ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143640 topics in this forum
-
ஈழத் தமிழ் மக்களின் கண்ணீர்த் தூதுவர்களா தமிழகத்திலிருந்து சென்ற 2000 தமிழ் மாணவர்கள், தலைநகர் டெல்லியில் நாடாளுமன்ற முற்றுகைப்போராட்டம். (ஆடியோச் செய்தி இணைக்கப்பட்டுள்ளது)ஈழத் தமிழ் மக்களின் துயரங்களைத் தாங்கி, கண்ணீர்த் தூதுவர்களாக, இந்திய தலைநகர் டெல்லி நோக்கிச் சென்ற 2000 தமிழ் மாணவர்கள், ஏனைய மாகாணங்களிலிருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான மாணவர்களுடன் இணைந்து , இந்திய நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர். இது குறித்த விரிவான தகவல்களுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக துணைச்செயலாளார் திரு மகேந்திரன் அவர்களின் பேட்டி.. http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=267
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி சிறிலங்காவின் குற்றப் புலனாய்வு காவல்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 718 views
-
-
-
- 19 replies
- 4.4k views
- 1 follower
-
-
இலங்கை அரசை போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தாவிட்டால் தி.மு.க. வின் மத்திய அமைச்சர்கள் இராஜினாமா செய்வார்கள் என தமிழக முதல்வர் கருணாநிதி தெறிவித்துள்ளார். ---சன் நியூஸ்
-
- 27 replies
- 6.6k views
- 1 follower
-
-
இன்று காலை கொழும்பில் உள்ள அத்துருகிரிய பகுதியில் குமாரசாமி நந்தகோபன் உட்பட இருவர் கொல்லப்பட்டனர் தகவல்: அததெரண. http://www.yarl.com/forum3/index.php?showt...st&p=460577
-
- 22 replies
- 4.5k views
-
-
கிழக்கில் ஜனநாயகத்தை ஸ்தாபித்துள்ளதாக கூறும் அரசாங்கம் பிள்ளையான் மற்றும் கருணா குழுக்களின் மூலம் ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடுகிறது – மங்கள சமரவீர GTN ற்கு வழங்கிய விசேட செவ்வி ஒலிவடிவில்: http://www.globaltamilnews.net/tamil_news....=2147&cat=1 அரசாங்கம் கருணா மற்றும் பிள்ளையான் குழுக்களை நாளுக்கு நாள் வலுப்படுத்தி, அடுத்த தேர்தலில் அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் வாக்குக் கொள்ளையில் ஈடுபட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவு தலைவரும் பாதுகாப்பு கண்காணிப்பு மையத்தின் பேச்சாளருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை ஸ்தாபித்துள்ளதாக அரசாங்கம் கூறும் கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் மற்றும் கருணா குழுவினரால் மேற்கொ…
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழக உதவிப் பொருட்கள் சிறீலங்கா அரசு மூலமே விநியோகம் திகதி: 14.11.2008 // தமிழீழம் // [சோழன்] தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட நிதியில் இருந்து பெறப்பட்ட உணவுப் பொருட்கள் தங்களின் ஊடாகவே வழங்கப்பட வேண்டும் என இந்தியாவில் வைத்து சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியத் தூதரகத்தின் ஊடாக செஞ்சிலுவைச் சங்கத்திடம் வழங்கப்பட்டு, செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாகவே மக்களுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்தியாவில் நின்றுகொண்டு மகிந்த ராஜபக்ச தங்களின் ஊடாகவே வழங்கப்படும் எனக் கூறியுள்ளார். மனிதாபிமான அடிப்படையில் இந்தியா அனுப்பும் நிவாரணப் பொருட்களை வரவேற்பதாகத் தெரிவித்த அவர், அந்தப் பொருட்கள் சர்வதேச அமைப்புக்கள் மூலம் …
-
- 7 replies
- 1.6k views
-
-
சம்பூர் பாதுகாப்பு வலயத்தின் எல்லைகளில் மாற்றம் வீரகேசரி இணையம் 11/14/2008 10:38:39 AM - இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டம் மூதார் கிழக்கு மற்றும் சம்பூர் அதியுயுர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பாக ஏற்கனவே இலங்கை ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தங்களை செய்யும் வகையில் மற்றுமொரு அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக பிபிசி தமிழோசை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பு வலயங்களின் எல்லைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2008 ம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட அறிவித்தலின் படி 11 கிராம சேவையாளர்கள் பிரிவுகளிலுள்ள 25 கிராமங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தது.புதி
-
- 0 replies
- 755 views
-
-
தமிழகத்தின் ஏகோபித்த கருத்தை கவனத்தில் கொள்ளுமா மத்திய அரசு? [14 நவம்பர் 2008, வெள்ளிக்கிழமை 8:50 மு.ப இலங்கை] தருணம் பார்த்து ஏகமனதாகக் காய் நகர்த்தியிருக்கின்றது தமிழக சட்டசபை. தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியே முன்னின்று இந்தக் காய் நகர்த்தலை மேற்கொண்டு ஒரு கல்லில் இரு மாங்காய்கள் அடித்திருக்கின்றார். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக - ஈழத் தமிழர் தாயகத்தின் மீது இலங்கை அரசு தொடுத்திருக்கும் கொடூரப் போருக்கு எதிராக - தமிழகத்தில் கிளர்ந்தெழுந்த உணர்வெழுச்சியை, உடனே ஆரவாரமாக சர்வகட்சி மாநாட்டைக் கூட்டி, உச்சத்துக்குக் கொண்டு வந்த கலைஞர், பின்னர் அதையொட்டி எழுப்பப்பட்ட நிபந்தனைகளை ஒருதலைப்பட்சமாகக் கைவிட்டு, அவ்விடயத்தைப் போட்டடித்து விட்டார், குத்துக்கரணம் அடி…
-
- 0 replies
- 807 views
-
-
போர் நடவடிக்கையால் கிளிநொச்சி மாவட்டத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் "அகதிகளாக" அடைக்கலம் [வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2008, 08:32 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்கா படையினரின் போர் நடவடிக்கையால் கிளிநொச்சி மாவட்டத்திற்குள் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். சிறிலங்கா படையினரின் போர் நடவடிக்ககை காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து 7,164 குடும்பங்களைச் சேர்ந்த 27,619 பேரும் முல்லைத்தீவில் இருந்து 3,689 குடும்பங்களைச் சேர்ந்த 13,791 பேரும் மன்னாரில் இருந்து 4,587 குடும்பங்களைச் சேர்ந்த 17,894 பேரும் திருகோணமலையில் இருந்து 215 குடும்பங்களைச் சேர்ந்த 753 பேரும் மட்டக்களப்பில் இருந்து 136 குடும்பங்களைச் சேர்ந்த …
-
- 0 replies
- 574 views
-
-
முன்னாள் பிரதமர் ராஜீவ் தலைவர் பிரபாவுக்கு குண்டு துளைக்காத ஆடையை வழங்கியதாக சட்டசபையில் காங்.கட்சியை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார். இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று சட்டசபையில் நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது பேசும் போதே அவர், தமிழகத்தில் ராஜீவை பறிகொடுத்து பெரும் தியாகத்தை காங்கிரஸ் செய்திருக்கிறது. இதை சொல்லும் நேரத்தில் மூப்பனார் சொல்லிய ஒரு சம்பவத்தை உங்களிடம் சொல்கிறேன். ராஜீவ் பிரதமாராக இருந்த போது இலங்கையில் அமைதி ஒப்பந்;தம் ஏற்பட்டது. அதன்பின் ஒரு முறை ராஜீவை சந்திக்க பிராபாகரன் டில்லிக்கு மூப்பனார் அழைத்துச் சென்றார். அப்போது, பிரபாகரனை ராஜீவ் கட்டித் தழுவி பேசினார், பின்னர், தன்னுடைய குண்டு துளைக்காத ஆடையை எடுத…
-
- 11 replies
- 3.4k views
-
-
போர் முனையில் பசுந்தளிர்கள்! வீடெல்லாம் அதிரும்படியாக ஒரு சத்தம் கேட்டது. வெளியில ஓடிப் போய்ப் பார்த்தன். வெடிகுண்டு ஒன்டு வெடிச்சதில் கார், லாரியளெல்லாம் தீப்பிடிச்சு எரிஞ்சு கொண்டிருந்தது. எல்லாரோடுஞ் சேர்ந்து நானும் நெருப்பை அமர்த்த உதவி செஞ்சன். தினமும் உறங்கையில போரைப் பற்றியேதான் பேச்சு.." - இது யாரோ ஒரு புரட்சிக்காரரின் வார்த்தைகள் இல்லை. இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட பகுதியில் வாழும் சுனில் என்ற 11 வயது சிறுவனின் வார்த்தைகள். சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மூர்க்கத்தனமான போர் நடந்து கொண்டிருக்கிறது. ஆயுதங்களையே கண்டிராத அப்பாவி மக்களும் அந்தப் போரில் உயிரிழக்கிறார்கள். ஊனமாகிறார்கள். வீடிழக்கிறார்கள். …
-
- 7 replies
- 3.8k views
-
-
திருகோணமலைத் துறைமுகத்தில் அமெரிக்காவின் பிரதிநிதி வியாழன், 13 நவம்பர் 2008, 19:49 மணி தமிழீழம் [செய்தியாளர் நிலாமகன்] அமெரிக்காவின் தெற்காசிய வணிகத்துறையின் துணைப் பிரதிநிதி மைக்கல் டெலினி திருகோணமலை துறைமுகத்தைப் பார்வையிடச் சென்றுள்ளார். அவருடன் சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவவர் ரொபேட் ஓ பிளாக்கும் உடன் பயணித்துள்ளார். இன்று வியாழக்கிழமை திருகோணமலைக்குச் சென்ற இவர்கள் அங்க வணிக முதலீகள் குறித்து ஆராய்வதற்கம் அவதானிப்புகளை மேற்கொள்ளவும் இவர் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அங்கு சிறீலங்காக் கடற்படைப் பொறுப்பதிகாரி மற்றும் ஏனையு அதிகாரிகளையும் அவர் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். பதிவு
-
- 1 reply
- 1.5k views
-
-
கரடியனாறு பங்குடாவெளியில் கருணா குழுவின் அலுவலகம் மீது தாக்குதல்: ஒருவர் பலி! வியாழன், 13 நவம்பர் 2008, 21:21 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான்] மட்டக்களப்பு கரடியனாறு பங்குடாவெளி பகுதியில் அமைந்துள்ள கருணா குழு அலுவலகம் மீது விடுதலை புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் செங்கலடி-பதுளை வீதியில் பங்குடாவெளி கிராமத்தில் அமைந்துள்ள அலுவலகமே தாக்கப்பட்டுள்ளது. இதில் கருணா குழு உறுப்பினர் ஒருவரின் சடலம் செங்கலடி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.மேலதிக விபரங்களை எதிர் பார்க்கவும். பதிவு
-
- 4 replies
- 1.5k views
-
-
தமிழ் இளையோர் அமைப்பினரால் சுவிஸ் நாட்டில் நடைபெறவுள்ள உண்மைக்காய் எழுவோம் நிகழ்விற்காக தமிழ் கூட்டமைப்பைச் சேர்ந்த திருமதி பத்மினி சிதம்பரநாதன் அவர்கள் தந்த நேர்காணல்… http://www.tamilseythi.com/tamilar/pathmin...2008-11-13.html
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் விடயங்களில் குரல் கொடுத்து வரும் மனோ கணேசனின் மேலக மக்கள் முன்னணி கட்சி ஜனநாயக மக்கள் முன்னணி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 637 views
-
-
வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தற்காலிக கூடாரங்கள் அமைப்பதற்கு வழங்கப்படுகின்ற பிளாஸ்ரிக் மற்றும் றபர் தன்மை கொண்ட விரிப்புகள் ஆகியனவற்றை கொண்டு செல்வதற்கு சிறிலங்கா படைத்தரப்பு தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 610 views
-
-
தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்களவெறியன் கொலைகாரன் இராஜபக்சே! பெரியார் திரவிடர் கழக மாவட்ட செயலாளர் இராம இளங்கோவன் தலைமையில் இன்று காலை [13.10.2008] 10 மணியளவில் ஈரோட்டில் எம்.ஜி.ஆர் சிலை அருகே, கொலைகாரன் சிங்களவெறியன் ராஜபக்சே இந்தியா வந்துள்ளதைக் கண்டித்து "இராஜபக்சே" வை பாடைகட்டி தூக்கி ஊர்வலமாக வந்தனர். சங்கு ஊதிக் கொண்டும், செகண்டி அடித்துக் கொண்டும், மேளம் அடித்துக் கொண்டும் 100க்கும் மேற்பட்ட தோழர்கள் வி.எஸ்.பி தியேட்டர் முன்பாக புறப்பட்டு வந்தனர். விரிவான செய்தி மற்றும் படங்கள் உள்ளே...... http://www.tamilseythi.com/
-
- 0 replies
- 1.2k views
-
-
ஓமந்தை சோதனைச் சாவடியை மூடியதால் பாரிய மனித அவலத்தை ஏற்படுத்துகிறது சிறிலங்கா அரசு: பா.நடேசன் குற்றச்சாட்டு [வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 09:07 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியாவில் உள்ள ஓமந்தை சோதனைச் சாவடியை கடந்த மூன்று நாட்களாக சிறிலங்கா படைத்தரப்பு மூடியிருப்பதால் வன்னிப் பெருநிலப்பரப்பில் பாரிய மனித அவலவத்தை சிறிலங்கா ஏற்படுத்துகிறது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக "புதினம்" இணையத்தளத்துக்கு அவர் தெரிவித்துள்ள கருத்து: ஓமந்தை சோதனைச் சாவடி கடந்த மூன்று நாட்களாக சிறிலங்கா படையினரால் மூடப்பட்டுள்ளது. இதனால் வன்னிப் பெருநிலப் பரப்பில் வாழும் மக்களுக்கான உணவு- மர…
-
- 1 reply
- 752 views
-
-
போரை நிறுத்தவே முடியாது: புதுடில்லியில் மகிந்த ராஜபக்ச திட்டவட்ட அறிவிப்பு [வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 09:48 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] இலங்கையின் போரை நிறுத்தவே முடியாது- ஆனால் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பேன் என்று இந்தியத் தலைநகர் புதுடில்லியில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்துள்ளார். புதுடில்லி சென்றுள்ள மகிந்த ராஜபக்ச இன்று அந்நாட்டு ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது: தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்தால்தான் போரை நிறுத்த முடியும். இலங்கையில் வாழும் தமிழர்கள் என் நாட்டு குடிமக்கள். அவர்களைப் பாதுகாப்பது எனது பணி என்பதை இந்தியப் பிரதமருக்கும் உலக நாடுகளுக்கும் தெரிவிக்கிறேன். இந்தியாவில் பயிற்சி பெற்ற 1,200…
-
- 17 replies
- 2.1k views
-
-
போரை நிறுத்த முடியாது என்பதா?- தமிழகம் எரிமலையாக வெடிக்கும்: மகிந்தவுக்கு பழ.நெடுமாறன் கண்டனம் [வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 09:56 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான போரை ஒரு போதும் நிறுத்த முடியாது என்று புதுடில்லியில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளமைக்கு தமிழ்நாட்டின் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியப் பிரதமரைச் சந்தித்துப் பேசிய பிறகு "போர் நிறுத்தம் செய்ய முடியாது" என சிறிலங்கா அரச தலைவர் ராஜபக்ச அறிவித்திருப்பது எதிர்பாராதது அல்ல. இனவெறியும் போர் வெறியும் பிடித்து ஆட்டும் சூழ்நிலையில் அவர் இன்னொரு ஹிட்லராக உருவாகிக்கொண…
-
- 7 replies
- 1.9k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு குற்றவாளி அல்ல- பதுங்கு குழியில் உள்ள தலைவரும் அல்ல- ஒரு தேசிய விடுதலைப் போரின் தலைவர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சிறீக்காந்தா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 842 views
-
-
சிறிலங்கா அரசின் தமிழினப் படுகொலையைக் கண்டித்தும் போரை நிறுத்த வலியுறுத்தியும் மலேசியாவில் சிறிலங்கா தூதரகத்தின் முன் நாளை வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 592 views
-
-
சிறிலங்காவின் பொய் வரலாற்றுப் பரப்புரைக்கு தமிழ் வரலாற்றாசிரியர்கள் தக்க பதிலளிக்க வேண்டும்: வெ.இளங்குமரன் [வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 08:35 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழனுக்கு தனது நிலத்தில் உரிமை இல்லை என்று தெரிவிக்கும் சிறிலங்காவின் பொய் வரலாற்றுப் பரப்புரைக்கு தமிழ் வரலாற்றாசிரியர்கள் தக்க பதிலைக்கொடுக்க வேண்டும் என்று தமிழீழ கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கைத்தீவு சிங்களவர்களுக்கு உரியது. தமிழர்களுக்கோ முஸ்லிம்களுக்கோ உரித்தானதோ அல்ல. அந்த உரிமையை அவர்கள் கேட்க முடியாது என்று பௌத்த பிக்குகள், சிறிலங்கா படைத்தளபதி, அரசியல்வாதிகள், சிங்கள வரலாற்றாசிரியர்கள் ப…
-
- 0 replies
- 784 views
-
-
அக்கராயன் களமுனையில் இன்றும் படையினரின் முன்நகர்வு முறியடிப்பு [வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 09:13 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] அக்கராயன் கோணாவில் பகுதியில் இன்றும் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்ட்டுள்ளன. கோணாவில் பகுதியில் மும்முனைகளில் செறிவான எறிகணை மற்றும் கனரக சூட்டாதரவுடன் சிறிலங்கா படையினர் முன்நகர்வை மேற்கொண்டனர். இம்முன்நகர்வுக்கான முறியடிப்புத் தாக்குதல் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 4:00 மணிவரை விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டுள்ளது. இதில் படையினர் பலத்தை இழப்புக்களுடன் பின்வாங்கினர். புதினம்
-
- 0 replies
- 704 views
-