Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வீரகேசரி இணையம் - திருகோணமலை மாவட்டம் வெள்ளைமணல் - கிண்ணியா இடையிலான கடலில் மிதக்கும் பாதை (FERRY) யில் பயணம் செய்த இரு வெளிநாட்டுப் பிரஜைகள் இன்று காலை இடம்பெற்ற விபத்தொன்றின் போது கடலில் மூழ்கி பலியானார்கள். ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்த இவர்கள் திருகோணமலை மாவட்டத்தில் அரச சார்பற்ற நிறுவனமொன்றில் பணியாற்றியவர்கள் என்றும் தமது கடமையின் நிமித்தம் திருகோணமலையிலிருந்து மூதூருக்குப் பயணம் செய்தபோதே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் தமது வாகனத்தில் அமர்ந்தவாறு மிதக்கும் பாதை (FERRY)யில் பயணம் செய்து கொண்டிருந்த வேளை வாகனம் கடலில் பாய்ந்ததையடுத்தே இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. இவர்களது சடலங…

  2. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இயங்கி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியை தடை செய்யுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைக்குள் இரண்டு இராச்சியங்கள் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச ரீதியில் பிரச்சாரம் செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய தரப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே லண்டனில் நிரந்தரமாக வதிவதாக ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார். மேலும் வாசிக்க http://www.paristamil.com/t…

  3. அன்பான யாழ் கள உறவுகளே,நீங்கள் கையொப்பமிட தகுதியானவர் என்றால் இங்கு சென்று கையொப்பமிடலாம். www.petitiononline.com./Crisis01/petition..html

  4. மணிவண்ணன் அவர்களின் கண்டன உரை

    • 0 replies
    • 1.8k views
  5. சிறிலங்கா படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான உள்நாட்டுப்போர் கிட்டத்தட்ட முற்றுப்பெறும் நிலையில் உள்ளதாகவே தோன்றுகிறது. ஆனால் இன்னொருபுறத்தில் போர் என்ற பெயரில் தற்போதைய அரசு தமிழ் இனத்தைக் களைவதன்மூலம் மிகப்பெரிய மனித அவலத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. இவ்வாறு "த சன்டே இந்தியன்" இதழின் பிரதம ஆசிரியர் அரிந்தம் செளத்ரி அவர்கள் தமது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தனது ஆய்வில் குறிப்பிட்டிருப்பவை வருமாறு:- வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் இனப்படுகொலை. புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையிலான போரில் இன்று 250,000 தமிழர்கள் சிக்கிக்கொண்டிருக்கின்றார

  6. ---------------------------------------------------கீழே உள்ள கடிதத்தினை தமிழக மாணவர்களுக்கு அனுப்புங்கள் - மீண்டும் வேண்டுகிறேன்--------------------------------------------------------- இம்மடலினை சகல தமிழ் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். முக்கியமாக தமிழக மாணவ நண்பர்களிடம் சமர்பியுங்கள். செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் குண்டு சத்தங்களை காதில் வாங்கிக்கொண்டு பதுங்கு குழிக்குள் நுழையும் தமிழ் நண்பன். தமிழக மாணவ உலகிடம் மண்டியிடும் ஈழதமிழன் எமது அன்புக்கும் பெரு மதிப்புக்குமுரிய தமிழக மாணவர்களே "தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்" முத்துக்குமரனுக்கு முதல் வணக்கத்தினை கூறிக்கொண்டு, உயிர் பிரியும் வேளையில் உ…

  7. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒளிப்படக் கலையகப் பொறுப்பாளரும், பாடலாசிரியருமான லெப்.கேணல் செந்தோழன் வீரச்சாவு தழுவிக் கொண்டார் என அறிவிக்கப்பட்டள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒளிப்பட ஆவணப்படுத்தலை சிறப்பாக செய்து வந்த போராளியான லெப்.கேணல் செந்தோழன் சிறப்பான பாடலாசிரியருமாவார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் எழுச்சி மிக்க இசைப் பாடல்களையும் எழுதியுள்ளார். ஒளிக்கலையிலும் இசைப்பாடல்களிலும் போர்க்கலையிலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பலம் சேர்த்துள்ளார். இதேவேளை, தமிழீழ இசைப் பாடகர் இசையரசன் சாவைத் தழுவியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறுபதுக்கும் அதிகமான இசைப்பாடல்களை பாடியுள்ள இவர் தமிழீழ எழுச்சிப் பாடகர் சாந்தனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது…

  8. வன்னி பகுதியில் இருந்து வரும் மக்கள் அனைத்துலகத்தின் தராதரத்திற்கு ஏற்ப பராமரிக்கப்பட வேண்டும். அவர்களை பராமரிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என நோர்ட்டிக் நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 525 views
  9. மதிமுக சார்பில் 2,000 தொண்டர்களுடன் டெல்லியில் நாளை மறுநாள் முதல் உண்ணாவிரதம் இருக்க போவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அரசின் கொடூர ராணுவத் தாக்குதலுக்கு ஆளாகும் தமிழர்களை நினைத்து ஒட்டு மொத்தத் தமிழ்ச் சமுதாயத்தின் நெஞ்சில் வேதனைத் தீ பற்றி எரிகிறது. ஐநா சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன், ராணுவத்தாக்குதலில், அப்பாவித் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுகிறார்கள் என்றும், சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகளை, இலங்கை அரசு கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட, இந்திய அரசு தலையிட வேண்டும் என கனடாவின் வெளி விவகா…

  10. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> http://www.isaiminnel.com/index.php?option...9&Itemid=45

  11. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நாமக்கல் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொழுது அவர்களை கல்லூரி நிர்வாகம் அடித்து உதைத்து கல்லூரிக்குள் இழுத்துச் சென்றதால் அனைத்து மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் விடுமுறையில் இருந்த பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரிகள் 09.2.09 அன்று திறக்கப்பட்டன. இந்நிலையில் நாமக்கல் மல்லசமுத்திரத்தில் உள்ள மகேந்திர பொறியியல் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று (11.2.09) காலை ஒன்பது மணியளவில் “இலங்கையில் தமிழர்கள் மீதான போரை நிறுத்த வலியுறுத்தியும், முன்கூட்டியே பொறியியல் கல்லூரியை திறந்ததை கண்டித்தும்” வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் செய்தனர். கைகளில் “மத்திய அரசே இலங்கைக்க…

  12. ஈழத்தமிழர்கள் பிரச்னைக்காக தி.மு.க. செயற்குழு கடந்த மூன்றாம் தேதி கூட்டப்பட்டபோது, மத்திய அரசின் உச்சியைப் பிடித்து உலுக்கும்படியான முடிவை எடுப்பார்கள் என மொத்தத் தமிழகமும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால், வழக்கம் போலவே புலிகளின் சகோதர யுத்தத்தைக் குத்திக்காட்டிய கையோடு, இலங்கைத் தமிழர்களுக்கு என்றும் தன் ஆதரவு உண்டு காட்டுவதற்காக போராட்டங்களை அறிவித்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி. அதிலும் புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனை 'சர்வாதிகாரி' என்றும் சகோதர யுத்தம் நடத்துபவராகவும், அமிர்தலிங்கம் கொலைக்குக் காரணமானவராகவும் குறிப்பிட்டு கருணாநிதி பேசியிருப்பது விடுதலைப் புலிகள் தரப்பை அதிர வைத்துள்ளது. இதற்கு பதிலடியாக, புலிகளும் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைக்கத் த…

    • 9 replies
    • 1.6k views
  13. Started by nunavilan,

    10 - 02 -09 செய்திகள்

  14. அன்புக்குரிய தமிழகம் வாழ் தமிழ் பேசும் சகோதர சகோதரியருக்கு!வணக்கம். இந்து சமுத்திரத்தின் முத்தாம் இலங்கைத்தீவின் வடகிழக்கு மண்ணின் மருதமும் முல்லையும் நெய்தலும் ஒன்றிணைந்த தமிழீழ மண்ணின் ஒரு பகுதியில் உள்ள காப்பகழிக்குள் இருந்து..... நாமே தயாரித்த குப்பி விளக்கொளியில்.........கையில் கிடைத்த காகிதத்தில்...... இந்த அஞ்சலை அஞ்சாமல் யான் வடித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில், எமக்காக எமது மண்ணிற்காக இக்கணம் வரை வீரச்சாவடைந்த மானமாவீரரை நினைந்து, அந்நியனது அழிப்பில் உயிரிழந்த அப்பாவிப் பொது மக்களை எண்ணியவாறு ஒரு மடலை நான் உங்களுக்கு அவசியமாகவும் அவசரமாகவும் வரைந்தனுப்ப முயல்கிறேன். கடந்த ஆண்டு இறுதிவரை நாங்கள் வாழ்ந்த வர்த்தக - நிர்வாக நகரினை விட்டேகி அங்குல அங்குலமா…

  15. இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஊடாக ஒலிபரப்பாகி வந்த பிரித்தானியாவின் பிபிசி செய்திச் சேவை நிறுத்தப்பட்டமையினால் சிறிலங்கா அரசாங்கத்திற்கு மாதாந்தம் மூன்று மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்ப அபயவர்த்தன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 352 views
  16. இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஊடாக ஒலிபரப்பாகி வந்த பிரித்தானியாவின் பிபிசி செய்திச் சேவை நிறுத்தப்பட்டமையினால் சிறிலங்கா அரசாங்கத்திற்கு மாதாந்தம் மூன்று மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்ப அபயவர்த்தன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 386 views
  17. கடந்த 25 வருடங்காக 6 போர் நிறுத்தங்களுடன் இலங்கையில் நடைபெற்று வரும் போரினால் சிறிலங்கா 20 ஆயிரம் பில்லியன் டொலர் பொருளாதார அழிவுகளை சந்தித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  18. ராணுவமே மக்களை கொன்றது புதுக்குடியிருப்பு அரசியல் பொறுப்பாளர் சி.இளம்பருதி விடுதலைப்புலிகளின் புதுக்குடியிருப்பு அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் திரு.இளம்பருதி, வன்னியில் நடை பெற்ற இடம் பெயர்ந்த மக்கள் மீதான தாக்குதலுக்கு புலிகளே காரணமென இலங்கை இராணுவம் வெளியிட்ட அறிக்கையை முற்றுமுழுதாக மறுத்துள்ளார்.அவர் மேலும் இலங்கை இராணுவம் உடையார்கட்டு, சுதந்திரபுரங்களிலுள்ள பாதுகாப்பு வலயத்தினுள் புகுந்து கண்மூடித்தனமாக சுட்டதனால் பலர் உயிர் இழந்ததுடன் பலர் காயமடைந்த்தகாவும், இராணுவத்தின் நோக்கம் அப்பாவி மக்களை பலாத்காரமாக தங்கள் பிடியினுள் கொண்டு வருவதே என கூறினார். கடந்த நாலு வாரங்களாக பல ஆயிரக்கணக்கான பொது மக்களை கொன்றும் படு காயப்படுத்தியும் வந்த இராணுவம், அதிகரிக்கும் வ…

  19. கடந்த 25 வருடங்காக 6 போர் நிறுத்தங்களுடன் இலங்கையில் நடைபெற்று வரும் போரினால் சிறிலங்கா 20 பில்லியன் டொலர் பொருளாதார அழிவுகளை சந்தித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 379 views
  20. சிறிலங்காப் படையினர் சுதந்திரபுரம் வள்ளிபுனம் தேவிபுரம் பகுதிகள் மீது நேற்று நடத்திய அகோர எறிகணைத் தாக்குதலில் 22 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 70 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். படுகொலை செய்யப்பட்டவர்கள் 13 பேரது சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இத்தாக்குதலில் மரணமடைந்தவர்களில்… 1. தில்லையம்பலம் மனோன்மணி (60), 2. நல்லையா ஜேசாந்தி (38), 3. முத்தையா அங்கமுத்து (58), 4. சுரேஸ் மேரிகியூசின் (33), 5. சிவஞானம் இராசமலர் (33), 6. சாம்பசிவம் கசீன் (22), 7. கந்தன் நாகராசா (45), 8. கந்தசாமி யோகராசா (26), 9. தர்மகுலசிங்கம் பவசீலன் (15) ஆகியோர் விபரங்களே கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் கிடைக்கப்பெற்ற காயமடைந்தவர்களின்…

    • 0 replies
    • 1.1k views
  21. இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து மலேசிய அரசாங்கம் உடனடியாக தலையிட்டு போரை நிறுத்த வேண்டும் எனக் கோரி மலேசிய தமிழ் மக்கள் சார்பில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோ சிறீ டொக்டர் ராய்ஸ் யாத்திமிடம் நேற்று மனு கையளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 311 views
  22. இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து மலேசிய அரசாங்கம் உடனடியாக தலையிட்டு போரை நிறுத்த வேண்டும் என்று கோரி மலேசிய தமிழ் மக்கள் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோ சிறீ டொக்டர் ராய்ஸ் யாத்திமிடம் நேற்று மனு கையளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 331 views
  23. வன்னியில் இருந்து இன்று ஒரு தொகுதி நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்களுடன் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கமும் வன்னியை விட்டு வெளியேறியுள்ளது. முல்லைத்தீவு மாத்தளன் கடற்பரப்பில் இன்று பிற்பகல் 1:00 மணியில் இருந்து 1:30 நிமிடம் வரையே கப்பல் தரித்து நிற்க முடியும் எனும் சிறிலங்கா அரசாங்கத்தின் நிபந்தனையை ஏற்று குறித்த நேரத்துக்கு குறைந்தளவு நோயாளர்களை கப்பல் ஏற்றிச் சென்றுள்ளது. நோயாளர்கள் படகுகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு கப்பலில் ஏற்றப்பட்டுள்ளனர். 300-க்கும் அதிகமானவர்களை ஏற்றக்கூடிய கப்பலில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான நோயாளர்களே கப்பலில் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டனர். “ஓசின்” எனும் கப்பலே மாத்தளன் கடற்பரப்புக்கு வந…

  24. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து வெளியேறி வவுனியா நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள பொதுமக்களில் 70 பேர் சிறிலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பலரை காணவில்லை என்றும் வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 435 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.