Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மாற்­றுத் தலை­மைப் பேச்சு பேரி­ன­வா­தத்­துக்கு வாய்ப்பு ஒற்­று­மைக்­குப் பங்­கம் விளை­விக்க வேண்­டாம் என்­கி­றார் சித்­தார்த்­தன் தமி­ழர் தரப்­பில் மாற்­றுத் தலைமை அல்­லது மாற்று அணி பற்றி இப்­போ­தைய சூழ­லில் பேசு­வ­தா­னது, சிங்­க­ளப் பேரி­ன­வாத தரப் புக்­க­ளுக்கே வாய்ப்­பாக அமைந்­து­வி­டும். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­க­ளில் ஒன்­றான புளொட் தலை­வர் த.சித்­தார்த்­தன் தெரி­வித்­தார். வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் மாற்­றுத் தலைமை ஏற்­க­வேண்­டும். அவர் மறுத்­தால் மற்­றொரு மாற்­றுத் தலைமை உரு­வா­கும் என்று சாரப்­பட, கூட்­ட­மைப்­பின் மற்­றொரு பங்­கா­ளிக் …

  2. மேலும் படையதிகாரிகள் கைது செய்யப்படக்கூடிய சாத்தியம்? மேலும் படையதிகாரிகள் கைது செய்யப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் இராணுவத் தளபதி வசந்த கரன்னாகொட அண்மையில் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் எதிர்வரும் வாரங்களில் மேலும் படையதிகாரிகள் கைது செய்யப்படக் கூடும் என கொழும்பு ஊடகமென்று தகவல் வெளியிட்டுள்ளது. கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பீ. தசநாயக்க 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் மேலும் படையதிகாரிகள் கைது செய்யப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது …

  3. அர­சின் உரிமை மீறல்­க­ளி­னால் நானே அதி­ருப்­தி­யில் உள்­ளேன் கைதான புல­னாய்­வா­ளர்­களை சந்­தித்த பின்­னர் மகிந்த தெரி­விப்பு On 8 mins ago நாட்­டின் தற்­போ­தைய மனித உரிமை மீறல்­கள் தொடர்­பில் நானே கடும் அதி­ருப்­தி­யில் உள்­ளேன். இவ்­வாறு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச நேற்­றுத் தெரி­வித்­துள்­ளார். வெலிக்­க­டைச் சிறைச்­சா­லை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள பாது­காப்­புத் தரப்­பின் புல­னாய்­வா­ளர்­களை, முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச நேற்று நேரில் சென்று சந்­தித்­தார். சந்­தித்த பின்­னர் ஊட­கங்­க­ளுக்­குக் கருத்­துத் தெரி­வித்த அவர், நாட்டை மீட்ட பாது­காப்­புத் தரப்­பி­னர் இப்­போது கைது ச…

  4. கைதான பிரதிப் பொலிஸ் மா அதிபரை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து!! வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவைக் கொழும்பில் இருந்து ஊர்காவற்றுறைக்குக் கொண்டு சென்ற வாகனம் ஊர்காவற்றுறைப் பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று அதிகாலையில் 5 மணியளவில் நடந்துள்ளது. வீதியோர மைல் கல்லுடன் மோதியே வாகனம் விபத்துக்குள்ளானது. விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. வாகனம் சேதமடைந்தது. புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சம்பத்தின் முக்கிய சந்தேகநகரான சுவிஸ் குமார் என்பவர் தப்பிச் செல்வதற்கு உதவினார் என்று வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. …

  5. அர­சி­யல்­வாதி ஒரு­வ­ரும் எஸ்.ஐயும் கைதா­க­லாம்! புங்­கு­டு­தீவு மாணவி கொலை வழக்­குத் தொடர்­பில் அர­சி­யல்­வாதி ஒரு­வ­ரும், உப பொலிஸ் பரி­சோ­த­கர் ஒரு­வ­ரும் கைதா­க­லாம் என்று தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. முன்­னாள் வடக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதி­ப­ரா­கக் கட­மை­யாற்­றிய லலித் ஏ.ஜெய­சிங்க நேற்­றுக் கொழும்­பில் கைது செய்­யப்­பட்­டார். அவர் குற்­றப் புல­னாய்­வுத் பிரி­வில் முன்­னி­லை­யாகி வாக்­கு­மூ­லம் வழங்­கி­யி­ருந்­தார். அவ­ரி­டம் மேல­திக விசா­ரணை நடை­பெ­று­கின்­றது. கொலைச் சம்­ப­வத்­தின் முக்­கிய சந்­தே­க­ந­ப­ரான சுவிஸ் குமார் என்­ப­வர் தப்­பிச் செல்­வ­தற்கு உத­வி­னார் என்றே அவர் மீது குற்­றஞ்­சாட்­டப்­பட்…

  6. பிரதிப் பொலிஸ்மா அதிபர் விளக்கமறியலில் 8 புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சம்பத்தின் முக்கிய சந்தேகநகரான சுவிஸ் குமார் என்பவர் தப்பிச் செல்வதற்கு உதவியதாக வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரின் விசாரணையின் பின்னர் நேற்று மதியம் அவர் கைது செய்யப்பட்டார். ஊர்காவற்துறை நீதிவானின் இல்லத்தில் இன்று காலை அவர் முற்படுத்தப்பட்டார். இதன்போது அவரை எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். அவர் தற்போது அநுராதபுரம் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றார்.…

  7. சட்­ட­வி­ரோத வர்த்­த­கத்தில் ஈடு­பட்ட 110 வர்த்­தக நிலை­யங்கள் ; 19 வர்த்­த­கர்கள் மீது வழக்கு மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் சட்­ட­வி­ரோத வர்த்­த­கத்தில் ஈடு­பட்ட 110 வர்த்­தக நிலை­யங்கள் சுற்­றி­வ­ளைக்­கப்­பட்­டுள்­ள­தோடு 19 வர்த்­த­கர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ள­தாக திணைக்­க­ளத்தின் மாவட்ட பணிப்­பாளர் ஏ.எல்.நௌசாத் தெரி­வித்தார். மாவட்ட அர­சாங்க அதி­பரின் பணிப்­பு­ரையின் கீழ் மாவட்ட அள­வீட்டு அல­குகள் நிய­மங்கள் சேவைகள் திணைக்­கள அதி­கா­ரி­க­ளினால் நேற்­று­முன்­தினம் இச் சுற்­றி­வ­ளைப்பு நட­வ­டிக்கை இடம்­பெற்­ற­தா­கவும் அவர் தெரி­வித்தார். நிறை குறை­வாக பொதி­யி­டப்­பட்ட அரி­சியை விற்­பனை செய்தல், சட்­ட­வி­ரோ­த­மான முற…

  8. யார் வெளி­யே­றி­னாலும் அரசு தொடர்ந்து இயங்கும் யார் வெளி­யே­றி­னாலும் தேசிய அர­சாங்­கத்தை தேசிய அர­சாங்­கத்தின் பத­விக்­காலம் நிறை­வ­டையும் வரை ஆட்­சியை கொண்டு நடத்த ஐக்­கிய தேசிய கட்­சியின் செயற்­குழு தீர்­மா­னித்­துள்­ளது. பிர­தமர் ரணில் விக்கி­ரம­சிங்­கவின் தலை­மையில் ஐ.தே.கட்­சியின் தலை­மை­ய­க­மான ஸ்ரீ கொத்­தாவில் நேற்று முன்­தினம் 14 ஆம் திகதி மாலை அக்­கட்­சியின் செயற்­குழுக் கூட்டம் நடை­பெற்­றது. இவ்­வ­ருடம் இடம்­பெ­ற­வுள்ள ஐ.தே.கட்­சியின் 70 ஆம் ஆண்டு பூர்த்தி விழாவை கோலா­க­ல­மாக கொண்­டா­டு­வது தொடர்­பாக செயற்­குழுக் கூட்­டத்தில் விரி­வாக ஆரா­யப்­பட்­டது.நாட்­டுக்கு திறந்த பொரு­ளா­தா­ரத்தை அறி­மு­கப்­ப­டுத்­திய 40 வரு­டங்கள் பூ…

  9. தமிழ் தேசிய மக்கள் முன்னிணியின் தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பொது செயலாளருமான கௌரவ. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பங்குபெறும் "அதிர்வு" நேரடி அரசியல் கலந்துரையாடல்.

    • 2 replies
    • 366 views
  10. 1981- மொத்த சன தொகை 106,940. அதில் முஸ்லிம்28,464. அதாவது 26.62% (தமிழர் 68,178) 2012- மொத்த சன தொகை 99,051. அதில் முஸ்லிம்16,087 அதாவது 16.24 % (தமிழர் 80,962) 2015- மொத்த சன தொகை 161,604. அதில் முஸ்லிம் 69,769 அதாவது 43.17 %. ( தமிழர் 90,764) அதாவது 1981 இல் கிட்டதட்ட 1/4 பங்காக இருந்த முஸ்லிம்கள் 34 வருடங்களில் கிட்டதட்ட அரைவாசியாக உயர்ந்து உள்ளது. 34 வருடங்களில் (1981 - 2015) மன்னார் மாவட்ட சனதொகை வளர்ச்சி - 51% மன்னார் மாவட்ட தமிழர் சனதொகை வளர்ச்சி - 33 % மன்னார் மாவட்ட முஸ்லிம் சனதொகை வளர்ச்சி - 145 % (1981,2012 தரவுகள் இலங்கை புள்ளி விபர திணைகளத்திடம் இருந்தும் 2015 தரவுகள் வடமாகாண சபை …

    • 0 replies
    • 411 views
  11. புதிய அரசமைப்பு மேலும் தாமதமாகுமா? புதிய அர­ச­மைப்பு ஒன்றை உரு­வாக்­கும் முயற்சி சவா­லைச் சந்­தித்­தி­ருக்­கி­றது. மகா­நா­யக்­கர்­க­ளி­டம் இருந்­தும் பிக்­கு­க­ளி­டம் இருந்­தும் அதற்­குக் கடும் எதிர்ப்­புக் கிளம்­பி­யுள்­ளது. புதிய அர­ச­மைப்பு ஒன்று தேவை­யில்லை, அரச தலை­வர் முறை­மையை ஒழிக்­கத் தேவை­யில்லை , நாட்­டின் ஒற்­றை­யாட்­சித் தன்­மை­யை­யும் பௌத்த மதத்­துக்கு வழங்­கப்­ப­டும் முன்­னு­ரி­மை­யை­யும் மாற்­றத் தேவை­யில்லை என்று திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­தி­ருக்­கி­றார்­கள். தேர்­தல் முறை­மை­யில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தும் அர­ச­மைப்­புத் திருத்­தம் ஒன்றே போதும் என்­றும், அவர்­கள் தெரி­வித்­தி­ருக்­கி­றார்­கள். இந்த நிலை­யில் புதிய அர­…

  12. மன்னார் இலங்கைத்தீவின் நுழைவாயில் என்று அழைக்கப்படுவது வழமை; இலங்கைக்கு வருகை தந்த சிங்களவர்களும், தமிழர்களும், அராபியர்களும் ஒல்லாந்தர், போர்த்துகீசர், ஆங்கிலேயர் எனப் பலரும் மன்னார் மார்க்கமாகவே இலங்கைக்குள் நுழைந்திருக்கின்றார்கள் என்பது வரலாறு. மாந்தை என்றும் குறித்த பிரதேசம் அழைக்கப்படுகின்றது. மன்னார் தீவுப்பிரதேச நிலப்பரப்பில் எருக்கலம்பிட்டி தாராபுரம், புதுக்குடியிருப்பு, கரிசல், தலைமன்னார் போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்றார்கள். இவ்வாறான ஒரு பிரதேசமே கரிசல் என்றும் வழங்கப்படுகின்றது, இங்கு பெரிய கரிசல், சின்னக் கரிசல் என்று இரண்டு கிராமங்கள் இருக்கின்றன, இங்கு கிஸிற்த்தவ மக்களும் முஸ்லிம் மக்களும் மிகவும் அந்நியோன்யமாக பல நூற்றாண்டு கா…

    • 0 replies
    • 603 views
  13. சக்தி டிவி செய்திகள் 8PM (15-07-2017)

  14. தமிழரசுக் கட்சி மேலாதிக்கத்தை நிலைநாட்ட முயல்கிறது: தர்மலிங்கம் சித்தார்த்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை நீடிக்கின்றதா? இலங்கை தமிழரசுக் கட்சி ஏனைய கட்சிகளை உதாசீனம் செய்யவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அண்மையில் தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும், புளொட் எனப்படும் ஈழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சி தமது மேலாதிக்கத்தை நிலைநாட்ட முயற்சிப்பதாகக் குறிப்பிட்டார். மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அந்தக் கருத்தினை வெளியிட்ட…

  15. சர்வதேசத்தின் பொறுமைக்கும் எல்லையுண்டு : ஐ.நா.வின் விசேட நிபுணர் பென் எமர்சன் எச்சரிக்கை இலங்கை அர­சாங்கம் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்கும் செயற்­பாட்டில் எவ்­வி­த­மான முன்­னேற்­றத்­தையும் வெளிப்­ப­டுத்­தாமல் இருக்­கின்­றது. முன்­னேற்றமானது தாம­த­ம­டைந்­துள்­ளது என்­ப­துடன் அந்த நடவடிக்கை கள­ரீ­தி­யாக நிறுத்­தப்­பட்­டு­விட்­டது என்றே கூற­வேண்டும். தற்­போ­தைய கள நிலை­மையை பார்க்கும் போது அர­சாங்கம் குறிப்­பிட்ட கால வரைய­றைக்குள் நீதியை நிலை­நாட்டும் என எதிர்­பார்ப்­பது கடி­ன­மாக உள்­ளது. இந்த விட­யத்தில் சர்­வ­தேச சமூ­கத்தின் பொறு­மைக்கும் எல்லை இருக்­கின்­றது என்று இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட பயங்­க­ர­வா­தத்தை ஒடுக…

    • 4 replies
    • 547 views
  16. கூட்டமைப்பும் ஏனைய கட்சிகளுக்கும் சிங்களத்திற்கு விலைபோய்விட்டனர்.போரில் பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி தெரிவிப்பு. https://www.tamilnet.com/

  17. மேற்­கு­லக நாடு­களின் தலை­யீட்­டு­டனான அர­சி­ய­ல­மைப்­புக்கு அனு­ம­திக்க முடி­யாது நேர்காணல்: லியோ நிரோஷ தர்ஷன் படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார் புதிய அர­சி­ய­ல­மைப்பை எமக்கு விரும்­பி­ய­வாறு செய்­து­கொண்டால் அதில் பிரச்­சினை இல்லை. மேற்­குலக நாடு­களின் தலை­யீ­டுகள் ஜெனீ­வாவில் பேசப்­ப­டு­கின்ற விட­யங்கள் மற்றும் ஜீ.எஸ்.பி. சலு­கைக்­காக விதிக்­கப்­ப­டு­கின்ற நிபந்­த­னைகள் இவற்றை மையப்­ப­டுத்தி புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்கு அனு­ம­தி­ய­ளிக்க முடி­யாது. ஆகவே ஒற்­றை­யாட்சி மற்றும் பௌத்த முன்­னு­ரிமை இவற்­றுக்குப் பாதிப்பு ஏற்­ப­டுத்தும் வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்போ அல்­லது திருத்­தமோ கொண்­டு­வ­ரப்­பட்டால் அதற்கு அனு­ம­திக்­கப்­போ­வ­தில்லை என்­…

    • 3 replies
    • 312 views
  18. மொழியுரிமை மீறல் தொடர்பில் முறைப்பாடு செய்ய சென்ற இளைஞன் – முறைப்பாட்டை ஏற்க மறுத்த காவற்துறை:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- மொழியுரிமை மீறல் தொடர்பான முறைப்பாட்டினை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ள முடியாது என கோப்பாய் காவல் நிலைய காவற்துறையினர் முறைப்பாட்டினை ஏற்காது முறைப்பாட்டாளரை திருப்பி அனுப்பி உள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , திருநெல்வேலி சந்தியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை கடமையில் இருந்த கோப்பாய் காவல் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி வீதியில் சென்ற இளைஞர் ஒருவரை மறித்து சாரதி அனுமதி பத்திரத்தை பெற்று சிங்கள மொழியில் ஏசியுள்ளார். குறித்த இளைஞர் தனக்கு சிங்கள மொழி தெரியாது எனவும் ,…

  19. வீடு­க­ளுக்­குள் புகுந்து கும்­பல் அடா­வ­டித்­த­னம் ஈச்­ச­மோட்­டை­யில் நேற்­றி­ரவு பயங்­க­ரம் 4 பேர் வைத்­தி­ய­சா­லை­யில் யாழ்ப்­பா­ணம், ஈச்­ச­மோட்­டை­யில் நேற்­றி­ரவு 2 வீடு­க­ளுக்­குள் புகுந்த அடா­வ­டிக் கும்­பல் மேற்­கொண்ட வாள்­வெட்­டுத் தாக்­கு­த­லில் 4 பேர் படு­கா­ய­ம­டைந்த நிலை­யில் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர். ஆவாக் குழு­வு­டன் தொடர்­பு­டை­ய­வர்­களே இந்த வாள்­வெட்­டுத் தாக்­கு­தலை நடத்­தி­னர் என்று பொலி­ஸார் குற்­றஞ்­சாட்­டி­னர். யாழ்ப்­பா­ணம், ஈச்­ச­மோட்டை குளத்­த­டிப்­ப­கு­தி­ யில் உள்ள வீடு ஒன்­றுக்­குள் நேற்­றி­ரவு 8.30 நுழைந்த அடா­வ­டிக் கும்­பல் அங்கு இருந்­த­வர்­களை தாக்­கி…

  20. எம் தேசத்தை பாலைவனமாக்க அனுமதியோம் முல்லைத்தீவு மாவட்டத்தில் கூழாமுறிப்பு பகுதியில் பாரியளவிலான வன அழிப்பை மேற்கொண்டு, இனப் பரம்பலை சிதைக்கும் நோக்குடனான குடியேற்றத்தை தடுத்து நிறுத்தவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம் என இளைஞர் அணி குறிப்பிட்டுள்ளது. இனப் பரம்பலை சிதைக்கும் நோக்குடனான குடியேற்றத்தை தடுத்து நிறுத்த கோரி இளைஞர் அணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஏற்கனவே மன்னாரில் வில்பத்து, வவுனியாவில் பம்பைமடு, முல்லைத்தீவில் குமாரபுரம் அடர் வனங்கள் முஸ்லிம் மக்களை குடியேற்றும் நோக்குடன் அழிக்கப்பட்ட வேளையில் இன நல்லிணக்கம் கருதி நாம் அனைவரும் அமைதி காத்திருந்தோம். ஆனால் இப்போது நிலமை எல்லை மீற…

  21. ஆடத் தெரியாதவர்களுக்கு மேடை கோணல் கதையைப் போன்று அரசாங்கம் தனது இயலாமையை மூடி மறைக்கின்றது – மஹிந்த இலங்கையின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பாணந்துறை பிரதேசத்தில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளமைக்கான ஏதுவாக மஹிந்த ராஜபக்சவின் பெயர் குறிப்பிடப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆடத் தெரியாதவர்களுக்கு மேடை கோணல் என்ற கதையைப் போன்று அரசாங்கம் தனது இயலாமையை மூடி மறைத்துக் கொள்ள பல்வேறு பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். http://globaltami…

  22. ஐநா விசேட பிரதிநிதி ராஜதந்திரமற்றவர் – இராணுவ அதிகாரியைப் போன்று கட்டளையிடும் தோரணையில் செயற்படுகின்றார் – நீதி அமைச்சர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதியின் நடவடிக்கைகள் குறித்து நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இலங்கைக்கு அண்மையில் சென்றிருந்த பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி பென் எம்மர்சன் ராஜதந்திரமற்றவர் எனவும், தகுதியற்றவர் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் பிரதிநிதி ஓர் இராணுவ அதிகாரியைப் போன்று கட்டளையிடும் தோரணையில் செயற்பட்டதாகவும் அது விரும்பத்தக்க ஒன்றல்ல எனவும் அவர் குற…

  23. தமிழ் இளைஞர்கள் பொலிஸ் சேவையில் இணைந்தால் ஆதிக்கத்தினை கைப்பற்ற முடியும் தமிழ் இளைஞர் யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைந்து எமது ஆதிக்கத்தினை செலுத்தினால், பொலிஸ் அதிகாரத்தினை நாம் கையில் எடுக்க முடியும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பொலிஸ் சேவைக்காக 500 விண்ணப்பங்கள் உள்ளன. அவற்றில் இணைந்துகொள்வதற்கு எமது தமிழ் இளைஞர் யுவதிகள் முன்வர வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வடமாகாண முதலமைச்சருக்கும், வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் முதலமைச்சர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை; (14) சந்திப்பு இடம்பெற்றது. அந்த சந்திப்பின் போது, அண்மையில், மணற்காட்டில் சட்டவிரோத மண…

  24. கோணேஸ்வரத்தில் மான்களை பாதுகாக்க வழிதான் என்ன? போர்த்­துக்கேயரால் துவம்சம் செய்­யப்­பட்ட போதும் ஆலய வளாகம் அதன் புறத்­தே­யுள்ள முற்­ற­வெளி மைதானம் முழு­வதும் சோலை­களும் மரங்­களும் விருட்­சங்­களும் விரவிக் கிடந்­தன. இவற்றை தமது இருப்­ப­கங்­க­ளா­கக்­கொண்­டுதான் ஆயிரக்கணக்­கான மான்கள், மந்­திகள், பற­வை கள், பட்­சிகள் வாசம் செய்­தன. கோட்டை வாச­லி­லி­ருந்து நடந்து செல்லும் பக்­தர்­க­ளுக்கு பந்தல் அமைத்­தது போல் காணப்­படும் விருட்­சங்கள், இலந்தை மரங்கள், ஆல, அரச மரங்கள், கொடிகள், செடிகள், பற்­றைகள், புதர்கள் என மண்­டிக்­கி­டந்த ஆலய வளாகம் ஒரு காலத்தில் சர­ணா­லயம் போல் காணப்­பட்­டது. மான்­களும் மந்­தி­களும் ஓடித் திரிந்து, பற­வை­களும் பல்­லு­ யிர்­கள…

  25. 42 இந்திய படகுகளை விடுவிக்குமாறு உத்தரவு இலங்கை வசமிருக்கும் 42 இந்திய மீன்பிடி படகுகளை விடுதலை செய்யுமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2015 பெப்ரவரி 26 ஆம் திகதி முதல் நவம்பர் 10 ஆம் திகதிவரையான காலப்பகுதியினுள் கைப்பற்றப்பட்ட குறித்த 42 படகுகளையும் விடுவிக்குமாறு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 17 ஆம் திகதி இலங்கை வசமுள்ள இப்படகுகள் விடுவிக்கப்பட்டுள்ள இந்திய கடற் பாதுகாப்பு படையினலர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. http://metronews.lk/?p=10182

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.