ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142845 topics in this forum
-
இலங்கையில் கடும் மனித உரிமைமீறல்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து ஆணையாளர் ஒருவரை விலக்குமாறு இலங்கை இராணுவம் விடுத்த கோரிக்கை.................... தொடர்ந்து வாசிக்க................................. http://isoorya.blogspot.com/2008/05/blog-post_5104.html
-
- 1 reply
- 824 views
-
-
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்ற முறை தொடர்பாக அமெரிக்கா தனது கவலையை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 911 views
-
-
தமிழர்களுக்குச் சுயநிர்ணய ஆட்சி அங் கீகரிக்கப்படாவிட்டால் தமிழர் ஆயுதம் ஏந் திப் போராட வேண்டிவரும் என்று 1974ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை மாநாட்டில் தந்தை செல்வாவால் தீர்மானம் மேற்கொள் ளப்பட்டது. அந்த மாநாட்டுக்குத் தலைமை வகித்தவர் தமிழ் இனப் பற்றாளர் நாகராஜா. இவ்வாறு தமிழீழ விடுதலைப்புலிக ளின் சர்வதேச சட்ட ஆலோசகர் உருத்திர குமார் தெரிவித்தார். யாழ்.மாநகர முன்னாள் முதல்வரும் தமி ழின நாட்டுப்பற்றாளருமான சின்னத்தம்பி நாகராஜாவின் இறுதிக்கிரியைகள் நியூ ஜேர்சி பிராங்ளின் மெமோறியல் பார்க் மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை நடை பெற்றன. இந்த இறுதிச்சடங்கில் அமெரிக்கா வின் பல மாநிலங்களிலிருந்தும் மற்றும் கனடாவிலிருந்தும் உறவினர்களும் தமிழ் உணர்வாளர்களும் கலந்துகொண்டனர். இவரது இறுதிச்…
-
- 0 replies
- 1.1k views
-
-
கொழும்பு மெகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 68 தமிழ் அரசியல் கைதிகள் காலி பூஸாவுக்கும், மஹர சிறைச்சாலைக்கும் இடமாற்றப்பட்டுள்ளார்கள். கடந்த இரண்டு நாட்களில் மிகவும் இரகசியமான முறையில்................. தொடர்ந்து வாசிக்க.......................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_6077.html
-
- 2 replies
- 1.2k views
-
-
Posted on : 2008-05-13 கொழும்பு எதிர்கொள்ளும் இருமுனை நெருக்குதல் போர்வெறித் தீவிரத்தில் நிற்கும் இலங்கை அரசு, நாட்டின் பொருளாதாரச் சீரழிவு நிலை குறித்து சிந்திப்பதாகவே இல்லை. நாட்டின் பொருண்மியம் அதல பாதாளத்திற்குள் வீழ்ந்து கொண்டிருக்கின்றது. 2005 கடைசியில் இந்த அரசு பதவியேற்றமை முதல் இந்த ஆசியப் பிராந்தியத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத "சாதனையாக' இலங்கையில் மட்டும் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு எகிறிக்கொண்டிருக்கின்றது. நாட்டின் பணவீக்கம் முப்பது வீதத்தைத் தொட்டிருக்கும் அதிர்ச்சி நிலைமை குறித்துத் தென்னிலங்கை அலட்டிக் கொள்ளவே இல்லைப்போலவே படுகின்றது. தோல்வியுற்று, வறுமையில் உழலும் நாடுகளின் வரிசையில் கீழ் மட்டத்தில் போய் நிற்கும் அளவுக்கு நாட்டின் பொர…
-
- 0 replies
- 1.3k views
-
-
கிழக்கு மாகாண முதலமைச்சர் நியமனம் தொடர்பில் பாரிய இழுபறி ஏற்பட்டிருக்கும் நிலையில், அமைச்சர்கள் இடையேயும் முதலமைச்சர் நியமனம் தொடர்பில் முரண்பாடான அபிப்பிராயங்கள் காணப்படுகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 673 views
-
-
சென்னை:விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிப்பதோடு அந்த இயக்கத்துக்கு ஆதரவாக செயல்படும் கட்சிகளுக்கும் தடைவிதிக்கவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் டி.சுதர்சனம் தமிழக சட்டசபையில் வலியுறுத்தினார். சட்டசபையில் போலீஸ் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது காங்கிரஸ் கட்சி தலைவர் சுதர்சனம் பேசியதாவது: தமிழகத்தில் விடுதலைப்புலிகள் ஊடுருவி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்காக இங்கிருந்து ஆயுதங்களும் வெடிப்பொருட்களும் கடத்திச் செல்லப்படுகிறது. கடந்த 1991ல் விடுதலைப்புலிகளால் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் விவகாரத்தில் தமிழக அரசு இரும்புக் கரம் கொண்ட…
-
- 15 replies
- 2.6k views
-
-
மகிந்த வடமத்திய மாகாண சபையினை கலைத்துவிட்டு உடனடியாக தேர்தலை வைக்க தீர்மாணித்துள்ளாராம்.வடமத்த
-
- 1 reply
- 975 views
-
-
பிள்ளையான் பவனி காண ஆயிரம் கண் வேணும் இங்கே அழுத்தவும்
-
- 20 replies
- 6.5k views
-
-
கனேடிய பொலிஸாரின் குற்றச்சாட்டுக்களை உலகத் தமிழர் பேரவையின் ரொரன்ரோ கிளைத் தலைவர் நிராகரித்துள்ளார் [ திங்கட்கிழமை, 12 மே 2008, 07:59.44 AM GMT +05:30 ] உலகத் தமிழர் பேரவையின் ரொரன்டோ தலைவர் சிற்றம்பலம் சின்னத்தம்பி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டியதாக கனேடிய பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர். 2004ம் ஆண்டு முதல் உலகத் தமிழர் பேரவையின் ரொரன்டோ கிளைத் தலைவராக சின்னத்தம்பி கடமையாற்றி வருவதாகத் தெரியவருகிறது. தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக நீதிமன்றில் போராட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். யுத்த நடவடிக்கைகளுக்காக 3 மில்லியன் …
-
- 0 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாணத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்ற சுவிஸ் பாதுகாப்பு அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் போல் கேயலின் சிறிலங்காப் படைத்தரப்பினரையும் யாழ். அரசாங்க அதிபரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 733 views
-
-
மட்டக்களப்பு ஐ.பி.எல் 20- 20 கீளே சொடுக்கவும்................. http://isoorya.blogspot.com/2008/05/battic...-ipl-20-20.html
-
- 3 replies
- 1.7k views
-
-
கருணா பிளவில் இந்திய றோவின் பங்கு(காணொளித் தொகுப்பு) வீடியோவை பார்க்க இங்கே சொடுக்கவும்........................ பகுதி-01 http://isooryavidz.blogspot.com/2008/05/ta...in-karunas.html பகுதி-02 http://isooryavidz.blogspot.com/2008/05/ta...ligence-in.html பகுதி-03 http://isooryavidz.blogspot.com/2008/05/ta...-in-arming.html
-
- 1 reply
- 3.5k views
-
-
திருகோணமலையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கரும்புலித் தாக்குதல் படகின் இயந்திரக் கட்டமைப்பை வலுவாக கட்டியமைத்து, கரும்புலி வீரர்களை வழி அனுப்பியவர் லெப். கேணல் கடாபி என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 2.4k views
-
-
1981ம் ஆண்டு நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல்களின் போது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அடியாட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வன்முறைச் சம்வங்கள் இடம்பெற்றன அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் ஓர் எதிர்விளைவாகவே தமிழ் இளைஞர் யுவதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து கொண்டதாக.............. தொடர்ந்து வாசிக்க.......................... http://isoorya.blogspot.com/2008/05/81.html
-
- 0 replies
- 1k views
-
-
அண்மை காலங்களாக நடந்து வரும் அதீத களமுனை மாற்றங்கள் அதன் நகா்வுகள் ஈழப் போர் நான்ங்கிற்கு கட்டியம் கூறியுள்ளது. மூன்றாம் கட்ட ஈழப்போரை தொடக்கி வைத்தது கிழக்கு களமுனை தான். அதே போல அண்மையில் தாக்கி அழிக்கப்பட்ட படைகாவி கலம் மீதான நிகழ்வு இதனை தௌpவாக்கியுள்ளது. சிறு சிறு தாக்குதல்களை தொடுத்து அதன் ஊடாக புலிகளது பலத்தை சிதைக்கலாமென கருதிய படை அதற்கான வலிந்து தாக்குதல்களை மும்முரமாக நடாத்தி வந்தது. அதன் விளைவாக சில பிரதேசங்களை கையகப்படுத்தியது அவை தமிழீழ விடுதலைப்புலிகள் தமது படை வலுவை தக்கவைப்பதோடு அதற்குள் படைகளை வரவிட்டு தாக்கி அழிக்கின்ற நிலையான நிலையோடு அதனை செய்திருந்தனர். அதனை தனக்கு சாதகமாக்கிய அரசு பல வெற்றி விழாக்களை கொண…
-
- 0 replies
- 3.1k views
-
-
வீரகேசரி நாளேடு - ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களை மட்டுமல்லாது வடக்கிற்கு ஜனநாயகத்தை எடுத்து செல்வதற்கான அனுமதியை கிழக்கு மாகாண மக்கள் அரசாங்கத்திற்கு அனுமதியளித்துள்ளனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றியீட்டிமையை அடுத்து ஜனாதிபதி செயலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிகையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிழக்கு மாகாணத்தில் ஐ.ம.சு.மு. வெற்றியீட்டியமை அரசாங்கத்தின் கரங்களை மேலும் பலப்படுத்தியுள்ளன. அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற கிழக்கு மாகாண அபிவிருத்தி மற்றும…
-
- 7 replies
- 2.1k views
-
-
டாக்டர்.எம்.பி.பி.எஸ் வசூல்ராஜாவின் முதலமைச்சர் கவனவிற்கு ஆப்பு பிள்ளையானின் முதலமைச்சர் பதவிவை பறித்து ............... தொடர்ந்து வாசிக்க....................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_9002.html
-
- 13 replies
- 4.6k views
-
-
கொழும்பிலுள்ள காவல் நிலையங்களில் 61 தமிழர்கள், பூசா முகாமில் 254 தமிழர்கள் தொடர்ந்தும் தடுத்துவைப்பு Monday, 12 May 2008 கடந்த சில வார காலத்தில் கொழும்பு நகரில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட 61 தமிழர்கள் கொழும்பு நகரிலுள்ள பல்வேறு காவல்துறை நிலையங்களில் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ள அதேவேளையில், காலி பூசா முகாமில் 254 தமிழர்கள் ஒன்பது மாத காலத்துக்கும் அதிகமாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப் படுகின்றது. தெஹிவளை, வெள்ளவத்தை மற்றும் கொகுவளை காவல்துறை நிலையங்களில் 25 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ள அதேவேளையில், வெலிவேரியா காவல்துறை நிலையத்தில் 15 பேரும் கொட்டாஞ்சேனை காவல்துறை நிலையத்தில் 21…
-
- 0 replies
- 842 views
-
-
Posted on : 2008-05-12 கிழக்கில் ஜனநாயகப் படுகொலை ஈழத் தமிழர் தாயகத்தின் தென்புறத்தில் கிழக்கிலங்கையில் "வெற்றிகரமாக' ஒரு தேர்தலைத் தான் நடத்தி முடித்திருப்பதாகக் காட்டியிருக்கின்றது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு. தமிழர்களின் பாரம்பரிய பூமியான வடக்கு கிழக்கில் அவர்களின் தாயக மண் மீதான பிறப்புரிமைக் கோரிக்கையைச் சிதைத்து அழிக்கும் எண்ணத்துடன், வடக்கையும், கிழக்கையும் நிர்வாக ரீதியாகத் துண்டித்துப் பிளக்கும் தனது கபடத் திட்டத்தில் வெற்றி கண்டு விட்டதாகக் கருதும் தென்னிலங்கை, அந்த வெற்றியை நிலைநிறுத்தும் கற்பனையோடு இப்போது ஒரு மோசடித் தேர்தலையும் அங்கு நடத்தி முடித்திருக்கின்றது. தமிழர் தாயகத்தைப் பிளந்து துண்டாடி மாகாண நிர்வாகம் என்ற பெயரில் கிழக்கில் கொழ…
-
- 0 replies
- 842 views
-
-
ஜனநாயகத்தை எதிர்பார்த்த கிழக்கு மாகாண மக்களுக்கு அந்த எதிர்பார்ப்பு கை நழுவிப்போய் மீண்டும் புதியதொரு பயங்கரவாதத்திற்கு தேர்தல் வித்திட்டுள்ளது. மிக விரைவில் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவார்கள் என்று ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவித்த போதே விஜித ஹேரத் எம்.பி. இவ்வாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது : இனவாதம், அரசாங்கத்தின் அடாவடித்தனங்கள், ஊடகங்களின் அரசு சார்புத் தன்மை, நிதி போன்ற அதிகாரங்களைப் பயன்படுத்தியே கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடந்தேறியுள்ளது. இத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நாள் தொடக்கம் தேர்தல் இடம்பெற்ற தினத்தன்று…
-
- 0 replies
- 1.1k views
-
-
'கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் முடிவுகளின்படி மட்டு, மாவட்டத்தில் அதிகளவிலான வாக்குகளை எனக்கு மக்கள் அளித்திருக்கிறார்கள். அந்த வகையில் முதலமைச்சர் பதவி எனக்கு கிடைப்பதற்கான சந்தாப்பம் மிக அதிகமாக காணப்படுகின்றது." 'இந்த விடயம் தொடர்பில் நாங்கள் எல்லேர்ரும் இதயசுத்தியுடன் ஒன்று கூடி கலந்தாலோசித்த பிற்பாடு காலத்திற்கேற்றவாறு முடிவு எடுப்போம். அந்த அடிப்படையல் இதில் நிச்சயமாக எங்களுக்குச் சார்பானதொரு முடிவு வரும் என்று நாங்கள் காத்திருக்கின்றோம். பி.பி.ஸி செய்தி சேவைக்கு வழங்கிய பேட்டியிலே மேற்கண்டவாறு பிள்ளையான் தெரிவித்துள்ளா.. 'தேர்தல் வன்முறைகள் மற்றும் முறைகேடுகள் என்பன நடந்தன எனக்கூறி சில இடங்களில் மறுவாக்குப் பதிவு நடத்தவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்…
-
- 0 replies
- 1.8k views
-
-
திருகோணமலை துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விநியோகக் கப்பல் தகர்க்கப்பட்டது எதனால் என்று சிறிலங்காப் படைத்தரப்பு குழப்பத்தில் இருப்பதாக கொழும்பில் இருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
போர்க்களத்தில் பணியாற்றிய சிறிலங்காப் படையினருக்கு வழங்கப்படும் படைத்துறை பட்டம் மற்றும் பதவி உயர்வு விடயங்களில் தற்போதைய இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா கடைப்பிடிக்கும் முறையற்ற போக்கினால் மூத்த அதிகாரிகள் சீற்றம் கொண்டுள்ளதாக இராணு வட்டாரங்களில் இருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 911 views
-
-
தமது முஸ்லிம் மக்கள் சார்பில் முதலமைச்சர் தெரிவானால் கிழக்கில் இருந்து 12 மணித்தியாலங்களில் தமிழர்கள் வன்னிக்கு விரட்டப்படுவார்கள் என ஜிகாத் என்னும் கிழக்கு முஸ்லிம் தீவிரவாத அமைப்பு வெளியிட்டுள்ள பிரசுரத்தில் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க....................... http://isoorya.blogspot.com/2008/05/12_10.html
-
- 11 replies
- 4.2k views
-