ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142841 topics in this forum
-
சனாதிபதிக்கு ச.சந்திரநேரு நாடாளுமன்ற உறுப்பினர் அவசர வேண்டுகோள். www.orunews.com
-
- 0 replies
- 1.2k views
-
-
வவுனியாவில் வாள் கத்திகளுடன் பல லட்சம் கொள்ளை வவுனியா சுதந்திர பைம்பமடு பகுதியல் கடந்த ஞாயிற்றுகிழமை இரவு 9 வீடுகளில் கொள்ளைகள் நடைபெற்றுள்ளன. 9 வீடுகளிலும் 30 லட்சம் பெறுமதியிலான பொருட்கள் ஆவணங்கள் பணம் பெறுமதியான மின்னியல் உபகரணங்கள் கொள்ளை இடப்பட்டுள்ளன. மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?t=1148
-
- 0 replies
- 1.1k views
-
-
அரசை வீட்டுக்கனுப்ப வீதியில் இறங்குவோம்- ரணில் 26.03.2008 / நிருபர் வானதி பண வீக்கம் எமது நாட்டில் 26 வீதமாக அதிகரித்துள்ளது. மக்கள் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். ஆனால், மக்கள் துன்பங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோருகின்றார். இத்தகைய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப நாம் அனைவரும் வீதியில் இறங்குவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்தியா, சீனா போன்ற நாடுகளின் 6 வீதம் பண வீக்கம் அதிகரித்தாலே போராட்டம் வெடித்து விடும். ஆனால் எமது நாட்டில் 26 வீதமாக பண வீக்கம் அதிகரித்துள்ள போதிலும் இன்னமும் போராட்டம் வெடிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார். கோட்டேயிலுள்ள ஐ.தே.க வின் தலைமையகமான ச…
-
- 1 reply
- 807 views
-
-
கேலிச்சித்திரம் ---------------------------------------------------------------------------------------------------------------------------------
-
- 0 replies
- 1k views
-
-
அமெரிக்க போர் விமானங்களை இயக்கும் இஸ்ரேல் விமானிகளுக்கு புற்றுநோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. "புயல்' என்ற பெயரில் அழைக்கப்படும் எப்-16ஐ ரக அமெரிக்க விமானங்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேல் விமானப் படையில் சேர்க்கப்பட்டது. இந்த ரக விமானங்களை ஓட்டும்போது விமானிகள் அறையிலிருந்து துர்நாற்றம் வருவதாகவும், உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் விமானிகள் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து வாசிக்க.. http://www.ajeevan.ch/content/view/1320/1/
-
- 6 replies
- 2.3k views
-
-
மட்டக்களப்பில் கிளைமோர் தாக்குதல் - இரு அதிரடிப்படையினர் பலி - ஐவர் காயம் [ த.இன்பன் ] - [ மார்ச்ச 26, 2008 - 07:13 AM - GMT ] மட்டக்களப்பு மாவட்டம் தாண்டியடிப் பகுதியில் வைத்து இன்று காலை சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் இரு அதிரடிப் படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். தாண்டியடி - வலக்காலை வீதியூடாக கால்நடையாக சுற்றுக் காவலில் ஈடுபட்ட சிறப்பு அதிரடிப்படையினர் மீது இன்று காலை 9.00 மணிளவில் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஐவர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு பொது மருத்துவமனையில் சேர்…
-
- 5 replies
- 2.2k views
-
-
எமது விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழ்த் தேசியத்திற்கும் பலம் சேர்க்கும் வகையிலும் வெளிநாடுகளையும், வெளிநாட்டு மக்களையும் அணிதிரட்டுகின்ற பெரும் பணியை தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி மேற்கொண்டு வருகின்றது என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-
-
மன்னார் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் விமானத்தாக்குதல் 3/26/2008 1:46:02 PM வீரகேசரி இணையம் - மன்னார் பிரதேசத்தில் உள்ள புலிகளின் முக்கிய தளங்கள் மீது விமானப் படையினர் இன்று காலை இரண்டு பாரிய தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்க்கான ஊடக மையம் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று காலை 10.15 மணிக்கு எம்.ஐ. 24 ரக ஹெலிகொப்டர்கள் மன்னாரில் அலன்குளம் மற்றும் களியடஞ்சன் ஆகிய பிரதேசங்களில் இனங்கானப்பட்ட புலிகளின் முக்கிய தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக விமானப்படைப் பேச்சாளர் கமான்டர் என்று விஜேசூரிய தெரிவித்தார். தரையில் பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடும் படையினருக்கு சாதகமாகவே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரவித்தார். கிளிநொச்சியில் உள்ள விஸ்வமட…
-
- 0 replies
- 1.6k views
-
-
வீரகேசரி நாளேடு - முல்லைத்தீவு, நாயாறுகடற்பரப்பில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் காணாமல் போன கடற்படையினர் பத்து பேர் உட்பட கடந்த ஒன்பது நாட்களில் இடம்பெற்ற மோதல்களில் படையினர் 54 பேரும், 501 புலிகளுக்கு பலியாகியுள்ளனர். என்று பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது; கடந்த 5 ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் வரை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற பல்வேறு மோதல் சம்பவங்களில் 10 கடற்படையினர் உட்பட படையினர் 54 பேரும், புலிகள் தரப்பில் 501 பேரும் பலியாக…
-
- 6 replies
- 1.6k views
-
-
இலங்கைத் தமிழர்கள் தங்களின் அதிகாரபூர்வ பிரதிநிதிகளாக தமிழீழ விடுதலைப் புலிகளையே கருதுகின்றார்கள். அவர்களின் பங்களிப்பு இல்லாமல் இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது சாத்தியமில்லை. கடந்த வார இறுதியில் கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் 'இங்கையின் இனப்பிரச்சினை' எனும் தலைப்பிலானா அனைத்துலக மாநாட்டில் தென்னாபிரிக்கா சார்பில் படையாச்சி கலந்துகொண்டா போதே இக்கருத்தைத் தெரிவித்தார்; அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது: இலங்கையில் இடம் பெற்று வரும் இனப்பிரச்சினைக்கு ஓர் இறுதித் தீர்வைக் காண்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்குவதற்கு தென்னாபிரிக்கா அரசு தொடர்ந்தும் ஆர்வமாக உள்ளது. இம்மாநாட்டில் நான் கண்ட உணர்வுகளையும் முடிவுகளையும் தென்னாபிரிக்கா அரசிற்குத் தெர…
-
- 3 replies
- 1.4k views
-
-
கிழக்கு மாகாண சபைத் தேர்தல்: முஸ்லிம் கட்சிகளின் கூட்டணி முயற்சி படுதோல்வி கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவுற்றுள்ளன. கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிடுமாறு கிழக்கு முஸ்லிம் மதத் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளே இவ்வாறு தோல்வியில் முடிவுற்றுள்ளன. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சின்னமான மரச் சின்னத்தின் கீழ் போட்டியிட சில கட்சிகள் விரும்பவில்லை. இந்த நிலையில் முஸ்லிம் கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சி படு தோல்வியில் முடிவுற்றுள்ளது. இதனையடுத்து சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் க…
-
- 2 replies
- 1.3k views
-
-
முகமாலை மன்னார், மற்றும் மணலாறு பகுதிகளில் கடந்த சிலநாட்களாக இருதரப்பினருக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெறுகின்றன. 2008 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் நேற்று முன்தினம் வரை புலிகளின் 115 சடலங்கள் செஞ்சிலுவை சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. அடைமழையினால் இடையூறு ஏற்படினும் வடக்கில் இடம்பெறுகின்ற தாக்குதல்கள் கைவிடப்படமாட்டாது என்று பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். மேலும் படிக்க... http://www.kalakam.com/forum/viewtopic.php?p=1597#1597
-
- 5 replies
- 1.9k views
-
-
சூதாட்டம் போன்று போரை நடத்தும் அரசு [26 - March - 2008] வ.திருநாவுக்கரசு இலங்கை வணிக மற்றும் கைத்தொழில் சபைகளின் சம்மேளனத்தின் மாதாந்தக் கூட்டம் அண்மையில் இடம்பெற்ற போது இலங்கை பொருளியல் சங்கத்தலைவர் பேராசிரியர் வ.டி.வி.த.எஸ். இந்திரரத்ன எடுத்துக் காட்டியிருந்த சில பாரதூரமான விடயங்கள் அரசினால் அலட்சியம் செய்யக் கூடியவையல்ல. அதாவது, நாட்டின் பொருளாதார நிலைமைகள் மிகுந்த கவலைக்குரிய கட்டத்திற்குச் சென்றுள்ளதாகவும் 50% மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் 33% மக்கள் முற்றிலும் வறுமையில் வாடிக்கொண்டிருப்பதாகவும் இந்திரரத்தன குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக இந்த மக்கள் பிரிவினரைப் பொறுத்தவரை ஆள்வீத வருமானம் 250 அமெரிக்க டொலரிலும் குறைவானதாகவே க…
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழர் தரப்பின் நியாயத்தை எடுத்துரைக்கும் இடதுசாரிகள் 26.03.2008 இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் சமாதான முறையில் பேச்சு மூலம் தீர்வு காணும் எண்ணம் கொழும்பு அரசுக்கு அறவே கிடையாது என்ற உண்மை சர்வதேச ரீதியிலும் இப்போது அம்பலமாகி, சம்பந்தப்பட்ட தரப்புகளினால் நன்கு உணரப்படும் விவகாரமாகியிருக்கிறது. போர்வெறித் தீவிரம் மூலம் தமிழர்களை மேலும்மேலும் அடக்கி, ஒடுக்கி ஆள்வதன் வாயிலாக நீதி, நியாயம் கோரும் அவர்களின் சுதந்திர உணர்வைச் சிதைப்பதே கொழும்பின் ஒரே எண்ணம் என்பதும் அப்பட்டமாகி வருகின்றது. உலகில் உள்ள இடதுசாரி அமைப்புகள் பலவும் சேர்ந்து இம்மாத முற்பகுதியில் அம்ஸ்ரடம் நகரில் நடத்திய சர்வதேச மாநாட்டிலும் இலங்கை அரசின் இந்த நிலைப்பாடு குறித்து தீவிர க…
-
- 0 replies
- 883 views
-
-
யாழ், மனித உரிமை ஆணையக விசாரணை அதிகாரி தொலைபேசி மூலம் அச்சுறுத்தப்பட்டுள்ளார் 3/26/2008 10:29:33 AM வீரகேசரி இணையம் - யாழ் ,மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரி ஒருவருக்கு தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இவ் அச்சுறுத்தல் சம்பவம் நேற்றுக்காலை இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் அவர் கொழும்பில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளார்.. இதனை அடுத்து யாழ் மற்றும் தென்மராட்சி பகுதிகளில் பாவனையில் உள்ள சி,டி.எம்,ஏ உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புக்கள் குறித்து படையினர் நேற்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தாகவும் குடாநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன..
-
- 0 replies
- 808 views
-
-
கொட்டாஞ்சேனையில் மூன்று மாதங்களில் 47 பேர் கடத்தல் 26.03.2008 / நிருபர் வானதி கிருலப்பனையில் கைது செய்யப்பட்ட குடும்பஸ்தரான வெல்டிங் வேலைத்தள உரிமையாளரை தவிர அவரது ஊழியர்கள் 13 பேரும் தொடர்ந்து கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் கொட்டாஞ்சேனை பொலிஸார் பிரதியமைச்சரான பெ.இராதாகிருஷ்ணனிடம் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படும் கார்த்திகேசு சிவாஜி (53 வயது) என்ற வெல்டிங் வேலைத்தள உரிமையாளரை சிவில் உடை அணிந்த மூவர் அவரது கிருலப்பனை இல்லத்திற்கு சனிக்கிழமை இரவு அழைத்துச் சென்று மனைவி, மகள் ஆகியோரிடம் காட்ட…
-
- 0 replies
- 589 views
-
-
வீரகேசரி நாளேடு - பண வீக்கம் எமது நாட்டில் 26 வீதமாக அதிகரித்துள்ளது. மக்கள் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். ஆனால், மக்கள் துன்பங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோருகின்றார். இத்தகைய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப நாம் அனைவரும் வீதியில் இறங்குவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்தியா, சீனா போன்ற நாடுகளின் 6 வீதம் பண வீக்கம் அதிகரித்தாலே போராட்டம் வெடித்து விடும். ஆனால் எமது நாட்டில் 26 வீதமாக பண வீக்கம் அதிகரித்துள்ள போதிலும் இன்னமும் போராட்டம் வெடிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார். கோட்டேயிலுள்ள ஐ.தே.க வின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மக்கள் சக்திப் படைப்…
-
- 0 replies
- 686 views
-
-
வீரகேசரி நாளேடு - நெருக்கடியான காலகட்டத்தின்போது உதவிகளை வழங்கிய இந்தியாவுடனான பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர உறவுகள் வலுவடைந்துள்ளன. விடுதலைப்புலிகளின் அழுத்தங்கள் காரணமாக தமிழ் நாட்டில் சில எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றபோதும் இத்தகைய எதிர்ப்புக்கள் இருநாட்டு உறவுகளையும் பாதிக்காது என்று பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு விரைவில் பொருளாதார, மற்றும் அரசியல் சுதந்திரம் பெற்றுக்கொடுக்கப்படும். இவ்வாறõனதொரு நிலையில் கிழக்கு மாகாணத்திற்குள் மீண்டும் பயங்கரவாதம் ஊடுருவாத வகையில் சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு விவகார…
-
- 0 replies
- 624 views
-
-
1977ம் ஆண்டில் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவினால் தமது கட்சிக்கு பெற்றுக்கொடுத்த வெற்றியைவிட மகத்தான வெற்றியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் “மக்கள் சக்திப்படை” தேசிய வேலைத்திட்டத்தினை அனைத்து பிரதேசங்களிலும் சிறந்த முறையில் முன்னெடுக்க உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். “மக்கள் சக்திப்படை” தேசிய வேலைத்திட்டத்தை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வைபவம் இன்று (மார்ச்25) காலை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. 450,000 வரையிலான அங்கத்தினர்களை இந்த வேலைத்திட்டத்தில் பங்கெடுக்கச் செய்ய உள்ளதாகவும், இவர்கள் நாட்டில் அனைத்து நகர, கிராமங்களுக்கும் செல்ல உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஒரு …
-
- 0 replies
- 832 views
-
-
தமிழகத்தில் உள்ள கட்சிகள் இலங்கைத் தமிழர் பிரச்சியினையில் தங்களுக்கு இடையிலான வழமையான அரசியல் குரோதங்களைக் கைவிட்டு ஒன்றுபட்டுக் குரலெழுப்பாத வரை மத்திய அரசாங்கம் இலங்கை நெருக்கடியில் ஆரோக்கியமான நிலைப்பாட்டை எடுக்கப் போவதில்லை என்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "தினக்குரல்" நாளேடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 589 views
-
-
புலிகள் அல்கொய்தா தொடர்பு' . Tuesday, 25 March, 2008 10:10 AM . ஜெருசலேம், மார்ச் 25: விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அல் கொய்தா உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக இலங்கை பிரதமர் ரத்தினஸ்ரீ விக்கிரமநாயகே தெரிவித்துள்ளார். . பயங்கரவாதம் குறித்து ஆய்வு செய்து வரும் நிபுணர்கள் சிலர் விடுதலைப் புலிகளுக்கு அல் கொய்தா, பிகேகே மற்றும் தாலிபான்கள் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக தெரிவித்திருப்பதாக என்று அவர் கூறியுள்ளார். சிரியா மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள பாலஸ்தீன முகாம்களில் இலங்கை தமிழ் இளைஞர்கள் பயிற்சி பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இஸ்ரேலில் சுற்றுப்பயணம் மேற்கொண்…
-
- 0 replies
- 1.2k views
-
-
கடிதம் அனுப்பி ஆறுமாதங்களாகியும் முதல்வரிடமிருந்து பதிலில்லை. பழ.நெடுமாறன். 25.03.2008 / நிருபர் எல்லாளன் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் முதல்வருடன் பேச அனுமதி கோரி அனுப்பி வைத்த கடிதத்திற்கு 6 மாதங்களாகியும் பதிலில்லை என மக்கள் உரிமைக் கூட்டமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். நாகையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய மனித உரிமை ஆணையம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றை அலட்சியம் செய்யும் போக்கை தமிழக காவல் துறை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததற்கு காரணம் பொலிஸார் சட்டம், ஒழுங்கை பராமரிக்காமல் வேறு வேலைகளி…
-
- 0 replies
- 708 views
-
-
ஐதேக கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட முடிவு ஐக்கிய தேசியக்கட்சி கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது. கிழக்கு மாகாணசபை தேர்தல் எதிர்வரும் மே மாதம் 10 ம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டதையடுத்து ஐக்கிய தேசியக்கடட்சியின் செயற்குழு கூடி இம்முடிவினை மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது. http://pathivu.com/index.php?subaction=sho...amp;ucat=1&
-
- 0 replies
- 659 views
-
-
இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி : தமிழக பா.ஜ.க. கடும் கண்டனம் சென்னை: இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவிகள் வழங்குவது, அந்நாட்டு தமிழர்களை வெகுவாகப் பாதிக்கும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கச்சத்தீவு தொடர்பாக 1974ஆம் ஆண்டு செய்துகொண்ட ஒப்பந்தத்தை, இலங்கை அரசு கடைப்பிடிக்கத் தவறிவிட்டதாகவும், அங்குள்ள கடலில் கண்ணிவெடி புதைக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது என்றும் கூறினார். தமிழக மீனவர்களின் உரிமை கச்சத்தீவு பகுதியில் மறுக்கப்பட்டு வருவதாகவும், எனவே, கச்சத்தீவை இந்தியா மீட்க வேண்டும் என்றும் இல.கணேசன் வலியுறுத்தினார். இலங்கை அரசுக்கு இந்தியா ஆயுத உதவிகளை வழங்கி வருவதாகவும், அந்…
-
- 0 replies
- 784 views
-
-
உசன் படை நிலைகள் மீது புலிகள் பீரங்கி தாக்குதல் இன்று இரவு எழுது மட்டுவாள் உசன் சிங்கள இராணுவ படை நிலைகள் மீது புலிகள் ஏவிய எறிகனைகள் வீழந்து வெடித்துள்ளன. இவ் தகவலை படை நிலைகளிற்குள் அருகில் உள்ள சிலர் கலகத்திற்கு தெரிவித்துள்ளனர். அவா்கள் மேலும் கூறியாவது தமிழீழ விடுதலைப் புலிகள் ஏவிய கனரக பீராங்கி மேலும் படிக்க... http://www.kalakam.com/forum/viewtopic.php?t=1129
-
- 0 replies
- 1.5k views
-