Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வியாழக்கிழமை, 21, ஏப்ரல் 2011 (16:42 IST) சேனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக இலங்கை தூதரகம் அறிக்கை ! இலங்கையின் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்களை வெளியிட்டு வரும், சேனல் 4 தொலைக் காட்சிக்கு எதிராக லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இலங்கை அரசாங்கத்தின் கொலைக்குற்றங்கள் தொடர்பாக, சேனல் 4 தொலைகாட்சி சமீபத்தில் வெளியிட்ட ஆவணப்படம் ஒன்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த அறிக்கை வெளியாகியுள்ளதாகவும், ஏற்கனவே பலமுறை அரசாங்கத்துக்கு எதிராக வெளியிடப்பட்டவைப் போலவே, இந்த முறையும் சேனல் 4 தொலைக்காட்சி இந்த ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளதாகவும், எனினும் இதில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்…

  2. Apr 21, 2011 / பகுதி: செய்தி / சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்பு – சனல்4 தொலைக்காட்சி சனல்4 தொலைக்காட்சி சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான கானொளிகளை வெளியிட்டுள்ளது. தமிழர் தாயகப் பகுதிகள் முளுவதும் சிங்கள இராணுவமே நிறைந்திருப்பதாகவும், தமிழர்களின் பொரும்பாலான குடியிருப்புகளை அவர்கள் தம்வசம் வைத்திருப்பதாகவும், மக்களின் ஆயிரம் ஆயிரம் வாகனங்களையும் இராணுவம் தம்வசம் கொண்டிருப்பதாகவும் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது. பல பெண்கள் சிங்கள இராணுவத்தால் பாலியல் பலாத்காரத்துக்கு பலியாகி இருப்பதாகவும் ஆதாரபூர்வமாக வெளியிட்டது. மேலும் இரகசியமாக மக்களை சந்தித்த சனல்4 செய்தியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதையும் வழங்க முடியாது என அரசு அறிவித்துள்ளதாக …

  3. நிபுணர் குழு அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் அதனூடாக சிறீலங்கா அரசு மீதான போர்க்குற்ற விசாரணைக்காக சர்வதேசத்தின் முன் நிறுத்தி தண்டனைக்கு உட்படுத்த ஜ.நா அமைப்புக்களும் சர்வதேச அமைப்புக்களும் முயற்சி எடுத்துவருகின்றன. இந்தவேளையில் சீனா ரஷ்சியா போன்ற நாடுகளினூடாக சிறீலங்கா அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருவது ஜ.நா வின் முயற்சியை தடுக்கவோ அல்லது தாமதப்படுத்தவோ முனைவதாகவே தெரிகிறது. இதே வேளை இந்தியா இதுவரை அமைதியாகவே உள்ளது. இந்தியாவின் பதிலை தெரிவிக்குமாறு மனித உரிமை அமைப்புக்கள் கேட்கத்தொடங்கியுள்ளன. சிறீலங்கா அரசினால் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட போரிற்கும், அக்காலப்பகுதியில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கும் சிறீலங்கா அரசிற்கு உறுதுணையாக செயற்பட்ட நாடுகள் இ…

    • 0 replies
    • 856 views
  4. போரின் இறுதிக் கட்டத்தில் பணிபுரிந்த மருத்துவர்கள் அறிவித்த தகவல்கள் உண்மையானவை - நிபுணர் குழு வன்னிப் பகுதியில் போரின் இறுதிக் கட்டத்தில் பணிபுரிந்த மருத்துவர்கள் வன்னியில் இருந்து அறிவித்த தகவல்கள் உண்மையானவை என்று ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு குறிப்பிட்டுள்ளது. வன்னிப் பகுதியில் வசித்த மக்களின் எண்ணிக்கையை இலங்கை அரசு வேண்டுமென்றே குறைத்துக் கூறியமை தொடர்பாக, கசியவிடப்பட்ட ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களை கொழும்பில் இருந்து வெளியாகும் தி ஐலன்ட் நாளேடு வெளியிட்டுள்ளது. பொதுமக்களின் மீது அழுத்தம் பிரயோகிப்பதற்காக மக்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டும் நடவடிக்கையை இலங்கை அரசு எடுத்ததெனவும், அதனை இலங்கை அதிகாரி ஒருவர் ஏ…

    • 0 replies
    • 1.4k views
  5. அறிக்கை கசியக்கூடும் என ஐ.நா. எச்சரித்திருந்தது: கொஹொன இலங்கை மீது போர்க் குற்றச்சாட்டுகளை சுமத்தும் ஐ.நா. நிபுணர்குழு அறிக்கை ஊடகங்களுக்கு கசியும் சாத்தியம் குறித்து இலங்கை அரசாங்கத்தை ஐ.நா. எச்சரித்திருந்ததாக ஐ.நாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி பாலித கொஹொன தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை கசியக்கூடும் என்பது குறித்து இலங்கை அரசாங்கத்திடம் ஐ.நா. கவலை தெரிவித்தது. ஏனெனில் (ஐ.நா.) செயலகத்திலிருந்து அனைத்தும் கசிவடைவதாக அது தெரிவித்தது; என பி.ரி.ஐ. செய்தி நிறுவனத்திடம் கலாநிதி பாலித கொஹொன கூறியுள்ளார். எனினும் இக்கூற்றை ஐ.நா. நிராகரித்துள்ளது. செயலகத்திலிருந்தே அதை கசிந்தது என நம்புவதற்கு காரணம் எதுவும் இல்லை என ஐ.நா.வின் பிரதி பேச்சாளர் பர்ஹான் ஹக் கூறியுள்ள…

    • 2 replies
    • 905 views
  6. (CNN) -- A United Nations panel investigating alleged war crimes in the Sri Lankan conflict has found credible evidence that the military shelled civilians in no-fire zones and sought to silence critics in brutal fashion, according to the panel's report, leaked to a Sri Lankan newspaper. The report contradicts claims by the Sri Lankan government that it adopted a policy of "zero civilian casualties" in the final stages of its bloody 25-year battle with the Tamil rebels. read more and please submit your comments

    • 0 replies
    • 867 views
  7. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரைவில் யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். அவர் அங்கு சில தினங்கள் தங்கியிருந்து அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்பதுடன் பல்வேறு கலை நிகழ்சிகளிலும் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்-சிங்கள நல்லுறவை வளர்க்கும் வகையில் இந்த விஜயம் திட்டமிடப் பட்டுள்ளது. ஐ.நா. சபை அறிக்கை விவகாரம் தொடர்பான கொந்தளிப்பு நிலைமையையும் ஓரளவு இவ்விஜயம் குறைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=31129

  8. வியாழக்கிழமை, ஏப்ரல் 21, 2011 இறுதி நேரம்வரை விடுதலைப்புலிகள் வைத்தியசாலைகளை தமது தேவைக்காக பாவிக்கவில்லை என நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009 தை மாதம் தொடக்கமே இலங்கை அரசு படைகள் வைத்தியசாலைகளை இலக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. ஆனால் இந்த வைத்தியசாலைகள் மீதான தாக்குதல்களை கோத்தபாய புலிகளின் இராணுவ இலக்கு என குறிப்பிட்டிருந்தார். ஒரு கட்டத்தில் தாக்குதல் நடந்தது உண்மை ஆனால் புலிகள்தான் அங்கு இருந்தார்கள் எனவும் அங்கு பொதுமக்களோ நோயாளர்களோ இருக்கவில்லை எனவும் கூறியிருந்தார். தைமாதம் முல்லைத்தீவு வைத்தியசாலை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் வீடியோ ஆதாரங்கள், மற்றும் கண்கண்ட சாட்சிகளால சர்வதேச செஞ்சிலுவை சங்க பணியாளர்கள் உள்ளார்கள் . இந்த ந…

    • 1 reply
    • 1.3k views
  9. வெளிநாடுகளில் இலங்கைக்கான தூதுவர்களாகவும் உயர்ஸ்தானிகர்களாகவும் ராஜதந்திர நிலைப் பதவிகளை வகிக்கும் பெரும்பாலான உயரதிகாரிகளை சிறிலங்கா அரசு திருமபப் பெறவுள்ளதாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பில் சிறிலங்கா அரசின் வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், சிறிலங்கா அரசு சார்பான பரப்புரைகளையும் நல்லெண்ணங்களையும் வெளிநாடுகளில் பரப்பாது தூதுவராலயங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களுக்குள் முடங்கிக் கொண்டு சுகபோகங்களை அனுபவித்தவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இவர்கள் அனைவரையும் அவர்களது பதவியிலிருந்து விலக்கிக் கொள்ள சிறிலங்கா அரசு தலைமை தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார். இலங்கைக்கு எதிராகப் புலம்பெயர் தமிழர்கள் மேற்கொண்டு வரும் பிரசார…

    • 0 replies
    • 772 views
  10. இலங்கை மீதான ஐ.நா. நிபுணர் குழுவின் யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்தியா தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இந்தியா, உலகின் பலம் பொருந்திய நாடுகளில் ஒன்றாக உருவாக வேண்டுமானால் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகக் குரல் கொடுக்க வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென் ஆசிய பிராந்திய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார். இதேவேளை, ஐ.நா. அறிக்கை தொடர்பாக தமிழகத்தின் முக்கிய அரசியல்வாதிகள் இதுவரை எதுவித கருத்தும் வெளியிடாது மௌனம் காத்து வருகின்றனர். ஐ. நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்வதற்காக இந்தியா முயற்சித்து வருகின்ற சந்தர்ப்பத்தில் பிராந்திய நாடுகளின் மனித உரிமை விவகாரங்கள் தொ…

    • 2 replies
    • 1.3k views
  11. ஐ.நா.சபையின் இலங்கைக் காரியாலயத்திற்கு பூரண பாதுகாப்பு வழங்கப்படுமென வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. தமது பணியாளர்களது பாதுகாப்பை உறுதி செய்யும் படி ஐ.நா.சபை வேண்டுகோள் விடுத்திருந்தது. அத்துடன் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கவென நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஊர்வலங்கள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை எவரும் ஒழுங்கு செய்ய முடியும். இதன் மூலம் ஏதும் அசம்பாவிதங்கள் ஏற்பட்;டால் நிலைமை மோசமடையலாம் என்பதனால் பூரண பாதுகாப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=31128

  12. வன்னியில் இராணுவத்தால் ஒரு சிவிலியன் கூடக் கொல்லப்படவில்லை-முன்னாள் எம்பி கனகரத்தினம்! Posted by uknews On April 21st, 2011 at 5:00 am முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்பியும், தற்போது மகிந்த ராஜபச்சவுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருக்கும் எம்.பி. எஸ். கனகரத்தினம் ஏசியன் டிரிபியூன் இணையத்திற்கு செவ்வி ஒன்றை வழங்கியிருக்கிறார். அதில் அவர் ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை திரிபுபடுத்தப்பட்டிருப்பதாகவும் புலிகளே பொதுமக்களை கொலை செய்யதாகவும் தெரிவித்துள்ளார். 2008 ஒக்டோபர் முதலாம் திகதிக்கும் 2009 மே 18ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் வன்னிப் பகுதியில் வைத்து 600 அப்பாவி தமிழ் மக்கள் கட்டாக்காலி நாய்கள் போன்று சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இரு…

  13. நிபுணர் குழு அறிக்கையை நிராகரிப்பது புலிகளை பாதுகாப்பதாகும்: ஐ.தே.க. ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை முழுமையாக நிராகரிப்பதானது போர்க் குற்றச்சாட்டுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் நிரபராதிகள் என மறைமுகமாக ஏற்றுக்கொள்வது போலானதாகும் என ஐக்கிய தேசிய கட்சி இன்று தெரிவித்துள்ளது. மனித உரிமை மீறல்கள், மற்றும் போர்க்குற்றங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பொறுப்பு என ஐ.தேக. கூறுவதால் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையை தாம் நிபந்தனையுடன் ஐ.தே.க. ஏற்றுக்கொள்வதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிரான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/20039-2011-04-21-07-57-31.html

    • 0 replies
    • 930 views
  14. ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையா னது ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அறிக்கையல்ல, அது ஐ.நா. செயலாளர் நாயகத்தின் தனிப்பட்ட முன் முயற்சியாகும் என்று இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் விளாடிமிர் பி மிகைலோவ் தெரிவித்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளை ஐ.நா. சிக்கலாக்கி விடக்கூடாது என்றும் அவர் கூறினார். ரஷ்ய தூதுவரை நேற்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பையடுத்து கருத்து தெரிவிக்கையிலேயே தூதுவர் இவ்வாறு கூறியுள்ளார். இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஐ.நா. அறிக்கையெõன்றைப் பற்றி நாம் பேசவில்லை. ஏனெனில் அது ஐ.நா. வினாலோ அல்லது அதன் கோரிக்கையினாலோ தயாரிக்கப்படவில்…

    • 2 replies
    • 1.1k views
  15. ஈழத் தமிழர்களுக்காக ஏப்.25-ல் ஆர்ப்பாட்டம்: வைகோ சென்னை, ஏப்.20,2011 இலங்கைப் போர்க்குற்றங்களை விசாரித்து, அந்நாட்டு அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றக் கூண்டில் ஏற்றிட வலியுறுத்தவும், ஈழத் தமிழர்களுக்கு வலுவான ஆதரவை உலகுக்கு காட்டவும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் வரும் 25-ம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "லட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த சிங்கள கொலைக் காரப்பாவி மகிந்த ராஜபக்ஷே அரசு போர்க்குற்றவாளியாக விசாரிக்கப்பட வேண்டும் என்று 2010 ஜனவரியில் அயர்லாந்து நாட்டின் டப்ளின் தீர்ப்பாயம் அறிவித்த பின்னணியில் …

  16. அவுஸ்திரேலியாவின் பர்க்விக் பகுதியிலுள்ள பௌத்த விகாரை ஒன்றின் விகாராதிபதியான இலங்கையைச் சேர்ந்த திகாமடுல்ல விமலாநந்த தேரர் மோசடிக் குற்றச்சாட்டின் பேரில் அந்நாட்டுப் பொலிஸாhரால் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார். குறிப்பிட்ட விகாரையைச் சோதனையிட்ட பொலிஸார் அவர் வசமிருந்து 34.855 அமெரிக்க டாலர்களையும் கைப்பற்றியுள்ளனர். விகாரையின் தேவைக்காக பெறுமதிமிக்க பொருட்களைத் தாம் கொள்வனவு செய்ததாகக் கூறி, அதற்கு ஆதாரமாக போலியாகத் தயாரிக்கப்ட்ட பற்றுச் சீட்டுகளைச் சமர்ப்பித்து பணம் பெற்றமை, உத்தியோகபூர்வ பற்றுச் சீட்டு எதனையும் வழங்காமல் நன்கொடைகளைப் பெற்றுக் கொண்டமை, இவைகள் தொடர்பான கணக்குகளைப் பேணாமை போன்ற குறறச்சாட்டுகள் இவர்மீது சுமத்தப்பட்டுள்ளன. ஒரு வருடம் மட்டும் இந்தத…

  17. Apr 21, 2011 / பகுதி: செய்தி / கோத்த ரஸ்யா தூதுவருடன் மந்திர ஆலோசனை கொழும்பில் உள்ள ரஸ்யாவின் தூதுவரை தனது அலுவலகத்திற்கு அழைத்த சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா ஐ.நாவின் அறிக்கை தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது: மேற்குலகத்திற்கு மிரட்டல்களை விடுப்பதன் மூலம் ஐக்கிய நாடுகள் சபையை அடக்கிவிடலாம் என சிறீலங்கா அரசு கருதுகின்றது. சீனா மற்றும் ரஸ்யாவிடம் உதவிகளை நாடுவோம் என கடந்த வாரம் கருத்து தெரிவித்திருந்த சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா நேற்று (20) கொழும்பில் உள்ள ரஸ்யா தூதுவரை அழைத்து ஆலோசனைகளையும் நடத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை அமைத்…

  18. Apr 21, 2011 / பகுதி: செய்தி / சிறீலங்கா இராணுவம் க்லெஸ்டர் குண்டுகளை வீசியது – அல்ஜசீரா நேற்று இரவு 20.04.2011 அல்ஜசீரா தொலைக்காட்சியில் மக்களும் சக்தியும் எனும் தலைப்புடைய நிகழ்ச்சியில் சிறீலங்காவின் போர்க்குற்றங்கள் மக்கள் படுகொலைகள்,மீள்குடியேற்றங்கள் மறுவாழ்வுகள் என பல முனைகளில் தமிழ் மக்களின் அவலங்களை படமாக்கியிருந்தனர். அதில் சிறீலங்காவின் போர்க்குற்றம் பற்றியே அதிகம் பேசப்பட்டிருந்தது ஆனால் சிங்கள இராணுவ அதிகாரிகள் மற்றும் சிங்கள அரசியல்வாதிகள் அனைவரும் தாம் தமிழ் மக்கள் எவரையும் கொல்லவில்லை என்றே தெரிவித்ததர்கள். கோத்தபாய தமிழீழ விடுதலைப்புலிகளே போர்க்குற்றம் புரிந்ததாகவும் இப்பொழுது அவர்களே அரசுக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்வதாகவும் கூறினார…

  19. செவ்வாய்க்கிழமை, 19, ஏப்ரல் 2011 (23:56 IST) மே 18 துக்க நாள்: நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அறிவிப்பு முள்ளிவாய்க்காலில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்ட மே 18-ம் தேதியை நாடு கடந்த தமிழ் ஈழ அரசு துக்க நாளாக அறிவித்துள்ளது. இதுகுறித்து நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் ருத்திரகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’அரசின் இனப்படுகொலையின் உச்சமாக அமைந்த முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்தேறிய நாட்களை நினைவுகூரும் வகையில் மே மாதம் 18-ம் தேதியை ’தமிழீழ தேசிய துக்க நாள்’ ஆக நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பிரகடனப்படுத்துகிறது. முள்ளிவாய்க்கால் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கியமான ஒரு கூட்டு நினைவு ஆகும். யூதர்கள்மேல் நாஜிகளால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு எவ்வாறு யூத மக்களிட…

  20. இலங்கை மீதான போர் குற்றங்களில் இருந்து நாட்டைப் பாதுகாக்க தன்னால் மாத்திரமே முடியும்- பொன்சேகா:- 20 ஏப்ரல் 2011 இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர் குற்றங்களில் இருந்து இலங்கையை பாதுகாக்க போருக்கு கட்டளை வழங்கிய தளபதி என்ற முறையில் தன்னால் மாத்திரமே முடியும் எனவும் மக்கள் விரைவில் காட்போர்ட் வீரர்களை வீட்டுக்கு அனுப்புவார்கள் எனவும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். வெள்ளைக் கொடி விவகார வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அதில் ஆஜர்ப்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்ட போதே சரத் பொன்சேக்கா இதனை குறிப்பிட்டுள்ளார். யுத்தத்திற்கு தானே கட்டளைகளை வழங்கியதாகவும், இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர் குற்றங்களில் இருந்து த…

  21. ராஜீவ் காந்தியையும் பிரேமதாசவையும் படுகொலை செய்யுமாறு விடுதலைப் புலிகளைத் தூண்டியது அமெரிக்காவும் பிரிட்டனுமே: அமைச்சர் சம்பிக்க ரணவக்க ராஜீவ் காந்தி மற்றும் ஜனாதிபதி பிரேமதாச ஆகியோரைப் படுகொலை செய்ய விடுதலைப் புலிகளைத் தூண்டியது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தான் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டுகின்றார்.அது மாத்திரமன்றி விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட 47 முக்கியஸ்தர்களைப் பாதுகாக்கவும் முயற்சித்ததாகவும் அவர் மேலும் குறிப்பிடுகின்றார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாடொன்றில் வைத்தே அவர் மேற்கண்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளார். …

  22. Channel 4 News obtains exclusive footage from the "closed off"corner of northern Sri Lanka, showing evidence of camps, repression and abuse, ahead of the publication of the UN's report on war crimes. http://www.channel4.com/news/sri-lanka-evidence-of-ongoing-repression-and-abuse http://www.channel4.com/news/sri-lanka-evidence-of-ongoing-repression-and-abuse http://www.channel4.com/news/sri-lanka-evidence-of-ongoing-repression-and-abuse

    • 1 reply
    • 1.2k views
  23. புலம்பெயர் மக்களை வெல்வது கடினமானதொன்று – மஹிந்த இராஜபக்‌ஷ Wednesday, April 20, 2011, 19:36 சிறீலங்கா ஆயுதம் தரித்த தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போராடியதனை விட புலம்பெயர் தமிழர்களுடனான போராட்டம் கடினமாக உள்ளது என்றும் அவர்களுடன் போராடி வெல்வது என்பது கஷ்டமான காரியமாகவே அமையுமெனத் தான் நம்புவதாகவும் சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் எனத் தகவல்கள் கசிந்துள்ளன. கடந்த வாரம் அலரி மாளிகையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்தின் பின்னர் முக்கிய சில சிரேஷ்ட அமைச்சர்களைத் தனியாகச் சந்தித்த போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் தற்போது எதிர்நோக்கியுள்ள பாரியதான இந்தச் சவால் குறித்துக் கவலையுடன் தெரிவித்துள்ளார். இது குறித்து சிங…

    • 2 replies
    • 1.4k views
  24. நகரசபை உறுப்பினர் பதவியில் இருந்து லிங்கநாதன் இராஜிநாமா! பிரதேச சபை பதவியேற்பு வைபவத்தில் உணர்ச்சி வசப்பட்டு அறிவித்தார்! Posted by admin2 On April 20th, 2011 at 10:20 pm / வவுனியா நகரசபையின் முன்னாள் தலைவரும், தற்போதைய நகரசபையின் உறுப்பினருமாகிய ஜி.ரி.லிங்கநாதன் தனது நகரசபை உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவித்தல் கடிதம் நகரசபையின் செயலாளருக்குக் கையளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தான் இராஜிநாமா செய்யப் போவதை அவர் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் வவுனியா தெற்குத் தமிழ்ப்பிரதேச சபை உறுப்பினர்களின் பதவியேற்பு வைபவத்தில் உரையாற்றுகையில் அறிவித்துள்ளார். இந்த அறிவித்தல் குறித்து அவரிடம் வினவியபோது, தான் இராஜிநாமா செய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.