ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
மாவீரர்களுக்கு அகல் ஒளி ஏற்றி வீர அஞ்சலி செலுத்துவோம் http://www.tamilheroesday.com/ http://november27.net/ முத்தமிழ்வேந்தன் சென்னை
-
- 0 replies
- 649 views
-
-
எரிக் சொல்கைம் மூலமாக மேற்கத்தேய நாடுகளின் ஆதரவைப் பெற மஹிந்த முனைப்பு!! [Monday, 2010-11-08 08:32:14] நோர்வே அமைச்சரும், முன்னை நாள் இலங்கையின் சமாதானத் தூதுவருமான எரிக் சொல்கைம் ஊடாக மேற்கத்தேய நாடுகளில் தமக்கான ஆதரவுத் தளமொன்றை நிர்மாணிப்பது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முனைப்புக் காட்டுவதாக ஜனாதிபதி செயலக தகவல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது. தற்போதைக்கு ஜனாதிபதியின் சர்வாதிகாரப் போக்கு, அடக்குமுறைச் சட்டங்கள், இனப்பிரச்சினைக்கான தீர்வில் காலம் கடத்துகின்றமை என்பவற்றுடன் இலங்கை அரசாங்கத்துக்கெதிராக முன்வைக்கப்பட்டு வரும் போர்க்குற்றம் தொடர்பான விடயங்களும் மேற்கத்தேய நாடுகளில் இலங்கை அரசாங்கத்தின் மீது கடும் விமர்சனத்தை உருவாக்கியுள்ளமை தெரிந்ததே…
-
- 2 replies
- 408 views
-
-
Nov 8, 2010 / பகுதி: செய்தி / இந்திய தலையீட்டை தடுக்க முயற்சி பாக்.உடன் கைகோர்க்கிறது இலங்கை பாகிஸ்தானுடன் உறவு வைப் பதற்காக இலங்கை அரசு முயற்சி களை மேற்கொண்டு வருவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதனொரு கட்டமாக பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி இம்மாத இறுதியில் இலங்கை வரவுள்ளார். இங்கு வரும் சர்தாரி, இலங்கையின் பாதுகாப்பு விவகாரம் தொடர் பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதுடன் பாதுகாப்பு உடன்படிக்கைகளி லும் கைச்சாத்திடவுள்ளார். எதிர்வரும் 19ஆம் திகதி இரண் டாவது தடவையாக ஜனாதிபதி பத வியை ஏற்கவுள்ள மகிந்த ராஜபக்ச அதன்பின் சந்திக்கின்ற முதலாவது வெளிநாட்டுத் தலைவர் பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரியாகவே இருப்பார் என கூறப்படுகின்றத…
-
- 2 replies
- 548 views
-
-
அகவை 56 அடைந்துள்ள அவரை தமிழ் கூறும் நல்லுலகம் வாழ்த்துகிறது. எம் அடிமை விலங்கை அறுத்தெறிந்து சிங்களப் பேரினவாதத்திலிருந்து எம்மை விடுவிக்க தோன்றியவர் தான் எங்கள் மேதகு தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள். அவரது 56வது அகவையை தமிழீழம் மட்டுமல்ல தமிழ் கூறும் நல்லுலகமும் தமக்குள் அன்புப் போட்டி நடாத்தி விழா எடுத்து மகிழ இருக்கின்றனர் வருகிற நவம்பர் 26இல். தலைவர் இருக்கிறாரா? இல்லையா? எங்கள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருக்கிறாரா? அல்லது சென்ற ஆண்டு நடந்த போரில் வீரச்சாவு அடைந்தாரா? என்ற கேள்வியும் கருத்து மோதலும் உலகெங்கும் உள்ள அரசியல் வட்டாரங்களில் வாதத்துக்குரிய பொருளாக இருக்கிறது. அவரை சாகடித்து விட்டோம் என்று வெறி கொண்ட சிங்கள அரசு கொக்கரி…
-
- 0 replies
- 811 views
-
-
சுவரொட்டிகளில் மகிந்தவின் படங்களைத் தவிர வேறு எதுவும் இடம்பெறக்கூடாது: சிறிலங்கா அரசு கண்டிப்பான உத்தரவு திகதி:08.11.2010 சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 19ம் திகதி இரண்டாவது தடவையாகப் பதவியேற்றுக் கொள்ளவுள்ள நிலையில் ,அவரது படத்துடன் மட்டுமே சுவரொட்டிகளை ஒட்ட வேண்டும் என்று அரசாங்கம் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மகிந்த ராஜபக்சவுக்கு வாழ்த்துத் தெரிவித்து ஒட்டப்படும் சுவரொட்டிகளில் தனியே அவரது படம் மட்டுமே இடம்பெற வேண்டும். வேறு யாருடைய படங்களோ, கட்சிகளின் பெயர்கள், நிறங்களோ சின்னங்களோ கூட இடம்பெறக் கூடாது என்று சிறிலங்கா அரசாங்கம் உத்தவிட்டுள்ளது. மகாவலி நிலையத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே அரசாங்கத்தின் இந்த முடிவை அமை…
-
- 1 reply
- 450 views
-
-
தமிழ் ஈழப் போராட்டத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் கருணாநிதி! – நெடுமாறன் திகதி: 08.11.2010 சகோதர யுத்தமே ஈழப் போராட்டத்துக்கும் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கும் காரணம் என்று முதல்வர் கருணாநிதி கடந்த சில அறிக்கையில் தொடர்ந்து கூறி வருகிறார். இத்தனை நாளும் இதற்கு பதில் தராமலிருந்த, ஈழத் தமிழ் ஆதரவாளர்கள், இப்போது ஈழப் போராளிகள் விஷயத்தில் கருணாநிதி எப்படி நடந்துகொண்டார் என்பதை மேடைகளில் வெளியிட்டு வருகிறார்கள். ஈழப் போராளி குட்டிமணியை இலங்கை ராணுவத்திடம் காட்டிக் கொடுத்தவரே கருணாநிதிதான் என்றும், தன்னை விட பிரபாகரனையே ஈழத் தமிழர்கள் மதித்ததால், கருணாநிதி எந்த உதவியும் செய்ய மறுத்துவிட்டார் என்றும் பழ நெடுமாறன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள…
-
- 1 reply
- 675 views
-
-
தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்துக்கு லண்டனிலிருந்து காண்டாமணி வீரகேசரி இணையம் 11/7/2010 9:47:15 AM Share தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்திற்குச் சுமார் இருபத்தெட்டாயிரம் பவுண்கள் பெறுமதியில் காண்டாமணி ஒன்று இங்கிலாந்தில் உள்ள லண்டன் மாநகரிலுள்ள துர்க்கையம்மன் ஆலய அடியவர்களினால் செய்யப்பட்டுள்ளது. ஆலயத்திற்கான காண்டாமணி செய்யப்பட்டு தற்போது குறிப்பிட்ட தொழிற்சாலையில் வைத்து பூசை வழிபாடுகள் நடைபெற்றதைத் தொடர்ந்து இந்த மணி இந்தவாரம் லண்டனில் இருந்து கப்பலில் கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளது. தற்போது துர்க்கையம்மன் ஆலயத்தில் சுமார் 924 கிலோ நிறையுடைய இந்த காண்டாமணியைப் பொறுத்துவதற்கு வசதியாக மணிக்கூண்டுக் கொபுரம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட…
-
- 8 replies
- 1.3k views
-
-
Nov 8, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / சிறீலங்கா அமைச்சர் ரம்புக்செலவின் கருத்து கண்டனத்திற்குரிது: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழர் தாயகம் என்ற ஒன்று கிடையாது என்ற சாரப்பட கடந்த வாரம் சிறீலங்கா அமைச்சர் கெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ள கருத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை வருமாறு: 07-11-2010 தமிழ் இன அழிப்பை நியாயப்படுத்தும் வகையில் அமைச்சர் கெகலிய இறம்புக்வெல கூறிய கருத்துத் தொடர்பாக தமிழர் தாயகப் பிரதேசத்தில் இன விகிதாசாரத்தினை மாற்றியமைத்து தமிழ்த் தேசத்தை திட்டமிட்டு அழிக்கும் வகையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அரச ஆதரவுடனான திட்டமிட்ட சிங்களக் குட…
-
- 0 replies
- 507 views
-
-
Nov 7, 2010 / பகுதி: செய்தி / வடக்கு கிழக்கில் முழுவதும் சிங்கள மொழி மிருகவைத்தியர்கள் வடகு கிழக்கில் தற்போது நியமிக்கபட்டுவரும் அனைத்து மிருக வைத்தியர்களுக்கான நியமனங்களும் சிங்கள மிருகவைத்தியர்களுக்கே வழங்கப்படுகின்றன. குறிப்பாக வட மாகாணத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள மிருக வைத்தியர்கள் அனைவரும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது பெரும் அநீதி என வன்னி மாவட்ட கூட்டமைப்பு எம்.பி செல்வம் அடைக்கலநாதன் சுகாதார அமைச்சர் மைத்திரி பால சிறிசேனவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டி உள்ளார். வட மாகாணத்தில் தமிழ் மக்களே செறிந்து வாழ்கின்றனர். அங்கு தகுதி வாய்ந்த மிருக வைத்தியர்கள் தொழில் இன்றி இருக்கின்றனர். தமிழ் மக்கள் தங்களது பிரச் சினைகளை சிங்கள மிர…
-
- 2 replies
- 349 views
-
-
நீங்கள் எல்லோரும் புலிகளுக்குப் பின்னால் திரிந்தவர்கள். எனக்கு அனைத்தும் தெரியும். நான் நினைத்தால்...." மூடிய அறைக்குள் வைத்து வெடித்துக் கொண்டிருந்தார் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி. வடக்கு மாகாண ஆளுநரான அவர் முன்னாள் யாழ். மாவட்ட இராணுவத்தளபதியும் கூட. நடுவிலேயே கலைந்துபோன இராணுவத்தளபதி கனவுகளும் அவரிடம் இப்போதும் எஞ்சியுள்ளது. எந்தவித முகாந்தரமும் இன்றி கிளிநொச்சி வலய கல்விப் பணிப்பாளர் திடீரென தண்டனை இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். ஆணைப் பெண்ணாக்கும் அல்லது பெண்ணை ஆணாக்கும் மகிமை தவிர்ந்த எல்லா அதிகாரமும் கொண்டவர். சிலவேளை வானளாவிய அதிகாரமும் கொண்டவரென கூறிக்கொள்ளும் சந்திரசிறியே இவ்விடமாற்றத்தை செய்திருந்தார். ஆனாலும் அவருக்கும் எதிர்வினை இருந்தது. அதை அவர…
-
- 3 replies
- 1k views
-
-
08.11.1994 அன்று யாழ். வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் தரையிறங்கு கலமான பபதா கலத்தின் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி மேஜர் வித்தி(வேதமணி) அவர்களின் 16ம் ஆண்டு நினைவு நாளும், 08.11.1999 அன்று மன்னார் பூநகரி கடற்பரப்பில் தவறுதலாக இடம்பெற்ற படகு விபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட யாழ். மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் தூயவன் அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாளும், 08.11.2006 அன்று மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட திருகோணமலை மாவட்ட துணைத் தளபதி லெப்.கேணல் அறிவு அவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்க…
-
- 7 replies
- 1.1k views
-
-
தமிழ்நாட்டில் வாழும் ஈழ மாணவர்களின் படிப்பிற்கு நடிகர் கருணாஸ் உதவி செய்துள்ளார். ஈழத்தில் இருக்கும் மக்கள் பிரச்சனைக்கு உள்ளாவதைப் போல, இங்கு இருக்கும் சில நடிகை நடிகர்களும் இலங்கைக்கு போனதாலும், போக முயன்றதாலும் பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டார்கள். அதில் கருணாஸும் ஒருவர். அன்மையில் இவர் இலங்கையில் உள்ள முருகன் கோவிலில் தனது குழந்தைக்கு முடி இறக்க செல்ல முயன்றதால் சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அகதிகள் முகாம்களிலும் உள்ள நன்றாக படிக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியரை தேர்வு செய்து அவர்களில் உயர் கல்விக்கு உதவி செய்து வருகிறாராம் நடிகரான கருணாஸ். எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.பி.பி.எஸ் என படித்து வரும் இந்த மாணவர்களுக்கு ச…
-
- 0 replies
- 529 views
-
-
தகு வே.பிரபாகரனை பெற்ற வீரப்பெண்மணி பார்வதி அம்மையார்: சிங்களர்கள் புகழாரம் November 8th, 2010 leaders_mother யாழ்ப்பாணத்தை சுற்றிப்பார்க்க வரும் சிங்களவர்கள் தேசியத்தலைவரின் தாயாரை தொட்டுவணங்கி உலகத் தமிழர்களின் ஒரே அடையாளமாக திகழ்ந்த பிரபாகரனை பெற்ற வீரப்பெண்மணி என்று சிங்களவர்களும் புகழ்ந்து செல்கிறார்கள். விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு தற்போது 82 வயதாகிறது. பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஜனவரி மாதம் அவர் தன் கணவர் வேலுப் பிள்ளையை இழந்தார். கணவர், மகன்கள், மகள்கள் யாரும் அருகில் இல்லாத நிலையில் தவித்த அவருக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து கனடாவில் உள்ள தன் மகள் வினோதி…
-
- 0 replies
- 968 views
-
-
ஆயுதங்களை பதுக்கி வைத்து, மாணவர்களை கைதுசெய்ய சூழ்ச்சி: இராணுவத்தைச் சேர்ந்த 160 பேரை அரசாங்கம் தயார் நிலையில் வைத்துள்ளது - மாணவர் ஒன்றியம் திகதி:08.11.2010 பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குள் ஆயுதங்களை வைத்து மாணவர்கள் பலரை கைதுசெய்யும் சூழ்ச்சியொன்று இடம்பெற்றுவருவதாக தெரியவருகிறது. இந்த சூழ்ச்சியில் பிரிகேடியர் மனோ பெரேரா, பிரதி பொலிஸ்மா அதிபர் காமினி நவரத்ன ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டு வருவதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பதில் ஏற்பாட்டாளர் சஞ்ஜீவ பண்டார தெரிவித்துள்ளார். இந்தப் பணியில் 160 இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 40 பேர் பனாகொட இராணுவ முகாமைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தற்போது கம்பளைப் பிரதேசத்திலுள்ள இராணு…
-
- 0 replies
- 475 views
-
-
மன்னாரில் துறைமுகம்; அமைச்சரவை அங்கீகாரம் : அமைச்சர் றிசாத் தெரிவிப்பு வீரகேசரி இணையம் 11/8/2010 10:38:12 AM மன்னார் மாவட்டத்தில், சிலாவத்துறை பிரதேசத்தை மையப்படுத்தி துறைமுகமொன்றை அமைப்பதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளதாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். இந்தத் துறைமுக அபிவிருத்திக்கென 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முசலி பிரதேச செயலகப் பிரிவில் 29 கிராமங்கள் உள்ளன. 20 கிராம அதிகாரி பிரிவுகளும் காணப்படுகின்றன. தற்போது சிலாவத்துறை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் மீனவத் தொழிலுக்கு மிகவும் பெயர் போன பிரதேசங்களாகும். தற்போது 350 மீன் பிடி பட…
-
- 0 replies
- 384 views
-
-
மகிந்த-சம்பந்தர் இரகசிய சந்திப்பு! - டிசம். 20 இற்குப் பின் பேச்சு திகதி:08.11.2010 ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சில தினங்களுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அலரி மாளிகைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.இவர்கள் இருவரும் எவ்வித உதவியாளர்களும் இன்றி அரை மணித்தியாலத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தியதாகவும் இப் பேச்சுவார்த்தை மிகவும் திருப்திகரமானதாக அமைந்ததாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. இச் சந்திப்புத் தொடர்பில் அரசாங்கத் தரப்பிலிருந்தோ அல்லது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தரப்பிலிருந்தோ இதுவரை செய்திகள் எதுவும் வெளியிடப்படவில்லை.இந்நிலையில் இச் சந்திப்புக் குறித்து கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இரு…
-
- 0 replies
- 458 views
-
-
பிரிட்டனில் கைது செய்யப்படலாம் என்கிற அச்சத்தில் மஹிந்தர்! வெள்ளி, 05 நவம்பர் 2010 03:02 யுத்தக் குற்றங்களை மேற்கொண்டார் என்பதற்காக பிரித்தானியாவில் வைத்து கைது செய்யப்படக் கூடும் என்கிற அச்சத்தில் அந்நாட்டுக்கான பயணத்தை ரத்துச் செய்துள்ளார் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ. பிரித்தானியாவின் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது முறையாக உரையாற்றுகின்றமைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் நாட்டின் தலைவர் இப்பல்கலைக்கழகத்தில் உரையாற்ற ஒரு தடவைக்கு மேல் அழைக்கப்பட்டிருக்கின்றமை இதுவே முதல் தடவை ஆகும். ஆனால் இவ்வருமையான சந்தர்ப்பத்தை தவற விடுகின்றார் ஜனாதிபதி மஹிந்தர். பிரித்தானியா உள்நாட்டு சட்…
-
- 15 replies
- 1.6k views
-
-
அரசியல் கட்சிகளை உள்ளடக்கி சமூக ஜனநாயக ஐக்கிய அமைப்பு புதன்கிழமை அங்குரார்ப்பணம் தமிழ்ப் பகுதிகளில் சிவில் நிர்வாகத்தை உருவாக்குவது பிரதான நோக்கம் தமிழ்ப் பகுதிகளில் சிவில் நிர்வாகம் உருவாக்கப்படவேண்டுமென்பதை பிரதான நோக்கமாக கொண்டு சமூக ஜனநாயக ஐக்கிய அமைப்பொன்று எதிர்வரும் புதன்கிழமை உருவாக்கப்படவுள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணி, ஸ்ரீதுங்க ஜயசூரியவின் ஐக்கிய சோசலிசக்கட்சி, டாக்டர் விக்கிரமபாகு கருணாரட்ணவின் இடதுசாரி விடுதலைமுன்னணி, தமிழ்த்தேசிய விடுதலைக்கூட்டமைப்பு உட்பட பல கட்சிகள் மற்றும் அமைப்புகள் இந்த அமைப்பில் உள்ளடங்குகின்றன.இந்த அமைப்பை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தை கடந்த மாதங்களாக இராஜகிரியவில் இடம்பெற்று வந்த நிலையிலேயே எதிர்வரும் 10 ஆம் திகதி உருவா…
-
- 0 replies
- 382 views
-
-
Nov 7, 2010 / பகுதி: செய்தி / அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விரைவில் தடை? அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விரைவில் தடைசெய்யப்படவுள்ளது. தெற்கில் மீண்டும் ஒரு கிளர்ச்சி வெடிப்பதற்கான திட்டங்கள் நிறை வேற்றப்பட்டுக் கொண்டிருப்பதாக புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் யஹகலிய ரம்புக்வெல அறிவித்துள்ளார். அவ்வாறானதொரு கிளர்ச்சி வெடிக்கும் பட்சத்தில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பும் அதன் பிரதான பங்காளியாக இருக்கக் கூடிய சாட்சியம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விரைவில் தடைசெய்யப்படலாம் என்று சிங்கள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. pathivu
-
- 1 reply
- 552 views
-
-
கிண்ணியா வெந்நீர் ஊற்றில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரை பாதுகாப்பு நவ 7, 2010 கீழைத் தமீழிழம் திருகோணமலை கிண்ணியா வெந்நீர் ஊற்றில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரை பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இராவணன் தமது தாயின் இறுதிகிரியைகளுக்காக தோண்டிய கிணறுகளே கிண்ணியா வெந்நீர் என்று நம்பப்படுகிறது. இந்தப் பிரதேசத்தை சிங்களமயமாக்கும் முயற்சியில் - இந்த வெந்நீர் ஊற்று ஸ்ரீலங்கா தொல்பொருள் அகழ்வாராச்சித் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. முன்னர் தனித்தமிழ் பிரதேசமாக இருந்த இந்த இடத்தில் தற்போது பௌத்த கலாசார தளங்களும் புத்தர் சிலையும் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. sangathie
-
- 0 replies
- 1.2k views
-
-
அந்தக்காலையில் விழுங்கிய நஞ்சு தன்னைத் தின்றிருந்தால் எதையும் தெரியாமல் போயிருப்பேனென்று துயரமுறும் அவனைத் தேற்றுவதற்கு வார்த்தைகள் வருவதேயில்லை. கடமைகளைச் சரிவர நிறைவேற்றுவதற்காக கலியாணம் செய்து கொண்டதும் கடமைகளுக்காக தன்னைப்பற்றிய உண்மைகள் எதையும் சொல்லாமல் அவளைக் காதலித்ததும் தனது துரோகங்களில் முதன்மையானதென மனதால் அழுகின்றான். ஏதோவொரு துணிச்சலில் ஏதோவொரு நம்பிக்கையில் எல்லாவற்றையும் செய்து முடித்து இன்று…..அவனை விடுதலை செய்யாதிருக்கும் கம்பிகளுக்கு நடுவிலிருந்து அவனது அவளுக்காகவும் அவனது குழந்தைக்காகவும் வாழவேண்டுமென்றே விரும்புகின்ற ஒரு கைதி....... மேலும் விபரங்களுடன் வாசிக்க உதவ கீழ் உள்ள இணைப்பில் அழுத்துங்கள். http://www.yarl.com/forum3/index.php?sho…
-
- 123 replies
- 7.8k views
-
-
யேர்மனி வுப்பெற்றால் நகரில் 06.11.2010 பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் மற்றும் அவரோடு வீரச்சாவை தழுவிய ஆறு மாவீரர்களினதும் மூன்றாவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு மிகவும் எழுச்சியோடு நினைவு கூரப்பட்டது. இவ்வணக்க நிகழ்வில் பொதுஈகச்சுடரினை பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் சகோதரர் திருமலைச்செல்வன் ஏற்றிவைக்க தொடர்ந்து மாவீரர் திருவுருவப் படங்களுக்கு யேர்மனியின் அனைத்து பகுதிகளிலும் இருந்து வருகை தந்த தமிழீழ உறவுகள் சுடர்வணக்கமும் மலர்வணக்கமும் செலுத்தினர். இவ்வெழுச்சி நிகழ்வில் யேர்மனி செந்தளிர் இசைக்குழுவின் எழுச்சிப்பாடல்கள் மண்டபம் நிறைந்திருந்த தமிழீழ மக்களின் மனங்களில் விடுதலை வேட்கையினை உணர்வுகளோடு ஊட்டியிருந்தன. தொடர்ந்து திரு திருக்குமரன் அவர்கள் நினைவுரை வளங்கிய…
-
- 1 reply
- 822 views
-
-
இலங்கையை இரண்டாக பிரிக்கின்றமை குறித்து இந்திய அரசுடன் பேசுக! ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு ஒபாமாவிடம் கோரிக்கை ஞாயிற்றுக்கிழமை, 07 நவம்பர் 2010 14:21 அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இந்தியாவுக்கான விஜயத்தின்போது இலங்கையை இரு பகுதிகளாக பிரிக்கின்றமை குறித்து அந்நாட்டு அரசுடன் பேச வேண்டும் என்று நியூயோர்க்கை தளமாக கொண்டு இயங்கும் ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு கோரி உள்ளது. ஒபாமா தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையிலேயே ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு இக்கோரிக்கையை முன்வைத்துள்ளது. நீண்ட காலமாக சிவில் யுத்தம் இடம்பெற்று வந்த சூடானை இரு நாடுகளாக பிரிப்பதற்கு ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு ஆதரவ…
-
- 5 replies
- 1.6k views
-
-
ரொரன்ரோ பல்கலைக்கழகத்தின் மிஸ்ஸிசாகா வளாகம் தனது முதலாவது தமிழ் அடையாள பரப்புரைப் போராட்டத்தை கடந்த வியாழன் கார்த்திகை 4ம் நாள் முன்னெடுத்தது. அதேவேளை தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் உயிர்நீத்த எமது மாவீரர்களை கௌரவிக்கும்முகமாகவும் அவர்களின் தியாகங்களை எண்ணிப்பார்க்கும்முகமாகவும் கார்த்திகை மாதத்தை நினைவுகூரும் மாதமாக அறிவித்துள்ளது. தேசியக்கொடி வாரமான முதலாவது வாரத்தில், பல்கலைக்கழகத்தின் தெற்குக் கட்டிடத்தில் உள்ள நடைபாதையில் தகவல்சாவடி ஒன்று அமைத்து அந்த வழியே செல்லும் தமிழ் மாணவர்களுக்கும் வேற்றினத்தைச் சோ்ந்த மாணவர்களுக்கும் தமிழீழத் தேசியக்கொடியின் அர்த்தம் மற்றும் அதன் முக்கியத்துவம் ஆகியவற்றைப்பற்றி விளக்கம் கொடுக்கப்பட்டது. அத்தோடு பல்வேறுவகையான காட்சிப்ப…
-
- 1 reply
- 1.4k views
-
-
விடுதலைப்புலிகளை தோற்கடித்து ஒன்றைரை வருடங்களின் பின்னர் இலங்கை அரசாங்கம் தற்போது எவரும் எதிர்பார்த்திராத ஒரு வினோதமான எதிரியுடன் தனது போராட்டங்களை ஆரம்பித்திருப்பது போல தென்படுகின்றது. அந்த எதிரியின் பெயர் கோதுமை. அண்மைக் காலங்களில் பல பொது நிறுவனங்களில் கோதுமை உணவுகளை இலங்கை அரசாங்கம் தடை செய்து வருகின்றது. அரசாங்கத்தில் இருக்கக்கூடிய தேசியவாதக் கூறுகள் கூட ''கோதுமைப் பயங்கரவாதம்'' என்ற விடயம் குறித்துப் பேசும் அளவுக்கு அங்கு நிலைமை சென்றிருக்கிறது. கோதுமையில் செய்யப்படும் பண்டங்களுக்கு இலங்கையில் எப்போதுமே பெரும் மதிப்பு உண்டு. அது தேங்காய் ரொட்டியாக இருக்கலாம், பாணாக இருக்கலாம், கேக்குகள் அல்லது ஏனைய சிற்றுண்டிகளாக இருக்கலாம்- இவையெல்லாம் இலங்கை மக்களால் மிகவும…
-
- 2 replies
- 721 views
-