ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
கூடிப்பேசும் (சம்பாசணை) கருத்துப்படம் 04 ஐ பார்க்க இங்கே அழுத்தவும்! கூடிப்பேசும் (சம்பாசணை) கருத்துப்படம் 03 ஐ பார்க்க இங்கே அழுத்தவும்! கூடிப்பேசும் (சம்பாசணை) கருத்துப்படம் 02 ஐ பார்க்க இங்கே அழுத்தவும்! கூடிப்பேசும் (சம்பாசணை) கருத்துப்படம் 01 ஐ பார்க்க இங்கே அழுத்தவும்! * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம். நன்றி!
-
- 17 replies
- 2.4k views
-
-
சிறிலங்காவில் இந்தியா உற்பத்தி செய்யும் மின்சாரத்தினை தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் தென் மாநிலங்களுக்காக நடைமுறையில் உள்ள தென் மத்திய மின் தொகுப்புடன் இணைத்து அதிலிருந்து தென் இந்திய மாநிலங்களுக்கு வழங்குவது போல் சிறிலங்காவுக்கும் மின்சாரத்தை பகிர்ந்து வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.1k views
-
-
வவுனியாவில் கிளைமோர் தாக்குதல்: காவல்துறையினர் இருவர் பலி! ஈடுபட்ட காவல்துறையினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலிலேயே இவ்விரு காவல்துறையினரும் கொல்லப்பட்டுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 0 replies
- 860 views
-
-
தமிழ் எடிட்டர்ஸ். கொம்மில் (www,tamileditors.com) இல் கடந்த ஜனவரி 30 ந்திகதி செய்தியில் Victory Assured II எனும் தலைப்பில் ஒரு படத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. (அந்த செய்தியின் தற்போதைய லிங் http://www.tamileditors.com/index.php?opti...;limitstart=60) அந்த படம் ஒரு நபரின் தலை துண்டிக்கப்பட்டு உடல் சிதைவடைந்து காணப்படுகிறது. அந்த படத்தின் கீழே N Kumara, 25, found on the outskirts of Mannar என்று தமிழ் எடிட்டர்ஸ்.கொம் எழுதியுள்ளது. உண்மையில் அந்த படத்தில் உள்ள நபர் N Kumara வும் இல்லை. அவர் மன்னாரைச்சேர்ந்தவரும் இல்லை. மொத்தத்தில் அவர் இலங்கையரே கிடையாது. அந்த உடல் துண்டிக்கப்பட்ட நபர் ஒரு ஈராக்கியர். அவரின் படம் 2006 ம் ஆண்டு வெளியான ஒரு கட்டு…
-
- 3 replies
- 3k views
-
-
புலிகளுக்கு ஆயுதம் விநியோகித்த சிங்கப்பூர்காரருக்கு இலங்கை அரசு 5 கோடி கடன் விடுதலைப் புலிகள் வைத்திருக்கும் கப்பல்கள் தொடர்பாடல் குறித்து சர்வதேச தரத்தில் இரண்டாவது பொறுப்பாளராக இருப்பதாக கொழும்பு முகத்துவாரம் பகுதில் வைத்து கடந்த 25ம் திகதி கைது செய்யப்பட்ட சிங்கப்பூர் குடியுரிமை கொண்ட முத்துசாமி இளங்கோவன் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கும் ஒருவர் என்றும் அவர் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் நேரடி தொடர்பு கொண்டவர் என்றும் போலீஸ் விசாரணைகளின் பின்னர் தெரிய வந்துள்ளதாக பாதுகாப்பு தகவல்கள் தெரிவித்திருந்தன. சிறீலங்கா போலீஸாரால் கைதான இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட இளங்கோவன் இலங்கை அரசுக்கு கப்பல்களை வாடைகைக்கு விடும்…
-
- 9 replies
- 3.7k views
-
-
இலங்கை துருக்கி நாடுகளுக்கிடையில் நாடு கடத்தல் ஒப்பந்தப் பேச்சு வெற்றி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவிப்பு இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையிலான "நாடு கடத்தல் ஒப்பந்தம்' குறித்த பேச்சுகள் வெற்றிகரமாக துருக்கித் தலைநகர் அங்காராவில் இடம்பெற்றது. இதில் இலங்கைக்கான தூதுக்குழுவில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சட்ட ஆலோசகர் கலாநிதி ரொஹான் பெரேரா, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ ஆகியோர் அங்கம் வகித்தனர். என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நாடு கடத்தல் ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளில் ஒன்றில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடர்தல், விசாரணை செய்தல், தண்டனை விதித்தல், விதிக்கப்பட்ட தண்டனையை அமுல்படுத்தல் அல்லது நாட்டைவிட…
-
- 0 replies
- 833 views
-
-
சிறிலங்கா கடற்படையினரால் 25 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட அதேவேளை இந்திய கடலோர காவல் படையினரால் 21 சிங்கள மீனவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 937 views
-
-
மன்னார் பாப்பாமோட்டைப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் முன்னேற்ற முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 793 views
-
-
இலங்கையில் மனித உரிமைகளுக்கான ஐ.நா நிரந்தர அலுவலகத்தை அமைக்க பிரிட்டன் வலியுறுத்தும். இலங்கையில் ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் ஒன்றை நிரந்தரமாக அமைக்க வேண்டும் என்ற, ஐ.நா மன்ற மனித உரிமை ஆணையத்தின் தலைவரான லூயிஸ் ஆர்பர் அவர்களின் கோரிக்கைக்கு பிரிட்டன் ஆதரவு வழங்கும் என்று பிரிட்டிஷ் துணை வெளியுறவு அமைச்சர் மார்க் மலோக் பிரவுண் அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்று முந்தினம் பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்களுடனான சந்திப்பு ஒன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை இன விவகாரம் தொடர்பில் புலம்பெயர் தமிழரின் கருத்துக்களை அறியும் வகையிலான இந்தச் சந்திப்பில், மேலும் பேசிய அவர், இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைகள் மீறல் நடவடிக்கைகள் தொடர்பில் ஐ.நா மன்…
-
- 5 replies
- 3.5k views
-
-
பயங்கரவாதத்தை அழிக்கு நடவடிக்கைக்கு அரச ஊழியர்களும் ஒத்துழைக்க வேண்டும் - ஜனாதிபதி 2/29/2008 6:40:41 PM வீரகேசரி இணையம் - அரசாங்கத்தின் கொள்கையை முன்னெடுப்பதற்கு அரச ஊழியர்கள் ஒத்துழைப்பு நல்குவதை போல பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். வருமான வரி திணைக்கள அதிகாரிகள் முகம்கொடுத்த பிரச்சினைகள் தொடர்பாக அந்த தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அலரிமாளிகையில் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது கருத்து தெரிவித்த போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது; நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கத்திற்…
-
- 1 reply
- 863 views
-
-
சுவிசிலிருந்து வெளிவரும் "நிலவரம்" மாதம் இருமுறை ஏட்டின் முதலாம் ஆண்டு நிறைவு நிகழ்வு எதிர்வரும் நாளை சுவிசின் பேர்ண் நகரில் நடைபெற உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 732 views
-
-
எதிர்வரும் மார்ச்சு மாதம் 15 ஆம் நாள் Can Indo Lanka என்ற சஞ்சிகை ஸ்ரீலங்கா தூதரகத்தின் ஆதரவோடு 2008 ஊளுடு CSL Awards Gala என்ற நிகழ்ச்சியை DoubleTree International Hotel, Toronto, இல் நடத்த இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அர்ச்சுன இரணதுங்கா, நாடாளுமன்ற உறுப்பினர் அழைக்கப்பட்டுள்ளார். இதில் ஒரு வேடிக்கை கலந்த வேதனை என்னவென்றால் விருது பெறுவோர் பட்டியலில் பத்துக்கும் அதிகமான தமிழ்க் கனேடியர்களது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவர்களில் பெரும்பாலோர் கனடிய தமிழ்க் குமுதாயத்துக்கு நன்கு அறிமுகமானவர்கள். தமிழீழ விடுதலைப் போராட்ட மேடைகளில் தோன்றி உரையாற்றியவர்கள். விடிய விடிய இராமாயணம் விடிந்த பின்னர் இராமனுக்கு சீதை என்ன முறை என்று கேட்டவன் கதையாக …
-
- 7 replies
- 2.5k views
-
-
வெள்ளி 29-02-2008 17:47 மணி தமிழீழம் [மயூரன்] புலிகளைத் தோற்கடித்து சமவுரிமையுள்ள சூழலை உருவாக்க வேண்டும் - சோமவன்ச அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளுவதற்கு சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எந்த அதிகாரமும் இல்லை என ஜேவிவியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை கொழும்பில் உள்ள கோல்பேஸ்நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சோவன்ச அமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பில் 13வது சரத்தை உயிரூட்டுவதற்கு மகிந்த அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றது. மகிந்தவின் சிந்தனை பிரச்சாரங்களின் போது 13வது திருத்தம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. 13வது சரத்து திருத்தத்தை ஜக்கிய தேசியக் கட்சி வலுக் கட்டாயமாக நிறைவேற்றியது. இ…
-
- 3 replies
- 927 views
-
-
இன்று அதிகாலை 7:15மணியளவில் படையினரின் தேடுதலின் போது குண்டு ஒன்று வெடித்துள்ளது. இக்குண்டு வெடிப்பில் ஏழு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கினறன. மேலதிக விபரங்கள் கிடைக்கப் பெறவில்லை. ஜானா
-
- 12 replies
- 3.4k views
-
-
மட்டக்களப்பு ஏறாவூர் தளவாய் பிரதேசத்தில் 25 தமிழ் இளைஞர்கள் கைது [Friday February 29 2008 06:10:01 PM GMT] [யாழினி] மட்டக்களப்பு ஏறாவூர் தளவாய் கரையோர பிரதேசத்தில் இராணுவத்தினர் நடத்திய சுற்றிவளைப்பு தேடுதலின்போது 25 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏறாவூர் தளவாய் மற்றும் ஐயங்கேணி போன்ற பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர். இவர்கள் அனைவரும் தளவாய் கரையோர கிராமத்தில் அமைந்துள்ள காடு ஒன்றில் பன்றிகள் பிடிப்பதற்காக சென்றிருந்தவேளையில் அங்கு சென்ற இராணுவத்தினர் அப்பிரதேசங்களை சுற்றிவளைத்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட அனைத்து தமிழ் இளைஞர்களும் ஏற…
-
- 0 replies
- 692 views
-
-
வட போர்முனையான முகமாலை, கிளாலிப் பகுதிகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வுத் தாக்குதல்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 854 views
-
-
மன்னாரில் கடந்த ஒரு வாரத்தில் மூவர் காணாமல் போய் உள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில் ஒன்பது பேர் அங்கு காணாமல் போய் உள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 585 views
-
-
மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தைப் புனரமைப்பதற்காக ஜப்பானிய அரசாங்கம் வழங்கிய நிதியை "கிழக்கின் உதயம்" என்ற நிகழ்ச்சித் திட்டத்திற்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பயன்படுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 739 views
-
-
கிழக்கு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிபிட்டிய பல்வேறு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகிறது. 2.7 மில்லியன் ரூபா நிதி மோசடி செய்துள்ளதாக அரசாங்க தரப்பு சட்டத்தரணி மெரீன் பெர்னாண்டோ இன்று (பெப்ரவரி29) உயர் நீதிமன்றில் தெரிவித்தார். அவருக்கு எதிராக இராணுவத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், விசாரணைகளின் பொருட்டே அவர் கொழும்பிற்கு மாற்றஞ்செய்ய்பட்டுள்ளதாவும
-
- 1 reply
- 1.3k views
-
-
--------- ----------------------------- ------------------------------ ---------------------------------- ------------------------
-
- 0 replies
- 791 views
-
-
தெற்கின் இனவாத சக்திகளை திருப்திப்படுத்துகிற வகையில் சிறிலங்காவின் போர்க்கள புள்ளி விபரங்கள் வெளியிடப்படுகின்றன என்று அனைத்துலக ஊடக நிறுவனமான ரொய்ட்டர் செய்தி ஆய்வு வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 2k views
-
-
பிரான்ஸ் 24 என்ற தொலைக்காட்சியின் ஊடாக 'தம் பிள்ளைகள் வரும் வரை இலங்கைத் தமிழ் தாய்மார்கள் காத்திருக்கின்றனர்' என்ற அறிக்கை இலங்கையின் உண்மை நிலைமையை மூடி மறைத்து பக்கச் சார்பான தவறான கருத்துக்களைத் தெரிவித்துள்ளது என பிரான்ஸின் இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதுவர் கூறியுள்ளார். ஏசியன் டிரியூன் இணையதளத்தில் நேற்று பெப் 27ம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் இத் தொலைக்காட்சி பக்கச் சார்பாக தவறான கருத்துக்களை கொண்டு தயாரிக்கப்பட்டு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டுள்ளது என இலங்கைத் தூதுவராலயம் தெரிவித்துள்ளது. வரும் பெப் 29ம் திகதி இச் நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்யப் போவதாக அறிவித்துள்ள தொலைக்காட்சி நிலையம் அதற்கு முன் தமது பக்க நியாயங்களை எடுத்துக் கூறும் படி தூதுவரிடம் வ…
-
- 6 replies
- 2.5k views
-
-
மன்னார் களமுனையில் சிறிலங்காப் படையினருடன் நேற்று இடம்பெற்ற மோதல்களில் 3 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 4 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 825 views
-
-
தஸாநாயக்கஇ மகேஸ்வரனிற்கு 50 இலட்சம் கொல்லப்பட்ட அமைச்சர் டி.எம்.தஸாநாயக்கஇ ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு 50 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்படவுள்ளது. நேற்றிரவு இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகஇ சிறீலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஸன யாப்பா தெரிவித்தார். நன்றி:- பதிவு கொன்று போட்டு காசும்கொடுக்கின்றார்கள் என்ன கொடுமையடா இது???
-
- 1 reply
- 1.6k views
-
-
சேர்பியாவின் கொசோவா பிராந்தியம் இன்று ஞாயிற்றுக் கிழமை தனது சுதந்திர தின பிரகடனத்தை வெளியிட்டு தனிநாடாக மலரவுள்ளது. கொசோவா இன்று தனது சுதந்திரதினப் பிரகடனத்தை வெளியிடும் என்று அந்த நாட்டு பிரதமர் ஹாசிம் தாசி நேற்று சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்தார். சர்வமதத் தலைவர்களுடன் நேற்றைய தினம் இடம் பெற்ற சந்திப்பையடுத்து இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தை இன்றைய தினம் மேற்கொள்வதற்கான கொண்டாட்ட நிகழ்வுகள் அங்கே நேற்றைய தினம் மிகவும் ஆரவாரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. கொசோவாவின் பிரிஸ்டினா பகுதியில் சுதந்திரப் பிரகடனத்தை கொண்டாட மிகப் பிரமான்டமான விழாக்கள் நடைபெறவுள்ளன என தெரிவிக்கபடுகிறது. …
-
- 21 replies
- 4k views
-