Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவம் இலங்கைக்கு வழங்கப்படக் கூடாதென அதன் உறுப்புரிமை நாடுகளிடம் சிவில் சமூக அமைப்பின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை போன்ற அதிஉயர் சர்வதேச நிறுவனமொன்றில் அங்கம் வகிக்க வேண்டுமானால் இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை பாதுகாப்பதில்; அதிக சிரத்தை காட்ட வேண்டும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. கீழே கையொப்பமிட்டுள்ள சிவில் சமுதாய அமைப்புக்களாகிய நாம் எமது நாட்டை முடமாக்குகின்றதாகப் பரந்துவரும் மனித உரிமை நெருக்கடியாலும் வளர்ந்துவரும் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரத்தாலும் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். பொருத்தமான எல்லா வழிகள் ஊடாகவும் இலங்கை அரசாங்கத்துக்கு எமது கவலைகள் தொடர்பில் அ…

    • 0 replies
    • 765 views
  2. வெள்ளிக்கிழமை, 16 மே 2008, செ.விசுவநாதன் அனைத்துலக மார்க்சிய-லெனிய-மாவோயிஸ் அரங்கங்களிலும் தேசிய இன விடுதலை தொடர்பான சிந்தனையாளர்கள் மத்தியிலும் ஏன் வலதுசாரி சிந்தனையாளர்களிடத்திலும் "நேபாள மாவோயிச"த்தின் பாதையானது தீவிர விவாதங்களை உருவாக்கியிருக்கின்றது. நேபாள மாவோயிஸ்டுகளை ஈழத்துப் புலிகளும் பின்பற்ற வேண்டும் என்றும்கூட அந்த விவாதங்களில் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்திய அரசாங்கம் தலையிட வேண்டும் என்பதை வலியுறுத்தி அண்மையில் தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தின் மீது தமிழ்நாட்டு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, "ஒரு குழுவாக அவர்கள் (ஈழத் தமிழர்கள்) இருந்து போராடியிருந்தால் நேபாளம் போல…

    • 0 replies
    • 886 views
  3. சிறிலங்கா அரசாங்கம் தமிழர் தாயகத்தின் தென்பிரதேசமான சிறிலங்காவின் கிழக்கில் நடத்தியுள்ள தேர்தலின் சதி நோக்கத்தை உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகார வழி ஏடான "விடுதலைப் புலிகள்" ஏடு வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  4. ஐ.நா. மனித உரிமைக் குழுவில் சிறிலங்காவின் மீள் நியமனத்தை தடுக்கும் பாரிய பொறுப்பு புலம்பெயர் வாழ் தமிழர்களுக்கு உண்டு என்று சுவிசிலிருந்து வெளியாகும் "நிலவரம்" மாதம் இருமுறை ஏடு வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  5. திருகோணமலையில் கடந்த 10 ம் திகதி முதல், இன்று வரை 14 பேர் 14 தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணையகத்தில் முறையிடப்பட்டுள்ளது. இதில் இருவர் பெண்களாவர். இவர்கள் நேற்று பாலையூற்று பிரதேசத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். பாலையூற்று அன்னை வேளாங்கன்னி வீதியை சேர்ந்த 28 வயதான முனாபிர் மேரி பென்ஸி , 29 வயதான குடும்ப பெண்ணான சசிக்குமார் தேன்மொழி ஆகியோரே இந்த பெண்களாவர். இதனை தவிர தம்பலகாமம், திருக்கடலூர் போன்ற பிரதேசங்களில் இருந்து ஏனையவர்கள் கடத்திச் செல்லப்பட்டதாக திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறையிடப்பட்டுள்ளது. கடத்திச் செல்லப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் இந்த முறைப்பாடுகளை செய்துள்ளனர். இன்று பகல் தம்பலாகமம் பொற்கேணி பகுதி…

    • 0 replies
    • 749 views
  6. சிறீலங்கா தரைப்படைத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா இன்று காலை யாழ் குடாநாட்டுக்குப் பணயம் செய்துள்ளார். பலாலி கூட்டுப்படைத் தளத்திற்குச் வானூர்தி மூலம் தரையிறங்கிய சரத் பொன்சேகாவை யாழ் மாவாட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறீ வரவேற்றார். சிறீலங்காப் படையினரின் யாழ் கட்டளைப் பீடத்தில் பிறீகேட் படைத் தளபதிகள் மற்றும் அதிகாரிகளுக்கான சந்திப்பு சரத் பொன்சேகா தலைமையில் இடம்பெற்றது. சந்திப்பில் தற்போதை நிலைமைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் யாழ் குடாநாட்டின் தற்போதைய கள நிலவரங்கள் குறித்து யாழ் மாவட்டத் தளபதி சந்திரசிறீ விளக்கம் அளித்துள்ளார். செய்தி: பதிவு.Com

    • 0 replies
    • 1k views
  7. வீரகேசரி இணையம் - கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி பெரும்பான்மை மக்களின் மனதை வெற்றிகொண்ட ஒருவருக்கே வழங்கப்படும். இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை. இங்கு கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பயங்கரவாதப் பிரச்சினையே நிலவிவருகின்றது இலங்கையில் இனப்பிரச்சினை இருக்கின்றது என்ற கருத்தினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்தார். விடுதலைப்புலிகள் தோல்வியை தழுவிக்கொள்கின்ற போது சர்வதேச சமூகம் சமாதான பேச்சுவார்த்தைக்கான அழுத்தங்களை அரசாங்கத்திற்கு வழங்குவது இயல்பாகும் சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்கு நாம் இடமளிக்கபோவதில்லை வடக்கினை மீட்கும் நடவடிக்கை கைவிடப்படமாட்டாது வடக்கு மாகாண சபையினை ஏற்படுத்துவதற்காக வருடக்கணக்கில் காத்திருக்கவேண்டி…

  8. கிழக்கு மாகாண சபைத் தேர்தல் என்பதன் பொருள் என்ன? அது ஏற்படுத்தப்போகும் அரசியல் தாக்கங்களெவை? கொள்கை வழிநின்று அதனை முற்றிலுமாகப் புறக்கணிப்பதன் நியாயப் பாடுகளெவை? இன்று இத்தேர்தலில் போட்டியிடுவோர் அவர்கள் எத்தரப்பினர்களாயிருந்தாலும

    • 0 replies
    • 885 views
  9. சிங்கள கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 19 தமிழக மீனவர்கள் கண்கள் கட்டப்பட்டு மன்னாரில் உள்ள சிறீலங்காப் படையினரின் இரகசிய மறைவிடம் ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டு தாக்கப்பட்டனர்............ தொடர்ந்து வாசிக்க.................... http://isoorya.blogspot.com/2008/05/19.html

  10. கிழக்கின் முதலமைசர் தெரிவில் இறுதி நேரத்திலும் இழுபறி தொடர்ந்ததால் முதலமைச்சர் பதவியேற்பு நிகழ்வை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச ஒத்திவைத்துள்ளார். இதனை அரச தலைவர் செயலக வட்டாரங்களும் உறுதி செய்தன. கிழக்கின் முதலமைச்சர் பதவிக்கு துணைப்படைக் குழுத்தலைவர் பிள்ளையானுக்கும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுக்க

  11. கிழக்கில் தொடர்ந்தும் குண்டுகள் வெடிக்கப்படும் நிலையில் முதலமைச்சர் ஆசனத்துக்கு சிறிலங்கா இராணுவத்தின் துணைக்குழுவின் பிள்ளையான் நியமிக்கப்படவுள்ளதைத் தொடர்ந்து கிழக்கில் இனி என்ன நடக்குமோ என்று ஐக்கிய தேசியக் கட்சி அச்சம் தெரிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 922 views
  12. கிழக்கில் சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப் படையினரின் உதவியுடன் மகிந்த ராஜபக்ச ஒரு மோசடித் தேர்தலை நடத்தியுள்ளார் என்று சிறிலங்காவின் மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் நிர்வாகி பாக்கியசோதி சரவணமுத்து சாடியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  13. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஸபக்ஷவின் அண்மைய லண்டன் விஜயம் வெறுமனே ஒக்ஸ்போட் பல்கலைக்கழக உரை மட்டும் அல்ல எனவும் கருணா தொடர்பான ......................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_4746.html

  14. விமல் வீரவன்ச தலைமையில் ஜே.வி.பி.யின் அதிருப்தியாளர்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் சின்னமான 'கிரீடம்' சின்னத்தை தேர்தல் திணைக்களம் ஏற்றுக்கொள்ளக்கூடாதெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கட்சியொன்றின் சின்னமாக கிரீடம் இருக்க முடியாதெனவும், எனவே, அந்தச் சின்னத்தை தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸ்ஸாநாயக்க ஏற்றுக்கொள்ளக் கூடாதெனவும் கோரி இலங்கையின் மரபுரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பு தேர்தல்கள் ஆணையாளருக்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளது. தேசிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் புதிய கட்சியொன்று பதிவுசெய்யப்படுவதற்குத் தாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையெனத் தமது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் அந்த அமைப்பு, எனினும், கிரீடத்தை கட்சியின் சின்னமா…

    • 2 replies
    • 1.3k views
  15. கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவின் போது சிங்கள பிரதிநிதிகளிடமும் கருத்து கோரப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய ஜனாதிபதியிட் கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கத்தின் பிரதான கூட்டணி கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க இந்தக் கருத்துக்களை லங்கா டிசெண்ட்டிற்கு தெரிவித்தார். சிங்கள பிரதிநிதிகளின் கருத்துக்கள் அறியப்படாது, தமிழ் முஸ்லிம் உறுப்பினர்களின் விருப்பத்தின்படி முதலமைச்சர் தெரிவு செய்யப்படுவதற்கு தமது கட்சி கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், சிங்களத் தலைவர்களது கருத்துக்களும் அறியப்பட வேண்டும் என தமது கட்சி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பிள்ளை…

  16. கிழக்கில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்படுவதன் மூலம் தமிழ் இராச்சியமொன்று உருவாகும். அந்த இராச்சியம் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கக்கூடிய ஓர் அலகாக செயற்படும் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். தமிழ் இராச்சியமொன்றுக்கு ஜனாதிபதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, தமக்கு எதிரான தமிழ் இராச்சியமொன்றுக்கே ..................... தொடர்ந்து வாசிக்க.................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_922.html

    • 1 reply
    • 1.6k views
  17. தேசிய சுதந்திர முன்னணியின் ஆரம்ப விழா நிகழ்வுகளுக்கான மண்டபத்தை ஒதுக்கீடு செய்வதில் மோசடி இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப அதிகாரிகளிடம் உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்து மண்டபம் ஒதுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய சுதந்திர முன்னணியின் ஆரம்ப விழா நிகழ்வுகள் நேற்றைய தினம் (மே14) பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. பண்டாரநாயக்க கல்வி மண்டபத்தில் எந்தவொரு அரசியல் நிகழ்வும் நடாத்தப்படக்கூடாதென மண்டப யாப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்டபத்தில் 6ம் சரத்திற்கமைய எந்தவொரு அரசியல் நிகழ்வும் பண்டாரநாயக்க கல்வி மண்டபத்தில் நடைபெறாதெனத் தெரியவருகிறது. படைவீரர்களை ஊக்கப்படுத்தும் வகையிலான …

    • 0 replies
    • 1.3k views
  18. கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது செய்யப்பட்ட தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகளில் நூற்றுக்கு 90 வீதமானவைதீர்க்கப்பட்டுள்ளத

    • 0 replies
    • 875 views
  19. இலங்கை இந்திய கடற்பரப்பில் முறுகல்கள் தொடர்கின்றன. தமிழக கரையோர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 60 பேரும் இன்று இலங்கைக் கடற்படையினரிடம் கையளிக்கப்படவுள்ளனர் என கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டீ.கே.பி. தசநாயக்க தெரிவித்தார். காங்கேசன்துறையின் வட கடற்பரப்பில் வைத்து இவர்கள் கடற்படையினரிடம் கையளிக்கப்படவுள்ளனர். இந்திய கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்ததன் காரணமாக கடந்த வாரங்களில், 120 இலங்கை மீனவர்கள் இந்திய கடலோர காவல்படையினரால், கைது செய்யப்பட்டிருந்தனர். இந்தநிலையில் தமிழக காவல்துறையினரால், கைது செய்யப்பட்டிருந்த இன்னும் 45 இலங்கை மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின…

  20. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போராட்டத்தில் இலங்கை அரசு தோற்குமானால், அது பயங்கரவாதத்திற்கு எதிரான தனது போராட்டத்தில் உலகம் தோற்றதாகிவிடும்;ஜனநாயகம் பலியானதாகிவிடும். இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய விளக்கம் ஒன்றை அளித்திருக்கின்றார். லண்டன் ஒக்ஸ்போர்ட் யூனியனில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை விசேட உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். உலகில் ஜனநாயகமும் மனித வாழ்வியலுக்கான கௌரவமும் தொடர்வதை உறுதி செய்வதற்காக இலங்கை, பயங்கரவாதத்திற்கு எதிராகத் தனியான போராட்டத்தை மேற்கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை நெருக்கடிக்கு பேச்சு மூலமான தீர்வைக் காண்பதற்கான தனது உறுதிப்பாட்டை அங்கு வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி, விடுதலைப் புலிகளுடன் பேச்சுகளை …

    • 4 replies
    • 1.5k views
  21. ராஜபக்‌ஷ அரசாங்கம் மேற்கொள்ளும் மேற்குலகிற்கு உவப்பில்லாத கொள்கை முடிவுகள் [15 - May - 2008] இராவணன் 1970 களில் இலங்கை மூடிய பொருளாதாரத்தையும் ரஷ்யசார்பு வெளிநாட்டு கொள்கையையும் கொண்டிருந்தது. திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்காவினுடைய வீழ்ச்சியின் பின்னர் 1977 இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன இவற்றைத் தலைகீழாக மாற்றினார். திறந்த பொருளாதாரக் கொள்கையும் தெளிவான மேற்குலகுசார் வெளிநாட்டுக்கொள்கையும் அவரால் கடைப்பிடிக்கப்பட்டது. கடந்த முப்பது வருடங்களாக இதேநிலைமையே நீடிக்கிறது. திருமதி பண்டாரநாயக்காவினுடைய சுதந்திரக்கட்சி கடந்த 1994 இல் இருந்து ஆட்சியிலிருக்கின்றபோதும் ஜே.ஆர்.ஜெயவர்தனவினுடைய பொருளாதார மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளே பெரியளவு மாற்றங்கள் ஏதுமின்றி இன…

  22. Posted on : 2008-05-15 எதிரியைப் பிரிக்கும் தந்திரம் அரசியலில் எதிர்த்தரப்பை சகுனி வேலை செய்து, பிளப்பதன் மூலம் தனது அதிகாரத்தையும், செல்வாக்கையும் ஒருவாறு தக்கவைத்து வந்த ஆட்சித் தரப்பு, இப்போது அந்தப் பிளவுபடுத்தல் தந்திரோபாயத்தின் உச்சமான நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலைக்கு வந்திருக்கின்றது. இலங்கை இனப்பிரச்சினை விவகாரமாகட்டும், அல்லது தென்னிலங்கை அரசியலாகட்டும், அனைத்திலுமே எதிர்த்தரப்பைப் பிளப்பதையே ஒரே தந்திரமாகக் கொழும்பு ஆட்சிப் பீடம் தொடர்ந்து பயன்படுத்தி வந்திருக்கின்றது. இந்த சாணக்கிய தந்திரத்தைக் கனகச்சிதமாக முன்னெடுப்பதற்கு ஆட்சிப்பீடம் தனது அதிகார வலிமையையும் ஆட்சிப் பலத்தையும் லாவகமாகப் பயன்படுத்தி வந்தது. எதிர்த்தரப்பில் பதவிக்காகவும், சொத்து ச…

  23. மற்றொரு நாட்டில் தஞ்சம் கோர கருணா திட்டம்? Thursday, 15 May 2008 லண்டன் குடிவரவுத் திணைக்கள தடுப்புக் காவல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கருணாவை திருப்பியனுப்புவதற்கான நடவடிக்கைகளை பிரித்தானிய அதிகாரிகள் மேற்கொண்டால், மற்றொரு ஐரோப்பிய நாட்டில் தஞ்சம் புகுவதற்கு அவர் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகின்றது. லண்டனிலும், ஐரோப்பாவிலுமுள்ள கருணாவுக்கு நெருக்கமான சிலர் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். கொழும்புக்கு அவர் திருப்பியனுப்பப்பட்டால், அங்கு வருவதற்குப் பதிலாக ஐரோப்பிய நாடொன்றில் அரசியல் தஞ்சம் கோரி அவர் செல்லலாம் எனத் தெரிகின்றது. இதேவேளையில், லண்டன் குடிவரவுத் திணைக்களத்தின் தடுப்புக்காவல் முகாமில் வைக்கப்பட்டுள்ள கருணா கொழும்புக்குத் திருப்…

  24. கிழக்கின் முதலமைச்சராக பிள்ளையான் பதவியேற்பார் Thursday, 15 May 2008 கிழக்கு மாகாண முதலமைச்சராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவே நியமிக்கப்பட வேண்டும் எனவும், இல்லையெனில் தாம் தமது பதவிகளைத் துறக்கப் போவதாகவும் 12 அமைச்சர்கள் எச்சரித்திருக்கின்ற போதிலும், சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானே கிழக்கு மாகாண முதலமைச்சராக நியமிக்கப் படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் இன்று காலை தெரிவித்தன. இது தொடர்பான அரசாங்கத்தின் முடிவை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ இன்று வெளிப்படுத்துவார் எனத் தெரிகின்றது. லண்டனில் விஜயத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்காவின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ சிரேஷ்ட முஸ்லிம் அமைச்சர்கள் இருவருடன் இது தொடர்பாகத் தொலைப…

    • 49 replies
    • 6.1k views
  25. ஈ.பி.டி.பியைச் சேர்ந்த மகேஸ்வரி வேலாயுதத்தை தமிழீழ விடுதலைப் புலிகளே கொலை செய்தனர் எனத் தெரிவித்து அதனை வன்மையாக கண்டித்து தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றார். அதில் அவர் கூறியிருப்பவை வருமாறு: இது விடுதலைக்காக போராடுவதாக கூறுகின்ற பயங்கரவாத இயக்கத்தின் ஒரு மோசடித்தனமான செயலாகும். செல்வி மகேஸ்வரி வேலாயுதம் ஒரு சட்டத்தரணியும் இ ஈ.பி.டி.பியின் முழுநேர செயற்பாட்டாளருமாவர். நான் அறிந்த வகையில் ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு மேல் சமூக சேவகியாக செயற்பட்டவர். தான் கற்ற சட்டத்துறையைக் கைவிட்டு அதிகப்படியான நேரத்தை இந்தியாவிலும்இ இலங்கையிலும் அகதிகள் மத்தியிலும் வாழ்க்கையில் மிகக் கஷ்டப்பட்டவர்கள் மத்தியிலும் அவர்களின் நன்மைக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.