Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வன்னி நிலம் வளையாது - ஓர் மீள் பார்வை [நிலவரம்] தலைகள் குனியும் நிலையில் புலிகள் இல்லையடா யாரும் விலைகள் பேசும் நிலையில் எங்கள் தலைவன் இல்லையடா சர்வதேச அரங்கில் விடுதலைப்புலிகளது சமாதான வழிமுறைகளுக்கு எதிரானவர்களாகவும் யுத்த மோகம் கொண்டவர்களாகவும் சமாதானத்தை அடைவதற்கு தடையான சக்தி என்றும் பிரச்சாரப்படுத்தி வருகின்ற சிங்களப் பேரினவாதம் தன்னடைய தமிழின அழிப்பை நியாயப்படுத்தும் நோக்கில் பல வியாக்கியானங்களுக்கு அப்பால் உறுதியான பலத்தில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான செய்திகளை உண்;மையில் தமிழ்மக்களையும் பாரிய அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கி வந்திருக்கின்றது என்பதை உணரக்கூடியதாக இருந்தது. அண்மையில் சுவிற்சர்லாந்துக்கு வருகை தந்திருந்த தமிழ்தேசிய கூட்டமைப்…

    • 0 replies
    • 2.2k views
  2. இலங்கையிலிருந்து ஜீவன் பிரியாத மதிவதனி... போர்முனையில் சார்லஸ்... தம்பி இன்று...! 'ஏன் மகனே தூக்கமில்லாமல் தவிக்கிறாய்?'' ''இந்து மகாசமுத்திரமும் ஈழத் தமிழரும் என்னை நெருக்கும்போது நான் எப்படியம்மா நிம்மதியாகத் தூங்க முடியும்?'' --சிங்கள துட்டகைமுனு தூக்கமில்லாமல் தவித்த ஓர் இரவில், அவன் தாய் கேட்ட கேள்விக்கு அவன் சொன்ன பதிலாக சிங்கள காவியமான மகாவம்சம் சொல்கிறது. நூற்றாண்டுகளைக் கடந்து காலம், நிம்மதியில்லா நித்திரையை இடம் மாற்றிப் போட்டிருக்கிறது. இந்து மகாசமுத்திரமும் இலங்கைப் படைகளும் இப்போது தமிழரை நெருக் குகிறது. தூக்கமில்லாமல் தவிக்கிறார் பிரபாகரன். இது வரை தமிழன் படை நடத்திய இந்து மகாசமுத்திரம், சிங்களர் கையில். கடல் வழி உதவிகள் எ…

    • 17 replies
    • 4.3k views
  3. வன்முறைக் கலாசாரம் மூலம் ஊடகக் குரல்வளை நசிப்பு [07 ஜனவரி 2009, புதன்கிழமை 10:25 மு.ப இலங்கை] இலங்கையில் ஊடக சுதந்திரம் எத்தகைய மிக மோசமான கட்டத்தில் இருக்கின்றது என்பதற்கு நேற்று விடிகாலை 2 மணியளவில் பன்னிப்பிட்டியவில் நடந்தேறிய கோரம் - கொடூரம் - நல்லதோர் சாட்சியாக அமைந்திருக்கின்றது. தலைநகரில் - அதுவும் இலங்கையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த - மூன்று மொழியிலுமான - தொலைக்காட்சி ஊடகமான ‘சிரச’, ‘எம்.ரி.வி.’, ‘சக்தி’ தொலைக்காட்சிச் சேவைக்கு நேர்ந்த அவலத்தை அறிந்து தென்னிலங்கை மாத்திரமல்லாமல், ஊடக சுதந்திரத்தில் அக்கறையுள்ள அனைத்துத் தரப்பினருமே அதிர்ச்சியில் உறைந்து போகும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. அதிகம் மக்கள் வரவேற்புப் பெற்ற ‘சக்தி’ தொலைக்காட்சி சேவை…

  4. வன்னியில் சிங்களவர் வாழ்ந்தமைக்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளனவாம்! - புதுக்கதை அவிழ்க்கின்றது ஹெல உறுமய [07 ஜனவரி 2009, புதன்கிழமை 10:15 மு.ப இலங்கை] வன்னியில் அதிகமான சிங்களவர்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அங்கு சுமார் 1,500 பௌத்த விகாரைகள் இருந்துள்ளன. அதேபோல் சிங்கள மன்னர்களால் அமைக்கப்பட்ட 1,500 வாவிகள் அங்கு உள்ளன - என்று ஜாதிக ஹெல உறுமய நேற்று நாடாளுமன்றில் கூறியது. நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் எல்லாவெல மேதானந்த தேரரே இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:- மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டுக்குக் கிடைத்த மிகச் சிறந்த ஜனாதிபதி. அவரால் மாத்திர…

  5. அரசியல் தீர்வின் அவசியத்தை விரைவு படுத்தியுள்ளது-கிளிநொச்சியை கைப்பற்றியமை குறித்து பிரிட்டன் அறிக்கை வீரகேசரி நாளேடு 1/7/2009 8:47:29 AM - கிளிநொச்சியை படையினர் கைப்பற்றியதைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டிய அவசியம் விரைவுபடுத்தப்பட்டுள்ளது என பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சின் மலோ பிரஷன் பிரபுவும் பொதுநலவாய அலுவலகத்தைச் சேர்ந்த டக்ளஸ் அலெக்சாந்தரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் அரச படையினரால் புலிகளின் முன்னாள் நிர்வாகத் தலைநகராக விளங்கிய கிளிநொச்சி கைப்பற்றப்பட்டது தொடக்கம் அனைத்து விடயங்களையும்நாம் உன்னிப்பாக அவதானித்து …

    • 2 replies
    • 1.3k views
  6. முல்லைத்தீவு மாவட்டம் அம்பகாமத்தில் உள்ள பழைய கண்டி வீதி ஊடாக சிறிலங்கா படையினர் நேற்று மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் படையினரின் ஏழு உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

  7. தலைகள் குனியும் நிலையில் புலிகள் இல்லையடா யாரும் விலைகள் பேசும் நிலையில் எங்கள் தலைவன் இல்லையடா சர்வதேச அரங்கில் விடுதலைப்புலிகளது சமாதான வழிமுறைகளுக்கு எதிரானவர்களாகவும் யுத்த மோகம் கொண்டவர்களாகவும் சமாதானத்தை அடைவதற்கு தடையான சக்தி என்றும் பிரச்சாரப்படுத்தி வருகின்ற சிங்களப் பேரினவாதம் தன்னடைய தமிழின அழிப்பை நியாயப்படுத்தும் நோக்கில் பல வியாக்கியானங்களுக்கு அப்பால் உறுதியான பலத்தில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான செய்திகளை உண்;மையில் தமிழ்மக்களையும் பாரிய அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கி வந்திருக்கின்றது என்பதை உணரக்கூடியதாக இருந்தது. அண்மையில் சுவிற்சர்லாந்துக்கு வருகை தந்திருந்த தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஜெயானந்தமூர்த்தி அவர்களின் …

  8. ஈழத் தமிழர்கள் யாருமற்ற அனாதைகள் அல்லர். அவர்களுக்கு இன்னல்கள் ஏற்பட்டால் தொப்புள்கொடி உறவுகளான ஏழு கோடி தமிழர்கள் தமிழகத்திலிருந்து குரல் கொடுப்பார்கள் என்ற செய்தியே சிறிலங்கா அரசிற்கும், இந்த உலகத்திற்கும் முக்கிய செய்தியாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் பெருமிதம் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1k views
  9. "கிளிநொச்சியில் புலிகளின் தலைமையகத்தில் ஒரு சிறுதுண்டு கடதாசியைக் கூட காணவில்லை' [06 - January - 2009] கிளிநொச்சியைக் கைப்பற்றிய இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் தலைமையகத்திற்குள் நுழைந்த போது அங்கு சிறு காகிதத் துண்டைக் கூட விடுதலைப் புலிகள் விட்டுச் சென்றிருக்கவில்லையென இந்துஸ்தான் ரைம்ஸ் தெரிவித்துள்ளது. இத் தகவலை விடுதலைப் புலிகளின் தலைமையகத்திற்குள் முதலாவதாக நுழைந்தவர்களில் ஒருவரான இராணுவ அதிகாரி மேஜர் அமுனுபுர தெரிவித்ததாக இச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிளிநொச்சியை பார்வையிடுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட செய்தியாளர்களில் இந்துஸ்தான் ரைம்ஸ் செய்தியாளரும் ஒருவராவார். நான்கு தளங்களைக் கொண்ட இக் கட்டிடத்திற்குள் நாம் நுழைந்தபோது சி…

  10. வடபோர்முனையில் இந்திய "றோ"வின் உளவு வானூர்திகள்: கொழும்பு ஊடகம் [புதன்கிழமை, 07 சனவரி 2009, 06:01 மு.ப ஈழம்] [பி.கெளரி] கிளிநொச்சி நகரம் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து வானூர்திகளில் பொருத்தப்பட்ட அதிநவீன ஒளிப்பட சாதனங்களின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை இந்திய உளவு நிறுவனமான "றோ"வின் வானூர்திகள் கண்காணித்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிளிநொச்சி நகரம் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து வானூர்திகளில் பொருத்தப்பட்ட அதிநவீன ஒளிப்பட சாதனங்களின் மூலம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை இந்திய உளவு வானூர்திகள் கண்காணி…

    • 10 replies
    • 1.7k views
  11. கிளிநொச்சி வீழ்ந்தபோதும் இலங்கை இனப்பிரச்சினைக்கான அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு தொடர்ந்து இயங்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 468 views
  12. பாலஸ்தீனத்தின் காசா மற்றும் மேற்கு கரை பகுதிகளுக்கு சுயாட்சி கோரும் சிறிலங்கா, இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிக்கான சுயாட்சியை மறுப்பது ஏன் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 672 views
  13. தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்ட பகுதிகளை கடந்த காலங்களைப் போல மீண்டும் இழந்துவிடக் கூடாது என்றும் அவர்களின் வான்படையை அழித்தாக வேண்டும் என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  14. இந்தியச் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 53 இலங்கை கடற்றொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா மீன் வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 442 views
  15. மூன்று மாதத்துக்குள் முல்லைத்தீவை கைப்பற்றுவோம்; தென்பகுதியில் 117 தற்கொலைக் குண்டுதாரிகள் ஊடுருவல்: அரசாங்கம் [ செவ்வாய்க்கிழமை, 06 சனவரி 2009, 03:49.43 PM GMT +05:30 ] முல்லைத்தீவை கைப்பற்றி விடுதலைப் புலிகளுக்கு முழுமையான தோல்வியை பெற்றுக் கொடுக்கும் இறுதி யுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்னும் மூன்று மாதகால எல்லைக்குள் முல்லைத்தீவையும் கைப்பற்றி வன்னிப் பரப்பிலும் பாதுகாப்பினை உறுதிப்படுத்தியதும் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வோம் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. தோல்வியை தழுவிக் கொண்டுள்ள புலிகள் கொழும்பிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக 117 தற்கொலை குண்டுதாரிகள் தென்பகு…

    • 0 replies
    • 1.1k views
  16. ராஜபக்சேவுக்கு நன்றி கூறியுள்ளார் "இந்து" ராம்; (ஆரிய) இனம் இனத்தோடு சேர்கிறது! அரசியல் தீர்வு அரசியல் தீர்வு என்று இந்திய தரப்பில் இன்னும் எத்தனை நாளைக்கு அதே பல்லவி? தேர்தலை காங்கிரஸ் சந்திக்கவேண்டாமா? அய்க்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா புரிந்து செயல்படட்டும் கிளிநொச்சியை சிங்கள இராணுவம் பிடித்துவிட்டதாகக் கூறி "இந்து" ராம், "துக்ளக்" சோ, "தினமலர்" கூட்டம் மகிழ்ச்சிக் கூத்தாடுவது குறித்தும், இந்திய அரசு அரசியல் தீர்வு, அரசியல் தீர்வு என்று பழைய பல்லவியையே திருப்பித் திருப்பிப் பாடுவதுபற்றியும் எச்சரித்து, மக்களவைத் தேர்தலில் தமிழ் மக்களை காங்கிரஸ் எந்த முகத்தோடு சந்திக்கப் போகிறது? அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா கா…

  17. இலங்கை தலைநகரான கொழும்புவில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களை அருகில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்து கொள்ளவேண்டும் என மகிந்தா ராஜபக்சேயைக் குடியரசுத் தலைவராகக் கொண்ட சிங்கள வெறி அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், இது மூன்றாவது முறையாகத் தமிழர்களை இழிவுபடுத்தவும், அச்சத்திற்கு உள்ளாக்கவும் விடுக்கப்பட்டுள்ள உத்தரவு ஆகும் (ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 4). காலை 6 மணிமுதல் குளிரையும் பொருட்படுத்தாது, பெண்கள், சிறுவர், சிறுமியர் உள்பட அனைத்துத் தமிழர்களும், கொழும்பு காவல் நிலையங்களுக்குமுன் காணப்பட்டனர்; மாலை நெடு நேரங்கழித்தும் பதிவு வேலை நடந்தது. கிளிநொச்சியைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றிவிட்டதாக, சிங்களவர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்துவரும…

    • 0 replies
    • 1.6k views
  18. [TamilNet, Tuesday, 06 January 2009, 19:07 GMT] Sri Lanka Army (SLA) suffered setbacks Tuesday in an attempt to enter Liberation Tigers of Tamil Eelam (LTTE) Front Defence Line (DFL) areas in Mukamaalai while Jaffna-Kandy road was blocked for public transport for more than three and a half hours enabling ambulances to transport injured soldiers from Mukkamaalai FDL positions, sources in Thenmaraadchi said. Defence Ministry in Colombo, however, claimed that the SLA had advanced in Mukamaalai. Sri Lanka Air Force (SLAF) helicopters were also seen transporting injured soldiers from Mukamaalai FDL positions throughout Tuesday, sources in Jaffna said. Heavy artille…

  19. கிளிநொச்சி மற்றும் பரந்தன் பகுதிகளில் சிறீலங்காப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட மும்முனை முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இத் தாக்குதலின் போது 41 படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் 102 படையினர் காயமடைந்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் பரந்தன் பகுதியிலிருந்து முரசுமோட்டை நோக்கியும் பன்னங்கண்டி நோக்கியும் கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பகுதியிலிருந்து இரணைமடு நோக்கியும் சிறிலங்காப் படையினர் மும்முனை முன்நகர்வுத் தாக்குதல்களில் ஈடுபட்டனர். பெருமெடுப்பிலான எறிகணைச் வீச்சுகள் மற்றும் கனரக சுடுகலன்களின் சூட்டாதரவுத் தாக்குதல்களின் பின்பலத்துடன் படையினர் முன்னகர்வுகளில் ஈடுபட்டனர். இந்த முன்னகர்வுகளுக்கு எதிராக தமிழீழ …

    • 6 replies
    • 2.3k views
  20. செய்தி பிரணாப் முகர்ஜியை இப்போதும் அனுப்ப தயார்; ஆனால் இலங்கை அரசு விரும்பவில்லை: டி.ஆர். பாலு [ செவ்வாய்க்கிழமை, 06 சனவரி 2009, 12:31.43 PM GMT +05:30 ] பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப நாங்கள் இப்போதும் தயாராகவே உள்ளோம். ஆனால் அதற்கு இலங்கை அரசு தயாராக இல்லை. இலங்கை அரசு விரும்பாமல் நமது அமைச்சரை அங்கு அனுப்ப முடியாது என்று மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர். பாலு தெரிவித்தார். இது குறித்து அவர் இன்று செவ்வாய்க்கிழமை சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இன்னொருவர் வீட்டுக்கு விருந்தாளியாகச் செல்ல நாம் விரும்பினால், நம்மை வரவேற்க அவர்கள் தயாராக இருக்க வேண்டும். ஆனால் அவர்களே விரும்பாவிட்டால், நாம் எப்படி அவர்கள் வீட்டுக்குச் …

    • 19 replies
    • 2.8k views
  21. யாழில் காவல்துறையினரும் குறைப்பு திகதி: 06.01.2009 // தமிழீழம் // [சங்கிலியன்] பெரும் படையிணத் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள சிறிலங்கா யாழ்குடாவில் இருந்து படையினர், மற்றும் காவல்துறையினரை வெவ்வேறு களமுனைகளுக்கு அனுப்பி வருகின்றது. அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் இருந்த சிறிலங்கா காவல்த்துறையினரின் காவல் அரண்களை காவல்த்துறையினர் மூடி உள்ளனர். இங்கு கடமையில் இருந்த காவல்த்துறையினர் வடமராட்சிப் பகுதியின் கரையோர பாதுகாப்பிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். அச்சுவேலிப் பகுதியில் மட்டும் தற்போது காவல்த்துறையினர் உள்ளனர். இங்கும் பெரும் ஆளணிக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, வன்னியில் காயமடைந்த படையினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதால் சிறிலங்கா மரு…

  22. சென்னை: வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்வதற்கு விமானம் கிடைக்கவில்லையா என்று லட்சிய திமுக தலைவர் விஜய டி. ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை ராணுவத்திடம் வந்து விட்டது கிளிநொச்சி என இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே மகிழ்ந்து பாராட்டிக் கொண்டி ருக்கிறார் சிங்கள ராணுவத்தை மெச்சி. இந்த வெற்றி என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது? இதர ஆறு வெளிநாடுகளின் துணையை வச்சி... அப்படித் தானே! இல்லையென்று இலங்கை அரசால் மறுக்க முடியுமா, இல்லை, தமிழரோடு நேருக்கு நேர் நின்றுதான் மோதி வென்று இருக்க முடியுமா? சிங்கள அரசின் ஒத்தை துப்பாக்கி, அது சொத்தை துப்பாக்கி. இல்லையென்றால் அது இத்தனை நாடுகளின் துணையை தேடியிருக்குமா? இல்லை, …

  23. கிளிநொச்சியை வீழ்த்திய படையினர்! தமிழினத்தை கிளிநொச்சியில் தீர்த்துக் கட்டிய படையினர் விவரம் வருமாறு! 1) சிங்கள இனவெறிப் படை - 100,000 சிங்களர் 2) திருமதி சோனியா காந்தி அம்மையார் - (இத்தாலி இந்தியர்) 3) திரு.மன்மோகன் சிங் அவர்கள் (பஞ்சாபி) 4) திரு.ப.சிதம்பரம் அவர்கள் (தமிழர்) 5) திரு.பிரணாப் முகர்சி அவர்கள் (வங்காளி) 6) காங்கிரசுக் கட்சி - தமிழ்நாடு - 40 இலட்சம் தமிழர்கள்/தலைவர்கள் 7) தமிழ்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்கள் - 40 தமிழர்கள் 8) தமிழ்நாட்டுப் பாராளுமன்ற மேல்சபை உறுப்பினர்கள் - 7/8 தமிழர்கள் 9) தமிழ்நாட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் 231 தமிழர்கள் (திருமா கட்சியினையும் இறந்து போன ச.ம.உவையும் தவிர்த்து) 10) அ.தி.மு.க கட்சி - 1 கோட…

  24. உரம்,எரிபொருள்,விவசாய உள்ளீடுகள் போன்றவற்றிற்கு சிறிலங்கா அரசின் தடைகளை எதிர்த்து கிளிநொச்சி விவாசயிகளின் மாபெரும் ஆர்ப்பாட்டபேரணி ஆர்ப்பாட்ட பேரணி 05.01.2009 நடைபெற்ற பேரணியின் நிழற்ப்படங்கள். நன்றி புலிகளின் குரல்

    • 8 replies
    • 1.9k views
  25. கொழும்பின் கேந்திரப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு : தேடுதல், சுற்றிவளைப்புகள் தீவிரம் வீரகேசரி இணையம் 1/6/2009 2:08:44 PM - வன்னியில் படையினர் தொடர்ந்தும் முன்னேறிவரும் நிலையில் விடுதலைப் புலிகள் கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் தாக்குதல்களை நடத்தலாமெனத் தகவல்கள் கிடைத்திருப்பதையடுத்து கொழும்பு நகரிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைப் படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர். அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேடுதல்கள், சுற்றிவளைப்புகள் என்பன தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் கூறுகையில்; ''புலிகளின் தாக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.