Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உரிமைகள் மறுக்கப்படும் போது தீவிரவாதம் தோன்றியே தீரும். -கமல் முப்படைகளையும் வைத்திருந்தும் தமிழர்கள் போராட்டத்தை நசுக்க முடியாத மகிந்த - உன்னால முடியாது என்பதை ஒத்துக்கொள். தமிழர்கள் அவங்க இடத்தை அடையணும்- ரசினி சத்யராச் மேடையில் வைத்து ரசினியை பாராட்டினார்

  2. தமிழீழம் சிவக்கிறது!!! நெடுமாறன் அய்யாவின் நூல் தடைகள் தாண்டி வெளியீடு. தமிழீழத்தின் வரலாற்றுப் பதிவாய் விளங்கும் இந்நூல் 1993-ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. பழ. நெடுமாறன் தடா-வில் கைது செய்யப்பட்ட போது இந்நூலின் பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவ்வழக்கு முடிந்த பிறகு, 2002-ஆம் ஆண்டு அந்நூலை வெளியிடுவதற்கான தயார் நிலையில் இருந்த போது, 2002 ஏப்ரலில் அந்நூல் மீண்டும் பறிமுதல் செய்யப்பட்டு, சட்டவிரோதமான நூல் என வழக்கு தொடரப்பட்டது. அந்நூலை ஏற்றுமதி செய்யவிருந்ததாக சாகுல் அமீது கைது செய்யப்பட்டார். அண்மையில் நூல் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில்; தீர்ப்பு வெளிவந்துள்ளது. இந்நூல் சட்டத்திற்கு புறம்பான நூல் அல்ல என நீதிபதிகள் தீர்ப்புரைத்துள்ளனர். http://keetru.c…

  3. அனுராதபுரம் மாவட்டம் தலாவ- எப்பாவல வீதியில் இன்று பிற்பகல் 3.30 அளவில் எப்பாவெல பிரதேசத்தில் இராணுவ பஸ்ஸொன்றும், முச்சக்கர வண்டியொன்றும் மோதிக் கொண்டதில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்துவர்களில் மூன்று சிறுவர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அனுராதபுர மாவட்டத்தின் கிருலாவெல பகுதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். மேலும், சிறுவர்களின் பாட்டியும், முச்சக்கர வண்டியின் சாரதியும் இந்த விபத்தில் உயிரிழந்த ஏனையோராவர். குழந்தைகளின் தாயின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது. படம்............ http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

  4. அண்மையில் இராமேஸ்வரத்தில் இயக்குனர் பாரதிராஜா பேசிய பேச்சை சங்கரி விமர்சித்து தினமலருக்கு கடிதம் எழுத அதை தினமலர் ஊதி பூதாகரமாக்க முயன்றுள்ளது. தினமலரின் விசமத்தனம்

    • 0 replies
    • 2.1k views
  5. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் விரும்புகின்ற வகையில் செயலாற்றி மக்கள் நேயப் போராளியாக சு.ப.தமிழ்ச்செல்வன் உயர்ந்திருந்தார் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 679 views
  6. திருகோணமலை மாவட்டம் கந்தளாய் பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் இராணுவத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 613 views
  7. “சிறிலங்காப் படையினர் துரத்தப்படுகின்ற நடவடிக்கை இருக்காது - அவர்கள் வன்னி மண்ணிலேயே சாவடைகின்ற நிலைதான் தோன்றும்” திகதி: 02.11.2008 // தமிழீழம் // [வன்னியன்] இனிவரும் சமர்களின் போது சிறிலங்காப் படையினர் துரத்தப்படுகின்ற நடவடிக்கை இருக்காது. அவர்கள் வன்னி மண்ணிலேயே சாவடைகின்ற நிலைதான் தோன்றும் அதற்கான ஏற்பாடுகளையே விடுதலைப் புலிகள் தற்போது மேற்கொண்டு வருகின்றனர் என என தமிழீழ திரைப்பட வெளியீட்டுப் பிரிவுப் பொறுப்பாளர் ராதா தெரிவித்தார். விசுவமடு மாவீரர் மண்டபத்தில் விசுவமடு கோட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் திரு. செம்மணன் தலைமையில் நடைபெற்ற பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களின் ஓராண்டு நினைவு நிகழ்வில் சிறப்புரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்க…

  8. நிவாரண நிதியை சிங்கள அரசிடம் ஒப்படைக்கக் கூடாது! சரத்குமார் ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 2, 2008 இலவச நியூஸ் லெட்டர் பெற சென்னை: தமிழ் மக்கள் மற்றும் நடிகர்களிடம் திரட்டப்பட்ட நிவாரண நிதியை எக்காரணம் கொண்டும் சிங்கள அரசிடம் கொடுக்கக் கூடாது, என்று நடிகர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் நேற்று நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்காக 46 லட்ச ரூபாய் வசூலானது. நடிகர்களில் ரஜினி அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வழங்கினார். கமல், சிவக்குமார் ஆகியோர் தலா 5 லட்சம் வழங்கினார்கள். சரத்குமார் மற்றும் அவர் மனைவி ராதிகா 2.5 லட்சம் ரூபாய் நிதி வழங்கினர். நடிகர்கள் வழங்கிய நிதியுடன், நடிகர் சங்கத்தின் சார்பில் …

  9. இலங்கை தமிழர்களுக்கு திரட்டப்படும் உதவி உற்றும் நிவாரணப்பொருட்கள் ஐ.நா சபை மற்றும் செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட தொண்டு நிறுவனம் மூலமே வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று விடுத்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது. இந்திய அரசு செய்யும் 800 டன் நிவாரண உணவு பொருட்கள் தவிர்த்து தமிழக அரசும் இலங்கை தமிழர்களுக்கு தனியாக உதவி செய்யப்போகிறது. இந்த உதவியை எப்படி வழங்க வேண்டும் என்பது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் மத்திய அரசுடன் பேசியுள்ளார். உணவுத்துறை மூலம் எந்த அளவிற்கு அரிசி வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. சிலர் தமிழக அரசின் உதவிகள் இலங்கை தமிழர்களை சென்றடையுமா என்று கேட…

  10. தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்படும் விமானத் தாக்குதல்களை முறியடிப்பதற்கு அரசாங்கம் சர்வதேச நாடுகளின் உதவியைக் கோரியுள்ளது. புலிகளின் விமானங்களை தாக்கியழிப்பதற்கு ரஸ்யா மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளின் உதவியைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. புலிகளினால் வான் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட 8 தடவைகளிலும், அதனை முறியடிக்கும் முயற்சியில் பாதுகாப்பு தரப்பு தோல்வி கண்டதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் அதனை அண்டிய சனநெரிசல் மிக்க இடங்களில் வான் தாக்குல்களை மேற்கொள்ள புலிகள் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்லின் 143 ரக விமானங்களை உற்பத்தி செய்யும் செக் குடியரசிடமிருந்து உதவிகளைப் பெற்றுக் கொள்ள இலங்கை அர…

  11. நிதி- நிவாரண உதவி புலிகள் கைக்குப் போகக் கூடும்: ஜெ. ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 2, 2008 சென்னை: இலங்கைத் தமிழர்களுக்காக வசூலிக்கப்படும் நிதியும், நிவாரண உதவியும் விடுதலைப் புலிகள் கைக்குப் போய் விடும் அபாயம் இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கைத் தமிழர் நிவாரண நிதி என்ற பெயரில் முதல்வர் கருணாநிதி வசூலிக்கும் நிதியும்,நிவாரணப் பொருட்களும்,பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குப் போய்ச் சேராமல் விடுதலைப் புலிகளுக்குப் போய் விடுமோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் படுகொலை செய்யப்பட்டபோது, அதற்கு இரங்கல் தெரிவித்து கவிதை எழுதியவர் முதல்வர் க…

  12. நெல்லை கருத்தரங்கில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இலங்கை எம்.பி.க்கள் பேசிய பேச்சு சி.டி.யில் பதிவு செய்து அரசுக்கு அனுப்பப்பட்டது. இலங்கை போரில் ராணுவத்தால் தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். ஈழத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடை உள்ளது. இதனால் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசுவோர் மீது மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி நெல்லையில் 'ஈழத்தில் நடப்பது என்ன?' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் இலங்கையை சேர்ந்த தமிழ் எம்.பி.க்கள் சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பா.ம.க. கொள்கை விளக்க …

  13. வீரகேசரி இணையம் - களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம் மீது விடுதலை புலிகள் மேற்கொண்ட தாக்குதலினால் சிலசமயம் இடையிடையே மின்சார விநியோகத்தினை துண்டிக்க வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இவ்வான் தாக்குதலினால் சில மின்னுற்பத்தி உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளமையால் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.இதனால், நாட்டின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்வதில் பல்வேறு நெருக்கடி நிலை தோன்றியுள்ளதாக இலங்கை மின்சாரசபை குறிப்பிட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்பை அண்டிய பிரதேசத்தில் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்பட மாட்டாது எனவும், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இடைக்கிடை மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறத…

  14. புலத்தில் இருந்து எம் எழுத்தால் தமிழ் உரிமைபோருக்கு பலம் சேர்ப்போம். தாயகத்தில் எம் தமிழினத்துக்கு எதிராக முழு அளவிலான இன அழிப்புப்போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. மனித உரிமை பாதுகாப்பு குறித்து சட்டம் இயற்றிய உலக சக்திகள் இப்படுகொலையை கண்டிக்கவும் மறுக்கின்றன. எப்படி தன்னை பாதுகாத்துக்கொள்ளும் சூழலுக்கு தமிழன் தள்ளப்பட்டானோ, அதேபோல, தன் இனத்துக்கு எதிரான சிங்களத்தின் இனப்படுகொலையையும், உலகின் கவனத்துக்கு புலத்தில் வாழும் தமிழர்களே கொண்டுவர வேண்டும். இதை எப்படி செய்வது? நீங்கள் வாழும் நாட்டில் உள்ள பத்திரிகைக்கு, உள்ளூர் அரசியல்வாதிக்கு ஒவ்வொரு வாரமும் குறைந்தது ஒரு கடிதத்தை எழுதுங்கள். எமது உடன்பிறப்புகளின் துன்பத்தை தெரியப்படுத்துங்கள். இதற்கு நீங்கள் எழுத்…

    • 0 replies
    • 1.2k views
  15. கொழும்பு வரை வந்த வான்புலிகள் அரசுக்கு ஏற்படுத்திய புதிய அழுத்தம் 11/2/2008 5:29:25 PM - விடுதலைப் புலிகளின் விமானப்படை 9 ஆவது தடவையாகவும் தாக்குதல் நடத்தி விட் டுப் பத்திரமாக தரையிறங்கியிருப்பது அரச, பாதுகாப்பு வட்டாரங்களைப் பெரும் திகைப் புக்குள்ளாக்கியிருக்கிறது. கடந்த 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 10.15 மணியளவில் இரணைமடுவில் உள்ள புலிகளின் விமான ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட இரண்டு இலகு ரக விமா னங்கள் ஐந்தே நிமிடங்களில் மன்னார் வான் பரப்பை அடைந்தன. இரவு 10.20 மணியளவில் முதலாவது குண்டு தள்ளாடிப் படைத்தளத்தின் மீது வீசப் பட்டது. அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வீசப் பட்டன.தள்ளாடியில் இருந்த 58 ஆவது டிவிசன் தலைமையகத்தின் ஆட்லறி ,பல்குழல் பீரங்கி களே …

  16. அமெரிக்கவில் ஏற்பட்ட பொருளாதார சரிவு இன்று சர்வதேச நாடுகள் எல்லாவற்றின் எதிர்காலத்தையும் பாதித்துள்ளது. மேற்கத்திய நாடுகள் பல பில்லியன் டாலர்களை தம் வர்த்தக வங்கிகளுக்கு வழங்கி பொருளாதார சரிவை தடுக்க முயற்சிக்கின்றன. ஆனால் பொருளாதார் வளர்ச்சியின்மை மற்றும் வேலை வாய்ப்பின்மை அதிகரித்த்து செல்கின்றது. வளர்ச்சி கண்ட உலக நாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் சில நாடுகளுக்கு பெரும் பண உதவியும் செய்கின்றன. ஐஸ்லாந்து, உக்ரேன், கங்கேரி இவற்றுள் குறிப்பிடப் படக் கூடியன. சிங்களத்திற்கு ஆயுதங்களை அள்ளி வழங்கும் பாக்கிஸ்தானும் பணச்சிக்கலில் மாட்டியுள்ளது. இதற்கு சீனாவும் சவுதி அரேபியாவும் உதவி செய்ய மறுத்துள்ள நிலையில் இந்தியா சில மில்லியல் டாவர்களை கொடுதுள்ளது. இது கா…

    • 0 replies
    • 1k views
  17. கடந்த சில நாட்களாக தமிழக தலைவர் கலைஞர் மு.க.கருணாநிதியின் முயற்சியினால் திரட்டப்படும் நிதியின் மூலம் சிங்களத்தின் கொலை வெறிக்கரங்களினால் பாதிக்கப்பட்டிருக்கும் வன்னி மக்களுக்காக, தமிழக உறவுகளால் அனுப்பி வைக்கப்பட இருக்கும் உணவு, மருத்துவ அத்தியாவசிய பொருட்டகளை தடுத்து, சுருட்டுவதற்கு, சிங்களவர்களினாலும் 10% கொமிஷன் அமைச்சர் என அழைக்கப்படும் பசில் ராஜபக்ஸவுடன் இணைந்து சதி செய்வதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது: http://www.neruppu.org/index.php?subaction...amp;ucat=1&

  18. பாபநாசம்: இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் தங்கை கணவர் திருக்குமார் நடேசன் பாபநாசம் அருகே உள்ள அகஸ்தியர் மலைக்கு வருகை தந்தார். தமிழர்களுக்கு எதிராக அவர் பூஜை செய்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தங்கை நிருபமா பக்சே. இவரது கணவர் எம்பி திருக்குமார் நடேசன். நேற்று காலை பாபநாசம் வந்த இவர் அகஸ்தியர் அருவி அருகேயுள்ள அகஸ்தியர் கோயிலில் வழிபட்டார். அதன்பின்னர் அங்குள்ள முருகன் சன்னதியில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் அவர் கலந்து கொண்டார். அவருடன் இலங்கை ழிலாளர் காங்கிரஸ் தலைவர் மணிமுத்து, சிலோன் இன்டர்நேஷனல் வங்கி மேலாளர் ராகவன் உள்பட 25 பேர் வந்திருந்தனர். தமிழர்களுக்கு எதிராக பூஜை - யாகம்? தரிசனத்தை முடித்து விட்டு திருக்…

    • 1 reply
    • 1.9k views
  19. பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் நினைவாக மரம் நடுகைக்கு பிரான்ஸ் லாகூர்நெப் மாநகரசபை ஏற்பாடு செய்துள்ளது. கடந்த ஆண்டு தமிழ் கிராம நிகழ்வொன்றை நடத்த இருந்த லாகூர்நெவ் மாநகரசபை அதற்கான உத்தியோகபூர்வ அழைப்பை 02.11.2008 அன்று அப்போது அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த சுப.தமிழ்ச்செல்வனுக்கு விடுத்திருந்தது. ஆனால், அழைப்பு விடுத்த அன்றைய தினம்தான் சிறீலங்கா விமானப் படையின் தாக்குதலில் அவர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இந்நிலையில் அவரது முதலாவது நிறைவுதினத்தன்று லாகூர்நெவ் மாநகரசபை மரம் நடுகைக்கு ஏற்பாடு செய்துள்ளது. நாளை 02.11.2008 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு லாகூர்நெவ் மாநகரசபை அனைவரையும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத…

  20. யாழ்ப்பாணத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிலாளி, நாகர்கோயில் மற்றும் முகமாலை பிரதேசத்தில் இடம்பெற்ற இராணுவ முன்நகர்வுகளைத் தொடர்ந்து ஊரடங்கு பிறப்பிக்கப்படவுள்ளது. எனினும், என்ன காரணத்திற்காக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதென இதுவரையில் தகவல்கள் வெளியாகவில்லை. இன்று இரவு 9.00 மணி முதல் நாளை அதிகாலை 4.30 வரையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்திற்குப் பொறுப்பான இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜீ.எ.சந்திரசிறியினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணத்தில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளது…

  21. வடமராட்சி கடற்பரப்பில் கடற்புலிகள் தாக்குதல்: டோறா பீரங்கிப் படகு, கூகர் படகு மூழ்கடிப்பு; நீருந்து விசைப்படகு சேதம்; 20 படையினர் பலி [சனிக்கிழமை, 01 நவம்பர் 2008, 09:29 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] யாழ். வடமராட்சி கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அணியின் தாக்குதலில் சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகும் கூகர் படகும் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளன. நீருந்து விசைப்படகு கடுமையாகச் சேதமாக்கப்பட்டுள்ளது. மேலும் படகுகள் சேதமாகியுள்ளன. 20 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: வடமராட்சி கிழக்கில் உள்ள மணற்காட்டுக்கு நேரான கடற்பரப்பில் இன்று சனிக்கிழமை அதிகாலை 4:00 மணியளவில் சுற…

  22. இலங்கைப் பிரச்சினையில் நல்லவர்கள் அதிகம் பேசுவதில்லை. அதிகம் பேசுபவர்களுக்குப் பின்னால் ஆயிரம் அரசியல் இருக்கிறது…” என்று முன்பொரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். ரஜினியின் ஈழத் தமிழ் ஆதரவுப் பேச்சும் அந்த மக்களுக்காக அவர் செய்துள்ள நிதியுதவியும் அந்த வார்த்தைகளை மெய்ப்பித்துள்ளன. ரஜினியின் ஈழத் தமிழ் ஆதரவுப் பேச்சு, உலகமெங்கிலும் வசிக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை நமக்கு தனிப்பட்ட முறையில் குவியும் மின்னஞ்சல்கள் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. தாயகத்தில் உள்ள தமிழர்களுக்கே கூட, ரஜினியின் இந்தப் பேச்சு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இலங்கை இனப் பிரச்சினையில் ரஜினியின் ந…

  23. பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்டமாக 100 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான நிவாரணப் பொருள்களை அனுப்பிவைக்க இந்தியா தீர்மானித்துள்ளது. இலங்கையின் வன்னிப் பகுதியில் இடம்பெறும் மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்காகத் தமிழகத்தில் நிதி சேகரிக்கப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 100 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான நிவாரணப் பொருள்கள் கப்பல் மூலம் அனுப்பிவைக்கப்படவிருப்பதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் டி.பி.திவாரட்ண கூறினார். வன்னியிலுள்ள மக்களுக்கு எந்த வகையிலான பொருள்கள் தேவையொன இந்தியா தம்மிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகக் குறிப்பிட்ட திவாரட்ண, வீட்டுக் கூரைவிரிப்புக்கள், சமைப்பதற்கான கருவிகள், உடுதுணிகள், தற்காலிக கூடாரங்கள் போன்ற பொருள்கள…

  24. உலகத்தில் பூச்சிகொல்லிகளை தெளிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்ற சிறிய ரக விமானங்களையே புலிகள் பயன்படுத்துகின்றனர். புலிகளின் அவ்வாறானதொரு விமானமொன்றை ஒரு மாதத்திற்கு முன்னர் விமானப்படையினர் தாக்கியழித்துள்ளனர். ஏனைய வற்றையும் தாக்கியழிப்பதற்கான தந்திரோபாயங்களை கையாள்கின்றோம் என்று ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப்பேச்சாளருமான அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக சகலரும் ஒத்துழைக்கவேண்டும் அதைவிடுத்து கோப்பிக்கடை பேச்சுவார்த்தைகளுக்கெல்லாம

  25. மெல்பேன் நகரில் இன்று பிற்பகல் 2 மணி முதல் பிற்பகல் 4 மணிவரை கவன ஈர்ப்பு ஊர்வலம் நடைபெற்றது இதில் ஏறத்தாள 700-800 வரையிலான மக்கள் பங்கு பற்றினர்.இந்த ஊர்வலத்தை அவுஸ் இளையோர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. நகரின் இதயத்தில் இருக்கும் பெடரேசன் சதுக்க்கத்தில் இருந்து விக்ரோரியா பாராளமன்று வரை ஊர்வலமாக சென்ற மக்கள் பாராள மன்றுக்கு முன்னர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் மீண்டும் பெடரேசன் சதுக்கத்துக்கு ஊர்வலமாக வந்தனர்.பின் அங்கு சிறப்பு உரைகள் ஆற்றப்பட்டன. இளையோர் அமைப்பினரின் தொண்டர்களால் சனக்கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டு நகரின் வழமையான செயற்பாட்டுக்கு பங்கம் விளைவிக்காமலும் எமது மக்களின் பாதுகாப்பும் உறுதிபடுத்தப்பட்டது தமிழ் இளையோர் அமைப்பினரால் தமிழகத்தில் வெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.