Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையர்களுக்கு நுண் நறுவலுடன் (micro chip)கூடிய புதிய தேசிய அடையாள அட்டையை வழங்கும் ஒப்பந்தத்தை பாகிஸ்தானிய நிறுவனத்திடம் கையளிப்பது ஆபத்தானதாக அமைந்துவிடும் என ஊழல்களைக் கண்காணிக்கும் அமைப்பு எச்சரித்துள்ளது. இலங்கையில் புதிதாக வழங்கப்படவிருக்கும் நுண் நறுவலுடன் கூடிய அடையாள அட்டையைத் தயாரிக்கும் ஒப்பந்தம் பாகிஸ்தானிய நிறுவனமொன்றிடம் கையளிக்கப்படவிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் ஊழல்களைக் கண்காணிக்கும் அமைப்பின் பேச்சாளர், இதனால் இலங்கையர்கள் பற்றிய தகவல்கள் கசிவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிவித்தார். ஒரு நாட்டின் பிரஜைகளின் தகவல்களடங்கிய விபரங்கள் பிறிதொரு நாட்டுக்குச் செல்வது பற்றி அவதானமாக இருக்க வேண்டும், “இது ஆபத்தானது” என ஊழல்களைக் கண்காண…

  2. சென்னை: இலங்கை யாழ்ப்பாணம் மாவட்ட தமிழ் எம்பி சிவாஜிலிங்கத்தை 72 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியா உத்தரவிட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இப்போது இந்தியாவில் உள்ள சிவாஜிலிங்கம் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து விளக்கி வருகிறார். இவர் புலிகள் ஆதரவு தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்பியாவார். இந் நிலையில் 72 மணி நேரத்தில் அவர் இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நாடு கடத்துவோம் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இத்ததகவை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தனது இணையத் தளத்தில் நேற்று வெளியிட்டது. ஆனால், கொழும்பு திரும…

    • 3 replies
    • 1.7k views
  3. தமிழீழ ஆதரவாளர் கூட்டமைப்பின் சார்பில் சிங்கள இனவெறி அரசின் தமிழினப்படுகொலையை கண்ழத்தும், தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களை அரசியல் கோமாளிகள் என்று விமர்சனம் செய்த இலங்கை இராணுவத்தளபதியை கண்ழத்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நகரச்செயலாளர் மோகன்ராசு தலைமை தாங்கினார். தாராபுரம் நகர்மன்றத்தலைவர் சுப்பிரமணி மறுமலர்ச்சி தி.மு.க.வின் நகர அவைத்தலைவர் சுப.சந்திரசேகர், இந்திய கம்ய+னிஸ்ட் கட்சியின் ஒன்றியச்செயலாளர் சி.கருப்புசாமி, பெரியார் கழக அமைப்பாளர் அழகப்பன், அலங்கியம் ஊராட்சித்தலைவர் குப்பு, மறுமலர்ச்சி மக்கள் தமிழகம் மாநில பொருளாளர் கணபதி, விடுதலைச்சிறுத்தைகள் இரவி, அம்பேத்கர் நற்பணி மன்றம் விஜயகுமார், விஜய் நகரத்தலைமை நற்பணி …

    • 1 reply
    • 974 views
  4. தேசிய அரசாங்கம் அமைக்கும் பணிகள் இடம்பெறுகின்றன - ராஜித சேனாதிரத்ன : http://www.globaltamilnews.net/tamil_news....=3267&cat=1 தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் பணிகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதற்கான நடவடிக்கைகளில் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு அணிகளுடன் பேச்சுவர்த்தை நடத்தப்பட்டு வருவதாக ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியினை மறுசீரமைக்க கோரும் அணி மற்றும் அந்த கட்சியின் தலைவருக்கு நெருக்கமான அணி ஆகியவற்றுடன் இந்தப் பேச்சுக்களை நடத்தி வருவதாக ராஜித கூறியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் போது நாட்டின் பிரச்சினைகளுக்கு வெற்றிகரம…

  5. ஐடி துறையில் பணியாற்றும் இளைஞர்கள் இலங்கை தமிழர் பிரச்சனையில் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக 13.12.2008 அன்று சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார்கள். சிங்கள் அரசுக்கு ஆயுதம் தராதே, இலங்கையுடனான பொருளாதார, அரசியல், விளையாட்டு உறவுகளை துண்டித்துக்கொள், தமிழக மக்களின் விடுதலைப்போராட்டத்தை அங்கீகரி உட்பட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வலியுறுத்தி இந்த உண்ணாவிரதத்தில் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தினர் பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், சீமான் உட்பட பலர் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்கள் இலங்கையில் தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலைகளை நிறுத்தக் கோரி ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் * OMR சாலையில் டபுள் பெட்ரூம…

    • 3 replies
    • 2.6k views
  6. கிழக்கில் இருந்து வன்னிக்கு படையினர் கிழக்கை முழுமையாக ஆக்கிரமித்த சிறிலங்காப் படையினர் தற்போது கிழக்கை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வன்னியில் கிளிநொச்சியை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான படையினரை இழந்து, ஆயிரக் கணக்கானவர்கள் படுகாயமடைந்து களமுனையைவிட்டு அகற்றப்பட்டுள்ள நிலையில் பெரும் படைத் தட்டுப்பாட்டுக்கு உள்ளாகியுள்ள நிலையில் கிழக்கில் இருந்து படையினரை வன்னிக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் சிறீலங்காப் படையினர் இறங்கியுள்ளனர். இதன் முதற்கட்டமாக 500 சிறிலங்காப் படையினர் கிழக்கில் இருந்து எடுக்கப்பட்டு வன்னிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இராணுவ தரப்பை ஆதராம்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன http://www.sankathi.com/

  7. சிறிலங்காவிற்கான இராணுவ உதவிகளை மட்டுப்படுத்த அமெரிக்கா தீர்மானம் திகதி: 13.12.2008 // தமிழீழம் // [பாண்டியன்] சிறிலங்கா உள்ளிட்ட சில நாடுகளுக்கு வழங்கப்படும் இராணுவ உதவிகளை மட்டுப்படுத்த அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 10ம் திகதி அமெரிக்க காங்கிரஸினால் அங்கீகரிக்கப்பட்ட புதிய சட்டமூலத்தின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இராணுவப் பயிற்சி, நிதியுதவி, இராணுவத் தளபாட விநியோகம் உள்ளிட்ட இராணுவ உதவிகள் வரையறுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. சிறுவர் போராளிகளை யுத்தத்தில் ஈடுபடுத்தும் நாடுகளுக்கு எதிராக இந்தச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்பட உள்ளது. இத…

  8. கிளிநொச்சி மற்றும் பரந்தன் பகுதியில் ஆறு தடவைகள் விமானத் தாக்குதல். சனி, 13 டிசம்பர் 2008, 12:32 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான்] இலங்கை விமானப்படையினரின் ஜெட் ரக விமானங்கள் கிளிநொச்சி மற்றும் பரந்தன் பகுதியில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் இலக்குகள் மீது இன்று காலை விமானத்தாக்குதல் நடத்தியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று சனிக்கிழமை அதிகாலை 6.30 மணி தொடக்கம் 10.30 மணி வரை ஆறு தடவைக்கு மேல் இப்பகுதியில் அமைந்துள்ள விடுதலை புலிகளின் இலக்குகள் மீது தாக்குதல் நடாத்தியதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்த அவர் 57வது படையணி மற்றும் விசேட அதிரடிப்படை-1 ஆகியவற்றுக்கு உதவியாக இத்தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும் குற…

  9. தமிழர் அபிலாஷைகள் மதிக்கப்பட்டால் மட்டுமே நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்படும் - நிமால்கா பெர்னாண்டோ : http://www.globaltamilnews.net/tamil_news....=3266&cat=1 தமிழர் அபிலாஷைகளுக்கு உரிய கௌரவம் வழங்கப்பட்டால் மட்டுமே இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என முன்னணி சட்டத்தரணியும், மனித உரிமை ஆர்வலருமான நிமால்கா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சிங்கள அரசாங்கத்திற்கு எதிராக தமிழகத்துடன் இணைந்து இலங்கை சிவிலியன்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.பிரபல ஆங்கில இணைய தளமொன்றிற்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சாதாரண சிங்களத் தமிழ் மக்களுக்கு இடையில் முரண்பாடுகள் எதுவும் இல்லை னஎ அவர் சுட்டிக்காட…

  10. இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி அடுத்த வாரம் சிறிலங்காவின் தலைநகர் கொழும்புக்கு செல்லவுள்ளதாக இந்திய மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ள போதும் அது தொடர்பாக உறுதியான தீர்மானம் இதுவரை இல்லை என கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் வட்டாரங்கள் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

  11. குடாநாட்டில் காணாமல் போனவர்களில் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் வரணி படை முகாமில் தடுத்து வைப்பு. சனி, 13 டிசம்பர் 2008, 15:00 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான்] குடாநாட்டில் காணாமல் போனவர்களில் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் வரணி படை முகாமில் தடுத்து வைத்து சித்திரவதை செய்யப்படுவதாக யாழ் மனித உரிமை ஆணைக்குழுவிடம் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். யாழ்குடாநாட்டில் தொடர்ச்சியாக கடத்தப்பட்ட நிலையில் காணாமல் போனவர்கள் தென்மராட்சி வரணி இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர்களின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக மனித உரிமை செயலக அதிகாரி எஸ். சிவராஜலிங்கம் தெரிவித்தார். இதனையடுத்து நாம் இவ்விடயம் குறித்து யாழ். குடாநாட்டு படைத் தளபதி டி.ஏ.சந்திரசிறியிடம் …

  12. பதிவு செய்ய இங்கே செல்லுங்கள் http://www.tamilsforobama.com/poll/vot.asp படங்களுக்கு http://suthumaathukal.blogspot.com/2008/12...-post_8593.html We Tamils for Obama are conducting an internet opinion poll to test Tamils' view of the proper policy that the Obama administration should execute. In the democratic world, we think that Tamils should decide their future. It is not, we believe, a matter for the Sri Lankan Singhalese government and military to dictate. Please take a few minutes to answer the questions in our poll. We are trying to sense the opinions of Tamils throughout world. We are Tamil Americans, but we think that the wester…

  13. சிறீலங்காவின் முன்னாள் அரசுத் தலைவர் சந்திரிக்கா குமாரணதுங்கவின் வசிப்பிடம் இந்த மாதம் முதல் அவரது குடும்ப வீடான நிட்டம்புவ பிரதேசத்திலுள்ள ஹொரகொல்லவிற்கு (Horagolla) மாற்றப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொழும்பு - 7 பிரதேசத்திலுள்ள அவரது தற்காலிக வசிப்பிடத்தில் தனது அலுவலகம் தொடர்ந்தும் இயங்கும் எனவும் அந்த அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. சிறீலங்கா அரசின் அழுத்தம் காரணமாக முன்னாள் அரசுத் தலைவர் சந்திரிக்கா குமாரணதுங்க நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாட்டில் வசிக்கப்போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல் வெளியாகியிருந்தது. சந்திரிக்கா குமாரணதுங்கவின் தந்தை பண்டாரநாயக்கவினால் உருவாக்கப்பட்டு, தாயா…

  14. மரணக்குழியில் சிங்கள இராணுவம் சிக்கினால் இந்தியா அதனை அங்கீகரிக்குமா? என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 8 replies
    • 2.7k views
  15. தமிழ்க்கூட்டமைப்பு எம்.பி. சிவாஜிலிங்கத்தை 72 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய மத்திய அரசு கோரியுள்ளது ! எம்.கே.சிவாஜிங்கத்தை இந்தியாவிலிருந்து 72 மணித்தியாலங்களுக்குள் வெளியேறுமாறு உத்தரவு: சிவாஜிலிங்கம் மறுப்பு. வெள்ளி, 12 டிசம்பர் 2008, 12:20 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான்] இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தை 72 மணி நேரத்திற்குள் நாட்டைவிட்டு வெளியேருமாறு இந்திய மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக "ட்ரான்ஸ்கரண்ட்" செய்திச்சேவை தகவல் வெளியிட்டுள்ளது. இந்திய மண்ணில் வைத்து இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிடுவதை அடுத்த…

  16. கிளிநொச்சி மாவட்டத்தில் அப்பாவி பொதுமக்கள் இருவர் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 487 views
  17. சிறிலங்கா நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்துவது தொடர்பில் சுதந்திர கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் அந்நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 452 views
  18. தொடரும் நிவாரணத் துயரங்கள்.. ''சிங்கள ராணுவத்துக்கு தமிழக மருந்து..'' நமது தமிழக அரசு அனுப்பியநிவாரணப் பொருட்கள் இலங்கைத் தமிழர் களுக்குச் சென்று சேராத சோகம் குறித்துக் கடந்த 7.12.08-ம் தேதியிட்ட ஜூ.வி-யில், 'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலை!' என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் டெல்லி சென்ற முதல்வர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவுத் துறை அமைச்சரான பிரணாப் முகர்ஜி ஆகியோரிடம் நிவாரணப் பொருட்கள் உரியவர்களுக்குச் சென்று சேராத பிரச்னை குறித்து வலியுறுத்தினார். இதற்கிடையில், ஐ.நா. சபை உள்ளிட்ட பொதுநல அமைப் புகளும், 'போர்க் காலங்களில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுப்பது உலகளாவிய குற்றம். சிங்…

  19. அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் கண்டி இல்லத்திற்கு அருகில் மோட்டார் குண்டு மீட்பு. சனி, 13 டிசம்பர் 2008, 11:09 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான்] அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்லவின் கண்டி இல்லத்திற்கு அருகில் நேற்று 60 மீல்லி மீட்டர் வகை சர்ந்த இந்த மோட்டார் குண்டு மீட்கப்பட்டுள்ளது. மீட்க்கப்பட்ட குண்டை இராணுவத்தின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் செயலிழக்க செய்துள்ளதாகவும் காவற்துறையினர் கூறியுள்ளனர். pathivu

  20. கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்ட கொலைகள் மற்றும் கடத்தல் சம்பவங்கள் குறித்து விசாரிப்பதற்கு விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர். விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக அங்கு கடத்தல் சம்பவங்களும், கொலைச் சம்பவங்களும்; அதிகரித்துள்ளன. இதில் பெரும்பாலான கொலைகள் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.???? இந்த நிலையில் அண்மையில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர கூறினார். அதிகரித்திருக்கும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து விச…

  21. முல்லைத்தீவு மாவட்டம் அளம்பில் பகுதியில் தலா 17 லட்சம் ரூபா பெறுமதியான 15 கரைவலைகளும் 4 லட்சம் பெறுமதியான 190 மீன்பிடிப் படகுகளும் சிறிலங்கா படையினரால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 699 views
  22. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சியில் இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்கள் மீதான சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஐந்து மாத பச்சிளம் குழந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் குழந்தையின் தாய் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 394 views
  23. பொதுமக்களை அச்சுறுத்தி அவலப்படுத்தும் வகையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர தேர்வினை மாணவர்கள் எழுதிக்கொண்டிருந்த நிலையில் இன்று சனிக்கிழமை காலை தொடக்கம் பிற்பகல் 1:00 மணிவரை எழு தடவைகள் சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 378 views
  24. Started by THEEPAN0007,

    போர்முகம் திகதி: 12.12.2008 // தமிழீழம் // [] - அ.லோகீசன். "விக்கீஸ்..." சில நிமிடங்கள் மௌனமாகிய தீபன் அண்ணையின் வார்த்தைகள் மீண்டும் வேகமாய் ஒலித்தன. "அவரொரு சிறந்த போர்வீரன். துணிச்சல் மிக்க போர்வீரன். சிறந்த நிர்வாகி. இவற்றையும் கடந்து அற்புதமான தளபதி. இவர் தான் இன்று உங்கள் அனைவரினும் முன்னும் அமைதியாய் உறங்கிக்கொண்டிருக்கிறார்" என்ற தளபதி தீபன் அண்ணையின் அஞ்சலி உரையைக் கேட்டதும் வந்திருந்த அனைவரும் மெய்சிலிர்த்து நின்றார்கள். அனைவரின் கண்களிலும் கண்ணீர் மௌனமாய் கசிவதும் மறைவதுமாய் இருந்தது. சிலர் வாய்விட்டு அழுதார்கள். பலர் தங்களிற்குள்ளே இரகசியமாய்க் கசிந்தனர். அமைதியின் உறைவிடமாக உருப்பெற்றிருந்தது மண்டபம். இவற்றுக்கு மத்தியில் தளபதி தீபன் அண்ணையின்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.