Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Sky banners display Tamil genocide message during cricket game Banners flown by single engine aircraft displaying "Stop Tamil Genocide; Boycott Sri Lanka" circled the cricket grounds several times during a 20-over cricket tournament held in Fort Lauderdale, Florida during this weekend, attendees to the games said. Indian, Pakistani, English, South African, Sri Lankan and Caribbean supporters dominated the attendees at the stadium. In the meantime Sinhalese dissidents opposed to the Rajapaksa regime flew their own message on another plane which said: Sri Lanka - Free Gen Fonseka - Restore Democracy." New Zealand captain Daniel Vettori felt the event had been a …

  2. சிறீலங்கா திரைப்படவிழாவில் FICCI பங்கேற்காது: நடிகர் கமலகாசன் அறிவிப்பு FICCIயின் பொறுப்பிலிருந்து கமலகாசன் விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இன்று காலை(23.05.2010) மே 17 இயக்கம் சார்பில் கமல்ஹாஸன் வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கமலகாசன் கொடுத்துள்ள அறிக்கையில் சிறீலங்கா விழாவில் பங்கேற்கமாட்டோம் என தெரிவித்துள்ளார். மே 17 இயக்கத்தினரின் போராட்டம் முடிந்த அடுத்த சில நிமிடங்களில் கமலகாசன் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், “தமிழ் உணர்வாளர்களே மேற்சொன்ன விலாசம் தவிர வேறு பொறுப்புகளில் உள்ளோர் பெயர்கள் இல்லாததால், கடிதம் ஒட்டுமொத்தமாக தமிழின உணர்வாளர்களுக்கு எழுதப்படுகிறது. அவ்விலாசம் எனக்கும் பொருந்தும் என்ற மயக்கமற்ற நம்ப…

    • 3 replies
    • 1.6k views
  3. பான் கீ மூன், ஹிலாரி, சுஸானா ரைஸ், விஜய் நம்பியார் ஆகியோருடன் பேசுவதற்கு பீரிஸ் நியூயோர்க் பயணம் சிறிலங்கா மீதான போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை விசாரணைக்குழு நியமிப்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபை பேச்சாளர் அண்மையில் திட்டவட்டமாக தெரிவித்ததை அடுத்து சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நியூயோர்க் சென்றுள்ளார். அவர் அங்கு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், அமெரிக்க வெளிவிவகார செயலர் ஹிலாரி கிளிண்டன், ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் பிரதிநிதி சுஸானா ரைஸ் மற்றும் பான் கீ மூனின் ஆலோசகர் விஜய் நம்பியார் ஆகியோரை சந்தித்து பேசவுள்ளார். சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள கடும்மழை காரணமாக இயற்கை அனர்த்தத்துக்கு உள்ளாகியிருக்கும்…

    • 1 reply
    • 1.1k views
  4. தேசியத்திற்கான தலைமையே ஒருவர்தான் மேதகு வே.பிரபாகரன் மாத்திரமே: ஜெயானந்தமூர்த்தி திகதி: 19.05.2010 ஃஃ தமிழீழம் அண்மையில் அமெரிக்காவில் கூடிய நாடு கடந்த அரசுஇ உருத்திரகுமாரனை தமிழீழத்தின் தேசியத் தலைவர் என அறிவித்திருந்தது. இதற்கு முன்னாள் சிறீலங்கா நாடாளுமன்ற உறுப்பினரும், பிரித்தானியாவில் நாடு கடந்த அரசில் போட்டியிட்டு பெரும்பான்மை ஆதரவு வாக்குகளைப் பெற்றவருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி ஆதரவு வழங்கியது போன்றும் பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக ஜெயானந்தமூர்த்தி அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவதுஇ ‘நாடு கடந்த அரசின் தலைவராக உருத்திரகுமாரன் ஏகமனதாகத் தெரிவு' என்ற தலைப்பில் வெளியான செய்தியில் நான…

    • 41 replies
    • 3.3k views
  5. வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவிகளை அதிகரிக்க சீனா விருப்பம் திகதி: 23.05.2010 // தமிழீழம் வடபகுதியில் இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகளை அதிகரிப்பதற்கு சீனா விரும்புவதாக சிறீலங்காவுக்கான சீனா தூதுவர் யாங் சூசுபிங் தெரிவித்துள்ளார். சிறீலங்காவின் புதிய பிரதமர் டி எம் ஜெயரட்னாவை சந்தித்த போதே சீனா தூதுவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறீலங்காவுக்கு சீனா அதிக உதவிகளை வழங்கி வருகின்றது. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நெல்விளையும் பிரதேசங்களான மன்னார், கிளிநொச்சி, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளுக்கு தேவையான உபகரணங்களை சீனா வழங்கியுள்ளது. சிறீலங்காவில் முதலீடுகளை மேற்கொள்ளும் சீனா நிறுவனங்கள் சிறீலங்கா பணியாளர்களை…

  6. சனிக்கிழமை, 22, மே 2010 (21:24 IST) கச்சத்தீவை கண்காணிக்க இந்திய கடற்படை ஆயத்தம் கச்சத்தீவை கண்காணிக்க இந்திய கடற்படையினர் ஆயத்தமாகி வருகின்றனர். இந்தியா வசமிருந்த கச்சத்தீவு, இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது முதல், தமிழக மீனவர்கள் அப்பகுதிக்கு செல்வது அபாயகரமாகி வருகிறது. மீன்கள் குவிந்து வாழும் கச்சத்தீவு பகுதியில், மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். அங்கு சீன வீரர்களை வைத்து இலங்கை ராணுவம் பயிற்சி மேற்கொண்டு வருவதாக குற்றசாட்டும் உள்ளது. இந்திய அரசு, தற்போது கச்சத்தீவு விவகாரத்தில் கவனம் செலுத்த களமிறங்கி உள்ளது. இதற்காக இந்திய கடற்படை வீரர்களை, இந்தியாவின் எல்லைப் பகுதியில் தீவிர ரோந்து மேற்கொள்…

  7. சைப்ரஸ் தீவின் துருக்கி மொழிச் சிறுபான்மையினர் இனப்பிரச்சினை காரணமாக எழுந்த போரின் பின்னர் பிரிந்து தனி நாடு கண்டுள்ளனர். இன்று வரை துருக்கியை தவிர உலகில் வேறு எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை...ஏன் இப்படி ஒரு வழியிலாவது நாம் தமிழீழம் அமைக்கலாம். இந்த நாடு பற்றிய தகவல்கள் மற்றும் விவாதங்களை தொடருங்கள். http://en.wikipedia.org/wiki/Northern_Cyprus

  8. இவ் வாரம் நம்மை எல்லாம் நிலைகுலைய வைத்து பெருவலி தந்த நிகழ்வுகள் நடந்தேறிய வாரம். நாம் கற்பனையில் என்றுமே எண்ணியிருக்காத பேரவலம் தொடர்ச்சியாக நடந்தேறி நமது நெஞ்சையெல்லாம் கசக்கிப் பிழிந்து, நம்மை அழுது குழற வைத்து ஆற்றுவாரின்றி அந்தரிக்க வைத்த இறுதி நாட்களின் ஓராண்டுப் பூர்த்திக் காலம். முள்ளிவாய்க்காலில் எஞ்சியிருந்த நமது விடுதலை இயக்கத்தின் அனைத்துச் சுவடுகளும் சிங்கள இனவாதப்பூதத்தால் உறிஞ்சி எடுக்கப்பட்டு சிங்களம் ஈழத்தமிழர் தாயகத்தின்மீது வெற்றிக்கொடி நாட்டிய காலத்தின் ஓராண்டு நினைவு வாரம். முள்ளிவாய்க்கால் தற்போது ஒரு ஊரின் பெயர் அல்ல. இது உலகத் தமிழ் மக்கள் மனதெங்கும் உறைந்திருக்கும் தார்மீகச் சீற்றத்தின் குறியீடு. சிங்களம் ஈழத் தமிழர் தேசத…

    • 7 replies
    • 2.8k views
  9. முல்லைத்தீவில் 1500 சிங்கள குடும்பங்களை குடியமர்த்துவதற்கு 3920 ஏக்கர் காடழிப்பு! முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 1500 சிங்கள குடும்பங்களை குடியமர்த்துவதற்கு மூவாயிரத்து 920 ஏக்கர் காட்டு நிலத்தில் மரங்கள் அழிப்பதற்கு வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் சிறிலங்கா அரச உத்தரவிட்டுள்ளது. இந்த இடத்தில் மீள்குடியமர்த்தப்படவுள்ள மக்கள் அனைவரும் 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அங்கிருந்து இடம்பெயர்ந்தவர்கள் என்று மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். சிங்கள குடும்பங்களை மீள்குடியமர்த்துவதற்காக மேற்கொள்ளப்பட்டும் இந்த திட்டத்தில் இதுவரை சுமார் 250 ஏக்கர் பரப்பிலுள்ள காடுகள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் மேலதிகள காடழிப்பு நடவடிக்கைகள் தற்போது மேற்க…

  10. தனி ஈழம்தான் இந்தியாவுக்கு அரண்! பேராசிரியர் பிரான்சிஸ் பாயில் அமெரிக்காவின் மிகப் பிரபல மான சட்ட மேதை. சிகாகோவில் உள்ள இல்லினாய் பல்கலைக்கழகத்தின் சட்டத் துறை பேராசிரியர். மனித உரிமைகள் மற்றும் சர்வதேச தனிமனித உரிமை, அரசியலமைப்பு சட்டங்களில் கீர்த்தி வாய்ந்தவர். இஸ்ரேலுக்கு எதிராக 60 ஆண்டுகளாகப் போராடிவரும் பாலஸ்தீன அரசின் சட்ட ஆலோசகரான பாயில், அதன் அரசியலமைப்பு மற்றும் அரசியல் சட்டம் போன்ற அயல் நாட்டு உறவுகளுக்கு ஆலோசனை தருகிறார். சில ஆண்டுகளாக ஈழத்தமிழர் பிரச் னைகளில் முழுமூச்சாக ஈடுபட்டு, சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபக்ஷே அரசின் மனித உரிமை மீறல்களுக்கு தண்டனை பெற்றுத்தரப் பாடுபடுபவர். நாடு கடந்த தமிழீழ அரசு அமைய ருத்திரகுமாரனுக்கு ஆலோசனை கூறி …

    • 29 replies
    • 1.9k views
  11. இலங்கை முள்ளிவாய்க்கால் தாக்குதல் சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னையில் நடந்த, பொதுக்கூட்டத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசும் போது, தனது அரசியல் வாழ்வையே, இலங்கைப் பிரச்னைக்காக தியாகம் செய்வதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த கூட்டத்தில் வைகோ, ’’தமிழ் ஈழம் மலர உறுதியெடுப்போம். விரைவில், இலங்கையில் மீண்டும் ஐந்தாவது போர்க்களம் அமையும். உலகெங்கும் உள்ள தமிழர்கள் திரண்டு வருவார்கள். தாய் தமிழகத்தில் உள்ள மான உணர்ச்சியுள்ள வாலிபர்கள் போர்க்களத்திற்கு வருவார்கள். பிழைப்புக்காக அரசியலுக்கு வந்தவன் அல்ல நான். இதனால், என் அரசியல் அழிந்தாலும், அதைப்பற்றி கவலைப்படப் போவதில்லை என அதிர்ச்சி கணையை எறிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…

  12. சிறீலங்காவில் திரைப்படவிழாவை நடத்தவிருக்கும் IIFAவுடன் இணைந்து செயல்படும் FICCI யின் கௌரவ தலைவர் பதவியிலிருந்து நடிகர் கமலகாசனை விலகக்கோரி மே 17 இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இன்று காலை 10 மணியளவில் நடிகர் கமல் ஹாசன் வீட்டின் முன்பு, இலங்கையில் சிங்கள இனவெறி அரசால் நடத்தப்பட்ட தமிழ் இனப்படுகொலையை மறைக்க IIFA யுடன் இணைந்து விழா நடத்தும் FICCI யின் கௌரவ தலைவர் பதவியிலிருந்து நடிகர் கமல் ஹாசன் விலக வலியுறுத்தி மே 17 மற்றும் சேவ் தமிழ்ஸ்(save tamils) இயக்கத்தினர் இணைந்து அவரின் இல்லத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்பு கமலின் உதவியாளரிடம் கோரிக்கை கையளிக்கப்பட்டது. http://meenakam.com/?p=16962

  13. வன்னிப் பகுதியிலும் பருவ மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மீளக் குடியேறியுள்ள மக்கள் பெரும்பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர். போரின் காரணமாக தங்களின் வீடுகளை இழந்த மக்கள் மீளக்குடியேறி சிறு கூடாரங்களை அமைத்துக் கொண்டே இந்தப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.. இந்த நிலையில் சீரற்ற காலநிலை காரணமாகப் பெய்து வரும் பெருமழையினாலும் காற்றினாலும் இந்த மக்கள் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்ட மக்களே இந்த மழையினால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இம் மாவட்டத்தில் மீளக்குடியேறிய மக்களில் 90 வீதமானவர்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத்தைச் சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவித் தார். பலமாக வீசிய காற்றினால் கூரைகளும் கூடாரங்களும் சேதமாகியதால் …

    • 0 replies
    • 507 views
  14. வெள்ளத்தினால் பாதிகப்பட்ட மக்களுக்கு தென்பகுதியில் குடும்பம் ஒன்றிற்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.மழை,வெள்ளம் காரணமாக தமது இருப்பிடங்களை முற்றாக இழந்தவர்களுக்கு நஷ்டஈடாக தலா 50,000 ரூபாவை வழங்கவுள்ளதாகவும் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கு சேதத்துக்கான கணிப்பீட்டின்படி நஷ்டஈடு வழங்கப்படுமென்றும் இடர்முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி தெரிவித்துள்ளார். அண்மையில் ஏற்பட்ட மழை, வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு 97 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இந்தத் தொகையில் இதுவரை 31 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். ஆனால் வடக்கு கிழக்கில் தமது இருப்பிடங்களை முற்றாக இழந்த குடும்பங்கள், உறவுகள…

    • 0 replies
    • 710 views
  15. மணலாற்றில் சிங்களக் குடியேற்றங்களை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் தீவிரம்! திகதி: 23.05.2010 // தமிழீழம் மணலாறு மாவட்டத்தை முற்றுமுழுதாக சிங்கள மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முழுவீச்சுடன் மகிந்த அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மணலாறு மாவட்டத்தில் ஏற்கனவே சிங்கள மயப்படுத்தப்பட்டுள்ள தமிழீழ மக்களின் வரலாற்று வாழ்விடங்களின் சுற்றுப்புறங்களை குறிவைத்தே இவ்வாறான நடவடிக்கைகளை மகிந்த அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக தெரிய வருகின்றது. குறிப்பாக மண்கிண்டிமலை, ஒதியமலை, ஆண்டான்குளம், தண்டுவான் போன்ற பகுதிகளையும், அவற்றின் சுற்றுப்புறக் கிராமங்களையும் இலக்கு வைத்தே இவ்வாறான நடவடிக்கைகளில் சிங்கள அரசு ஈடுபடுவதாக கூறப்படுகின்றது. சங்கதி

  16. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்! [ வெள்ளிக்கிழமை, 21 மே 2010, 07:01.30 பி.ப | இன்போ தமிழ் ] http://www.infotamil.ch/ta/view.php?2bEEQMe0dEgm40ecKA0W4a4nd4ecd3cYJ3dc2Coc2b424OS3e220Mq20 வன்னியில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள மற்றும், தடுப்பு முகாம்களில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப் பட்டுள்ள தமிழ் மக்களை எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நேரில் சென்று பார்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இறுதிக் கட்டப் போரின்போது சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்து உயிரோடு தப்பி வந்து, வதை முகாம்களில் அடைக்கப்பட்டுக் கொடுமைப் படுத்தப்பட்ட அம் மக்களை, அந்த மக்களின்…

    • 6 replies
    • 959 views
  17. http://tamilwin.com/view.php?2aasQG11Bddc2eZZLuub24bb3889jTdd0ee5Hjooeccd3066QVVd32ee4FF2ggcce00c2IPPB44b44DDpiic00 இதில் உள்ள வீடியோவைப் பாருங்கள் அதன் பின்பு உங்களால் முடிந்த உத்வியைச்செய்யவும்.

    • 1 reply
    • 1.2k views
  18. அமெரிக்காவின் பிலடெல்பியா மாநிலத்தில் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதல் அமர்வில், தென் சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் (குகஃM) அமெரிக்க பிரதிநிதி டொமச் றொச்சும் (Domach Rauch) முன்னாள் அமெரிக்காவின் சட்டமா அதிபர் ராம்சே கிளார்க்கும் (Ramsey Clark) சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டுள்ளனர். இவர்களின் பிரசன்னம், பல செய்திகளைக் காவி நிற்பதனை உணரலாம். அவர்கள் அங்கு ஆற்றிய உரைகளில் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கான சர்வதேச உறவு நிலை, எவ்வாறு அமைந்தால் நன்றாக இருக்கும் என்பது போன்ற அறிவூட்டல்களும் காணப்பட்டன. அங்கு உரை நிகழ்த்திய சூடான் பிரதிநிதி, தமது நாட்டில் ஏற்பட்டுள்ள இன முரண்பாடுகளும், தேசிய விடுதலைப் போராட்டமும் மத ரீதியானதல்ல என்பதை …

  19. முள்ளிவாய்க் காலில் சமர் முற்றுப் பெற ஒரு வார காலம் இருக்கும் தருவாயில் இலங்கை ராணுவம் மக்களை ராணுவ கட்டுப் பாட்டு பிரதேசங்களுக்கு வருமாறு ஒலிபெருக்கி மூலம் மக்களிடம் பிரச்சாரத்தினை மேற்கொண்டு இச்செய்தியை அனைத்து சிங்கள ஊடகங்களும் சர்வதேச ஊடகங்களும் ஒலிபரப்பு செய்து இலங்கை ராணுவத்திற்கு ஒரு நற்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் செயல் பட்டுக்கொண்டிருந்தன. இறுதி சமரின் இறுதி நான்கு நாட்களில் ராணுவம் மக்கள் மீது கண்மூடித் தனமான தாக்குதல்களை இரவு பகலாக மேட்கொண்டிருந்தது. அமெரிக்க பசிபிக் பிராந்தியத்தின் கடற்படைத் தளபதி மக்களைக் காப்பாற்ற தனது கடற்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக விடுக்கப்பட்ட அறிக்கை மேல் மக்கள் நம்பிக்கை வைக்கிறார்கள். ஒபாமாவும் பங்கிற்கு ஒரு அவசர…

    • 4 replies
    • 1.7k views
  20. Sat, May 22 2010 இந்தியப் படைகளின் போர்க்குற்றங்களை மூடிமறைக்கும் சிங்களம்! By: அதியமான் தமிழீழ தாயகத்தை இந்தியப் படைகள் ஆக்கிரமித்திருந்த காலப்பகுதியில் இந்திய ஜவான்களால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களை மூடிமறைக்கும் வகையிலான நடவடிக்கைகளை சிங்கள அரசு மேற்கொண்டு வருகின்றது. அமைதிப்படை என்ற போர்வையில் கடந்த 1987ஆம் ஆண்டு தமிழீழ தாயகப் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்ட இந்தியப் படைகளால், தமிழீழ மக்களுக்கு எதிராக மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும், மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்களும் இழைக்கப்பட்டிருந்தன. இவற்றில் உலகத் தமிழர்களை உலுக்கிய கொடூரங்களில் ஒன்றாக கடந்த 1989ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 2ஆம், 3ஆம், 4ஆம் நாட்களில் வல்வெட்டித்துறைய…

  21. சிறிலங்கா அரசிற்குத் தலையிடியாக உருவெடுத்துள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் வெளிநாடுகளில் இயங்கும் இலங்கைத் தூதரகங்கள் செயற்பட ஆரம்பித்துள்ளன. இதற்காக பல்வேறு உபாயங்களை வகுத்து இவை செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த வகையில் பிரித்தானியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் துரிதமாகச் செயற்பட்டுக் கொண்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. நாடு கடந்த அரசாங்கப் பிரதிநிதிகள் ஒரு சிலரை விலை கொடுத்து வாங்கி நாடு கடந்த அரசிற்கெதிரான பிராச்சாரங்களை அவர்கள் மூலமாக முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டு அதற்கான காய் நகர்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிய வருகிறது. பிரித்தானியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தி;ல் துணைத் தூதராகப் பணிபுரியும் அம்சா இந்தப் …

    • 4 replies
    • 1.7k views
  22. என்ரை தம்பியவையை காணேல்ல கடைசி நேரத்தில களத்துக்கு போனவை....இன்னும் வரவுமில்லை அவையைப்பற்றிய எதையும் இதுவரை அறியவும் முடியேல்ல...நான் தான் என்ர தம்பியவையின்ரை குடும்பங்களையும் பாக்கிறேன்....10பேர் என்னை நம்பியிருக்கினம்....கடைசியில எரிஞ்ச அந்த நெருப்பு இன்னும் என்னாலை மறக்கேலாதாம்....இப்பவும் கனவிலை வருது....கடைசி நேர யுத்தத்தில் தான் கண்ட உண்மைகளை பகிர்கிறாள் இந்தப் பெண்.....இரத்தமும் சதைத்துண்டங்களின் நடுவிலிருந்து உயிர் தப்பியது பற்றி உதிரம் உறையும் கதைகளிலிருந்து ஒரு பகுதி இது....அடுத்த பகுதி நாளை....

    • 0 replies
    • 1.3k views
  23. மக்களவையின் அனைத்துலக செயலகம் விடுக்கும் அவசர அவசிய செய்தி By: admin அன்பான தமிழீழ மக்களே! முள்ளிவாய்காலின் மனிதப்படுகொலைகள் ஓராண்டுகள் எட்டிவிட்டன. ஆனால் கொலையை செய்தவனும், கட்டளையிட்டவனும் எக்காளம் இட்டுக்கொண்டிருக்கிறான். ஆனால் நாமோ எமது உறவுகளை பறிகொடுத்தும், பலிகொடுத்தும் அவர்களுக்கான எதையும் நீதியின் முன்னால் நிறுத்த நாம் முன்வரவில்லை. எமது மக்களுக்கு நீதி வேண்டியும், நியாயம் கேட்டும் உலகம் முழுவதும், தாம் வாழும் நாடுகளிலும் அதை நீதிமன்றங்களில் வழக்கை பதிவு செய்தும், யுத்தத்தாலும், இப்பெயர்வாலும் மற்றும் அனைத்து இராணுவநடவடிக்கையாலும் உயிரை இழந்து, அங்கீவீனமாக்கப்பட்டவர்,காணாமல் போனோர், மனவுழைச்சலுக்குள்ளானவர்கள் போன்றோரின் விபரங்கள், தகவல்களை ஆதாரங்களுடன் எதி…

    • 19 replies
    • 2.1k views
  24. இன்று வவுனியா மனிக்பாம் முகாமிற்குச் சென்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரை படையினர் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவின் அனுமதி பெற்று வந்தால் மட்டுமே எவராக இருந்தாலும் உள்ளே செல்ல முடியும் என படையினர் தெரிவித்துள்ளதாக தெரிய வருகிறது மேலதிக தகவல் விரைவில்.

    • 3 replies
    • 720 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.