Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உசன் மிருசுவில் பகுதியில் சைக்கிள் திருட முயற்சித்த படைச்சிப்பாய் ஒருவர் பொது மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை வேளையில் உசன் சந்திக்கு அருகாமையிலுள்ள ஒரு வீட்டில் சைக்கிளை களவாட முற்பட்ட வேளை அப்பகுதி மக்களால் மடக்கி பிடிக்கப்பட்ட படைச்சிப்பாய் ஒருவர் நையப்புடைக்கப்பட்டு பின் கொடிகாமம் காவற் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.இப் படைச்சிப்பாய் அருகிலுள்ள இராணுவ முகாமினைச் சேர்ந்தவர் எனவும் தான் சைக்கிளை திருடவே குறித்த வீட்டிற்கு சென்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரனைகளின் போது தெரிவித்ததாக கூறப்படுகிறது. அண்மைக் காலமாக கொடிகாமம் பகுதிகளில் சைக்கிள் திருட்டுச் சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது. http://www.sarit…

    • 3 replies
    • 647 views
  2. ஐக்கிய தேசியக் கட்சியைப் பலம் கொண்ட கட்சியாக மாற்றும் நோக்கில் 30 இலட்சம் இளைஞர், யுவதிகளை அணி திரட்டி ஹஸ்திசேனன் என்ற யானைப் படையை உருவாக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாக அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தயாகமகே நேற்று ஞாயிற்றுக் கிழமை செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். நாட்டில் உருவெடுத்திருக்கும் சர்வாதிகாரச் செயற்பாடுகளை முறியடிக்கும் போராட்டத்தை முன்னெடுப்பதற்காகவே இந்த யானைப் படை அமைக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கிராமிய மட்டத்திலிருந்து தெரிவு செய்யப்படும் இளைஞர், யுவதிகள் தொகுதி மாவட்ட அடிப்படைஒருங்கிணைக்கப்பட்டு இந்த யானைப் படையணி ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை முன்னெடுக்க விருகின்றது. கட்சியைப் பலப்படுத்தி மக்களை கிராமிய மட்…

  3. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க தம்மால் நேரத்தை ஒதுக்க முடியாது என்று கூறியுள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச. 24 வது அனைத்துலக இளைஞர் கப்பல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், கொழும்பு வந்துள்ள 13 நாடுகளைச் சேர்ந்த 275 இளைஞர்கள் பயணம் செய்யும் 'புஜிமாறு' கப்பலுக்குச் சென்று, அதில் வந்தவர்களிடம் பேசியபோதே சிறிலங்கா அதிபர் இவ்வாறு கூறியுள்ளார். பயங்கரவாதம் உட்பட வரலாற்றில் இடம்பெற்ற அனைத்து கசப்பான சம்பவங்களையும் மறந்து விடுவதே தமது இலக்கு என்றும் அவர் கூறியுள்ளார். அபிவிருத்தி இல்லாத இடத்தில் சமாதானத்தை அடைய முடியாது. அதேபோல் சமாதானம் இல்லாத இடத்தில் அபிவிருத்…

  4. உரிமை கோரும் ஜனநாயக போராட்டம் நடத்த வடபகுதி மக்கள் தயார்: மனோ யாழ், கிளிநொச்சி மாவட்ட தமிழ் மக்கள் தம்மை வளைத்து போடுவதற்காக தம்மை நோக்கி நீட்டப்படும் சலுகை கரங்களை நிராகரிகின்றார்கள். அதேவேளை தமிழ் தேசிய அரசியல் அபிலாஷைகளையும், அன்றாட வாழ்வாதார தேவைகளையும் பெற்றுக்கொள்வதற்கு தமக்குள்ள உரிமைகள் தொடர்பில் தெளிவு கொண்டவர்களாக காணப்படுகிறார்கள். இதன் காரணமாக, தமது உரிமைகளுக்கான சாத்வீக ஜனநாயக போராட்டங்களை முன்னெடுக்க வடபகுதி தமிழ் மக்கள் இன்று தயார்நிலையில் இருக்கின்றார்கள். இத்தனை அழிவுகளுக்கு பின்னரும் இதற்கான மனோதிடம் எனது வடபகுதி உடன் பிறப்புகளிடம் நிலைகொண்டிருப்பது என்னை வசீகரிகின்றது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். வடமாகாண சமூகப…

  5. மனித உரிமை தொடர்பில் தேசிய சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்படும் தவறான பிரசாரங்களுக்குப் பதில் கொடுக்கவும், மனித உரிமை விவகாரங்களில் காத்திரமான செயற்திட்டத்தை முன்னெடுக்கவுமென மனித உரிமைக்கான அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் மனித உரிமை விவகாரங்களுக்கான விசேட பிரதிநிதியாகச் செயற்படும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேற்படி உபகுழுவின் தலைவராகச் செயற்படுவார். அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, பஷில் ராஜபக்ஷ, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், அநுர பிரியதர்ஷன யாப்பா, டிலான் பெரேரா ஆகியோர் இந்த உபகுழுவின் ஏனைய அங்கத்தவர்களாவர். முன்னாள் சட்டமா அதிபரும் அமைச்சரவையின் சிரேஷ்ட சட்ட ஆலோசகருமான மொஹான் பீரிஸ் மேற்படி அமைச்சரவை உப குழுவின் உதவியாளராகச் செயற்பட வுள்ளதுடன்,…

  6. தாயகத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த பொங்குதமிழ் தொடர்சியாக புலம்பெயர் தேசங்களில் எழுச்சி கொண்டு வந்தமை எல்லோருக்கும் தெரியும். அந்தவகையில் தாயகத்தைவிட்டு புலம்பெயர்ந்து வாழும் மக்களில் கருநாடகத்தில் வாழும் மக்களே முதலிடத்தை வகிக்கின்றனர். கருநாடகத்தில் ஏறத்தாழ 1 கோடித் தமிழர்கள் வாழ்ந்துவரும் நிலையில் முதன் முதலாக அங்கு இவ்வருடம் பொங்குதமிழ் நிகழ்வுகள் மிகப்பிரமாண்டமாக ஏறற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பொங்குதமிழ் நிகழ்வு நிச்சயம் தமிழர் வரலாற்றில் முக்கிய இடத்தைப்பிடிக்கும் என்பது திண்ணம். இது தொடர்பான மேலதிக செய்திகளுக்கு சங்கதியில் அவ்வப்போது வெளியிடப்படும். http://youtu.be/nxU0JyJxkh0 http://youtu.be/Zyk8ENoS-eE http://youtu.be/P…

  7. http://meenakam.com/2012/02/20/21158 சிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய நீலப்புலிகள் கேணல் ரூபன் லெப்.கேணல் சிரித்திரன் ஆவர்களின் வீரவணக்க நாள்(20.02.2009) இன்றாகும் .வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும். தமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதற்கு இத்தளங்கள் முக்கிய பங்கை வகித்து வந்தமை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். இத்தளங்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியவர்கள் வான் புலிகளின் கரும்புலிகளா…

  8. வீரத்தாய் அவளே விடுதலை நாயகியே (காணொளி) தேசியத்தலைவர் அவர்களின் தாயார் வே.பார்வதி அம்மையார் அவர்களின் நினைவுநாள் இன்று. வன்னி மைந்தன் வரிகளில் தேனிசைச்செல்லப்பா குரலில் புலிகளின் குரல் வெளியிட்ட பாடல் . வீரத்தாய் அவளே விடுதலை நாயகியே (காணொளி)

  9. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நெருக்கடிகள் குழு ஆகியன போடுகின்ற தாளங்களுக்கு ஆடுவதற்கு நாங்கள் தயார் இல்லை. எமது நாட்டுக்கென ஒரு வேலைத்திட்டத்தை உருவாக்கியுள்ளோம். அதன்படி எமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு கால அவகாம் தேவையாகும். அதற்கு கால அவகாசத்தை வழங்குவதைவிடுத்து செயற்பாடுகளை எவரும் குழப்பக்கூடாது என்று பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியுமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடருக்கு இலங்கை அரசாங்கம் சிறந்த முறையில் தயாராகியுள்ளது. ஜெனிவாவில் எவ்விதமான நிலைமைக்கும் முகம் கொடுக்க தயாராகியுள்ளோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ய…

  10. சிட்னியில் அவுஸ்திரேலியா, சிறிலங்கா இரு அணிகளுக்கும் துடுப்பாட்டப் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அங்கு நாங்கள் தமிழர்கள் நாங்கள் தமிழீழத்தைத் சேர்ந்தவர்கள் என்பதை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் துணிவுடனும் பெறுமையோடும் துணிந்து போராடுவோம் என்று சொல்வதற்காக எங்களுடைய தமிழீழத் தேசியக் கொடியை பறக்கவிட்டேன். பல ஊடகங்களில் எமது கொடியை கவால்துறையினர் பறித்ததாக வெளியிடப்பட்டடுள்ளது. ஆனால் அங்கு அவ்வாறு நடைபெறவில்லை பல ஆயிரக்கணக்கான சிங்களவர்களின் மத்தியில் தேசியக்கொடியை பறக்கவிட்டேன். கொடியை பார்த்த சிங்களவர்கள் காவல்துறையினருக்கு அறிவித்தனர். பின்பு காவல்துறை என்னிடம் கூறியது துடுப்பாட்டத்தை பார்வையிடுவதென்றால் கொடியை தம்மிடம் தரலாம் இல்லை என்றால் தம்முடன் பேசுமாறு கே…

  11. அன்பான தமிழ் மக்களே ! எதிர்வரும் 27.02.2012 திங்கள் அன்று சுவிஸ், ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரானது முதல்தடவையாக அனைத்துலக நாடுகள் ஒன்றிணைந்து சிறிலங்கா சிங்கள இனவாத அரசின் போலி ஜனநாயக முகத்திரையை கிழித்து தமிழர் இனவழிப்பு, போர்க்குற்றம், மனிதஉரிமைமீறல்கள் போன்ற மானிடத்திற்கெதிரான குற்றச்செயற்பாடுகளை உலகிற்கு எடுத்துரைத்து அதற்கான தண்டனையை வழங்குவதற்கான ஆரம்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படலாமென அனைத்து தரப்பினராலும் எதிர்வு கூறப்பட்டுவருகிறது. அதேவேளை சிறீலங்கா சிங்கள இனவாத அரசானது தமிழர் தாயகத்தில் தமிழ் அரசியல் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகளை இழுத்தடித்தவாறு நல்லிணக்க ஆணைக் குழுவென்றும், இன நெருக்கடிக்கான பாராளுமன்றத் தெரிவுக் கு…

  12. சீனாவுடன் இலங்கை கொண்டுள்ள உறவால் இந்தியாவிற்கு எதுவிதமான பிரச்சனையும் இல்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.இந்தியாவின் 'எக்கொனமிக்ஸ் ரைம்ஸ்' இதழுக்கு வழங்கிய பேட்டியின் போது, சிறிலங்கா மற்றும் இந்தியாவிடையேயான உறவுநிலை பற்றி கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். சிறிலங்கா உள்ளிட்ட அண்டைய நாடுகளுடன் சகோதரத்துவத்துடனான நடவடிக்கைகளை மேற்கொள்வது இந்தியாவின் கொள்கை எனவும் அண்டைய நாடுகளில், இன்னல்களை ஏற்படுத்தல் மற்றும் பிரிவினையைத் தோற்றுவிப்பது தமது நோக்கம் அல்ல எனவும் கிருஷ்ணா இதன்போது குறிப்பிட்டுள்ளார். யுத்த காலப்பகுதியினுள் இருந்த சிறிலங்காவுக்கு இடையேயான சகோதரத்துவத்தை தொடர்ந்தும் பே…

  13. US keeps sharp focus on Tiger killings In May 2009, hell was a strip of sand on the north-east coast of Sri Lanka where a surrounding government army was raining shells, bullets and bombs on a cut-off rebel army, the Tamil Tigers, and thousands of trapped civilians. As the end came near, three Tiger leaders tried to save themselves and their families, arranging a surrender in mobile phone calls and text messages involving the government's foreign secretary in the capital Colombo, Norwegian diplomats, a British journalist and others. They were told to advance across to government lines in a non-threatening manner, raising their hands, and bearing a white cl…

    • 2 replies
    • 1.2k views
  14. Started by akootha,

    யாழில் தலை விரித்தாடும் தமிழ்க் கொலைகள் தமிழையே தாய்மொழியாக கொண்ட யாழ்.குடாவில் தமிழ் எழுத்துப் பிழையுடன் தலைநிமிர்ந்து நிற்கும் நிலாவரைக் கிணற்று வழிகாட்டிப் பெயர்ப்பலகை. யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதனைத் தொடர்ந்து தமிழர் பிரதேசங்களிலும் தற்போது தாய்மொழி கொலை செய்யப்பட்டு வருகின்றமை வேதனைக்குரிய விடமாகும். யாழ் நிலாவரைக் கிணற்றுப் பிரதேசத்திற்கு செல்வதற்கான வழிகாட்டிப் பலகையில் தமிழ் கொலை எவ்வாறு நடைபெற்றுள்ளது என்பதைப் பாருங்கள். பெரும்பான்மையின மக்கள் பரந்து வாழும் பிரதேசங்களில் தமிழ் கொலை ஆரம்பத்தில் இருந்தே இடம் பெற்று வருகின்றது. அதே போல தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களும் இவ்வாறான பிழைக…

  15. ஈழத் தமிழர்களுக்கு நடந்த கொடுமை வேறெந்த இனத்துக்கும் நடக்கக் கூடாது என்பதுதான் இற்றைவரை எம்மினம் நினைப்பது. அந்தளவுக்கு எம்மினம் பட்ட துன்பங்கள் வார்த்தைகளாலையோ, வரிகளாலையோ கூறிவிட முடியாது. அதிலும் புலம்பெயர் நாடுகளில் இருக்கக் கூடிய ஈழத் தமிழர்கள் தங்கள் நாடு, ஊர், வீடு என்பவற்றையிழந்ததுமட்டுமன்றி அதனை எப்போது காண்போம் என்ற ஏக்கமும் அவர்களை வாட்டி வருகின்றது. ஆனால் கனடாவில் பிறந்து வளர்ந்திருக்கக் கூடிய பிஞ்சுப் பாலகி தனது ஊரையும், தன் வீட்டையும் நினைத்து தமிழ் மக்களுக்கு நடந்த சோகத்தை உலகெங்கும் எடுத்துக் கூறியுள்ளார் தனது பாடல் மூலம். விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற யூனியர் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஈழத்துத் தமிழ்ச் சிறுமியின் பாடல் வரிகளைக் கேட…

  16. இலங்கையின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருக்கும் ஆறுமுக தொண்டைமான் கோவையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார். அவர் வெள்ளிக்கிழமை இரவு ஹோட்டலில் தங்கியிருந்தபோது, மது அருந்தியுள்ளார். போதை அதிகமானதால், அவர் அங்குள்ள ஹோட்டல் ஊழியர்களுடன் தகராறு செய்துள்ளார். அவரை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. பிறகு ஹோட்டல் பகுதியில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்திற்கு, ஊழியர்கள் தகவல் கொடுத்துள்ளனர். உடனே, இலங்கையில் இருந்து வந்திருக்கும் அமைச்சர் என்பதால், அந்த ஹோட்டலுக்கு அசிஸ்டெண்ட் கமிஷனரே நேரில் சென்றார். அவர், அங்கு போய் பார்த்தபோது, போதையின் உச்சத்தில் இருந்த அந்த அமைச்சரை, வெகு நேரம் பேசி, அவரை சாந்தப்படுத்தி... ''நீங்கள் ஒரு விஐபியாக கோவைக்கு வந்துள்ளீர்கள். இ…

  17. 13வது திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் துண்டுப்பிரசுரங்கள் சிறிலங்காவிலும், தமிழர்களை அச்சுறுத்தும் துண்டுப்பிரசுரங்கள் தமிழீழத்திலும் என்பது இலங்கைத்தீவின் இன்றைய செய்தியாக உள்ளது. சிங்கள பௌத்த பேரினவாதச் சிந்தனையில் நின்றவாறு, தமிழீழத்தையும், தமிழ் மக்களையும் அடக்கி ஆள நினைக்கும் சிறிலங்கா ஆட்சியாளர்களின் இத்தகைய செயற்பாடுகள் புதியன அல்ல. கடந்த வியாழக்கிழமை, கொழுப்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக 13வது திருத்தச் சட்த்துக்கு எதிரான துண்டுப்பிரசுரங்களை துன் ஹெல தேசிய இயக்கம் என்ற அமைப்பினைச் சேர்ந்த பௌத்ததுறவிகளும் இனவாதிகளும் விநியோகித்துள்ளனர். தமிழர் தாயக நிலப்பரப்பான தமிழீழத்தில், நாட்டைக் காக…

  18. நசுக்கப்பட்ட பல பத்தாயிரம் சிறுபான்மைத் தமிழர்களுக்கு, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், நீதி கிடைப்பதற்கு பாகிஸ்தான் குறுக்கே நிற்கக் கூடாது என்று பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் ‘டோன்‘ (Dawn) நாளேட்டில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பிரபலமான ‘டோன்‘ நாளேட்டில் ‘சிறிலங்காவில் போர்க்குற்றங்கள்‘ என்ற தலைப்பில் இன்று இந்தக் கருத்து வெளியாகியுள்ளது. கொழும்பிலும் ஈரானிலும் பிபிசியின் முகவராக பணியாற்றிய பிரான்சிஸ் ஹரிசன் இந்தக் கருத்தை எழுதியுள்ளார். “தமிழ்ப் புலிப் போராளிகளுக்கு எதிராக போரை முடிவுக்குக் கொண்டு வர மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, சிறிலங்கா படைகளால் இழைக்கப்பட்டதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்காவைப் பொறுப்புக் கூற வைப்பதற்கு அனைத்துல…

  19. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அடுத்தமாதம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளமாட்டார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கு கடந்தமாத இறுதியில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் எழுதிய கடிதம் ஒன்றில், மார்ச் மாதம் வொசிங்டனுக்கு வந்து பொறுப்புக்கூறுதல், நல்லிணக்கம் மற்றும் வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் குறித்த சிறிலங்காவின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்குமாறு கேட்டிருந்தார். ஆனால் ஹிலாரியின் அழைப்பையேற்று அடுத்தமாதம் அவர் அமெரிக்கா செல்லமாட்டார் என்று தெரிகிறது. அடுத்த மாதம் அவருக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் இருப்பதே இத…

    • 4 replies
    • 983 views
  20. நாட்டில் பாரியளவில் தொடர் போராட்டங்கள் இடம்பெறக் கூடிய அபாயம் காணப்படுவதாக புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.எரிபொருள் விலையேற்றம் மற்றும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு போராட்டம் நடத்தப்பட உள்ளது. சிலாபத்தில் நடைபெற்ற மீனவர் போராட்டத்தை விடவும் மோசமானதாக இந்தப் போராட்டங்கள் அமையக் கூடும் என புலனாய்வுப் பிரிவினர், பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவித்துள்ளனர். ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி பொருட்கள் சேவைகளின் விலையேற்றத்திற்கு வழி கோலும் எனவும் இதனால் மக்கள் கடும் அதிருப்தி அடையக் கூடிய நிலைமை ஏற்படும் எனவும் புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர். கட்சி பேதமின்றி மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்ட…

    • 4 replies
    • 1.7k views
  21. Rally in Washington D.C To press our demand for an independent International Investigation into the Vanni massacre and to enlist the support of the US Government for a such a move in the upcoming UNHRC Meeting on March 2012, Tamil Americans will hold a weeklong rally in front of the State Department in Washington D.C. Let’s all be there to show the solidarity of Tamils and to tell that we will never forget the injustice caused to our brothers and sisters. State Date Contacts NewYork Feb 24, 2012 Kamal(9177446673) & Karuna(917…

  22. http://a8.sphotos.ak..._36644748_n.jpg Wall Photos இந்தியாவின் முதல் கப்பல் படையை நிறுவி தெற்காசியா வரை தன் கொடியை நாட்டிய ராஜ ராஜா சோழனின் படை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய படகின் மாதிரி வடிவம் !.இந்திய தொல்பொருள் ஆய்வகத்தால் உருவாக்கப்பட்டது."திருநெல்வேலி" அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது !! . உலகின் சிறப்பு வாய்ந்த இந்த ஆயிரம் வருட அற்புதமான கப்பல் படையை பற்றிய சில அற்புதமான தகவல்கள் உங்களுக்காக .இந்த கப்பல்களானது போர்க்கருவிகளை கொண்டு செல்வதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டது .இந்த கப்பல் படையை நிறைய குழுக்களை கொண்டிருந்தது . அனைத்து குழுவிற்கும் தலைவர் "அரசர்". இதில் " கனம் " (நிறைய போர் வீரர்களை கொண்ட குழு ) என்பது தான் தலைமைப் பிரிவாக செய…

  23. ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகள் தொடர்பான விசேட குழுவின் சிரேஷ்ட ஆலோசகராக ஜெனரல் சவேந்திர சில்வாவை எவ்வாறு அவர்கள் ஏற்றுக்கொள்ள முடியும் என்பது குறித்து ஐ.நா.வையும் அதன் பின்னர் அங்குள்ள அமெரிக்கத் தூதரகத்தையும் மூன்று வாரங்களுக்கு முன்னர் இன்னர் சிற்றி பிரஸ் கேட்க ஆரம்பித்தது. இலங்கை தொடர்பான ஐ.நா. செயலாளர் நாயகம் நியமித்திருந்த நிபுணர்குழுவின் அறிக்கையில் போர்க்குற்றத்துடன் சம்பந்தப்பட்டதாக சவேந்திர சில்வாவின் 58 ஆவது படையணி திரும்பத் திரும்ப பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. தனக்கும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இதனை ஏற்பாடு செய்யுமாறு கூறப்பட்டிருந்ததாக இன்னர் சிற்றி பிரஸுக்கு பங்களாதேஷின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பெப்ரவரி 14 இல் கூறியிருந்தார். பெப்ரவரி 16 …

    • 3 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.