே வெளி­யி­டப்­பட்­டுள்ள நிலையில் அதன் பரிந்­து­ரை­களை கொண்ட சாரம்­சமே எதிர்­வரும் புதன்­கி­ழமை வெளி­யி­டப்­ப­ட­வி­ருக்­கின்­றது. இந்த அறிக்­கையை வெளி­யிட்ட பின்னர் இலங்கை தொடர்­பாக மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் சிறப்­பு­ரை­யாற்­ற­வி­ருக்­கின்றார்.…

  20. நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை கொண்டு வரு­வதில் சிக்கல்.! பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்­திரக் கட்­சியின் ஒரு சிலரின் கையொப்­பத்­தினை பெற்­றதன் பின்னர் சபா­நா­ய­க­ரிடம் கைய­ளிக்க கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற குழு கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை தொடர்பில் கூட்டு எதிர்க்­கட்­சிக்குள் கருத்து முரண்­பா­டுகள் இருப்­ப­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. இதன்­படி ஆளும் கட்­சி­யி­னரின் கையொப்பம் இல்­லாமல் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையில் கையொப்­ப­மிட மாட்டோம் என ஒரு தரப்பும் பிரே­ணைக்கு ஆளும் கட்­சி­யி­னர…

  21. தாய் சுடுகாட்டை நோக்கி – மகள் அரசியல் கைதியான தந்தையுடன் சிறைச்சாலை செல்ல முயற்சி… தாயின் இறுதி நிகழ்வுக்கு அழைத்து செல்லப்பட்ட அரசியல் கைதியான தந்தையின் சிறைச்சாலை வாகனத்தில் அவரது மகள் ஏறியமை அனைவரதும் மனத்தை நெகிழ வைத்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு கடந்த வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் மனைவி ஆநன்தசுதாகர் யோகராணி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக மரணமடைந்திருந்தார். இன்று கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் இடம்பெற்ற அவரின் இறுதி நிகழ்வுக்கு காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் ஆனந்தசுதாகர் அழைத்…

  22. அரசின் அசமந்தப்போக்கை கண்டித்து கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும் : ஐ.நா. பிரதிநிதிகளிடம் சுமந்திரன் வலியுறுத்து (ஆர்.யசி) ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் மற்றும் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான மாரி யாவசிடாவையும், அமெரிக்காவின் ஐ.நாவுக்கான தூதரகத்தில் உதவித் தூதுவர் கேலி கரியையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இன்று சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் மந்தகதி போக்கினை கருத்தில் கொண்டு நாளைய கூட்டத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் உயரிஸ்தானிகரின் புதிய யோசனைகளை அமெரிக்கா வரவேற்க வேண்டும் என்பதையும…

  23. மாகா­ண­ச­பைத் தேர்­த­லில் கூட்­ட­மைப்­பின் பலம் வெளிப்­ப­டுமா? அடுத்த மாகா­ண­சபை தேர்­த­லுக்கு முன்­பாக எந்த வகை­யி­லே­னும் கூட்­ட­மைப்பைப் பல­வீ­னப்­ப­டுத்தி விடு­கின்ற செயற்­பா­டு­கள் மும்­மு­ர­மாக இடம் பெறு­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. கூட்­ட­மைப்­பி­னுள் இருந்து கொண்டே அதற்­குக் குழி பறிக்­கும் வேலை­யில் சிலர் ஈடு­பட்­டுள்­ள­னர். உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் வடக்­குக் கிழக்­கில் அதிக ஆச­னங்­களை கூட்­ட­மைப்பு பெற்ற போதி­லும், அதன் வாக்­கு­வங்­கி­யில் சிறிது சரிவு ஏற்­பட்­டதை ஒப்­புக் கொள்­ளத்­தான் வேண்­டும். தேர்­தல் வியூ­கங்­களை …

  24. பூகோள மாற்றங்களுக்கேற்ப தமிழ் மக்களின் அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டும்- விக்னேஸ்வரன் தமிழர்களைப் பொறுத்தவரையில் உலகளாவிய அரசியல் சிந்தனைகள் அல்லது அரசியல் ஆய்வறிவு ஆகியன மிகக் குறைவாகவே கணக்கில் எடுக்கப்படுகின்றன என்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில், கடந்த மார்ச் 17ஆம் நாள், மூலோபாய கற்கை நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு, கற்கை நிலையத்தை, ஆரம்பித்து வைத்து உரையாற்றினார். அவர் தனது உரையில், “தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் இவ்வாறான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு பல நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு சிறப்பாகச் செயலாற்றி வருகின்றன.…

  25. இரணைமடுகுளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கையில் பாரிய வீழ்ச்சி – வறட்சியே காரணம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் 1712 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதென தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் சுமார் 12 ஆயிரம் ஏக்கர் வரை இரணைமடுகுளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது ஆனால் தற்போது நிலவும் வறட்சியாக காலநிலை காரணமாக குளத்தின் நீர் மட்டம் மிக மிககுறைவாக காணப்படுவதனால் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நேற்று 19.03.2018 பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற்ற இக்கூட்டத்தில் இத்தீ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.