Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் இனப்படுகொலையைக் கண்டித்து அனைத்துலக நாடுகளில் முழுவீச்சில் நடத்தப்பட்டுவரும் சாகும்வரையான உண்ணாநிலைப் போராட்டங்கள் உணர்வுபூர்வமான நிலையை அடைந்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 882 views
  2. இரண்டாம் மற்றும் மூன்றாம் யுத்தம் சுனந்ததேசப்பிரிய: விடுதலைப்புலிகளுக்கு எதிரான சம்ரதாயபூர்வமான யுத்தத்தில் இலங்கை அரசாங்கம் வெற்றிபெற்று, அது முற்றுப் பெறும் என சில மாதங்களுக்கு முன்னர் இருந்து தெரிகிறது. சில நேரம் இந்த கட்டுரை பிரசுரமாகும் போது, வன்னியில் சகல இடங்களையும் படையினர் கைப்பற்ற இடமுள்ளது.( இந்த கட்டுரையை நேபாளத்தின் வடமேற்கு எல்லையில் உள்ள சுகேட் நகரில் இருந்தவாறு நான் எழுதுகிறேன்). யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர இரண்டு தினங்களே உள்ளதாக ஒரு மாதத்திற்கு முன்னர் அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. தேவையேற்படும் எனில் 30 நிமிடங்களில் விடுதலைப்புலிகள் துடைத்தெறியப்படுவார்கள் என பிரதமர் கூறியிருந்தார். ய…

  3. சிறீலங்கா சிங்கள தேசத்தின் பயங்கரவாதித் தலைவன் மகிந்த ஆக்கிரமிக்கப்பட்ட தமிழீழத்தின் நகரான கிளிநொச்சிக்கு விஜயம் செய்து ஆக்கிரமிக்கப்ப்பட்ட பிரதேசங்களை பார்வையிட்டதுடன் ஆக்கிரமிப்பு பயங்கரவாதப் படைகளுக்கு உற்சாகம் ஊட்டி கிரி பத் (பாற் சோறும்) வழங்கி மகிழ்ந்துள்ளான். இதற்கிடையே கிளிநொச்சியில் தொண்றுதொட்டு வாழ்ந்த தமிழர்கள் முட்கம்பி வேலிகளும் அகழிகளும் நிறைந்த ஆயுத முனைப்பாதுகாப்புடன்.. ஐநா கொடியின் கீழ் வவுனியாவில் சிறை வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. President visits Kilinochchi President Mahinda Rajapakse made a surprise visit to the once elusive de facto captial of the LTTE today. He had inspected the area and spoken to the troops, according…

  4. நீண்டகாலமாகத் தொடரும் இனநெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை தன்னால் முடிந்தளவுக்கு மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ள கனடா, இருந்த போதிலும் பயங்கரவாதப் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை நீக்க வேண்டும் என்ற அழுத்தங்களுக்கு தான் பணியப்போவதில்லை எனவும் அறிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

  5. வன்னி முல்லைத்தீவு மக்களின் அவலங்கள் நீங்குவதற்கான எந்த நல்ல அறிகுறியும் தெரியவில்லை. போர்ப் பிரதேசங்களில் உணவு மற்றும் அத்தி யாவசியப் பொருள்கள் கிடைப்பதில்லை. தேவையை விட கால்வாசி, அரைக்கால்வாசியைப் பெற முடிந்தாலும் யானை விலை, குதிரை விலை கொடுக்க வக்கற்றவர்கள், அதற்கான பணப்புழக்கம் இல்லாதவர்கள், முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட நிலையில் பொழுதைக் கழித்து உடல் வற்றிச் சாகும் நிலைதான். முல்லைத்தீவுப் பகுதியில் அரிசி, கோதுமைமா மற்றும் உப உணவுப் பொருள்கள் போதியளவு இல்லை என்பது வெளிச்சம். பணப்புழக்கம் இல்லாத பகுதியில் அவற்றின் விலைகள் அவர்களுக்கு எட்டாத தொலைவில் உயரப் பறப்பது இயல்பே. தொழில் இன்றி, வருமானம் இன்றி, நிரந்தர அகதிகளாகி விட்ட லட்சக்கணக்கான மக்கள் தங்கியு…

    • 0 replies
    • 1.5k views
  6. சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உண்மையான நண்பராக முதல்வர் கருணாநிதி திகழ்வதாக தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள சிலரது வழிகாட்டுதலின்பேரில் விடுதலைப் புலிகள் தவறான அணுகுமுறைகளை கடைப்பிடிப்பதால்தான் இலங்கைப் பிரச்னை இன்னும் முடிவுக்கு வராமல் இருப்பதாக முதல்வர் கருணாநிதி அண்மையில் கூறியிருந்தார். இதற்கு பதிலடியாக தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளருமான நெடுமாறன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், போர் நிறுத்தம் என்ற பெயரில் இரு நாள்களாக அதிகமான படைகளை ராஜபக்சே கொண்டு வந்து குவித்து, பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் தமிழ் மக்கள் மீது ஏவுகணைகளையும், எறி குண்டுகளையும் வீசி கொன்று குவித்து வருகிற…

  7. என் ரத்தம் எல்லாம் கண்களுக்கு ஏறுகிறது:ஈழத்தமிழருக்காக கவிஞர் வைரமுத்து ஆவேசம் கவிஞர் பா.விஜய் நாயகனாக நடிக்கும் ‘ஞாபகங்கள்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் இன்று மாலை நடந்தது. இவ்விழாவில் பாடல் கேசட்டை வாலி வெளியிட வைரமுத்து பெற்றுக்கொண்டார். வைரமுத்து பேசும்போது, ‘’இந்த மேடையில் ஈழப்பிரச்சனையை பேசக்கூடாது என்று மனசு சொல்கிறது. ஆனால் என் ரத்தம் எல்லாம் கண்களுக்கு ஏறுகிறது. உலக நாடுகள் எல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனால் ராஜபக்சே கொஞ்சமும் இசையவில்லை. ஐநா சொல்லியும் கூட, அமெரிக்கா சொல்லியும் கூட இசையவில்லை. உலக நாடுகளுக்கெல்லாம் தலைவன் என்று அமெரிக்கா மார் தட்டுகிறது. அது சொல்லியே ராஜபக்சே கேட்கவில்லை. இனி தலைவன்…

  8. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா வந்தவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்கள் சிலர் வெளியே நடமாடும் சுதந்திரம் மறுக்கப்பட்ட நிலையில் தடுத்துவைக்கப்பட்டிருப்பது தொடர்பான செய்திகளை உறுதிப்படுத்தியிருக்கும் ஐ.நா. அவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுவதற்கு மறுத்துவிட்டது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 327 views
  9. தமிழர் விடுதலைப் போராட்டமும் புதிய தலைமுறையின் வரலாற்றுப் பணியும் - தாரகா - சிங்களம் தனது இறுதி அழித்தொழிப்பிற்கான தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது என்பதன் தார்ப்பரியத்தை விளங்காமல், ஆகக்குறைந்தது எங்களுக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக்கூட அறிந்து கொள்ள முடியாதளவிற்கு நமது மக்கள் துண்டாடப்பட்டிருக்கின்றனர். ஈழத்தில் இருக்கும் தீவிர தமிழ்த் தேசிய ஆதரவு சக்திகள் கூட ஒருவித மனச்சோர்வுடனும் பதட்டத்துடனும் கானப்படுகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் மூத்த அரசியல் ஆய்வாளரும் எனது நண்பருமான ஒருவருடன் பேசிபோது 'நான் பழைய நாவல்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன் வேறு என்னதான் செய்வது இங்கிருந்து," என்று மிகுந்த மனச் சோர்வுடன் கூறினார். ஈழத்தில் இர…

  10. சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான உயர் மட்டக்குழு ஒன்று இன்று வியாழக்கிழமை காலை திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கிளிநொச்சிக்குச் சென்றிருந்தது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 513 views
  11. சுவிற்சர்லாந்தில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டுவந்த சுவிஸ் தமிழர் பேரவை இணைப்பாளர் கிருஸ்ணா அம்பலவாணரின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு அந்நாட்டு காவல்துறையினர் அவரை வலுக்கட்டயமாக மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 516 views
  12. இறுதி யுத்தத்தின் கதவுகள் இன்று திறக்கபட்டது http://www.reuters.com/article/asiaCrisis/idUSCOL182666 ரூட்டர்ஸ்

    • 2 replies
    • 2k views
  13. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரண் பகுதிகளைப் பிடிக்க சிறிலங்கா படையினர் இன்று அதிகாலையில் இருந்து தொடர் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மந்துவிலில் உள்ள முல்லைத்தீவு - பரந்தன் வீதி பகுதியில் விடுதலைப் புலிகளின் முன்-மண் அரணைப் பிடிக்க இன்று புதன்கிழமை அதிகாலை 1:00 மணியளவில் பெரும் எடுப்பில் சிறிலங்கா படையினர் முயற்சித்தனர். இவர்களின் நகர்வினை தடுத்து நிறுத்த விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதலை நடத்தி அவர்களின் நகர்வினைத் தாமதப்படுத்தி - தொடர் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சிறிலங்கா படையினருக்கு பெரும் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன எனவும், தொடர்ந்தும் சிறிலங்கா படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்…

    • 4 replies
    • 2k views
  14. A group of Tamil women, who were concerned about the genocide of Eelam Tamils in Sri Lanka, have staged a fast unto death in Chennai from last Monday (13th April, 2009). Twenty women are on fast unto death and another hundred are on continuous hunger strike. They are demanding UPA Chairperson Sonia Gandhi to take steps to stop the genocidal war in Sri Lanka. செவ்வி தமிழில் Get Flash to see this player. Get Flash to see this player. Courtesy:TamilNational.Com

    • 2 replies
    • 902 views
  15. A four member delegation of Tamil National Alliance (TNA) headed by its Leader R Sampanthan on Wednesday met Indian National Security Adviser M K Narayanan in Delhi on the invitation of the Indian Central Government. The delegation, apprised Narayanan about the current sri Lanka Army offensive in Vanni, Northern Sri Lanka and the risk of life to more than 250,000 civilians in the 'No fire zone' or 'safe zone' as it is refered invariably More News will follow Full Report courtesy:TamilNational.Com

    • 3 replies
    • 1.3k views
  16. புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் நடத்திவரும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. சித்திரை புத்தண்டு கொண்டாட்டங்களுக்காக தனது சொந்த ஊரான தங்காலைக்கு சென்ற மகிந்தவை அவரது தங்காலை இல்லத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்த விமல் வீரவன்ச புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தபோதே இந்த வேண்டுகோளையும் விடுத்ததாக கூறப்படுகின்றது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை சிறிலங்காப் படையினர் முடிவுக்கு கொண்டுவரும் வேளையில் புலம்பெயர் தமிழர்கள் நடத்தும் போ…

  17. சென்னை: இலங்கையில் தமிழர்கள் படும் துயரத்தைக் கருத்தில் கொண்டு தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணிக்க நினைத்தேன். ஆனால் கட்சி நிர்வாகிகள்தான் வற்புறுத்தி போட்டியிட வைத்தனர் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி விருது வழங்கும் விழா மயிலாப்பூர் மாங்கொல்லையில் நேற்று இரவு நடந்தது. கவிஞர் அறிவுநிதி, சுப.வீரபாண்டியன், தமிழருவி மணியன், குணங்குடி அனிபா, தாமரை பெருஞ்சித்திரனார் போன்றவர்களின் சமுதாய பணிகளை பாராட்டி அவர்களுக்கு திருமாவளவன் விருதுகள் வழங்கி கவுரவித்தார். கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில், சூது, சூழ்ச்சி, வஞ்சகம் நிறைந்த தேர்தல் அரசியல்களத்தில் என்னால் தாக்கு ப…

  18. இந்திய மத்திய அரசுடன் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்துப் பேசுவதற்காக, தமிழ் தேசிய கூட்டமைப்பு குழுவினர் புது டில்லி சென்றுள்ளதாகக் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையின் தற்போதைய போர் நிலவரம், தமிழர் பிரச்சினைக்கு தீர்வு, அப்பாவித் தமிழமக்களைக்களைக் காப்பது உள்ளிட்டவை குறித்துப் பேசுவதற்காக, தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தமை அறிந்ததே. மத்திய அரசின் சார்பில், இந்திய வெளியுறவுச் செயலர் சிவசங்கர மேனன் அவர்களால் விடப்பட்ட இந்த அழைப்பை, ஏற்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களிடையே இரு வேறு கருத்துக்கள் எழுந்தன. இதில் பெரும்பாலான எம்.பிக்கள் இந்தியாவின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என கோரியிருந்தபோதும், தற…

    • 9 replies
    • 1.5k views
  19. முல்லைத்தீவு விடயத்தை சர்வதேசம் ஏன் கவனத்திற்கொள்ளவில்லை - இனர் சிட்டி பிரஸ் செய்தியாளர்கள் [ புதன்கிழமை, 15 ஏப்ரல் 2009, 04:17.22 PM GMT +05:30 ] இலங்கையின் முல்லைத்தீவு கரையோர பாதுகாப்பு வலய பகுதியில் மேற்கொள்ளப்படும் இரத்தபாதையே அமரிக்க ஜனாதிபதி ஒபாமா நிர்வாகத்திற்கு வந்துள்ள பாரிய முதல் பிரச்சினை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இனர் சிட்டி பிரஸ் செய்தியாளர்கள் இணைத்தளத்தின் ஊடாக நடத்திய கலந்துரையாடலில் “நகரத்தில் இருந்து பிரச்சினை” என்ற இனப்படுகொலை சம்பந்தமான நூலின் ஆசிரியையும் அமரிக்க தேசிய பாதுகாப்புத்துறை சிரேஸ்ட பணிப்பாளருமான சமந்தா பவர் என்பவர் சர்வதேசம் ஏன் இந்த பிரச்சினையை ஜி 8 மற்றும் ஏனைய மாநாடுகளில் எடுத்துக்கொள்ளவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். …

  20. ராஜபக்சே 'நாசமாக' கோவிலில் வேண்டுதல்! புதன்கிழமை, ஏப்ரல் 15, 2009, 11:37 - முனைவர் மு. இளங்கோவன் நான் நாட்டுப்புறவியல் துறையில் ஆய்வு செய்தவன்.இரண்டு நூல்களும் பல கட்டுரைகளும் நாட்டுப்புறவியல் சார்ந்து எழுதியுள்ளேன். பல கல்வி நிறுவனங்களில் நாட்டுப்புறப் பாடல்கள், பழக்கவழக்கங்கள் குறித்து உரையாற்றியுள்ளேன். சிங்கப்பூர்,மலேசியா சென்ற பொழுதே நான் நாட்டுப்புறவியல் சார்ந்துதான் பேசினேன். பாடினேன். பல்வேறு பயிலரங்குகளில் கலந்துகொண்டு பயிற்சிபெற்றுள்ளேன்.பல்லாயி

  21. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அலட்டல் இல்லாத இயல் பான ஆளுமையும், எளிமையும் மனதில் ஆழப்பதிந்து நினைவினின்று அகல மறுக்கிறது. குளிர்வசதி, மின்விசிறி இல்லாத அறையில்தான் நேர்காணல் நடந்தது. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அலட்டல் இல்லாத இயல் பான ஆளுமையும், எளிமையும் மனதில் ஆழப்பதிந்து நினைவினின்று அகல மறுக்கிறது. குளிர்வசதி, மின்விசிறி இல்லாத அறையில்தான் நேர்காணல் நடந்தது. எட்டுமணி நேரம் வியர்த்துக்கொண்டே இருந்தது. துடைப்பதற்கு டவல்கூட தேடவில்லை. மேஜையில் இருந்த வெள்ளை டிஷ்யூ தாள்களை எடுத்து அவ்வப்போது நெற்றியில், கழுத்துப் பகுதியில் வழிந்துகொண்டிருந்த வியர்வையை துடைத்துக் கொண்டார். அவரது தேவைகளை பார்த்துக் கொள்ளவென்று ""சேவைப் பணி அணி'' ஏதும் இருக்க வில்லை. அறை மூலை…

    • 3 replies
    • 1.8k views
  22. சுவிஸ்முரசம் வன்னியில் உடனடிப் போர் நிறுத்தம் கோரி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போரட்டத்தை ஆரம்பித்த கிருஸ்ணா அம்பலவாணரின் போராட்டம் காவல்துறையினரின் தலையீட்டை அடுத்து இடைநிறுத்தப்பட்டது. அவரைப் பரிசோதித்த மருத்துவர் உடனடி மருத்துவ உதவி தேவையென அறிவித்த போதும் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்த நிலையில் உண்ணாநிலைப் போராட்ட இடத்துக்கு வருகை தந்த காவல்துறையினர் அவரைப் பலாத்காரமாக அகற்றினர்.. (படங்கள் இணைப்பு) 15.04.2009 இன்று மாலை 4 மணிக்கு இவரது உடல்நிலையை குடும்ப மருத்துவர் பரிசோதித்தார். இவரது உடல் நிலையைப் பரிசோதித்த பின்னர் இது தனது மருத்துவ அனுபவ காலத்தில் புதுமையானதென்றும் ஆகவே உளவியல் மருத்துவரையும் அழைத்தார். மருத்துவர்கள் இருவரும் இவரது உடல்நிலை மோசமடைந்து செல்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.