Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. “இராணுவ பாதுகாப்பை வழங்க தயார்” அரசியல் தலைமைகளுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்படக் கூடாது என்ற கட்டாயம் உள்ளது. எனினும் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாயின் அவருக்கான சிவில் பாதுகாப்பில் திருப்பதி இல்லையெனின் இராணுவ பாதுகாப்பை வழங்க தயார் என பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. அரசியல் நகர்வுகளுக்காக பாதுகாப்பு விடையங்களை பகடைக்காய்களாக பயன்படுத்தக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளது. வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் மீதான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் தெற்கின் இனவாத நகர்வுகளும் அதன் மூலமாக விக்கினேஸ்வரனின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் வடமாகாண உறுப்பினர்களும் மற்றும் விக்கினே…

  2. எழுகதமிழ் பேரணிக்கு பின்னால் அரசில் உள்ள சிலர் உள்ளனர் - மகிந்த வடக்கில் இடம்பெற்ற எழுகதமிழ் பேரணிக்கு பின்னால் அரசில் உள்ள சிலர் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். வெலிகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். வடக்கில் இடம்பெற்ற எழுக தமிழ்பேரணியின் பின்னால் அரசில் உள்ள சிலர் உள்ளனர், பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு, நாமும் பார்த்துக்கொண்டுதானிருக்கின்றோம், சுவரை நோக்கி எம்மை தள்ளிச்செல்ல முடியும் ஆனால் சுவரில் சாய்ந்து மன்னிப்பு கேட்கும் இனம் அல்ல சிங்களவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/Art…

  3. சுவிஸ் அமைச்சருடன் சி.வி. சந்திப்பு -எஸ்.ஜெகநாதன் 'இலங்கையில் இனரீதியான பாகுபாடுகள் தொடர்ந்து வரும் நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தால் முன்வைக்கப்படக்கூடிய அரசியலமைப்பானது தமிழ் மக்களுக்கு நன்மையளிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் சுவிட்சர்லாந்தின் நீதியமைச்சர் சைமனேட்டா சொமாருகாவை யாழ்ப்பாணத்திலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (03) சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே முதலமைச்சர் இதனைக் கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'மாறிமாறி ஆட்சிக்கு வந்த பெரும்பான்மை அரசாங்கங்கள், பாகுபாடுகளைத் …

  4. திருமணமாகாத தாய்க்குப் பிறக்கும் குழந்தையின் பிறப்பினை பதிவு செய்யும் புதிய நடைமுறை அறிமுகம் நாட்டில் வாழு­கின்ற மானிட சமூகம் திரு­ம­ண­மா­னது, திரு­ம­ண­மா­கா­தது என்­றதன் அடிப்­ப­டையில் வாழ்ந்து வரு­கின்ற இக்­கால கட்­டத்தில் இலங்கைப் பதி­வாளர் நாயகத் திணைக்­களம் திரு­ம­ண­மா­காத தாய்க்குப் பிறக்கும் குழந்­தையின் பிறப்­பினைப் பதிவு செய்யும் புதிய நடை­மு­றை­யினை அறி­முகம் செய்து வைத்­துள்­ளது. இலங்­கையில் சிறுவர் பரம்­ப­ரையின் எதிர்­கா­லத்­தினை பாது­காக்கும் நோக்­குடன் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள ‘பிள்­ளை­க­ளினை பாது­காப்போம்’ தேசிய வேலைத்­திட்­டத்தின் கீழ் நடை­மு­றைப்­ப­டுத்தும் பொருட்டு பெற்­றோர் திரு­மணம் புரி­யாத சந்­தர்ப்­பத்த…

  5. சி.விக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு! வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக இன்று திங்கட்கிழமை, பொலிஸில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளதாக சிங்கலே தேசிய முன்னணி தெரிவித்துள்ளது. காலை 10 மணியளவில் பொலிஸ் தலைமையகத்தில் இந்த முறைப்பாட்டை வழங்கியதாக அதன் தலைவர் அஹுலுகல்லே சிறி ஜீனாநந்த தேரர் தெரிவித்துள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/183121/ச-வ-க-க-எத-ர-க-ப-ல-ஸ-ல-ம-ற-ப-ப-ட-#sthash.ecbJfTpJ.dpuf

  6. பிரபாகரன் தெய்யோ… இராணுவ பெண் சிப்பாய்கள் நெகிழ்ச்சி! [Sunday 2016-10-02 19:00] யாழ்ப்பாணத்தில் தற்பொழுது பனம் பழம் சீசன். தீவுப்பகுதியில் கடமையிலிருந்து விட்டு விடுமுறையில் வீடு செல்வதற்காக புறப்பட்டு வந்து யாழ்ப்பாணம் நகரத்தில் பனம் பழப்பாணி, பனாட், கருப்பட்டி, பனங்குட்டான் என்று ஆர்வத்தோடு வாங்கிக்கொண்டிருந்த பெண் இராணுவ சிப்பாய்களுடன் பேச்சுக்கொடுத்தோம். அவர்கள் தெறிக்க விட்டவற்றிலிருந்து ஒரு பகுதியே இது… பிரதான வீதியிலிருந்து உள்ள பஸ்ஸே ஓடாத எட்டு பத்து கிலோமீற்றர்கள் கால் நடையாக நடந்தே வரவேண்டிய குக்கிராமங்களிலிருந்து முன்பெல்லாம் நாங்க சரியா கஸ்டப்பட்டிருக்கிறம். சுமாரா படிச்சிருந்தும்…

  7.  'மாகாணங்களுக்காக அடிபடாதீர்கள்' -சொர்ணகுமார் சொரூபன் பிரித்தானியரால் இலங்கையில் 9 மாகாணங்கள் உருவாக்கப்பட்டன. அவர்களின் நிர்வாகத்தை செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒவ்வொரு மாகாணத்துக்காக, நாங்கள் ஒவ்வொருவரும் அடிபடக்கூடாது. ஒரே நாடு என்ற ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற 42ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது, 'விளையாட்டும் நல்லிணக்கமும் உலகின் பொதுவான மொழி. இந்த விளையாட்டில் அனைவ…

    • 1 reply
    • 403 views
  8.  ‘சம்பந்தனுக்குப் புகழாரம்’ நியூசிலாந்திலிருந்து அழகன் கனகராஜ் நியூசிலாந்தின் எதிர்க்கட்சித் தலைவர் அன்ட்‌ரூ லிட்டிலுக்கு (Andrew Little) தைரியமூட்டிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை, புகழ்ந்து பேசினார். நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, நியூசிலாந்துக்கு வருகைதந்துள்ள பிரதமர் தலைமையிலான குழுவினர், ஒக்லண்டில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளை, மெட் அல்பிரட் யுத்த ஞாபகார்த்த மண்டபத்தில் வைத்து, கடந்த சனிக்கிழமை (01) மாலை, சந்தித்துக் கலந்துரையாடினார். அங்கு உரையாற…

    • 1 reply
    • 345 views
  9. யாழ். பல்கலையில் ஜனாதிபதி... யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் குடிநீர் தேவையைக்கருதி பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இரண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்றுத் திங்கட்கிழமை (02) திறந்து வைக்கப்பட்டன. (பட உதவி: ஜனாதிபதி ஊடகப் பிரிவு) - See more at: http://www.tamilmirror.lk/183110/ய-ழ-பல-கல-ய-ல-ஜன-த-பத-#sthash.PkvsuYGL.dpuf

  10. இரு இலங்கையர் உட்பட மூவர் டுபாயில் கடலில் மூழ்கி உயிரிழப்பு டுபாயில் இரண்டு இலங்கை பிரஜைகள் உள்ளிட்ட மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்து ள்ளனர்.டுபாயின் Umm Suqeim கடலில் வெள்ளிக்கிழமை நீராடச் சென்ற போதே இரு இலங்கை பிரஜைகளும் இந்தியர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இவ்வாறு நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் காப்பாற்றும் முயற்சி தோல்வியில் நிறைவ டைந்துள்ளது.கடல் சீற்றத்துடன் காணப்படுவதாகவும் நீராடச் செல்ல வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்ப ட்டிருந்ததாகவும் இந்த எச்சரிக்கைகளை மீறி இவர்கள் நீராடச் சென்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். …

  11. மஸ்கெலியாவில் பதற்றநிலை சம்பள உயர்வு கோரி மஸ்கெலியா நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்ததையடுத்து, மஸ்கெலியா நகரில் மக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள முயற்சித்தமையால் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே முறுகல்நிலை ஏற்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/11971

  12. பயங்கரவாதத் தடைச்சட்டம் மார்ச்சில் மாறும்; அச்சம் தேவையில்லை நியூசிலாந்திலிருந்து அழகன் கனகராஜ் இலங்கையில், ஜனநாயக ரீதியிலான மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பயங்கரவாதத் தடைச்சட்டமானது, அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் திருத்தியமைக்கப்படும் என்றும் கூறினார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களில் பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சிலருக்கு எதிராக, குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பதுடன், மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் அறிவித்தார். நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, பிரதமர் தலைமையில…

  13. நிதிக் கேந்­தி­ர­மாக மாற்­ற­ம­டையும் இலங்­கையில் முத­லீடு செய்­யுங்கள் : நியூசி­லாந்தில் அழைப்பு விடுத்தார் பிர­தமர் ரணில் இந்து சமுத்­தி­ரத்தின் நிதிக் கேந்­திர நிலை­ய­மாக மாற்­ற­ம­டை­ய­வுள்ள இலங்­கையில் முத­லீடு செய்­வ­தற்­கான சந்­தர்ப்­பங்­களை பெற்றுக் கொள்­ளு­மாறு நியூ­சி­லாந்து, இலங்கை வர்த்­தக சமூ­கத்­தி­ன­ருக்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அழைப்­பு­வி­டுத்­தி­ருக்­கின்றார். நியூ­சி­லாந்து சென்­றுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்­று­முன்­தினம் நியூ­சி­லாந்தின் ஒக்லேன்ட் நகரின் வர்த்­தக மற்றும் முயற்­சிகள் தொடர்­பான நிலை­யத்தில் இடம்­பெற்ற இலங்கை, நியூ­சி­லாந்து வர்த்­தக சமூக மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி…

  14. சீனா செல்ல கோட்டாவுக்கு அனுமதி பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ, எதிர்வரும் 5ஆம் திகதியிலிருந்து 30ஆம் திகதிவரை சீனாவுக்குச் செல்வதற்கு, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய அனுமதி வழங்கியுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ உட்பட சந்தேகநபர்களுக்கு, செப்டெம்பர் 30ஆம் திகதி, வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது. இந்நிலையிலேயே, 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மேலதிக சரீரப்பிணையில் இந்தப் பயணத்தடை அவருக்கு நீக்கப்பட்டுள்ளது - See more at: http://www.tamilmirror.lk/183109/ச-ன-ச-ல-ல-க-ட-ட-வ-க-க-அன-மத-#sthash.VR0vWj3x.dpuf

  15. தெற்கில் தேர்தலில் தோற்று , சிறை செல்லவேண்டியவர்கள், எம்மை வைத்து அரசியல் செய்கிறார்கள்:- 02 அக்டோபர் 2016 சி.வி. குற்றசாட்டு:- தெற்கில் தேர்தலில் தோற்ற சிலர், சிறைத் தண்டனைக்கு இலக்காக வேண்டிய சிலர் எம்மை வைத்து அரசியல் வியாபாரம் நடத்த முற்படுவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட 42 ஆவது தேசிய விளையாட்டு விழா இறுதிநாள் நிகழ்வுகள் யாழ் துரையப்பா விளையாட்டு மைதானம் இன்று ஞாயிற்றுக்கிழமை பி.ப 03.00 மணியளவில் நடைபெற்றது. அந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் , விளையாட…

  16. இலங்கையில் சமாதானம் நீடித்துநிலைபெற அனைவரும் ஒன்றுபடவேண்டும்-வடக்கு ஆளுனர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் ஆகியோர் ஒன்றாக இணைந்து நாட்டிற்கு சாந்தியும் சமாதானமும் கிடைக்க ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே கேட்டுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற 42ஆவது தேசிய வியைாட்டு விழா இறுதி நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், இந்த உலகத்தில் பல்வேறு இன, மத, மொழி…

  17. அனைத்து இனமக்களும் சமத்துவமாக வாழும் அரசியல் சாசனம் உருவாக்கப்படவேண்டும் சம்பந்தன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 42 ஆவது தேசிய விளைாயhட்டு விழா நாட்டில் இன்று ஏற்பட்டிருக்கின்ற பாரிய மாற்றத்தை, இந்த ஆட்சியை நடத்துகின்றவர்களின் சிந்தனையில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளதாக எதிர்கட்சி தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நேற்று யாழப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற 42ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாடு சுதந்திரம் அடைந்தபோது நாட்டில் பெரும்பா…

  18. வவுனியா வடக்குப் பிரதேசத்தில் சிங்களவர்களே வசிக்காத தமிழ் கிராமத்துக்கு சிங்கள கிராமசேவகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேசத்து மக்கள் தெரிவித்துள்ளனர். இதுபற்றித் தெரியவருவதாவது, வவுனியா வடக்குப் பிரதேசத்திலுள்ள மாமடு கிராமசேவகர் பிரிவில் பணிபுரிபவர் ஒரு சிங்கள கிராமசேவகர் எனவும் அவர் தற்போது அங்கிருந்து 10ஆம் திகதி மாற்றலாகி ஒலுமடு கிராமத்துக்கு வரவுள்ளார் எனவும் அப்பிரதேசத்து மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு நியமிக்கப்படவுள்ள கிராமசேவகர் தமிழ் மொழியில் அவ்வளவு பரிச்சயமற்றவராகவே உள்ளார் எனவும், தமிழ் மொழியில் பரிச்சயம் உள்ள ஒருவரே எமது பிரதேசத்துக்கு கிராமசேவகராக நியமிக்கப்படவேண்டுமெனவும் அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் தமிழ் மக்கள்…

    • 0 replies
    • 317 views
  19. வடக்கு மாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு மதகு வைத்த குளம் பகுதி நிலத்தினை வழங்குமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையிடமிருந்து விடுவிப்பதற்கான அனுமதிப்பத்திரம் கடந்த வாரம் மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தெரியவருவதாவது, வடக்கு மாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான இடத் தெரிவு நடைபெற்ற வேளையில் பல இடங்கள் தெரிவுசெய்யப்பட்டு, பொருளாதார மத்திய நிலையம் சிங்கள இடத்திற்கு மாற்றப்படவிருக்கும் வேளையிலும், இறுதியில் மதகு வைத்த குளம் தெரிவுசெய்யப்பட்டது. இப்பிரதேசமும், நீண்டகால குத்தகை அடிப்படையில், தேசிய வீடமைப்பு அதிகார சபையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை இரத்துச்செய்து வழங்கும் அமைச்சரவை அனும…

    • 0 replies
    • 432 views
  20. தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சனைகளையும் நெருக்கடிகளையும் சந்தித்து வரும் நிலையில், நிரந்தர அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும் வகையில் செயற்படவேண்டும். இந்நிலையில் சிங்கள இனவாதிகளுக்கு தீனிபோடும் வகையில் செயற்படக்கூடாது எனவும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், தமது உரிமைகளைப் பெறும் பொருட்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமை தமிழ் மக்களுக்கு உண்டென்பதோடு, ஆட்சிமாற்றத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்கள் தொடர்பாகவும் தமிழ் மக்கள் கவனத்தில் கொள்ளல் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். நாட்டில் பு…

    • 6 replies
    • 453 views
  21. இலங்கையில் தற்போது அமுலிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக சர்வதேச தரத்திலான பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டமொன்றை கொண்டுவருவதற்கு தயாராகிவரும் அரசு, இது தொடர்பில் முப்படைத் தளபதிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு துறைசார் நிபுணர்களுடன் பேச்சு நடத்தி ஆலோசனைகளைப் பெறவுள்ளது. இதன்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முப்படைத் தளபதிகளுடன் விரைவில் பேச்சு நடத்தவுள்ளனர் என்றும், இதற்காக விசேட பாதுகாப்புச்சபைக் குழு கூட்டமொன்று நடைபெறவுள்ளது என்றும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிந்தது. ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்புச்சபைக் கூட்டம் நடைபெறவுள்ளதை இராணுவப் பேச்சாளர் உறுதிப்படுத்தினார். ஆனால் …

    • 0 replies
    • 290 views
  22. பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியுஸிலாந்து விஜயத்தினை நிறைவுசெய்து, அங்கிருந்து இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் காரியாலயம் தெரிவித்துள்ளது. குறித்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய அமைச்சர்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்திக்கவுள்ளார். இதேவேளை இந்தியாவில் இடம்பெறவுள்ள பொருளாதார சம்மேளனத்திலும் பிரதமர் மற்றும் பிரதமருடன் சென்றுள்ள பிரதிநிதிகள் கலந்துக்கொள்ளவுள்ளனர். http://www.virakesari.lk/article/11995

    • 0 replies
    • 208 views
  23. வடக்கில் சிலர் சூரியன், சந்திரன் வேண்டுமென கேட்டு அழுதால் அது கிடைக்காது சூரியன், சந்திரன் வேண்டுமென அழுதால் அது கிடைக்காது. வடக்கில் சிலர் சூரியன், சந்திரன் வேண்டுமென கேட்டு அழுதால் அது கிடைக்காது என வட மாகாண ஆளுனர் ரெஜிணோல்ட் குரே தெரிவித்துள்ளார். இலங்கை தினமின பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136560/language/ta-IN/article.aspx

    • 8 replies
    • 746 views
  24. வடக்குக்கு வருகை தரும் அமைச்சர்கள் இங்கு தொடரும் இராணுவ ஆக்கிரமிப்புக்குறித்து தெற்கு மக்களிடம் தெளிவாக எடுத்துக் கூறவேண்டும். எமது மக்களின்விவசாய நிலங்கள் பல இன்னும் இராணுவத்தினர் வசமே உள்ளன. இதனால் வாழ்வாதாரத்தைஇழந்து மக்கள் தொடர்ந்தும் துன்பப்படுகின்றார்கள். இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். விவசாயிகளுக்கான சலுகைக் கட்டணம் வழங்கும் தேசிய அங்குரார்ப்பண விழாநீர்வேலியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டுஉரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:- கடந்த ஆட்சி மாற்றத்துடன் நாம் சில இராஜதந்திர ந…

  25. புதிய அரசியலமைப்பை வரவிடாது தடுப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது எம்மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.எமது நிலைப்பாடே எழுக தமிழ் பிரகடனத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அதைவிட எமது இலக்கு சரியானதாகத்தான் இருக்கின்றது என தெரிவித்த த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சர்வதேச விசாரணை முடிவுறறதை யாரும் மறுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர். மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசுவின் \\\\\\\'இலங்கை அரசியல் யாப்பு” நூல் வெளியீடும் ஆய்வரங்கமும் நேற்றைய தினம் யாழ் சரஸ்வதி மண்டபத்தில் இடம் பெற்றது. அதில் கலந்து கொண்டு சிறப்புரை அற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இந்த நாட்டில் தமிழ் மக்…

    • 3 replies
    • 512 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.