Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கூட்டமைப்பை உடைக்க முற்படுபவர்களை கருணா அம்மான் போல் பார்கிறாராம்: முன்னாள் வடக்கு உறுப்பினர் கூட்டமைப்பை உடைக்க முற்படுபவர்களை கருணா அம்மான் போல் பார்கிறேன் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரும், ரெலோ கட்சியின் உறுப்பினருமான செந்தில் நாதன் மயூரன் தெரிவித்தார். வவுனியா சாஸ்திரிகூளாங்குளத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பரப்புரைகூட்டம் நேற்று (26.01) கூட்டமைப்பு வேட்பாளர் மருத்துவர் பத்மநாதன் சத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது. இப் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், எங்களை விட்டு பிரிந்து சென்றவர்கள் எதற்கு எடுத்தாலும் இரண்டு கோடி, இரண்டு கோடி அவர்களுக்கு ந…

    • 1 reply
    • 277 views
  2. முதலமைச்சரால் முழந்தாளிட வைக்கப்பட்ட அதிபர் 7 மணிநேரம் சாட்சியம் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சமிந்த தசநாயக்கவினால், முழந்தாளிட்டு மன்னிப்புக் கோர வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பதுளை பெண்கள் பாடசாலை அதிபர் ஆர். பவானி ஏழு மணி நேரம் சாட்சியம் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பதுளை பெண்கள் பாடசாலை அதிபர் பவானி நேற்று, சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டிருந்தார். இதன் போது அவர் சுமார் 7 மணிநேரம் சாட்சியம் அளித்துள்ளார். அதேவேளை, ஊவா மாகாண கல்வி அமைச்சின செயலர் சந்தியா அம்பன்வல உள்ளிட்ட 6 அதிகாரிகளுக்கு மனித உரிமை ஆணைக்குழு …

  3. தமிழக மீனவர்களுக்காக தனிச்சட்டம் இயற்ற முடியாது: இலங்கை அரசு கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்காக தனிச்சட்டம் இயற்ற முடியாது என்று இலங்கை அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது. எல்லை தாண்டும் மீனவர்களுக்கு ரூ.40 லட்சம் முதல் ரூ.15 கோடி வரை அபராதம் விதிக்கும் வகையில் இலங்கை அரசு சட்டம் நிறைவேற்றியது. இதற்கு தமிழக மீனவர்கள் முதல் அரசியல் கட்சிகள் வரை கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இந்த சட்டத்தில் மாற்றம் கொண்டு வர அழுத்தம் கொடுக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். பிரதமர் மோ…

    • 2 replies
    • 729 views
  4. எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டம் பரந்தனில் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டம் இன்று (27) மாலை பரந்தன் பொதுச் சந்தையில் பகுதியில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் எதிர்க் கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்மந்தன் கலந்துகொண்டார். உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக ஆரம்பிக்கப்பட்ட இவ் நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் சாள்ஸ் நிர்மலனாதன் மாகாண சபை உறுப்பினகளான பசுபதிப்பிள்ளை குருகுலராஜா அரியரத்தினம் கட்சியின் வட்டார வேட்ப்பாளர்கள் மக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்;. …

  5. தேவை செயல்களே வாக்குறுதிகள் அல்ல!! வடக்கு – கிழக்­கில் உள்ள ஐந்து மாவட்­டங்­க­ளில் பாது­காப்­புத் தரப்­பி­டம் உள்ள விடு­விக்­கப்­ப­டக்­கூ­டிய காணி­களை அடை­யா­ளப்­ப­டுத்­தும் நட­வ­டிக்கை இரா­ணு­வத் தள­பதி மகேஸ் சேன­நா­யக்க தலை­மை­யில் அடுத்த வாரம் இடம்­பெ­ற­வுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அரச தலை­வர் செய­ல­கத்­தில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற உயர்­மட்­டச் சந்­திப்­பொன்­றி­லேயே இந்­தத் தக­வல் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. எனி­னும் இந்த வாக்­கு­று­தி­யின் மட்­டி­லும் அதன் பின்­ன­ரான செயற்­திட்­டத்­தின் மட்­டி­லும் வடக்கு – கிழக்கு மக்­கள் சந்­தே­கக்­கண் கொண்டே பார்க்­கின்­ற­னர் என்­பதே யாதார்த்­தம். இரா­ணு­வத்…

  6. ஆச்­ச­ரி­யப்­ப­டுத்­திய மைத்­தி­ரி­பால!! ஆச்­ச­ரி­யப்­ப­டுத்­திய மைத்­தி­ரி­பால!! மைத்­திரி நேற்று ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளைச் சந்­தித்­த­போது தமிழ் வானொலி ஒன்­றின் அதி­காரி தமி­ழில் கேள்­வி­யொன்­றைக் கேட்­டார். அந்­தக் கேள்வி கேட்ட பின்­னர் அதனை சிங்­க­ளத்­தில் மொழி­பெ­யர்த்­துச் சொல்ல சிரேஷ்ட மொழி­பெ­யர்ப்­பா­ள­ரும் அரச தலை­வர் செய­லக அதி­கா­ரி­யு­மான ராகு­லன் தயா­ரா­கி­னார். ஆனால், அதற்­குள் முந்­திக்­கொண்ட அரச தலை­வர் “”தம்பி சொல்­ல…

  7. தாஜு­தீன் படு­கொலை: மகிந்­த­வின் உற­வி­னர்­க­ளி­டம் விசா­ரணை!! தாஜு­தீன் படு­கொலை: மகிந்­த­வின் உற­வி­னர்­க­ளி­டம் விசா­ரணை!! பிர­பல ரகர் விளை­யாட்டு வீரர் வசீம் தாஜு­தீன் படு­கொ­லை­செய்­யப்­பட்­டமை தொடர்­பில் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வின் உற­வி­னர்­கள் சில­ரி­டம் விசா­ர­ணை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன என்று பிரதி சொலி­சிட்­டர் ஜென­ரல் டிலான் ரத்­நா­யக்க கொழும்பு பிர­தான நீதி­வான் நீதி­மன்­றத்­தில் நேற்று அறி­வித்­தார். இந்த வழக்கு, கொழும்பு பிர…

  8. இறால் பிடிப்­பில் மீன­வர் ஆர்­வம்!! இறால் பிடிப்­பில் மீன­வர் ஆர்­வம்!! வட­ம­ராட்சி கிழக்கு சுண்­டிக்­கு­ளம் கடல் ஏரி­யில் இறால் பிடிப்பு ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.சுமார் ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட மீன­வர்­கள் இறால் பிடிப்­பில் ஈடு­பட்­டுள்­ள­னர். இந்த கடல் ஏரி­யில் இறால்­க­ளின் பெருக்­கம் தற்­போது அதி­க­ரித்­துக் காணப்­ப­டு­கின்­றது. இறால்­கள் பிடிப்­ப­தற்கு கடற்றொ­ழில் நீரி­யல்­வ­ளத் திணைக்­க­ளம் அனு­மதி வழங்­கி­யுள்­ளது. தற்­போது…

  9. புலிகளின் சொத்துக்களை விற்க அரசு திட்டம்!! புலிகளின் சொத்துக்களை விற்க அரசு திட்டம்!! தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் சொத்­துக்­களை விற்­பனை செய்­வ­தற்கு அரசு தயா­ராகி வரு­வ­தாக சிங்­கள ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது. தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் சுமார் 1.5 பில்­லி­யன் ரூபா பெறு­ம­தி­யான சொத்­துக்­கள் விற்­பனை செய்­யப்­ப­ட­வுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. கட்­டு­நா­யக்க வானூர்தி நிலை­யத்­திற்கு அரு­கா­மை­யில் காணப்­ப­டும்…

  10. அங்கஜனும் திலங்க சுமதிபாலவும்… யாழ் நகரிற்கு இன்று சென்றிருந்த அமைச்சர் திலங்க சுமதிபால மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர், மண்டைதீவு பகுதியில் சர்வதேச விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கான நிலப் பகுதி பிரதேசத்தை பார்வையிட்டுள்ளனர் இதன் போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் எமது இளைஞர்கள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஊடாக பல்வேறு திறமைகளை வெளிப்படுதிவருகின்றனர் இதன் மூலம் பாடசாலை விளையாட்டு வீரர்களும் தேசிய அளவில் பிரகாசிக்க முடிகின்றது சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைவதும் மேலும் மனதளவில் நம்பிக்கையை ஏற்படுத்துவதோடு, கிரிக்கெட் துறையிலும் தடம் பதிப்பதிக்கும் நிலையில், பாடசாலை மட்டத்தில் ச…

  11. 2020 இல் ரணிலை ஜனாதிபதியாக்குவோம் தேசிய அரசாங்கத்தில் இருந்து ஐ.தே.கவை விரட்டும் சூழ்ச்சி (ஆர்.யசி) உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலின் பின்­னரும் பிர­தான இரண்டு கட்­சி­களின் தேசிய அர­சாங்­கமே முன்­னெ­டுக்­கப்­படும். 2020 ஆம் ஆண்டு தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்சி தனித்து கள­மி­றங்கி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை ஜனா­தி­ப­தி­யாக்கும் போராட்­டத்தை கையாளும் என பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்­தன தெரி­வித்தார். ஐக்­கிய தேசியக் கட்­சியை தேசிய அர­சாங்­கத்தில் இருந்து வீழ்த்தும் சூழ்ச்சி இடம்­பெற்று வரு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். ஐக்­கிய தேசிய கட்­சியின் தேர்தல் பிர­சார கூட்டம் வென்­னப்­புவ பிர­தே­சத்தில் நேற்று முன்­தினம்…

  12. காத்தான்குடியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மஹிந்த பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காத்தான்குடியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் தாமரை மொட்டுச் சின்னத்தில் காத்தான்குடி நகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டார். காத்தான்குடி நகர சபையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் தலைமை வேட்பாளராக போட்டியிடும் ஏ.எல்.எம்.நவாஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்…

  13. வெளிநாட்டுக் கடனாக நாட்டுக்குள் வந்த 9 ட்ரில்லியன் ரூபாவுக்கு என்ன நடந்தது? * நிதி அமைச்சில் எந்தவித ஆவணங்களும் இல்லை * 3 வருட அரச வருமானம் தனியார் நிறுவனங்களுக்கு மாற்றம் புதிய கொடூர மோசடி கும்பல் கூட்டணிக்கு எதிராக ஊடகங்கள் செயற்பட வேண்டும் - ஊடக நிறுவன தலைவர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி கடந்த பத்து வருட காலப்பகுதியில் 10 ட்ரில்லியன் ரூபா வெளிநாட்டு கடனாக இலங்கை பெற்றுள்ள போதிலும் ஒரு ட…

  14. இலங்கை - இந்திய உறவு அடுத்த நிலைக்கு உயர்வு : தரன்ஜித் சிங் சந்து இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான இரு நாட்டு உறவுகள் மேலும் வலுவான முறையில் விரித்தியடைந்துள்ளதென அந்திய உயர்ஸ்தாணிகர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்தார். இரு நாட்டு தலைவர்களின் பரஸ்பர விஜயங்கள் விரித்தியடைந்துள்ள அந்நியோன்ய உறவை எடுத்துக்காட்டுகின்றன. இதனால் கடந்த காலங்களில் பல துறைகளிலும் இலங்கையில் பரந்தளவில் ஒத்துழைப்புகளை மேற்கொள்ள முடிந்தது. இந்தியாவின் 69 ஆவது குடியரசுதின நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்றது. இந்திய தேசியக் கொடியை ஏற்றிவைத்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் , இந்திய குடியரசுத் த…

    • 5 replies
    • 653 views
  15. இலங்கை இராணுவம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அரசாங்கத்துக்கு பரிந்துரை இலங்கை இராணுவத்தை மீள்புனரமைப்பு செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் மட்ட குழுவிலிருந்து இலங்கை அரசாங்கத்துக்கு முதல் தடவையாக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பரிந்துரைகளுக்கு மூலகாரணம், தமிழ் தேசியக் கூட்டமைப்பும், அரச சார்பற்ற அமைப்புக்களும் இலங்கைக்கு அண்மையில் வருகை தந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக் குழுவிடம் முன்வைத்த முறைப்பாடுகள் எனவும் குறிப்பிடப்படுகின்றது. இந்த முறைப்பாடுகளில் பாரிய குற்றச்சாட்டுக்கள் வட மாகாண முதலமைச்சரினால் முன்வைக்கப்பட்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐரோப்பிய சங்கத்தின் உயர் மட்ட குழுவினால் 26 பக்கங்களைக் கொண்ட அறி…

    • 3 replies
    • 513 views
  16. சர்வதேச வர்த்தக கண்காட்சி யாழில் ஆரம்பம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சர்வதேச வர்த்தக கண்காட்சி யாழில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. தொடர்ந்து மூன்று நாட்கள் கண்காட்சி நடைபெறவுள்ளது. யாழ்.மாநகர சபை மைதானத்தில் 09ஆவது தடவையாக இக் கண்காட்சி நடைறுகின்றது. இன்றைய ஆரம்ப நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் , மத்திய தொழில் துறை அமைச்சர் தயாகமகே , சிறுவர் மகளீர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், இந்திய துணைத்தூதுவர் ஆ. நடராஜன் , யாழ்.மாவட்ட அரச அதிபர் நா. வேதநாயகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இம்முறை நடைபெறும் இக் கண்காட்சியில் 300 காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் இந்திய வர்த்தக தொழித்துற…

  17. அம்பாந்தோட்டையில் சீனாவின் கடற்படைத் தளம்- ஜப்பானிய தளபதி எச்சரிக்கை இந்தியப் பெருங்கடலில் சீனாவின் கடற்படை நடவடிக்கைகள் விரிவடைந்து வருவது குறித்து ஜப்பானிய கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் கட்சுரோஷி கவானோ எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ சீனக் கடற்படை தளது நடவடிக்கைகளை உறுதியாக விரிவுபடுத்தி வருகிறது. இந்தியாவைச் சுற்றி கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக சீனா தனது நிதியை முதலீடு செய்து வருகிறது. பிராந்தியத்தில் தனது இராணுவத் தளங்களின் வலையமைப்பை உறுதியாக விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறது. சீனாவின் கடற்படை விரிவாக்க மூலோபாயத்துக்கு உதவும் கட்டமைப்புகளுக்கு உதாரணமாக, பாகிஸ்தானின் குவடார் துறைமுகம், சீனாவி…

    • 5 replies
    • 511 views
  18. வாகன விபத்தில் இராணுவ வீரர் படுகாயம் : மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதி மட்டக்களப்பு - திருகோணமலை நெடுஞ்சாலை, கிண்ணியா பகுதியில் இன்று பகல் இடம் பெற்ற வாகன விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். திருகோணமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவ வீரர் பஸ் வண்டி ஒன்றை முந்திச் செல்ல முற்படுகையில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தினால் கீழே வீசி எறியப்பட்ட இராணுவ வீரர் படுகாயங்களுக்குள்ளாகி மயங்கிய நிலையிலேயே கிண்ணியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். http://www.virakesari.lk/article/29979

  19. திட்­டங்­களை குழப்­பும் வடக்கு முத­ல­மைச்­சர்!! திட்­டங்­களை குழப்­பும் வடக்கு முத­ல­மைச்­சர்!! மாவட்­டச் செய­ல­கத்­தால் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற அபி­வி­ருத்தித் திட்­டங்­க­ ளைக் குழப்­பு­கின்ற வகை­யில் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ் வ­ரன் செயற்­ப­டு­கின்­றார் என வடக்கு மாகாண எதிர்க்­கட்­சித்­த­லை­வர் சி.தவ­ராசா குற்­றம்­சாட்­டி ­னார். வடக்கு மாகாண சபை­யின் 116ஆவது அமர்வு அவைத…

  20. கோத்­தா­வின் பாது­காப்பு ரணில்­ தான்!! கோத்­தா­வின் பாது­காப்பு ரணில்­ தான்!! போட்­டு­டைத்­தார் மைத்­திரி முன்­னாள் பாது­காப்­புச் செய­லா­ளர் கோத்­த­பாய ராஜ­பக்ச கைது செய்­யப்­ப­டா­மைக்கு, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே கார­ணம் என்று அதி­ர­டி­யா­கத் தெரி­வித்­தார் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன. கோத்­த­பாயவைக் கைது­செய்­ய­வேண்­டாம் என்று தாம் எந்த உத்­த­ர­வை­யும் பிறப்­பிக்­க­வில்லை. இவ்­வாறு தெரி­வித்­தார் அரச தலை­வர்…

  21. பூர்வீக குடிகள் கால் நீட்டி இருக்க முடியாதவாறு நாட்டை சூழ அந்நியர்- மஹிந்த இந்நாட்டின் பூர்வீக குடிகளான சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் கால் நீட்டி இருக்க முடியாத அளவுக்கு எமது நாட்டைச் சூழவும் வெளிநாட்டவர்கள் ஆக்கிரமித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கடன் சுமையைக் காட்டி நாட்டு மக்களை ஏமாற்றி நாட்டின் முக்கிய தளங்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. விமான நிலையம் இந்தியாவுக்கு, திருகோணமலைத் துறைமுகம் இந்தியா, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுக்கும் விற்பனை செய்துள்ளது. இவ்வாறு இலங்கையைச் சுற்றியும் வெளிநாட்டவ…

  22. மாளிகைப்பிட்டி கிராம மக்களை தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் வெளியேறிச்செல்ல பலவந்தம் : மக்கள் விசனம் மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மாளிகைப்பிட்டி கிராமத்தில் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்ற சில குடும்பங்களை அங்கிருந்து வெளியேறிச்செல்லுமாறு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். மாளிகைப்பிட்டி கிராமத்தில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக மேலாக சுமார் 69 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். எனினும் குறித்த கிராமத்தில் 2000 ஆண்டிற்கு மேற்பட்ட தொல்பொருள் பெறுமதியான கட்டிடம் ஒன்று குறித்த பகுதியில் காணப்படுவதாக தொல்பொருள் …

  23. “ தாஜுடீன், லசந்த, மகேஸ்­வரன் கொலை விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்­துங்கள்” வஸீம் தாஜுடீன், லசந்த விக்­ர­ம­துங்க, முன்னாள் அமைச்சர் மகேஸ்­வரன் ஆகி­யோர்­களின் கொலை விசா­ரணை நட­வ­டிக்­கை­களை துரி­தப்­ப­டுத்தி அதன் உண்மை நிலை நாட்­டுக்குப் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட வேண்டும். அதற்­கான நட­வ­டிக்­கை­களை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னெ­டுப்­பா­ராயின் மக்கள் அவரை மற்­று­மொரு தடவை நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக்­கு­வார்கள் என அமைச்சர் பி. ஹெரிசன் தெரி­வித்­தார். பொல­ந­றுவை,ஹிங்­கு­ரான்­கொ­டயில் நேற்று நடை­பெற்ற ஐக்­கிய தேசியக் கட்­சியின் தேர்தல் பிர­சா­ரக்­கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வி…

  24. போதையில் நின்ற காவற்துறையினர் இளைஞரை போதையாக்கினர்… போதையில் நின்ற காவற்துறையினர் , பொதுமகன் ஒருவர் போதையில் வாகனம் செலுத்தியதாக பொய் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்கள் என சட்டத்தரணி யால் யாழ்.நீதவான் நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. யாழ்.நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை, இளைஞர் ஒருவர் போதையில் மோட்டார் சைக்கிளில் செலுத்தினார் என யாழ்.காவற்துறையினர் வழக்கு தாக்கல் செய்து இளைஞரை நீதிமன்றில் முற்படுத்தினார்கள். அதன் போது குறித்த இளைஞர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி தி. கணதீபன் குற்றசாட்டை மறுத்ததுடன், காவற்துறையினர் மதுபோதையில் பொய் வழக்கு சோடித்துள்ளனர் என காவற்துறையினர்மீது கு…

  25. சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை பெற இந்திய அரசு உதவ வேண்டும் ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வுகளை நாம் பெற்றுக் கொள்வதற்கு இந்திய அரசு எமக்கு உதவ வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வீ.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். யாழ் இந்திய உதவி துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 69 ஆவது குடியரசு தின நிகழ்வுகளின் ஒன்று கூடல் நேற்று (27) மாலை தனியார் விடுதியொன்றில் யாழ் இந்திய உதவி துணைத்தூதுவர் அ.நடராஐன் தலைமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் கலந்துகொண்டார் இதன்போது உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர், குற்றாலத்தில் இடியிடித்தால் கோயம்புத்தூர் விளக்கு அணைவது போல …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.