ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
வாகன விபத்தில் உயிரிழந்த சிறீபதி சூரியராச்சியின் நாடாளுமன்றப் பதவியை றெஜி ரணதுங்க இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் பொறுப்பேற்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 664 views
-
-
மன்னார் ஆண்டான்குளத்தை நேற்று படையினர் கைப்பற்றினர் என அறிவிப்பு மன்னாரின் கிழக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஆண்டான்குளம் பகுதியை நீண்ட பல வருடங்களின் பின்னர் இராணுவத்தினர் நேற்றுக் கைப்பற்றித் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் எனப் படைத்தரப்பில் அறிவிக்கப்பட்டது. நேற்றுக்காலை 5.30 மணியளவில் படையினர் தாம் திடீரென நடத்திய தாக்குதல் நடவடிக்கைமூலம் புலிகளின் பலமான பாதுகாப்பு அரணுடன் கூடிய சுமார் அறுநூறு சதுர கிலோமீற்றர் பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர் என்று அறிவிக்கப்பட்டது. படை நகர்வை எதிர்த்த பத்துப் புலிகள் உயிரிழந்தனர். மேலும் ஆகக் குறைந்தது பத்துப் படையினர் படுகாயமடைந்தனர் என்றும் புலிகளின் இரு சடலங்களையும் ரி 5…
-
- 22 replies
- 9.9k views
-
-
வேட்பாளர்களுக்குப் புலிகளின் பெயரால் கொலைமிரட்டல்; 3 முஸ்லிம்கள் கைது! அச்சுறுத்தல் பிரசுரங்களும் காத்தான்குடியில் சிக்கினவாம் உள்ளூராட்சிச்சபைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்குப் புலிகளின் பெயரினால் பிரசுரங்கள் மூலம் மிரட்டல்கள் விடுத்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று முஸ்லிம்கள் காத்தான்குடிப் பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகின்றது. அவர்களிடம் இருந்து வேட்பாளர்களுக்கு மிரட்டல்கள் விடும் வகையில் வாசகங்கள் அடங்கிய அச்சிடப்பட்ட பிரசுரங்கள் மீட்கப்பட்டன என்றும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின்…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறிலங்காவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் சிறப்புத் தூதுவர் பெப்ரவரி 24 ஆம் நாள் பயணம் மேற்கொள்ள உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.7k views
-
-
கொசோவோவைத் தனிநாடாக அங்கீகரிக்க உள்ளதாக நோர்வே வெளியுறவு அமைச்சகம் நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கைக்கு சர்வதேச புலனாய்வு துறையினர் வழங்கிய தகவல்கள் இனி கிடையாது. சர்வதேச புலனாய்வு துறையினரால் இதுவரை வழங்கப்பட்ட தகவல்கள் இனிமேல் வழங்கப்படாது. டிசம்பர் 31ம் திகதி முதல் இடம் பெறும் செயல்களுக்கு கோதபாய பொறுப்பேற்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் மற்றும் அமைச்சர் தமு.தஸநாயக்க ஆகியோரது கொலைகளுக்கு விடுதலைப் புலிகளே காரணம் என அரசு கூறினாலும் அக் கொலைகள் மற்றுமொரு பகுதியினரால் செய்யப்பட்ட கொலைகள் என DIGOS மேலும் தெரிவித்துள்ளது. மேலதிக தகவல்கள்: http://www.ajeevan.ch/content/view/231/1/
-
- 0 replies
- 3.8k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை முறியடிப்பதில் நாம் தீவிரமாக உள்ளோம், அவர்களை தலைதூக்க விடப்போவதில்லை என்று சிறிலங்காவின் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளதாக "த பொட்டம்லைன்" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 4k views
-
-
The military is establishing escape routes for civilians from the Wanni before a final push to liberate the area, Defence Spokesman Keheliya Rambukwella says. “We will drop leaflets to educate the public on our strategy, which includes escape routes for them like we did when liberating Sampur,” he said. However, it is reported that a large number of civilians who fled Sampur, Trincomalee in September 2006 in the face of advancing troops are still living a life of misery in welfare camps. Rambukwella also says the military expects a mass exodus of civilians from the Wanni and to facilitate the process, a ‘no war zone’ would be created. He challenged the…
-
- 3 replies
- 2.1k views
-
-
மொனறாகல மாவட்டம் புத்தள தம்பகோட்டப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று நடத்திய அதிரடித் தாக்குதலை அடுத்து அம்பாந்தோட்ட மாவட்டத்தில் யாலவில் அமைக்கப்பட்ட இராணுவத்தின் கூட்டுப்படை ஒருங்கிணைப்புக் கட்டளை மையத்திற்கு தளபதியாக நியமிக்கப்பட்ட பிரிகேடியர் சுதந்த ரணசிங்க அப்பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.8k views
-
-
சிறிலங்காவில் உள்ள நீர்கொழும்பில் நேற்று இரவு பிரபல வர்த்தகர் ஒருவர் வெள்ளை வானில் வந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
மன்னார் தட்சணாமருதமடுப் பகுதியில் குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள நெற்செய்கை சிறிலங்காப் படையினரின் தாக்குதல் நடவடிக்கைகளால் அறுவடை செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 740 views
-
-
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தமது நாட்டுக்கு நாடு கடத்துமாறு இந்தியா தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வருகின்றது. இருந்த போதிலும் அவரைக் கைது செய்வது கடினமாகவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித் கோஹண தெரிவிததுள்ளார். இணையதளமொன்றிற்கான பேட்டியில் இதனைக் குறிப்பிட்டுள்ள அவர், இந்தியவின் விஷெட படையணியின் உதவியுடனும் பிரபாகரனைக் கைது செய்வது சாத்தியமில்லையெனத் தெரிவித்துள்ளார். வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு புதிய அதிகாரிகளை நியமிப்பது வெளிவிவகார அமைச்சினாலேயே தமாதமாவதாகக் குறிப்பிட்டுள்ள அவர் அப்பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு.- கேள்வி : விடுதலைப் புலிகளை ஆஸ்திரேலிய அரசு தடை செய்ய வேண்டுமென இலங்கை அரசு வற்புறுத்தியுள்…
-
- 9 replies
- 4.3k views
-
-
-
- 0 replies
- 971 views
-
-
இன்று பகல் 11:30 மணியளவில் புத்தள கதர்காமம் வீதியில் தம்பகோட்டே என்ற இடத்தில் விடுதலைப் புலிகளின் துப்பாக்கிச் சூட்டில் மூன்று படையினர் இறந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். ஜானா
-
- 4 replies
- 1.6k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தினது படை நடவடிக்கைகளால் மன்னார் பிரதேசத்தில் 7,102 மாணவர்களின் கல்வி நிலை மிகக் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 635 views
-
-
திருகோணமலை துறைமுகப்பகுதியில் வெளிநாட்டுப் பிரஜை உயிரிழந்தார். 20.02.2008 / நிருபர் எல்லாளன் திருகோணமலை துறைமுகப்பகுதியின் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை தவறுதலாக கடலில் வீழ்ந்து நீரில் மூழ்கி இறந்துள்ளதாக சிறிலங்கா பொலிசார் தெரிவித்துள்ளனர். http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&
-
- 1 reply
- 1.2k views
-
-
கொசோவோவின் சுதந்திரப் பிரகடனத்தைத் தொடர்ந்து மேலும் பல நாடுகள் சுதந்திரப் பிரகடனத்தை மேற்கொள்ள முனைந்து வருவதாக ரஷ்யாவின் இன்ரபக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 2.3k views
-
-
போகல்லாகம சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சருடன் சந்தித்து பேச்சு. 20.02.2008 / நிருபர் எல்லாளன் சிறிலங்காவின் வெளிநாட்டு அமைச்சரான ரோகித போகல்லாகம சிங்கபூர் பாதுகாப்பு அமைச்சர் ரியோ சி ஹி உடன் இருநாடுகளின் பரஸ்பர உறவுதொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&
-
- 0 replies
- 871 views
-
-
தோற்றுப்போன தந்திரோபாயத்தை மீளப் பரீட்சித்துப் பார்க்கும் முயற்சி 20.02.2008 இலங்கையை ஆட்டிப்படைத்துவரும் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக மஹிந்த ராஜபக்ஷ அரசு வகுத்துள்ள தந்திரோபாயம் அப்பட்டமானது; வெளிப்படையானது; துலாம்பரமாகத் தோற்றுவது; வெளிவெளியாகப் புலப்படுவது. "எல்லோரும் ஏறி விழுந்த நொண்டிக் குதிரையில் சக்கடத்தார் தானும் ஏறிவிழுந்தாராம்' என்ற மாதிரி, பல்வேறு தரப்புகளும் முயற்சித்துத் தோற்றுப்போன அதே உத்தியை "ராஜபக்ஷ அன்ட் பிறதர்ஸ் கம்பனி' தானும் தத்தெடுத்து ஒரு தடவை நம்பிக்கையோடு முயற்சித்துப் பார்க்கின்றது போலும். ஜே.ஆர். ஜயவர்த்தனா, ஆர். பிரேமதாஸா, சந்திரிகா குமாரதுங்க என்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகள் வரிசையாக எத்தனித்துப் பட்டுத் தெள…
-
- 0 replies
- 1.3k views
-
-
நாட்டு மக்களையும் சர்வதே சமூகத்தையும் ஏமாற்ற முயற்சித்து அரசு இறுதியில் ஏமாறக் கூடாது [20 - February - 2008] வ. திருநாவுக்கரசு உலகின் 193 ஆவது நாடாக சென்ற வாரம் கொசோவோ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் யூகொஸ்லாவிய சமஷ்டி ஆட்சி அமைப்பிலிருந்து 1991 முதல் பிரிந்து சென்றுள்ள ஆறாவது நாடாக கொசோவோ அமையப்போகின்றது. ஏற்கனவே சுலோவீனியா, குறோசியா, மசிடோனியா, பொஸ்னியா மற்றும் மொன்றிநீக்ரோ ஆகியவையே பிரிந்து சென்றுள்ள பிராந்தியங்களாகும். இன்று, குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆசீர்வாதத்துடனேயே கொசோவோ தனிநாடாக பிரசவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, சேர்பியா, மற்றும் இலங்கை அரசாங்கங்களே குறித்த தனிநாட்டுப் பிரகடனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. அதேவேள…
-
- 0 replies
- 982 views
-
-
Posted on : Tue Feb 19 10:25:00 2008 ஆலையடிவேம்புப் பிரதேசத்தில் படையினர் சுற்றிவளைப்பு; 2,000 பொதுமக்கள் வளைத்து பிடிக்கப்பட்டு விசாரணை! அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று ஆலையடிவேம்புப் பகுதியை நேற்று மாலை திடீரெனச் சுற்றிவளைத்த விசேட அதிர டிப்படையினர் சுமார் இரண்டாயிரம் பொது மக்களை வளைத்துப் பிடித்து பாடசாலை ஒன்றுக்கு கூட்டிச் சென்று விசாரணைக் குட்படுத்தினர். அக்கரைப்பற்றில் நேற்று அதிகாலை பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அடை யாளந் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல் லப்பட்ட சம்பவத்தை அடுத்தே விசேட அதிரடிப்படையினர் பெருமெடுப்பிலான சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற் கொண்டனர் என்று ஒரு தகவல் தெரிவித் தது. ஆலையடிவேம்புப் பகுதிக்கு வந்த பெரும் எண்ணிக்கையான படையினர் அப் பகுதியைச…
-
- 1 reply
- 911 views
-
-
புத்தளத்தில் மின்மாற்றி வெடித்து சேதம் 2/19/2008 9:18:46 AM வீரகேசரி இணையம் - புத்தளத்தில் இன்று காலை மின்மாற்றியொன்று வெடித்துள்ளது.புத்தளம் மங்கலேலிய பகுதியிலுள்ள மின்மாற்றியொன்ரே வெடித்து சேதமாகியுள்ளது. இவ் வெடிப்பு சம்பவத்திற்க்கான காரணம் இது வரை கண்டறியப்படவிலை. பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-
- 1 reply
- 1.5k views
-
-
மணலாற்றில் சிறிலங்காப் படையினர் மும்முனைகளில் மேற்கொண்ட முன்நகர்வுத்தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 831 views
-
-
வட மாகணத்து ஆளுனராக ஈனப்பிறவி ஆனந்த சங்கரி... இந்த பிறவி யை தான் வடமாகணத்து ஆளுநராக போட போகினமாம்
-
- 22 replies
- 4.1k views
-
-
வீரகேசரி நாளேடு - எதிர்வரும் தேர்தல்களில் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் எம்முடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த் தை நடத்தி வருகிறது. இந்த பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும் என நம்புகின்றேன் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.முஸ்லிம் மக்களின் உரிமைகளையும் அபிலாஷைகளையும் புறந்தள்ளி ஒதுக்கி சிங்கள மேலாதிக்கத்தை திணிக்க முற்படுகின்ற மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் எப்படி இணைந்திருக்க முடியும் அதனாலேயே நாம் அரசிலிருந்து விலகினோம் என்றும் அவர் கூறினார். அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் கட்டப்படவுள்ள பொதுச் சந்தைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசும்போதே முஸ்லி…
-
- 8 replies
- 1.6k views
-