Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கனேடிய தமிழர் பேரவையால் நடாத்தப்பட்ட, 1983 கறுப்பு யூலை துயர நினைவுகளை நினைவு கூறும் கண்காட்சி மற்றும் நாடக நிகழ்வுகள், கனேடிய பெரும்பாண்மை மற்றும் சிறு பாண்மை இனததவர் களின் வரவேற்பை பெற்றதுடன், அவர்களுக்கு எம் துயர வரலாற்றையும் விளக்கிக்கூறும் வாய்ப்பாய் அமைந்தது.

  2. தனியார் இணையத் தளமொன்றில் ஊடகவியலாளர் அனிதாப் பிரதாப்பின் நேர்காணல் பிரசுரமானதுடன் வசிட்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பிரபாகரனிற்கு கிடைத்தது போன்றதொரு பிரமிப்பு பலரிடம் காணப்பட்டது. அவருடன் நீண்ட காலமாக இணைந்திருப்பவர்களே அவரின் நுண்ணரசியலையும் போரியல் ஆளுமையையும் புரிய முடியாமல் இருப்பதாக எடுத்துக் கூறும்போது ஒரு தடவை பேட்டி கண்ட நபருக்கு பிரபாகரன் குறித்த பூரண புரிதல் ஏற்பட்டிருப்பது அதிசயம்தான். ஆனாலும் இந்திய, அமெரிக்க தேர்தல்களை கணித்து அடுத்த வருடமே பாரிய நகர்வொன்றை பிரபாகரன் மேற்கொள்வாரென கட் டியம் வேறு கூறுகிறார் அனிதாப் பிரதாப். அவரின் அரசியல் ஞானக் கண்ணிற்கு புலப்படாத விடயமே இந்த சார்க் மாநாட்டை ஒட்டிய விடுதலைப் புலிகளின் ஒரு தலைப்பட்சமான போர் நிற…

    • 2 replies
    • 1.5k views
  3. சிறிலங்கா அரசு மீது அனைத்துலக மட்டத்தில் கொண்டுவரப்படும் தடைகளை தடுப்பதற்காக பெரும் நிதி செலவில் சட்ட நிறுவனங்களை அந்நாட்டு அரசு அமைத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 559 views
  4. விடுதலைப் புலிகளின் போர் நிறுத்தம் திறமையாக வரையப்பட்ட நகர்வாகும்: "சண்டே ரைம்ஸ்" [ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2008, 05:07 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள போர் நிறுத்தம் மிகவும் திறமையாக வரையப்பட்ட இராஜதந்திரமான நகர்வாகும். இந்த அறிவித்தல் சிறிலங்கா அரசுக்கு ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு ஆய்வுப்பத்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சார்க் மாநாட்டு காலப்பகுதியில் போர் நிறுத்தம் மேற்கொள்வதாக விடுதலைப் புலிகள் விடுத்துள்ள அறிக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமையே முதலில் வெளிவந்திருந்தது. வி…

  5. நேற்று 25 ஆம் திகதி யூலை மாதம் 4 மணிக்கு இலண்டன் மத்திய பகுதியில் அமைந்திருக்கும் Trafalgar square எனும் இடத்தில் 50 வரையிலான இளையோர்கள் அகவணக்கத்துடன் தங்கள் 25 மணித்தியால உண்ணாவிரதபு போராட்டத்தை மகளிர் அமைப்புடன் இணைந்து ஆரம்பித்துள்ளனர். அதனை தொடர்ந்து சில இளையோர் மற்றும் மகளிர் அந்த வழியால் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு கறுப்பு யூலை பற்றிய துண்டுபிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருக்க மற்றவர்கள் போராட்டத்திற்கு என ஒதுக்கப்பட்டுள்ள கூடாரத்தைச் சுற்றி கோசப் பதாதைகளைக் கட்டிக் கொண்டிருக்கின்றனர். அனைத்து தமிழ் இளையோர்களும் கறுப்பு யூலை என முன் பக்கத்திலும் 25 வருடங்களாக சிறிலங்கா அரசாங்கம் தமிழ் இன ஒழிப்பை நடாத்திக்கொண்டிருக்கின்றது என்று பின் பக்கத்திலும் ஆங்க…

    • 9 replies
    • 1.5k views
  6. மன்னாரில் இடம்பெற்றுவரும் படைநடவடிக்கைகள் ஒரு திருப்புமுனையை நோக்கி செல்லத்தொடங்கியுள்ளதாக இராணுவ உயர்மட்டத்தில் கூறப்பட்டுவருகிறது. அடம்பனில் இருந்து முன்னேறிய 57 ஆவது படையணியும் பெரியமடுவில் இருந்து முன்னகர்ந்த 58 ஆவது படையணியும் நெடுவரம்பில் கடந்தவாரம் ஒன்றையொன்று சந்தித்திருக்கின்றன. இந்த இரு படையணிகளும் சந்தித்துக்கொண்டதே தமக்கு சார்பான திருப்புமுனையை ஏற்படுத்தும் சாத்தியத்தை தோற்றுவித்துள்ளதாக இரு படையணிகளின் தளபதிகளும் கணக்கு போட்டுள்ளனர். இந்த இரு படையணிகளின் இணைவானது புலிகளின் விநியோக மார்க்கங்களை துண்டித்துள்ளதுடன் இராணுவத்தினரின் ஒன்றிணைந்த எதிர்கால நடவடிக்கைக்கும் உதவும் என்று 58 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவீந்திர டி சில்வா கொழும்பிலிருந்து…

  7. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகள் மீது தாம் தீவிர தாக்குதலை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்துள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், அதற்காக விடுப்பில் சென்றுள்ள இராணுவத்தினர் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளார். சனிக்கிழமையன்று அநுராதபுரத்தில் கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களை விடுதலைப்புலிகளிடம் இருந்து நாம் ஏற்கனவே மீட்டுவிட்டதாக அங்கு உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த, அடுத்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள தமிழ் மக்களை பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்பதற்கான தாக்குதலை தாம் ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். …

    • 8 replies
    • 2k views
  8. ஐ.நா. மனித உரிமை ஆணைய தலைவராக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தமிழ் பெண் நீதிபதி நவநீதம் பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் தாண்டி இந்தப் பதவிக்கு இவர் வந்துள்ளார். 67 வயதாகும் நவநீதம் பிள்ளை ஏழை தமிழ்ப் பெற்றோருக்குப் பிறந்தவர். இவரது தந்தை பஸ் டிரைவராக இருந்தார். நிறவெறி தலைவிரித்தாடியபோது அதற்கு இலக்காகி பல்வேறு இன்னல்களை சந்தித்தவர் பிள்ளை. மிகுந்த வறுமை, நிறவெறிக் கொடுமைக்கு மத்தியிலும் சிறப்பாக படித்து சட்டப் படிப்பை முடித்தார் பிள்ளை. தென் ஆப்பிரிக்காவின் நேடால் மாகாணத்திலேயே முதல் முறையாக வழக்கறிஞரான பெண் என்ற பெருமையும் பிள்ளைக்கு உள்ளது. 1968ம் ஆண்டு வக்கீலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர் இனவெறி கொடுமைகளுக்கு எதிராக போராடினா…

    • 1 reply
    • 1.1k views
  9. சார்க் மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என இந்திய அரசு, இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் கடுமையான அழுத்தம் காரணமாக விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள காலப்பகுதியில், படையினரும் தாக்குதல்களை நிறுத்தும் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்படுவதாக மேலும் அந்த செய்தி தெரிவிக்கின்றது. நிருபர்:செல்வி http://www.tamilseythi.com/srilanka/india-2008-07-26.html

  10. யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரியின் ஏ 9 வீதியில் இன்று முற்பகல் 9 மணியளவில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இராணுவ பவல் கவச வாகனத்தில் மோதுண்டு பெண் ஒருவர் பலியானார். இவர் கச்சாயைச் சேர்ந்த 65 வயதான கனகலிங்கம் தர்மராணி என அடையாளம் காணப்பட்டுள்ளார். வாகனத்தை பின்னால் செலுத்தும் போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து பவல் கவச வாகனத்தின் சாரதியை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார் http://www.tamilwin.com/view.php?2a26QVj4b...4g2h92ccbvj0Q3e

  11. பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பேரில் நடத்தப்படும் போரின் பல்வேறு அணுகுமுறைகளினால் மனிதாபிமான உதவிகளை மேற்கொண்டுவரும் அனைத்துலக அமைப்புகளுக்கும் பாதிக்கப்படும் மக்களுக்கும் இடையிலான தொடர்பு படிப்படியாக குறைந்துவரும் நிலை இன்றைய உலகில் காணப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 627 views
  12. புலிகளின் குரல் கலைஞர் லெப். கேணல் ராணிமைந்தன் வீரச்சாவு [சனிக்கிழமை, 26 யூலை 2008, 07:41 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிக் கவிஞரும் படைப்பாளரும் புலிகளின் குரல் வானொலியின் கலைஞருமான லெப். கேணல் ராணிமைந்தன் வீரச்சாவடைந்துள்ளார். புலிகளின் குரல் வானொலியில் நிகழ்ச்சிகள், கவிதை நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிப் படைப்பாளராக விளங்கியவர் ராணிமைந்தன். விடுதலைப் பாடல்களையும் எழுதியிருக்கும் அவர், சிறந்த ஒரு பேச்சாளராகவும் விளங்கினார். தமிழீழ தேசியத் தொலைக்காட்சியிலும் அறிக்கை உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை அவர் உருவாக்கியுள்ளார். புதினம்

  13. வன்னிக் களமுனையில் இடம்பெற்ற பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் எட்டு சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 843 views
  14. இலங்கை படையினருக்கு ஆயுதங்களை வழங்குவதில்லை என ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தடை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவற்றை மீறி ஐரோப்பிய நாடொன்று இலங்கைக்கு தொடர்ந்தும் ஆயுதங்களை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. இது இலங்கைக்கு கிடைத்துள்ள வெற்றியென மூத்த படையதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வன்னி படைநடவடிக்கைகளை நிறுத்தும் நோக்கில் புலிகளுடன் தொடர்புடைய தன்னார்வ அமைப்புகள், இலங்கைக்கு வழங்கவிருந்த 10 ஆயிரம் ஆயுதங்களை நிறுத்துமாறு குறித்த ஐரோப்பிய நாட்டிடம் கோரிக்கை விடுத்திருந்தன. எனினும் அதனையும் மீறி குறித்த நாடு அந்த ஆயுதங்களை இந்த வாரம் அனுப்பி வைத்துள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு கிடைக்க உள்ள இந்த ஆயுதங்கள் மூலம் படையினரின் பலம் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என…

    • 5 replies
    • 2.3k views
  15. வவுனிக்குளம் மற்றும் துணுக்காய் ஒட்டங்குளம் பகுதிகளில் மொத்தம் 33 போராளிகள் வீரச்சாவடைந்த தாக்குதல்களில் 14 படையினர் பலியாகி 26 பேர் காயமடைந்துள்ளதாக படைத்தரப்பு இன்று அறிவித்துள்ளது. இதில் துணுக்காயில் நேற்று 8 படையினரும் வவுனிக்குளத்தில் நேற்று முந்தினம் 6 படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். இரு இடத்திலும் தலா 13 படையினர் காயமடைந்துள்ளனர். இதற்கிடையே ஒரு 120 மிமி எறிகணை செலுத்தி மற்றும் 2, 81 மிமி எறிகணை செலுத்தி, 2 ஆர் பி ஜி மற்றும் 50 வரையான ரி 56 துப்பாக்கிகள் மற்றும் 15 க்கும் மேற்பட்ட தொலைத்தொடர்பு சாதனங்கள் என்பனவற்றையும் பிற ஆயுத தளபாடங்களையும் படைத்தரப்பு மீட்டுள்ளதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 3 போராளிகள் வெவ்வேறு கள முனைகளில் படையினரிடம் சரணடைந…

  16. Started by உதயம்,

    நம்பிக்கை http://www.pathivu.com/tv/index.php?mact=N...nt01returnid=58

  17. அரசிடம் எதிர்க்கட்சிகள் ஏதாவது கேள்வி எழுப்ப வேண்டுமென்றால் அதற்கு உரிய நேரத்தில் உரிய முறைப்படி கேட்கவேண்டும் சும்மா கண்ட கண்ட நேரத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு அரசு பதில் தராது இவ்வாறு நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் சுகாதார அமைச்சர் நிமால் சிறீபாலடி சில்வா. இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்புக்காக படையினர் இலங்கை வந்துள்ளனரா? இல்லையா? என்று ஐக்கிய தேசிய கட்சி எம்பி ரவி கருணாநாயக்க நேற்ற நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோது நிமால் மேற்கண்டவாறு கூறினார். இந்தியப்படையினரில் ஒரு தொகுதியினர் கொழும்புக்கு வந்துள்ளனர் என்று அமைச்சர் நிமால் சிறீபாலடிசில்வா இதை மறுக்கிறார் என்றும் ரவி கருணாநாயக்க கூறினார். இதில் யார் சொல…

    • 0 replies
    • 597 views
  18. http://www.tubetamil.com/view_video.php?vi...30870060538746e ஈழப் போராட்டத்த பற்றி ஒரு மானங்கெட்ட ஈழத்தமிழன் என்ன சொல்லுறான் எண்டு பாருங்கோ.... பார்த்து சந்தோசத்த படுங்கோ

  19. School fear in Sri Lanka அந்த பகுதியில் தாக்குதல் நடக்கவில்லை ஆனாலும் இலங்கை படையின் விமானங்கள் கிளிநொச்சி நகரின் மேல் பறக்கும் போது பாதுக்காப்பு அரண்களை தேடி ஓடும் சிறுவர்களும் பெரியவர்களும்... பாதுக்காப்பாக பீதியுடன் காணப்படும் சிறுவர் கூட்டம் ... போரின் வடு 70000 பேரின் உயிரை பலி வாங்கி உள்ளது... ஆசிரியர்கள் மதகுகளின் அடியில் பதுங்கி கொள்கிறார்கள்.. சண்டை உக்கிரமாக இதனிலும் வடபகுதியில் இடம்பெறுகிறது... இராணுவ தகவல்களின்படி தமிழீழ தனியரசு கோரும் புலிகள் பெரிய அளவான இளப்புக்களுக்கு உள்ளாக்க படுகிறார்கள்... ( ஈழம் கேட்க்கும் இந்த மக்களை தான் புலிகளாக கருதுகிறார்கள் போலும்) இடம்பெயர்ந்து மரங்களின் கீழ் அமைதியை நோக்கி காத்த…

  20. அரசாங்கத்தின் அனுசரணையின்றி கடத்தல்கள் மற்றும் அது தொடர்பான படுகொலைகள் இடம்பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. இதனை ஈ.பி.டி.பி. அலுவலக வளாகத்தில் தோண்டியெடுக்கப்பட்ட சடலம் உறுதி செய்திருப்பதாக ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளரும், கம்பஹா மாவட்ட எம்.பி.யுமான விஜித்த ஹேரத் தெரிவித்தார். கடத்தல்கள், காணாமல் போதல்கள் தொடர்பில் கேட்ட போதே அவர் இதனைத் தெ?வித்தார். இது தொடர்பில் விஜித்த ஹேரத் எம்.பி. மேலும் கூறியதாவது: இலங்கையைப் பொறுத்த வரையில் ஜனநாயகம் மரணித்துவிட்டது என்று கூறுவதைவிட கொலை செய்யப்பட்டுவிட்டது என்று கூறுவதே பொருத்தமானதாக இருக்கும். சகல விதத்திலும் மக்கள் துன்பத்தை மாத்திரமே அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். இதில் கடத்தல் என்ற பிடிக்குள் பெரும்பாலும்…

    • 0 replies
    • 581 views
  21. பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரான என்னையே இந்த அரசு புலியாக்குறதென்றால் இந்த நாட்டு மக்களின் நிலையென்னவென்பதை எண்ணிப்பார்க்கும்போது கவலையேற்படுவதாக ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான சந்திரசேகரன் தெரிவித்தார். புலிகளுக்கு எதிரான கட்சி எமது ஜே.வி.பி. நாம் புலிகளுக்கு எதிராக இலங்கையில் மட்டுமல்ல சர்வதேச ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தோம். புலிகளுக்கெதிரான பிரசாரங்களை மேற்கொள்ள அமைப்புகளை உருவாக்கினோம். வெளிநாடுகளுக்குச் சென்று எவ்வளவு வெளிநாட்டு அரசியல்வாதிகளைச் சந்திக்க முடியுமோ அவ்வளவு பேரையும் சந்தித்து புலிகள் தொடர்பாகவும் அவர்களின் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாகவும் விளக்கமளித்தோம். ஆனால் இன்று இந்…

    • 0 replies
    • 1.1k views
  22. இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளிலுள்ள மக்களை இராணுவத்தினரின் முன்னரங்கப் பகுதிகளுக்கு வருமாறு இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார். மன்னார், வவுனியா, மணலாறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் மோதல்களில் இராணுவத்தினர் வெற்றிகரமாக முன்னேறிவரும் நிலையில், விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்கியிருக்கும் மக்கள் வெளியேறுவதற்கு இந்த மோதல்கள் உதவும் எனவும் கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் கூறியிருந்தார். இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளிலிருக்கும் மக்களை, இராணுவத்தினரின் முன்னரங்கப் பகுதிகளுக்கு வருமாறு கோரிக்கை விடுத்திருக்கும் இராணுவத் தளபதி, தமது கட்டுப்பாட்டின்கீழிலிருந்த

  23. முஸ்லிம் தரப்புடன் அல்லது முஸ்லிம் அமைச்சர்களுடன் கலந்தாலோசனை செய்யாமல் திடீரென தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களை இணைப்பது எம்மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார் மு.காங்கிரஸின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹசன் அலி. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக சிங்கள மாணவர்களை அரசாங்கம் இணைத்துள்ளது. இது தொடர்பாக கருத்துக் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், இன ஒற்றுமை என்ற தோரணையில் அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நுரைச்சோலை திட்டம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு இம்முறை வைத்தியத்துறைக்கு முஸ்லிம் மாணவர்களை அனுமதித்தல் போன்றவற்றையும் அரசாங…

    • 0 replies
    • 739 views
  24. அவுஸ்திரெலியா SBS தொலைக்காட்சி செய்தியில் வந்த சிட்னி கறுப்பு யூலை எழுச்சி நிகழ்வு பார்வையிட

    • 3 replies
    • 824 views
  25. பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் நடத்தப்படும் போரின் பல்வேறு அணுகுமுறைகளினால் மனிதாபிமான உதவிகளை மேற்கொண்டுவரும் அனைத்துலக அமைப்புகளுக்கும் பாதிக்கப்படும் மக்களுக்கும் இடையிலான தொடர்பு படிப்படியாக குறைந்துவரும் நிலை இன்றைய உலகில் காணப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 580 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.