ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
ஈழத்தமிழர்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசின் இனப்படுகொலையைக் கண்டித்து, அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை தூக்கியெறிய வேண்டும் என்று கோரி நடத்தப்படும் போராட்டத்தில் பங்கேற்க வலியுறுத்தி சென்னையில் ஸ்பென்சர் பிளாசா உள்ளிட்ட பல பகுதிகளில் `சேவ் தமிழ் - Save Tamil' அமைப்பின் சார்பில் துண்டு பிரசுரங்கள் அளிக்கப்பட்டன. ஸ்பென்சர் பகுதியில் ஷாப்பிங் வருவோரிடம் இந்த பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இனவொழிப்புக் குருதியில் ஊறிய இலங்கைப் பொருட்களை மக்கள் வாங்கக் கூடாது. ஒரு பொருள் இலங்கையில் தயாரிக்கப்பட்டதாக இருந்தால் அதைத் தூக்கியெறியுமாறு மக்களிடம் கூறுங்கள்'' என்று அந்த துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இந்தி…
-
- 0 replies
- 551 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்திற்கு நேற்று 650 பேர் தமது இருப்பிடங்களுக்கு சென்றுள்ளனர். நேற்றும் நேற்று முந்தினமுந்தினமும் 650 பேர் தமது கிராமங்களுக்கு சென்றனர். திரு நகர் வடக்கு, ஜெயந்தி நகர், கனகபுரம், உதய நகர் உருத்திரபுரம் ஆகிய கிராமங்களுக்கும் அதே நேரம் முழங்காவில் நாச்சிகுடா, கிராஞ்சி, நாகபடுவான் ஆகிய கிராமங்களுக்கும் சென்றுள்ளார்கள் என கிளி நொச்சி உதவி திட்ட பணிப்பாளர் கேதீச்வரன் தெரிவித்துள்ளார். மேலும் 1000 பேர் 23 ம் திகதி, 24 மட்டுவில் நாடு கிழக்கு, பரமன் கிராய், மற்றும் கரைச்சி கிழக்கு ஆகிய பகுதிகளுக்கு வந்து சேருவர் எனவும் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். http://www.eelanatham.net/news
-
- 1 reply
- 782 views
-
-
இலங்கை வரலாற்றில் தன்றையாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் இருபத்திரண்டு பேர் போட்டியிட களம் இறங்கியுள்ளனர். கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்றை ஓன்பது பேர் அதிகமாக போட்டியிடுகின்றனர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிறை அறிகப்படுத்தி முப்பது வருடங்கள் முடிவுறும் வேளையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியினால் ஏற்பட்டுள்ள சாதக, பாதக தன்மைகளை நாட்டின் பொது மக்கள் எந்தளவு தூரம் புந்துள்ளனர் என்பது பற்றி விவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வில்லை. எனினும் முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திகா பண்டாரநாயக்கா மற்றும் இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை வெற்றிபெறச் செய்ததன் மூலம் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிறையை மாற்…
-
- 0 replies
- 576 views
-
-
கொக்கட்டிசோலையில் இன்று தமிழ் இளம் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இவரது இறந்த உடல் வைத்திய பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டுள்ளது. நேற்று முந்தினம் காணாமல் போன் இப்பெண் கொலையுண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதே நேரம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்னப்பு சுகிந்தா என்ற 21 வயது இளம் தமிழ்பெண் நேற்று கொழும்பில் வைத்துக் கடத்தப்பட்டுள்ளார். கொழும்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தனது தாயான 61 வயதான சின்னப்பு தவமணி என்பவரை பராமரிப்பதற்கு துணையாக இவர் கொழும்பில் தங்கி இருந்ததாக கூறப்படுகின்றது. இந்த வாரம் வடக்கு கிழக்கு பகுதியினை சேர்ந்த 05 பெண்கள் கடத்தப்பட்டும், கொலைசெய்யப்பட்டும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்ல்கது ஆனால் இவர்கள் தொடர்பாக இலங்கை பொலிசார் எந்தவ…
-
- 0 replies
- 862 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்து தடுப்பு முகாம்களில் உள்ளவர்களுக்கு விசேட வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீள்க்குடியமர்த்தப் பட்டு வருவதால் வாக்களிப்பு நிலையங் கள் அமைப்பது தொடர்பாக ஜனவரி முதல் வாரத்தில் முடிவுசெய்யப்படும். ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிப்பது தொடர்பாக தேர்தல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸநாயக்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 23 மாவட்டங்களில் தேர்தல் அத்தாட்சி அதிகாரிகளாக அரச அதிபர்கள் , உதவித் தேர்தல் ஆணையாளர்கள் கலந்து கொண்டனர். வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக் களின் வாக்களிப்புத…
-
- 0 replies
- 301 views
-
-
வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்த சுமார் இரண்டு லட்சம் வாக்காளர்களில் நேற்று வரை ஆறாயிரம் பேரே அதாவது மூன்று சத வீதத்தினரே வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர். மிகுதி 97 சத வீதமானோரும் விண்ணப்பிக்கவில்லை. இடம்பெயர்ந்த மக்கள் தமக்கு வாக்களிக்க வசதி செய்துதருமாறு கோரி அந்தந்த மாவட்ட அரச அதிபருக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதிநாள் எதிர்வரும் புதன்கிழமை 23 ஆம் திகதி ஆகும். விண்ணப்ப திகதியை நீடித்தாலும் கூட எஞ்சியுள்ளவர்களில் கணிசமான எண்ணிக்கையினர் விண்ணப்பிப்பது சந்தேகமே என்று தேர்தலில் திணைக்கள வட்டாரங்கள் கருதுகின்றன. வடக்கு, கிழக்கில் சுமார் இரண்டு லட்சம் பேர் இடம்பெயர்ந்தவர்கள் என்றும் அவர்கள் வாக்களிக்க வசதியாக விண்ணப்பங்களை இப்போது தங்கியு…
-
- 0 replies
- 376 views
-
-
பிரித்தானிய சுற்றுலா மற்றும் பண்பாட்டு அமைச்சர் பென் பிரக்ஷோ அவர்கள் நேற்று முந்தினம் இலங்கைக்கு கிறிஸ்மஸ் சுற்றுலா சென்றுள்ளார். இதனை மனித உரிமை கண்காணிப்பகம் கண்டித்துள்ளது. பிரிட்டன் பிரதமர் இலங்கையினை ஒரு மனித உரிமை மீறல் நாடாக பிரகடனப்படுத்தி அங்கு பொது நலவாய நாடுகள் மா நாடு நடத்த கூடாது என அறிவித்தார். பிரிட்டன் வெளிவிவகார செயலர் மில்லிபாண்ட் இலங்கையில் இன்னமும் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை விடுவிப்பது தொடர்பாக இலங்கையினைவிமர்சனம் செய்துள்ளார். இந்த நிலையில் பிரிட்டனின் கலாச்சார அமைச்சர் 1600 பவுண்ஸ் செலவளித்து முதல்தர விமான சீட்டில் 10 மணித்தியாலம் பயணம் செய்துள்ளார். இது எந்த அடிப்படையில் என மனித உரிமை அமைப்புக்கள் கேள்வி எழுப்பியுள்ளன. கொப்பன…
-
- 0 replies
- 765 views
-
-
வன்னிக் கொடும் போரில் இருந்து தப்பி வந்த பின்னர் தடுப்பு முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருந்த தமிழ்ப் பெண்கள் சிறிலங்காப் படையினரால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். ஒருவேளை உணவுக்காகக் கூட படையினருடன் உறவு கொள்ளும் நிலைக்கு அவர்கள் உள்ளாக்கப்பட்டனர் என்று கூறுகிறார் ஒரு பிரிட்டிஷ் மருத்துவப் பணியாளர். வாணி குமார் என்ற இந்த மருத்துவப் பணியாளர் நான்கு மாதங்களாக இந்தத் தடுப்பு முகாமில் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். தமிழ் கைதிகள் சுட்டெரிக்கும் சூரிய வெய்யிலின் கீழ் முழங்காலில் மணிக் கணக்காக நிற்க வைக்கப்படுகி்ன்றனர். விடுதலைப் புலிகளுடன் தொடர்பானவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் படையினரால் கொண்டு செல்லப்…
-
- 0 replies
- 831 views
-
-
வெற்றியாளரை தீர்மாணிப்பது வடக்கு கிழக்கு தமிழ் வாக்காளருடைய வாக்குகள் இலங்கையில் 6வது சனாதிபதியை தெரிவு செய்வதற்குரிய தேர்தல் சனவரி 26ம் திகதி நடைபெவுள்ளது. இதற்குரிய சனாதிபதி தேர்தல் நியமனபத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 22 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். அதில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே சிவாஜிலிங்கமும் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் வவுனியாவில் சனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷவிற்குரிய தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது. பொதுசன ஐக்கிய முன்னணியின் சார்பில் இவர் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். சனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷவின் உருப்படங்கள் பொறிக்கப்பட்ட தேர்தல் பிரச்சார கட்டவுட்டுக்கள் வவுனியா நகர் எங்க…
-
- 4 replies
- 618 views
-
-
வவுனியா முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருந்த தமிழ்ப் பெண்கள் சிறிலங்காப் படையினரால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதுடன், ஒருவேளை உணவுக்காகவும் நிவாரணப் பொருட்களுக்காகவும் பாலியல் உறவு கொள்ள வைக்கப்பட்டனர் எனக் கூறுகிறார் ஒரு பிரிட்டிஷ் மருத்துவப் பணியாளர். http://www.puthinappalakai.com/view.php?22bdTnnBdccc2QoOA244dadZZcAd002eXJOO4c4dd2mYllT20aeK44B5cee20mKMM043aa4Z5BBB0e
-
- 0 replies
- 1.2k views
-
-
கனடியத் தமிழரின் வாக்குக் கணிப்பு பெரும் உற்சாகத்துடன் ஆரம்பம் திகதி: 19.12.2009 // தமிழீழம் கனடா தழுவி நடைபெறும் வட்டுக்கொட்டைத் தீர்மானம் மீதான வாக்குக்கணிப்பு இன்று காலை 9.00 மணிமுதல் ஆரம்பமாகியுள்ளது. இது இன்று மாலை 9.00 மணிவரை வரை நடைபெறும் சில வாக்களிப்பு நிலையங்களின் முன்பாக காலை 9.00 மணிக்கு முன்பாகவே மக்கள் ஆவலுடன் நீண்ட வரிசையில் நிண்டதை காணக்கூடியதாக இருந்தது. கனடியத் தமிழ் ஊடகங்கள் மட்டுமல்ல கனடியத் தேசிய ஊடகங்களும் இத்தேர்தலுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட்டவண்ணமுள்ளன. ஒரு நாட்டின் தேர்தல் நடைபெறுவதுபோல் மிக ஒழுங்காகவும் நேர்த்தியாகவும் நடைபெறுவதாக கனடிய ஊடகம் ஒன்று செய்தி தெரிவித்துள்ளது. …
-
- 12 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்னப்பு சுகிந்தா என்ற 21 வயது யுவதி நேற்று கொழும்பில் வைத்துக் கடத்தப்பட்டுள்ளதாகத் தெயவருகிறது. இருதய நோய் காரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து அழைத்து வரப்பட்ட தனது தாயான 61 வயதான சின்னப்பு தவமணி என்பவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் பிவில் அனுமதித்த இந்த யுவதி அங்கேயே தங்கியிருந்தார். மறுநாள் காலையில் காலை உணவை வாங்குவதற்காக வெளியே சென்றபோதே இவர் கடத்தப்பட்டதாக அவரது உறவினர்கள் மருதானை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த யுவதியின் கையடக்கத் தொலைபேசிக்குத் தொடர்பை மேற்கொண்டபோது ஒரு ஆண் குரல் கேட்டதாகவும் பின்னர் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் உறவினர்கள் தெவித்துள்ளனர். http://tamilskynews.org/index.php?option=com_content&…
-
- 0 replies
- 593 views
-
-
திருகோணமலை மாவட்டத்திலுள்ள சில வங்கிகளில் கடமைபுயும் தமிழ் பெண் ஊழியர்கள் மீது வலுக்கட்டாயமான றையில் சிங்கள கலாசார பாரம்பயங்கள் திணிக்கப்படுவதாகத் தெவிக்கப்படுகிறது. இந்த வங்கிகளில் கடமை புரியும் தமிழ்ப் பெண்கள் தமது சகம் சார்ந்த உடைகளை அணியக்கூடாதெனவும் சிங்கள பாரம்பய உடைகளே அணிய வேண்டுமெனவும் அவர்களது நிர்வாகங்கள் நிர்ப்பந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழ் வாடிக்கையாளர் வங்கிகளுக்குள் நுழையும் போது கூட "வணக்கம்' என்று சொல்வதற்குப் பதிலாக "ஆயுபோவன்' சொல்ல வேண்டுமென்ற நிர்ப்பந்தத்துக்கும் உள்ளாகியுள்ளனர். இதேவேளை கந்தளாய் குளத்தைக் கட்டியவர் குளக்கோட்டன் என்பதனை மறைக்கும் வகையில் அந்தக் குளத்தைச் சிங்களவர் ஒருவரே கட்டியதாக வலிந்து எடுக்கப்பட்ட ஆதாரங்களுடன்…
-
- 0 replies
- 591 views
-
-
ஈழத் தமிழர்களை உலகிற்கு தனியொரு இனமாக அடையாளப்படுத்தப் போகும் வரலாற்று பெருமை- வட்டுக்கோட்டைத் தீர்மான மீளுருவாக்கம் !!! தனியே எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஜனநாயக அடித்தளங்களை உருவாக்குவது மட்டுமல்ல இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானதின் நோக்கம். மாறாக, மொத்த ஈழத் தமிழினமும் அவர்களது சந்ததியும் எவ்வளவிற்கு சுதந்திரமாக இனிச் சர்வதேசத்தில் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளப் போகிறார்கள் என்பதுவும் இதன் இன்னொரு நோக்கம். சர்வதேசம் தானாக ஒரு அடையாளத்தை எம்மீது கட்டு முன்னர் எம்மை நாம் "இலங்கையர்கள்" ஆகவன்றி "ஈழத் தமிழர்கள் " ஆக அடையாளப்படுத்திக் கொள்ளுதல் அவசியம் என்று கனேடியத் தேர்தலில் வாக்களிக்கக் காத்திருக்கும் தமிழர்கள் குறிப்பிட்டதாக தமிழ்நெட் தனது கனேடியத் தேர்தல் தொடர்பான…
-
- 1 reply
- 607 views
-
-
தனிமைப்பட்டது இலங்கை மட்டுமல்ல - இந்தியாவும் பழ. நெடுமாறன் டிரினிடாட் தீவில் நடைபெற்ற காமன்வெல்த் பிரதமர்கள் மாநாட்டில் அடுத்த மாநாட்டினை 2011ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை காமன்வெல்த் அமைப்பைச் சேர்ந்த 53 நாடுகளின் பிரதமர்களும் அதிபர்களும் கூடி உலக அரசியல் நிலைமை குறித்து விவாதித்து முக்கிய முடிவுகள் எடுப்பது வழக்கமாகும். அந்த வகையில் அடுத்த மாநாட்டினை எங்கு நடத்துவது என்பது குறித்துக் கடும் போட்டியிருந்தது. பிரதமர்கள் மாநாட்டிற்கு முன்பாக நடைபெற்ற வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியா உட்பட 45 நாடுகள் இலங்கையில் அடுத்த மாநாட்டினை நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்திருந்தன என்பது குறிப்பிட…
-
- 0 replies
- 504 views
-
-
யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மடம் பாடசாலைச்சந்தியில் படைத்தரப்பினர் கட்டும் புதிய கட்டிடத்தினால் இந்தப் பகுதியில் வாழும் மக்கள் மத்தியில் பெரும் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது கடந்த வாரம் இந்த இடத்தில் பல வருடங் களாக இருந்த இராணுவுத்தினன் பாரிய சோதனைக் கண்கானிப்பு காவலரண் நீக்கப் பட்டு இருந்தது குறிப்பிட்டசோதனை நிலையம் அமைக்கப்பட்டு படையினர் தங்கியிருந்த சிறிய முகாமினுள் ஒரு அரச மரம் வளர்ந்து காணப்பட்டதுடன் தற்போது இந்த மரம் பெரிய விருட்சமாகவும் இருக்கின்றது. கடந்த இரண்டு மூன்று நாட்களாக படையினர் இந்த அரச மரப் பகுதியில் புதிய கட்டடம் கட்டுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். கிறிஸ்தவ மக்கள் அதிகமாக வாழும் பகுதியாகக் காணப்படுவதுடன் இந்தப் ப…
-
- 0 replies
- 714 views
-
-
ஓசியானிக் விக்கிங் அகதிகளில் சிலர் கனடாவிற்கு செல்ல உள்ளனர் 19 December 09 02:30 am (BST) அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிக்க எத்தனித்து தற்போது இந்தோனேஷிய கடலில் ஓசியானிக் விக்கிங் படகில் தங்கியுள்ள இலங்கை அகதிகளில் ஒரு தொகுதியினர் இன்று கனடா நோக்கிப் பயணமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த சட்டவிரோத குடியேற்றக்காரர்களில் ஒரு தொகுதியினருக்கு அடைக்கலம் வழங்க கனடா இணக்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, குறித்த அகதிகள் இன்றைய தினம் கனடா நோக்கிப் பயணமாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமான முறையில் குடியேற எத்தனித்த 78 இலங்கை அகதிகள் இவ்வாறு ஓசியானிக் விக்கிங் படகில் தங்கியுள்ளனர். நோர…
-
- 4 replies
- 523 views
-
-
வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் படை மயமாக்கல் மற்றும் உயர்பாதுகாப்பு வலயங்களை நீக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களும் முன்வந்தால் நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதிலில் இருந்து விலகுவேன் என தமிழ்த் தேசியக் கூட்டடைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம கூறியுள்ளார். இன்று சனிக்கிழமை முற்பகல 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள பஸ்தியான் விடுதியில் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். - வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் படை மயமாக்கல் நீக்கப்பட வேண்டும். - உயர்பாதுகாப்பு வலயங்கள் எனக்கூறும் மக்கள் குடியேற்றப் பகுதிகளிலிருந்து பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட வேண்டும். - வடக்கு – கிழக்கில் கைது செய…
-
- 0 replies
- 384 views
-
-
விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்த பின்பு சிறிலங்காவின் பொருளாதாரம் படு வேகமாக வளர்ந்துசெல்வதாக கொழும்பு பங்குச் சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐந்து ஆண்டுகளுக்கான குறைந்த வட்டி வீதம், நுகர்வோரையும் நிறுவனங்களையும் சிறிலங்கா நோக்கி வரத் தூண்டுகின்றது. பங்குச் சந்தை தற்போது அதியுயர் நிலையை எட்டி உள்ளது. செப்டெம்பர் 30ஆம் திகதி முடிவடைந்த மூன்று மாத காலத்தில் உள்ளுர் உற்பத்தி 4.2 விழுக்காடு அதிகரித்துள்ளது என புள்ளிவிபரவியல் திணைக்களம் கொழும்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதற்கு முந்திய காலாண்டில் இந்த வளர்ச்சி விழுக்காடு 2.1 ஆக இருந்தது. விடுலைப் புலிகள் மேற்கொண்டு வந்த தனி நாட்டுக்கான போராட்டம் கடந்த மே மாதத்தில் தோற்கடிக்கப்பட்டதைத்…
-
- 7 replies
- 1.4k views
-
-
அவுஸ்திரேலியா செல்லும் வழியில் இந்தோனேசிய கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ‘ஓசியானிக் வைகிங்’ படகில் இருந்த ஈழத் தமிழர்களில் சிலருக்குப் புகலிடம் வழங்க நோர்வேயும் நியூசிலாந்தும் முன்வந்துள்ளன. http://www.puthinappalakai.com/view.php?222PZc4c0a0n5BZ42e2ASOJlaccaeoOAd4deKKMCC0a3cdlYOed4dBTnB23022m4BZ4e
-
- 1 reply
- 581 views
-
-
நமது இலட்சியம் தமிழீழம் என்பதை உலகறியச் செய்யும் வாய்ப்பு கனடாத் தமிழருக்குக் கிடைத்திருக்கின்றது - பழ.நெடுமாறன் நமது இலட்சியம் தமிழீழம் என்பதை உலகறியச் செய்ய அதற்கான வாய்ப்பு கனடாத் தமிழருக்குக் கிடைத்திருக்கின்றது என இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். நாளை கனடாவில் நடைபெறவுள்ள வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையிலான இறைமையுள்ள சுதந்திரத் தமிழீழத் தனியரசுக்கான வாக்குக் கணிப்பு குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: உலகத் தமிழருக்கு மிருந்த நெருக்கடியும் அறைகூவல்களும் ஏற்பட்டிருக்கும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த வேளையில் நாம் எந்தவித குழப்பத்திற்கும் ஆளாகாமல், நாம் நடந்து வந்த இ…
-
- 7 replies
- 806 views
-
-
தமிழ்க் கூட்டமைப்பை உடைக்க முயன்று வருகின்றோம் என யாராவது கருதினால் அது பிழையான கருத்தாகும்." இவ்வாறு அவர் கூறினார். ” இப்போது கூட நான் வேட்பாளர் பட்டியலில் இருந்து விலக தயார் ஆனால் இரு முக்கிய வேட்பாளர்களும் பின்வரும் விடயங்களை பகிரங்கமாக அறிவிக்கவேண்டும் என்றார் சிவஜிலிங்கம். அதாவது வடக்கு கிழக்கு இராணுவ மயமாக்கல் நீக்கப்பட வேண்டும். உயர் பாதுகாப்பு வலயம் என தடை செய்யப்பட்டு மக்கள் குடியேற்றத்திற்குத் தடையாக இருப்பதை நீக்க வேண்டும். வடக்கு கிழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டாயிரம் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் என தடுப்பு முகாம்களில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளைஞர், யுவதிகளும் விடுதலை செய்யப்…
-
- 4 replies
- 873 views
-
-
நான் எனது படையினரை மனித உரிமை மீறல் என்றும் போர்குற்றம் என்றும் வெளி நாட்டு விசாரணைகளுக்கு அனுமதிக்கபோவதில்லை. ஆனால் படை நடவடிக்கையின் போது சில குறுக்கீடுகளை, தவறுகளை செய்த அரச உயர் அதிகாரிகள் மீது மனித உரிமை மீறல் பற்றிய குற்ற சாட்டுக்கள் வரும் போது அவர்களை காப்பாற்றப்போவதும் இல்லை என கூறியுள்ளார் சரத்பொன்சேகா. இன்று கண்டியில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தினை வெளியிட்டு பேசிய சரத்பொன்சேகா போர்குற்றம் தொடர்பான விசாரணைகள் பற்றி கூறுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தனது கருத்தில்; இராணுவத்தில் சோம்பேறிகளும், இயலாதவர்களும் இருந்தார்கள் அவர்களை வைத்துக்கொண்டு யுத்தம் செய்ய முடியாது ஆகவேதான் திறமையானவர்களை நியமித்து திட்டமிட்டு படை நடவடிக்கைகளை மேற்கொண்டு யுத…
-
- 2 replies
- 1k views
-
-
சிறிலங்காவில் அதிபர் தேர்தலை ஒட்டிய வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இரு பிரதான வேட்பாளர்களுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுவதால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தத் தேர்தல் களத்தில் வன்முறைகள் தலைவிரித்து ஆடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. http://www.puthinappalakai.com/view.php?220BTnBZacca4eoOA3d4de5PZc4e3022lJOSmd4decOYldRc0a0Am4BZa2e24KKMCQc3a0dn5BZd4e
-
- 1 reply
- 495 views
-
-
நடந்து முடிந்த போரினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மக்களுக்கும், அவர்களது வாழ்வு மேம்பாட்டுக்கும் உதவ என உலக வங்கி சிறிலங்காவிற்கு 182 மில்லியன் டொலர்கள் கடன் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. http://www.puthinappalakai.com/view.php?222BTnBnaccaceoOA4d4deZPZc403022lJOSOd4dedOYldlc0a04m4BZe2e24KKMCCc3a0an5BZB4e
-
- 0 replies
- 366 views
-