ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
பிரித்தானியாவில் தமிழீழ தேசிய கொடி தடை செய்யப்பட்டவுமில்லை, அதனை பிரித்தானியா வாழ் ஈழத்தமிழர்கள் பொது இடங்களில் வைத்திருப்பது சட்ட விரோதமானதுமில்லை என இன்று லண்டன் அல்பேட்டன் பகுதியில் லிபரல் டெமோகிராட் கட்சியினால் ஈழத்தமிழர்களில் படுகொலைக்கு எதிராக ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட வெம்பிலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு அன்டர்ஷன், கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது தெரிவித்தார். http://www.orunews.com/?p=3341#more-3341
-
- 30 replies
- 3.7k views
-
-
கடந்த பல வருடங்களுக்கு பிறகு கற்பனையில் தொடரூந்து விடும் இலங்கை தேசிய பயங்கரவாதி மஹிந்த. தற்போது வடபகுதி மக்களுக்கான போக்குவரத்து பாதையாக 1.கப்பல்- இலங்கை அரசுக்கு வருமானம் ஈட்டும் சேவை 2.விமானம்-இலங்கை அரசுக்கு வருமானம் ஈட்டும் சேவை 3.தரை போக்குவரத்து- 2002-2006 வரை மக்களுக்கு வரப்பிரசாதம். ஆனால் டகளஸ்,அரசுக்கு வருமான இழப்பு. தற்போது சிங்கள பயங்கரவாத அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தரைப்பாதையை திறக்க விருப்பமில்லை. ஏனென்றால் செலவு குறைவானது. மக்களே வாகனங்களை வாங்கலாம். அதை செய்ய முயலாமல் தொடரூந்து சேவை ஆரம்பிபதில் பல சந்தேகம் உண்டு. 4.தொடரூந்து சேவை- 20 வருடங்களாக இல்லை, தண்டவாளமும் இல்லை. இதை வைத்து உலக நாடுகள் பலவற்றிடம் இருந்து பெருந்தொகையான பணம் இனாமாக…
-
- 2 replies
- 1.3k views
-
-
மட்டக்களப்பு அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன் வழங்கிய நேர்கணல் 23.03.09 இவ் இணைப்பை அழுத்தவும் நன்றி http://www.tamilnaatham.com/audio/2009/mar...ya_20090323.m3u
-
- 5 replies
- 1.8k views
-
-
சூடானிய ஜனாதிபதி ஓமர் அல் பஷீருக்கு எதிராக அண்மையில் சர்வதேச நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது. சூடானில் நிகழ்ந்த கொலைகள், இனப்படுகொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள், பலவந்தமாக மக்களை இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றியது போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது சர்வதேச நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டிருக்கின்றன. சர்வதேச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சூடானிய அரசாங்கம் நிராகரித்திருப்பது வேறு விடயம். ஆனால் இனப்படுகொலைகளை, சித்திரவதைகளை, கட்டாய இடப்பெயர்வுகளுக்கு காரணமான போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முடியும் என்பது உறுதியாகியிருக்கிறது. இந்த விவகாரம் ஈழத்தமிழ் மக்கள் சர்வதேச ரீதியில் செய்யக் கூடிய சில விடயங்களை எடுத்துக் காட்டியிருக்க…
-
- 1 reply
- 872 views
-
-
விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை பூரணமாக இல்லாதொழிப்பதில் நடைமுறைச் சிக்கல்கள்: கெஹலிய ரம்புக்வெல்ல தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை இராணுவ ரீதியாக தோற்கடித்தாலும், போராட்ட இயக்கமென்ற வகையில் அதனை பூரணமாக இல்லாதொழிப்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் பலம் முற்றாக இல்லாதொழிக்கப்பட்டதாக கருத முடியாது எனவும், எந்த நேரத்தில் தாக்குதல் நடத்தினாலும் அதனை எதிர்கொள்ள படையினர் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்த கால எல்லையை உறுதியாக கூற முடியாது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் இறைய…
-
- 1 reply
- 1.3k views
-
-
புலிக்கொடியென்பது தமிழர்களின் வரலாற்றுக்கால சோழ மன்னர்களிற்குரிய , அவர்களின் வீர வரலாற்றை பறைசாற்றிய கொடியென்பது சரித்திரம். அந்தவகையிலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் தமக்கான கொடியாக, சின்னமாக புலிக்கொடியை தேர்ந்தெடுத்திருந்தனர். தற்போதும் தமிழரின் வீரத்தினை இப்புலிக்கொடியே பறைசாற்றி வருகின்றது. அண்மையில் அனைத்துலக நாடுகளில் நடந்த தமிழர் எழுச்சிகள் அனைத்திலும் விடுதலைப் புலிகளைக் குறிக்கும் புலிக்கொடி பாவிக்கப்பட்டிருந்ததானது பல மட்டங்களில் பலவிதமாக பேசப்பட்டிருக்கிறது. அதற்கு எதிராக மற்றும் ஆதரவாக எழுப்பப்பட்டுள்ள கருத்துக்களை உற்றுநோக்கும்போது, தமிழீழ தேசியக்கொடியான புலிக்கொடி பாவிக்கப்பட்ட விடயம் அனைவர் மத்தியிலும் ஏதோவொரு தாக்கத்தினை உண்டுபண்ணியிருக்கிறது என்பது தெளி…
-
- 3 replies
- 1.7k views
-
-
190 கோடி டொலர் கடனை சர்வதேச நாணயநிதியம் வழங்குமா? [23 - March - 2009] * தூதுக்குழு கொழும்பில் இறுதிக்கட்ட பேச்சு இலங்கை அரசாங்கம் கோரியிருந்த 190 கோடி டொலர் கடன் தொகை தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இறுதித் தீர்மானம் எடுக்கவிருந்தது. அந்நியச் செலாவணி கையிருப்பு குறைவடைந்ததையடுத்து அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் 190 கோடி டொலரை கடனாகக் கோரியிருந்தது. இதேவேளை, இந்தக் கடன் உதவி தொடர்பாக இதுவரை சர்வதேச நாணயநிதியம் நிபந்தனைகள் எவற்றையும் முன்வைக்கவில்லையென மத்திய வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். "சர்வதேச நாணயநிதியம் உதவி அளிக்க விரும்புகிறது. கடந்த காலத்தில் போன்று நிபந்தனைகளை முன்வைக்கும் நில…
-
- 2 replies
- 1.1k views
-
-
வீரகேசரி இணையம் - விடுதலைப் புலிகள் தரப்பில் விடுக்கப்பட்டுள்ள போர் நிறுத்தக் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாவிடில், அந்த நாட்டை பொதுநலவாய அமைப்பில் இருந்து இடைநிறுத்தி வைக்க வேண்டும் என்று தொழிற்கட்சி எம்.பி யான யோவான் றியான், பிரதமர் கோர்டன் பிறவுனிடம் கேட்டுள்ளார். லண்டனிலிருந்து வெளிவரும் 'சண்டே ரைம்ஸ்' பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தாம் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று கூறியுள்ளார். அவர்களின்(புலிகள்) கோரிக்கையை ஏற்று 24 மணி நேரத்துக்குள் போர் நிறுத்தம் குறித்து இலங்கை அரசாங்கம் அறிவிக்காவிட்டால், அந்த நாட்டை பொதுநலவாய அமைப்பில் இருந்து இடைநிறுத்த வேண்டும் …
-
- 0 replies
- 562 views
-
-
5ஆயிரம் இந்திய ராணுவத்தினர் கப்பலில் இலங்கை பயணம்: வைகோ ஆவேசம் புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்களம் பகுதியை ச்சேர்ந்த தேமுதிக பிரமுக பாலசுந்தரம் ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்தார். பாலசுந்தரத்திற்கு மலரஞ்சலி செலுத்துவதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வந்தார். பாலசுந்தரத்திடம் மனைவி செல்வத்திற்கு தனது சார்பில் 10ஆயிரம்பணம் கொடுத்தார். இலங்கை தமிழர் பாதுகாப்பு சார்பாக பண உதவிகள் வரும் தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம், ‘’ சிறுவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள் என்று எல்லோரையும் கொன்று குவிக்கிறது சிங்கள ராணுவம். உலக நாடுகள் எல்லாம் போர் நிறுத்தத்தை வலியுறுத்துகிறது. அப்படி இருந்தும் இலங்கை அரசு சம்மதிக்க மறுக்கிறது. …
-
- 0 replies
- 2.2k views
-
-
மரணவீட்டுக்கு வந்தவர்கள், ஒவ்வொருவராக வந்து துக்கம் விசாரிப்பார்கள். என்றுமில்லா அக்கறையோடு அளவாவுவார்கள். அப்புறம் ஒவ்வொருவராகச் சொல்லிக்கொள்ளாது போய்விடுவார்கள்.ஏறக்குறைய இதே நிலையில் தான் தமிழகத்தில் அரசியற் கட்சிகளின் ஈழத்து எழுச்சி ஆர்ப்பாட்டங்கள் இன்றிருக்கின்றன. கடந்த மாதங்களில் ' இன்று தமிழமெங்கும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக...' என்று ஏதாவது ஒரு போராட்டத்தைத் தினமும் ஒரு கட்சி நடத்திக்கொண்டிருந்தது. தினமும் மற்றக்கட்சிகளிடமிருந்து மாறுபட்டுத் தெரிய வேண்டுமென்பதற்காகவே புதிய புதிய வடிவங்களில் போராட்டங்களை நடத்தினார்கள். போராட்டம் நடத்துவதற்குரிய வடிவத்தை உட்கார்ந்து யோசிப்பாங்களோ என எண்ணும் வகையில், புதுப் புது வடிவங்களில் போராட்டங்கள் நடந்தன. …
-
- 0 replies
- 881 views
-
-
தமிழரை சிங்களப் பேரினவாதிகள் இன அழிப்புச் செய்கின்றனர். இதற்கு வல்லாதிக்கம் கொண்ட சில நாடுகள் துணை போகின்றன. இதனை எமது மக்கள் நன்கறிவார்கள். அதே போன்று இயற்கையும் துன்பப் படுத்துவதை எமது உறவுகள் நன்கறிவார்கள். பலவழிகளிலும் துயர்படும் தமிழ் இனத்தின் துயர் துடைக்க தமிழரே போராட வேண்டியுள்ளது. இந்த பத்தியெழுத்துள் புதிதாக ஒன்றும் செல்லுவதற்கில்லை ஏற்கனவே நாம் பார்த்ததும் கேட்டதும் என்ற தகவல்கள்தான் இதற்குள் செல்ல வெண்டியுள்ளது. வன்னிப் பெரு நிலப்பரப்பின் கிழக்கில் குறுகிய நிலப்பரப்பிற்குள் ஒதுக்கப்பட்டுள்ள மக்களைப் பலி எடுக்கும் கொடூரச் செயல்களை சிங்களப் பேரினவாதிகள் இடைவிடாது தொடராகச் செய்கின்றனர். இந்த நிலைமைகளில் நாளாந்தம் மக்கள் அழிக்கப்படும் செய்திகளே வந்த வண்ணம் உள…
-
- 0 replies
- 649 views
-
-
தமிழில் ஒரு பேச்சு வழக்கு இருக்கிறது. பேச்சுப் பல்லக்கு தம்பி கால் நடை என்பதுதான் அது. வாய்ச் சவடால் அடித்துப் பேசிவிட்டுக காரியத்தில் கோட்டை விடுவது என்பதே அதன் அர்த்தம். உலகத் தமிழ் மக்களின் தலைவன், முத்தமிழ் அறிஞர், முதுபெரும் அரசியல் சாணக்கியன் எனப் பல அடைமொழிகளோடு போற்றப் பட்டவர,; தமிழகத்தில் ஐந்தாவது முறையாக முதல்வர் பதவி வகித்து வரும் டாக்டர் கலைஞர் கருணாநிதி. இத்தனை புகழாரங்களும் உண்மைதான் என இதுவரை காலமும் நம்பி இருக்கும் ஈழத் தமிழர் உட்பட தமிழக மற்றும் உலக நாடுகிளல் வாழும் தமிழரில் பெரும்பாலானோர் இன்று கூட அப்பாவித்தனமாக நம்பிக்கையுடன் காணப் படுகிறார்கள். தமிழக அரசியல்வாதிகளைக் கோமாளிகள் என இலங்கை இராணுவத் தளபதி கூறிய போது கொதித்து எழாத தமிழர் யாரும்…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஜனாதிபதி, தமிழ் தேசியக் கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார் [ திங்கட்கிழமை, 23 மார்ச் 2009, 11:14.02 AM GMT +05:30 ] தமிழ் தேசியக்கூட்டமைப்பை பேச்சுவார்த்தை ஒன்றுக்கு வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பு 22 தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனித்தனியே அனுப்பப்பட்டுள்ளது. இந்த சந்திப்புக்கான திகதி எதிர்வரும் 26 ஆம் திகதி மாலை 6.30க்கு இடம்பெறும் என தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கான அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த சந்திப்பில் பங்கேற்பது தொடர்பாக தாம் எதிர்வரும் 25 ஆம் திகதி தீர்மானம் எடுக்கவுள்ளதாக தமிழ்தேசியக்கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்த…
-
- 7 replies
- 1.5k views
-
-
சித்திரைப் புதுவருடத்துக்குள் போரை முடிவுக்குக் கொண்டு வரும் திட்டத்தோடு இலங்கை அரசாங்கமும், படைத்தரப்பும் சண் டையைத் தீவிரமாக்கும் முயற்சிகளில் இறங் கியிருக்கின்றன. கிளிநொச்சி, ஆனையிறவுப் பகுதிகள் கைப்பற்றப்பட்ட பின்னர் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா வழங்கியி ருந்த பேட்டியொன்றில் சித்திரைப் புதுவருடத் துக்குள் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பிரதேசங்களையும் கைப்பற்றி விடுவோம் என்று கூறியிருந்தார். அதேவேளை, கடந்த வாரத்தில் இராணுவ அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியான தகவல் ஒன்று அடுத்த 3 வாரங்களுக்குள் புலி கள் முற்றாக அழிக்கப்பட்டு அவர்கள் வரள்ள பகுதிகள் கைப்பற்றப்பட்டு விடும் என்று கூறியிருந்தது. புலிகளுக்கு எதிரான போர் 99 வீதம் நிறைவடை…
-
- 2 replies
- 2.3k views
-
-
வன்னியில் நடைபெற்று வரும் சமரில் 19.03.2009 அன்று விடுதலைப்புலிகளின் சமர்க்களத் தளபதிகளில் ஒருவரான கேணல் இளங்கீரன் வீரச்சாவடைந்தார். சேட்டன் என அழைக்கப்படும் கேணல் இளங்கீரன் மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். நீண்டகாலம் இம்ரான்-பாண்டியன் படையணியில் பணியாற்றியவர். நிறையச் சமர்க்களங்களைச் சந்தித்தவர். லெப்.கேணல் அக்பரின் தலைமையில் லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்பு அணி செயற்பட்ட காலத்தில் அவ்வணியின் தாக்குதற் தளபதிகளுள் ஒருவராகப் பணியாற்றியவர். ஓயாத அலைகள் - 3 இன்போது குடாரப்பில் தரையிறங்கிய புலியணிகள் இத்தாவிலில் பிரிகேடியர் பால்றாச்சின் தலைமையில் சண்டையிட்டபோது விக்ரர் கவச எதிர்ப்பு அணியையும் சமர்க்களத்தின் ஒரு பகுதியையும் வழிநடத்தியவர் இளங்கீரன். -நன்றி புலிக…
-
- 36 replies
- 4.5k views
-
-
சிங்கள பயங்கரவாத பெளத்த அரசுக்கு பல முனைகளிலும் தாக்குதல் இலங்கை என தனது இயற்பெயரைக் கொண்ட இந்த நாடு, 1972 ஆம் இலங்கை இரண்டாக பிரிய வேண்டும் என்பதை நிலை நிறுத்தி தனது பெயரை சிறீ லங்கா என மாற்றிக்கொண்டது. தனது பெயருக்கேற்ப தனது நாட்டுடன் இணைத்துக் கொண்ட தமிழர் தாயகப்பகுதி மக்களை, 1948 இலிருந்து சுதந்திர இனப்படுகொலை செய்து வந்தது,வருகிறது, அந்த இனப்படுகொலைகளை எதிர்க்க புறப்பட்ட வீரத்தமிழர்களின் போராட்டங்களின் விளைவுகள் தான் இவையாகும். 1. இலங்கை போர் நிறுத்தத்துக்கு இணங்காவிடில் பொதுநலவாய அமைப்பில் இருந்து இடைநிறுத்த வேண்டும்: பிரிட்டன் எம்பி் யோவான் 2. இலங்கைத் தமிழர் அவலம் நீக்க ஐ.நா.உடன் தலையிட வேண்டும்: இந்திய மனித உரிமை அமைப்புகள் நவநீதம்பிள்ளையிடம் வலியுறுத்து…
-
- 2 replies
- 1.8k views
-
-
இலங்கை போர் நிறுத்தத்துக்கு இணங்காவிடில் பொதுநலவாய அமைப்பில் இருந்து இடைநிறுத்த வேண்டும்: பிரிட்டன் எம்பி் யோவான் விடுதலைப் புலிகள் தரப்பில் விடுக்கப்பட்டுள்ள போர் நிறுத்தக் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாவிடில், அந்த நாட்டை பொதுநலவாய அமைப்பில் இருந்து இடைநிறுத்தி வைக்க வேண்டும் என்று தொழிற்கட்சி எம்.பி யான யோவான் றியான், பிரதமர் கோர்டன் பிறவுனிடம் கேட்டுள்ளார். லண்டனிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தாம் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறியுள்ளார். அவர்களின் (புலிகளின்) கோரிக்கையை ஏற்று 24 மணி நேரத்துக்குள் போர் நிறுத்தம் குற…
-
- 4 replies
- 952 views
-
-
இந்திய றோவின் மாறுவேடம் . மேலதிக விவரங்களுக்கு http://www.athirvu.com/target_news.php?sub...amp;ucat=3& நன்றி அதிர்வு
-
- 8 replies
- 2.6k views
-
-
யாழ் ரயில் சேவை பூர்வாங்கப் பணிகள் இன்று ் ஆரம்பம் யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான பூர்வாங்கப் பணிகள் சிங்கள பயங்கரவாதியான மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிக்கப்படுகின்றன. இதன் போது வடக்கிற்கான ரயில் சேவையை திரும்பவும் ஆரம்பிப்பதற்கென தேசிய செயலகமொன்றும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சு கூறியதாம். கொழும்பு- யாழ்ப்பாணத்துக்கிடையிலான யாழ் தேவி ரயில் சேவையை ஆரம்பிப்பதற்கென தேசிய மட்டத்தில் சகல மக்களினதும் பங்களிப்பு பெறப்படவுள்ளது. பொதுமக்களின்(தமிழ் மக்களை கொத்தடிமையாக பாவித்து) உதவியுடன் 34 ரயில் நிலையங்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட உள்ளதோடு யாழ். ரயில் நிலையத்தை புனரமைக்கும் பணிகளை அம்பாந்தோட…
-
- 2 replies
- 2.1k views
-
-
அடங்காமண் நோக்கிப் பயணிக்கும் வணங்காமண் சொல்லும் செய்தி என்ன? - சி.இதயச்சந்திரன் இருளை விலக்கும் ஒளித்துளியைச் சுமந்து "வணங்கா மண்' என்கிற நிவாரணப் பொருட்களைத் தாங்கிய கப்பல் லண்டனிலிருந்து புறப்படப் போகிறது.ஐரோப்பாவிலிருந்து பாலஸ்தீனம் நோக்கிப் புறப்பட்ட "இடப்பெயர்வு "1947' (Exodos 1947) என்று பெயரிடப்பட்ட கப்பலே, "வணங்காமண்' நினைவூட்டுகிறது. வன்னி நோக்கிப் பயணிக்கும் இந்த "வணங்கா மண்' கப்பலின் நோக்கம், அவசர மனிதாபிமானத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டது. "இடப்பெயர்வு 1947' கப்பல் பயணம், இஸ்ரேல் என்ற யூத தேசத்தை நோக்கிய நகர்வினைக் கொண்டிருந்தாலும் வணங்காமண்ணின் தாயகப் பயணம், பல நாடுகளின் கரைகளை தொட்டுச் செல்லும் நிகழ்ச்சி நிரலை உள்ளடக்கி இருப்பதாக கூ…
-
- 9 replies
- 1.7k views
-
-
வன்னி நிலப்பரப்பில் 13 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் 150,000 மக்கள் வாழ்ந்து வருகின்றனர்; வாராந்தம் 300 பேர் படுகொலை செய்யப்படுகின்றனர்; மருந்து, உணவு, குடிநீர் இல்லாமல் மக்கள் உயிரிழக்கின்றனர் என்று லண்டனில் இருந்து வெளிவரும் 'த ரைம்ஸ்' நாளிதழ் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'த ரைம்ஸ்' இதழுக்காக எழுதிய கட்டுரையில் ஊடகவியலாளர் மாரீ கொல்வின் மேலும் தெரிவித்துள்ளதாவது: அவையவங்களை இழந்த ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்த மக்களுடன் இலங்கையின் வடக்கு - கிழக்கு கடற்கரையில் காத்திருக்கின்றனர் என தொண்டர் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. புதுமாத்தளன் கடற்கரைப் பகுதியில் காத்திருக்கும் மக்கள் எறிகணைத் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றனர். அவர்கள் பதுங்கு…
-
- 3 replies
- 784 views
-
-
அரசாங்கத்துடன் நிபந்தனைகள் எதுவுமின்றி பேச்சுவார்த்தை நடத்த தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராக உள்ளதாக புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இங்கிலாந்திலிருந்து வெளியாகும் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த செவ்வியின் போது தெரிவித்துள்ளார். உடனடியாக யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்த அவர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்வதன் காரணமாகவே தம்மை ஒர் தடை செய்யப்பட்ட இயக்கமாக பிரித்தானியா அறிவித்துள்ளதென குறிப்பிட்டார். நாள்தோறும் மேற்கொள்ளப்படும் வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களினாலும், மனிதாபிமான உதவிகளை வழங்க அனுமதியளிக்கப்படாமை சிவிலியன்கள் பேரவலங்களை எதிர்நோக்கி வருவதாகவும் இதனால் சிவிலியன் பாதுகாப்பை கருத்திற் கொண்டு …
-
- 6 replies
- 1.3k views
-
-
இலங்கைத் தமிழர் அவலம் நீக்க ஐ.நா.உடன் தலையிட வேண்டும்: இந்திய மனித உரிமை அமைப்புகள் நவநீதம்பிள்ளையிடம் வலியுறுத்து இலங்கையின் வட பகுதியில் போரை நிறுத்தி மக்களின் அவல நிலையை நீக்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை உடனடியாகத் தலையிடவேண்டும் என்று இந்திய மனித உரிமை அமைப்புகள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் வலியுறுத்தியுள்ளன. மோதல் பகுதிகளிலுள்ள மக்களின் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்த தமது கவலையை அந்த அமைப்புகள் ஆணையாளரிடம் தெரிவித்திருக்கின்றன. தென்னாசியாவிற்கான தனது விஜயத்தின் ஒரு பகுதியாக இந்தியாவிற்குச் சென்றுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இந்தியா வின்சிவில் உரிமைகளுக்கான மக்கள் அமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்தார்.இந்தச…
-
- 0 replies
- 884 views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினர் இன்று அதிகாலை தொடக்கம் நடத்திய அகோர எறிகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 25 சிறுவர்கள் உட்பட 102 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறுவர்கள் உட்பட 140 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 370 views
-
-
தற்போதைய நிலைமைகள் குறித்து பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். எந்த விதவிதமான முன் அறிவிப்பு எதுவும் இன்றி கூட்டமைப்பின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்புக் கடிதங்கள் நேரடியாக வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 388 views
-