Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கண்ணிவெடி அகற்றியதற்கான சான்றிதழ் கிடைத்துள்ளது -யாழ் அரச அதிபர் 2011-02-05 03:22:33 யாழ்ப்பாணத்தில் 12 கிராமசேவையாளர் பிரிவுகளில் மிதிவெடிகள் அகற்றப்பட்டதற்கான சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ளதாக, மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார். நான்கு பிரதேச செயலர் பிரிவு மற்றும் ஒரு அரசாங்க அதிபர் பிரிவின் கீழ் உள்ள 12 கிராமசேவையாளர் பிரிவுகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதற்கான சான்றிதழ்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஜே 150 மாதகல் கிழக்கு, ஜே 154 மாரிசன் கூடல், ஜே 155 இளவாலை, ஜே 208 புன்னாலைக்கட்டுவன் வடக்கு, ஜே 228 தெல்லிப்பளை, ஜே 238 கட்டுவன், ஜே 239 கட்டுவன் மேற்கு, ஜே 242 குரும்பசிட்டி, ஜே 243 குரும்பசிட்டி கிழக்கு, ஜே 244 வசாவிளான் …

  2. ஒரு வருடத்தில் யாழில் 54 பாலியல் வல்லுறவு சம்பவங்கள், 247 முறையற்ற கர்ப்பம் தரிப்பு யாழ்.மாவட்டத்தில் டிசெம்பர் 31 வரையான காலப்பகுதியில் 54 பாலியல் வல்லுறவுச் சம்பவங்களும், 247 முறையற்ற கர்ப்பங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்று யாழ்.மாவட்டத்தில் இளவயதினரைப் பாதித்துள்ள விடயங்கள் தொடர்பாக அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இளம் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான புள்ளி விவரங்களை அவர் எமது செய்தியாளரிடம் வழங்கியிருக்கின்றார். நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் வைத்து எமது செய்தியாளருக்குத் தெரிவித்த புள்ளி விவரங்களின் படி பின்வரும் இள வயதினர் பற்றிய அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருக்கின்றது : இள வயதில்முறையற்ற விதத்தில்…

  3. சீமானுக்கு கவிஞர் தாமரையின் பகிரங்கக் கடிதம்! - ஒரு தமிழனின் மறுமொழி அன்புள்ள தாமரை அவர்களே, தாங்கள் அண்ணன் சீமானுக்கு எழுதியிருக்கும் மடலை முழுமையாக படிக்க நேர்ந்தது. அதில் முன்வைக்கப்பட்டிருக்கும் காங்கிரஸை அழிக்க வேண்டும் என்ற தங்களுடைய தீர்க்கமான பார்வை ஒரு வரலாற்றுப்பார்வை. தமிழர்கள் போராடும் போதெல்லாம் வட இந்திய துணை ராணுவப்படைகளை களமிறக்கி சுட்டுப்பொசுக்கியே கறை படிந்த கைகளையுடையது கட்சி காங்கிரஸ் கட்சி. இந்தக் கட்சி இன்னொருமுறை தமிழ்நாட்டில் ஆட்சிக் கட்டில் ஏறினால் இருக்கும் கொஞ்ச நஞ்ச போராட்ட சக்திகளையும் அடக்குவதற்கு ஒரு நிகழ்சிநிரலை அரங்கேற்றுவார்கள் என்பது திண்ணம். இந்த இன எதிரி காங்கிரஸ் படை இன்று தமிழ்நாட்டில் அரசியலில் காணப்படும் ஒரு…

  4. * Hundreds of millions paid to British PR Firm for 2018 Commonwealth Games bid * The Indian government spent $ 8.5 billion to host the Commonwealth Games, which turned out to be a national disaster By Frederica Jansz The Sri Lankan government is reportedly paying a top British PR firm about 3 million sterling pounds (Rs. 545,880,000) a year to try to enhance the country’s post-war image. The Sunday Leader spoke to Central Bank Governor, Ajith Nivard Cabraal who maintained that, “many agencies are terribly tarnishing the country’s post war image. So we have to counter attack by taking steps to boost the country’s image.” Cabraal however refused to divul…

  5. நாடு கடந்த தமிழீழ அரசு ஏன்? நாடு கடந்த தமிழீழஅரசு தோழமை மையம் சென்னையில் நடை பெற்ற கருத்தரங்கத்தில் பிரதம அமைச்சர் திரு ருத்ரகுமாரன் உரை. நாடு கடந்த தமிழீழ அரசின் ஒரு அங்கமாக, நாடு கடந்த தமிழீழஅரசு தோழமை மையம் தமிழ் நாட்டில் உருவாக்கப்பட்டு,அதன் முதல் கருத்தரங்கம், நாடு கடந்த தமிழீழ அரசு ஏன்? என்ற தலைப்பில் இன்று சென்னையில் நடைபெற்றது.பேராசிரியர் சரசுவதி அவர்கள் தலைமை தாங்கினார்.முதலில் ஈழத்தில் உயிர் நீத்த தமிழர்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.பிறகு அறிமுக உரையை தோழர் தியாகு நிகழ்த்தினார். கருத்துரை கொளத்தூர் மணி பெரியார் திராவிட கழகம், மணிவண்ணன் இயக்குனர் எஸ். எம். பாக்கர், சி. ராஜன், அய்யநாதன், மருத்துவர் எழிலன்,மற்றும் மணி அவர்கள் உரையாற்றினர்.…

  6. மன்னாரின் தம்பனைக் குளம் கிராமம் முற்றாக வெள்ள நீருக்குள்! சனி, 05 பெப்ரவரி 2011 23:50 மன்னார் மாவட்டத்தில் மடு உதவி அரச அதிபர் பிரிவுக்கு உட்பட்ட தம்பனைக் குளம் கிராமம் இன்று காலை வெள்ள நீரில் முற்றாக மூழ்கி விட்டது. நாட்டின் தென்பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்டிருந்த வெள்ளம் அறுவி ஆற்றை வந்து அடைந்தது. கிராமத்தில் அனைத்து வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கி விட்டன. வெள்ளத்தில் அகப்பட்ட மக்களை மீட்கும் பணியில் காப்பாற்றும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றார்கள். தம்பனைக்குளம் பிரதான வீதியில் படகுகள் மூலம் மக்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றனர். தம்பனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 330 குடும்பங்களைச் சேர்ந்த 2704 பேர் இடம்பெயர்ந்து சின்னப் பண்டி…

  7. மதவாச்சியில் மரணப் பொறியில் சிக்கிய யாழ்ப்பாண பயணி தனது அனுபவத்தை கூறுகிறார் 2011-02-05 05:13:35 வியாழக்கிழமை இரவு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் பயணித்த ஒருவர் தனக்கு நேர்ந்த அவலம் குறித்து அதிர்ச்சியில் கூறியவற்றை உங்களுக்காக தருகின்றோம். வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு கொழும்பிலிருந்து தனியார் பஸ்ஸில் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்தேன். அதிகாலை 3 மணிக்கு அநுராதபுரத்தைச் சென்றடைந்த போது தான் அதற்கப்பால் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்வதால் பயணத்தைத் தொடரமுடியாதெனக் கூறினர். யாழ்ப்பாணத்தை நோக்கிப் பயணித்த வாகனங்கள் அநுராதபுரத்திலிருந்து இரண்டரை கிலோ மீற்றர் தூரத்துக்கு வரிசையில் நின்றன. வெள்ளம் 3 அடிக்கு மேலாகவும் சில இடங்களில் 6 அடி உயரத்துக்கும் பாய்ந்துகொண்ட…

  8. குச்சவெளி கடற்கரையில் 500 ஏக்கர் நிலரப்பரப்பு 20 வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு:- 05 பெப்ரவரி 2011 திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச கடற்கரை பகுதிகளில் 500 ஏக்கர் நிலரப்பரப்பு 20 வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளதாக சுற்றுலா ஊக்குவிப்பு அதிகாரச் சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 25 ஏக்கர் நிலப்பரப்பை கொள்வனவு செய்ய முடியும் எனவும் ஒரு ஏக்கர் நிலம் 20 மில்லியன் ரூபா விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 99 வருட குத்தகை அடிப்படையில் இந்த காணிகள் வழங்கப்படவுள்ளதாகவும் ஒரே தடவையில் பணத்தை செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்த பின்னர், சுற்றுலா தொழிற்துறையை…

  9. புலம் பெயர்ந்தோரை கோதபாயவிற்கு அறிமுகம் செய்த கே.பி – அரசியல் மாற்றத்தின் அழிவு சக்தி : அஜித் கே.பி என்ற குமரன் பத்மநாதன் புலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கை சென்றவர்களை கோதாபய ராஜபக்சவிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். பதினைந்து பேரளவிலான அரச ஆதரவாளர்கள் இலங்கை சென்று கே.பி யாழ்ப்பாணத்தில் நிகழ்த்திய சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர். அதன் பின்னராக நடத்தப்பட்ட கோதபாய ராஜபக்ச , கே.பியின் மூன்று கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளதாகச் செய்தி வெளியிடப்ப்பட்டுள்ளது. லங்கா ஈ நியூஸ் அலுவலகம் கோதபாய அரச கும்பலினால் தீக்கிரையாக்கப்பட்ட மறுதினம் கே.பி குழுவின் இந்த நாடகம் அரங்கேறியுள்ளது. இலங்கை இந்திய அரசுகளின் கே.பி ஊடான கிரிமினல் வலைப்பின்னலை புலம் பெயர் நாடுகளில்…

  10. நாடு கடந்த தமிழீழ அரசு ஏன்? நாடு கடந்த தமிழீழஅரசு தோழமை மையம் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் பிரதம அமைச்சர் திரு உருத்திரகுமாரன் உரை நாடு கடந்த தமிழீழ அரசின் ஒரு அங்கமாக, நாடு கடந்த தமிழீழஅரசு தோழமை மையம் தமிழ் நாட்டில் உருவாக்கப்பட்டு, அதன் முதல் கருத்தரங்கம், நாடு கடந்த தமிழீழ அரசு ஏன்? என்ற தலைப்பில் இன்று சென்னையில் நடைபெற்றது. பேராசிரியர் சரசுவதி அவர்கள் தலைமை தாங்கினார். முதலில் ஈழத்தில் உயிர் நீத்த தமிழர்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பிறகு அறிமுக உரையை தோழர் தியாகு நிகழ்த்தினார். கருத்துரை கொளத்தூர் மணி பெரியார் திராவிடர் கழகம், மணிவண்ணன் இயக்குனர் எஸ்.எம்.பாக்கர், சி.ராஜன், அய்யநாதன், மருத்துவர் எழிலன், மற்றும் …

  11. சிறிலங்காவின் சுதந்திரதினத்தை கறுப்பு தினமாக அறிவித்துள்ள தமிழ் மக்கள், இன்று புலம்பெயர்ந்த தேசங்களில் உள்ள சிறிலங்காவின் தூதுவராலயங்களுக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளனர். குறிப்பாக பிரான்ஸ், பிரித்தானியாவில் நடைபெற்ற போராட்டங்களில் பெருமளவு மக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக அறியவருகின்றது. இன்று பிரித்தானியாவில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழீழ தேசியக் கொடிக்கு எதிராக சிறிலங்கா எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. பிரித்தானியத் தூதரகம் முன்பாக தமிழீழ தேசியக் கொடியுடன் பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர். தமிழீழத் தேசியக் கொடி தடை செய்யப்பட்டதாக பிரித்தானியக் காவல்துறைக்கு அறிவித்த சிறிலங்கா தூதுவராலயம், அதனை மக்க…

  12. அரசு - கூட்டமைப்பு இரண்டாம் கட்டப் பேச்சு வெற்றி! வியாழன், 03 பெப்ரவரி 2011 23:48 .அரசுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றன. இவை மிகவும் நம்பிக்கை ஊட்டும் வகையில் அமைந்தன. முதலாம் கட்டப் பேச்சின்போது கூட்டமைப்பினரால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரசுத் தரப்பால் இன்று பதில்கள் வழங்கப்பட்டன என்று கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மீள்குடியேற்றம், இராணுவ அதி உயர் பாதுகாப்பு வலயம், அரசியல் கைதிகளின் விடுதலை ஆகியன சம்பந்தமாக முன்பு கூட்டமைப்பினரால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரசுத் தரப்பினரால் பதில்கள் கூறப்பட்டன. குறிப்பாக தமிழ் அர…

  13. OUR SILENCE IS GIVING MORE POWER TO OUR ENEMIES WAR CRIME RALLY- WITH WIKI LEAKS COALITION DATE- 6/02/2011 PLACE TOWN HALL SQUARE SYDNEY, MARCHING TO HYDE PARK TIME- 1:00 PM SHARP Tamils have lost a lot in our freedom struggle. The only way to bring justice & to attain freedom for our people is to keep rallying to force the United Nations to open a war crimes case against Sri Lankan government. We have all the evidence and we cannot continue our silence any longer. Come to the rally to make awareness about the war crimes that have occurred in Sri Lanka. Everyones appearance there at the rally is very important. …

    • 1 reply
    • 839 views
  14. அரசுக்கு ஆதரவாக கே.பி. பிரசாரம்! லங்கா கார்டியன் செய்தி வெளியீடு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-05 08:38:13| யாழ்ப்பாணம்] தமிழீழ விடுதலைப் புலிகளின் முன் னாள் முக்கியஸ்தரான கே.பி. எனப்ப டும் குமரன் பத்மநாதன் இலங்கை அர சாங்கத்தின் தேர்தல் பரப்புரைகளில் தற்போது பங்கேற்று வருவதாக லங்கா கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனவரி 30ஆம் திகதி கிளிநொச் சிக்கும், 31ஆம் திகதி யாழ்ப்பாணத்திற் கும் கே.பி. பயணம் மேற்கொண்டிருந்த தார். தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு மகிந்த ராஜபக்­ நிச்சயம் தீர்வினை வழங்குவார் என அங்கு தமிழ் மக்கள் மத்தியில் அவர் தெரிவித்ததாக கூறப்படுகின்றது. புலம் பெயர் நாடுகளிலிருந்தும் பிரதிநிதிகள் கே.பிய…

    • 2 replies
    • 952 views
  15. புலிகள் இயக்கத்துடன் தொடர்பு உடைய பாகிஸ்தானியர்கள் பெல்ஜியத்தில் கைது! சனி, 05 பெப்ரவரி 2011 00:32 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு உடைய பாகிஸ்தானியர்கள் இருவர் பெல்ஜியம் நாட்டில் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு போலிக் கடவுச்சீட்டுக்களை தயாரித்து கொடுத்து உள்ளார்கள். இவர்களில் ஒருவர் 32 வயது உடையவர். மற்றவர் 29 வயது உடையவர். இவர்கள் தாலிபான் இயக்கத்துடனும் தொடர்பு உடையவர்கள். பயங்கரவாத செயல்பாடுகளுக்காக ஸ்பெய்ன் நாட்டால் தேடப்பட்டு வந்திருக்கின்றார்கள். கடந்த இரு வருடங்களுக்கு இடையில் ஸ்பெய்ன் நாட்டில் இடம்பெற்ற ஏராளமான வன்முறைச் சம்பவங்களுடன் இவர்களுக்கு நிறையவே தொடர்பு உண்டு. குறிப்பாக …

    • 4 replies
    • 1.2k views
  16. சிறையில் பொன்சேகா - தனது சிறைச்சாலை உடையுடன்:- 04 பெப்ரவரி 2011 நாட்டை விடுதலை செய்த பொன்சேக்காவை சிறையில் அடைத்து கொண்டாடப்படும் சுதந்திரம் உண்மையான சுதந்திரமில்லை-UNP சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறையில் இருந்து விடுதலை செய்யப்படும் கைதிகள் தொடர்பான செய்திகளை சேரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா, சிறையில் வழங்கப்படும் கட்டை காற்சட்டை மற்றும் மேலங்கியுடன் காணப்படும் புகைப்படம் ஒன்றை எடுக்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அனோமா பொன்சேக்கா இன்று வெலிகடை சிறைச்சாலைக்கு சரத் பொன்சேக்காவை காண சென்றிருந்தார். அவரை சிறை காவலர்கள் அனோமாவை சந்திப்பதற்காக அழைத்து வந்தனர். அப்போது சரத் பொன்சேக்காவுக்கு வாழ்த்து கூறிய…

  17. இந்தியாவில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு! நியமன எம்.பி. பேராசிரியர் சரசுவதி! இலங்கை மண்ணில் விடுதலைப் புலிகள் ராணுவரீதியில் முற்றிலுமாகத் தோற்கடிக்கப்​பட்ட பின்னரும், 'புலிகள் ஆபத்து’ என அலறுகிறது சிங்கள அரசு. அதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று, 'நாடு கடந்த தமிழ் ஈழ அரசு’! அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய, ஆஸ்திரேலிய நாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி​களைக் கொண்டுள்ள இந்த அமைப்பு, இந்தியாவிலும் செயல்​படும் என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கான இந்தியாவின் முதல் எம்.பி-யாக மனித உரிமை ஆர்வலரான பேராசிரியர் சரசுவதி நியமிக்கப்பட இருப்பதாகத் தகவல். மனித உரிமைகளுக்கான அமைப்புகளில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீவிர…

    • 0 replies
    • 1.6k views
  18. இலங்கையின் 63 ஆவது சுதந்திர தினமான நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஐக்கிய தேசியக் கட்சியினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுதந்திரத்துக்கான குரல் எனும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது இனந்தெரியாத குழுவொன்றினால் சரமாரியான தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஆர்ப்பாட்டக்காரர்களான ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் செய்தி சேகரிக்கச் சென்றிருந்த ஊடகவியலாளர்களும் படுகாயமடைந்துள்ள அதேவேளை அக்கட்சி எம்.பி.க்களது வாகனங்களும் கடுமையான சேதத்துக்குள்ளாகியுள்ளன. இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு பலத்த கண்டனத்தை வெளியிட்டுள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, அரசாங்கமே திட்டமிட்டவகையில் இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்…

  19. எனக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டையும் கூறுங்கள், ஆனால் தாங்கள் பிறந்த நாட்டுக்கு துரோகம் இழைக்காதீர்கள். எமது நாட்டை வெளிநாடுகளுக்கு காட்டிக்கொடுக்காதீர்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். மொனராகலை புத்தலவில் 5 ஆவது தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின் ஆரம்ப விழா நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றுகையில் கூறியதாவது: சுதந்திரத்திற்காக உயிர்தியாகம் செய்த வரலாறு இந்த ஊவா வெல்லஸ்ஸ பிரதேச மக்களுக்கு உண்டு. தேசத்திற்கு மகுடம் கண்காட்சி இம்மண்ணில் நடைபெறுவது மிகப் பொருத்தமானது. இப்பகுதிக்கு அருகில் கிழக்கில் ஒலுவில் துறைமுகம் அமைக்கப்படுகிறது. ஹ…

  20. வடமராட்சி கிழக்கு - முல்லைத் தீவு பகுதிகளில் சிங்கள மீனவர்கள் திட்டமிட்டு குடியேற்றப்படுகின்றனர்:- 04 பெப்ரவரி 2011 வடமராட்சி கிழக்கு மற்றும் முல்லைத் தீவு பகுதிகளில் இலங்கை இராணுவம் மற்றும் இலங்கைக்கடற்படை முகாம்களுக்கு அருகாமையில் முகாமிட்டு மீன்பிடித்து வரும் தென்னிலங்கை மீனவர்களின் தொகை மிகக்குறுகிய காலத்தில் அண்மைய வாரங்களில் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. தமிழ் மீனவக்குடும்பங்கள் மீளக் குடியமரவோ மீன்பிடிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ள கடலோரப் பகுதிகளில் தென்னிலங்கையிலிருந்து நூற்றுக்கணக்கான மீனவர்களை அழைத்து வந்து குடியேற்றுவதில் அப்பகுதி முகாம்களின் இராணுவத் தளபதிகளே தரகர்களாக செயற்படுவதாகவும் வடமராட்சி கிழக்கு மீன்பிடியாளர் சங்கப் பிரதிநிதிகள் ஊடகவியலாளர…

  21. அநுராதபுரம் சிறை கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம்! [ பிரசுரித்த திகதி : 2011-02-05 06:48:47 AM GMT ] அநுராதபுரம் சிறைச்சாலையின் கைதிகள் அனைவரும் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக அநுராதபுரம் சிறைச்சாலை நீரிழ் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வீ.ஆர்.டி சில்வா தெரிவித்தார். இதன்படி போகம்பர வாரியபொல கொழும்பு புதிய மகசின் வெலிக்கடை மற்றும் பல்லேகலை ஆகிய சிறைச்சாலைகளுக்கு 1200 கைதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். tamilulakam.com

  22. சன்சீ கப்பலில் சென்ற வன்னியில் ஈழநாதம் பத்திரிகையில் ஊடகவியலாராகவும், பணியாளராகவும் பணியாற்றியவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என கனேடிய பொலிசார் தெரிவித்துள்ளனர். சன்சீ கப்பலில் சென்றவர்களில் வன்னியில் பத்திரிகைகள், மற்றும் புனர்வாழ்வுக்கழகத்தில் பணியாற்றியவர்களையும் விடுதலைப்புலிகள் என்ற பெயரில் தடுத்து வைக்கப்பட்டனர். தற்போது ஈழநாதம் மற்றும் புனர்வாழ்வுக்கழகத்தில் பணியாற்றியவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் அல்லர் என சட்டவாளர்கள் உறுதிப்படுத்தியதை அடுத்தே விடுவிக்கப்பட்டுள்ளனர். ஈழ நாதம்

  23. முன்னாள் புலிகள் 250 பேர் ஏழாம் திகதி விடுதலை! தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களில் 250 பேர் புனர்வாழ்வு பயிற்சிகள் நிறைவு அடைந்த நிலையில் எதிர்வரும் 07 ஆம் திகதி அரசால் விடுவிக்கப்படுகின்றனர். புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் எஸ்.ரணசிங்க இத்தகவலை வழங்கினார். இவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர் புனர்வாழ்வு முகாமில் மிஞ்சுகின்ற முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்களின் எண்ணிக்கை 4619 ஆக குறைவடைந்து விடும் என்றார். நேற்று முன்னாள் புலிகள் 500 பேர் புனர்வாழ்வு பயிற்சிகள் நிறைவடைந்த நிலையில் வவுனியாவில் வைத்து விடுவிக்கப்பட்டு இருக்கின்றனர் என்றும் கூறினார். எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்கு பின்னர் முன்னாள் புலிகள் என்று எ…

  24. வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 4, 2011 பிரித்தானியாவில் சட்டன் எனும் இடத்தில் கடந்த வாரம் இலங்கையர் இருவர் தாம் பணிபுரியும் துணிக்கடையில் 1000 பவுண்ஸ் பெறுமதியான துணிகளை தமது உறவினருக்கு சிட்டை போடாது வினியோகித்துள்ளனர். துணிகளின் விலை பட்டியை அகற்றிவிட்டு கொடுத்ததனால் அவர்கள் ஓட்டோ செக்குரிட்டி செக்கில் தப்பினாலும் கமராவில் கண்காணித்த செக்குரிட்டி ஆட்கள் இவர்களை கண்டு பிடித்துள்ளனர். குற்றத்தை ஒப்புக்கொண்ட இவர்களுக்கு பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஈழ நாதம்

  25. கண்பார்வையற்ற தனது 3 1/2 வயது மகளுக்கான சத்திரசிகிச்சைக்காக போதியளவு நிதி கிடைக்காமையினால், தனது சிறுநீரகத்தை விற்று நிதி திரட்டி பிள்ளையை காப்பாற்ற ஒருதாய் முன்வந்துள்ளார். தேவதாஸ் தாமரைச்செல்வி என்ற இந்தத் தாய் கூறுகையில்; சுபாஸ் பிரமிளா வயது 3 1/2 என்ற எனது மகளின் கண்பார்வையைப் பெறுவதற்கு பெருமளவு நிதி தேவைப்படுகிறது. இச்சத்திர சிகிச்சைக்குத் தேவையான நிதியினை என்னால் திரட்ட முடியாது போய்விட்டது. இதனால் எனது ஒரு சிறுநீரகத்தை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை பயன்படுத்தி மகளுக்கு பார்வை கிடைக்கச் செய்ய முயற்சிக்கின்றேன். எனது கணவன் கூலி வேலை செய்வதனால் இச்சத்திரசிகிச்சைக்கு போதியளவு பணத்தை அவராலும் பெற முடியாதுள்ளதால் அமைச்சரொருவரின் மூலம் ஜனாதிபதியிடம் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.