Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மக்கள் வாழ்வதற்கு பெரும் சிரமங்களை அனுபவித்து வரும் நிலையில் அரசாங்கம் அதில் அக்கறை இன்றி தொடர்ந்தும் செயற்படுமாயின் இடி அமீன், மார்க்கோஸ் போன்றோருக்கு ஏற்பட்ட நிலைமை இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட எம்.பி.யான ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஏற்றுமதிகள், இறக்குமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே ஹரீன் பெர்னாண்டோ இவ்வாறு கூறினார். அவர் இங்கு மேலும் பேசுகையில் . ஐ.தே.க எப்போதுமே திறந்த பொருளாதாரத்தை வரவேற்கிறது. திறந்த பொருளாதாரத்தின் காரணமாகத் தான் இன்று அரசாங்கத்தின் அமைச்சர்களும்,…

  2. சுவிஸில் சுட்டுகொல்லப்பட்ட கரனின் குடும்பம் சுவிஸ் பயணம் சுவிற்சர்லாந்தில் சுட்டுகொல்லபட்ட முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை சேர்ந்த சுப்ரமணியம் கரன் என்பவரின் இறுதிக்கிரியைகள் மற்றும் விசாரணைகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் அவரது குடும்ப அங்கத்தவர்கள் நேற்றிரவு 9 மணியளவில் சுவிற்சர்லாந்துக்கு நோக்கிப் பயணமாகியுள்ளனர். கட்டுநாயக்கா விமானநிலையத்திலிருந்து சுவிஸ் தூதரக அதிகாரிகளுடன் இணைந்து இவர்கள் பயணமாகியுள்ளதாக அவர்களது குடும்ப அங்கத்தவர்கள் தெரிவித்தனர். இன்றையதினம் வெள்ளிக்கிழமை சுவிற்சர்லாந்தின் லுகநோ, ரிசிநோ பகுதியில் சுட்டுகொல்லபட்ட கரனின் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ள நிலையில் இவர்கள் அதில் பங்குகொள்வார்கள் என தெரி…

  3. மறந்தால் நாம் தமிழரில்லை...! ஒரு வருட காலம் ஆகிவிட்டது....இன்றோடு.. கடந்த மே 18 ஆம் தேதி முள்ளிவாய்க்காலில் நடந்த கொடுமை ஜென்ம ஜென்மமாக தமிழனின் கண் முன் நின்று ஆடிக் கொண்டே இருக்கும், ஆண்களையும் பெண்களையும் கொன்று குவித்து உலக நாடுகளுடன் சேர்ந்து ஒரு வெறியாட்டம் ஆடி..போர் மரபுகளை எல்லாம் உடைத்து....தமிழனின் ரத்தம் குடிக்கப்பட்ட நாள். கேணல் சூசையின் கடைசி பேச்சினை நான் யூ ட்யூப் வழியாகக் கேட்டேன்.....காட்சிகள் இப்போதும் கண் முன் விரிந்து நிற்கிறது..... " எங்களுக்கு உலக நாடுகள் உதவ வேண்டும்....எங்கு நோக்கிலும் விமானங்கள் குண்டுகளை இட்டு தமிழர்களின் உயிரை குடித்துக் கொண்டிருக்கிறது...எங்கு பார்த்தாலும் பிணங்கள் ...இரத்தம்... பச்சிளம் குழந்தைகள் தாய்மாரை இழந்…

  4. இலங்கை விவகாரத்தில் தலையிட ஐ.நா.வுக்கு உரிமை கிடையாது: வாசுதேவ இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபைக்கு எந்தவித உரிமையும் கிடையாது என ஒன்றிணைந்த எதிரணியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான சோஷலிச மக்கள் முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஐ.நா தமது அதிகாரத்தை கலவரங்களும் யுத்தங்களும் இடம்பெறுகின்ற நாட்டிலேயே காண்பித்துக்கொள்ள வேண்டும் என்று ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான சோஷலிச மக்கள் முன்னணி தெரிவிக்கின்றது. சோஷலிச மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்றை…

    • 1 reply
    • 397 views
  5. ஜனாதிபதி மீதான... நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து... 17ஆம் திகதி நாடாளுமன்றில் விவாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதனையடுத்தே, திட்டமிட்டபடி மே 17ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வுகள் கூட்டப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டியதன் அவசியத்தை கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியதையடுத்து, இந்த தீர்மானம்…

  6. தமிழர்களே, இலங்கையில் நடைப்பெறும் IIFA - FICCI-யின் கலை விழாவில் இந்தி நட்சத்திரங்கள் கலந்துகொள்கிறார்கள். இறுதியாக நடிகர்கள், தயரிப்பாளர்கள், இயக்குனர்கள் என பலதரப்பட்ட மின்னஞ்சல்கள் கிடைத்துள்ளன. இனி அவர்கள் அங்கு செல்வதும், செல்லாமல் இருப்பதும் அவர்கள் விருப்பம் ஆனால் நம்முடைய இப்போராட்டம் மூலம் அவர்கள் அங்கு நடைப்பெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றம் ஆகியவற்றை அவர்களுக்கு அறிய செய்தல் நம்முடைய நோக்கம். miranair@aol.com info@akprod.com biz@akprod.com ashish@akprod.com info@redchillies.com casting.redchillies@gmail.com kanika@redchillies.com a.g.group@hotmail.com kutty.amc@hindujagroup.com ashish@akprod.com helloajay@yah…

  7. தேசியமட்ட ஆங்கிலப் போட்டியில் வடக்கில் 10 பேருக்கு முதலிடங்கள் FacebookTwitterPinterestEmailGmailViber தேசிய மட்ட ஆங்கிலப் போட்டியில் அகில இலங்கை ரீதியில் வடக்கு மாகாணம், 10 முதலாம் இடங்களையும், 7 இரண்டாம் இடங்களையும், 4 மூன்றாம் இடங்களையும் பெற்றுள்ளது என்று வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார் தெரிவித்தார். வெற்றிபெற்றவர்களின் விவரங்கள் வருமாறு, உரையாடல் நாடகம்: கனிஷ்ட பிரிவு நாடகம்–விதுவர்சன் – வவுனியா தமிழ் ம.ம.வி., சிரேஷ்ட பிரிவு நாடகம்– இ.அட்சயன்– – யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி. ஆங்கிலப் பிரதி எழுதுதல் (அச்செழுத்து)– பி.பிரவீணா , தரம் -6 (முதலாம் இடம்) வடமராட்சி இமையாணன் அ.த.க.பா…

  8. யாழில்... முள்ளிவாய்க்கால் கஞ்சி, வழங்கும் நிகழ்வு! தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் அலுவலகத்துக்கு முன்பாக காலை 9 மணியளவில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது அவ்வமைப்பின் தலைவர் பொ.ஐங்கரநேசன் மற்றும் சக உறுப்பினர்களால் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் தயாரிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வீதியால் பயணித்த பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. https://athavannews.com/2022/1282301

  9. முத்தம் இட்டால் தப்பாம் மகிந்தவின் அரசில்............. முன்னர் சில பெண்கள் அமைப்பும், பெண்களுக்கான கல்வி அமைப்புகள் என்ற பேர்வழிகளும், பின் சிங்கள அரசினரும் புலிகள் தலிபான் போன்ற அடக்கு முறையை பெண்கள் மற்றும் கலாச்சாரம் மீது பிரயோகிக்கீன்றனர் என்று பிரச்சாரம் செய்து தலிபான் எனும் கேடு கெட்ட அடிப்படை வாத இஸ்லாமிய அமைப்பையும் புலிகளையும் சமன் செய்தனர் இவர்கள் இனி இந்த மகிந்த அரசின் நடவடிக்கையை என்ன என்று சொல்லப் போகின்றனர்? இவை போன்ற செய்திகள் தான் மேற்குலகினரின் வெறுப்பை சம்பாதிக்கும்... முடிந்தால் இதனை பரப்பவும் Sri Lanka police detain young couples for kissing

  10. முரண்பாடுகளுக்கு எதிராக மட்டக்களப்பில் சுவரொட்டிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் சிறுபான்மை இனங்களிடையேயான முரண்பாடுகளுக்கு எதிராக மட்டக்களப்பு நகர் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங்களிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுக்கு இரு சமூகங்களும் சிக்குப்படக்கூடாது என்ற வகையில், சமவுரிமை இயக்கம் என்னும் அமைப்பு, இந்தச் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது. “அரசியல்வாதிகளே தேர்தலுக்காக தமிழ்-முஸ்லிம் இனவாதத்தை பாவிக்காதே”, “தமிழ்-முஸ்லிம் மக்களே இனவாத சுருக்குகளுக்கு ஏமாறாதீர்கள்”, “இனவாத செயற்பாடுகளுக்குப் பலியாகாதீர்கள்” போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட…

  11. தமிழக மக்களின் மனிதாபிமான நன்கொடை பொருட்கள் இலங்கையை வந்தடைந்தன இலங்கைக்கு இந்தியா நன்கொடையாக வழங்கிய மேலும் 2 பில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான பொருட்கள் தாங்கிய கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளன. மனிதாபிமான உதவியாக இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட பால் மா, அரிசி மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் உட்பட 2 பில்லியன் ரூபா பெறுமதியான முதலாவது கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. குறித்த பொருட்கள் இலங்கையை இன்று வந்தடைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்திய தமிழக மக்களால் வழங்கப்பட்டதும் இரண்டு பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பாரிய மனிதாபிமான உதவிப்பொருட் …

  12. ஆளுனர் அலுவலத்தின் பின் கதவு எங்கே உள்ளது. – சிவாஜி கேள்வி:- வடமாகாண ஆளுனரின் அலுவலகத்தின் பின் கதவு எங்கே இருக்கின்றது என தனக்கு தெரியாது என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 109ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , அரசியல் கைதிகள் தொடர்பில் வடமாகாண ஆளுனரை சந்தித்து கதைத்து இருந்தேன். மறுநாள் பத்திரிகை ஒன்றில் சிவாஜிலிங்கம் ஆளுனரை பின் கதவால் சந்தித்தார் என செய்தி வெளியிட்டு இருந்தது. வடமாகாண ஆளுனரின் அலுவலகத்திற்கு செல்வதற்கு பின் வழியாக வாசல் இருக்க…

  13. -- புலம் பெயர்ந்த/புகலிடம் கோரிய ஊடகவியலாளர்கள் வர்த்தக சலுகையை நீக்க கோரிக்கை! -- 70 அமைப்புக்களிடம் கோரிக்கை -- எதிர்கட்சியின் மீது குற்றச்சாட்டு -- புலம் பெயர்ந்த/புகலிடம் கோரிய ஊடகவியலாளர்கள் மீது குறிவைக்கும் புலநாய்வு http://www.tamilnet.com/art.html?catid=13&artid=32103 ============================================== நெதர்லாந்து 2 மில்லியன் யூரோ உதவி: http://www.iom.int/jahia/Jahia/media/press-briefing-notes/pbnAS/cache/offonce?entryId=27933 அவுஸ்திரேலியா 3.3 அவுஸ்திரேலிய மில்லியன் டாலர்கள் உதவி http://www.iom.int/jahia/Jahia/media/press-briefing-notes/pbnAS/cache/offonce?entryId=27932 http://www.yarl.com/forum3/index.php?sho…

  14. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரிகளது குழுவின் தலைவர் ஜெனரல் ரஷாட் மஹ்மூத் இலங்கை கூட்டுபடைகளின் பிரதானி ஜெனரல் ஜகத் ஜயசூரியவை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு வைத்து செவ்வாய்க்கிழமை(08) சந்தித்து கலந்துரையாடியதுடன் நாடாளுமன்ற மைதானத்திலுள்ள படைவீரர்களின் நினைவு தூபிக்கும் மலர்வலயம் வைத்து அஞ்சலி செலுத்தினார். (படங்கள்: கித்சிறி டி மெல்) http://tamil.dailymirror.lk/--main/106268-2014-04-08-09-13-32.html

  15. சர்வதேச விசாரணைக்கான சாட்சியப்பதிவு செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது:- வில்லியம் ஹேக்:- 15 ஏப்ரல் 2014 சர்வதேச விசாரணைக்கான சாட்சியப்பதிவு செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது:- வில்லியம் ஹேக்:- ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான சர்வதேச விசாரணையை ஆரம்பிக்கும் முகமான சாட்சியப்பதிவு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார் என பிரித்தானிய வெளியுறவு அமைசசர் வில்லியம் ஹேக் அறிவித்துள்ளார். நவநீதம்பிள்ளையின் விசாரணையை பொறுத்தவரை, அதில், அனைத்து துறைசார்ந்தவர்களும் தகவல் மற்றும் சாட்சியப்பதிவு தொடர்பில் தெரிவுச்செய்யப்படுவர் என்று வில்லியம் ஹேக் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்த விசாரணைகளின் முன்னேற்றம் தொடர…

  16. இலங்கைக்கு ஆதரவளிக்க தயார் – நாட்டிற்கு விஜயம் செய்யும், சர்வதேச நாணய நிதியம்! சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு இணங்க, இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்க உறுதி பூண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கை மிகவும் கடினமான பொருளாதார நிலை மற்றும் கடுமையான கொடுப்பனவு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக அந்த நிதியம் தெரிவித்துள்ளது. நடந்துகொண்டிருக்கும் நெருக்கடியின் தாக்கம், குறிப்பாக மக்களுக்கு ஏற்படும் தாக்கம் குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெர்ரி ரைஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். …

  17. பிரதமரின் இந்திய விஜயத்துக்குப் பின்னர் அதிரடி மாற்றம்? அழகன் கனகராஜ் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர்பதவி நிலைகளில், முழுமையான மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அரசாங்கத் தரப்பினரும் ஆளும் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ச்சியாக விடுத்த கோரிக்கைகளுக்கு அமைவாகவே அரசாங்கம், இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அறியமுடிகின்றது. அந்தத் தரப்பினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை அடிக்கொருதடவை சந்தித்து, தெளிவுபடுத்தியதன் பயனாகவே, இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்…

  18. கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதின விழா இன்று வியாழக்கிழமை எழுச்சியுடன் கொண்டாடப்பட்டுள்ளது. ஸ்கந்தபுரத்தில் அமைந்துள்ள கரைச்சி பிரதேச சபையின் வளாகத்தில் அப்பிரதேச சபையின் உறுப்பினர் சு.தயாபரனின் தலைமையில் நடைபெற்ற இத் தமிழ்த் தேசிய மேதின விழாவில் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, மாகாண சபை உறுப்பினர்கள் அ.பசுபதிப்பிள்ளை மற்றும் ப.அரியரத்தினம், கரைச்சி பிரதேச சபைத் தலைவர் நா.வை. குகராஜா, மாந்தை கிழக்குப் பிரதேச சபைத் தலைவர் அ.தனிநாயகம் ஆகியோருடன் விவசாய அமைப்புகளின் உறுப்பினர்கள், தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள், பொது மக்கள் எனப் பெருமளவானோர்…

  19. சீரற்ற காலநிலையினால் 7பேர் பலி; ஐவர் மாயம் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு; புயல் அபாயம் தொடர்கிறது மீட்பு குழுக்கள் தயார் நிலையில் மண்சரிவு அபாய எச்சரிக்கை பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு (ஆர்.யசி) நாட்டில் ஏற்­பட்டுள்ள சீரற்ற கால­நிலை கார­ண­மாக ஏழு பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் ஐவர் காணாமல்போயுள்­ளனர். 18781 பேர் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளனர். வங்­காள விரி­கு­டாவில் மையம் கொண்­டுள்ள தாழ­முக்கம் இலங்­கையை கடந்­துள்ள போதிலும் புய­லாக மாற்றம் பெறும் வாய்ப்­புகள் உள்­ள­தாக வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. கடந்த இரு தினங்­களில் சீரற்ற கால­நி…

  20. விடுதலைப்புலிகளிடம் அண்மையில் சரணடைந்த களுவன்கேணியைச்சேர்ந்த ஞானதீபனும், அதே ஊரைச்சேர்ந்த தீபனும் இணைபிரியாத நண்பர்கள். ஞானதீபன் விடுதலைப்புலிகளில் இருந்தபோது இவருக்கு தீபன் பல உதவிகளை விடுதலைப் போராட்டத்திற்காக செய்திருந்தார். இதை பிள்ளையானும் நன்குஅறிந்திருந்தார். இதே காலப்பகுதியில் இவர் பங்குடாவெளியைச்சேர்ந்த ஒருபெண்ணை காதலித்து வந்தார். எனவே இவர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிற்கு தற்போதும் செல்ல வேண்டியிருந்தது. இந்நிலையில் புலனாய்வுத்துறை இவரை விசாரித்தது. பின் இவர் சகல நடவடிக்கைகளிலும் இருந்து ஒதுங்கியிருந்தார். இவரது குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் 3 தங்கைகளும் இருப்பதால் இவரே குடும்பத்தையும் பார்த்து வந்தார். இந்நிலையில் கறுத்தப் பாலத்தை கடந்து செல்பவர்…

  21. சீன, அமெரிக்க நாடுகள் வடக்கு கிழக்கு மாகாண நடவடிக்கைகளில் தலையிடுவது தொடர்பாக இந்திய அரசாங்கம் தனது அதிருப்தியை இலங்கையிடம் வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் பசில் ராஜபக்ஷ, கோதபாய ராஜபக்ஷ, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் எதிர்வரும் 15ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளனர். ஆனால் இந்தியாவின் அழைப்பின் பேரில், உயர் மட்ட ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதற்காக இவர்கள் அங்கு செல்லவுள்ளதாக கொழும்பு செய்திகள் கூறுகின்றன. பேச்சு வார்த்தையின் போது, வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி, இடம்பெயர்ந்தவர் மீள்குடியேற்றம் மற்றும் கே.பியைப் பயன்படுத்தி அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் என்பன சம்பந்தமாக முக்கிய கவனம் செலுத்தப்படும்…

    • 0 replies
    • 1.2k views
  22. சுனாமி வதந்­தியால் பதற்­ற­ம­டைந்த பொது மக்கள் (இரோஷா வேலு) நாட்டில் ஏற்­பட்­டுள்ள சீரற்ற கால­நி­லையால் நேற்று நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் பொது மக்கள் சுனாமி குறித்து பரப்­பப்­பட்ட வதந்­தி­களை நம்பி தமது வீடு­களில் இருந்து அச்­சத்­துடன் வெளி­யே­றி­யதை அவ­தா­னிக்க கூடி­ய­தா­க­வி­ருந்­தது. நேற்று பிற்­பகல் வேளையில் கடல்­கொந்­த­ளிப்­பாக காணப்­பட்­ட­தா­கவும் தொடர்ந்து அம்­பி­யூலன்ஸ் வாகனம் விரைந்து சென்­றதை அவ­தா­னிக்க கூடி­ய­தாக இருந்­த­தா­கவும் கல்­கிஸ்ஸை, தெஹி­வளை மற்றும் வெள்­ள­வத்தை வாழ் மக்கள் தெரி­வித்­தனர். மேலும் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் கரை­யோர பிர­தே­சங்­களை சேர்ந்த மக்­களும் தங்கள் உடை­மை­க­ளுடன் பாது­காப்­பா…

  23. இலங்கைக்குத் தேவையான சகல உதவிகளை வழங்க தயார் - இலங்கைக்கான ஓமான் தூதுவர் தெரிவிப்பு இலங்கைக்குத் தேவையான சகல உதவிகளையும் வழங்க தயார் என்று இலங்கைக்கான ஓமான் தூதுவர் அஹமட் அலி சஈத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுடன் நேற்று (01) இடம்பெற்ற சந்திப்பின்போது அவர் இந்த உறுதிமொழியினை வழங்கினார். வலுசக்தி, காஸ், எரிபொருள், முதலீடு, தொழில்வாய்ப்பு ஆகிய துறைகளில் இருதரப்பிற்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார். தற்சமயம் ஓமானில் 25 ஆயிரம் இலங்கையர்கள் பணியாற்றி வருவதாகவும் திறன் அடிப்படையிலான தொழில் வாய்ப்புக்களுக்கு கூடுதலான சந்தர்ப்பங்களை வழங்குமாறு ஜனாதிபதி ஓமான் தூதுவரிடம் கோரிக்கை விடுத்தார். http…

  24. பாடங்கள் நிறையவே உண்டு! யாழ். மானிப்பாயில் தாயும், இரு மகள்மாரும் படுகொலை செய்யப்பட்டமையும், தந்தையும், மகனும் படுகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்டமையும் சிறிலங்கா ஆயுதப்படைத்தரப்பும், தேச விரோதக்குழுவான ஈ.பி.டி.பியும் மேற்கொண்ட மிலேச்சத்தனமான செயல் என்பதில் சந்தேகம் கொள்ள எதுவுமே இல்லை. இதற்குச் சிறிலங்கா அரச தரப்போ அன்றி ஆயுதத்தரப்போ தமக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பதோ அன்றி இதற்குத் தாம் பொறுப்பு ஏற்பதற்கு இல்லை என்பதோ சிறுபிள்ளைத்தனமானது. இதேவேளை சிறிலங்கா அரசும், அதன் ஆயுதப்படைத்தரப்பும் இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் என்றோ, இதற்கு நீதி கிட்டுவதற்கான நடவடிக்கைகளை அது மேற்கொள்ளும் என்றோ எதிர்பார்ப்பதற்குத் தமிழர் தரப்பும் ஒன்றும் சிறுபிள்ளைத்தன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.