ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
“The world’s attention was focused on the situation in Gaza and look how everyone responded.“One life lost is one too many, no matter where it takes place. But Sri Lanka, which has had 60 years of bloodshed, does not get the TV screen time that Gaza gets,” he said. Source Link: http://tamilnational.com/index.php?option=...&Itemid=204
-
- 0 replies
- 545 views
-
-
எமக்கு பிரியமான தமிழ், சிங்களம், ஆங்கிலம் மற்றும் வேறு மொழிகளைப் பேசும் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே, நாம் ஆதரிக்கும் சர்வ வல்லமையுள்ள இறைவனின் திருப்பெயரில் நாம் வன்னியில் இருந்து கொண்டு இந்த அவசர அறைகூவலை விடுக்கின்றோம் என வன்னி அருட் பணியாளர்கள் சார்பாக அருட்திரு க.சாம் இராஜேந்திரன் அறைகூவல் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 407 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள கிராம பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதலில் கிராமவாசிகள் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 5 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 523 views
-
-
தமிழ் போர் அகதிகளின் மீள்குடியமர்த்தல் மற்றும் புனர்வாழ்வுக்காகப் பத்து மில்லியன் டாலர் உதவி வழங்க ஐ.நா. உறுதியளித்துள்ளது. ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலர் சர். ஜான் ஹோல்ம்ஸ் அவர்கள் இந்த அறிவித்தலை இன்று சனிக்கிழமை கொழும்பில் செய்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசினார். வவுனியாவிலுள்ள அகதி முகாம்களுக்கு ஒரு நாள் பயணம் செய்து பார்வையிட்டிருந்த அவர் அரச நிறுவனங்களுக்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் இடையே அங்கே நிறைய ஒத்துழைப்பைக் கண்டதாகவும், அகதிகளுக்கு வசதிகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். சுற்றிவர இலங்கைப் படையினரும், அதிகாரிகளும் இருந்ததால் அகதிகள் எவரும் அச்சத்தில் தன்னோடு தனியாகப் பேச முன்வரவில்லை என்றார். இருப்பினும் அகதிகளுக்குள்…
-
- 3 replies
- 1.1k views
-
-
அம்பாறையில் தாக்குதல் 10 ஊர்காவல் படையினர் பலி – பலரைக்காணவில்லை அம்பாறை மாவட்டத்தின் இங்கினியாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்மவெல என்ற கிராமத்துக்குள் புகுந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டில் 10 ஊர்காவல் படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 5பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் சிலரை காணவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பொதுமக்கள் என இங்கினியாகல பொலிஸார் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் 10பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 5பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது காயமடைந்த 5பேர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கொல்லப்பட்…
-
- 0 replies
- 858 views
-
-
விடுதலைப் புலிகளின் கரும்புலி வான் தாக்குதல் ‐ தமது பலம் குறித்து சர்வதேசத்திற்கான புலிகளின் பதில் ‐ றெடிவ் ஊடகம்: விடுதலைப் புலிகளின் நேற்றைய கரும்புலி தாக்குதலானது; புலிகள் இலங்கையின் எந்த பாகத்திலும் தாக்குதல் நடத்தும் வலுவுடன் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக விடுதலைப் புலிகள் பலவீனமடைந்துள்ளதால் ஆயுதங்களை களையுமாறு இந்தியா உட்பட சர்வதேச சமூகம் விடுத்துள்ள கோரிக்கையை வலுவற்றதாக்கும் நோக்கிலேயே நேற்றைய தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஐநாவின் சிறப்பு பிரதிநிதி ஒருவர் கொழும்பிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் பலமான பாதுகாப்பு கட்டமைப்புகளையும் மீறி தலை நகர் கொழும்பு வரை பாது…
-
- 3 replies
- 1.9k views
-
-
இலங்கையில் இரு தரப்பினரும் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று திமுக இளைஞர் அணி சார்பில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை கிண்டியில் ஹால்டா ஜங்சனில் மனித சங்கிலி ஊர்வலத்தின் போது திமுக தொண்டர் சிவப்பிரகாசம் தீக்குளித்தார்.இவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 60 வயதாகும் சிவப்பிரகாசம் திமுகவின் முன்னாள் சைதாப்பேட்டை பகுதி பிரதிநிதி. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் கணக்காளராக பணியாற்றி ஓய்வு பெற்ற சிவப்பிரகாசம் திமுகவின் தீவிர தொண்டர். http://www.tamilskynews.com/index.php http://www.tamilskynews.com/index.php http://www.tamilskynews.com/index.php
-
- 6 replies
- 1.5k views
-
-
[சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2009, 09:19 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி நேற்று வீரச்சாவடைந்த கேணல் ரூபன் - தாக்குதலுக்கு முன்னதாக - உலகத் தமிழர்களை நோக்கிய எழுதிய கடிதத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று வெளியிட்டுள்ளனர். "தமிழர்களின் குரலை உலகம் செவிமடுக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல; இது ஒரு மக்கள் போராட்டம் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள்" என அவர் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்திய வான் கரும்புலிகளில் ஒருவரான கேணல் ரூபன் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் தமிழக மக்களுக்கும் பு…
-
- 10 replies
- 1.8k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வள்ளிபுனத்தில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் கரும்புலி போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 21 replies
- 2.7k views
-
-
கொழும்பில் இன்று இரவு வான் பாதுகாப்புப் பொறிமுறை இயக்கப்பட்டு மின்சாரம் நிறுத்தப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் இன்று இரவு வான் பாதுகாப்புப் பொறிமுறை இயக்கப்பட்டு மின்சாரம் நிறுத்தப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.பாதுகாப்புக்
-
- 94 replies
- 17.2k views
- 1 follower
-
-
யுத்தத்தில் வெற்றியிட்டி வருவதற்காக நோர்வே கப்பல் கட்டும் கம்பனியினால் இலங்கை ராணுவத்துக்கு நவீன அதிவேகப் படகுகள் அன்பளிப்பு ! Norwegian company donates sea craft, felicitates Colombo's 'victorious' forces [TamilNet, Friday, 20 February 2009, 19:39 GMT] Managing Director of a Norwegian boat manufacturing company, Jostine Viksund, Friday said that he and his staff had decided to donate their latest innovation, Viksund 605, a speed boat produced by them, to the Sri Lankan Ministry of Defence, as a "tribute to the victorious armed forces," according to the Sri Lankan Defence Ministry, which said the craft would be used in coastguard duties. More than 400 Tamil Nadu …
-
- 14 replies
- 2.6k views
-
-
(கானொளிச் செவ்வி)தமிழகத்தில் கலவரங்களில் ஈடுபடுவோரைக் கண்டதும் சுட உத்தரவு போடப்பட்டுள்ளதாகச் சில செய்திகள் வெளியாகியள்ளதாக அறியமுடிகிறது. இது குறித்து மதிமுகச் செயலர் வை.கோ அவர்களிடம் கேட்கப்பட்டபோது, ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலைகளுக்கு எதிராக தமிழகத்தில் வக்கீல்கள் தொடர்ச்சியாக நடத்திவரும் போராட்டங்களைக் கலவரமாக் கற்பிதப்படுத்துவது ஏற்றுக் கொள்ளமுடியாது. இது ஒரு திட்டமிடப்பட்ட சதி எனக் கூறிய வை.கோ கண்டதும் சுடும் உத்தரவு போடப்பட தமிழகத்தில் நடப்பது என்ன ஹிட்லர் ஆட்சியா? எனக் கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த கானொளிச் செவ்வி Get Flash to see this player. http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid…
-
- 1 reply
- 1.5k views
-
-
Stop the war in Srilanka என்று அச்சிடப்பட்ட கருப்பு வண்ண 'டி.சர்ட்' அணிந்து 'ஈழ மக்கள் தோழமைக் குரல்' அமைப்பினைச் சேர்ந்த தோழர்களின் பயணம் பிப்ரவரி பத்தில் சென்னையில் தொடங்கி டில்லி மண்டி ஹவுஸ் பகுதியை பிப்ரவரி பனிரெண்டில் அடைந்தது. ஒவ்வொருவரின் கைகளும் சென்னை கவின் கலைக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஒவியர்கள் இராப் பகலாய் வரைந்து தந்த நூற்றுக்கணக்கான கைப்பதாகைகளை ஏந்தியிருந்தன. அவைகளில் போர் நிறுத்தம், ஈழ மக்களின் பாதுகாப்பு, வாழ்வுரிமை, தமிழ் மீனவர்களின் கோரிக்கைகள், அகதிகளின் மாண்புரிமை ஆகிய முழக்கங்கள் அடங்கியிருந்தன. மண்டி ஹவுஸ் இருக்கும் பகுதியிலிருந்து ஊர்வலம் புறப்பட்டது. பறை காய்ச்ச தீ மூட்டப்பட்டது. கொழுந்துவிட்டு எரிகின்ற தீயில் காய்ச்சிய பறைகளை புத்தர் கலைக்குழுவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையில் சிங்கள இராணுவத்தால் கொன்றொழிக்கப்பட்டு வரும் அப்பாவித் தமிழ் மக்களைக் காப்பாற்றக்கோரி மேலும் ஒருவர் தீக்குளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 418 views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினர் நேற்று இரவு நடத்திய அகோர எறிகணைத் தாக்குதலில் 44 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 170 காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 367 views
-
-
இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த ஆளுங்கட்சி திமுகவும், எதிர்க்கட்சி அதிமுகவும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவ்வாறு இவ்விரு கட்சிகளும் இணைந்து போராடினால் அவர்களின் பின்னால் தேமுதிகவும் சேர்ந்து போராடுவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கையில் தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசை கண்டித்தும், அங்கு போரை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையும், அமெரிக்காவும் தலையிட வலியுறுத்தியும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியின் சார்பில் தீவுத்திடலில் இருந்து சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வரை பேரணி நடைபெற்றது. கருப்புச்சட்டை அணிந்து இதில் பங்கேற்ற விஜயகாந்துடன் அவரத…
-
- 7 replies
- 1.5k views
-
-
"இராணுவ உதவிகளை நிறுத்துங்கள்' இந்தியாவுக்கு கூறும் இலங்கை அரசியல்வாதி இலங்கைப் படையினருக்கான சகல இராணுவ உதவிகளையும் இந்தியா உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்து தமிழ் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவதற்கு உதவ வேண்டும் என்று இலங்கை அரசியல்வாதியான சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை புதுடில்லியில் சிவில் சமூக குழுக்களின் ஏற்பாட்டில் இந்திய பத்திரிகை கழகத்தில் கூட்டமொன்று இடம்பெற்றது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சிறிதுங்க ஜயசூரிய, இலங்கை அரசாங்கத்திற்கான தனது சகல இராணுவ உதவிகளையும் நிறுத்துவதன் மூலம் இந்திய அரசு சாதகமான முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று கூறியதாக "இந்து' பத்திரிகை நேற்று தெரிவித்தது. வடபகுதியில் …
-
- 0 replies
- 1.4k views
-
-
சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி நேற்று வீரச்சாவடைந்த கேணல் ரூபன் - தாக்குதலுக்கு முன்னதாக - உலகத் தமிழர்களை நோக்கி எழுதிய கடிதத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். "தமிழர்களின் குரலை உலகம் செவிமடுக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல; இது ஒரு மக்கள் போராட்டம் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள்" என அவர் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 383 views
-
-
சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி நேற்று வீரச்சாவடைந்த கேணல் ரூபன் - தாக்குதலுக்கு முன்னதாக - உலகத் தமிழர்களை நோக்கிய எழுதிய கடிதத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று வெளியிட்டுள்ளனர். "தமிழர்களின் குரலை உலகம் செவிமடுக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல; இது ஒரு மக்கள் போராட்டம் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள்" என அவர் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 505 views
-
-
சுதந்திர தமிழீழ கோரிக்கையை முன்வைத்து அவுஸ்திரேலியாவின் தலைநகர் கன்பராவில் தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 418 views
-
-
இலங்கையில் இரு தரப்பினரும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி சார்பில் சென்னையில் இன்று சனிக்கிழமை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 440 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் வான் புலிகள் நடத்திய தாக்குதலின் போது வானூர்திகள் குண்டுகளை வீசிய பின்னர் இலக்கு நோக்கி தற்கொலை தாக்குதலை நடத்தியதாக கொழும்பில் இருந்து வெளிவரும் இணையத் தளம் ஒன்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா படையினரால் தமிழ் மக்கள் நாளுக்கு நாள் நூற்றுக்கணக்கில் கொலை செய்யப்பட்டுகின்றனர். அவர்களை பாதுகாப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையானால் தமிழினம் அழிந்து விடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரும் நிவாரண ஒருங்கிணைப்பாளருமான ஜோன் ஹோல்ம்சிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 575 views
-
-
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அனைத்து கட்சியினரின் 100 மணி நேர உண்ணாநிலை போராட்டம் தமிழ்நாட்டில் உள்ள காஞ்சியில் நடைபெறுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 420 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்புக்கு சென்றுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரும் நிவாரண ஒருங்கிணைப்பாளருமான ஜோன் ஹோல்ம்ஸ் சிறிலங்கா அரசாங்கத்தின் விருந்தாளி போன்று செயற்படுவதாகவும் அரசாங்கம் அவருக்கு கடிவாளம் இட்டிருக்கின்றது என்றும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 358 views
-