Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Wednesday, January 12th, 2011 | Posted by நிலா இலங்கைக்கு அதிக அளவு சுற்றுலா சென்றது இந்தியா பயணிகள் கடந்த வருடம் இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சு, சுற்றுலா பயணிகள் தொகையில் அதி கூடிய தொகையை பதிவு செய்திருந்துள்ளதாக தெரிவித்துள்ளது. பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளின் வருகையைவிட இந்தியா சுற்றுலாப் பயணிகள் தொகை கடந்த வருடம் பாரிய அளவில் உயர்வடைந்திருப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் கடந்த வருடம் பிரித்தானியாவிலிருந்து 105,496 சுற்றுலாப் பயணிகளும், இந்தியாவிலிருந்து 126,882 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர் என அமைச்சு தெரிவித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு இந்திய சுற்றுலாப் பயணிகள் அதிகரித்த போதும் அது பாரய அளவில் வேறுபாட்டை ஏற்படுத…

  2. திருமலை நகரை அண்மித்த பிரதேசங்கள் - சைனாபேயில் மக்கள் பதட்டத்தில் - கடற்படையினர் விபரம் திரட்டல்:- 12 ஜனவரி 2011 திருகோணமலையின் நகரை அண்மித்த நோத் குறொஸ் வீதி, காபர் றோட், பெரியகடைப் பக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று திடிரெனச் சென்ற கடற்படையினர் மக்கள் குடியிருப்பு பகுதிகளை படம் பிடித்ததுடன் வீடுகளின் உரிமையாளர்களின் விபரம், காணி உறுதிகள், குடியிருப்போரின் விபரங்கள் என்பவற்றை பெற்றுச் சென்றதாக பிரதேசத்தில் இருந்து ஜீரீஎன்னிற்கு தகவல் கிடைத்துள்ளன. இந்தப் பகுதியில் வசிக்கும் சில வீட்டு உரிமையாளர்களிடம் குறித்த பிரதேசத்தில் இருந்து வேறு இடம் செல்வதற்கு தயாராக இருக்குமாறு சில கடற்படைச் சிப்பாய்கள் அறிவுறுத்தியதாக ஜீரீஎன்னிற்குத் தெரிய வருகிறது. எனினும் இ…

  3. கனடாவில் அகதி அந்தஸ்து கோருவோருக்கு பாதகமானதொரு புதிய கொள்ளையை கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபை அண்மையில் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் கனடாவிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட தமிழர்களுக்கு அவர்கள் தமிழர் என்பதற்காக உயிராபத்து ஏற்படப்போவதில்லை என அந்தப் புதிய கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேசமயம், இந்த புதிய வழிகாட்டலை ஏற்க வேண்டுமென்ற கட்டாயம் அகதிகள் சபை விசாரணையாளர்களுக்கு இல்லை. ஆயினும் தேவைக்கேற்ப ஒரு உறுதியான ஒரு மாதிரியுருவாக இந்த வழிகாட்டல் அமையலாம் என குடிவரவு மற்றும் அகதிகள் சபை கூறியுள்ளது. இந்தப் புதிய கொள்கை பின்பற்றப்படுமிடத்து ஓஷன்லேடி, எம்.வி. சன்சீ ஆகிய கப்பல்களில் வந்தோருக்கு இது பாதகமாக அமையும். ஆனால் இந்தப் புதிய வழிகா…

    • 4 replies
    • 1.2k views
  4. வன்னியில் இடம்பெற்ற போரின்போது 1,46,679 பேர் காணாமல்போயிருப்பதாகத் தெரிவித்துள்ள மன்னார் மாவட்ட ஆயர் வண. இராயப்பு ஜோசப், இவர்களுக்கு என்ன நடந்தது என்பது இதுவரையில் தெரியாமலேயே உள்ளது எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். "முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்களின் பதிவுகளின்படி, 2008 அக்டோபரில் வன்னியின் சனத்தொகை 4,29,059 ஆகக் காணப்பட்டது. 2009 ஜுலை 10 ஆம் திகதிய ஐ.நா. தகவலின்படி அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 2,82,380 எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தகவல்களின் அடிப்படையில் எஞ்சியுள்ள 1,46,679 பேருக்கும் என்ன நடந்தது என்பது தெரிக்கப்படவேண்டும்" என கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு முன்பாகச் …

    • 1 reply
    • 1.2k views
  5. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு மேற்கொள்ள விருந்த விஜயம் சீரற்ற காலநிலை காரணமாக கைவிடப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காகவும் நிவாரண விநியோகங்களை ஆரம்பிப்பதற்காகவும் பொலன்னறுவை, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு இன்று காலை விஜயம் செய்ய ஜனாதிபதி திட்டமிட்டிருந்தார். பொலன்னறுவைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து மெதிரிகிரிய லங்காபுர மகா வித்தியாலத்தியத்தில் தங்கியுள்ள 3000 மக்களை பார்வையிட்டு நிவாரணங்களையும் வழங்கினார். எனினும் சீரற்ற காலநிலை காரணமாக பொலன்னறுவைக்கு அப்பால் அவர் செல்ல முடியாமல் அவர் க…

    • 0 replies
    • 912 views
  6. சீமான் கோரிக்கை: வைகோ பதில் நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான், ம.தி.மு.க. அலுவலகத்திற்கு சென்றார். சுமார் 1 1/2 மணி நேரம் அவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், நான் சிறையில் இருந்த போது விடுதலையாக வேண்டும் என்று மனப்பூர்வமாக வைகோ அறிக்கை வெளியிட்டார். அதைப்போல நான் விடுதலை செய்யப்பட்டேன் அவரது அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி செலுத்த கடமைப்பட்டவன். வருகிற தேர்தலில் காங்கிரசையும், அதன் கூட்டணி கட்சியையும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற லட்சிய வெறியோடு பணியாற்றுவோம். வைகோ தேசிய அரசியலில் பல வருடங்கள் இருந்து விட்டார். மாநில அரசியலுக்கு அவர் வர வேண்டும். எம்.எல்.ஏ.வாக சட்டசபைக்குள் செல்ல வேண்டும். அங…

  7. நல்லூரில் கார்த்திகை 2010 யாழ் நல்லூர் முருகன் கோவில் சூரன்போர்( முழுக் கானொளி இணைப்பு) Jaffna University பட்டமளிப்பு விழா 2010 big mach Hits jaffna 2010

  8. ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம்”என்ன செய்யலாம் இதற்காக?” வெளியீட்டு விழாவில் அண்ணன் சீமான் ஆற்றிய உணர்ச்சி உரை.ஆவண படங்களின் தாக்கத்தால் அவரது பேச்சில் அனல் தெரித்தது .காணொளி -- தமிழ் நாட்டிலிருந்து தமிழ் தேவன் (நாம் தமிழர்) 9940024227

    • 10 replies
    • 2.2k views
  9. அன்பார்ந்த மக்களே தென் தமிழீழத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுங்கள் தென் தமிழீழத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் அடை மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கை நான்கு இலட்சத்தையும் தாண்டியுள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மக்களின் இயல்புவாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்காலிக வீடுகள், மணல் வீடுகள் முற்றாக சேதமுற்றுள்ளன உணவு , குடி நீர் ஆகியவற்றிற்கு வசதியற்றி 190 நலன்புரி நிலையங்களில் மக்கள் தங்கியுள்ளனர். மட்டக்களப்பு இன்று எடுக்கப்பட்ட கணக்கின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் 86035 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 22 ஆயிரத்து 743 பேர் பாதிக்கப்…

  10. விடுதலைப் புலிகளக்கும், இலங்கை அரச படைகளுக்கும் இடையிலான போரின் கொடுமைகளைக் கூறும் வகையில் தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட 'செங்கடல்' என்ற திரைப்படத்துக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள அரசுக்கும் இடையே 2009 பிப்ரவரி முதல் மே மாதம் வரை உச்சக்கட்ட போர் நடந்தது. அப்போது கூட்டம், கூட்டமாக அகதிகள் தனுஷ்கோடி வந்தனர். அவர்களையும், தனுஷ் கோடியில் வசித்த மீனவர்களையும் இணைத்து 'செங்கடல்' என்ற பெயரில் இந்தப் படம் தயாராகியுள்ளது. லீனா மணிமேகலை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விடுதலைப் புலிகளை அழிக்க யுத்தம் நடத்தும் சிங்கள அரசை அகதிகள் விமர்சிப்பது போன்ற வசனங்கள் உள்ளன. தமிழக அரசுக்கு எதிரான வசனங்களும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. …

  11. தமிழர் தாயகப் பிரதேசங்களில் கடந்த பல வாரங்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக தமிழ்த் தேசத்தின் வன்னி, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் 14 பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள 80410 குடும்பங்களைச் சேர்ந்த 306998 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 24300பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பபு மாவட்டத்தில் 14 பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள 127980 குடும்பங்களைச் சேர்ந்த 482830 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 14549 குடும்பங்களைச் சோந்த 55345பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு;ளனர். திருமலையில் 22026 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு …

  12. வெள்ளத்தால் பாதிப்புற்ற கிழக்க மாகாணம் உறவுகளே உங்களிடம் உதவிகளை வேண்டுகின்றனர். ஓயாத தொடர்மழையால் பெருந்தொகையான மக்கள் பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். குளங்கள் உடைப்பெடுத்து நீரால் சூழப்பட்டுக் கொண்டிருக்கிறது. குடிசைகளில் வாழ்ந்த மக்களின் குடிசைகள் தண்ணீரில் அள்ளுப்பட்டு நீரின் மட்டம் உயர்ந்து கொண்டிருப்பதாக எமது தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்று நேசச்கரம் மட்டக்களப்பு இணைப்பாளரைத் தொடர்பு கொள்ளக் கிடைத்தது. எமது தொடர்பாளரும் பாடசாலையொன்றில் தங்கியிருக்கின்ற நிலமையில் மட்டக்களப்பு நிலவரங்களை எம்முடன் பகிர்ந்து கொண்ட விடயங்களை இங்கே எடுத்து வருகிறோம். எமது புலம்பெயர்ந்த உறவுகளின் நேசக்கரத்தை எதிர்பார்க்கின்ற அவர்களுக்கு உதவிகளை வழங்குங்கள் உறவுகளே…. …

    • 0 replies
    • 976 views
  13. நெர்டோ கிழக்கு பிரதிநிதியுடனான செவ்வி http://www.yarl.com/files/110111_athavan_from_batti_nerdo.mp3 பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரனுடனான செவ்வி http://www.yarl.com/files/110111_batti_mp_ariyanenthiran.mp3 வெள்ள நிலவரம் தொடர்பாக மட்டக்களப்புச் செய்தியாளரின் செய்தித் தொகுப்பு http://www.yarl.com/files/110111_ranjan_from_batti.mp3

    • 0 replies
    • 871 views
  14. வட மாகாணத்தில் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் படி நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, கடத்தல் மற்றும் துஸ்பிரயோகம் அனைத்துக்கும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் உதுல் பிரேமரட்ன தெரிவித்துள்ளார். நாம் இலங்கையர் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வட பகுதியில் மக்கள் பீதிக்கு உள்ளாகியுள்ள நிலையில் தங்களுது பாதுகாப்பை தாங்களே உறுதி செய்து கொள்ளுமாறு பொது மக்களுக்கு இராணுவத்தினர் துண்டுப்பிரசும் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை பிடித்து தங்களிடம் ஒப்படைக்குமாறும் பாதுகாப்பு படையினர் பொ…

  15. அம்பாறை, மண்டூர் தம்பளாவத்தை பாலத்தை கடக்க முற்பட்ட 17 வயது சிறுவன் நேற்று மாலை 5 மணியளவில் வௌ்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளான் என அம்பாறை மத்திய முகாம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை கல்முனை பிரதேசத்திற்கு தாயுடன் பொருட்களை வேண்ட சென்ற சிறுவன் திரும்பி வரும்போது வௌ்ளநீரில் அடித்துசெல்லப்பட்டுள்ளான். இதேவேளை வௌ்ளத்தில் தத்தளித்து கொண்டிருந்த சிறுவனின் தாயார் அயலவர்கள் காப்பாற்றியுள்ளனர். குறித்த சிறுவனின் சடலம் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை இந்நிலையில், அம்பாறை மாவட்டத்தில் இதுவரையில் வௌ்ளத்தினால் மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும், நலன்புரி முகாம்களில் உள்ளவர்களுக்கு ஒருநேர உணவு மாத்திரம் கிடைக்கப் பெறுவதாக நாவிதன் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் க…

  16. கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் சீன உதவியில் வலிகாமத்தின் ராணுவத் தளமாகின்றது. GTN செய்தியாளர் 12 ஜனவரி 2011 ஞானம்ஸ் ஹோட்டேல், சுபாஸ் ஹொட்டேல் உள்ளிட்ட பொதுமக்களது விடுதிகள் மற்றும் தனியார் கட்டிடங்கள் காலியாகவுள்ளன. யாழ் மாவட்டத்திலுள்ள விடுதலைப்புலிகளது முக்கிய மாவீரர் துயிலும் இல்லங்களில் ஒன்றாக இருந்த கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் வலிகாமத்தின் முக்கிய ராணுவத் தளமாகின்றது. மிகப் பெரிய படைத்தளம் ஒன்று அங்கு அமைக்கப்பட்டுள்ளது. நிரந்தர அரையிறுதி தகரங்களைக் கொண்டு இந்தத் தளம் அமைக்கப்பட்டுள்ளது. மாவீரர் துயிலும் இல்லத்தின் முகப்பு நுழைவாயிலை இடித்து வீழ்த்தியுள்ள படைத்தரப்பு அதனை ராணுவ தளத்திற்கேற்ற வகையில் வடிவமைத்தும் இருக்கின்றது. இப்பகு…

  17. பல அதிர்ச்சிகள் காத்திருந்தன. முதல் அதிர்ச்சி, அங்கே இருந்த இரு இந்து ஆலயங்கள். ஒன்று முருகன் ஆலயம். இன்னொன்று பிள்ளையார் கோவில். முருகன், பிள்ளையார் போன்ற இந்துக் கடவுள்களை அனுராதபுரத்தில் செறிந்து வாழும் சிங்கள் மக்களும் வணங்குவது பொதுவான ஒன்று எண்டு வைத்துக்கொண்டாலும், அதை விட பெரிய அதிர்ச்சி ஒன்றும் இருந்தது. அங்கே பெரிய தமிழ் பாடசாலை ஒன்றும் உள்ளது. விவேகானந்த தமிழ் மகாவித்தியாலயம் என்பது இதன் பெயர். அது மட்டுமல்லாமல், விவேகானந்த சொசைட்டி போன்ற பல நிறுவனங்களும் இருந்துள்ளன; இருக்கின்றன. அனுராதபுரத்தின் தமிழ் எச்சங்கள்

  18. சீமான் அவர்களின் செவ்வி http://www.youtube.com/watch?v=dqFx-M05JTM&feature=player_embedded http://www.youtube.com/watch?v=vMhTQHt7_88&feature=player_embedded http://www.youtube.com/watch?v=FzVwAs7ydH0&feature=player_embedded

  19. தென்பகுதி ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை செய்ய வடபகுதி யுவதிகள் தேவை! இராணுவம் ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரம் புதன், 12 ஜனவரி 2011 10:15 .தென்பகுதி ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகளில் வடபகுதி யுவதிகளுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுத்தரப்படும் என்றும் அதற்காக யுவதிகள் தேவைப்படுவதாகவும் நாட்டின் வடபகுதியில் இராணுவத்தினர் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய பிரசாரங்கள் எத்தகைய உத்தரவாதமும், ஒப்பந்தமும்,வெளிப்படைத்தன்மையும் இன்றி மேற்கொள்ளப்படுவதாகவும் மக்கள் இது குறித்து விழிப்பாக இருக்குமாறும் வடபகுதியில் அமைந்துள்ள சிவில் அமைப்புக்கள் கேட்டுள்ளன. இலங்கை இராணுவத்திலுள்ள பல்வேறு தரத்தையும் சேர்ந்த அதிகாரிகள் வடபகுதியின் யார்ப்பாணம்,வன்னி மற்றும் மீள் குடியேறிய கிரா…

  20. வடக்கு கிழக்கில் ரயில் பாதைகளை அமைப்பதற்காக இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் அளவுக்கதிமான பணத்தை வழங்குவதாகவும் இலங்கையினால் அதை செலவு குறைந்த முறையில் மேற்கொள்ள முடியும் எனவும் இலங்கை ரயில்வே ஊழியர்களின் உரிமைகளையும் சொத்துக்களையும் பாதுகாப்பதற்கான அமைப்பு நேற்று கூறியுள்ளது. வடக்கில் 250 கிலோமீற்றர் நீளமான ரயில் பாதையை அமைப்பதற்கு அரசாங்கம் 200 மில்லியன் ரூபாவை வழங்குதாகவும் இலங்கை ரயில்வே திணைக்களத்தினால் அதை 75 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ள முடியும் எனவும் அவ்வமைப்பு தெரிவித்தது. சுனாமியால் முற்றாக சேதமடைந்த 42 கிலோமீற்றர் நீளமான காலி - மாத்தறை ரயில்பாதையை நாம் 57 நாட்களில் நிறைவுசெய்தோம். இந்திய நிறுவனத்திடம் இது குறித்து கேட்கப்பட்டபோது அதற்கு அதைவிட அதி…

    • 1 reply
    • 502 views
  21. செவ்வாய்க்கிழமை, ஜனவரி 11, 2011 யாழ். குடாநாட்டில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உயிர் அச்சுறுத்தல் எனக் கூறி மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சரணடைந்துள்ளார்.குடாநாட்டில் மீண்டும் படுகொலைகள் இடம்பெற்று வருவதன் காரணமாகவே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பிரஸ்தாபகுடும்பஸ்தர் நேற்று சரணடைந்துள்ளார்.இவரை மனித உரிமைகள் ஆனைக் குழுவின் யாழ். அலுவலக அதிகாரிகள் யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.இதேவேளை, யாழ்.மனித உரிமை ஆனைக்குழு அலுவலக இணைப்பதிகாரி த.கனகராஜ் விடுமுறையில் சென்றுள்ளதால் இது சம்பந்தமாக மேலதிக தகவல்கள் எதனையும் தரமுடியாதுள்ளதாக அங்கு கடமையில் இருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். Add new comment uthayan

    • 3 replies
    • 1.3k views
  22. இலங்கையின் பிரதான பயிர்ச் செய்கையாக மாறி வரும் கஞ்சா? செவ்வாய், 11 ஜனவரி 2011 17:14 இலங்கையில் விவசாயமே பிரதான பயிர்ச்செய்கையாக இருக்கும் நிலையில் தற்போது கஞ்சா செய்கை அதில் முதலாவது இடத்தை பிடித்துவிடுமோ எனச் சந்தேகம் எழத்தோன்றுகின்றது. அதுவும் கஞ்சாவை ஏக்கர் கணக்கில் பயிரிட்டு தமது பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இவற்றை தடுப்பதற்காக என்னதான் சட்டதிட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும் ஏதோவொரு செல்வாக்கால் தொழில் வளர்த்துவிடப்படுகிறது என்பதே உண்மை. இந்த நிலையில் ஹம்பாந்தோட்டை, லுணுகம்வெஹர பிரதேசத்தில் இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காய வைக்கப்பட்ட கஞ்சா செடிகள் 22 கிலோ கிராம், பச்சை கஞ்ச…

    • 5 replies
    • 1.2k views
  23. விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த பின்னரும் ஈரானிடமிருந்து ஆயுதங்களையும் அணு தொழில்நுட்பத்தையும் பெற்றுக்கொள்வது தொடர்பான பேச்சுக்களை மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் நடத்தியதா என்ற சந்தேகத்தை விக்கிலீக்ஸ் கசியவிட்டுள்ள பிந்திய தகவல்கள் கிளப்பிவிட்டுள்ளன. 2009 அக்டோபர் 21 ஆம் திகதி கொழும்பிலிருந்து வாஷிங்டனுக்கு அனுப்பிவைத்துள்ள இரகசிய கேபிள் அசெய்தியில் இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவர் பற்றீசியா புட்ரின்ஸ் இது தொடர்பாகத் தெரிவித்திருக்கின்றார். நோர்வேயிலிருந்து வெளியாகும் Aftenposten பரப்பான தகவல்களை இன்று வெளியிட்டிருக்கின்றது. கொழும்பைத் தளமாகக்கொண்டுள்ள ஜப்பானிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் ஒருவரே, ஈரானிடமிருந்து ஆயுதங்களையும் அணுத் தொழில்நுட்பத்தை…

    • 1 reply
    • 1.1k views
  24. கொழும்பால் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ள தமிழ் பிரதேசங்கள்! புதன், 12 ஜனவரி 2011 00:23 இலங்கையின் வடமேற்கு மாகாண புத்தளம் மாவட்டத்தின் கீழ் வரும் கற்பிட்டிக் குடாவிலுள்ள பல தீவுகள் வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்கப்படவுள்ளன. இவை பெரும்பாலும் பாரம்பரிய தமிழ் பிரதேசங்களாகும். சுற்றுலாத் துறை மேம்பாட்டைக் கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்தப் பிரதேசத்தில் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்களில் 500 மில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்வதற்கு 11 வெளிநாட்டு நிறுவனங்கள் தமது விருப்பத்தைத் தெரிவித்துள்ளன. இவை பிரதானமாக இந்தியாவிடமிருந்து கிடைத்துள்ளதால் அரசாங்கம் இந்த விடயத்தில் போதிய மகிழ்ச்சியடையவில்லை. கற்பிட்டிக…

    • 2 replies
    • 1.2k views
  25. நேசக்கரம் மீண்டும் காலத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு இயங்க ஆரம்பிக்கிறது. அன்பான உறவுகளே 06.01.2010 அன்று நேசக்கரம் தனது பணிகளை நிறுத்திக் கொள்ள முடிவெடுத்து தனது செயற்பாடுகளை நிறுத்திக் கொண்டது. எமது தொடர்ந்த சேவை முடக்கும் நடவடிக்கையில் வெற்றி கண்டவர்கள் முன்னால் நாங்கள் தோற்றுப்போய் ஒதுங்கிக் கொண்டோம். ஆனால் நேசக்கரம் மீது நம்பிக்கை வைத்து பல குடும்பங்களுக்கு மறுவாழ்வைக் கொடுத்த நல்லுள்ளங்களும் ஆதரவாளர்களும் தொடர்ந்த எமது முடிவினை மீளாய்வு செய்யுமாறு மின்னஞ்சலாக தொலைபேசியழைப்புகளாக தொடர்ந்து நம்மை இயங்க வேண்டுமென வேண்டிக் கொண்டனர். பலநூறு கடிதங்களும் தொலைபேசியழைப்புகளும் இன்று வரையும் காலத்தின் தேவையை சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தனர். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.