ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
சென்னை இலங்கை தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது என்ற தோற்றத்தை உருவாக்க, சில அரசியல் கட்சிகள் முயல்வதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வீ.தங்கபாலு சாடியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று சென்னை, சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் கூறியது: ஈழத் தமிழர்கள் பிரச்சனையில் அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது. தற்போது சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு ஆகியவை வேறு எந்த அரசியல் கட்சிகளும் எடுக்க முடியாத அளவுக்கு ஈழத் தமிழர் பிரச்சனையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இப்பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்பதில் எந்த குறையும் நாங்கள் வைக்கவில்லை. இந்த பிரச்சனையில் தமிழக முதல்வர் கருணா…
-
- 4 replies
- 1.6k views
-
-
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் இன விகிதாசாரத்தை குறைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருவதாக முறையிடப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 877 views
-
-
வன்னியில் உக்கிரமுறும் வான் தாக்குதல்கள் 03.10.2008 விடுதலைப் புலிகளுக்கு எதிரான அவர்களை ஒழித்துக் கட்டும் போர் முடிவுக்கு வந்துகொண் டிருப்பதாக அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அவரது சகோதரரான பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா உட்பட அரச தரப்பின் உயர்மட்டப் பிரமுகர்கள் பலரும் கடந்த சில நாட்களாக ஆரூடம் ஒன்றைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் கேந்திரமையமான அவர்களின் அரச நிர்வாகக் கட்டமைப்புகள் அமைந்துள்ள கிளிநொச்சி நகர் மீது, படைநகர்வு பெரிய அளவில் தொடங்கப்பட உள்ளதாக அவர்கள் அடிக்கடி அறிவித்து வந்தார்கள். கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கு இன்னும் சிறிது தூரமே உள்ளது. எமது படையினர் கிளிநொச்…
-
- 2 replies
- 1.5k views
-
-
இலங்கை தமிழர்கள் மீதான இராணுவ தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்,இலங்கை ராணுவத்திற்கு இந்தியா இராணுவ உதவி உள்ளிட்ட உதவிகளை வழங்கக்கூடாது, இனப்பிரச்சனைக்கு பேச்சு வார்த்தை மூலம் அமைதி வழியில் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் நடைபெற்றது.இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் முக்கிய எதிர்க்கட்சிகள் பங்கேற்றன.ஆனால் இந்த உண்ணாவிரதத்தில் தமிழகம் முழுவதும் பங்கேற்கப் போவதாகஅறிவித்திருந்த அதிமுக திடீரென புறக்கணிப்பு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சொந்த நாட்டிலேயே அகதிகளாக உள்ள தமிழர்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மூலம் வழங்க வேண்டு…
-
- 2 replies
- 3.4k views
-
-
இந்திய - சிறிலங்க கூட்டு நடவடிக்கை திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்: வைகோ! தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க இந்தியாவும், சிறிலங்காவும் அறிவித்துள்ள கூட்டு நடவடிக்கை திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று ம.தி.மு.க. பொது செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக மீனவர்களைத் தொடர்ந்து சிறிலங்க கடற்படை தாக்குவதும், சுட்டுக் கொல்வதும் இந்தியக் கடற்படையின் கண்முன்னாலேயே நடைபெற்று வருகையில், தமிழக மக்களையும், மீனவர்களையும் ஏன் இந்திய மக்களையும் திசை திருப்பவும் ஏமாற்றவும், சிங்கள அரசு நயவஞ்சகமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே முயற்சித்து வரும் சதிதிட்டத்தில் …
-
- 0 replies
- 799 views
-
-
இலங்கைத் தமிழர்களின் அவல நிலையை உணர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சென்னையில் நேற்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்த உண்ணாவிரத நிகழ்ச்சி, புதிய அரசியல் அணி மாற்றத்துக்கு வகை செய்திருக்கிறது என்று தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து மேலும் வெளியான தகவல்கள் : மக்களவைப் பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில். புதிய அரசியல் அணி மாற்றத்துக்கான நடவடிக்கைகள் தொடங்கி விட்டன என்றே கருத வேண்டியிருக்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், தி.மு.க ஆகியவற்றின் மீது மக்களுக்கு அதிருப்தி அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இந்தக் கூட்டணியிலிருந்து பா.ம.க. முதலில் விலக்கப்பட்டது. அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாடு விவகாரத்தில் ஏற்பட்ட கருத…
-
- 2 replies
- 1.7k views
-
-
என் வணக்கத்திற்குரிய உலக மக்களே…. மான்புமிகு அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் அவர்களும், எப்போதும் அவரை கரித்துக்கொட்டும் வெனிசூலா ஜனாதிபதி ஷாவேசும், நான் ஆரத்தளுவி குசலம் விசாரித்த ஈரானிய ஜனாதிபதி மஹ்முத் அஹ்மடி நஜாத்தும் அமர்ந்திருக்கும் இந்த ஐக்கிய நாடுகள் சபை 63 ஆவது கூட்டத்தொடர் சரித்திர விழா மேடையில் நானும் பேச வாய்ப்பு கிடைத்த கதை பெரிய கதை…. உலகமே சம்பந்தப்பட்ட கதை…ஏன் இது ஒரு கேனைக்கதையும் கூட… சிறி லங்காவின் ஜனாதிபதி கேனைக்கதை சொல்கின்றானே! என்ற கேள்வி எழலாம்….இங்கு கொலுவீற்றிருக்கும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் இந்த கதையின் ஒரு முக்கிய பாத்திரம்.அதனால் இந்த சர்தாஜியின் கதையும் சொல்லவேண்டியதாயிருக்கின்றத
-
- 3 replies
- 1.3k views
-
-
கம்யூனிஸ்ட் கட்சியும் ஈழத் தமிழர் ஆதரவும் - வ.ஐ.ச.ஜெயபாலன் இந்திய கம்யூணிஸ்ட் கட்சியினர் தலைமையில் தமிழ்நாடு முழுவதும் நிகழ்ந்த ஈழத்தமிழரையும் தமிழகமீனவரையும் கொல்லாதே என சிக்கள அரசை எச்சரிக்கும் உண்ணா நோன்பு எழுச்சி எதிர்பாராத வெற்றி பெற்றது. சென்னையில் தோழர்கள் த.பான்டியன், ராஜா, சி.மகேந்திரன் தலைமையிலும் மதுரையில் தோழர் நல்லக்கண்ணு தலைமையிலும் எழுச்சி நிகழ்வுகள் நடந்தது. இது பற்றிய சேதிகளை எனைய இணையத் தளங்களில் வாசித்திருபீர்கள். நிகழ்வில் இந்துதுவா தவிர ஏனைய எல்லா சித்தாந்தப் கொள்கை வட்டங்களில் இருந்தும்கட்சியினரும் ஆர்வலர்களும் கலந்துகொண்டனர். மதுரை மாநாட்டை மதுரை ஆதீனம் அவர்களே ஆரம்பித்து வைத்தார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பை ஏற்று மர்க்சிஸ்ட் கம்யூன…
-
- 0 replies
- 1.2k views
-
-
காவற்துறை - இராணுவம் - புதிதாக 24000 பேர் இணைக்கப்படவுள்ளனர். காவற்துறை மற்றும் இராணுவத்திற்கு இருபத்தினாலாயிரம் பேரைச் சேர்த்துக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது நிலவிவரும் ஆளணிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவே அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்பிரகாரம் காவற்துறை திணைக்களத்தால் பத்தாயிரம் பேருக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேர தெரிவித்துள்ளார். இதேவேளை இராணுவத்தில் நிலவும் ஆளணிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 14ஆயிரம் பேரை புதிதாக இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நான்காம் கட்டமாக மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கையானது கடந்த முதலாம் திகதி முதல் டிசம்பர் 28ஆம் திகதி …
-
- 0 replies
- 758 views
-
-
வந்தாலுமூலை பிரதேசத்தில் வெடிப்புச் சம்பவம் மட்டக்களப்பு வந்தாமூலை பகுதியில் இன்று காலை வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. உப்போடை வீதியில் உள்ள கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எட்வின் கிருஷ்னானந்தராஜாவின் அலுவலகத்தில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை அரம்பித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. நன்றி தமிழ்வின்
-
- 1 reply
- 1.1k views
-
-
நெடுந்தீவு கடற்படை முகாம் நவீன் வசதிகளுன் மீளப் புனரமைக்கபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வருட முற்பகுதியில் நெடுந்தீவு கடற்படை முகாம் விடுதலைப்புலிகளினால் தாக்கி அழிக்கபட்டு இங்கிருந்த நவீன ராடர்களும் அவர்களால் கைப்பற்றபட்டாதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மிக நீண்ட நாட்களின் பின் நெடுந்தீவு கடற்படை முகாம் மிக நவீன வசதிகளுடன் மீளப் புனரமைக்கப்பட்டுள்ளதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய புதிய ராடர்கள் மற்றும் நவீன உபகரணங்களுடன் நெடுந்தீவு கடற்படை முகாம் நவீன மயப்படுத்தபட்டு கடந்த திங்கட்கிழமை திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் வட பிராந்தியத்தை சேர்ந்த கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.…
-
- 0 replies
- 1.1k views
-
-
மலையகத்தில் கடந்த இரண்டு நாட்களாக சிறிலங்கா படையினர் நடத்திய தேடுதலில் 25 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 519 views
-
-
வீரகேசரி நாளேடு - வடக்கில் உக்கிரமடைந்துள்ள மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள 2 இலட்சம் தமிழ் சகோதர, சகோதரிகள் தொடர்பில் சர்வதேச நாடுகள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களை விடவும் எமக்கு அக்கறை அதிகம் என்று அமைச்சரும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளருமாகிய கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். அதனாலேயே இவ்வாறு இடம்பெயர்ந்த மக்களுக்காக 800 மெட்ரிக் தொன் உலர் உணவுப் பொருட்களை அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். …
-
- 3 replies
- 1.5k views
-
-
சுண்ணாகம் மின் உற்பத்தி நிலையத்தைத் திறப்பதற்கு ஜனாதிபதி யாழ் செல்கிறார் புதன், 01 ஒக்ரோபர் 2008 [செய்தியாளர் மயூரன்] யாழ்ப்பாணம் சுண்ணாகத்தில் திறக்கப்படவுள்ள மின்சார உற்பத்தி நிலையத்தைத் திறந்து வைப்பதற்காக மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் செல்லவுள்ளார் என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் மின்வெட்டுக்கு உள்ளாகின்ற யாழ் குடாநாட்டுக்குத் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்கும் நோக்குடன், 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் 36 மெகாவோல்ட் மின்சார உற்பத்தியை நிலையம் சுண்ணாகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. புதிதாக அமைக்கப்பட்ட மின்சார உற்பத்தி நிலையத்தை இம்மாதம் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச திறந்து வைக்க உள்ளார் என சிறீலங்கா ஊடகத்துறை அமைச…
-
- 9 replies
- 2.5k views
-
-
கிளிநொச்சி நகரில் எறிகனைகள் விழுந்து வெடிக்க தொடங்கி இருப்பதாக சற்று முன்னம் தமிழ் நெட் கூறி இருக்கின்றது... இன்னும் 1 வாரத்தில் கிளிநொச்சியை கைப்பற்றும் நடவடிக்கை ஆரம்பமாகும் என்று இராணுவதளபதி கூறிஇருந்தார்...
-
- 1 reply
- 1.9k views
-
-
ஜனநாயகத் தன்மையற்ற, யுத்தத்தின் மீது பிரியங்கொண்ட மகிந்த ராஜபக்ச அரசு, ஈழத்தமிழ் மக்கள் மீது திட்டமிட்டவகையில் போர் தொடுத்து அவர்களை அழித்தவருகிறது. இது ஒரு உள்நாட்டுப்பிரச்சனை எனத் தட்டிக்கழித்துவிட முடியாது. என சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடந்த கம்யூனிஸ்ட்ட கட்சியின் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய, கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டி.ராஜா கூறினார் . அவரது உணர்ச்சி பூர்வமான உரையின் ஒரு பகுதியை இங்கே கேட்கலாம். http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=267
-
- 1 reply
- 1.5k views
-
-
வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் இரண்டு கடற்றொழிலாளர்களை காணவில்லை [வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2008, 08:38 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] யாழ். வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட மீன்பிடிப் படகுகள் மீது சிறிலங்கா படையினர் நேற்று இரவு நடத்திய தாக்குதலில் இரண்டு தொழிலாளர்னள் காணாமல் போய் உள்ளனர். நேற்று புதன்கிழமை இரவு வளிச்சல் தொழிலில் ஈடுபட்டு வந்த வத்திராயனைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான பாலசுப்பிரமணியம் பாசம், வத்திராயனைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் சயந்தன் (வயது 25) ஆகிய இரண்டு கடற்றொழிலாளர்களே காணாமல் போனவர்கள் ஆவர். இது தொடர்பில் ஏனைய கடற்றொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில், "தாம் தொழிலில் ஈடுபட்ட வேளை திடீரென வந்த டோறா பீர…
-
- 0 replies
- 560 views
-
-
தமிழர் சுயநிர்ணயம் பற்றி கரன் பார்க்கர்( Karan Parker) அவர்கள்.... Ms. Parker is a San Francisco based attorney who practices human rights and humanitarian law full time. She is responsible, in part, for the evolution of international law in such areas as economic sanctions, weaponry, environment as a human right, and the rights of the disabled. he also consults and serves as an expert witness in legal disputes involving the application of armed conflict law. In 1982, she founded the Association of Humanitarian Lawyers (originally incorporated as International Disability Law), and has served as its president for over ten years. She has also represented or served …
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கை இனச்சிக்கலில் தமிழக முதல்வர் கருணாநிதி கடைப்பிடித்து வரும் மௌனத்தை பத்து நாட்களுக்குள் கலைக்காவிட்டால் தான் மேற்கொள்ளப் போகும் போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 17 replies
- 2.5k views
-
-
சிறிலங்கா, இந்திய அரசுகளைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உண்ணாநிலை போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு [வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2008, 06:45 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] ஈழத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும், சிறிலங்கா அரசைக் கண்டித்தும், சிறிலங்கா அரசுக்கு ஆயுதம் வழங்கும் இந்திய அரசினைக் கண்டித்தும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று வியாழக்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் நடத்திய உண்ணாநிலைப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்குபற்றினர். இந்த உண்ணாநிலை போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருந்த அதிமுக கட்சி பங்கேற்கவில்லை. அதிமுக கட்சியின் சார்பில் அதன் அவைத் தலைவர் மதுசூதனன் மற்றும் முன்னாள் அமைச்சர் முத்துசாமி ஆகியோர் பங்கேற்பர் என அறிவிக்கப்பட்டிருந…
-
- 1 reply
- 850 views
-
-
இலங்கைக்கு மத்திய அரசு மறைமுக உதவி: ராஜா சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகஇ இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்தியா மறைமுகமாக உதவிகள் செய்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் நடந்த மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை ராஜா இன்று காலை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில்இ பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை அறவழியில் எதிர்த்து போராடிய மாபெரும் மனிதரான மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளில் இந்த உண்ணாவிரதம் நடைபெறுகிறது. இந்துஇ முஸ்லிம் இடையே மதநல்லிணக்கம் நிலவ வேண்டும் என்று விரும்பிய காந்தியடிகள் கடைசிவரை போராடினார். ஆனால் இப்போது ஒரிசாஇ கர்நாடகா மாநிலங்களில் கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் மதத்தின் பெயர…
-
- 2 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா வான்படையின் குண்டுத்தாக்குதலில் கிளிநொச்சி உயர்தொழில்நுட்ப நிறுவனம் அழிப்பு [வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2008, 06:07 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சியில் இயங்கி வந்துள்ள உயர்தொழில்நுட்ப நிறுவனமான கணிநுட்பக்கூட்டு நிறுவனம் மீது சிறிலங்கா வான்படை நேற்று புதன்கிழமை பிற்பகல் 2:30 நிமிடமளவில் குண்டுவீசி அழித்துள்ளது. கல்வி மேம்பாட்டுக்காக செயற்பட்டு வந்த கணிநுட்பக்கூட்டு நிறுவனம் கணினி கற்பித்தல் மற்றும் ஆசிரியர்களை உருவாக்குதல் கணனி கற்கையை ஊக்குவித்தல் போன்ற கல்விப்பணிகளை செய்து வருகின்றது. அத்துடன் மாணவர்களின் கணினி கல்வி வளர்ச்சிக்காக புலமைப்பரிசில் திட்டங்களையும் அது செயற்படுத்தி வருகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவு செ…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 11 replies
- 2.4k views
-
-
யாழ்ப்பாணத்தில் கோயில்களும் தேடுதல்களுக்கு உள்ளாகின்றன. [ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2008, 05:17.49 PM GMT +05:30 ] யாழ்ப்பாணத்தில் உள்ள நூற்றுக்கணக்கான இந்துக் கோயில்களில் படையினர் நேற்றும் இன்றும் பாரிய தேடுதல்களை நடத்தியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கந்தரோடைப் பிரதேசத்தில் உள்ள மாசியப்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள கோயிலின் அருகில் இடம்பெற்றதாக கூறப்படும் தாக்குதல் சம்பவத்தை அடுத்தே இந்த தேடுதல்கள் இடம்பெற்று வருகின்றன. சம்பவத்தினத்தன்று மூன்று பேர் குறித்த இடத்தில் நின்றிருந்ததாகவும் படையினரின் வாகனம் மீது அவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்தே யாழ்ப்பாணத்தின் சண்டிலிப்பாய், மானிப்பாய். தெல்லிப்பளை போன…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக கட்சிகள் பிரமரை சந்திக்க வேண்டும் - தொல் திருமாவளன் இலங்கையில் தமிழகர் பிரச்சினைக்கு தீர்வு காண அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழக கட்சிகள் இந்திய பிரதமரை நேரில் சந்திக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். மேலும் தமிழர் பிரச்சினை குறித்து இந்திய குடியரசு தலைவி பிரதீபா பட்டிலிடமும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியிடம் தெளிவுபடுத்தப்பட வேண்டும் அவர் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போ…
-
- 0 replies
- 740 views
-