ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
இலங்கையின் கிராமமொன்றில் யுத்தம் மட்டுமே தொழில்வாய்ப்பு [16 - July - 2008] [Font Size - A - A - A] தென்னிலங்கையில் இயத்திகேவேவா என்ற கிராமம் தொழிற் சாலைகளைக் கொண்டிருந்தாலும் அங்குள்ள இளைஞர்கள் படையணியில் இணைவதனையே பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர். நாட்டின் தெற்கு எல்லையிலிருந்து 27 மைல் தொலைவில் அமைந்துள்ளது இக்கிராமம், இங்குள்ள இளைஞர்கள் இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ் படை ஆகியவற்றிலேயே இணைந்துள்ளனர். பொலிஸ் படையில் கடமையாற்றும் இக்கிராமத்தைச் சேர்ந்த 38 வயதுடைய சிசிர சேனாரட்ண என்பவர் தெரிவிக்கையில் ; நாம் ஒரு வேலையைத் தேட ஆரம்பித்தால், மிகவும் இலகுவானவழியாக படையணியில் சேர்வதொன்றுதான் உள்ளதென கூறினார். இதேவேளை இவருடைய இருசகோதர…
-
- 1 reply
- 768 views
-
-
மன்மோகன்சிங்கின் விசேட பாதுகாப்புக் குழு வருகை [16 - July - 2008] [Font Size - A - A - A] இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கின் விசேட பாதுகாப்புக் குழுவிலுள்ள 70 உறுப்பினர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்புக்கு வருகை தந்துள்ளனர். சார்க் உச்சி மாநாட்டின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளுக்காகவே இவர்கள் வருகை தந்திருப்பதாக கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி இணையத்தளமொன்று தெரிவித்தது. இந்தியப் பிரதமருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் விசேட பாதுகாப்பு வழங்கும் குழுவினருக்கு மேலதிகமாக மூன்று கடற்படைக் கப்பல்கள் இலங்கைக்கு வருகை தந்து கொழும்புத் துறைமுகத்தின் வெளிப்புறத்தில் தரித்து நிற்பதற்கான அனுமதியை இந்திய அரசாங்கம் …
-
- 0 replies
- 652 views
-
-
ஆகஸ்ட் 1,2,3 திகதிகள் அரச விடுமுறை தினங்கள் வீரகேசரி நாளேடு 7/15/2008 7:45:39 PM - கொழும்பில் நடைபெறவுள்ள 15 ஆவது சார்க் மாநாட்டை முன்னிட்டு ஆகஸ்ட் மாதம் 1,2,3 ஆம் திகதிகள் அரச விடுமுறை தினங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பை கருத்தில் கொண்டே விடுமுறை தினங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதா
-
- 0 replies
- 647 views
-
-
காங்கேசன் துறை சீமெந்து ஆலையை பார்வையிடுவதற்காக இந்தியாவிலிருந்து 'ஆதித்தியா பிர்லா' என்ற நிறுவனத்தின் அதிகாரிகள் இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றனர். கட்டுமான மற்றும் பொறியியல் சேவைகள் அமைச்சர் ரஜித இதனைத் தெரிவித்துள்ளார். காங்கேசன் துறைக்குச் செல்வதற்கான பாதுகாப்பு அனுமதி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இணங்க காங்கேசன் துறை சீமேந்து ஆலையை மீண்டும் இயங்கச் செய்வதற்கான திட்டமொன்றை ஏற்கனவே இந்த நிறுவனம் அரசிடம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நிறுவனத்துடன் சேர்ந்து காங்கேசன் சீமெந்து ஆலையை மீண்டும் இயக்குவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக அவர் கூறினார். சீமேந்திற்கு ஏற்பட்டுள்ள தட்டு…
-
- 3 replies
- 1.5k views
-
-
கொசோவோ விடுதலை இராணுவத்தினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்துள்ளதாக திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை லண்டனில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் கலந்து கொண்ட கொசோவோவின் நகரசபை மேயர் ஒருவர் கலந்து கொண்டுள்ளனர். கொசோவோவின் நகரசபை மேயரான பஜ்ரேட் ரெக்செனாய் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்ததனை ஒப்புக் கொண்டுள்ளார். இதனால், அமெரிக்கா, ஜெர்மன், பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இராணுவப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்துமீட்கப்பட்
-
- 5 replies
- 1.4k views
-
-
மட்டக்களப்பு இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் பாரிய மனித புதைகுழியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [ புதன்கிழமை, 16 யூலை 2008, 05:28.29 AM GMT +05:30 ] மட்டக்களப்பிலிருந்து 6 கிலோ மீற்றார் தூரத்தில் உள்ள பாலமீன்மடு என்ற கடற்கரைக் கிராமத்தில் பாரிய மனிதப் புதைகுழியொன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மூதூர்ப் பிரதேசத்திலிருந்து புலம் பெயர்ந்து வந்த அகதிகள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் பாலமீன்மடுக் கிராமத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். குறித்த கிராம மக்கள் குடிநீர் கிணறு ஒன்றைத் தோண்டும் பணிகளை ஆரம்பித்த போது பாரியளவிலான எலும்புக் கூடுகளை அவர்கள் கண்டு பிடித்துள்ளனர். சுமார் ஐந்து அடி ஆழத்தில் 16 பேரது எலும்புக் கூடுகள் கண்டு பிட…
-
- 0 replies
- 561 views
-
-
அனைத்துலக அரசியலில் தீர்க்கமான ஞானம் கொண்ட பிரபாகரன், தனது அடுத்து நகர்வினை முன்னெடுப்பதற்கு அமெரிக்க, இந்திய அரசு மாற்றங்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றார். அந்தவகையில், சிறிலங்கா அரசின் தற்போதைய போருக்கு அடுத்த வருடமே புலிகள் பதிலளிப்பார்கள் என்று பிரபல ஊடகவியலாளர் அனிதா பிரதாப் எதிர்வு கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 12 replies
- 2.2k views
-
-
*தென்னாபிரிக்க அமைச்சர் படையாச்சி இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்திற்கு இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் சாதகமான சமிக்ஞைகளைக் காட்டி நல்லிணக்க புரிந்துணர்வோடு செயற்பட முன் வந்தால் இந்திய அரசின் ஒத்துழைப்போடு சாதகமான பேச்சுக்களை தொடங்குவதற்கு தனது பங்களிப்பையும் செலுத்த தயாராக இருப்பதாக தென்னாபிரிக்க தொலைத்தொடர்புகள் அமைச்சரும், சர்வதேச சமாதான செயற்பாட்டாளருமான ராதாகிருஷ்ணாபடையாட்சி (ரோய்) தெரிவித்தார். தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்த சமுதாய அபிவிருத்தி சமூக அநீதிஒழிப்பு அமைச்சரும் மலையக மக்கள் முன்னணித் தலைவருமான பெ. சந்திரசேகரனை கௌரவிக்கும் முகமாக அமைச்சர் ராதாகிருஷ்ண படையாட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே படையாட்சி இந்த உறுதி…
-
- 0 replies
- 556 views
-
-
Posted on : 2008-07-16 மீனவர்கள் மீதான கொடூரத் தாக்குதல்கள்: தமிழகத்தின் சீற்றத்தால் பலன் உண்டா? இலங்கைக் கடற்படையினரால் ஈழத் தமிழர்கள் மட்டுமன்றி, இந்திய மீனவர்களும் சொல்லொணாத் துன்ப, துயரங்களை அனுபவித்து வருகின்றனர். ஆயுதம் ஏந்திய படையினர் அப்பாவிப் பொதுமக்களைத் துச்சமாக நினைத்து நடத்தும் அட்டகாசங்கள், தாக்குதல்களால் இப்போது தமிழகம் பொறுக்கமுடியாத எல்லையைக் கடந்திருக்கின்றது. தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளையுமே தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கைக் கடற்படையின் அத்துமீறல்கள், அராஜகங்கள் கொதிக்க வைத்திருக்கின்றன. அங்குள்ள எல்லாத் தரப்பினருமே சீற்றத்துடன் இவ்விவகாரம் குறித்துத் தங்களின் கருத்தை வெளியிட்டு வருகின்றனர். தமிழகத்தின் ஆளும் தி.மு.க. த…
-
- 2 replies
- 751 views
-
-
தமிழக மீனவர்களை தாக்கும்போது கேட்க நாதியில்லை விஜயகாந்த் ஆவேசம் 14.07.2008 / நிருபர் எல்லாளன் வடமாநிலத்தில் ஏதேனும் பிரச்னை என்றால் ராணுவம் செல்கிறது. ஆனால், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கும்போது அதை கேட்க நாதியில்லை' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதையும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் ராமேஸ்வரத்தில் நேற்று தே.மு.தி.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை வகித்து அவர் பேசியதாவது: தமிழக மீனவர்களின் மீன் பிடிப்பு பகுதியான கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்க்க மத்திய அரசு முன் வந்த போது பதவியை காப் பாற்றுவதற்காக எதிர்ப்பு தெரிவிக்காத கருணாநிதி, தற்போது கடற்படைய…
-
- 22 replies
- 3.1k views
-
-
கடந்த 10 ஆம் திகதி நடந்ததைப் போன்று அதைவிடப் பாரிய அளவில் மூன்று நாள்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க ஜே.வி. பி. மீண்டும் ஏற்பாடுகளைச் செய்து வரு கின்றது. தொடர் வேலை நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக் கும் ஜே.வி.பியின் தொழிற்சங்கங்கள், இது தொடர்பாக ஐ.தே.கட்சி மற்றும் ஏனைய தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசித்து விட்டு, போராட்டத்துக்கான திகதிகள் தீர்மானிக்கப்படும் என்றும் அறிவித்திருக் கின்றன. தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக் கப்படும்வரை தொடர்ச்சியாகப் போராட் டம் நடத்துவ÷ த எமது திட்டம். இந்த வேலை நிறுத்தப் போராட்டம் மூலம் முழு நாடுமே ஸ்தம்பித்துப் போகும் என்றும் இந்தப் போராட்டத்திற்குப் பிறகாவது அரசு தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக…
-
- 0 replies
- 539 views
-
-
சிறீலங்காவுக்கு 4 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர், ஆயுததாரியும் பல மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினரும்,கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையானை சந்திக்க உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச்சந்திப்பு திருமலையில் நிகழ உள்ளது. இதற்கிடையே இதே பிள்ளையானை பிரிட்டன் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று முன்னர் ஒரு சிறிலங்கா விஜயத்தின் போது சந்திக்க மறுத்துவிட்டிருந்தது. அதற்கு பிள்ளையானும் அவரின் குழுவினரும் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களை ஐரோப்பிய பிரதிநிதிகள் குழுவினர் காரணமாகக் காட்டி இருந்தனர். ஆனால் பிரிட்டன் கருணா விடயத்தில…
-
- 9 replies
- 2.1k views
-
-
அம்பாறை அக்கரைப்பற்று வட்டமடு மேய்ச்சல்தரையில் பால் எடுக்கச் சென்ற 57வயதான தம்பிராசா தாமோதரம் மற்றும் 32வயதான ராஜ்மோகன் என்கிற இருவர் கடந்த 12ம் திகதி முதல் காணாமற் போயுள்ளதாக அக்கரைப்பற்று காவல்நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.அக்கரைப
-
- 0 replies
- 580 views
-
-
இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு அனைத்துலக கண்காணிப்பாளர் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்க அரசாங்கமும், அனைத்துலக சமூகமும் அதரிக்க வேண்டும் என்று அமெரிக்க காங்கிரஸ் சபை தனது தீர்மானத்தில் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 490 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் எண்ணாயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகத் தகவல் - விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய வன்னிப்பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள தாக்குதல் நடவடிக்கைகளையடுத்து, முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு துணுக்காய் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் இருந்து மாத்திரம் எண்ணாயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்த்pன் மடு மற்றும் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் இருந்து சுமார் ஆறாயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்து, மன்னார் மாவட்டத்தி;ன் கிளிநொச்சி மாவட்ட எல்லைப்புறங்களிலும், கிளிநொச்சி மாவட்டப் பகுதிகளிலும் …
-
- 0 replies
- 670 views
-
-
சிடிஎம்ஏ தொலைபேசிகள் செயலிழந்துள்ளதால் மன்னார் மாவட்டத்தில் நிர்வாகச் செயற்பாடுகள் பாதிப்பு - மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் குறிப்பாக நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் பல்வேறு அரச திணைக்கள அலுவலகங்களிலும் சிடிஎம்ஏ தொலைபேசிகளே பயன்படுத்தப்படுவதாகவும், தற்போது அவைகள் செயலிழந்துள்ளதையடுத்து, நிர்வாகச் செயற்பாடுகளை மேற்கொள்வதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக மன்னார் அரசாங்க அதிபர் நிக்கொலஸ்பிள்ளை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்திற்குத் தெரிவித்துள்ளார். சிடிஎம்ஏ தொலைபேசிகள் செயற்படாததன் காரணமாக மன்னார் நகரத்திலிருந்து தொலைவில் உள்ள அரச திணைக்களங்களுடனும், முக்கிய அதிகாரிகளுடனும் தொடர்பு கொள்ள முடியாத நிலைமை எற்பட்டுள்ளதாகவும், இதனால் அவசர நிர்வாக வேலைகளை ம…
-
- 0 replies
- 603 views
-
-
மட்டக்களப்பிலிருந்து மகான் எழுதிய ” படைப் புலனாய்வுத்துறையினரின் அட்டகாசம் மீண்டும் ஆரம்பம்” மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிலங்கா படை புலனாய்வுத் துறையினரின் அட்டகாசம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் முழுமையாக சிறிலங்கா படையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிலையில் சிறிலங்கா படைத்துறையின் புலனாய்வு தரப்பினர் வெள்ளை வேனில் சென்று குடும்பஸ்த்தர்களை கடத்தி செல்லும் நடவடிக்கைகள் சில தினங்களாக அதிகரித்துள்ளது. சிறிலங்கா படையினருடன் சேர்ந்து இயங்கும் ஒட்டுக்குழுக்களின் உதவியுடன் இளம் குடும்பஸ்த்தர்களை கடத்துகின்றனர். மட்டக்கள்பபு மாவட்டத்தில் விடுதலை புலிகள் ஊடுருவியுள்ளனர் என தெரிவித்து கடத்தல்கள் இடம்பெற்றுவருகின்றது. இதில் மட்டக்களப்பு மாவட்டத்த…
-
- 0 replies
- 723 views
-
-
29,000 மேற்பட்ட விடுதலைப் புலிகளுக்கு இந்தியா பயிற்சியளித்துள்ளது - அமைச்சர் சம்பிக்க ரணவக்க செவ்வாய், 15 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] 1984 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில், தனது தந்திரோபாயத்திட்டம் காரணமாகவும், சிறி லங்கா அரசாங்கம் தனது காலில் விழவேண்டும் என்ற கபடநோக்கத்துடனும் இந்தியா 29 அயிரத்துக்கும் மேற்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு பயிற்சிகளையும் ஆயுதங்களையும் தேவையான உதவிகளையும் வழங்கிவந்துள்ளது. இன்று எமது நாடு இப்படி ஒரு சிக்கலில் சிக்கித்தவிப்பதற்கு மூலாதாரணமான காரணமே இந்தியாதான் எனவும் சூழல்வள அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இந்தியாவின் இந்த நடவடிக்கைகளால் அப்போது 15000 படையினரைக்கொண்ட சிறி லங்கா படையினரால் தமிழீழ விடுதலைப…
-
- 15 replies
- 2.3k views
-
-
ஆகஸ்ட் 1ம் நாள் விசேட விடுமுறை: சிறீலங்கா அரசாங்கம் அறிவிப்பு செவ்வாய், 15 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] சார்க் மாநாட்டை முன்னிட்டு எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் நாள் விசேட விடுமுறையாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. சார்க் மாநாட்டை முன்னிட்டு இந்த விடுமுறை நாளை சிறீலங்கா அறிவித்துள்ளது. இதேநேரம் திட்டமிட்டபடி பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் ஆகஸ்ட் 4 நாளிருந்து நடைமுறைக்க வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பண்டாரநாயக்க விமான நிலையம், பண்டார நாயக்கா ஞாபகார்த்த மாநாட்டு மண்டபம், கல்கிச விடுதி ஆகிய பகுதிகள் எதிர்வரும் 25ம் நாளிலிருந்து உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது. http://www.pathivu.com/
-
- 0 replies
- 856 views
-
-
வான்படை மூலமும், கடற்படை மூலமும், தரைப்படை மூலமும் சிங்களப் படைகளை எதிர்த்துப் பல நாடுகளிலிருந்து சிங்களவர் வாங்கிக்குவித்த ஆயுதப் பலத்தை எதிர்த்தும் ,சிங்களவர் உருவாக்கிய துரோகத்தை முறியடித்தும், உச்சக்கட்ட போரை புலிகள் எதிர்நோக்கி உள்ள இந்த நேரத்தில் அவர்களுக்கு முழு அளவில் துணைநிற்க முன்வாருங்கள் என்று வைகோ அழைப்பு விடுத்துள்ளார். வான்படை மூலமும், கடற்படை மூலமும், தரைப்படை மூலமும் சிங்களப் படைகளை எதிர்த்துப் பல நாடுகளிலிருந்து சிங்களவர் வாங்கிக்குவித்த ஆயுதப் பலத்தை எதிர்த்தும், சிங்களவர் உருவாக்கிய துரோகத்தை முறியடித்தும், உச்சக்கட்ட போரை புலிகள் எதிர்நோக்கி உள்ள இந்த நேரத்தில் அவர்களுக்கு முழு அளவில் துணைநிற்க முன்வாருங்கள் என்று வைகோ அழைப்பு விட…
-
- 0 replies
- 901 views
-
-
http://www.blackjuly83.com/
-
- 5 replies
- 1.8k views
-
-
அம்பாறையில் படையினர் மீது கிளைமோர் தாக்குதல்: மூவர் பலி [செவ்வாய்க்கிழமை, 15 யூலை 2008, 10:29 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை மாவட்டத்தில் உள்ள மொனறாகல சாலையில் சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். இது தொடர்பில் அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: பொத்துவில் - மொனறாகல சாலையில் உள்ள செங்காமம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7:25 மணியளவில் சுற்று நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த படையினர் மீது கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். காய…
-
- 0 replies
- 940 views
-
-
சார்க் மாநாட்டில் கலந்துக்கொள்ள உள்ள மூன்று தலைவர்கள் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள தெரிவித்து, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் போர்வையில் இலங்கையில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இந்தியாவின் றோ உளவுப்பிரிவை ஈடுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்டுள்ளதாக லங்கா ருத் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை பாதுகாப்பு பிரிவினருடன் இணைந்து மேற்கொள்ளப்படவுள்ள இந்த பாரிய திட்டத்தின் கீழ் தொலைபேசி வலையமைப்பை கண்காணித்தல், அதிசக்தி வாய்ந்த ஜேமர் இயந்திரம், நடமாடும் ஜேமர் இயந்தரம் போன்ற முக்கிய புலனாய்வு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதுடன் இதற்கான ஒத்துழைப்புகள் ரோ உளவுப்பிரிவிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் தெரிவிக்கிறது. இ…
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மாற்றீடாக கிழக்கில் வேறு அடிப்படைவாத சக்திகள் தலைத்தூக்க இடமளிக்காது, அவ்வாறாது தலைத்தூக்கி வரும் சக்திகளை வேரூடன் அறுத்தெறிந்து, தமிழ் சிங்கள மக்களின் அமைதியான வாழ்வை உறுதிப்படுத்த வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். கல்முனையில் மூன்று சிங்களவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த கட்சி விடுத்துள்ள அறிக்கையில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் அனைவரும் அமைதியாக வாழ படையினர் கிழக்கை விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றினர். இதனடிப்படையில் தற்போது கிழக்கில் ஜனநாயக சூழல் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் புலிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட கிழக்க…
-
- 0 replies
- 690 views
-
-
நேற்று மாலை சிறிலங்கா தலைநகர் கொழும்பின் வெள்ளவத்தப் பகுதியில் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் சயனைட் அருந்திய நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறைத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து யாழ். களத்தின் உறுப்பினரான அஜீவன் அவர்களின் இணையத்தளத்திலிருந்த செய்தி: புலிப் பயங்கரவாதிகளின் ஆண் தற்கொலையாளியொருவர் நேற்று மாலை சயனைட் உட்கொண்டு ஆபத்தான நிலையில் கொழும்பு பெரியாஸ்பத்திரியின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. வெள்ளவத்தையில் நேற்று மாலை இவரை விசேட பொலிஸ் புலனாய்வுக் குழுவினர் கைது செய்ய முயன்ற வேளையிலேயே இவர் சயனைட் உட்கொண்டதாக…
-
- 17 replies
- 2.2k views
-