ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
திருகோணமலை உப்புவெளி தேவநகர் சுனாமி வீடமைப்பு தொகுதிக்கு அருகில் இளைஞர் ஒருவர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் 25 வயதான தர்மராசா சிவகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவற்துறை பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். நேற்று மாலை 5.20 அளவில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற ஆயுததாரிகள் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர் எனவும் ரஞ்சித் குணசேகர குறிப்பிட்டுள்ளார். அதேவேளை கண்டி பிரதான வைத்தியசாலையின் மருத்துவர் ஒருவர் காணாமல் போயிருப்பதாக வைத்தியசாலையின் நிர்வாக செயலாளர் காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். கண்டி வைத்தியசாலையின் தொண்டை, காது, மூக்கு தொடர்பான விசேட நிபுணத்துவ வைத்தியர் சின்னத்த…
-
- 0 replies
- 804 views
-
-
அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்துடன் சிறிலங்கா சுகாதார அமைச்சின் உயரதிகாரிகள் இடையே முறுகல் [செவ்வாய்க்கிழமை, 14 ஒக்ரோபர் 2008, 06:17 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] வன்னிப்பெரு நிலப்பரப்பில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அத்தியாவசிய மருந்துப்பொருட்களை அனுப்பும் விடயத்தில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் சிறிலங்கா சுகாதார அமைச்சின் உயரதிகாரிகளுக்கும் இடயையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்பதனால் இடம்பெயர்ந்த மக்களுக்கான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அமைச்சர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தபோதும் இன்னமும் அனுப்பி வைக்கப்படவில்லை என உள்ளுர் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது …
-
- 0 replies
- 409 views
-
-
மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள மகா ஓயா பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் உந்துருளி அணி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய பதுங்கித் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 661 views
-
-
தமிழ் திரைப்படத்துறையினருக்கு எமது பணிவன்பான வணக்கங்கள். எமது இதயதெய்வம் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலகட்டங்களில், ஈழத்தமிழர்களுக்கு ஒரு இன்னல் என்றால் தமிழ்த்திரையுலகம் முழுவதும் திரண்டு நின்று அவர்களுக்காக மாபெரும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்தியதை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். அறிந்திருக்கின்றோம். அதன் பின்னரான நிலைமைகளில் ஈழத்தமிழர்கள், சொல்லொனா வேதனைகளையும், இழப்புக்களையும் சந்தித்து, உதிரம் கொட்ட உயிர், உடமைகளை இழந்து இன்றுவரை அது தொடர்கதையாகவே சென்றுகொண்டிருக்கின்றது. இந்தநிலையில், அவர்கள் குறித்த அனுதாபமான படைப்புக்கள், அவர்களின் தயர்துடைக்கின்ற கருததுக்கள் என்பன தமிழ்த்திரைப்படத்துறையினரா
-
- 3 replies
- 1.4k views
-
-
அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது நடத்தப்பட்ட பொறிவெடித் தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 450 views
-
-
ஈழத்தில் தமிழினம் வேரறுக்கப்படுவதை வேடிக்கை பார்க்கும் மௌனமான சாட்சிகளாக நாம் மாறி விடக்கூடாது - குமுதம் ஈழத்தில் தமிழினம் வேரறுக்கப்படுவதை வேடிக்கை பார்க்கும் மௌனமான சாட்சிகளாக நாம் மாறி விடக்கூடாது என "குமுதம்' ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஈழத்; தமிழர் பிரச்சினைக்காக குரல் கொடுத்திருக்கின்றன. எதிர்க்கட்சிகள் உண்ணாவிரதத்துடன் தங்கள் எதிர்ப்பைக் காட்டின. தமிழக முதல்வர் கருணாநிதி, மத்திய அரசு உடனடியாகத் தலையிடக் கோரியதுடன் தி.மு.க. அரசு தேவையா என்பதற்கு விடை காணவேண்டும் என்று உணர்வுபூர்வமாகப் பேசியுள்ளார். இலங்கையின் முற்றிவரும் போர் நெருக்கடியும் கிளிநொச்சி போன்ற பகுதிகளில் தொடர்ந்து நடக்கும் த…
-
- 0 replies
- 734 views
-
-
விசா விண்ணப்பங்களைக் கையாள்வதில் தனது பொறுப்பைச் சரிவரச் செய்யாத காரணத்தால் கொழும்பிலுள்ள கனடிய தூதரகத்தின் முதலாவது செயலாளரை திருப்பியழைக்குமாறு கோரி கனடாவின் வெளிநாட்டு அமைச்சருக்கு மனு ஒன்று அனுப்பி வைக்கப்படவுள்ளது. தெற்காசிய சமாதானத்திற்கான நிறுவனத்தினால் இம்மனு தயாரிக்கப்பட்டுள்ளது. நவசமசமாஜக்கட்சியின் தலைவரை விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்று கனடிய அரசாங்கம் தெரிவித்த கூற்றினால் தாங்கள் உண்மையில் ஆச்சரியமடைந்ததாகவும் கனடியத் தூதரகத்தின் முதலாவது செயலாளர் மக்கென்னி , விக்ரமபாகு கருணாரத்னவின் பாஸ்போர்ட்டைச் சரியாக அவதானித்திருப்பாரேயானால் உண்மையைக் கண்டு பிடித்திருக்க முடியும் எனவும் அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறில்லாமல் விக்ரமபாகு கருணாரட்ணவ…
-
- 0 replies
- 737 views
-
-
இலங்கையில் தமிழர்கள் படுகொலை - நிறுத்தக் கோரி தமிழகத்தில் நாளை மாணவர்களும் ஆர்பரித்து எழுகின்றனர்: BJP ஆளுனரிடம் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது: இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை (புதன்கிழமை) வகுப்புப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்திந்திய மாணவர் பெருமன்ற தமிழ்மாநில செயலாளர் ஆர்.திருமலை நேற்று (ஓக்13) ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்துள்ளார். இலங்கையில் போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்தியா இலங்கைக்கு ராணுவ உதவி அளித்திருப்பது தற்போது அம்பலமாகிவிட்டது. இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 256 என்ஜி…
-
- 5 replies
- 1.4k views
-
-
புலிகள் மீதான தடையை நீக்குமாறு மூன்று தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்திய அரசிடம் கோரிக்கை [திங்கட்கிழமை, 13 ஒக்ரோபர் 2008, 11:46 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கி சிறிலங்கா அரசாங்கத்துக்கான இராணுவ உதவிகளையும் நிறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மலைய மக்கள் முன்னணி, மேலக மக்கள் முன்னணி ஆகிய மூன்று கட்சிகள் இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. அத்துடன் நீதியான அரசியல் தீர்வுக்கான முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திர…
-
- 4 replies
- 1.2k views
-
-
ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பான விவகாரத்தை ஒட்டி கொழும்பு, புதுடில்லி ஆட்சித் தலைமைகள் இடையே எழுந்துள்ள இராஜதந்திர முறுகல் வலுவடைந்;திருப்பாதாக விடயமறிந்த வட்டாரங்களில்; இருந்து தகவல்கள் கசிந்திருக்கின்றன. இவ்விவிகாரத்தை ஒட்டி மஹிந்த சீற்றத்தோடு வெளியிட்ட சில கருத்துக்கள் புதுடில்லித் தலைமையை அதிருப்திக்குள் அழ்த்தியிருக்கின்றன எனவும் தெரியவருகிறது. ஈழத்தமிழருக்கு ஆதரவான எழுச்சி அலை தமிழகத்தில் புதுப் பிரவாகம் எடுக்கத் தொடங்கியுள்ளதன் பின்னணியில் இவ்விடயத்தில் அதிக சிரத்தையும், கரிசனையும் கொண்;டு செயற்பட வேண்டிய அரசில் கட்டாயம் புதுடில்லியில் மத்தி அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. இவ்விவகாரத்தை ஒட்டி தமிழக முதல்வர் கூட்டியுள்ள சர்வகட்சி மாநாடு இன்று சென்ன…
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழ்ப்பாணம், வலிகாமம் இளவாலை –டச்சு வீதி விளான் இராணுவ முகாமுக்கு அருகில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (ஒக்12) மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து கொல்லப்பட்டவரின் இரண்டு சகோதரர்கள் இளவாலை காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர். வலிகாமம் கீரிமலை, வசந்தபுரத்தைச் சேர்ந்த 22 வயதான தர்மராசா கோபிநாத் என்ற இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கோபிநாத் மற்றும் அவரது இரண்டு சகோதரர்கள் பொருட்களை ஏற்றி இறக்கும் போக்குவரத்து நிறுவனமான ஏஎம்டி என்ற நிறுவனத்தில் பணியாற்றி வருவதுடன் அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மையிலிட்டி இறங்குதுறையில் இருந்து கப்பல்களில் வரும் பொருட்களை இறக்கி அவற்…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கைத் தமிழர்கள் பிரச்னைக்கு மாற்று வழியில் மத்திய அரசு உதவ வேண்டும்' என்ற கோரிக்கையை தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவிடம், இலங்கை எம்.பி.,க்கள் நான்கு பேர் நேற்று வலியுறுத்தினர். இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டமைப்புக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.,க்கள் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம், காந்தா ஆகியோர் நேற்று, சத்தியமூர்த்தி பவனில் தங்கபாலுவை சந்தித்து பேசினர். அவர்களின் சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்தது. பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த எம்.பி.,க்கள் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: இலங்கைத் தமிழர்கள் படுகிற துயரங்களையும், துன்பங்களையும் அனைத்துக் கட்சி தலைவர்களிடம் எடுத்துச் சொல்லி வருகிறோம். இதன் ஒரு பகுதியாக தங்கபாலுவை சந்தித்து எங்க…
-
- 0 replies
- 866 views
-
-
பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பித்திருப்பதனால் முல்லைத்தீவில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் பல்வேறு இடர்பாடுகளை எதிர்நோக்கி வருவதாக ஐ.ஏ.எஸ்.சீ. அறிவித்துள்ளது. யுத்தம் உக்கிரமடைந்து செல்வதனால் அதிக மக்கள் இடம்பெயரக் கூடும் எனவும், இடம்பெயரும் மக்களுக்கு தங்குவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த வவுனியாவில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 191,000 சதுர மீற்றர் இடப்பரப்பு மனிக்பாம் பிரதேசத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான இடங்கள் நோக்கி இடம்பெயர்வதற்கு தேவையான போக்குவரத்து வசதிகளுக்காக மக்கள் பெரும் தொகைப் பணத்தை செலவிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒரு ட்ரக்டர் வாடகைக்கு அமர்த்தப்பட வேண்டுமானால் சுமார் 12000 ரூபா செலவிட வேண்டியுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்த…
-
- 0 replies
- 739 views
-
-
பிரித்தானியா கொவன்றி மாநகரத்தின் மாநகராட்சி முன்றலில் சிறீலங்கா அரசுக்கு எதிராக இன்று திங்கட்கிழமை கொவன்றி வாழ் தமிழ் மக்களால் அமைதிப்பேரணி முன்னெடுக்கப்பட்டது. இதில் பல நூற்றுக்கணக்காண மக்கள் அணிதிரண்டு சிறீலங்கா இனவாத அரச பயங்கரவாதத்திற்கு எதிராக தமது எதிர்ப்பினை தெரிவித்தனர். இன்றைய போராட்டம் மாலை 4:00 மணிக்கு ஆரம்பித்து 6:00 மணிக்கு நிறைவடைந்தது. அமைதிப் பேரணியில் கலந்துகொண்ட மக்கள் அனைவரும் தமது உறவுகளுக்கு ஆதரவாக தொடர்ந்து துணை நிற்போம் என உறுதி எடுத்து தமது போராட்டத்தை நிறைவு செய்தனர். படங்கள்......... http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56
-
- 1 reply
- 941 views
-
-
“நாட்டில் இன்று நடைபெறும் யுத்தத்துக்கு ஒரு நிமிடத்துக்கு 6 ஆயிரத்து 800 ரூபா செலவாகின்றது. அரசாங்கம் யுத்தத்தை விரும்பிச் செய்யவில்லை. ஆனால், யுத்தம் செய்ய வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம
-
- 0 replies
- 661 views
-
-
தனது கட்சியின் ஆயுதப் பிரிவு உறுப்பனர்கள் 300 பேர் இராணுவத்தல் இணைந்து கொள்ளவிருக்கின்றனர் என்று இனத் துரோகி விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளான். சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டி ஒன்றிலேயே அவன் இதனைத் nரிவித்திருக்கிறான். அரசின் இராணுவப் படையிலும் சிவில் பாதுகாபப்புப் பிரிவிலும் தனது கட்சியின் உறுப்பினர்கள் இணைந்து கொள்ளவுள்ளனர். இதற்கு அரசின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. தனது கடசியின் ஆயுதப் பிரிவு உறுப்பினர்க்ள் தற்போது தங்களுக்கான ஆவணங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். முதல் கட்டமாக இராணுவப் பிரிவில் 300 பேர் ஆயதப்பிரிவு உறுப்பினகளாக இணைந்து கொள்வர். ஏனைய அனைவரும் படிப்டியாக சேர்த்துக் கொள்ளப்படுவர். என்றும் அவ்வூடகத்திற்கு மேலும் தெர…
-
- 1 reply
- 742 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை அவுஸ்திரேலியா தடைசெய்யக் கூடாது என தமிழ் சமூகம் கோரிக்கை அவுஸ்திரேலியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளை தடைசெய்யக் கூடாது என அங்கு வாழும் சுமார் 30 ஆயிரம் தமிழர்கள் கோரியுள்ளனர். அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஸ்டிபன் ஸ்மித், தமது நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளை தடைசெய்வது தொடர்பாக ஆராய்வதாகக் குறிப்பிட்டதை அடுத்தே இந்தக் கோரிக்கையை அங்குள்ள தமிழர்கள் முன்வைத்துள்ளனர். இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ரோஹித்த போகல்லாகமயைச் சந்தித்த பின்னரே ஸ்மித் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவுஸ்திரேலிய தமிழ் சம்மேளனத்தின் தலைவர் சிற்றம்பலம் ராகவன் இது தொடர்பில் கருத்துரைக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளை அவுஸ்திரேலியாவில் தடைசெய்தால்…
-
- 0 replies
- 860 views
-
-
'கடல் கடந்து வாழ்கின்ற தமிழ் மக்களின் கண்ணீர் துடைக்கின்ற காவல் தெய்வம் கலைஞர் என்று நாம் கடந்த கால் நூற்றாண்டுகளாக எழுப்பிய குரல் வீண் போகக் கூடாது. அது பொய்யுரை அல்ல. மாறாக மெய்யுரை என்பதை நிலைநாட்டுங்கள்'. ஈழத் தமிழரின் நிலை கண்டு தமிழகத்தை ஒன்று திரட்டி டில்லி அரசு செவிசாய்க்கும் முறையில் தாங்கள் எழுப்பியுள்ள குரல,; எடுத்த தீர்மானம், துன்பம் தோய்ந்த எமக்குப் பெரும் ஆறுதல் அளிப்பனவையாக உள்ளன. இன்று 14ம் திகதி நீங்கள் கூட்டும் அனைத்துக் கட்சி மாநாட்டில் நிங்கள் எடுக்க இருக்கும் தீர்மானம் ஈழத்தமிழர்கள் வரலாற்றில ஒரு திருப்புமுனையாக அமையப் போவது உறுதி. தமிழக வரலாற்றில் உங்களைப் பேன்ற ஒரு தலைவன் இது வரை தோன்றியதுமில்லை. தோன்றப் போவதும் இல்லை வரலாறு தந்துள்ள …
-
- 0 replies
- 1.9k views
-
-
சர்வ கட்சி கூட்டத்தை விஜயகாந்தும் புறக்கணிப்பு ஈழத்தமிழர் பிரச்சினைக்காக கருணாநிதி கூட்டியுள்ள அனைத்து கட்சிக் கூட்டத்தில் தே.மு.தி.க. பங்கேற்காது என்று நடிகரும் கட்சித் தலைவருமான விஜயகாந்த தெரிவித்துள்ளார். இது குறித்த அறிக்கையில்; : ஈழத்தமிழர் பிரச்சiனைக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் எங்களைப் போன்றவர்கள் கலந்து கொண்ட போது, 'ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்களும், அரைகுறை ஆதரவாhளர்களும் கலந்து கொண்டார்கள்" என்று கருணாநிதி குறிப்பிட்டமை ஒரு சுமுக சூழ்நிலையை உருவாக்கக் கூடியதா? 1956 முதல் இலங்கைத் தமிழர்களுக்காக உண்மையாகப் பாடுபடுவது தி.மு.க.தான் என்று கருணாநிதி கூறிய பிறகு மற்றக் கட்சிகளுக்கு இதில் என்ன வேலை என்று கேட்பதாகத்தானே …
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு தமிழக அரசும் பொறுப்பு: வைகோ குற்றச்சாட்டு இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு அந்நாட்டு இராணுவத்துக்கு இந்திய அரசு உதவி செய்வதில், திமுகவுக்கும் பொறுப்பு இருக்கிறது என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கை:- இலங்கையுடன் இராணுவ ஒப்பந்தம் போடக் கூடாது என்று முதல்வர் ஏன் மத்திய அரசுக்குச் சொல்லவில்லை? இலங்கை விமானப் படைக்கு இந்தியா ராடார் கருவி கொடுத்த மன்னிக்க முடியாத செயலில் திமுகவும் அரசுக்கு உடந்தையாக இருந்திருக்கிறது. இலங்கைக்கு வட்டியில்லாத கடனாக இந்தியா ரூ.500 கோடி தந்தது. அதில் பாகிஸ்தான் மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை ஆயுதங்களை வாங்குகிறது. இ…
-
- 0 replies
- 634 views
-
-
இலங்கை த.தே. கூட்டமைப்பு எம.பிக்கள்- தமிழக காங்கிரஸ் தலைவர் சந்திப்பு இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு மாற்று வழியில் மத்திய அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவிடம் இலங்கை தமிழ் எம.பிக்கள் நான்கு பேர் நேற்று வலியுறுத்தினர். இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பிக்கள் மாவை சேனாதிராஜா சுரேஷ் பிரேமச்சந்திரன் சிவாஜிலிங்கம் சிறிகாந்தா ஆகியோர் சத்தியமூர்த்தி பவனில் தங்கபாலுவைச் சந்தித்துப் பேசினர். அவர்களின் சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்தது. பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த எம்.பிக்கள் நிருபர்களிடம் தெரிவித்தது:- இலங்கைத் தமிழர்கள் படுகிற துயரங்களையும் துன்பங்களையும் அனைத்துக் கட்சித் தலைவர்களிடம் எடுத்துச் சொல்லி வ…
-
- 0 replies
- 625 views
-
-
இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வில் தமிழகக் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் எனக்கோரிக்கை இந்தியாவின் அரசியல் கட்சிகள் மற்றும் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஒன்றை முன்வைக்கவேண்டும் என புதிய தமிழகம் கட்சி வலியுறுத்தியுள்ளது. கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் கருத்துரைத்த கட்சியின் தலைவர் கே கிருஸ்ணசாமி, தமிழக முதலமைச்சர் கருணாநிதி இன்று அழைத்திருக்கும் சர்வகட்சி மாநாட்டில் தமது கட்சி பங்கேற்கும் என தெரிவித்தார். இந்த மாநாட்டில் கட்சிகள் அனைத்தும் இணைந்து முக்கிய முடிவை எடுக்க வேண்டும். அது இலங்கை இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை மையமாக கொண்டிருக்க வேண்டும் என கிருஸ்ணசாமி குறிப்பிட்டார். இதன் …
-
- 0 replies
- 537 views
-
-
வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு அடிப்படை தேவைகளுக்கு மேலாக பாதுகாப்பே அவசியம் - ஐ.சி.ஆர்.சி. இலங்கையின் வடக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உணவு, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை மனிதாபிமானத் தேவைகளுக்கு மேலாக பாதுகாப்பே அவசரமான அவசிய தேவையாக உள்ளதாகச் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐ. சி. ஆர்.சி.) தெரிவித்துள்ளது. பருவ மழைக் காலம் நெருங்கி வருவதால், ஏற்படக் கூடிய மலேரியா மற்றும் நீரால் பரவும் நோய்கள் தொடர்பான சுகாதார நிலைமைகள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் ஐ. சி. ஆர். சி மேலும் கூறியுள்ளது. இலங்கையில் தனது செயற்பாடுகள் தொடர்பான கண்காணிப்பு அறிக்கையை ஐ. சி. ஆர். சி.யின் தலைமையகம் இன்று வெளியிட்டு…
-
- 0 replies
- 482 views
-
-
மட்டு. காரைதீவு வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வண்டி தீக்கிரையாக்கப்பட்டுள்ளது மட்டக்களப்பு காரைதீவு சுற்றயற்கூறு வைத்தியசாலைக்குச் சொந்தமான அம்புலன்ஸ் வண்டி நேற்று நள்ளிரவு விஷமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. கராஜ்ஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அம்புலன்ஸ் வண்டி தீக்கிரையாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சம்மாந்துறைப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 65 லட்சம் ரூபா பெறுமதியான இவ் அம்புலன்ஸ் வண்டி பல்லாண்டு கால போராட்டத்தின் பின்பு இவ்வைத்தியசாலைக்குக் கிடைத்தது. இச்சம்பவம் தொடர்பாக அம்புலன்ஸ் வண்டியின் சாரதி வைத்தியர் உள்ளிட்டோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை எவரும் கைதாகவில்லை. Tamilwin
-
- 0 replies
- 1.2k views
-
-
ஜோதிட நிபுணரின் ஆலோசனை: இராணுவத் தளபதி அமெரிக்காவிற்கு திடீர் விஜயம் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அமெரிக்காவிற்கு அவசர விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இராணுவத் தளபதியின் அமெரிக்க விஜயத்தை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், என்ன காரணத்திற்காக அமெரிக்காவிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என்பது குறித்து அவர் எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. எனினும், அமெரிக்காவின் க்ரீன் கார்ட்டுக்கு உரித்துடையவரான இராணுவத் தளபதி அதனை புதுப்பித்துக் கொள்ளும் நோக்கில் அமெரிக்கா சென்றுள்ளதாக நம்பகத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜோதிட நிபுணர் ஒருவரினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய அ…
-
- 0 replies
- 696 views
-