ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143407 topics in this forum
-
[size=6]கூட்டமைப்பின் கோரிக்கை நிராகரிப்பு[/size] [size=3][size=4] [/size] [size=4]வடபகுதியில் உள்ள இராணுவப்படையணிகள் 1983 ஆம் ஆண்டில் நிலைக்கொண்டிருந்த இடங்களில் மாத்திரமே வரையறுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.[/size] [size=4]நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த கோரிக்கை கூட்டமைப்பின் உள்நோக்கத்தை வெளிகாட்டியுள்ளதாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாக திவயின தெரிவித்துள்ளது.[/size] [size=4]1983 ஆம் ஆண்டு வவுனியா, பலாலி இராணுவ முகாம்களை தவிர ஏனைய முகாம்கள் அகற்றப்பட்டதால், விடுதலைப்புலிகள் தம்மை வலுப்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. இந்த நிலைய…
-
- 0 replies
- 717 views
-
-
[size=4]சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிற்கான ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதியாக கடமையாற்றிய தமரா குணநாயகம், கியூபா நாட்டுத் தூதுவர் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.[/size] [size=4]கியூபத் தூதுவர் பதவியை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தமரா குணநாயகம் ஆரம்பத்தில் அறிவித்திருந்தார். எனினும் தற்போது கியூபத் தூதுவர் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.[/size] [size=4]இதேவேளை, ஐக்கிய நாடுகள் அமைப்பின் வதிவிடப் பிரதிநிதியாக ஐரோப்பிய பாராளுமன்றின் இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.[/size] [size=4]http://seithy.com/br...&language=tamil[/size]
-
- 0 replies
- 323 views
-
-
[size=3] [/size] தமிழர்கள் படும் அவலங்கள் சிங்கள மக்களைச் சென்றடைவதில்லை - மனோ [size=4] தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களை சிங்கள, ஆங்கில தேசிய ஊடகங்கள் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்வது இல்லை. உண்மைகளை கொண்டு செல்லாதது மட்டும் இல்லை, பல வேளைகளில் பொய்களை உரைக்கவும் சிங்கள ஊடகங்கள் முன்னிற்கின்றன. இத்தகைய பொய், புரட்டு கதைகளில் சிக்கி எதிர்நீச்சல் அடித்து நீந்தி வந்தவன், நான். ஆனாலும் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களுக்கு மீதான அரசின் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தில் நாம் எப்போதும் எம்மை இணைத்து கொண்டுள்ளோம் என்பதை மறவாதீர்கள், என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பு ஜெயவர்தன நிலையத்தில் ஊடக கூட்டமைப்பு நடத்திய…
-
- 0 replies
- 433 views
-
-
[size=4]ஐந்து பிள்ளைகளுக்கு குறையாமல் பெற்றெடுக்குக [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-06-29 10:55:23| யாழ்ப்பாணம்][/size] [size=4]காரைநகரில் கடந்த நாற்பது வருடங் களுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது. சேமன் விஸ்வலிங்கம் என்ப வர் காரைநகர் கிராம சபைத் தலைவ ராக இருந்தார்.குடும்பக் கட்டுப்பா ட்டை வலியுறுத்தும் கூட்டமொன்று சுகாதாரத் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்திற்கு கொழும்பில் இருந்தும் அதிகாரிகள் வந்திருந்தனர். குடும்பக் கட்டுப்பாடு தொடர்பாக நட ந்த அந்தக் கூட்டத்திற்கு சேமன் விஸ்வலிங்கம் தலைமை தாங்கி னார்.தலைமை உரை ஆற்றிய அவர், குடும்பக் கட்டுப்பாடு என்பதை நாம் ஆதரிக்கக் கூடாது. குடும்பக்கட்டுப் பாட்டை ஆதரித்தால் எங்கள் இனம் மிகவும் ச…
-
- 145 replies
- 9.3k views
-
-
இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள அமைப்பான விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு இந்திய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு குறித்த விபரங்களை, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், தமிழக காவல்துறை ஆணையர் மற்றும் சேலம், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி பிரதி காவல்துறை ஆணையர், கியூ பிரிவு, குற்றப் புலனாய்வு, நுண்ணறிவுப் பிரிவு காவல்துறையினர் போன்றோருக்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சின் இணைச்செயலாளர் தர்மேந்திர சர்மா, அனுப்பி உள்ளார். தமிழரு…
-
- 20 replies
- 2.1k views
-
-
தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களை சிங்கள, ஆங்கில தேசிய ஊடகங்கள் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்வது இல்லை. உண்மைகளை கொண்டு செல்லாதது மட்டும் இல்லை, பல வேளைகளில் பொய்களை உரைக்கவும் சிங்கள ஊடகங்கள் முன்னிற்கின்றன. இத்தகைய பொய், புரட்டு கதைகளில் சிக்கி எதிர்நீச்சல் அடித்து நீந்தி வந்தவன், நான். ஆனாலும் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களுக்கு மீதான அரசின் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தில் நாம் எப்போதும் எம்மை இணைத்து கொண்டுள்ளோம் என்பதை மறவாதீர்கள், என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பு ஜெயவர்தன நிலையத்தில் ஊடக கூட்டமைப்பு நடத்திய கூட்டத்தில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது, நாங்கள் தமிழ் மக்கள் தொடர்பில் அச்சமின்றி குரல் எழுப்…
-
- 0 replies
- 583 views
-
-
<p> [size=3] [/size] மண்ணின் மைந்தனுக்கு மரணத்தில்கூட மண் உரிமை மறுக்கப்பட்டது - கலைஞர் வசனம் [size=3] [size=4]திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் அறிக்கை: [/size][/size][size=4] [size=4]´2013ஆம் ஆண்டு செப்டெம்பரில் இலங்கை வடக்குப் பகுதியில் தேர்தல் நடத்தப் போவதாக இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ சொல்லியிருக்கிறாரே? "ஆனால் தேர்தல் நடை முறைகள் என்று வாக்காளர் பட்டியல்கள் புதுப்பிக்கப்பட வேண்டுமென்றெல்லாம் சொல்லியிருப்பதில் ஏதோ உள்ளார்ந்த அர்த்தம் இருப்பதாகத் தெரிகிறது. தேர்தல் நடத்துவதுகூட பிறகு இருக்கட்டும். இலங்கை வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப்புலிகள் சிலர், கடந்த மாதம் பூசா முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.…
-
- 1 reply
- 2.6k views
-
-
http://www.channel4.com/programmes/kashmirs-torture-trail/4od In the most militarised place on earth, one man is standing up to the armed might of the world's largest democracy. Kashmir's Torture Trail follows a Kashmiri lawyer as he uncovers India's best kept secret. With the world's media attention focused on repression in Syria and the threat to the Euro, the Indian state of Kashmir, nestling in the shadow of the Himalayas, is in danger of becoming a forgotten conflict. But in 2010 this valley in the shadow of the Himalayas erupted in some of the most violent street protests it has ever seen. Hundreds of thousands of stone-throwing teenagers took aim at …
-
- 7 replies
- 1.8k views
-
-
[size=4]சர்வதேச சமூகத்திடமிருந்து தப்பித்துக்கொள்ள முடியாத நிலைக்குள் சிறீலங்கா அரசாங்கம் சிக்கியுள்ளதாகவும் இந்த நிலையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை முன்கூட்டியே நடத்தி, கிழக்கு மக்கள் தம்மோடு தான் இருக்கின்றார்கள் என்று காட்டி சர்வதேச சமூகத்தை ஏமாற்றலாம் என்றும் அதன் மூலம் சர்வதேச அழுத்தத்திலிருந்து விடுபடலாம் என்றும் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் நினைப்பதாக இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.[/size] [size=4]நேற்று (11-07-2012) புதன்கிழமை நண்பகல் அளவில் பன்குளம் பகுதியில் சாந்திபுரம் என்ற இடத்தில் நடத்தப்பட்ட கிழக்கு மாகாண சபைத்தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வில் பங்குபற்றி சம்பந்தன் உரையாற்றினார்.[/size] [size=4]அங்கு சம்பந்தன் மேலும் கூறியதாவது:[/…
-
- 1 reply
- 539 views
-
-
மன்னார் மாவட்டத்தில் 5210 ஏக்கர் நிலப்பரப்பினை படையினர் ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ளதாக பிரதேச செயலாளர் பிரிவு ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கடந்த 07 ஆம் திகதி மன்னாரில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த காணி அபகரிப்புக்கான சாத்வீக போராட்டத்தின் போது வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட சன்னர் கிராமத்தில் மட்டும் 3500 ஏக்கர் நிலப்பரப்பினை படையினர் தம்வசப்படுத்தியுள்ளனர். இந்த நிலம் படையினரின் பயிற்சிக்கல்லூரிக்கென அறிவிக்கப்பட்டு எல்லைக்கற்கள் போடப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. காற்றலை மின்உற்பத்திக்கென வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டு மன்னார் தாழ்வுப்பாடு கடற்கரை தொடக்கம் கட்டுக்காரன் குடி…
-
- 0 replies
- 584 views
-
-
சுப.உதயகுமார் வியாழன், 12 ஜூலை 2012 11:07 பயனாளர் தரப்படுத்தல்: / 7 குறைந்தஅதி சிறந்த ஒரு பெரியார்-அண்ணா கால தி.(மு).க.காரரின் மகனாகப் பிறந்த காரணத்தால் நான் பல நன்மைகளைப் பெற்றேன் என்று உறுதியாக நினைக்கிறேன். பகுத்தறிவு, சுயமரியாதை, பெண் விடுதலை, மூட நம்பிக்கைக் களைதல் என பல நல்ல சிந்தனைகளை, செயல்பாடுகளைப் பெற அது எனக்கு அச்சாரமாய் அமைந்தது. இவை எல்லாவற்றையும் விட பார்ப்பனிய ஆதிக்கம் எனும் சமூக, கலாச்சார, பொருளாதார, அரசியல் ஆக்டபசை இனம் கண்டிட, எதிர்த்திட, எடுத்தெறிந்திடவும் பெரிதும் உதவியது. இந்த விழிப்புணர்வு அன்றைக்கு கிடைக்காமல் போயிருந்தால், இன்றைக்கு பார்ப்பனர் உயர்ந்தவர், அவர் வணங்கும் தெய்வங்கள் உயர்ந்தவை, அவர் ஓதும் வேதம் உன்னதமானது என்று உ…
-
- 0 replies
- 653 views
-
-
பிரித்தானிய பிரதமரின் வாசஸ்தலம் முன்பாக எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடை பெற உள்ள கறுப்பு ஜூலை நினைவு நிகழ்வில் சகல தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ் மக்களுக்கெதிரான சிங்கள இனவெறி அரசாங்கங்களின் இன அழிப்பின் இரத்தக்கறை படிந்த மற்றொரு அத்தியாயம் ‘ ஜூலை 23′. சிங்கள காடையர்களால் 3000 ற்கும் அதிகமான மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டும், பல கோடிகள் பெறுமதியான அவர்களது சொத்துக்கள் சூறையாடப்பட்டும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாகவும் ஆக்கப்பட்டனர். குட்டிமணி தங்கத்துரை உட்பட ஏராளமான தமிழ்…
-
- 0 replies
- 457 views
-
-
வேறு பெயரில் திருமணம் செய்துகொண்டமை, போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து வாகன அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொண்டமை, போலி ஆவணங்களைத் தயாரித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் வெல்லவ ஹிரிபிட்டியே தர்மசந்திர பிரிவெனாவிலுள்ள தேரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். காவியணிந்து திரியும் 40 வயதான இந்தத் தேரர், சாதாரண உடையணிந்து மனைவியைப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தர்ப்பத்தில் பிரதேச மக்களினால் சிறைபிடிக்கப்பட்டு வெல்லவ காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து மல்வத்து சங்க சபையில் இடம்பெற்ற விசாரணைகளின் போது போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து அதிலிருந்து இந்தத் தேரர் விடுதலையாகியுள்ளதாகவும் வெல்லவ காவல்துறையினர்…
-
- 0 replies
- 621 views
-
-
பாடசாலை மாணவியொருவரை பாலியல் வன்புணர்ந்த குற்றச்சாட்டில் நாவலப்பிட்டிய காவல்துறையில் பணியாற்றிவரும் ஒருவர் நேற்று (12) கைதுசெய்யப்பட்டுள்ளார். மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த காவல்துறை அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார். நாவலப்பிட்டி காவல்நிலையத்திற்கு கிடைத்த அவசர முறைப்பாட்டை விசாரிப்பதாக செல்வதாகக் கூறி வெளியேறிய காவல்துறை அதிகாரி, சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ள 14 வயது சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். http://thaaitamil.com/%E0%A…
-
- 0 replies
- 625 views
-
-
ஊடகவியலார்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றமை ஊடக சுதந்திரம், சிவில் உரிமைகள் பற்றி அக்கறை இல்லாத, ஜனநாயகத்தை மதிக்கத் தெரியாத ஏகாதிபத்திய ஆட்சி கொண்ட நாட்டில்தான் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ ஊடகவியலாளர் பெட்ரிகா ஜேன்சுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளமையைக் கண்டிப்பதாகவும் ஊடாக அமைப்புக்களின் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கை விடுத்துள்ளது. பெட்ரிகா ஜேன்சுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலைக் கண்டிப்போம் என்ற தலைப்பில் விடுக்கப்பட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, பாதுகாப்பு செயலாளரால் ஊடகவியலாளர் பெட்ரிகா ஜேன்சுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் இன்று இலங்கை ஊடகவியலாளர்கள் எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தலின் யதார்த்தத்…
-
- 0 replies
- 434 views
-
-
சிறிலங்காவின் உள்வி உள்விவகாரங்களில் வேறு நாடுகள் தலையீடு செய்வதனை ஏற்றுக் கொள்ள முடியாது என சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் வூ ஜியான்கோ தெரிவித்துள்ளார்.நாட்டின் சுயாதீனத்தன்மை மற்றும் இறைமையை பாதுகாக்கும் முனைப்புக்களுக்கு சீனா தன்னாலான உதவிகளை சிறிலங்காவுக்கு தொடர்ச்சியாக வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் மிக நீண்ட காலமாக கலாச்சார ரீதியான பிணைப்புக்கள் நீடித்து வருகின்றது. சர்வதேச அரங்கில் எவ்வாறான நிலமைகள் ஏற்பட்டாலும் சிறிலங்கா அரசுடன் சீனா அரசானது தொடர்ந்தும் நட்புறவைப் பேணி வரும் என அவர் உறுதியளித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தி 50 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வுகளில் அவர் இதனைக் கு…
-
- 0 replies
- 463 views
-
-
சரத் பொன்சேகா தெரிவித்து வரும் கருத்துகளைப் பார்க்கும் போது அவர் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இலங்கை பேச்சாளர் பதவியை ஏற்றுக் கொண்டுள்ளார் போல் தெரிகிறதென தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.பிரித்தானிய ஊடகவியலாளரிடம் வழங்கிய செவ்வியில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ள தேச விரோத கருத்துக்கள் குறித்து தேசிய விடுதலை முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு கருத்து வெளியிட்ட முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க, சிலர் அரசை வீட்டுக்கு அனுப்பும் நோக்கில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். ஐதேக, ஜேவிபி, ததேகூ, அரச சார்பற்ற நிறுவனங்கள் அவ்வாறு கூறும் பிரிவில் உள்ளனர். அரசுக்குள் உள்ள பொருளாதா…
-
- 0 replies
- 438 views
-
-
கரும்புலிகள் நாளையொட்டி கரும்புலிகள் மென்பந்து சுற்றுபோட்டி சுவீடன், ஸ்ரொக்கொல்ம் நூர்ஸ்பொரி மைதானத்தில் 07 யூலை 2012 அன்று மிகவும் சிறப்பாகவும் எழுச்சியாகவும் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வு அகவணக்கத்துடன் ஆரம்பித்து அதனைத்தொடர்ந்து எமது தாயகமண்ணின் தேசவிடுதலைக்காக தம்மின்னுயிரை தற்கொடையாக்கிய எம்தேசத்தின் வீரப் புதல்வர்களான கரும்புலிகளை நினைவுகூர்ந்து அவர்களுக்கான பொதுச்சுடரும் ஏற்றப்பட்டது, அதனைத்தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடியும் ஏற்றப்பட்டது. கரும்புலிகள் கிண்ணம் 8 அணிகள், 8 ஒவர்கள் ,9 போட்டியாளர்கள் கொண்ட சுற்றுபோட்டியாக நடைபெற்றது.இறுதி போட்டியில் சுவிடன் தமிழ் ஜக்கியவிளையாட்டுகழகமும் ஹெல்சிங்பொறி ஈழம் பொய்ஸ் கழகத்துக்கும் நடைபெற்ற போட்டியில் சுவீடன் தமிழ் ஜக்கிய…
-
- 0 replies
- 346 views
-
-
[size=4]சிறிலங்காவின் உள்விவகாரங்களில் வேறு நாடுகள் தலையீடு செய்வதனை ஏற்றுக் கொள்ள முடியாது என சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் வூ ஜியான்கோ தெரிவித்துள்ளார். நாட்டின் சுயாதீனத்தன்மை மற்றும் இறைமையை பாதுகாக்கும் முனைப்புக்களுக்கு சீனா தன்னாலான உதவிகளை சிறிலங்காவுக்கு தொடர்ச்சியாக வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் மிக நீண்ட காலமாக கலாச்சார ரீதியான பிணைப்புக்கள் நீடித்து வருகின்றது. சர்வதேச அரங்கில் எவ்வாறான நிலமைகள் ஏற்பட்டாலும் சிறிலங்கா அரசுடன் சீனா அரசானது தொடர்ந்தும் நட்புறவைப் பேணி வரும் என அவர் உறுதியளித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தி 50 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வுகளில் அவர் …
-
- 0 replies
- 446 views
-
-
பலாங்கொடை அலுப்பல தோட்டத்தின் வெல்லவல பிரிவில் சிங்களகாடையரின் தாக்குதலுக்கு உள்ளான தமிழர்கள் இருவர் காயமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அத்தோட்டத்திலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய நிர்வாக சபையைச் சேர்ந்த காரியசித்தன் வேல்முருகன் (28), நாகலிங்கம் கதிரேசன் (23) ஆகியோரே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்கள் அப்பகுதியில் கசிப்பு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததன் காரணமாகவே தாக்கப்பட்டதாக பிரதேசவாசிகள் மேலும் தெரிவிக்கின்றனர். ஆலயத்துக்கு அருகாமையில் உள்ள கட்டிடமொன்றில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுவந்த சிங்கள இனத்தைச் சேர்ந்தோர் ஆலய நிர்வாகசபை அங்கத்தவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பில் பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஊடகவியலாளரைத் தொலைபேசி மூலம் அச்சுறுத்தியுள்ள பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ உடனடியாக அந்தப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். நேற்று (11) மாலை கண்டியில் இடம்பெற்ற ‘சுதந்திர மேடை’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார். பாதுகாப்புச் செயலாளர் மிக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதன் காரணமாக இந்த நாட்டு மக்களே வெட்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
-
- 7 replies
- 1.3k views
-
-
[size=4]2011 இல் நடைபெற்ற 5ஆம் ஆண்டுப் புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய ரீதியில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற 6 மாணவர்கள் ஜப்பானில் நடைபெறவுள்ள 24 ஆவது தெற்காசிய பசுபிக் சிறுவர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக எதிர்வரும் 12 ஆம் திகதி ஜப்பான் நாட்டுக்குப் பயணமாகவுள்ளனர்.[/size] [size=4]195 புள்ளிகளைப் பெற்ற கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த சக்கி அகமட், விசாகா கல்லூரியைச் சேர்ந்த ஒசாதி பொன்சேகா, விகாஞ்சி ரணவீர, 194 புள்ளிகளைப் பெற்ற பிபிலையைச் சேர்ந்த இசான் சுமணபால முல்லைத்தீவு மகாவித்தியாலய மாணவன் சேதுராகவன் பரமேஸ்வரன், கொழும்பு விசாகா கல்லூரியைச் சேர்ந்த டிநிதி நிபாண்டி ஆகிய 6 பேருமே இந்த மாநாட்டில் கலந்து கொள்ள கல்வி அமைச்சால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.[/si…
-
- 2 replies
- 752 views
-
-
[size=3][size=4]வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 11 வீதமான பாடசாலைகள் இராணுவத்தினரின் தேவைக்காக மூடப்பட்டுள்ளது:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-[/size] [size=4]இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 11 வீதமான பாடசாலைகள் இராணுவத்தினரின் தேவைக்காக மூடப்பட்டுள்ளதாக அந்த மாகாண ஆசிரியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். யுத்தம் முடிவடைந்து 3 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் இலங்கை அரசாங்கம், வடமாகாண பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய போதுமான தலையீடுகளை மேற்கொள்ளவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.[/size] [size=4]போருக்கு பின்னர், வடபகுதியில் உள்ள பாடசாலைகளை மேம்படுத்துவதற்காக அரசசார்பற்ற நிறுவனங்களும், புலம்பெயர் தமிழர்களுமே உதவி செய்தனர் எனவும் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் அட…
-
- 0 replies
- 418 views
-
-
[size=4]மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் இனந்தேரியாதோரினால் நேற்றிரவு 10.00 மணிக்குப் பின்னர் "தமிழரசுக்கட்சியின் தலைமைக்குழுவுக்குப் பகிரங்கமான வேண்டுகோள்" என்ற தலைப்பிடப்பட்ட சுவரொட்டிகள் வீதிகளில் வீசப்பட்டிருந்தன.[/size] [size=4]மக்களுக்குக் குழப்பத்தை உண்டுபண்ணக் கூடிய வகையிலான தகவல்களை இச்சுவரொட்டிகள் கொண்டிருப்பதனால் அவை தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிரானவர்களால் நுட்பமாக முன்னெடுக்கப்படும் பிரச்சாரமாக இவை இருக்கலாம் என தமிழ் மக்கள் பேசிக் கொள்கின்றனர்.[/size] [size=4]எனினும் இதிலுள்ள விடயங்களும் நியாயத்தன்மையையும் பொய்யானவை என்பதனை சிலர் மறுதலிக்க முடியாத நிலையில் குழப்பத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.[/size] …
-
- 1 reply
- 1.1k views
-
-
[size=3] [/size] யாழில் வெறும் பத்தாயிரம் படையினரே! வெளியேறுமாறு யாழ். மக்கள் ஒருபோதும் கூறவில்லை [size=4] யாழ்ப்பாணத்தில் மக்கள் சனத்தொகை 5 லட்சம் எனவும் அங்கு நிலைகொண்டுள்ள படைகளின் எண்ணிக்கை 10 ஆயிரம் எனவும் தெரிவித்துள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, இந்தியாவின் இக்கொனமிக் என்ட் பொலிடிகள் வீக்லி சஞ்சிக்கை வெளியிட்ட கணிப்பீட்டுத் தகவலை நிராகரித்துள்ளார். இலங்கையின் வடக்கில் ஒவ்வொரு ஐந்து பொது மக்களுக்கும் ஒரு பாதுகாப்பு படை வீரர் காணப்படுவதாக இந்தியாவில் இருந்து வெளிவரும் இகொனமிக் என்ட் பொலிடிகள் வீக்லி (Economic and Political Weekly) என்ற சஞ்சிகை கணிப்பீட்டுத் தகவல் வெளியிட்டது. பாதுகாப்புச் செயலாளர், அரசாங்க மற்றும் இராணுவ இணைய…
-
- 0 replies
- 601 views
-