ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142896 topics in this forum
-
நான் சொல்ல வருவதை சுருக்கமாகவே சொல்லி விடுகிறேன். கடந்த மூன்று ஆண்டுகளாக படைத்துறைரீதியில் செய்யப்பட்ட எதிர்வுகூறல்கள், ஆய்வுகள் சரியான முறையில் நடக்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறிலங்காப் படையினர் வன்னி மீதான படை நடவடிக்கையை ஆரம்பித்த பொழுது, அவர்கள் பூநகரி வரை வருவார்கள் என்று எம்மில் எத்தனை பேர் எதிர்பார்த்தோம்? கிழக்கை சிறிலங்காப் படையினர் கைப்பற்றுவார்கள் என்பதை ஒரு சிலர் எதிர்பார்த்திருந்தோம். (அதைக் கூட ஏற்றுக் கொள்ள மறுத்தவர்களும் இருந்தார்கள்). ஆனால் வன்னியின் நிலைமை இப்படி வரும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை. இத்தனைக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் பாலகுமாரன் அவர்கள் ஒரு உரையின் போது இப்படிக் குறிப்…
-
- 63 replies
- 8.6k views
-
-
எதிர்வரும் ஜூன் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழித்துவிடலாம் என சிறிலங்காவின் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 383 views
-
-
பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறு இரு தரப்பினருக்கும் மீண்டும் அமெரிக்கா வலியுறுத்து: இலங்கையில் இடம்பெற்று வரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் இரு தரப்பினரும் உடனடியாக பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்ப வேண்டுமென அமெரிக்கா மீண்டுமொரு தடவை வலியுறுத்தியுள்ளது. தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்காவை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் இராணுவ வெற்றிகளை அடைந்து வருவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் கோர்டன் டொக்யூட் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புவதனையே தாம் விரும்புவதாக அவர் குற…
-
- 0 replies
- 766 views
-
-
நேற்று (01-01-2009) சிறிலங்கா வான்படையின் தாக்குதலில் காயமடைந்தவர் கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டபோது...
-
- 8 replies
- 3k views
- 1 follower
-
-
முல்லைத்தீவை மிக விரைவில் கைப்பற்றுவோம்: சரத் பொன்சேகா [வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2009, 07:01 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து முல்லைத்தீவையும் மிக விரைவில் கைப்பற்றுவோம் என்று சிறிலங்காவின் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அரச தலைவர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4:00 மணிக்கு நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் கிளிநொச்சி நகர் படையினரால் கைப்பற்றப்பட்ட செய்தியை தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா, மகிந்த ராஜபக்சவுக்கு அறிவித்த பின்னர் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார். கிளிநொச்சியிலிருந்து இரண்டு கிலோ மீற்றர் தூரத்திலேயே ஆனையிறவு உள்ளது. ஐந்து கிலோமீற்றர் தொலைவில் முல்லைத்தீவு உள்ளது. எனவே மிக இலகுவாக கைப்பற்றி…
-
- 15 replies
- 1.8k views
-
-
புலிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை?: இந்தியா தீவிர கண்காணிப்பு on 03-01-2009 12:01 Published in : செய்திகள், இலங்கை இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடைபெற்று வரும் போரை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்திய உளவுத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. தற்போது விடுதலைப் புலிகளின் தலைநகராக செயல்பட்ட கிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்றியுள்ளது. கிளிநொச்சியை நோக்கி ராணுவம் முன்னேறத் தொடங்கியதுமே முன் எச்சரிக்கையாக விடுதலைப் புலிகள் தலைமையகம் முல்லைத்தீவு பகுதிக்கு மாற்றப்பட்டு விட்டது. கிளிநொச்சியை கைப்பற்றிய ராணுவம் முல்லைத்தீவு நோக்கி நகர்ந்து வருகிறது. இலங்கை ராணுவத்தின் கடும் சண்டை குண்டு வீச்சு காரணமா…
-
- 2 replies
- 3k views
-
-
புலிகளின் குரல் செய்திவீச்சு தை 03, 2009: http://kuma.lunarservers.com/~pulik3/Pulik.../Newsveech.smil
-
- 1 reply
- 2.9k views
- 1 follower
-
-
புலிகளின் எறிகணை மழையில் 12 ஆயிரம் படையினர் படுகாயம்: சரத் பொன்சேகா ஒப்புதல் ஜசனிக்கிழமைஇ 03 சனவரி 2009இ 11:06 பி.ப ஈழம்ஸ ஜசெ.விசுவநாதன்ஸ வன்னிப் போர்க்களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணை மழைத் தாக்குதலால் அதிகாரிகள் உள்ளிட்ட 12 ஆயிரம் படையினர் படுகாயமடைந்து விட்டதாக சிறிலங்காவின் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்இ வன்னிப் போர்க்களத்தில் ஆர்ட்டிலறி மற்றும் மோட்டார் தாக்குதல்களால் எறிகணைகள் மழையாக பொழிந்தன. தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களில் அதிகாரிகள் உள்ளிட்ட 12 ஆயிரம் படையினர் படுகாயமடைந்துள்ளதையும் நாம் மறந்துவிடக் கூடாது. விடுதலைப் புலிகளுக்கு தொடர்ச்சியான ஆயுத விநியோகம் இ…
-
- 0 replies
- 1.6k views
-
-
இராணுவ வெற்றிக்குப் பின்னைய அரசியல் தீர்வை ஒருபோதும் தமிழ் மக்களால் ஏற்கவே முடியாது: மனோ கணேசன் ஜசனிக்கிழமைஇ 03 சனவரி 2009இ 09:23 பி.ப ஈழம்ஸ ஜசெ.விசுவநாதன்ஸ சிறிலங்கா படையினரின் இராணுவ வெற்றிக்குப் பின்னைய அரசியல் தீர்வை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் தமிழ் வடிவம்: இனப்பிரச்சினைக்கான அடிப்படைக்காரணமும் அதனடிப்படையில் எழுந்த ஆயுதப் போராட்டமும் முடிவுக்கு வரும்போது நாங்கள் கூடத்தான் வெடி கொழுத்தி கொண்டாடுவோம். இப்போதைய தேவையே கௌரவமான அமைதித் தீர்வுதான். ஆனால் அதனின்று நாம் வெகுதொலைவில் உள்ளோம். 21 ஆண்டுகளாகியும் 13 ஆவது அரசியல் யா…
-
- 0 replies
- 673 views
-
-
கிளிநொச்சிக்குள் சிறிலங்கா இராணுவம் பிரவேசித்திருப்பது உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களிடையே பலமான அதிர்வினை ஏற்படுத்தியிருக்கிறது. ஈழத் தமிழர் போராட்டத்தின் நீள் நிலைப்போராட்டத்தினைத் தெரிந்தவர்கள் இதுவும் கடந்து போகும் என்றிருக்கின்றார்கள். போர்க்களத்தின் போராளிகள் வீழோம் , வெல்வோம் என உறுதிப்படச் சொல்கின்றார்கள் ..அத்தகைய உறுதியின் குரல் வரும் கவிவரிகள்.... http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=353
-
- 2 replies
- 3.3k views
-
-
இழப்புகளைத் தவிர்க்கவே பின்வாங்கினோம் : விடுதலைப் புலிகள்! தற்காப்புத் தாக்குதல்களின் போது ஏற்படும் இழப்புகளைத் தவிர்க்கவே தமிழீழ விடுதலைப் புலிகள் பின்வாங்கியுள்ளதாக அவர்களின் ஆதரவு இணைய தளமான தமிழ்நெட் கூறுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகம் என்று கூறப்படும் கிளிநொச்சி நகரத்தை சிறிலங்கப் படையினர் கைப்பற்றிவிட்டதாக இன்று (வெள்ளி) மாலை 4.15 மணியளவில் அரசுத் தொலைக்காட்சியில் உரையாற்றிய சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதுகுறித்துத் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில்,…
-
- 16 replies
- 7.3k views
-
-
கொழும்பு கோட்டையில் பாரிய குண்டு வெடிப்பி இடம்பெற்றிருக்கிறதாம். விபரங்கள் ....... Explosion in Fort An explosion has been reported in Fort, await further details.
-
- 4 replies
- 2.4k views
-
-
இலங்கை விஜயம் குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை – பிரணாப் முகர்ஜீ இந்திய ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். [ சனிக்கிழமை, 03 சனவரி 2009, 06:28.08 AM GMT +05:30 ] இலங்கைக்கான விஜயம் குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜீ தெரிவித்துள்ளார். இலங்கை விஜயத்திற்காக இதுவரையில் நாட்கள் எதனையும் ஒதுக்கவில்லை என இந்திய ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். தமிழக அரசியல் கட்சிகள் இலங்கையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டுமென மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து வரும் போதும் இதுவரையில் இவ்வாறானதோர் தீர்மானம் குறித்து மத்திய அரசு கவனம் செலுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும் இலங்கையில் அரசியல் தீர்வு நோக்…
-
- 2 replies
- 1.1k views
-
-
இந்தத் தோல்வி கெரில்லா போராட்டத்தின் உதயமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை மரபு ரீதியான கெரில்லா தாக்குதல்களை பல பகுதிகளிலும் வலிந்து மேற்கொள்ளக் கூடும் என தெரிவித்துள்ளது. நிலப்பரப்புக்களை இழந்த போதிலும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் அர்ப்பணிப்புடன் போராட்டத்தை முன்னெடுப்பர் என குறிப்பிட்டுள்ளது. எதிர்காலத்தில் கெரில்லா யுத்தம் வெடிப்பதனை எவராலும் தடுக்க முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்துவில்லை எனவும் விடுதலைப் புலிகள் குறிப்பிட்டுக் கூறக்கூடியளவு ஓர் நிலப்பரப்பை இன்னமும் தம் வசம் வைத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட…
-
- 1 reply
- 1.5k views
-
-
கிளிநொச்சிக்கான போருடன் இராணுவ சமபலம் ஏற்பட்டுள்ளதா??? இது கேள்வி மட்டுமே? ஒரு வலுமிக்க இராணுவம் தவணை குறித்து ஒரு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து அந்தத்தவணைக்குள் குறிப்பிட்ட பகுதியை கைப்பற்ற முடியாவிடின் அங்கு இராணுவ சமபலம் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இன்று அந்த நிலை கிளிநொச்சியில் ஏற்பட்டுள்ளதா??? என்பதே கேள்வி.............
-
- 52 replies
- 8.8k views
-
-
ஈழத் தமிழர்களை காப்பதற்கு அனைவரும் வீறுகொண்டு எழுங்கள் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும் கவிஞருமான கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 13 replies
- 1.7k views
-
-
கிளிநொச்சி வீழ்ச்சி: போர் ஓயாது, புலிகளின் உத்தி மாறும் - தலைவர்கள் கருத்து சென்னை: கிளிநொச்சி வீழ்ந்து விட்டதால் ஈழப் போர் முடிவடைந்து விடாது. விடுதலைப் புலிகள் தங்களது உத்திகளை மாற்றிக் கொண்டு போரைத் தொடருவார்கள். போர்க்களம் தான் மாறியிருக்கிறது, போர் தொடரும் என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் தலைநகரமான கிளிநொச்சியை இலங்கை ராணுவம் நேற்று மாலை கைப்பற்றியது. இதுகுறித்து தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்களின் பொதுவான கருத்து, போர்க்களம் மாறி விட்டது. ஆனால் போர் தொடரும். விடுதலைப் புலிகள் தங்களது போர் உத்தியை மாற்றிக் கொண்டு போரைத் த…
-
- 7 replies
- 4.6k views
-
-
புலிகளின் முக்கிய இலக்குகள் தாக்கு இதுவரை காலமும் சிங்கள அரசு புலிகளின் முக்கிய இலக்குகள் தாக்கு முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் இடங்கள் அத்தனையும் எமக்கு தெரியும் என்று கதைவிட்டது அனைவரும் அறிந்ததே. ஆனால் இன்று கிளிநொச்சியில் நிற்கும் இராணுவம் விடுதலைப்புலிகளின் தலைவர்கள் வசித்த இடங்கள என பல பெரிய கட்டிடங்களை காட்டுகின்றனர். அது எந்த சேதமும் இல்லை ஆகவே இதுவரை காலமும் சிங்கள அரசு போட்ட குண்டுகள் மக்கள் மீதுதானே தவிர புலிகள் மீது இல்லை. மக்களை அழிக்கவே இந்த போராட்டம். உதாரணம் தண்ணீர் தாங்கி தொட்டி . அது கிளிநொச்சியில் ஏற்கனவே ஏற்பட்ட போரினால் சரிநது விழுந்து இருந்தது. சமாதான காலத்தில் விடுதலைப்புலிகளால் மீளவும் நிறுவப்பட்டு நீர் வினியோகம் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது …
-
- 1 reply
- 3.4k views
-
-
வன்னிப் போர்க்களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணை மழைத் தாக்குதலால் அதிகாரிகள் உள்ளிட்ட 12 ஆயிரம் படையினர் படுகாயமடைந்து விட்டதாக சிறிலங்காவின் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 586 views
-
-
சிறிலங்காவின் இராணுவ வெற்றி எதுவரைக்கும்.......? சனி, 03 ஜனவரி 2009, 23:24 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான் தமிழர் தாயகப் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து வெற்றிவாகை சூடும் சிங்கள அரசாங்கம் எதிர்காலத்தில் தென்பகுதி ஏற்படப் போகும் மரண ஓலத்தை மறந்து செயற்படுகின்றனர். கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தின் மாவிலாறு தொடக்கம் அம்பாறை மாவட்டம் வரைக்கும் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்களை மும்முனைகளிலும் தாக்கியழித்து கோடிக்கணக்கான சொத்துக்களை அழித்துக் கொண்டு தமிழர் பாரம்பரிய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து மக்களை அடிமைகளாக்கி வைத்துள்ள சிங்கள தேசத்திற்கு மிகவிரைவில் நல்லதொரு பாடம் விடுதலை புலிகளினால் புகட்டடிருப்பதை மறந்து மமதையாக செயற்பட்டுவருகின்றன…
-
- 4 replies
- 4k views
-
-
கிளிநொச்சியை கைப்பற்றியதாக சிறிலங்கா அறிவித்திருப்பது தோல்விக்குச் சமமான வெற்றி என்று திராவிடர் கழகம் கருத்து தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 378 views
-
-
சிறிலங்கா படையினரின் 3 நாள் எறிகணைத் தாக்குதல்களில் 18 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 323 views
-
-
தமிழீழ விடுலைப் புலிகளுடனான போரில் கொல்லப்பட்ட சிறிலங்கா படையினருக்கு இரண்டு நிமிட நேர மௌன அஞ்சலி செலுத்துமாறு மகிந்த அரசாங்கம் சிங்கள மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 395 views
-
-
தமிழர்களுக்கு மத்திய அரசு பச்சை துரோகம்-திருமா ச னிக்கிழமை, ஜனவரி 3, 2009, 14:53 [iST] சென்னை: சிங்கள இனவெறியர்களின் இந்த கும்மாளத்திற்கும், கொண்டாட்டத்திற்கும் தமிழ் இனத்திற்கு எதிராக இந்திய அரசின் பச்சை துரோகமே முதன்மையான காரணமாகும் என்று விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழீழத்தின் தலைநகராக இயங்கிய கிளிநொச்சியை சிங்களப்படை கைப்பற்றிவிட்டதென ராஜபக்சேவும், தமிழின துரோகக் கும்பலும் கும்மாளம் அடிக்கின்றனர். ஆறெழு நாடுகளின் படைத் துணையோடு ஆறெழு மாதங்களாக பெரும்பாடுபட்டு தற்போது புலிகள் பின்வாங்கிய நிலையில், ஆயிரக்கணக்கான சிங்கள வீரர்களை பலிக்கொடுத்தும் அப்பாவித் தமிழர்களை கொன்று…
-
- 0 replies
- 1k views
-
-
விடுதலைப் புலிகள் பின்வாங்கிய நிலையில் கிளிநொச்சியை கைப்பற்றி உள்ளதாக கொக்கரிக்கின்றனர். கிளிநொச்சியே போரின் எல்லையாக மாறிவிடாது என்றும், தமிழ் இனத்திற்கு மத்திய அரசு பச்சை துரோகம் செய்துவிட்டதாகவும் விடுதலை சிறுத்தைகளின் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கூறியிருக்கிறார். இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழீழத்தின் தலைநகராக இயங்கிய கிளிநொச்சியை சிங்களப்படை கைப்பற்றிவிட்டதென ராஜபக்சேவும், தமிழின துரோகக்கும்பலும் கும்மாளம் அடிக்கின்றனர். ஆறெழு நாடுகளின் படைத் துணையோடு ஆறெழு மாதங்களாக பெரும்பாடுபட்டு தற்போது புலிகள் பின்வாங்கிய நிலையில், ஆயிரக்கணக்கான சிங்கள வீரர்களை பலிக்கொடுத்தும் அப்பாவித் தமிழர்களை கொன்றுக்குவித்து கிளிநொச்சியை கைப்பற்றியுள்ளோம் என்று …
-
- 0 replies
- 1.1k views
-