ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142830 topics in this forum
-
ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகேஸ்வரனின் படுகொலை தொடர்பான உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 633 views
-
-
கொழும்பு கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலயத்திற்கருகில் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் அவர் மனைவி காயமடைந்தார். ஆதாரம்: Daily mirror Shooting near Kotahena church A man was shot dead opposite St. Lucia’s church in Kotahena a short while ago. His wife was injured in the incident.
-
- 4 replies
- 2.5k views
-
-
2007ஆம் ஆண்டு பெருமளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட நாடுகளின் பட்டியலில் சிறிலங்கா மூன்றாவது இடத்தில் இருப்பதாக சர்வதேசப் பத்திரிகைகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு மாத்திரம் சிறிலங்காவில் ஆறு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதிகமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட இரண்டாவது நாடான சோமாலியாவில் கடந்த வருடம் மாத்திரம் 8 ஊடகவியலாளர்களும், முதலாவது நாடான ஈராக்கில் 44 ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டிருப்பதாக சர்வதேசப் பத்திரிகைகள் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிலங்கா ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் மூலம் சிவில் மோதல்களால் அதிகரிக்கப்பட்டிருக்கும் மனித உரிமை மீறல்கள், படுகொலைகள் மற்றும் கடத்தல்கள் பற்றிய ச…
-
- 1 reply
- 789 views
-
-
பிரச்சினைகளை தீர்க்க முடியாவிடின் அரசாங்கம் வெளியேற வேண்டும் ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ வலியுறுத்தல் 2/8/2008 8:24:39 PM வீரகேசரி நாளேடு - இனப்பிரச்சினை, யுத்தம் உட்பட அனைத்தையும் சிக்கலுக்குள்ளாக்கி நெருக்கடியில் தள்ளிவிட்டுள்ள அரசாங்கம் தனது பக்க பிழைகளை மறைத்துக் கொள்ள ஏனையோர் மீது பழிபோடுகின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளரும் எம்.பி. யுமான திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டினார். பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கத்தினால் முடியாவிட்டால் திறøமயுள்ளவர்களிடம் ஆட்சியினை ஒப்படைத்துவிட்டு வெளியேற வேண்டும் என்றும் அவர் கூறினார். இது தொடர்பில் அவர் கேசரிக்கு மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் நிர்வாகச் சீர்கேட்டின் காரணமாகவே இனப்பிரச்சினை உள்ளிட்ட யுத்தம் …
-
- 1 reply
- 808 views
-
-
மன்னார் கடற்பரப்பில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற தாக்குதலின் போது உந்துகணைத் தாக்குதலிலேயே சிறிலங்கா கடற்படை படகு முழ்கடிக்கப்பட்டதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 2.4k views
-
-
ஓராண்டிற்குள் யுத்தத்திற்கு முடிவு கோத்தபாயவின் தடுமாற்றம் -ஜெயராஜ்- இவ்வாண்டிற்குள் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவார்கள் எனப் பிரகடனப்படுத்தி வந்த சிறிலங்கா அரச தரப்பு, அதற்கான தாக்குதலை - அதாவது, வன்னிப் பகுதி மீதான தாக்குதலை ஏற்கனவே தொடங்கிவிட்டது. இத்தாக்குதல்களை வடக்கில் பல முனைகளிலும் நாளாந்தம் நடாத்தி வருகின்றது. மன்னார், மணலாறு, யாழ். குடாநாடு ஆகிய பிரதேசங்களில் முனைப்புப்படுத்தப்பட்டுள்ள இத்தாக்குதல்கள் கடந்த இரு வாரங்களில் தீவிரம் பெற்றவையாகவும் உள்ளன. ஆனால், இத்தாக்குதல்கள் குறித்த பிரகடனங்கள் வெளியிடப்படாது விட்டாலும் சிறிலங்கா அரச தரப்பும் சரி, இராணுவத் தரப்பும் சரி இதனை ஊர்ஜிதம் செய்யத் தவறவில்லை. குறிப்பாக, சிறிலங்காவின் முப்படைகளின் …
-
- 1 reply
- 1.9k views
-
-
லெப். கேணல் கௌசல்யன் உள்ளிட்ட 4 மாவீரர்கள் மற்றும் மாமனிதர் சந்திரநேரு ஆகியோரின் 3 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் மட்டக்களப்பு- அம்பாறை மாவட்ட மாவீரர் மண்டபத்தில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 907 views
-
-
அப்பாவி பொது மக்கள் மீது கை வைக்காதே என இந்தியா விடுதலைப்புலிகளை எச்சரிக்க வேண்டும். - வீ ஆனந்தசங்கரி கோட்டை புகையிரத நிலைய மிருகத்தனமான தாக்குதலில் 12 பேர் உயிரிழந்து 100 பொது மக்கள் படுகாயம் அடைந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். கண்டியிலிருந்து தம்புள்ள நோக்கி வந்த பேருந்தில் ஏற்பட்ட குண்டுத் தாக்குதலில் 20 பேர் மரணித்தும் 16 பேர் காயமுற்ற சம்பவமும் படு கோழைத்தனமான செயலாகும். கடந்த வாரம் மன்னார் மடுவுக்கு அண்மையில் ஏற்பட்ட கிளைமோர் தாக்குதலில் மாணவர்கள் சிலர் உட்பட 18 பேர் மரணித்தது மற்றும் பல பேர் படுகாயமடைந்ததும் மகிழ்ச்சிக்குரிய விடயமல்ல. இரு தினங்களுக்கு முன் திருநெல்வேலி தற்கொலைக் குண்டுதாரி முட்டாள் தனமாக தனது உயிரையும் மேலும் நான்கு பேரின் உயிரை எடுத…
-
- 16 replies
- 3.8k views
-
-
ரெலோ செயலாளரின் அறிக்கைக்கு அதன் துணை முதல்வரின் விளக்கம் ஜ08 - குநடிசரயசல - 2008ஸ ஜகுழவெ ளுணைந - யு - யு - யுஸ எமது இயக்கத்தின் பேரில் தொடரும் அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென ரெலோ செயலாளர் நாயகம் இந்திரகுமார் பிரசன்னாவினால் விடுக்கப்பட்ட அறிக்கை தொடர்பாக ரெலோ இயக்கத்தின் துணை முதல்வரான மு.க.அபுயூசூப் அறிக்கையொன்றை விடுத்துள்ளார். அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; எனக்கு அறிக்கைகள் விட எந்த உரிமையும் அந்தஸ்தும் இல்லையென பிரகடனப்படுத்தும் இந்திரகுமார் அதே அறிக்கையை மு.க.அபுயூசூப் 2000 ஆம் ஆண்டு ரெலோவின் மாநாட்டில் துணை முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டார் என்பதையும் இந்த அறிக்கையின் மூலம் பகிரங்கமாக ஏற்றுக் கொள்கிறார். …
-
- 0 replies
- 1.6k views
-
-
யாழ். சுன்னாகத்தில் 2 சகோதரர்கள் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவால் நேற்று முன்நாள் புதன்கிழமை இரவு கடத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
மணலாற்றில் வெடிவைத்தகல்லுப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட ஊடுருவலை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 774 views
-
-
மன்னாரில் சிறிலங்காப் படையினர் நேற்றுப் பிற்பகல் மேற்கொண்ட இருமுனை முன்நகர்வு முயற்சிகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 868 views
-
-
4,300 சிவில் பாதுகாப்பு குழுக்களை நாடுமுழுவதும் நிறுவ நடவடிக்கை அமைச்சர் மஹிந்தானந்த தெரிவிப்பு "இலங்கை முழுவதிலும் இன்னும் ஒருமாத காலத்துக்குள் 4 ஆயிரத்து 300 சிவில் பாதுகாப்புக்குழுக்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என மின்சக்தி அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு: நாட்டில் உள்ள ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களில் இருந்தும் 10 பொலிஸார் இக்குழுவில் இணைக்கப்படுவர். புதிதாக 20 ஆயிரம் பேர் பொலிஸ் பிரிவில் இணைத்துக்கொள்ளப்பட்டுள…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
-- -------------------------------------------------------------------------------------------------------
-
- 0 replies
- 907 views
-
-
தம்புள்ள பேரூந்து குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையவர் என 48 வயது சிங்கள மூதாட்டி ஒருவரை சிறீ லங்கா காவல்துறை கைது செய்துள்ளது. ஆதாரம் Daily Mirror Police arrest Dambulla bomb suspect A 48 year old Sinhala woman a resident of Kilinochchi who had brought the bomb which exploded in a private bus at Dambulla on Saturday was arrested by Dambulla police yesterday while she was undergoing treatment for burn injuries at the Dambulla hospital.
-
- 1 reply
- 2.3k views
-
-
இலங்கையுடன் இருதரப்பு வர்த்தக நடவடிக்கைகளை விருத்தி செய்ய பாகிஸ்தான் இணக்கம் 2/8/2008 2:03:32 PM வீரகேசரி இணையம் - இலங்கையுடனான இருதரப்பு வர்த்தக நடவடிக்கைகளை மேலும் விருத்தி செய்வதற்கு பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கிடையில் தற்போது இடம்பெற்று வரும் வர்த்தகத்தை 385 மில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து ஒரு பில்லியன் அமெரிக்கடொலர் வரை விஸ்தரிக்க இரு நாடுகளுக்குமிடையில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். பாகிஸ்தான் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிநாட்டமைச…
-
- 0 replies
- 593 views
-
-
வெள்ளி 08-02-2008 13:06 மணி தமிழீழம் [மயூரன்] மகிந்த ராஜபக்ச இன்று சிங்கப்பூருக்கப் பயணம் சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று வெள்ளிக்கிழமை சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூரில் சில நாட்கள் தங்கியிருக்கும் மகிந்த ராஜபக்சவின் இப்பயணமானது தனிப்பட்ட பயணமாகவே அமைப்பெற்றது என சனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 795 views
-
-
யுத்தத்தில் எந்தத் தரப்பும் வெற்றிபெறாத ஸ்தம்பித நிலையை நோக்கி இலங்கை' [07 - February - 2008] விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வடபகுதியை வருட முடிவுக்குள் கைப்பற்றப் போவதாக இலங்கைத் தலைவர்கள் கூறுகின்றபோதும் அந்த நம்பிக்கைக்கு பொருத்தமானதாக கள நிலைவரம் இல்லையெனவும் எந்தவொரு தரப்புக்கும் வெற்றிகிட்டாத இராணுவ ரீதியில் ஒரு ஸ்தம்பித நிலையே ஏற்படும் என்று யுத்த விடயங்கள் தொடர்பான ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வருட இறுதியில் ஓய்வுபெறும் போது பயங்கரவாதப் பிரச்சினையை, தனக்கு அடுத்துவரும் தளபதிக்கு விட்டுச் செல்லப்போவதில்லை என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார். விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கொல்லப்போவ…
-
- 3 replies
- 1.3k views
-
-
தமிழக அரசின் துரிதமான திறன் மிக்க நடவடிக்கையால் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என கருணாநிதி அறிக்கை யொன்றின் வாயிலாகத் தெரிவித்துள்ளார். அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் தொடர்ந்தும் அமைதி நிலவுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது. அ.தி.மு.க ஜெயலலிதா அன்றாடம் அறிக்கைவிடத் தவறுவதில்லை. தமிழகத்திலே சட்டம், ஒழுங்கு கெட்டு விட்டது. மத்தி அரசு உடனடியாகத் தலையிட வேண்டும்,தி.மு.க ஆட்சியை மாற்ற வேண்டும். மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறுவதன் காரணம், தான் மீண்டும் எப்படியாவது பதவியிலே வந்து அமர வேண்டும் என்பதற்காகவே. ஆனால், உண்மையில் அறிக்கையிலே குறிப்பிடுவதைப் போல சட்டம், ஒழுங்க…
-
- 1 reply
- 1.7k views
-
-
சிறிலங்காவில் உள்ள சீன அன்பளிப்பில் கட்டப்பட்ட ஒரே ஒரு சிவில் தேவைக்கான மாநாட்டு மண்டபமான பண்டாரநாயகா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் தற்போது இராணுவ தளபாடக் கண்காட்சியின் மையமாக மாறியுள்ளது. சிங்கள மக்கள் மத்தியில் இராணுவ வெற்றிப் பிரதாபத்தை எடுத்துச் சொல்லவும் சிங்கள இளைஞர் யுவதிகளை இராணுவத்தின் பால் கவரவும் சுமார் 2 பில்லியன் செலவு செய்து இக்கண்காட்சியை மகிந்த அரசு ஏற்பாடு செய்துள்ளது. சிறீலங்காவின் 60வது சுதந்திர தினம் சிங்களவர்களால் தமிழர்களை அழிக்கப் பயன்படும் பேராயுதங்களின் கண்காட்சியின் மூலம் கொண்டாடப்படுகிறது..! இவைதான் பன்னாட்டு அரசுகளால் சமாதானம் என்ற போர்வையில் சிறீலங்காவுக்கு செய்யப்பட்ட உதவிகளின் வெளிப்பாடுகள்..! நீங்களும் உங்கள் சகோதர…
-
- 26 replies
- 4.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 68 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 468 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காவின் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 11 replies
- 3k views
-
-
சவூதியில் வீட்டு வேலை பார்த்து வந்த இலங்கையைச் சேர்ந்த 28 வயதுப் பெண்ணை சாப்பாடு கூட தராமல் பட்டினி போட்டதால் அவர் பரிதாபமாக இறந்து போனார். அந்த குற்றத்திலிருந்து தப்ப ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள வைர நெக்லஸை, அந்தப் பெண்ணை வேலைக்கு அனுப்பிய ஏஜென்சிக்கு கொடுத்துள்ளனர் சவூதி தம்பதியினர். இலங்கையைச் சேர்ந்த பரிதாபத்துக்குரிய வசந்தி (28) என்கிற அந்தப் பெண் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சவூதி அரேபியாவுக்கு வீட்டு வேலை பார்க்க வந்தார். தனது சகோதரனின் இருதய அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான பணத்தை சம்பாதிப்பதற்காக கடல் கடந்து அந்தப் பெண் வந்தார். ஒரு சவூதி தம்பதியின் வீட்டில் அவர் வேலைக்கு விடப்பட்டார். நன்றாக வேலை வாங்கிய அந்த தம்பதியினர், வசந்திக்கு சரியான முறையில் சாப்பாடு கூ…
-
- 3 replies
- 2.3k views
-
-
சிவிலியன்களைப் பாதுகாக்குமாறு அரசுக்கும் புலிகளுக்கும் கோரிக்கை பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை. இலங்கையில் பொதுமக்களைப் பாதுகாப்பதென்ற தமது கடப்பாட்டை மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் நிறைவேற்றவேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ள பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட், யுத்த நிறுத்தம் முடிவிற்கு வந்துள்ளதால் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இந்தக் கடப்பாடு அற்றுப்போய்விட்டது என அர்த்தம் அல்ல என்றும் தெரிவித்துள்ளார். இலங்கையின் 60 ஆவது வருட சுதந்திர தின நிறைவைக் குறித்துத் தாம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த சில வாரங்களில் வன்முறை நிலைவரம் மேலும் மோசமடைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ள மில்லிபான்…
-
- 0 replies
- 919 views
-
-
வியாழன் 07-02-2008 16:40 மணி தமிழீழம் [மோகன்] கிளைமோர் தாக்குதலில் படுகாயமடைந்து சின்னப் பண்டிவிரிச்சான் பாடசாலை முதல்வர் உயிரிழந்தார் கடந்த 29ம் நாள் மன்னார் மடுக் கிளைமோர் தாக்குதலில் படுகாயமடைந்து அநுராதபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்னப் பண்டிவிரிச்சான் பாடசாலை முதல்வர் இன்று சிகிற்சைகள் பலனிற்றி உயிரிழந்துள்ளார். இவரது உடலத்தை மன்னாருக்கு கொண்டு செல்லவதற்கு சிறீலங்காப் படையினர் இழுத்தடிப்புச் செய்து வருகின்றனர். பாடசாலை முதல்வரின் உலடத்தை எடுத்துச் செல்லும் நடவடிக்கையில் மன்னார் மறைமாவட்ட சபையினர் ஈடுபட்டு வருவதாகத் தெரியவருகின்றது. இன்று மதியம் இவரது உடலத்தை கொண்டு செல்லும் முயற்சியும் சிறீலங்காப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள…
-
- 2 replies
- 1.2k views
-