Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஊடகங்கள் மீதான அச்சுறுத்தலும் வன்னிமக்களின் அவலங்களும் - சி. இதயச்சந்திரன் ஞாயிறு, 18 ஜனவரி 2009, 18:44 மணி தமிழீழம் [] தேசபக்தியைக் கட்டி எழுப்புவதே, ஊடகங்களின் தலையாய கடமையென்கிற புதிய விளக்கமொன்றினை அளித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.இதேவேளை, வன்னி மக்களின் உணர்வுகள் சில வெகுஜன ஸ்தாபனங்கள், தொண்டு நிறுவனங்களின் வாயிலாக வெளிவருகின்றன. தமிழுக்காக உயிரைக் கொடுப்பேன் என அறிக்கை விடும் கலைஞருக்கு, மரணத்தின் வாசலில் நின்று, ஈழத்தமிழர்களின் மனு ஒன்று, கிளிநொச்சி மாவட்ட வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தால் அனுப்பப்பட்டுள்ளது.தமிழர் புனர்வாழ்வுக் கழக தலைவர் சிவனடியார், இந்திய அரசு, ஒபாமா, ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனிற்கு வன்னி மக்களின் அவல வாழ்வு குறித்து க…

  2. புலிகள் தோல்வியடைவதை இந்தியா விரும்பாது - ஜே.வி.பி. தெரிவிப்பு வீரகேசரி நாளேடு 1/18/2009 10:23:14 PM - பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படுமென தெரிவிக்கும் இந்தியா, மறுபுறம் விடுதலைப் புலி பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களான தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை டில்லிக்கு வர வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளமை இந்தியாவின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்தியுள்ளது என்று ஜே.வி.பி. குற்றம்சாட்டியுள்ளது. விடுதலைப் புலிகள் முழுமையாக தோல்வியடைவதையும் எமது நாடு பயங்கரவாதத்தை முழுமையாக வெற்றி பெறுவதையும் இந்தியா ஒரு போதும் விரும்பாது என்றும் அக்கட்சி சுட்டிக் காட்டியுள்ளது. இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் சிவ்சங்கர் மேனனின் இலங்கை விஜயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே …

  3. 24 மணி நேரத்திற்குள் 18 க்கு மேல் ......... Artillery barrage kills several civilians, dozens wounded within 24 hours [TamilNet, Sunday, 18 January 2009, 14:27 GMT] At least 18 civilians have been confirmed killed within the last 24 hours till 5:00 p.m. Sunday in several villages of Mullaiththeevu district and the outer suburbs of Ki'linochchi district to the east of A9 highway. Sri Lanka Army (SLA) has stepped up artillery barrage continuously throughout the period, causing deaths and injuries to several. At least 42 civilians were wounded Sunday alone, according to available data. Medical authorities in Puthukkudiyiruppu express fear that the casualty fig…

  4. இலங்கையில் உடனே போரை நிறுத்தி அப்பாவி தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி உண்ணாவிரதம் மேற்கொண்ட தொல். திருமாவளவன், இன்று நான்காவது நாளாக தொடர்ந்தநிலையில் இன்று மாலை பாமக நிறுவனர் ராமதாஸ், ஈழ போராட்டத்திற்கு உண்ணாவிரதம் சரியல்ல. வேறு வகையில் போராடுவோம் என்று சமாதானப்படுத்தி பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். உண்ணாவிரத மேடையில் ராமதாஸ் ஈழப்போராட்டம் குறித்து ஆவேசமாக பேசினார். ‘ஈழத்தில் தமிழ் மக்கள் அவதிப்படுவது ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்கும் மானக்கேடு. தலைகுனிவு. இனியும் பொறுத்திருக்கவேண்டாம். ஈழப்பிரச்சினைக்காக இனி எந்த போராட்டம் என்றாலும் பாமகவும் விடுதலை சிறுத்தைகளும் சேர்ந்து நடத்துவோம். …

  5. கொழும்பு : விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இலங்கையை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். இலங்கையில் தற்போது விடுதலைப்புலிகளுடன் நடைபெற்று வரும் போரில் ராணுவத்திற்கு ஒரு சில மாதங்களில் முழு வெற்றி கிட்டிவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிரபாகரன் தனது குடும்பத்தை மிகவும் நேசிப்பவர் என்றும், எனவே ராணுவம் தன்னை நெருங்கும் வரை அவர் காத்திருக்க மாட்டார் என்று கூறிய பொன்சேகா, பிரபாகரன் ஏற்கெனவே கடல் மார்க்கமாக இலங்கையை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். பிரபாகரன் எங்கு சென்றிருப்பார் என்பது பற்றி கருத்து தெரிவிக்க மறுத்த பொன்சேகா , பிரபாகரன் சயனைட் விழுங்கி தற்கொ…

  6. தீபம் டிவி தாயக செய்திகள் 18.01.09 மதியம் ஒளிபரப்பானது. நன்றி http://eelaman.net/

    • 0 replies
    • 1.9k views
  7. இலங்கையில் உடனே போரை நிறுத்தி அப்பாவி தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், சென்னையை அடுத்த மறை மலைநகரில் கடந்த 15-ந் தேதி உண்ணாவிரதம் தொடங்கினார். இன்று நான்காவது நாட்களாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். இந்நிலையில் இன்றூ மாலை பாமக நிறுவனர் ராமதாஸ், ஈழ போராட்டத்திற்கு உண்ணாவிரதம் சரியல்ல. வேறு வகையில் போராடுவோம் என்று சமாதானப்படுத்தி பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். உண்ணாவிரத மேடையில் திருமாவளவன் ஈழப்போராட்டம் குறித்து ஆவேசமாக பேசினார். ‘’உலகத்திலேயே சிறந்த தளபதி என்று இலங்கை ராணுவத்தளபதி பொன்சேகாவை புகழ்ந்திருக்கிறார் ஒரு காங்கிரஸ்காரர். காங…

  8. எங்களுக்காக ஒரு தன்னலமற்ற தலைவன் உண்ணாமல் சாவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. திலீபனை இழந்தது போல் திருமாவளவனையும் இழக்க முடியாது . காந்தியத்தை போற்றும் இந்திய தேசம் இன்று காட்டுமிராண்டிகள் ஆழும் நரகலோகமாக மாறிவிட்டது. இப்படிப்பட்ட ஆட்சிக்கு துணை போகும் கலைஞரை வன்மயாக கண்டிக்கிறேன்.

  9. சென்னை மறைமலைநகரில் கடந்த நான்கு தினங்களாக, ஈழத்தமிழர்களைப்பாதுகாக்க இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்துமாறு, இந்திய மத்திய அரசைக்கோரி, நடாத்தி வந்த உண்ணாநிலைப்போராட்டத்தினை, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாஸ், உட்பட பல்வேறு தலைவர்களும் கேட்டுக்கொண்டதன்பேரில் தனது போராட்டத்தினை நிறைவு செய்தார். அவருக்கு மருத்துவர் ராமதாஸ் பழரசம் கொடுத்து போரட்டத்தை நிறைவு செய்து வைத்தார். போராட்டத்தை நிறைவு செய்வதற்கு முன்னதாக சுமார் ஒரு மணிநேரமளவில் மிக நீண்ட விளக்கவுரை ஆற்றிய தொல் திருமாவளவன், இந்த அறப்போராட்டம் முடிக்கப்பட்டாலும், தமிழர்களின் மனநிலையை மதிக்காத, இந்திய மத்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும், தமிழர்களின் உணர்வுகளைப் புரிய வைக்குவிதத்தில் …

    • 1 reply
    • 1.9k views
  10. இலங்கையில் உடனே போரை நிறுத்தி அப்பாவி தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், சென்னையை அடுத்த மறை மலைநகரில் கடந்த 15-ந் தேதி உண்ணாவிரதம் தொடங்கினார். இன்று நான்காவது நாட்களாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். அவரது உடல் நலன் கருதி, தமிழக முதல்வர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ், ஆற்காடு வீராசாமி, தா.பாண்டியன். என்.வரதராஜன் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் உண்ணாவிரதத்தை கைவிடும்படி வலியுறுத்தினர். இன்று திருமாவளவனின் தாயார் பெரியம்மாவும் கேட்டுக்கொண்டார். இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சி அரசியல் நிர்வாக குழு கூட்டம் உண்ணாவிரத பந்தல் அருகே நடந்தது. இதில் மாநில, மாவட்ட ந…

    • 25 replies
    • 3.2k views
  11. சென்னை: இலங்கையில் போரை நிறுத்தக் கோரி 4வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு இன்று மயக்கம் ஏற்பட்டது. கடந்த 15ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய அவர் வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி வருகிறார். இன்று காலை அவர் மிகவும் சோர்வுடன் மயங்கிய நிலையில் காணப்பட்டார். பேண்ட், சட்டை உடையிலிருந்து லுங்கிக்கு மாறியிருந்த அவர் நாற்காலியில் துவண்டு போய் காணப்படுகிறார். அவரது உடலை டாக்டர்கள் அவ்வப்போது பரிசோதனை செய்து வருகின்றனர். ரத்த அழுத்தம் குறைவாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து போய்விட்டதால் அவருக்கு மயக்கம், தலை சுற்றல் ஏற்பட்டு வருகிறது. வெறும் தண்ணீர் மட்டுமே அருந…

  12. சென்னை: இலங்கைத் தமிழர்களுக்காக வீர மரணம் அடையவும் தமிழ் இளைஞர்க் தயாராக இருக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார் மறைமலைநகரில் உண்ணாவிரதம் இருந்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை வாழ்த்தி அவர் பேசுகையில், இலங்கை பிரச்சனை தீர்க்க முடியாத பிரச்சனையே அல்ல. ஆனால், இந்திய அரசுக்கு மனமில்லை. தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதை வேடிக்கை பார்க்கின்றனர். நிலவுக்கு சந்த்ராயன் விண்கலத்தை அனுப்புகின்றனர். ஒரு ஏவுகணையை இலங்கையை நோக்கி திருப்பி நிறுத்தினால் போதும். போர் நிறுத்தம் ஏற்பட்டுவிடும். ஆனால், இதை யார் செய்வது?. முல்லைத் தீவில் அடைக்கம் புகுந்துள்ள லட்சக்கணக்கான தமிழர்களை இலங…

  13. திருமாவின் தற்போதைய நிலை தொடர்பாக நேரடி ஒலிச் செய்தி , சிறிலங்கா அரச படைகளின் வல்வளைப்புக்குள்ளாகியிருக்

  14. 20ம் திகதி அன்று பதவி ஏற்கும் அமெரிக்க சனாதிபதி திரு. ஒபாமாவுக்கு முடிந்தால் அனுப்பி வையுங்கள் மின்னஞ்சல் முகவரி: president@whitehouse.gov Dear President Barack Obama, I join with the rest of the world in congratulating You being sworn as the 44rg President of USA! This day brings hope to billions of people who yarn for freedom. Namely, I for one hope your policies will bring freedom to the Tamils in Sri Lanka who have long been fighting for their right to self determination. Tamils have lost well over 100000 and it is one of the bloodiest conflict on earth today. This must end sooner so lives can be saved and all could live with peace, dignity and free in…

  15. International Federation of Tamils 18 Rue des Paquis,1201 Geneva, Switzerland tel/Fax 00 41 22 7320 831 ift@bluewin.ch www.iftinfo.com PRESS STATEMENT Ref: Ta/001/080109 17.01.2009 ஈழத்தமிழர்களிற்கான ஆதரவினை இரட்டிப்பாக்குமாறு எழுபது மில்லியன் உலகத்தமிழ் சமூகத்திடம் அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு வேண்டுதல்! சர்வதேச சமூகம் இலங்கைத்தீவில் தமிழர்களின் அதிகாரமையத்தினை அங்கீகரித்தால் மட்டுமே இனமோதுகை தணிப்பு சாத்தியமாகும் அரசியல் தீர்வு நோக்கி சிறீலங்கா அரசாங்கம் பயணிக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தி சர்வதேச சமூகம் சமீப நாட்களாக வெளியிட்டுவரும் அறிக்கைகள் மற்றும் அபிப்பிராயங்களினை அனைத்துலகத் தமிழர் கூட்டமைப்பானது அவதானித்து வருகின்றது. குறிப்…

  16. எதிர்வரும் புதன்கிழமை இலங்கை வரவிருக்கும் இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் குறித்துக் கூடுதல் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானின் விசேட சமாதானத் தூதுவர் மூன்று நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 21ஆம் திகதி இலங்கை வரவுள்ளார். இலங்கை வரும் அவர், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களைச் சந்திப்பதற்குத் திட்;டமிட்டிருப்பதாக கொழும்பிலுள்ள ஜப்பானியத் தூதரம் தெரிவித்துள்ளது. எனினும், இலங்கை வரும் அகாசி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் விநாயகமூர்த்தி முரளீதரனைச் சந்திப்பாரா இ…

  17. தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. சிவாஜிலிங்கம் ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்து வரும் திருமாவளவன் பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்யும் இந்திய அரசு மீதும் ஆவேசப்பட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், திருமாவளவனின் உடல்நிலை கருதி அவர் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். திருமாவளவனின் நலம் ஈழத்தமிழர்களுக்கு முக்கியம். அவர்கள் அவர் மீது அவ்வளவு மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் ஓரிரு நாட்களில் தமிழ் ஈழத்தில் இருந்து தலைவர்கள் வருவார்கள். அவர்களும் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வலியுறுத்துவார்கள். திருமாவளவன் அவர்களது அந்த…

    • 0 replies
    • 1.4k views
  18. இலங்கைப் பிரச்னை தொடர்பாக நாட்டையே உலுக்கும் முடிவை முதல்வர் கருணாநிதி எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும், தமிழர் பிரச்னைக்கு அமைதி வழியில் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி கடந்த வியாழக்கிழமை முதல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மறைமலைநகரில் கால வரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அவரது உண்ணா விரதம் சனிக்கிழமை மூன்றாவது நாளை எட்டியுள்ளது. பல்வேறு கட்சித் தலைவர்கள் திருமாவளவனை நேரில் சந்தித்து ஆதரவு தந்து வருகின்றனர். உண்ணாவிரதப் பந்தலில் டாக்டர் ராமதாஸ் பேசியது: இலங்கைத் தமிழர் பிரச்னை 50 ஆண்டுகளாக நீடித்து வருகிறது எனவும், அதற்க…

    • 5 replies
    • 1.2k views
  19. உடனடியாக தமிழீழ பிரதேசத்தில் போர் நிறுத்தத்திற்கான குரலை கொடுக்குமாறு இந்திய அரசுக்கும் அதற்கான நடவடிக்கைகளுக்கு வற்புறுத்துமாறு தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் சோனியா காந்தி அம்மையாருக்கும் செய்திகளை அனுப்புமாறு கேட்டுகொள்கிறோம். இதற்கான மாதிரி கடிதம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. (http://www.tamilnaatham.com/articles/2009/special/letter_20090117.htm) 1. Hon. Chief Minister, Mr. M. Karunanidhi, email: cmcell@tn.gov.in CM Fax : 0091 44 28216811 CM telephone no (Residence) : 0091 44 28115225 2. Hon. Mrs. Sonia Ghandhi, soniagandhi@sansad.nic.in 3. The Rt. Hon. Prime Minister, Dr. Manmohan Singh Fill the form to submit letter: http://pmindia.n…

    • 0 replies
    • 972 views
  20. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகும் "டெய்லி மிரர்" ஆங்கில நாளேட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனும், அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனும் உரையாற்றும் காணொளி பதிவினை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டிருப்பதாக ஒரு செய்தியை நேற்று வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் வட்டாரங்களை "புதினம்" தொடர்பு கொண்டு கேட்ட போது, அப்படி ஒரு காணொளிப் பதிவு வெளியிடப்படவில்லை என்று அவர்கள் மறுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 390 views
  21. கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள ரொறன்ரோவில் அமைந்திருக்கும் இந்திய துணைத் தூதரகம் முன்பாக நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 379 views
  22. முல்லைத்தீவில் மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான் படையின் விமானங்கள் கொத்தணிக் (கிளஸ்ர்) குண்டுகளை வீசி வருகின்றன. இதில் சில குண்டுகள் வெடிக்காமல் காணப்படுகினறன. மிகவும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய, சர்வதேசத்தில் தடை விதிக்கப்பட்டுள்ள இக் குண்டுகளை சிறிலங்கா தொடர்ச்சியாக வீசி வருகின்றது. கடந்த வாரம் இக்குண்டு வீச்சினை சிறிலங்கா மேற்கொண்ட காட்சிகளையும் சிறிலங்கா வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.அந்த ஒளிக்காட்சியைக் காண http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

  23. ""ஹலோ தலைவரே... ... தமிழர் திருநாளான பொங்கலுடன் தமிழ்ப்புத்தாண்டும் சேர்ந்து கொண்டாடப்பட்ட இந்த ஆண்டில் ஒரேயொரு விஷயம் மட்டும் தமிழர்களை உறுத்திக் கொண்டேதான் இருந்தது.'' ""ஈழநிலவரத்தைத்தானே சொல்றே!'' ""ஆமாங்க தலைவரே... முதல்வர்கூட தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் இதை வருத்தத்துடன் குறிப்பிட்டு, அடுத்த ஆண்டு அமெரிக்க சுதந்திர தினவிழா போல வாணவேடிக்கையுடன் தமிழ்ப்புத்தாண்டைக் கொண்டாடணும்னு சொல்லியிருக்கிறார். ஈழ நிலவரம் தொடர்பா கொழும்பு சோர்ஸ்களிடமிருந்து புதிய தகவல்கள் கிடைத்திருக்கு. யாழ்ப்பாணம் மாவட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாகக் கொண்டு வந்துவிட்டதாகச் சொல்லும் சிங்கள அரசு, ஏ-9 நெடுஞ்சாலையை க்ளியர் பண்ணி போக்குவரத்துக்கான ஏற்பாடுகளையும் செய்து…

  24. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதி பொதுமக்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 மாதக் குழந்தையும் 2 சிறுவர்களுமாக 6 பேர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 33 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 443 views
  25. இலங்கையின் இன விவகாரம் தொடர்பான அரசியல் தீர்வு குறித்துப் பேசுவதற்கும் தமிழ் மக்களின் எதிர்கால நிலை குறித்து ஆராய்வதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை புது டில்லிக்கு வருமாறு இந்திய வெளியுறவுச் செய லாளர் சிவ்சங்கர் மேனன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புதுடில்லி விஜயம் குறித்த திகதி நிர்ணயிக்கப்படவில்லை என்றும் புதுடில்லி திரும்பிய பின் இந்திய அர உயர்மட்டத்துடன் பேசி சந்திப்பு குறித்து அறிவிப்பதாகவும் இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு உறுதியளித்துள்ளார். http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.