ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143614 topics in this forum
-
சர்வதேச ரீதியில் மேலும் பலமான பங்களிப்பை வழங்கும் நோக்கில் ஆசிய பாராளுமன்றமொன்று அமைக்கப்படவேண்டும் என ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார். “சர்வதேச ரீதியில் முக்கிய பங்கினைச் செலுத்தும் வகையில் ஆசியான், சார்க் மற்றும் பொருளாதார கூட்டுறவு அமைப்பு ஆகியன இணைந்து ஆசிய பாராளுமன்றமொன்றை உருவாக்கி செயற்படவேண்டும்” என சார்க் மாநாட்டில் பார்வையாளராகக் கலந்துகொண்டிருந்த ஈரான் வெளிவிவகார அமைச்சர் மொனொச்சர் மொட்டாக்கி ஊடகவியலாளர்களிடம் கூறினார். சார்க் உறுப்பு நாடுகளுக்கும், தெஹ்ரானுக்கும் இடையிலான பொருளாதார அரசியல் உறவுகளை எதிர்காலத்தில் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார். ஈரானிய கம்பனிகள் பல இலங்கையில…
-
- 0 replies
- 652 views
-
-
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் தமிழ் மாணவர் ஒருவர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளுடன் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளார் எனக் கூறியே இவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகக் கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலையைச் சேர்ந்த கலைப்பீட மாணவர் ஒருவரே கைதுசெய்யப்படடிருப்பதாகவும
-
- 0 replies
- 888 views
-
-
சிறிலங்கா ஜனாதிபதி எதிர்வரும் 08 அம் திகதி பீஜிங்கில் ஆரம்பமாகும் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க நிகழ்வுகளில் கலந்தகொள்வதன் பொருட்டு சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக இது சம்பந்தமான விபரங்கள் வெளியடப்படவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற சார்க் மாநாட்டில் கலந்துகொள்ள சிறி லங்காவின் அழைப்பை ஏற்று வந்த சீன உதவி வெளிவிவகார அமைச்சர் வூ டவ் ஈ, கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்தித்து சீன அரசாங்கத்தின் அழைப்பை அவரிடம் கையளித்துள்ளதாகவும்;, இதன் பொருட்டே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஆ…
-
- 2 replies
- 858 views
-
-
இலங்கைப் படைநடவடிக்கை குறித்து இந்தியப் புலனாய்வாளர்கள் எச்சரிக்கை: இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் முதன்முறையாக இந்தியப் பிரதமருக்கு நேரடியாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. எனில் இந்தியாவின் அடுத்த நடவடிக்கை என்ன? (செய்திகளில் வெளிவராத முக்கிய தகவல்கள்) [ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2008, 02:30.08 AM GMT +05:30 ] இலங்கையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் யுத்தம் குறித்து இந்தியப் புலனாய்வாளர்கள், இலங்கையின் பாதுகாப்பு உயர்தரப்பை எச்சரித்துள்ளனர். “சார்க்” மாநாட்டுக்காக இலங்கை வந்திருந்த இந்தியப் புலனாய்வுத் துறையினர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். இலங்கையின் பாதுகாப்புத்துறை உயர்தரப்புடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இலங்கைத் தரப்பால் தற்போதைய யுத்தம் தொடர்பாகப் பெரும…
-
- 9 replies
- 3.8k views
-
-
மறைந்த ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளை ஞாபகார்த்த மேம்பாலத் திறப்பு விழாவை படம் பிடிக்கச் சென்ற சக்தி, சிரச, நியூஸ் பஸ்ட் படப்பிடிப்பாளர் வர்ண சம்பத் மேர்வின் சில்வாவின் குண்டர் படையால் தாக்கப்பட்டடு அவர் கொண்டு சென்ற படப்பிடிப்புக் கருவியையும் பறி கொடுத்துள்ளார். பெருந் தெருக்கள் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் களனியில் உள்ள இம் மேம்பாலத் திறப்பு விழாவிற்குற் இன்று மாலை 3:30 மணியளவில் சென்றிருந்த வேளையே இந் நிகழ்வு நடந்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த கல்லாநிதி மேர்வின் சம்பவ இடத்திற்கு வந்தவுடன் 'சிரச தொலைக்காட்சியில் இருந்து யாராவது வந்திருக்கின்றார்களா?' என வினவியுள்ளார். அச் சமயம் அந் நிறுவனத்தின் படப்படிப்பாளர் தன்னை அறிமுகப்படுத்தியுள்ளர்ர். பின் மேர்வின் அந்…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் போரில் மட்டுமல்ல, இராஜ தந்திரத்திலும் மிக வல்லவர் எனத் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் புகழாரம் சூட்டியுள்ளார். சென்னையில் நேற்று நடைபெற்று முடிந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இறுதியாக உரையாற்றியுள்ள அவர், சார்க் மாநாட்டை முன்னிட்டுத் தேசியத் தலைவர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள போர் நிறுத்த அறிவிப்பைச் சுட்டிக் காட்டினார். இதேவேளை, தமிழ்நாட்டில் தமிழ்ச் சக்திகளின் ஒன்றிணைவைக் கண்டு தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி அச்சமடைவதாகவும் பழ.நெடுமாறன் அவர்கள் கண்டித்தார். ஈழத் தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் தொடர்ந்து சுட்டுக் கொல்லும் சிங்கள அரசுக்கு ஆயுத உதவி செய்யும் இந்திய அரசைக் கண்டித்து நேற்றுச் சென்னையில் அ…
-
- 0 replies
- 1.3k views
-
-
பெரும் வன்முறைச் சம்பவங்கள் ஏதுமின்றி "சார்க்' திரு விழா கொழும்பில் நடந்து முடிந்துவிட்டது. பாதுகாப்பு என்ற பெயரில் ஏகக் கெடுபிடி, நெருக்கடி களைத் தலைநகரத்து மக்கள் சார்க்கின் பெயரால் அனுப விக்க வேண்டியதாயிற்று. சுமார் முந்நூறு கோடி ரூபாவுக்கு அதிகமான தொகையை சுளையாக விழுங்கி, ஏப்பம் விட்டதோடு ஒருவாரகால "சார்க்' ஆரவாரம் முடிவுக்கு வந்திருக்கின்றது. "சார்க்' ஏற்பாடுகள் மற்றும் தடல்புடல் ஒழுங்குகளைப் பார்க்கும்போது உண்மைச் செலவினம் மேற்படி உத்தேசச் செலவினத்தைத் தாண்டி மேலும் பல கோடி ரூபாவை எட்டலாம் என்று கருதப்படுகின்றது. "சார்க்'கின் பெயரால் வாரி இறைக்கப்பட்டு, வீண் விரயம் செய்யப்பட்ட நாட்டின் நிதி மற்றும் பொருளாதார வளம் என்னவென்பது இனித்தான் மெல்ல மெல்ல அறிய தெரிய …
-
- 0 replies
- 1.5k views
-
-
ஞாயிற்றுக்கிழமை 3 ஆகஸ்ட் 2008 வேல்முருகு இந்தியா இந்திய பிரதமர் புலிகள் என்ற பதத்துடன் இயங்கும் அமைப்பைச் சேர்ந்தவரை சந்திப்பது தற்போதைக்கு பொருத்தமானதல்ல.அதுவுமல்லாமல
-
- 4 replies
- 2.4k views
-
-
மன்மோகன் சிங்குடனான சந்திப்புக்கு மே.ம.மு.தலைவரான கொழும்ப மாவ. எம்.பி. மனோ கணேசனுக்கு விடுத்;த அழைப்பை அவர் தவிர்த்துக் கொண்டார். கொழும்பில் நடைபெறும் சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்த மன்மோகன் சிங்கை பல தமிழ், முஸ்லிம் கட்சிகள் சந்தித்த போதும் அனைத்துக் கட்சிகளுக்கும் இந்தச் சந்திப்புபக்காக குறுகிய நேரமே ஒதுக்கபட்டது. மன்மோகன் சிங்குடனான சந்திப்புக்கு தங்களுக்கு குறைந்தது அரை மணிநேரமாவது ஒதுக்க வேண்டுமெனவும் இந்திய வம்சாவளி மக்களினதும் பிரச்சினை குறித்து மட்டுமல்லாது நாட்டில் இடம் பெறும் இனப்படுகொலைகள், ஆட்கடத்தல்கள், ஆட்கள் காணமால் போதல் போன்ற மிக மோசமான மனித உரிமை மீறல்களைக் கண்காணிப்பதற்காக தாங்கள் மக்கள் கண்காணிப்புக் குழுவொன்றை அமைத்திருப்பதால் அத…
-
- 8 replies
- 2.5k views
-
-
மன்மோகன் சிங்கிற்கும் மஹிந்தவுக்குமிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது சாhச்சைக்குரிய கச்சதீவு விவிகாரத்தை மன்மோகன்சிங் தவிர்த்துக் கொண்டுள்ளர். கடந்த வெள்ளியன்று மன்மோகன் சிங் கொழும்புக்கு வருகை தந்தவுடனேயே மஹிந்தவுடன் இரு தரப்பு பேச்சு வார்த்தையை மேற்கொண்டார். இந்தச் சந்திபிபின் போது கச்சதீவு விவகாரம் பற்றிப் பேசப்பட்டதா என்று கேட்கப்பட்ட போது இல்லை அந்த விவகாரம் பேசப்படவில்லை என்று இலங்கை அதிகாரி ஒருவர் தெரிவித்தாக எக்ஸ்பிரஸ் செய்திச் சேவை தெரிவித்ததது, அத்துடன், கடந்த வியாழனன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வெளிவிவகார அமைசருக்குமிடையிலான இருதரப்பு கலந்துரையாடலின் போதும் முகர்ஜி கச்சதீவு விவகாரத்தை எழுப்பவில்லையென தெரிவிக்கப்படுகிறது. இலங்கை…
-
- 23 replies
- 3.2k views
-
-
1987 ஆம் ஆண்டு இலங்கையில் உயிரிழந்த இந்திய படையினரின் நினைவுத்தூபியை திறந்து வைக்குமாறு ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் நிராகரித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் தலையீட்டில் பெலவத்தையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவுத் தூபியை சார்க் மாநாடு நிறைவடைந்த பின்னர் இந்திய பிரதமரை அழைத்து திறந்து வைக்க அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. திறப்பதற்கு முன்னர் இந்திய பிரதமருக்கான மரியாதை அணிவகுப்பை வழங்கும் பயிற்சிகளில் நேற்று படையினர் ஈடுபட்டிருந்தனர். எவ்வாறாயினும் இந்த நினைவுத்தூபியின் நிர்மாணப்பணிகளை அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய அதிகாரிகள் எம்.கே. நாராயணன், உள்ளிட்டோர் பார்வையிட்டிருந்தனர். இலங்கையில் இந்திய தலையீடுகள்…
-
- 0 replies
- 1.7k views
-
-
இலங்கை தொடர்பான அமெரிக்க காங்கிரசின் பிரேரணைக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆதரவு இலங்கையில் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை அனுமதிக்க வேண்டும் என்ற அமெரிக்க காங்கிரசின் பிரேரணைக்கு ஆதரவு வழங்க சர்வதே மனித உரிமைகள் கண்காணிப்பகம் தீர்மானித்துள்ளது. விடுதலைப் புலிகளாலும், இலங்கை அரசாங்கத்தாலும் மீறப்படும் மனித உரிமைகளைக் கண்காணிப்பதற்கு சர்வதேச கண்காணிப்பாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் அண்மையில் பிரேரணையொன்றை முன்வைத்திருந்தது. இந்தப் பிரேரணைக்குப் பூரண ஆதரவு வழங்குவதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. “சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படவேண்டும் என்பதை நாங்கள் விசேடமாக வரவேற்பதுடன், மனித…
-
- 0 replies
- 1.1k views
-
-
உரத்த குரலும் உதிரத் துடிப்பும்! ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் 1987-இல் போடப்பட்டது (ஜூலை 29) வடக்கு - கிழக்கு மாகாணம் இணைக்கப்பட வேண்டும். தமிழர்களின் தாயகப் பூமி அது என்ற முறை யில் வரவேற்கப்பட்ட ஒன்று. அதில் கை வைக்க சந்திரிகா அம்மையாரோ, ரணில் விக்ரமசிங்கோ துணியவில்லை. ராஜபக்சே என்ன செய்தார்? உச்சநீதிமன்ற நீதிபதி என்னும் தகுதியில் சரத்சில்வா என்னும் ராஜபக்சேயின் கைப்பாவை ஒருவர் இருக் கிறார். சிங்கள வெறி அமைப்பான ஜே.வி.பி. எப்பொழுதோ தொடுத்த வடக்கு கிழக்கு மாகாண இணைப்பு தவறு என்ற வழக்குக்கு உயிரூட்டி ஒரு தீர்ப்பையும் பெற்று விட்டனர். (2006 அக்டோபரில்) அந்த இணைப்பு தவறு என்று தீர்ப்புப் பெற்றாய் விட்டது. நியாயப்படி - ஏன் சட்டப்படியும்கூட இந்திய…
-
- 0 replies
- 1.2k views
-
-
மன்னார், முல்லை. மாவட்டங்களிலிருந்து கிளிநொச்சிக்கு 10,000 குடும்பங்கள் இடம்பெயர்வு அரச அதிபர் வேதநாயகன் தகவல் அண்மைக் காலமாக வன்னிப் பிரதேசத் தில் இராணுவத்தினர் தொடர்ச்சியாக மேற் கொண்டு வரும் இராணுவ நடவடிக்கை கள் காரணமாக 10 ஆயிரம் குடும்பங்கள் புதிதாக இடம்பெயர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தில் தஞ்சமடைந்துள்ளன. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் இத் தகவலைத் தெரி வித்தார். மன்னார் மாவட்டத்தின் மடு மற்றும் மாந்தை மேற்குப் பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்து 7,000 குடும்பங்களும் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தைப் பிரதேசங்களில் இருந்து 1,500 குடும்பங்களும் கிளிநொச்சி மாவட்டத் தின் மேற்கு கரையோரப் பகுதியில் இருந்து மேலும் 1,550 குடும்பங்களுமாக 10 ஆயிர…
-
- 5 replies
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் வலிந்த தாக்குதல்களுக்கு அஞ்சி, வடமராட்சியில் சிறீலங்கா படைகள் உசார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. யாழ் குடாநாட்டை மீட்பதற்கான படையெடுப்பை, நாகர்கோவில் பகுதி ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகள் தொடுக்கக்கூடும் என்று, தேசிய புலனாய்வுப் பிரிவினர் எச்சரித்துள்ள நிலையில், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் முதல் வடமராட்சி வடக்கு தொண்டைமானாறு வரையான கடலோரப் பிரதேசங்கள் தோறும், சிறீலங்கா படை அணிகள் உசார்படுத்தப்பட்டு பாதுகாப்புபலப்படுத்தப்பட்ட
-
- 0 replies
- 1.3k views
-
-
15 வது சார்க் மாநாட்டில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன [ ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2008, 03:46.30 PM GMT +05:30 ] 15 ஆவது “சார்க்” மாநாடு இன்று கொழும்பில் நிறைவடைந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டின் இறுதியில் கொழும்புப் பிரகடனம் வெளியிடப்பட்டது. தெற்காசிய திறந்த பொருளாதார வலயத்தில் கருணா பிள்ளையானின் கட்சியை இணைத்துக் கொள்ளல் புலிகளை மட்டும் பயங்கரவாதத்தை குற்றவியல் சட்டத்தில் இணைத்துக் கொள்ளல் சார்க் பிராந்தியத்திற்கான நிலையியல் நிறுவனம் ஒன்றை நிறுவுவதில் தமிழீழத்தை இனைப்பது இல்லை சார்க் நாடுகளுக்கு இடையில் பொதுநிதியம் ஒன்றை ஏற்படுத்தி புலிகளுக்கு காசு இல்லாமல் பன்னுவது ஆகிய நான்கு தீர்மானங்களும…
-
- 1 reply
- 1.2k views
-
-
வீரகேசரி நாளேடு - இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனுக்கு கடந்த சனிக்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வாயிலில் பெரும் அதிர்ச்சி காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு ஏற்பாடுகளில் நிலவிய த வறே இதற்குக் காரணமாகும். சார்க் மா நாடு முடிவடைந்த கையோடு, தெற்காசிய தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் தாங்கள் தங்கியிருந்த ஐந்து நட்சத்திர விடுதிகளைச் சென்றடைந்து விட்டனர். இருந்தபோதிலும், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணன் மாத்திரம் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்ட வாசலில் காத்து நின்றுள்ளார். தனது காருக்கும் அதற்குப் பாதுகாப்பாக வரும் வாகன தொடரணிக்குமாகவே அவர் அங்கு காத்து நின்றுள்ளார். என…
-
- 8 replies
- 1.9k views
-
-
ஈழத் தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் தொடர்ந்து சுட்டுக்கொல்லும் சிங்கள அரசுக்கு ஆயுத உதவி செய்யும் இந்திய அரசைக் கண்டித்து இன்று சென்னையில் அனைத்துக் கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 621 views
-
-
விடத்தல்தீவைச் சென்றடைந்த இராணுவத்தினரின் அடுத்த இலக்கு கிளிநொச்சியே என்று தெரிவித்துள்ளார் பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரும் அமைச்சருமான கெகலிய ரம்புக்வெல. இதேபோன்ற கருத்தை திருகோணமலையில் நடந்த வன இலாகா கட்டடத் திறப்பு விழாவில் உரையாற்றும்போது அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் தெரிவித்திருந்தார். இராணுவத்தினர் விரைவில் கிளிநொச்சியை பிடித்ததும் அங்கேயும் இதேபோன்றதொரு அலுவலகமும் ஏனைய அலுவலகங்களும் திறக்கப்படும் என்று அவர் தனது உரையில் தெரிவித்திருந்தார். இதுதவிர ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கடந்த 3 ஆம் திகதி தேசிய விளையாட்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போது கிளிநொச்சியிலும் விரைவில் இதுபோன்றதொரு விளையாட்டுப் போட்டியை நடத்துவோம் என்று சூளுரைத்திருந்தார். விடத்தல்தீவை சென…
-
- 1 reply
- 2.9k views
-
-
இந்தியப் பிரதமருக்கு கொழும்பில் ஏற்பட்ட "அதிர்ச்சி" சம்பவம் [ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2008, 05:22 பி.ப ஈழம்] [பூ.சிவமலர்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்புக்கு சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அங்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தெரியவருவதாவது:- சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்புக்கு சென்றிருந்தார். கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தை சென்றடைந்த அவர், சிறப்பு உலங்குவானூர்தி மூலம் அங்கிருந்து கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து உச்ச பாதுகாப்பு கொண்ட வாகன அணி மூலம் சிறிலங்கா…
-
- 9 replies
- 2.4k views
-
-
இந்தியப் பிரதமர் சந்திப்பு விவகாரம்: மகிந்த - பிள்ளையான் முறுகல் [ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2008, 05:42 பி.ப ஈழம்] [க.நித்தியா] இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் தன்னை சந்திக்க ஏற்பாடு செய்யவில்லை என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மீது துணை இராணுவக்குழு தலைவர் பிள்ளையான் சீற்றமடைந்திருக்கின்றார் என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் தெரியவருவதாவது:- சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கொழும்பு சென்றுள்ள இந்தியப் பிரதமருடனான சந்திப்புக்கு எப்படியும் ஏற்பாடு செய்யுமாறு துணை இராணுவக்குழு தலைவர் பிள்ளையான், சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் கோரியிருந்தார். இதன் பிரகாரம், அரச தலைவர் மகிந்தவும் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு,…
-
- 12 replies
- 2k views
-
-
வடபோர்முனையில் படையினரின் எறிகணை வீச்சுக்கள் தீவிரம் - பரந்தன். கிளிநொச்சிப்பகுதிகள் அதிர்ந்த வண்ணமுள்ளன வன்னியின் வடபோர் முனைகளில் சிறிலங்காப்படையினரின் எறிகணை வீச்சுக்கள் நாளந்தம் தீவிரமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிளாலி முகமாலை பகுதிகளிலிருந்து கடந்த சில நாட்களாக கடுமையாக எறிகணை வீச்சக்கள் நடாத்தப்பட்டு வருகின்றன. பல்குழல் பிரங்கித்தாககுதல்கள் ஆட்லறி மோட்டார் எறிகணைத் தாக்குதல்கள் என்பன இரவு வேளைகளில் அதிகமாக நடைபெறுகின்றன. இத்தாக்குதல்களால் பரந்தன். கிளிநொச்சிப்பகுதிகள் அதிர்ந்த வண்ணமுள்ளன. http://www.tamilwin.com/
-
- 0 replies
- 1.9k views
-
-
புலிகள் அல்கொய்தா தொடர்பாம், இலங்கை ராணுவம் சார்க் தலைவர்களுக்கு அல்வா ! இலங்கையில் தனி ஈழம் கோரி போராடி வரும் விடுதலைப்புலி களுக்கு அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக இலங்கை ராணுவம் திடுக்கிடும் புகார் தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகளை எதிர்த்து போராட தெற்காசிய நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பில் இன்று தொடங்கி 2 நாட்களுக்கு தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பான சார்க் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி இலங்கையில் குவிந்துள்ள சர்வதேச பத்திரிகையாளர்களுக்கு இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கெகலியா ரம்புக்வாலா பேட்டி அளித்துள்ளார். விடுதலைப்புலிகளுக்கும் தெற்காசியாவில் செயல்பட்டு வரும் அல்கொய்த…
-
- 7 replies
- 2.6k views
-
-
தெற்காசிய பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பு கூட்டத்திற்கான நல்லெண்ண சமிக்ஞைகளை விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் மூலம் வெளிப்படுத்தியிருந்த போதும் இலங்கை அரசாங்கம் அதன் படை நடவடிக்கைகளை தொடர்ந்தவாறு உள்ளது. விடுதலைப்புலிகள் அறிவித்த போர் நிறுத்தம் கடந்த 26 ஆம் திகதி ஆரம்பமாகிய போதும் இலங்கை அரசாங்கம் மன்னார், மணலாறு, வன்னி களமுனைகளில் படை நடவடிக்கைகளை தொடர்ந்து வருகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை ஆகிய நாட்களில் பாலமோட்டை மற்றும் மணலாறு களமுனைகளிலும், கடந்த புதன்கிழமை பாலமோட்டை களமுனையிலும் படையினர் முன்நகர்வுகளை மேற்கொண்டிருந்தனர். இந்த படை நடவடிக்கைகளுக்கு எதிராக விடுதலைப்புலிகளும் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். வன்னிப்பகுதியில் படை நடவடிக்கை…
-
- 6 replies
- 1.6k views
-
-
கொழும்பில் நடைபெறும் 'சார்க்கு' மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்தியப் பிரதமர் சிங்கின் பாதுகாப்பு கருதி மன்னார் வளைகுடா முதல் பாக்கு நீரிணை வரையான கடற்பரப்பில் இந்தியா ஏழு கடற்படைக் கப்பல்களை நிறுத்தியுள்ளது. இரு நாள் சார்க் மாநாடு கொழும்பில் நேற்று சனிக் கிழமை ஆரம்பமாயிற்று இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக மன்மோகன் சிங் வெள்ளிக்கிழமை நண்பகல் கொழும்பு வந்தார். பிரதமரதும் இந்தியக் குழுவினரதும் பாதுகாப்பபுக்காக மன்னார் வளைகுடா முதல் பாக்கு நீரிணையில் கலிமார் முனை வரை இந்தியக் கடற்படை தனது பாதுகாப்பை முழு அளவில் பலப்படுத்தியுள்ளது. இந்தியக்கடற்படையனரின் நான்கு யுத்தக்கப்பல்களும் இந்திய கரையோரக்காவல் படையின் மூன்று கப்பல்களும் இந்தப் பாதுகாப்பு நடவடிக்கiயில் …
-
- 8 replies
- 2.3k views
-