ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143562 topics in this forum
-
Posted on : 2008-03-16 அமெரிக்கா மீது சீறும் இலங்கை உண்மையைக் கூறினால் பலருக்கும் பிடிப்பதில்லை. இது பொதுவான பண்பியல்புதான். அதுவும் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தைக் கையாள்வதில் பொய்ப்புளுகு புரட்டுப் பிரசாரத்தில் காரியங் களை நகர்த்தும் கொழும்புக்கு உண்மை வெந்தணலாகச் சுடு கின்றது. அதனால் இலங்கை இனப்பிரச்சினை பற்றிய உண் மைகளை அம்பலப்படுத்தும் தரப்புகள் மீது சீறிப் பாய்கின்றது கொழும்பு அரசு. உண்மைகளை நிஜத்தை யதார்த்தத்தை வெளிப் படுத்தி பகிரங்கமாகச் சுட்டிக்காட்டும் தரப்புகள் மீது தாரதம்மி யம் பார்க்காமல் சீறி விழுகின்றது இலங்கை அரச நிர்வாகம். இந்த வரிசையில் இப்போது கொழும்பின் பாய்ச்சலுக்கும், ஏச்சுக்கும் இலக்காகியிருப்பது அமெரிக்கா. இலங்கை நிலைவரம் பற்றிய அமெ…
-
- 6 replies
- 2.3k views
-
-
ஆசியா நோக்கி திரும்பும் உலகின் கவனம் 3/16/2008 9:30:14 AM வீரகேசரி வாரவெளியீடு - கொசோவா மேற்கொண்ட சுதந்திரப் பிரகடனம் தொடர்பான ஆரவாரங்கள் அடங்குவதற்கு இடையில் மேற்குலகம் தமது நேட்டோ கூட்டணியில் பல்கன் நாடுகளில் மூன்றை இணைத்துக் கொள்வதற்கான அடுத்தகட்ட முயற்சிகளில் இறங்கியுள்ளன. அல்பேனியா, குறோசியா மற்றும் மசிடோனியா ஆகிய நாடுகளை நேட்டோ கூட்டணியில் இணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. கொசோவாவின் சுதந்திரத்துடன் பல்கன் பிராந்தியத்தில் ஏறத்தாள முடிவுக்கு வரும் மேற்குலகத்தின் பூகோள அரசியல் தற்போது ஆசியக் கண்டத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. சீனாவின் அதிகாரத்தின் கீழிருந்து வரும் தாய்வான் தன்னை ஒரு முழுமையான சுதந்திர நாடாக ஐ.நா.வின் உதவியுடன் எதிர்வரும் 2…
-
- 0 replies
- 1.1k views
-
-
மன்னார் தலைமன்னார் பிரதான வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது 3/16/2008 9:53:00 AM மன்னார் நிருபர் - மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் இன்று காலை 6.30 மணியளவில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த பொலிஸார் மீது இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிபிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்துப்பாக்கி பிரயோகத்தின் போது சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டு கொண்டிருந்த பொலிஸ் அதிகாரியொருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் இன்ரறு காலை 7 மணியளவில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அனுமதிக்கப்பட்ட இவர் பின்னர் உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் பெயர் விபரம் இதுவரை வெளியாகவி…
-
- 0 replies
- 709 views
-
-
ஆதாரம் வீரகேசரி வாரவெளியீடு
-
- 0 replies
- 986 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 16 மார்ச் 2008, 06:12 மு.ப ஈழம் பி.கெளரி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பாக சிறிலங்காவின் தென்பகுதியில் வேகமாகப் பரவிவந்த தகவல்கள் எல்லாம் பொய்யானவை என்பதனை அண்மையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "லக்பிம" தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த வார ஏட்டின் பாதுகாப்பு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்: விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடந்த 3 மாதங்களாக சிறிலங்காவில் பெரும் புதிரை எற்படுத்தியிருந்தார். அதாவது அவர் இறந்துவிட்டதான அல்லது காயமடைந…
-
- 8 replies
- 4.2k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்திற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளில் பெரும் விரிசல் விழுந்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "லக்பிம" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.5k views
-
-
சொல்லாமல் சொல்லி விட்டு சென்ற செய்தி! அனைவரும் அங்கு அதிர்ச்சியிலும் ஆழ்ந்த கவலையில் இருக்க திடீர் என அவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி! அவர்கள் யாருமே ஏதிர்பாராத ஒருவர் அங்கு திடீர் என்று வருகை தந்ததே அவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி. துன்பத்திலும் ஒரு சிறு சந்தோசம் என்பார்களே அந்த விதமான ஒரு அதிர்ச்சி கலந்த சந்தோசம். www.orunews.com
-
- 3 replies
- 2.1k views
-
-
எண்ணக்கரு & ஓவியம்: யாழ்கள விகடகவி * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.
-
- 3 replies
- 2.6k views
-
-
மட்டக்களப்பு வரலாற்றில் முதல் தடவையாக இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இரு சிங்களவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பிலும் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலுமே இவ்விருவரும் ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட்ட முதியான் சலாகே தயானந்த என்பவர் 1,468 விருப்பு வாக்குகளைப் பெற்றும் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முதியான் சலாகே நந்தசிறி என்பவர் 722 விருப்பு வாக்குகளைப் பெற்றும் பிரதேச சபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்விருவரும் மங்களகம என்ற சிங்களக் குடியேற்றத்திட்டத்தை சேர்ந்தவர்கள். மட்டக்களப்பு மாவட…
-
- 4 replies
- 1.8k views
-
-
வடபோர்முனையான முகமாலைப் பகுதியில் கடந்த மூன்று நாட்களில் இடம்பெற்ற மோதல்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடிகளில் சிக்கி சிறிலங்கா படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 876 views
-
-
யாழ்ப்பாணத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட "மாமனிதர்" பொன். கணேசமூர்த்தியின் "இலங்கை மண்" நாடக நூல் இன்று சனிக்கிழமை கிளிநொச்சியில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
கிழக்கு மாகாண தேர்தலுக்கு வியூகம் வகுப்பதில் மும்முரம் [15 - March - 2008] * ஐ.ம.சு.மு. முஸ்லிம் பங்காளிகள் மத்தியில் புகைச்சல் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் களத்தில் குதிப்பதற்கான வியூகம் வகுப்பதில் கட்சிகள் மும்முரமாக நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கும் அதேசமயம் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முஸ்லிம் பங்காளிக் கட்சிகள் மத்தியில் அதிருப்தியும் புகைச்சலும் ஆரம்பமாகியுள்ளதாக அறியவருகிறது. மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளினால் உற்சாகமடைந்துள்ள அரச தரப்பு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கும் ஆரம்பகட்டப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதற்குப் பொறுப்பாக அமைச்சர்கள் தலைமையில் விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ள நிலைய…
-
- 0 replies
- 831 views
-
-
-
- 0 replies
- 824 views
-
-
பாகிஸ்தான் வெளிநாட்டமைச்சின் நிலையியற்குழு உறுப்பினர்களின் தூதுக்குழு சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்தவை நேற்று வெள்ளிக்கிழமை காலை சந்தித்தது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 583 views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஆற்றிய பங்களிப்புக்கு மதிப்பளித்து, "இலங்கை மண்" வானொலி நாடக ஆசிரியரான படுகொலை செய்யப்பட்ட பொன். கணேசமூர்த்திக்கு தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன், "மாமனிதர்" விருது வழங்கி மதிப்பளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 2k views
-
-
சிறிலங்காவின் கிழக்கு மாகாண முன்னாள் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டியவை பனாகொடவில் உள்ள இராணுவத்தளத்தின் பாதுகாப்புத்துறை பணிப்பாளர் நாயகமாக நியமிக்குமாறு இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் நேற்று இரவு அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டமொன்றில் சந்தித்துக்கொண்டபோது இருவருக்கும் இடையிலும் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 16 replies
- 3.2k views
-
-
இலங்கையின் வடபகுதியில் சிறிலங்கா மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளுக்கு இந்தியா பெருமளவில் உதவுகிறது என்று இந்திய கொள்கை வகுப்புப் பிரிவான "றோ"வின் முன்னாள் அதிகாரி பி.இராமன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 2.4k views
-
-
சிறீலங்கா விமானப்படைக்கு உயர் தொழில்நுட்ப மிக் 29 ரக விமானங்கள் விரைவில் கிடைக்க உள்ளதாகவும் அதற்கான பூர்வாக பேச்சுவார்த்தைகள் ரஷ்சியாவுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சிறீலங்கா தெரிவித்துள்ளது. இந்த கொள்வனவின் கீழ் 4 மிக் 29SM வகை போர் விமானங்களும் 1 மிக் 29UB போர் விமானமும் பெறப்பட உள்ளன. இரவிலும் பகலிலும் தாக்குதலில் ஈடுபடக் கூடியதும் தரை மற்றும் வான் இலக்குகளை தாக்கும் சக்தியும் இவ்விமானங்களுக்கு உண்டு. இந்தியா போன்ற நாடுகளின் பிரதான தாக்குதல் விமானங்களாக இவை விளங்குகின்றன. தற்போது சிறீலங்கா மிக் 27 ரக போர் விமானங்களையும் இஸ்ரேலிய கிபீர் விமானங்களையும் கொண்டு தமிழர் தாயகப் பிரதேசங்கள் மீது குண்டு மழை பொழிந்து வரும் நிலையில் இந்த மிக் 29களின் வரவு அமைய…
-
- 13 replies
- 3.2k views
-
-
ஊடகவியலாளர் பரமேஸ்வரியின் இல்லம் மீது தாக்குதல். 15.03.2008 / நிருபர் எல்லாளன் கொழும்பு ஊடகவியலாளர் எம்.பரமேஸ்வரி அவர்களின் இன்று காலை இல்லத்திற்கு வந்த விசமிகள் இவரின் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&
-
- 3 replies
- 1.6k views
-
-
பிரபாகரன் அனுமதி இன்றியே மக்கள் மடுத்தேவாலயம் செல்லும் நிலை வரும் பௌத்த பிக்குகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் அனுமதியின்றியே மக்கள் மடுத் தேவாலயத்திற்குச் செல்லும் நிலை விரைவில் உருவாக்கப்படும். இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பௌத்த பிக்குகளிடம் தெரிவித்திருக்கிறார். நேற்று முன்தினம் கிழக்கு மாகாண விகாரைகளைப் புனரமைப்பதற்கான நிதி வழங்கும் வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்திருக்கிறார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: கிழக்கில் இன்று மக்கள் அனுபவிக்கும் ஜனநாயக உரிமைகளை வடக்கில் கிளிநொச்சியில் உள்ள மக்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். யுத்த …
-
- 6 replies
- 2.3k views
-
-
இலங்கையில் அதிகாரப் பகிர்வு குறித்து இந்தியாவின் யோசனைகள் இலங்கையில் தனிநாடு உருவாக்க முயற்சிக்கு வழிவகுக்கலாம் என ஜே.வி.பி யின் விஜித ஹேரத் இந்தியாவில் வைத்து கருத்து தெரிவித்திருக்கிறார். மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற அகில இந்திய போர்வவோட் புளோக் கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டிருந்த விஜித ஹேரத் அங்கு இந்தோ - ஆசிய செய்திச் வேவைக்கு மேற்படி விடயத்தைக் குறிப்பிட்டள்ளா. அதிகாரப் பகிர்வு குறித்த இந்தியவின் யோசனைகள் விடுதலைப் புலிகளின் கொள்கைக்கு மறைமுக ஆதரவளிப்பவை என்றும் ஜே.வி.பியின் நா.உ அங்கு மேலும் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிகககைகளை மேற்கொள்வதற்காக இலங்கை அரசைப் பாராட்டிய விஜித, அரசியல் தீர்விற்கு முயற்சிகளை மேற்கொள்ளும்ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
பிள்ளையான் குழு சிறுவர்களை படையணிகளில் சேர்க்கும் ஆயுதக்குழுவென அமெரிக்கா வெளிவிவகார அமைச்சும் எதிர்க்கட்சித் தலைவர் ரணிலும் தெரிவிக்கும் கருத்தை முழுமைகயாக பிழையான தகவலென அந்த அமைப்பின் தலைவனான சிவநேசதுரைசந்திரகாந்தன் கண்டித்துள்ளார். இணையதளம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ள அவர், எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுமாறு ரணிலுக்குச் சவால் விடுத்துள்ளார். பிள்ளையான் குழுவை அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவு
-
- 4 replies
- 2.9k views
-
-
மன்னார்ப் பகுதியில் சிறிலங்காப் படையினர் நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொண்ட முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 7 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 17 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
வீரகேசரி இணையம் - இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் அதிகாரிகளை நேற்று மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது சமகால இலங்கை அரசியல் நிலைமைகள், மனித உரிமைகளின் நிலைவரம் மற்றும் மக்கள் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகள், மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையில் மோசமடைந்துள்ள மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்தவும் இதனால் எழுந்துள்ள ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் சர்வதேச சுயாதீன மனித உரிமை கண்காணிப்புக் குழுவை இலங்கையில் அமைப்பதே ஒரே வழி என சந்திப்பின்போது மனோ கணேசன் எம்.பி. சுட்டிக்காட்டியு…
-
- 0 replies
- 784 views
-