Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மகிந்தரின் மந்திரிகள் - சேரமான் Posted by: on Oct 31, 2010 அபிவிருத்தி, மீள்குடியேற்றம், நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு போன்ற பல்வேறு புனைவுகளுடன் கடந்த ஒன்றரை ஆண்டுகாலப் பகுதியில் உலகத் தமிழர்களை இலக்குவைத்து வனையப்பட்ட பல்வேறு சதிவலைப் பின்னல்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை ஈட்டிக் கொடுக்காத நிலையில், தமிழ் மக்களுக்கான அரசியல் தலைமைகளை உருவகித்தல் என்ற போர்வையில் மிகவும் நுண்ணியமான நாசகார வியூகம் ஒன்றிற்கு செயல்வடிவம் கொடுக்கும் நடவடிக்கையில் தற்பொழுது இந்திய-சிங்கள அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. இருபத்தோராம் நூற்றாண்டில் வரலாறுகாணாத கொடிய மனிதப் பேரவலத்துடன் கடந்த மே 18ஆம் நாளன்று வன்னிப் போர் முடிவுக்கு வந்த பின்னர் இரண்டாவது மாவீரர் நாளை எதிர்கொள்வ…

  2. Jaffna Public Library Comes Under Attack, Again * Presidential Secretariat Allegedly Involved By Dinouk Colombage Pandemonium reigned in Jaffna when the Public Library was stormed by hundreds of unarmed assailants on October 23. Hundreds of people in over 30 buses stormed the library at about 7 pm, says retired Municipal Council Commissioner C.V.K Sivagnanam in a letter to President Rajapaksa, dated October 27. The Sunday Leader sought clarification from TNA M.P. Suresh Premachandran. He corroborated the story as written in the letter by Sivagnanam to the President to be accurate. When questioned on the identity of the assailants he claimed tha…

  3. திருகோணமலை கிண்ணியாவில் முஸ்லீம்களின் குடிசைகள் காவற்துறை மற்றும் விமானப்படைச் சிப்பாய்களால் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது – GTNசெய்தியாளர் 31 October 10 08:36 am (BST) திருகோணமலை கிண்ணியா கிராமத்தில் முஸ்லீம்களின் குடிசைகள் காவற்துறை மற்றும் விமானப்படைச் சிப்பாய்களால் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளதாக ஜீரீஎன்னின் விசேட செய்தியாளர் தெரிவிக்கிறார். இன்று காலை தீனேரி என்ற பகுதிக்குச் சென்ற பகாவற்துறையினரும் விமானப் படையினரும் மக்களை குடிசைகளில் இருந்து வெளியேற்றிவிட்டு அவற்றைத் தீயிட்டதாக தெரியவருகிறது. 40 முதல் 45 வரையிலான இந்தக் குடிசைகளில் வறிய முஸ்லீம் குடும்பங்கள் காடழித்து குடிசைகளை அமைத்து வாழ்ந்து வந்தனர். இவர்கள் அரச காணிகளில் அத்துமீறிக் க…

  4. Oct 31, 2010 / பகுதி: செய்தி / சிறீலங்கா வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர் – அம்பாந்தோட்டை தூதரகத்தை திறந்து வைப்பார் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா அடுத்த மாதம் 25 ஆம் நாள் சிறீலங்கா வரவுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது: மூன்று நாள் பயணமாக எதிர்வரும் நவம்பர் 25 ஆம் சிறீலங்கா வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் யாழ்ப்பாணம் மற்றும் அம்பாந்தோட்டை பகுதிகளில் உள்ள இந்திய தூதரகங்களை திறந்து வைக்கவுள்ளார். வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களை சந்திக்கும் அவர், அங்கு நடைபெறும் இந்திய அரசின் அபிவிருத்தித் திட்டங்களையும் பாhவையிடுவார். வடக்கில்…

  5. உலகத்துக்கு இன்னமும் சிறிலங்காவின் உண்மை முகமோ அல்லது நாட்டின் நிலைமையோ புரியவில்லையாம். தூதரகங்கள் மூலமும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று வேறு சொல்லி இருக்கிறார். தூதரகங்கள் மூலமும் ஒரு சில பல தமிழரின் மூலமும் இன்னும் பல முறைகைள் மூலம் அரசு இன்று வரை தமிழருக்கு செய்த அத்தனை அடக்கு முறைய்களும் அட்டுழியங்களும் மறைத்து வெற்றி கண்டு வருவது உலகறிந்த உண்மை ஆனால் எமது பக்கத்திலும் உலகத்துக்கு உண்மைதன்மைகள் வெளி ப்படுதப்படுவது குறைவு என்றில்லை.இருப்பினும் நாம் இன்னும் செய்வோம் தொடந்து செய்வோம் உண்மை என்றோ ஒருநாள் உலகத்தால் உணரப்படும்.http://www.tharavu.com/2010/10/blog-post_7340.html

  6. வாழ்வதற்கு விரும்பும் மணியன்குளம் மக்களும் அவர்களது குழந்தைகளும். இழப்பதற்கு இனி எதுவுமேயில்லையென்று கூறிக்கொள்ளும் குரல்களும் எங்கள் வாழ்வுக்கு அடுத்த வழியை யார் ஏற்படுத்தித் தருவார்கள் என்ற ஏக்கங்களை மட்டும் சுமக்கின்ற ஏதிலிகள் வன்னியில் மிஞ்சிய குடிகளாக இருக்கின்றனர். பாதிக்கப்பட்ட ஊர்களைத் தேடிச்சென்று பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான உதவிகளை வழங்கிவரும் நேசக்கரத்தின் ஊர்கள் நோக்கிய தேடலில் எமது நேசக்கரத்தை எதிர்பார்த்திருக்கிறது கிளிநொச்சி மணியன்குளம் என்கின்ற கிராமம். இக்கிராமத்தில் உள்ள புதியகுடியிருப்பு , பழையகுடியிருப்பு , விநாயகபுரம் குடியிருப்பு ஆகிய 3 குடியிருப்புகளைச் சேர்ந்த 40 குடும்பங்கள் சுயதொழில் முயற்சிக்கான உதவியினை வேண்டியிருக…

    • 12 replies
    • 1.8k views
  7. கார்த்திகை 02, 2010 அன்று நான்கு நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு ஜேர்மனிய பாராளுமன்ற குழு இலங்கை செல்லும். போர் முடிந்து அதன் விளைவுகளை எவ்வாறு மீள் கட்டுமானங்கள் நடக்கின்றன என இந்த குழு ஆராயும். இதன் பொது மகிந்த உட்பட பல தலைவர்களை சந்திப்பார்கள்.சமயத்தலைவர்களையும் சந்திப்பார்கள். ஜெர்மனி யுத்தத்திலிருந்து மீண்டு அமைதியுடன் சமாதானமாக வாழும் ஒரு சமுதாயமாக கட்டி எழுப்ப உதவ விரும்புவதாக சிறிலங்கவுக்கான ஜெர்மனிய தூதுவர் தெரிவித்தார். A German Parliamentary delegation headed by Dagmar Ernstberger, Chairperson of the Parliamentary Group on South Asia, will arrive in Colombo Tuesday on a four day visit for the first time after the end of the war to obtain a first-h…

    • 2 replies
    • 645 views
  8. தமிழ்ப் பெண்களின் பரிதாப நிலை தொடர்கின்றது அனலை நிதிஸ் ச. குமாரன் சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களை புலிகளிடம் இருந்து விடுவித்து அவர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளதாக தம்பட்டம் அடித்து உலக நாடுகளிடம் இருந்து ஆதரவைப் பெற பல பிரயத்தனங்களை எடுக்கின்றது. பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்விலோ குறிப்பாக தமிழ் பெண்களின் வாழ்க்கையில் எந்தவொரு மாற்றத்தையும் காணவில்லை. மாறாக தமிழ் பெண்கள் போர்க் காலத்தில் எவ்வாறு துன்பங்களை அனுபவித்தார்களோ, அதைவிட பல மடங்கான பிரச்சினைகளை இன்று அனுபவிக்கின்றார்கள். இவைகள் அனைத்தையும் சிறிலங்கா இராணுவமும், அதனுடன் இயங்கும் கூட்டுக்குளுக்களுமே செய்கின்றன. கற்பலிப்புக்களும், கடத்தல்களும், கப்பம் பெறுவதுமாக நிகழ்வுகள் தொடர்கதையாக உள்ளது. எப்போ தண…

    • 0 replies
    • 915 views
  9. தமிழ் மக்களின் அவலங்களுக்கு நானும் பொறுப்பு! அமைச்சர் தேவா பகிரங்கமாக குற்ற ஒப்புதல் ஞாயிற்றுக்கிழமை, 31 அக்டோபர் 2010 18:18 ஆயுதப் போராட்டத்தில் முன்பு ஈடுபட்டவன் என்கிற வகையில் தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்கு நானும் பொறுப்பாளி ஆவேன் என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில்கள் அபிவிருத்திகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மன்னார் மாவட்டத்தில் பகிரங்கமாக தெரிவித்தார். அவர் பேசாலைக் கிராமத்தில் பனை,தென்னை அபிவிருத்தி சங்கக் கட்டிடத்தை இன்று சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்து உரையாற்றியபோதே இவ்வாறு கூறினார். அவர் அங்கு முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு: ”சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்கிற பழமொழிக்கு அமைவாக ஆயுதப் போராட்டத்தில் …

    • 2 replies
    • 1.2k views
  10. ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 17, 2010 தமிழர்களின் இன்றைய நிலமைக்கு பிரித்தானிய அரசின் அன்றைய நடவடிக்கைகளே காரணம் என்றும் ஆகவே பிரித்தானிய அரசிற்கு இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் பங்குகொள்ள தார்மீக ரீதியான பொறுப்பு உள்ளதென்றும் அதனை தட்டிகழிக்க முடியாதென்றும் பிரிட்டிஷ் தமிழர்கள் வாதிட்டனர். தமது கருத்துக்களை அரசியல் ரீதியாக உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேசி தம் வாக்குகளால் பேரம்பேசி பிரித்தானிய பாராளுமன்றம் வரை கொண்டுவந்தனர். பிரித்தானிய அரசும் கூடவே அந்தந்த உள்ளூர் எம்.பிக்களும் தம் வாக்கு வங்கிக்காகவும் கூடவே ஒரு சிலர் உண்மையாக மனிதாபிமான அடிப்படையிலும் தமிழர் பிரச்சினைகளை பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்தனர், குரல்கொடுத்தனர், நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதியுச்ச பங்…

  11. வெளிநாட்டுச் சக்திகளினால் மேற்கொள்ளப்படும் எந்தவிதமான விசாரணைகளையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை:-அரசு திட்டவட்டம். [sunday, 2010-10-31 05:00:38] வெளிநாட்டுச் சக்திகளினால் மேற்கொள்ளப்படும் எந்தவிதமான விசாரணைகளையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் ஏற்கெனவே திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல்.பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளை வரவேற்பதாகவும் அவ்வாறு தெரிவிப்பதன் மூலம் சகல பரிந்துரைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார். உள்ளுர் ஆங்கில ஊடகமொன்றுக்கு அவர் வழங்கியுள்ள பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர் மேலும் த…

  12. பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன், முதல் பெண் மாவீரரான 2-ம் லெப்ரினன்ட் மாலதி உட்பட இம்மாதங்களில் வீரச்சாவை தழுவிய அனைத்து மாவீரர்களையும் நினைவுகூரும் எழுச்சிவணக்க நிகழ்வு நேற்று பிரித்தானியாவில் இடம்பெற்றது. பிரித்தானிய தலைநகர் லண்டனின் கொலிண்டேல் பகுதியில் உள்ள மண்டபத்தில் நேற்று (30-10-2010) பிற்பகல் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெருமளவான மக்கள் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டிருந்தனர். நேற்று மாலை 6:30 க்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் மாவீரரான சுது (சதானந்தம் நிர்மலநாத்) அவர்களின் தாயார் திருமதி. ரமணி சதானந்தன் அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றிவைக்க அதனைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. அகவணக்கத்தினை தொடர்ந்து மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களினால் மாவீரர்களின் திருவுருவப்…

    • 0 replies
    • 955 views
  13. தமிழர் தாயக கரையோரப்பகுதிகளில் பாரிய கடற்படை தளங்கள் அமைக்கும் நடவடிக்கையில் சிறீலங்கா அக் 31, 2010 தமிழர் தாயகத்தில் கரையோரப்பகுதிகளில் சிறீலங்கா கடற்படையினர் பாரிய கடற்படை தளங்கள் அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். சிறீலங்கா மற்றும் தமிழர் தாயகம் உள்ளிட்ட பகுதிகளில் பாரிய கடற்படை தளங்கள் கண்காணிப்பு தளங்கள் அமைக்கும் நடவடிக்கையில் ஸ்ரீலங்கா கடற்படையினர் ஈடுபட்டுள்ளார்கள். இதன் முதற்கட்ட செயற்பாடுகள், பூனகரி, கற்பிட்டி, ஓலுவில், திருகோணமலை, முல்லைத்தீவு, அம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் பாரிய கடற்படை தளங்கள் அமைக்கப்படவுள்ளதாக சிறீலங்காவின் கரையோர பாதுகாப்பு பணிப்பாளர் ரியர் அட்மிரல் தயா தர்மப்பிரிய தெரிவித்துள்ளார். வடக்கில் தமிழர் தாயகத்தின் கர…

  14. சிலாவத்துறையிலும் சிங்களவர்கள் குடியேற்றம் - ஊர்காவல் படை பாதுகாப்பு அக் 31, 2010 கொண்டைச்சி, சிலாவத்துறை மற்றும் வில்பத்து சரணாலயத்தின் வடபகுதி ஆகிய பிரதேசங்களில் மரமுந்திரிகைச் செய்கை என்ற போர்வையில் சிங்களவர்களை குடியமர்த்தும் பணிகளை சிறீலங்கா அரசு ஆரம்பித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் பிரதேசங்களை தயார்படுத்தும் பணிகள் சிங்கள ஊர்காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 6,000 ஏக்கர் நிலத்தில் மேற்கொள்ளப்படும் இந்த அத்துமீறிய குடியேற்றத்தால் தமிழ் மக்களின் பெருமளவான நிலங்கள் பறிபோகும் நிலையை அடைந்துள்ளன. முரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திடமோ அல்லது சுற்றுச்சுழல் பாதுகாப்பு அமைப்பிடமோ அனுமதிகளை பெறாது ஊர்காவல்படையினர் தன்னிச்சையா…

  15. Oct 31, 2010 / பகுதி: செய்தி / இந்தியாவின் நடவடிக்கையினை முடக்குகின்றது ஸ்ரீலங்கா புலனாய்வுதுறை வடக்கு கிழக்கு நடவடிக்கையில் சீனாவின் பணிகளை புலனாய்வு செய்த 74 இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். வடக்கு கிழக்கு மாவட்டங்களில் குறிப்பாக தமிழர் வாழ்விடங்களில் சீனா அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை கண்காணித்த இந்தியநாட்டவர்கள் ஸ்ரீலங்கா அரசினால் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்படவுள்ளார்கள். சுற்றுலாப் பயணிகள் விசாமூலம் வந்து வணிக நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றசாட்டில் 200 பன்னாட்டவர்கள் அண்மையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். இதில் 74 இந்திய நாட்டவர்களும் அடங்குகின்றார்கள். யாழ்ப்பாணத்தில் 20 பேரும் திருகோணமலையில் 37 பேரும் மட்டக்களப்பில் 17 பேரும்…

  16. மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னான்டோ கடந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட விஜயமும், அதனைத் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கும் செய்திகளும் யாழ்ப்பாணத்தை சிங்கள மயமாக்கும் நிகழ்ச்சிநிரலுடன்தான் அரசாங்கம் செயற்படுகின்றது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது. யாழ்ப்பாணம் சென்று தம்மை அங்கு குடியமர்த்துமாறு கோரி யாழ். ரயில் நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள மக்களைப் பார்வையிடுவதற்காகவே அமைச்சர் யாழ். சென்று வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிங்கள மக்களை யாழ்ப்பாணத்தில் குடியேற்றுவதற்காக அரங்கேற்றப்படும் நாடகத்தின் ஒரு அங்கமே மில்ரோய் பெர்னான்டோவின் யாழ். விஜயம் என்பது இப்போது தெளிவாகத் தெரிகின்றது. தமது திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அடுத…

  17. ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 31, 2010 இந்த நாட்டில் இருக்கும் இப்போதைய தலைவர்களில் சிலருக்கு தே நீர் கடையினை கூட நிர்வகிக்க போதிய அறிவு இல்லை. நாடு தற்போது நிதி , நிர்வாக முகாமைத்து அறிவு இல்லாதவர்களின் கைகளில் சிக்கி தவிக்கின்றது. என மஹிந்த அரசை சடியுள்ளார் அம்மையார். நேற்று சிறிமாவோ பண்டார நாயக்க ஞாபகார்த்த அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அம்மையார் மேலும் கூறுகையில்; இந்த நாட்டை நிர்வாகம் செய்யும் தலைவர்களில் 90 விழுக்காடு முகாமைத்துவ அறிவு இல்லை ஊழல், மோசடிகள், பழிவாங்கல்கள் செய்வதிலேயே போதிய அறிவு உள்ளது. எனக்கு என் பதவிக்காலத்தில் ஐந்து வாகங்களை வரியின்றி சொந்தமாக வாங்க அனுமதி இருந்தும் நான் அதனை வாங்கவில்லை அல்லது பேர்மிட்டை விற்கவும் இல்லை. ஆனால் …

  18. ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 31, 2010 மன்னார் முருங்கனில் மீளக் குடியேறியுள்ள சிங்களவர்கள் தமக்கு மேலதிக காணிகளை வழங்க அதிகாரிகள் எந்த நடவடிக் கையையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர். மன்னார் மாவட்டம் முருங்கன் பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. போருக்கு முன்னர் அவர்கள் அங்கு வாழ்ந்தவர்கள் என்று அரசாங்கம் கூறியிருந்தது. தமக்குத் தேவையான காணிகளை வழங்குவதற்கு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல், இழுத்தடிப்பதாக வும், இதனால் தாம் பெரும் நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருப்பதாகவும் இவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இதன் காரணமாக தமது நண்பர்களின் வீடுகளிலேயே பலர் தங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மீளக்குடியேற…

  19. ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 31, 2010 பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மாணவர்கள் நீண்டகாலமாக சிறையில் வாடுவதாகவும் இன்னும் பலர் பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல முடியாமல் இருப்பதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஜனநாயக மக்கள் முன்னணிக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று சனிக்கிழமை முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்றது. அதன்போது மாணவர்களிடம் கருத்து தெரிவித்த மனோ கணேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனை முன்னணியின் தலைமையகத்தில் இன்று முற்பகல் சந்தித்து …

  20. வெள்ளிக்கிழமை, 29, அக்டோபர் 2010 (22:33 IST) யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்ட தமிழ்நாட்டு வியாபாரிகள் எங்கே? யாழ்ப்பாணத்தில் ஜவுளி விற்கச் சென்று அங்கு தங்கியிருந்தபோது கடத்தப்பட்டதாகக் கூறப்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வியாபாரிகள் எங்கு உள்ளார்கள் என்ற எந்த விவரமும் தெரியவில்லை. யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு தங்கு விடுதியில் தங்கயிருந்த அவர்களை ஆயுதத்துடன் விடுதிக்குள் புகுந்த மர்ம நபர்கள் கடந்த புதன்கிழமை காலை கடத்தப்பட்டுள்ளார்கள். அவர்கள் யாரால், எங்கு கடத்திச் செல்லப்பட்டார்கள் என்ற விவரம் எதுவும் இன்றுவரை தெரியவில்லை. அவர்கள் தொடர்பாக எந்த தகவலும் இல்லை என்று யாழ்ப்பாண காவல் துறை பொறுப்பு அதிகாரி கூறியுள்ளார். அதே வேளையில் கொழும்புவில் சிங்கள இராணுவத்தி…

    • 20 replies
    • 1.4k views
  21. இலங்கையின் இறுதி நேர யுத்த விவகாரங்களை அறிவதற்கு அமெரிக்கா காத்திருக்கிறது வீரகேசரி வாரவெளியீடு 10/31/2010 9:04:55 AM இலங்கையில் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதாகப் பல்வேறு தரப்புகளாலும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், அது தொடர்பான உண்மைகளைக் கண்டறிவதிலும் அனைத்துத் தரப்பினருக்குமிடையிலான முரண்பாடுகளைக் களைவது தொடர்பிலும் அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டுமென அமெரிக்கா எதிர்பார்ப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளரும், உதவிச் செயலாளருமான பிலிப் ஜே. குரோவ்லியே தெரிவித்துள்ளார். உள்நாட்டு யுத்தம் முடிவுற்றதன் பின்னரான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கமானது நாட்டை முன்னேற்றப் பாதையில் நடத்திச் செல்வதற்கா…

  22. நல்லூரில் யாத்திரிகர் மடம் போன்ற கட்டடமே அமைக்கப்படும் என்கின்றனர் நிர்வாகத்தினர் திகதி:31.10.2010 நல்லூரில் ஐந்து நட்சத்திர உல்லாச ஹோட்டல் போலன்றி யாத்திரிகர் மடம் போன்ற கட்டடம் அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் இணங்கியுள்ளனர் என்று இந்து அமைப்புகளின் ஒன்றியச் செயலாளர் சு.பரமநாதன் தெரிவித்தார். நல்லூரில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் இந்து அமைப்புகளின் ஒன்றியத்திற்கும் ஹோட்டல் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிர்வாகத்தினருக்கும் இடையில் நல்லை ஆதீனத்தில் நேற்றுக் கலந்துரையாடல் இடம்பெற்றது. அந்தக் கலந்துரையாடல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் பரமநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வரும…

  23. இலங்கையில் போர் முடிவுற்ற விதம் குறித்து  முழுமையான விபரங்களை கொண்டிருக்குமாறு இலங்கை அரசாங்கத்தை தொடர்ச்சியாக ஊக்குவித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அத்துடன் அனைத்துப் பிரஜைகளினதும் நலன்களை நோக்கிய திசையில் இலங்கை நகர்வதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளரான உதவிச் செயலாளர் பிலிப் ஜே கிரோவ்லி வாஷிங்டனில் நேற்று வெள்ளிக்கிழமை  நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். இலங்கையின் 25 வருடகால யுத்தத்தின்போது குறிப்பாக கடந்த வருடம் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டதாக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை ஐ.நாவ…

  24. 1983 ஜூலைக் கலவரத்தின் பின்னர்தான் இலங்கைப் பிரச்சினையில் இந்தியா நேரடியாக உத்தியோகபூர்வமாகத் தொடர்புபட்டதெனக் கூறிக்கொண்டாலும், 1982 ஆம் ஆண்டிலேயே ஈழப் பிரச்சினையுடன் தமிழகத்துக்குப் பெருமளவு தொடர்புகள் நேரடியாகவே ஏற்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை. இந்திய மத்திய அரசும் இலங்கை நிகழ்வுகளை குறிப்பாக வடக்கில் உருவாகியிருக்கும் மாற்றங்களை நுணுக்கமாக அவதானித்துக்கொண்டுதான் இருந்தது. இலங்கை இராணுவத்தின் அடக்குமுறைகள் காரணமாக 1982 ஆம் ஆண்டிலேயே பெருமளவு தமிழர்கள் வடபகுதியிலிருந்து படகுகள் மூலமாக தமிழகத்துக்கு அகதிகளாகச் செல்லத் தொடங்கிவிட்டனர். இதனைவிட போராளி அமைப்புக்களும் தமக்குரிய பின்தளமாக தமிழகத்தைப் பாவிக்கத் தொடங்கிவிட்டன. போராளிகளுக்கான புகலிடமாக மட்டுமன்றி, அவர்களு…

  25. தமிழ் ஈழம் உருவாக கூடாதா? வைகோ ஆவேசம் அக் 26, 2010 தமிழ் ஈழம் உருவாக கூடாதா? தமிழ் ஈழம் மலர்வது உறுதி. தமிழ் ஈழ விடுதலை போராட்டம் மீண்டும் எழுச்சி பெறும் என்று வைகோ கூறினார். உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில், கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய தமிழ் எங்கள் உயிரிலும் மேலாகும் என்ற பாடல் சி.டி. வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ராணி சீதை மன்றத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். விழாவில், பாடல் சி.டி.யை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட, தஞ்சை மருதப்பா அறக்கட்டளையின் செயலாளர் சாமிநாதன் ரூ.1 லட்சம் கொடுத்து பெற்றுக்கொண்டார். விழாவில், தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் பேசும்போது, இந்த பாடல்கள் ஈழத…

    • 3 replies
    • 500 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.