Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பாரத பிரதமர் இன்று வருகிறார் : கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் வரவேற்புக்கு ஏற்பாடு (ரொபட் அன்­டனி) இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு இன்று வியா­ழக்­கி­ழமை மாலை இலங்­கைக்கு வருகை தரு­கின்றார். வர­லாற்று முக்­கி­யத்­து­வம்­ மிக்­க­தாக அமைந்­துள்ள இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடியின் இலங்கை விஜ­யத்­தின்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க, எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் மற்றும் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் பிர­தி­நி­திகள், இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் பிர­தி­நி­திகள் ஆகி­யோரை அவர் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­…

    • 1 reply
    • 501 views
  2.  ‘இந்தியாவுக்குத் தடிமல் பிடித்தால் இலங்கைக்குக் காய்ச்சல் அடிக்கும்’ “இந்தியாவுக்குத் தடிமல் பிடித்தால் இலங்கைக்குக் காய்ச்சல் அடிக்கும் என்பது, படித்தவர்களும் பரம்பரைச் சரித்திரம் தெரிந்தவர்களும் அறிந்த உண்மையாகும்” என்று குறிப்பிட்டுள்ள சௌமிய இளைஞர் நிதியம், “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகக் கறுப்புக்கொடியைப் பறக்கவிடுமாறு, ஒப்பாரி ஓலமிடுவது நகைப்புக்குரியதாகும்” என்றும் தெரிவித்துள்ளது. “1988 மற்றும் 1989 களில் இந்தியப் பொருட்களை இலங்கையில் தடைசெய்ய வேண்டும் என்று சுவரொட்டி ஒட்டியவர்கள் தான், பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கறுப்புக்கொடி காட்ட வேண்டும் என்று கூச்சலும் கோசமும் போடுகின்றனர்” என்றும் க…

    • 1 reply
    • 342 views
  3. மைத்திரியை எதிர்க்க யாருக்கும் அருகதை இல்லை?-சரவணபவன் கேள்வி முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நெருங்கி வருகிறது. கூடவே அது தொடர்பான சர்ச்சைகளும் கிளம்புகின்றன. அன்றைய தினத்தில் முல்லைத்தீவுக்கு மைத்திரி வருகை தருவதற்கு இருக்கிறார் என்ற செய்தி வெளியானதும் தமிழர் தரப்பிலிருந்து எதிர்ப்புக்கள் எழுந்திருந்தது. இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் உடனடியாக வருகையை கைவிடவேண்டும் என அறிக்கை விட்டார் அதற்கு பதிலளிக்கும் முகமாக பாராளுமன்ற உறுப்பினருமான சரவணபவன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கோரிக்கையை கடுமையாக சாடியுள்ளதோடு அது தொடர்பாக ஜெனாதிபதியை எதிர்ப்பதற்கு இவர்களுக்…

    • 0 replies
    • 329 views
  4. கூட்டமைப்பின் எதிர்ப்பையும் மீறி வடக்கு - கிழக்கில் 6000 பொருத்து வீடு - அனு­மதி வழங்­கி­யது அமைச்­ச­ரவை வடக்கு - கிழக்­கில் முன்­நிர்­மா­ணிக்­கப்­பட்ட - பொருத்து வீட்டை அமைப்­ப­தற்கு நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. தலா 15 லட்­சம் ரூபா செல­வில் 6 ஆயி­ரம் வீடு­கள் இதற்கு அமை­வாக அமைக்­கப்­ப­ட­வுள்­ளன. முன்­நிர்­மா­ணிக்­கப்­பட்ட - பொருத்து வீட்டை, வடக்கு - கிழக்­கில் அமைப்­ப­தற்­குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு எதிர்ப்பு வெளி­யிட்­டி­ருந்­தது. வடக்கு மாகாண சபை­யும் இதற்கு எதி­ராக தீர்­மா­னம் நிறை­வேற்­றி­யிருந்­தது. இவற்­றைப் புற­மொ­துக்கி, முன் நிர்­மா­ணிக்­கப் …

  5. நீளமான புத்தர் மணற் சிற்பம்: பத்தரமுல்லையில் உலகிலேயே மிகவும் நீளமான புத்தரின் மணற் சிற்பம், இலங்கையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சயன நிலையிலுள்ள புத்தரின் மணற் சிற்பமே இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. பத்தரமுல்லை, நாடாளுமன்றத்துக்கு அருகில் உள்ள தியவன்ன ஓயாவுக்கு அண்மையிலேயே இந்த மணற் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய மணற் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் என்பவரினால் நிர்மாணிக்கப்பட்ட இந்த சிற்பத்தை எதிர்வரும் 14ஆம் திகதி வரை, காலை 10 மணிமுதல் இரவு 7 மணிவரையிலும் பார்வையிடலாம். புத்தர் பெருமான் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பல்வகை வடிவங்களுள் மிகவும் பிரசித்தமானதொரு நிலையே சயன நிலையிலுள்ள புத்தர் சிற்பமாகும். இந்த …

  6. மோடியின் நிகழ்வில் மஹிந்த (க.கம­ல­நாதன்) பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்­சவை முன்­ன­ி­லைப்­ப­டுத்தி வெளி­யாகும் கறுப்­புக்­கொடி செய்­திகள் உண்­மைக்கு புறம்­பா­­ன­வை­யாகும். இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி பிர­தம அதி­தி­யாக கலந்து ­கொள்ளும் வெசாக் தின நிகழ்­வு­களில் நானும் கலந்­து­கொள்வேன். எனக்கு எந்த தடையும் கிடை­யாது என முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார். ருவன்­வெல்ல, கோன­கல்­தெ­னிய, அரி­ய­சிந்­தா­சி­ரம விஹா­ரையில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்து கொண்­டதன் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்…

  7. மோடியின் நேரடி பாது­காப்­புக்கு எஸ்.பி.ஜி. சிறப்புப் படையணி (எம்.எப்.எம்.பஸீர்) சர்­வ­தேச வெசாக் தின நிகழ்­வு­களில் பங்­கேற்க இன்று இலங்கை வரும் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடிக்கு தேவை­யான அனைத்து பாது­காப்பு ஏற்­பா­டு ­களும் பூர­ணப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அதன்­படி இன்று மாலை கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை வந்­த­டையும் இந்தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின் நேரடி பாது­காப்­பா­னது, இந்­தி­யாவில் இந்­திய பிர­த­ம­ருக்கு பாது­காப்­ப­ளிக்கும் எஸ்.பி.ஜி. எனப்­படும் சிறப்பு பாது­காப்பு குழு ஊடா­கவே முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. இது தொடர்பில் தேவை­யான எஸ்.பி.ஜி. சிறப்பு பாது­காப்புப் பிரிவின் உயர் அதி­காரி ஒருவர் தலை­…

  8. அரசியல்வாதிகளின் காலில் விழவில்லை புதிய துணை­வேந்­தர் ஆர்.விக்­னேஸ்­வ­ரன். தெரிவிப்பு யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத் துணை­வேந்­தர் பத­வியை நான் அர­சி­யல்­வா­தி­க­ளின் காலில் வீழ்ந்­து­தான் பெற்­றுக்­கொண்­டேன் என்று யாழ். ஆயர் கூறி­யி­ருப்­பது ஆதா­ர­மில்­லாத குற்­றச்­சாட்டு என்று நிரா­க­ரித்­தி­ருக்­கி­றார் புதிய துணை­வேந்­தர் ஆர்.விக்­னேஸ்­வ­ரன். ஆய­ரின் கருத்­தைத் தான் வன்­மை­யா­கக் கண்­டிக்­கி­றார் என்­றும் அவர் தெரி­வித்­தார். புல­னாய்­வுப் பிரி­வின் அறிக்­கை­யின் அடிப்­ப­டை­யி­லேயே பேரா­சி­ரி­யர் சிறி சற்­கு­ண­ரா­ஜா­வுக்கு துணை­வேந்­தர் பத­வியை அரச தலை­வர் மைத் திரி­பால சிறி­சேன வழங்­க­வில்லை என்­றும் அவர் தெரி­வித்­தார். சில…

  9. மலையகத்தில் கற்பிக்க விரும்பும் பட்டதாரிகள் உடனடியாக வாருங்கள் நியமனம் வழங்கத் தயார் - அமைச்சர் இராதாகிருஷ்ணன் கணித, விஞ்­ஞான உயர்­தர மாண­வர்­க­ளுக்­குக் கற்­பிக்­கக் கூடிய பட்­ட­தா­ரி­கள் நாட்­டில் எங்­கி­ருந்­தா­லும் பர­வா­யில்லை. மலை­ய­கத்­தில் உங்­க­ளுக்கு ஆசி­ரி­யர் தொழில் செய்ய விருப்­பம் என்­றால் உட­ன­டி­யாக என்­னைத் தொடர்பு கொள்­ளுங்­கள். உங்­க­ளுக்­கான நிய­ம­னத்தை நான் பெற்­றுத் தரு­கின்­றேன். இந்­தி­யா­வி­லி­ருந்து பட்­ட­தா­ரி­க­ளைக் கொண்டு வரு­வதை விமர்­சிப்­ப­வர்­க­ளுக்கு நான் சவால் விடு­கின்­றேன். முடிந்­தால் அறிக்கை விடா­மல் உயர்­த­ரக் கணித, விஞ்­ஞான மாண­வர்­க­ளுக்கு கல்வி கற்­பிக்­கக் கூடிய பட்­ட­தா­ரி­க­ளைக் கொண்டு வந்து தாருங…

  10. யாழ்ப்பாண நகரில் மழை யாழ்ப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், இன்று மாலை மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரமாக மழை தொடர்ந்து பொழிகின்றமை குறிப்பிடத்தக்கது. http://uthayandaily.com/story/2134.html

    • 2 replies
    • 552 views
  11. இந்திய பிரதமரின் வருகையை முன்னிட்டு ஹெலிகொப்டர் ஒத்திகை! (படங்கள்) ஹட்டன் டன்பார் மைதானத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி மலையகத்துக்கு வருகைத்தரவுள்ள இந்திய பிரதமர் மற்றும் முக்கியஸ்தர்கள் ஹெலிகொப்டரில் தரையிறங்குவது தொடர்பான ஒத்திகை நிகழ்வு இன்று நடைபெற்றது. இதன் போது இந்தியாவைச் சேர்ந்த இரண்டு ஹெலிக்கொப்டர்கள் டன்பார் மைதானத்தில் தரையிறக்கப்பட்டன. டன்பார் மைதானத்துக்கு யாழப்பாணத்துக்கான இந்திய தூதுவர் நடராஜன் , கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் , இந்திய உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். Tags http://www.virakesari.lk/article/19861 …

  12. சக்தி டிவி செய்திகள் 10th May 2017, 8PM

  13. சட்டம் ஒழுங்கு குறித்த கூட்டத்தை வடக்கு முதலமைச்சர் நடத்தாதது ஏன்? சபையில் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி மாவட்­டச் செய­ல­ரால் பொது­மக்­கள் பாது­காப்பு தொடர்­பா­க­வும் சட்ட ஒழுங்கு தொடர்­பா­க­வும் கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொள்ள முடி­கி­றது. அதே­போன்று மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­ னால் சட்ட ஒழுங்கு தொடர்­பாக சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளு­டன் ஏன் கலந்­து­ரை­யாட முடி­ய­ வில்லை? இவ்­வாறு வடக்கு மாகாண சபை­யில் கேள்­வி­யெ­ழுப்­பி­னார் எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா. வடக்கு மாகாண சபை­யின் நேற்­றைய அமர்­வில் உறுப்­பி­னர் லிங்­க­நா­த­னால், வடக்­கி­லி­ருந்து வெளி மாவட்­டங்­க­ளுக்கு பசு மாடு­கள் கடத்­தப்­ப­டு­வ­தைத் தடுக்க அவ…

    • 2 replies
    • 360 views
  14. புலி உறுப்பினர்களின் வாக்குமூலம் சட்டரீதியானது அநுராதபுரம் வானூர்தித் தாக்குதல் வழக்கு அனு­ரா­த­பு­ரம் விமா­னப்­படை முகாம் மீது வான் மற்­றும் தரை வழி­யா­கத் தாக்­கு­தல் நடத்­தி­னார்­கள் என்று குற்­றச்­சாட்­டப்­பட்­டுள்ள, விடு­த­லைப் புலி­க­ளின் முன்­னாள் உறுப்­பி­னர்­கள் இரு­வர் வழங்­கிய வாக்­கு­மூ­லம் சட்­டப்­ப­டி­யா­னது என்று அனு­ரா­த­பு­ரம் மேல் நீதி­மன்று நேற்று அறி­வித்­தது. இது தொடர்­பான வழக்கு அநு­ரா­த­புர மேல் நீதி­மன்­றில் நீதி­பதி மகேஸ் வீர­மன் முன்­னி­லை­யில் நேற்று விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது. அனு­ரா­த­பு­ரம் விமா­னப்­படை முகாம் மீதான தாக்­கு­தல் கார­ண­மாக சுமார் 400 கோடி ரூபா இழப்பு ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் …

  15. ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சிங்கள இளம் பாடகரின் முடிவு! சிங்கள மொழியில் பல பாடல்களுக்குச் சொந்தக்காரரான பிரபல இளம் சிங்களப் பாடகர் மொஹான் விக்கிரமசூரிய பௌத்த துறவியாகிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரத்தினபுரியைச் சேர்ந்தவர் மொஹான் விக்கிரமசூரிய. இவர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் பணிபுரிந்து வந்தவர். இசையில் பெரும் ஆர்வம் உள்ள இவர், சமீப காலமாக முழு நேரப் பாடகராக வலம் வந்துகொண்டிருந்தவர். இவரது பல பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இந்த நிலையில், நேற்று முன்தினம் மொஹான் பௌத்த துறவியாக மாறினார். கடவத்தை, வேபடவில் உள்ள ‘அரஹந்தக சமாதி ஆரண்ய’ என்ற பௌத்த மடாலயத்தில் இவர் து…

    • 8 replies
    • 898 views
  16. வவுனியாவில் 12 சிறைக்கைதிகள் விடுதலை வவுனியா சிறைச்சாலையிலிருந்து இன்று(10) காலை 10 மணியளவில் சிறுகுற்றங்கள் புரிந்து 12 சிறைக்கைதிகள் வெசாக் தினத்தை முன்னிட்டு விடுவித்துள்ளனர். சிறுகுற்றங்கள் புரிந்து தண்டனை அனுபவித்து வந்தவர்களே இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட 12 கைதிகளும் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/19890 மட்டு சிறையில் இருந்து 8 சிறை கைதிகள் விடுதலை வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக எட்டு கைதிகள் விடுலை செய்யபட்டுள்ளனர். இன்று 10 ஆம் திகதி காலை 10.30…

  17. உலகம் சமத்­து­வத்­தையே உருக்­க­மாக வேண்­டி­ நிற்­கி­றது..! வெசாக் தின செய்தியில் ஜனாதிபதி மைத்திரி “சமூக நீதி மற்றும் பேண்­தகு உலக சமா­தா­னத்­துக்­கான பௌத்த தர்­மத்தின் போத­னைகள்” என்­பதே இலங்­கையில் நடத்­தப்­படும் இந்த சர்­வ­தேச விசாக விழாவின் தொனிப்­பொ­ரு­ளாகும். சமத்­து­வமே சமூக நீதியின் அடித்­த­ள­மாகும். புத்­த­பி­ரானின் காலத்­திலும் அடிப்­படைக் கோட்­பா­டாக சமத்­துவம் எனும் உலக நீதியே இருந்­து­வந்­தது. இன்­றைய உலகம் மிக உருக்­க­மாக வேண்டி நிற்­பதும் அந்த சமத்­து­வத்­தை­யே­யாகும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விடுத்­துள்ள வெசாக் தின செய்­தியில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அந்த செய்­தியில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­த…

  18. 24 வருட சிறைவாசம் அனுபவித்து வரும் தமிழ் அரசியல் கைதி தண்டனை குறைப்பு கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு இராணுவத்தின் சுற்றவளைப்பு தேடுதல் ஒன்றின்போது 19 வயதில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கடந்த 24 வருடங்களாகச் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்ற தமிழ் அரசியல் கைதியொருவர், தனது சிறைத் தண்டனையைக் குறைத்து சாதாரண பிரஜையாக வாழ வழிசெய்யுமாறு ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார். மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த செல்லப்பிள்ளை மகேந்திரன் என்ற தமிழ் அரசியல் கைதியே இத்தகைய வேண்டுகோளை விடுத்துள்ளார். இதுதொடர்பில் அவர் ஜனாதிபதிக்கு கருணை மனு ஒன்றை…

  19. அமைச்­ச­ரவையில் விரைவில் மாற்றம்.?­ (லியோ நிரோஷ தர்ஷன்) புதிய அர­சி­ய­ல­மைப்பு, சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்­கான எவ்­வி­த­மான சிறி­த­ள­வான வாய்ப்பும் தற்­போ­தைக்கு இல்லை. ஆனால், அமைச்­ச­ர­வையில் மாற்றம் எப்­போது வேண்­டு­மா­னாலும் வரலாம். அதை­விட தனித்து ஆட்சி அமைப்­பது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி ஒய்­வின்றி உழைத்து வரு­கின்­றது என ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் பொது செய­லாளர் அமைச்சர் மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார். ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பை மீண்டும் வலுப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கையில் முழு­மை­யாக ஈடு­பட்­டுள்ளோம். அதே போன்று சுதந்­திர கட்­சியின் மறு­சீ…

  20. வெளிநாட்டு நீதிபதிகள் : போர்க்குற்ற விசாரணையில் வேண்டும் போரால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி கிடைக்­க­வேண்­டும். அதற்­காக நடத்­தப்­ப­டும் போர்க்­குற்ற விசா­ர­ணை­யில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நம்­ப­கத்­தன்­மை ஏற்­ப­ட­வேண்­டும். அதற்கு வெளி­நாட்டு நீதி­ப­தி­க­ளின் பங்­க­ளிப்­பு­ட­னான கலப்பு நீதி­மன்­றப் பொறி­மு­றையே அவ­சி­யம்” இவ்­வாறு முன்­னாள் அரச தலை­வ­ரும், தேசிய ஒரு­மைப்­பாட்­டுக்­கும் நல்­லி­ணக்­கத்­துக்­கு­மான செய­ல­ணி­யின் தலை­வ­ரு­மான சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்கா குமா­ர­துங்க தெரி­வித்தார். போர்க் குற்ற விசா­ர­ணைக்கு வெளி­நாட்டு நீதி­ப­தி­கள் உள்­ள­டக்­கப்­ப­டு­வது தொடர்­பில் சாத­க­மான கருத்தை, கொழும்பு அர­சி­ய­லில் முக்­கி­ய­மான தலை­வ…

  21. குழப்பங்களை ஏற்படுத்துவதே புலம்பெயர் அமைப்புக்களின் எதிர்பார்ப்பு (ஆர்.யசி) இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட தரப்பினர் முன்வைக்கும் காரணிகள் நியாயமானவையே. எனினும் ஒரு தரப்பினர் சர்வதேச விசாரணை பொறிமுறை அவசியமென கருத்துக்களை முன்வைத்த போதிலும் இவர்களின் கோரிக்கையை சாதகமாக பயன்படுத்தி நாட்டில் மீண்டும் குழப்பங்களை புலம்பெயர் அமைப்புகள் எதிர்பார்த்து உள்ளன எவரையும் தனிப்பட்ட முறையில் திருப்திப்படுத்த சர்வதேச விசாரணைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையை கருத்தில் கொண்டு சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கருத்து…

  22. மோடியின் இலங்கை வருகை சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது பொது­பல சேனாவின் கல­பொட அத்தே ஞான­சார தேரர் தெரி­விப்பு (க.கம­ல­நாதன்) இந்­தி­யா­வின் இலங்கை மீதான ஆக்­கி­ர­மிப்­புக்கள் தொடர்ந்­து கொண்­டி­ருக்­கின்ற போது இந்­திய பிர­தமர் இலங்கை வரு­கின்றார். எனவே அவரின் வருகை தேசப்­பற்­றுள்­ள­வர்­க­ளுக்கு சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார். பொது­பல சேனா அமைப்பின் தலைமை அலு­வ­ல­கத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­…

  23. யாழ்ப்பாணத்தில் தளத்தை விரிவாக்கம் செய்யும் இந்திய உளவுத்துறை – ஆதவன் “கிரேக்கர்கள் அன்பளிப்போடு வரும்போது அவதானமாக இருங்கள்” என்று சொல்லப்படும் பழமொழியானது யாழ்ப்பாணத்தில் இந்தியர்களை பார்க்கும்போதெல்லாம் ஞாபகத்திற்கு வருகிறது. “யாழ்ப்பாணத்தில இருக்கிற இந்தியத் துணைத்தூதர் நடராஜன் செத்தவீடுகள் ஏன் சாமத்தியவீடுகளுக்கும் அழையா விருந்தாளியா வந்திர்றான்.. என்ன அழிவுக்கோ தெரியல!!” என்று யாழ்ப்பாணத்தில் புலம்பல்கள் கிளம்பியிருக்கும் நிலையில் இந்த கட்டுரையை பதிவு செய்கிறோம். இலங்கைத்தீவில் சிறிலங்காவிலும் தமிழீழத்திலும் பன்னாட்டு உளவு அமைப்புகளும் தத்தமது செயற்பாடுகளை விரிவாக்கம் செய்துவருகின்றனர். தமிழர் தாயகத்தில் திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்தை மையப்படுத்…

  24. ‘மஹிந்தவின் பாதுகாப்பில் தலையீடு இல்லை’ -கவிதா சுப்ரமணியம் “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமைக்கும் அரசாங்கத்துக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை” என்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பைத் தீர்மானிப்பது, பாதுகாப்புத் துறையைச் சார்ந்தவர்களே தவிர, அரசாங்கம் இதில் எந்தவொரு தலையீட்டையும் செலுத்தாது” என்று, இதன்போது அவர் கூறினார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயகத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவ…

  25. ராஜபக்ஸக்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்குளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதனை சட்ட மா அதிபர் தடுக்கின்றாரா? தமிழில்: குளோபல் தமிழ்ச் செய்திகள்:- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதனை சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய தடுப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரியளவிலான குற்றச் செயல்கள் மோசடிகள் தொடர்பில் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு விசாரணைகளை நடத்தி வருகின்றது. எனினும் இந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.