Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விளையாட்டு ஒருபோதும் கல்விக்கு தடையாக இருந்தில்லை சங்கவி: - சாவகச்சேரி இந்து மாணவி சங்கவி [Friday 2017-04-28 19:00] விளையாட்டு ஒருபோதும் கல்விக்கு தடையாக இருந்தில்லை என சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவி சந்திரசேகரம் சங்கவி தெரிவித்தார். தேசிய மட்ட கனிஸ்ட மெய்வல்லுனர் போட்டியில் 18 வயது பெண்கள் பிரிவில் ஈட்டி எறிதலில் 33.05M பாய்ந்து முதலாமிடத்தினையும்,கோலூன்றி பாய்தல் போட்டியில் 2.8 M பாய்ந்து இரண்டாமிடத்தையும்,தட்டு எறிதலில் 29.05M எறிந்து மூன்றாமிடத்தினையும். பெற்று தங்கம்,வெள்ளி,வெண்கலம்.ஆகிய பதக்கங்களையும் பெற்றுள்ளார். கடந்த மாதம் வெளிவந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9ஏ பெறுபேற்றையும் பெற்ற சாவ…

    • 2 replies
    • 455 views
  2. பிரபாகரனின் ஆசையை நிறைவேற்றத் தயார்! - ஆனந்தசங்கரி கூறுகிறார் [Friday 2017-04-28 19:00] தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஒரே குடையின் கீழ் செயற்பட வேண்டுமென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் ஊடகவியலாளர் தராகி சிவராமின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தயாராக இருக்கிறது என்று, அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இனிவரும் தேர்தல்களின் தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிடும். தமிழர்களின் ஒற்றுமைக்காக செயற்பட வே…

  3. ஊடக சுதந்திர பட்டியல் - இலங்கை 141 ஆவது இடத்தில்! [Friday 2017-04-28 19:00] ஊடக சுதந்­திரம் குறித்து எல்­லை­க­ளற்ற ஊட­க­வி­ய­லாளர் அமைப்பால் 180 நாடு­களை உள்­ள­டக்கி நேற்று முன்­தினம் வெளி­யி­டப்­பட்ட இந்த ஆண்­டுக்­கான வரு­டாந்த பட்­டி­யலில் இலங்கை 141 ஆவது இடத்­தி­லுள்­ளது. மேற்­படி அமைப்பால் ஊடக சுதந்­திர பட்­டி­யலை உள்­ள­டக்கி வெளி­யி­டப்­பட்ட அறிக்­கையில் ஊடக சுதந்­திரம் ஒரு­போதும் அச்­சு­றுத்­த­லுக்­குள்­ளாக்­கப்­படக் கூடாது என வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்­கான சுதந்­திரம் உயர் மட்­டத்தில் பேணப்­படும் நாடு­களில் முத­லி­டத்தில் நோர்வே உள்­ளது. இதற்கு அடுத்து வரும் இடங்­களில் சுவீடன், பி…

    • 1 reply
    • 435 views
  4. ‘தாமரை கோபுரம்’ நிர்மாணப் பணிகள் ஒக்டோபர் மாதத்தில் நிறைவு கொழும்பு ‘தாமரை கோபுரம்’ நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், உத்தியோகபூர்வ திறப்பு நிகழ்வு இந்த வருட இறுதியில் இடம்பெறும் என ஆங்கில ஊடகமொன்று கூறியுள்ளது. 350 மீட்டர் உயரமான இந்தக் கோபுரம், தெற்காசியாவிலேயே அதிக உயரமான கட்டடமாக திகழும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கோபுரத்தில் இருந்து தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் வானெலி ஒலிபரப்புகள் சேவைகள் என்பன தொழிற்படவுள்ளன. இதன் மூலம் சகலரும் தரம் வாய்ந்த ஒலி மற்றும் ஒளிபரப்புகளை பெறமுடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கோபுரத்தில் பல விற்பனை அங்காடிகள், விருந்தகங…

    • 2 replies
    • 745 views
  5. வடக்கு, கிழக்கில் உலகத் தரம்வாய்ந்த மூன்று வீதிகளை அமைக்க இந்தியா இணக்கம் சிறிலங்காவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உலகத் தரம்வாய்ந்த வீதி உட்கட்டமைப்பு அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்துடன் ஒத்துழைக்க இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இந்தியாவின் மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி நடத்திய பேச்சுக்களின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுக்களின் போது, மூன்று பிரதான வீதி அமைப்புகளை அபிவிருத்தி செய்து தருமாறு இந்திய அரசாங்கத்திடம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்ததாக,…

  6. வவுனியாவில் அன்னாசி அறுவடை விழா! [Friday 2017-04-28 19:00] விவசாய திணைக்களத்தின் வவுனியா- முருகனூர் பண்ணையில் அன்னாசி அறுவடை விழா இன்று இடம்பெற்றது. வடமாகாண விவசாய அமைச்சின் நிதியுதவியில், முருகனூர் விவசாய பண்ணையில் தென்னைப் பயிர்செய்கைக்குள் ஊடு பயிராக அன்னாசிப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன் மூலம் 75 அன்னாசிச் செய்கையாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு செய்கை மேற்கொள்ள வடமாகாண விவசாய அமைச்சின் மூலம் விவசாய திணைக்களத்தால் மானியங்கள் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே இன்று அன்னாசி அறுவடை செய்யப்பட்டு ஒரு கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிகழ்வு இடம்பெற்றது. வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன…

  7. சக்தி டிவி செய்திகள் 28 th April 2017, 8 PM

  8. மட்டு.மாவட்­டத்தில் முஸ்­லிம்கள் ஆத­ரவு வழங்­காமை கவ­லை­ (செங்­க­லடி நிருபர்) காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் விப­ரங்­களை வெளி­யி­ட­வேண்டும், காணி விடு­விப்பு அவ­சியம் போன்ற கோரிக்­கை­களை முன்­வைத்து வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் அனுஷ்­டிக்­கப்­பட்ட பூரண ஹர்த்­தா­லுக்கு மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் முஸ்­லிம்கள் ஆத­ரவு வழங்­காமை கவ­லை­ய­ளிப்­ப­தாக தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பா.அரி­ய­நேத்­திரன் தெரி­வித்தார். காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களில் உற­வு­களின் அழைப்­பின்­பேரில் நேற்று வியா­ழக்­கி­ழமை நடை­பெற்ற ஹர்த்தால் பேராட்­டத்­துக்கு மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் முஸ்லிம் பிர­தேச வர்த்­த­கர்கள் ஒத்…

  9. நல்லிணக்கம் மற்றும் காணி விடுவிப்பு குறித்து ஐ.நா அதிகாரிகளுக்கு இராணுவம் விளக்கம் அளித்துள்ளது. நல்லிணக்கம் மற்றும் வடக்கு காணி விடுவிப்பு குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகளுக்கு இராணுவம் விளக்கம் அளித்துள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. கொழும்பை மையமாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் இராணுவத் தலைமையகத்தில் வைத்து கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதி மகேஸ் சேனாநாயக்கவை சந்தித்துள்ளனர். மேலும் கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டமைக்கு மகேஸ் சேனாநாயக்கவுக்கு ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். http://globaltamilnews.net/archives/25339

  10. முல்லைத்தீவில் இராணுவ பஸ் மீது கல் வீச்சுத் தாக்குதல்? முல்லைத்தீவு பகுதியில் இராணுவ பஸ் மீது கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹர்த்தால் இடம்பெற்ற போது இவ்வாறு கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ரொசான் செனவிரட்ன தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு பகுதியை கடந்த போது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவம் குறித்து முல்லைத்தீவு காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/archives/25342

  11. புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் மூலம் சமநிலைத்தன்மையும் உருவாக்கப்படும் ; ஹர்ஷ டி சில்வா ( ஆர்.யசி) கடந்த காலத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் தவறான வகையில் கையாளப்பட்டுள்ளது என்பதே உண்மையான காரணியாகும். புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் மூலம் பயங்கரவாத தடுப்பு மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் என்ற இரண்டு விடயத்தின் சமநிலைத்தன்மையும் உருவாக்கப்படும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். நாட்டின் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் என்ற அரசாங்கத்தின் வாக்குறுதிகளுக்கும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை கிடைக்கவுள்ளமைக்கும் எந்தவித தொடர்புகளும் இல்ல. எனினும் நல்லிணக்கத்தை பலப்படுதுவன்…

  12. தங்க நகைகள் கொள்வனவில் ஆர்வங் காட்டும் இளவட்டங்கள் அட்சய திருத்தியை முன்னிட்டு சாவகச்சேரியில் உள்ள தங்க நகை விற்பனை நிலையங்கள் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு காணப்படுகிறது. இன்று தங்க நகைகள் கொள்வனவு செய்வதில் மக்கள் தங்க நகை விற்பனை நிலையங்களை முற்றுகையிட்டிருந்ததைக் காண முடிந்தது. குறிப்பாக இளவட்டங்கள் தங்க நகைகள் விற்பனை நிலையங்களில் தங்கம் மற்றம் வெள்ளி நகைகளைக் கொள்வனவு செய்வதில் ஆர்வங் காட்டியதையும் காணமுடிந்தது (09) http://www.onlineuthayan.com/news/25891 இன்று அட்சய திரிதியை : நகைக் கடைகளில் அலைமோதும் பெண் கூட்டம் …

  13. வாட்டும் வெயிலில் சிறுகுழந்தைகளுடன் யாசகம் கேட்கும் பெண்கள் -எம்.றொசாந்த் யாழ்ப்பாணம் கைதடி பிள்ளையார் ஆலயத்துக்கு முன்னால், இளம் வயதுடைய இரு பெண்கள், கையில் சிறு குழந்தைகளுடன் யாசகம் கேட்டு வருகின்றனர். தற்போது நாட்டில் அதிக வெப்பம் நிலவி வருகின்றது. இருந்தபோதும் அச்சிறு குழந்தைகளையும் கையில் ஏந்தியவாறு அவர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இன்றி, அப்பெண்கள் வீதியில் நின்று யாசகம் கேட்டு வருகின்றனர். ஏ-9 வீதியில் பயணிப்போர் குறித்த ஆலயத்துக்குச் சென்று வழிபட்டு செல்வது வழமை. இவ்வாறு அவ்விடத்தில் தரித்து வழிபட்டு செல்வோர் மற்றும் பஸ்களில் பயணிப்போரிடம் இப்பெண்கள் யாசகம் கேட்கின்றனர். இதனால், போக்குவரத்தில் ஈட…

  14. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு புதிய பதவி : அமைச்சரவையில் அங்கீகாரம் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு புதிய பதிவியொன்றை வழங்க ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவையில் இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். முப்படை உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்புடன் செயலாற்ற கூடிய விதத்தில் புதிய பதவியொன்றை உருவாக்கி, அதற்காக சரத் பொன்சேகாவை நியமிக்க ஜனாதிபதி யோசனை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/19424

  15. சரத் பொன்சேகாவுக்கு உயர் பாதுகாப்பு பதவி – எதற்காக இந்த திட்டம்? முப்படைகள், காவல்துறையை உள்ளடக்கிய வகையில், ஒட்டுமொத்த பாதுகாப்பு விவகாரங்களையும் கவனிக்கும் உயர்நிலைப் பதவிக்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நியமிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் இருந்து விலகி, இந்த உயர்நிலைப் பதவிக்கு பீல்ட் மார்ஷல் சரத் நியமிக்கப்படுவதற்கான காரணங்களை நேற்று கொழும்பில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன வெளியிட்டார். இந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளியிட்ட தகவல்கள், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகள், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களின் விபரம் வருமாறு- “அரசாங்…

    • 1 reply
    • 469 views
  16. வித்தியா வழக்கில் திடீர் திருப்பம் யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் இன்று திடீர் திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த கொலையில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள 10 ஆவது மற்றும் 12 சந்தேகநபர்களை விடுதலைசெய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் விடுதலை செய்யுமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்திற்கு சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவிட்டுள்ள நிலையில் இன்று 10 ஆவது மற்றும் 12 ஆவது சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/19501

  17. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவின் கரிசனைக்குரிய திருத்தங்கள் சிறிலங்காவின் எதிர்ப்புச் தடைச் சட்டத்தின் (Counter Terrorism Act) சில கோட்பாடு மற்றும் வரையறை தொடர்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்து, சில அமைப்புக்கள் தமது அதிருப்திகளை முன்வைத்துள்ளன. திட்டமிட்ட படுகொலைகள் மற்றும் பலவந்தப் படுகொலைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் சிறப்பு அறிக்கையிடலாளர் கிறிஸ்ரோப் கெய்ன்சும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக தற்போது முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மீதான தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். சிறிலங்காவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக அண்மையில் மு…

    • 0 replies
    • 321 views
  18. காணாமல் போனோர்” யார் இவர்கள்? இவர்கள் போராட்டங்கள் நடாத்துபவர்களின் உண்மையான இலக்குத்தான் என்ன? இதனால் எதை எதிர்பார்க்கிறார்கள்? காணாமல் போனவர்களுக்கு அரசாங்கம் மட்டுமா பொறுப்பு? மாத்தையா போல புலிகளால் கொல்லப்பட்டிருக்கலாம். அல்லது கருணா குழு என்றும் கொல்லப்பட்டிருக்கலாம். ஏகபோக போட்டியில், பழி வாங்கல்களில் தமிழ் இயக்கங்கள் ஆளாளுக்கு மாறி மாறி கொன்றிருக்கலாம்..! காணாமல் போன என்பவர்கள், வீட்டிற்கு சொல்லாமல் இயக்கத்துக்கு போனவர்களும் இருக்கலாம். கட்டாய ஆட்சேர்ப்பில் சேர்க்கப்பட்டவர்கள் இல்லை என்று என்ன உத்தரவாதம். படகு மூலம் அவுஸ்திரேலியா போகச்சென்றவர்கள் பாதியில் தொலைந்துமிருக்கலாம். காணாமல் போனவர்கள் தமிழர்கள் மட்டுமா என்ன? …

    • 5 replies
    • 778 views
  19. நில வள மீட்பு போராட்டம் . அடக்கி ஒடுக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மக்களின் உரிமைக்கான குரல்!

    • 0 replies
    • 468 views
  20. ஊடக சுதந்­திரத்தில் இலங்கைக்கு 141 ஆவது இடம் ஊடக சுதந்­திரம் குறித்து எல்­லை­க­ளற்ற ஊட­க­வி­ய­லாளர் அமைப்பால் 180 நாடு­களை உள்­ள­டக்கி நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை வெளி­யி­டப்­பட்ட இந்த ஆண்­டுக்­கான வரு­டாந்த பட்­டி­யலில் இலங்கை 141 ஆவது இடத்­தி­லுள்­ளது. மேற்­படி அமைப்பால் ஊடக சுதந்­திர பட்­டி­யலை உள்­ள­டக்கி வெளி­யி­டப்­பட்ட அறிக்­கையில் ஊடக சுதந்­திரம் ஒரு­போதும் அச்­சு­றுத்­த­லுக்­குள்­ளாக்­கப்­படக் கூடாது என வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. இந்தப் பட்­டி­யலில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள நாடு­களில் 62 சத­வீ­த­மான நாடு­களில் இந்த வரு­டத்தில் ஊடக சுதந்­தி­ரத்தில் வீழ்ச்சி நிலை காணப்­ப­டு­வ­தாக அந்த அறிக்கை தெரி­வி க்­கி­ற…

  21. காணாமல்போன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து ஒரு இன ஒற்றுமையுடன் இந்த ஹார்த்தாலை நடத்த வேண்டும் என்ற ஒரு நல்ல நோக்குடன் ஹக்கீம் அணி மற்றும் ரிசாத் அணிகளை ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தலைவர் சம்பந்தன் ஊடக அறிக்கை விட்டிருந்தார் . இந்த ஹார்த்தாலுக்கு ஹக்கீம் ரிசாத் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அம்பாறை மாவட்டத்தில் வழமை போன்று வியாபார நிலையங்கள் திறக்கப்பட்டு வியாபாரம் களை கட்டியது. வழமையான போக்குவரத்து நடைபெற்றன.சகல அரச அலுவலகங்களும் திறக்கப்பட்டு இயங்கியது. கிழக்கில் மட்டக்களப்பு நகரம் மட்டும்தான் கடையடைப்பு செய்துள்ளன .கிழக்கில் சகல அரச போக்குவரத்து சாலைகளும் வழமை போன்று பஸ் வண்டி சேவையை செய்தி…

  22. இலங்கைக்கு எதிரான பிரேரணை தோல்வி இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை வழங்க எதிர்ப்புத் தெரிவித்து முன்வைக்கப்பட்ட யோசனை, இன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தோல்வியடைந்துள்ளது. இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் சலுகையை வழங்கக் கூடாது என்று கூறி அண்மையில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டிருந்தது. குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்ற நிலையில், இதற்கு எதிராக 436 வாக்குகளும், ஆதரவாக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், 22 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. http://tamil.adaderana.lk/news.php?nid=90925

    • 2 replies
    • 507 views
  23. சவால்களுக்கு மத்தியில் நான்கு சதவீத பொருளாதார வளர்ச்சி – மத்திய வங்கி பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் நான்கு தசம் நான்கு சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்ட முடிந்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கட்டுமானத்துறையில் முதலீடுகள் அதிகரித்தமை வளர்ச்சிக்கு பிரதான காரணமென மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது தவிர சேவைகள், நிதிக்காப்புறுதி, தொலைத் தொடர்பாடல் முதலான துறைகள் சார்ந்த பங்களிப்பும் அதிகமாகும். இதேவேளை, கடந்த ஆண்டு கைத்தொழில் துறை ஆறு தசம் நான்கு சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. எவ்வாறேனும், சீரற்ற காலநிலையின் விளைவுகள் காரணமாக விவசாயத்துறை வீழ்ச்சி கண்டது. தேயிலை, இறப்பர் உற்பத்தியும் குறைந்ததென இலங்கை மத்தி…

    • 0 replies
    • 182 views
  24. யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் விக்னேஸ்வரன் தெரிவு யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக தற்போதைய விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் விக்னேஸ்வரன் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் இன்று(28) காலை ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபயகோன் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக நடைபெற்ற தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று தொழில்நுட்ப பீடாதிபதி பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராஜா முன்னணியில் இருந்தார். வாக்குப் பதிவின் நிறைவில் பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராஜா போராசிரியர் கே.விக்னேஸ்வரன் ஆகியோர் முறையே முதலாம் இரண்டாம் இடங்களில் நிற்க மூன்றாவது இடத…

    • 0 replies
    • 361 views
  25. யுத்த வெற்றியானது சமாதானத்தை நிலைநாட்டாது – சந்திரிக்கா யுத்த வெற்றியானது சமாதானத்தை ஒருபோதும் நிலைநாட்டாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். சிங்கள தமிழ் சிறுவர் சிறுமியருக்கு இடையில் ஐக்கியத்தை கட்டியெழுப்ப வேண்டுமென குறிப்பிட்டுள்ள அவர் யுத்தம் வென்றெடுக்கப்பட்ட போதிலும் சமாதானம் நிலைநாட்டப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். பிரச்சினைகளுக்கான காரணங்களை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை வழங்குவதன் மூலமே நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முடியும் எனத் தெரிவித்த அவர் கொழும்பு மற்றும் கம்பஹா போன்ற பகுதிகளில் நூற்றுக் காணக்கான பாடசாலை மாணவ மாணவியர் ஒரு வார்த்தை கூட தமிழ் சிறுவர்களுடன் பேசியதில்லை எனவும் அத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.