Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சித்திரவதைகளில் கொல்லப்படும் தமிழ் இளைஞர்களை கடலில் வீசும் படையினர் திகதி: 02.01.2009 // தமிழீழம் // [சங்கிலியன்] சிறிலங்காப் படையினரால் படைக்கட்டுப்பாட்டுப் பகுதியில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பலர் நீண்டகாலப் படைமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் இவ்வாறு சித்திரவதைக்கு உட்படுத்தப்படும் போது இறக்கின்றவர்களை சிறிலங்காப் படையினர் கடற்படை படகுகளில் ஏற்றி கடலில் தூக்கி எறிவதாகவும் யாழில் உள்ள பொது அமைப்புக்கள் கண்டணம் வெளியிட்டுள்ளன. முன்னர் கொல்லப்படுபவர்களை செம்மணி போன்ற பகுதிகளில் புதைத்தமையால் சிறிலங்காவின் படுகொலைகள் அம்பலமாகியிருந்தது. இவ்வாறான நிகழ்வகளை எதிர்காலத்தில் தடுப்பதற்காகவே படையினர் உடல்களை கடலில் வீசி வருவத…

  2. அரசியல்தீர்வை அரசு முன்வைக்காவிடில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மக்கள் புலிகளையே ஆதரிப்பர்: பிளேக் [ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2009, 06:50.03 AM GMT +05:30 ] விடுதலைப் புலிகளை வெல்ல முடியாது. ஆனால் இதர தமிழ்த் தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினால் விடுதலைப் புலிகளை தனிமைப்படுத்தி விடலாம் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது; விடுதலைப் புலிகளை தோற்கடிப்பது கடினம் என்பதில் எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. அவர்களை ஆயுதங்களைக் கீழே போடுவது பேச்சுவார்த்தையால் வேண்டுமெனில் சாத்தியம். அவர்களை முழுமையாக இராணுவ ரீதியாக தோற்க…

  3. இலங்கையில் தொடர்ந்து தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கட்சி வேறுபாடின்றி எழுப்பிய குரலுக்கு இந்திய அரசு செவி சாய்க்கவில்லை. இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டுமென்றும் இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆயுத உதவி வழங்கக் கூடாது என்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் இணைந்து விடுத்த வேண்டுகோளையும் இந்திய அரசு பொருட்படுத்தவில்லை. இந்த நிலைமையில் ஜனவரி 7-ஆம் தேதி சென்னைக்கு வர இருக்கும் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு தமிழர்களின் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதென தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது. தமிழர்களின் தன்மானம் காக்கும் …

  4. ஐ.நா. பிரதிநிதியின் கடிதத்திற்கு கோத்தபாய பதில் அனுப்பமாட்டார்: அரசாங்கம் தெரிவிப்பு [ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2009, 02:30.26 AM GMT +05:30 ] ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தின் பிரதிநிதியான வோட்டர் கலீக் என்பவரினால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் விளக்கம் கேட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்துக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஒருபோதும் பதில் அனுப்பமாட்டார் என்று மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். வன்னியில் இடம்பெயர்கின்ற மக்கள் அல்லற்படுவதாகவும் அவர்கள் மீது அரசாங்கம் எவ்விதமான கரிசனையையும் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கின்றது என்றும் அவர் மேலும் சொன்னார். மனித உரிமைகள் அமைச்சின்…

    • 0 replies
    • 1.7k views
  5. தமிழர்கள் மட்டும் வடபகுதியில் இருப்பதனால்தான் புலிகள் திரும்ப திரும்ப நிமிர்ந்து எழுவார்கள். இதற்கு மகிந்த ஒரு தீட்டம் வகுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. கொழும்பு மற்றும் தென்பகுதியில் தமிழர்கள் வாழ்வது போல யாழ்ப்பாணத்திலும் சிங்களவர்களை குடியேற்ற போகிறார்கள். இதற்காக நாட்டை விட்டு வெளியேறிய தமிழர்களினுடைய வீடு, நிலங்கள் அரசாங்கத்தினால் அபகரிக்கப்பட்டு சிங்களவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

  6. விமானப்படை தலைமையகத்தில் குண்டு வெடிப்பு! தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் தற்போது பலர் காயம்! -அததெரண (பட்டாசு வெடிகள் ஓய்ந்தன)

  7. வீரகேசரி இணையம்- கிளிநொசியை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக அரச தரப்பு தெரிவித்துள்ளது. கிளிநொச்சியில் தற்போது தேசிய கொடி பறப்பதாக ஆளுங்கட்சி பேச்சாளர் அமைச்சர் மைத்திரி பாலசிறிசேன தெரிவித்துள்ளார்.இது தேசிய ரீதியில் பெற்ற ஒரு வரலாற்று வெற்றியென அமைச்சர் தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் கிளிநொச்சி நகரினுள் தற்போது நுழைந்து அங்கே பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுளுகல்ல தெரிவித்துள்ளார். வீரகேசரி கொழும்பு பட்டாசு வெடிச்சத்தத்தினால் அதிர்ந்து கொண்டிருக்கின்றது.

  8. நேற்று 01.01.2009 அன்று முரசுமோட்டையில் பொதுமக்கள் மீது சிறீலங்க வான்படையினர் நடாத்திய தாக்குதல் காட்சிப்பதிவு. http://www.yarl.com/videoclips/video/muras...ai20090101.html

  9. அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணம் சீனத் தந்திரோபாயத்தின் ஓரங்கம் - அமெரிக்க இராணுவ ஆய்வறிக்கை இந்து சமுத்திரத்தில் பிரதான கப்பல் போக்குவரத்துப் பாதைகளுக்கு அண்மித்ததாக தென்னிலங்கையில் நிர்மாணிக்கப்படும் துறைமுகமானது முக்கியமான வர்த்தக மார்க்கங்களை பாதுகாப்பதற்கும் செல்வாக்கை செலுத்துவதற்குமான சீனாவின் முயற்சியின் ஓரங்கமாக இருப்பதாக அமெரிக்க இராணுவ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன ஒப்பந்தக்காரர்களால் அம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்படும் வர்த்தக கப்பல் களஞ்சியங்களை உள்ளடக்கிய துறைமுகமானது அரசியல் ரீதியான அனுகூலத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் வல்லமையை ஈட்டிக்கொள்வதற்குமான சீனாவின் "கோர்த்த முத்துக்கள்' என்று அழைக்கப்படும் தந்…

    • 0 replies
    • 1.7k views
  10. அம்பாறை மாவட்ட வனப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளை தேடியழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படையினரின் தவறான துப்பாக்கிச் சூட்டில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 406 views
  11. வெள்ளைவானில் வந்தவர்களினால் இளம்பெண் கடத்தப்பட்டார்:வவுனியா பாரதிபுரத்தில் சம்பவம் வீரகேசரி இணையம் 1/2/2009 1:55:01 PM - வவுனியா பாரதிபுரத்தில் உறவினர்கள் வீட்டில் இருந்தபோது அங்கு சென்ற இனந்தெரியாதவர்களினால் இளம்பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அவரது தாயார் தெரிவித்திருக்கின்றார். பட்டப்பகல் வேளையில் நடைபெற்ற இந்தக் கடத்தல் சம்பவத்தினால் பாரதிபுரம் கிராமம் உட்பட அந்தப் பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமை .பகல் 12.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. கடத்திச் செல்லப்பட்ட பெண் இருந்த வீட்டிற்கு வெள்ளை வான் ஒன்றில் வந்தவர்கள் அவரைக் கடத்திச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா பாரதிபுரத்தைச் சேர்ந்த முத்துசாமி ரேணுகாதேவ…

  12. இலங்கை போர்.. ஒரு பிளாஷ்பேக்! வெள்ளிக்கிழமை, ஜனவரி 2, 2009, 13:35 [iST] வன்னி: கிளிநொச்சியின் வீழ்ச்சி விடுதலைப் புலிகளுக்கு நிச்சயம் பெரும் பின்னடைவு என்பதில் சந்தேகம் இல்லை. இருப்பினும் அவர்களின் போர் முடிவுக்கு வருமா என்பதும் சந்தேகம்தான். காரணம், கடந்த காலங்களில் புலிகள் நடத்திய போர்கள் இதை தெளிவாக்குகிறது. இலங்கை படைகளுக்கு எதிராக 1983ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் போர் தொடங்கியது. அது முதல் தொடர்ந்து பல வெற்றிகளையும், வீழ்ச்சிகளையும், பின்னடைவுகளையும் புலிகள் சந்தித்து வருகின்றனர். புலிகளின் தலைநகராக விளங்கியது கிளிநொச்சி என்றாலும் கூட அருகாமையில் உள்ள முல்லைத்தீவும் புலிகளின் முக்கிய தளமாக விளங்கி வருகிறது. கிளிநொச்சிக்கு முன்பாக பர…

  13. முல்லைத்தீவில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை இன்று நடத்திய குண்டுத் தாக்குதலில் நான்கு அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  14. முல்லைத்தீவை மிக விரைவில் கைப்பற்றுவோம்: சரத் பொன்சேகா [வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2009, 07:01 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து முல்லைத்தீவையும் மிக விரைவில் கைப்பற்றுவோம் என்று சிறிலங்காவின் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அரச தலைவர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4:00 மணிக்கு நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் கிளிநொச்சி நகர் படையினரால் கைப்பற்றப்பட்ட செய்தியை தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா, மகிந்த ராஜபக்சவுக்கு அறிவித்த பின்னர் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார். கிளிநொச்சியிலிருந்து இரண்டு கிலோ மீற்றர் தூரத்திலேயே ஆனையிறவு உள்ளது. ஐந்து கிலோமீற்றர் தொலைவில் முல்லைத்தீவு உள்ளது. எனவே மிக இலகுவாக கைப்பற்றி…

    • 15 replies
    • 1.8k views
  15. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முரசுமோட்டை மற்றும் புளியம்போக்கணை பகுதிகளில் சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 626 views
  16. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கொம்பெனித்தெருவில் உள்ள சிறிலங்கா வான்படை தலைமையகத்துக்கு முன்பாக இன்று குண்டுத்தாக்குதல் இடம்பெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 707 views
  17. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள வான்படை தலைமையகம் முன்பாக இன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 36-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 385 views
  18. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள வான்படை தலைமையகம் முன்பாக இன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 36-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 391 views
  19. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள வான்படை தலைமையகம் முன்பாக இன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 37-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 409 views
  20. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சி நகரம் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்டதனையடுத்து சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் வெடிகொழுத்தி ஆரவாரம் செய்து இனிப்பு பண்டங்களும் வழங்கி மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 572 views
  21. கரடிப்போகுச் சந்தி கைப்பற்றப்பட்டது - ராணுவம் பரந்தனைக் கைப்பற்றிய செயலணிப்படை 1, அங்கிருந்து தெற்கு நோக்கி நகர்ந்து கரடிப்போக்குச் சந்தியைக் கைப்பற்றியுள்ளதாக கூறியுள்ளது. கிளிநொச்சிக்கும் பரந்தனுக்கும் இடையில் உள்ள பகுதியான கரடிப்போக்குச் சந்தியைக் கைப்பற்றியதன் மூலம், கிளிநொச்சியை கைப்பற்றும் நடவடிக்கையில் தாம் இறுதிக் கட்டத்தை அடைந்திருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதே பகுதியில் அமைந்திருந்ததாகக் கருதப்படும் "பேஸ் 93" எனப்படும் பெண்புலிகளின் முகாமையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகக் கூறும் ராணுவம், கடந்த 31 ஆந் தேதி மோதலில் புலிகளின் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல்.ஈலப்பிரேயன் கொல்லப்பட்டதாகவும் கூறியுள்ளது.

    • 16 replies
    • 4.2k views
  22. வன்னிப்பெரு நிலப்பரப்பிலிருந்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடன் வவுனியா நோக்கி நோயாளர்களுடன் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்கள் சென்ற வாகனத் தொடரணி மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 460 views
  23. வன்னிப்பெரு நிலப்பரப்பிலிருந்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடன் வவுனியா நோக்கி நோயாளர்களுடன் சென்ற வாகனத் தொடரணி மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 387 views
  24. கிளி. முரசுமோட்டைப் பகுதிகள் மீதே விமானப்படையினர் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். குண்டு வீச்சில் பலியானவர்கள் புலிகளிடம் ஆயுதப் பயிற்சி பெற்றவர்களேயாவர். குண்டு வீச்சில அவர்கள் பலியானதும் ஆயுதங்களை களைந்து விட்டு பொதுமக்கள் பலியானதாக விடுதலைப் புலிகள் பொய்ப்பிரச்சாரம் செய்கின்றனர். இவ்வாறு இராணுவப் பேச்சாளன் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார். மேலும் : கிளிநொச்சி முரசுமோட்டை மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள புலிகளின் இலக்குகள் மீதே இலங்கை விமானப்படையினர் விமானத்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். எனினும் அங்குள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றுவோர் அரச ஊழியர்களான இருக்கின்ற போதிலும் அழுத்தங்கள் காரணமாக விமான குண்டுவீச்சிகளில் பொதுமக்களே பலியாவதாகவும், படுகாயமடைவதாகவும் தெரிவிக்கி…

    • 2 replies
    • 2.4k views
  25. மகிந்த ராஜபக்ச அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளப் போவதாக மலையக மக்கள் முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.