ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
கருணா-பிள்ளையான் ஒட்டுக்குழுக்கள் இடம்பெயர்ந்த சிறுவர்களை கடத்துகின்றன - ஐ.நா குற்றச்சாட்டு மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கருணா-பிள்ளையான் ஒட்டுக்குழுக்கள் இடம்பெயர்ந்த சிறுவர்களை கடத்திச் சென்று கட்டாய ஆயுத பயிற்சிக்கு உட்படுத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்-கி மூன் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபைக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இந்த விடயம் மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கருணா-பிள்ளையான் ஒட்டுக்குழுக்கள் இடம்பெயர்ந்த சிறுவர்களை கடத்திச் செல்வதாக ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல்வேறு அனைத்துலக அமைப்புகள் தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்ற போதிலும், அதனை தடுப்…
-
- 1 reply
- 933 views
-
-
தற்போது கிடைக்கப்பட்ட செய்திகளின் படி மன்னார் விவத்தன்குளம் (Vivattankulam) பகுதியை தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் விடுதலைப்புலிகளின் 16 பதுங்கு குழிகளை அழித்ததுடன் 22 புலிகள் பலியானதாகவும் சிங்கள ஊடகங்களுக்கு இராணுவப் பேச்சாளர் அறிவித்துள்ளார். ஜானா
-
- 23 replies
- 5.6k views
-
-
சிறிலங்காவின் வடமத்திய மாகாணம் பதுளை மாவட்டத்தில் உள்ள வஸ்கமுவ தேசிய பூங்காப் பகுதியில் இன்று முற்பகல் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிறிலங்காப் படையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 973 views
-
-
திருமா திடுக் ஆவேசம்.. ''புலிகளுக்கு ஆயுதம் கடத்துவேன், பெருமையாக!'' தடை செய்யப்பட்ட விடுதலைப்புலி இயக்கத்தை ஆதரித்தும், அவர்களது புகழ்பாடியும் சென்னையில் விடுதலைச்சிறுத்தைகள் இயக்கம், ஜனவரி 25-ம் தேதி 'கருத்துரிமை மீட்பு மாநாடு' நடத்தி முடித்திருக்கிறது! கூட்டணியில் இருக்கும் சிறுத்தைகளின் இந்த சீறல், ஆளும் தி.மு.க-வுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கையிலிருந்து வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்கள் பேசிய பேச்சுக்கள் மற்றும் திருமாவளவனின் பேச்சுக்கள் அடங்கிய கேசட்டை திரும்பத் திரும்பப் போட்டுக் கேட்ட போலீஸ், அதை அப்படியே தன்னுடைய சட்டப்பிரிவுக்கு அனுப்பி, ரிசல்ட்டுக்காகக் காத்திருப்பதாக கோட்டை வட்டாரத்தில் இருந்து செய்தி கசிகிறது. எப்படியும்…
-
- 0 replies
- 2.3k views
-
-
இலங்கை மீனவர் மீது ஜேர்மன் நாட்டுபிரஜை துப்பாக்கி பிரயோகம் 1/30/2008 11:16:07 AM - இலங்கையின் தெற்கு கடற்பரப்பான தெவுந்தர,கிரிந்த பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் மீது ஜேர்மன் நாடு பிரஜையொருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இதில் மீனவர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் காயமடைந்த மீனவர் கடற்படையினரின் உதவியுடன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். .படகு ஒன்றில் பயணித்த இவ் நாட்டு பிரஜை குறித்த பகுதியில் மீன் பிடித்துகொண்டிருந்த இலங்கை மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளார். துப்பாக்கி பிரயோகம் செய்த ஜேர்மன் நாட்டு பிரஜையை கடற்படையினர் கரைக்கு அழைத்துவரும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.
-
- 0 replies
- 1.4k views
-
-
முக்கியப் பிரமுகர்களின் பயணங்கள் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த போதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை அதனை மீண்டும் ஒரு தடவை துல்லியமாக அறிந்த விட்டதனையே நேற்று முன்நாள் பலாலி கூட்டுப்படைத்தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எடுத்துக்காட்டியுள்ளது என்று கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.5k views
-
-
நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் நோர்வே தமிழர் வள ஆலோசனை மையத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா நிகழ்வு கடந்த சனிக்கிழமை (26.01.08) நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 779 views
-
-
இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்து வரும் போர் உச்சகட்டம் அடைந்துள்ளதால் அங்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விடுதலைப்புலிகள் எந்நேரத்திலும் தமிழகத்திற்குள் ஊடுருவக் கூடும் என்பதால் அவர்களைத் தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக கடலோரப் பகுதி முழுவதும் கடற்படை, கடலோரக் காவல் படை பாதுகாப்பு வீரர்கள் குவிக்கபட்டுள்ளனர். ஆட்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்கு ராடர்கருவிகள் பொருத்தபட்டுள்ளதோடு ஆங்காங்கே பீரங்கிகளும் தயார் நிலையில் வைக்கபட்டுள்ளன. இலங்கை நிலவரத்தை உன்னிப்பாக கவனித்துவரும் மத்திய, மாநில அரசுகள் புலிகள் ஊடுருவலைத் தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அச…
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ். குடாநாட்டு மக்கள் எந்நேரமும் காணாமற் போகக் கூடிய கொல்லப்படக்கூடிய கடத்தப்படக்கூடிய சூழ்நிலையின் கீழ் வாழ்கின்றனர் என சுட்டிக் காட்டியுள்ள பிரான்ஸைத் தளமாகக் கொண்டு இயங்கும் எல்லைகளற்ற மருத்துவர்கள் என்ற அமைப்பு, அந்த மக்களின் நடமாட்ட சுதந்திரமும் பாதிக்ப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மோதல்கள் காரணமாக யாழ் குடா நாட்டு மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்னர் எனவும் யாழ். குடா நாட்டில் செயற்படும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : அரச அதிகாரிகாளினால் கட்டுப்பாடுகள் விதிக்கபட்டுள்ள போதும் யுத்தம் காரணமாக அதிகளவிற்கு தொடர்ந்தும் பாதிக்கப்படும் அந்தப் பகுதியில் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு தனது பணியைத் தொடர்கி…
-
- 0 replies
- 841 views
-
-
மன்னார் அடம்பன் நோக்கி சிறிலங்காப் படையினர் இருமுனைகளில் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 7 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 20-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 655 views
-
-
செவ்வாய் 29-01-2008 20:07 மணி தமிழீழம் [தாயகன்] என்னை படுகொலை செய்ய முயற்சிக்கிறார்கள் - மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியின் பொலநறுவை மாவட்ட உறுப்பினர்கள் சிலர், ஆயுதக் குழுக்களுடன் இணைந்து தன்னை படுகொலை செய்ய முயற்சிப்பதாக, சிறீலங்காவின் விவசாய அபிவிருத்தி அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசிய அவர், தற்போதைய அரிசி விலையேற்றம் தொடர்பான சர்ச்சையை அவர்கள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்த முனைவதாகவும் கூறினார். ஏற்கனவே மூன்று தடவைகள் தன்மீதான கொலை முயற்சியிலிருந்து தான் உயிர் பிழைத்திருப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 2 replies
- 1.6k views
-
-
சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 29 ஜனவரி 2008 விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதியளித்ததைக் கண்டித்து, சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர். சட்டசபையில் பூஜ்ஜிய நேரத்தின்போது காங்கிரஸ் உறுப்பினர் குணசேகரன் பேசுகையில், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கூட்டம் நடத்துவதற்கு அரசு அனுமதித்ததாகவும், தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து நடத்தும் கூட்டத்துக்கு அரசு எப்படி அனுமதி வழங்கலாம் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் வெளிப்படையாக விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரிப்பதாக குறிப்பிட்ட அவர், புலிகள் அமைப்பின் மீதான தட…
-
- 2 replies
- 2.5k views
-
-
மன்னாரில் முக்கிய இடமான மடுப்பகுதியை அண்மித்து இன்று சிறிய அளவிலான சண்டைகள் நடந்துள்ளதாக தமிழ்நெட் தெரிவித்திருக்கிறது. மடுவை அண்டிய சின்னப் பண்டிவிரிச்சானிலேயே இந்த மோதல்கள் இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நிகழ்ந்துள்ளது. இதற்கிடையே பாலக்குழி மோதலில் 35 படையினர் பலியாகி 100 பேர் வரை காயமடைந்துள்ளதாகப் புலிகள் தெரிவித்துள்ளனர். பலியான படை அதிகாரிகளின் சடலங்களைத் தவிர பல சாதாரண படைவீரர்களின் சடலங்களை இராணுவம் கள முனையிலேயே புதைத்து வருவதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. சிறீலங்காவின் சுதந்திர தினத்தை ஒட்டி மடுவைக் கைப்பெற்றும் நோக்கோடு இராணுவம் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்..! SLA steps up minor clashes in Madu region [Tamil…
-
- 12 replies
- 3.8k views
-
-
மணலாற்றில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட இருமுனை முன்னகர்வு முயற்சிகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
ஈழத் தமிழர் பிரச்சனையில் சர்வதேச ஆங்கில ஊடகங்களின் போக்குகள், தமிழர் தாயகத்தில் புலிகளின் நிர்வாகப் பகுதி மற்றும் சிறிலங்கா ஆக்கிரமிப்பு பகுதி மக்களின் வாழ்க்கை, சிறிலங்கா மற்றும் தமிழீழத்தின் ஊடக செயற்பாடுகள் ஆகியவை பற்றி சென்னையில் நடைபெற்ற கருத்துரிமை மீட்பு மாநாட்டில் யேர்மன் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும் தெற்காசிய நிலைமைகள் தொடர்பிலான ஆய்வாளருமான டக்மர் எல்மன் விளக்கமளித்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.8k views
-
-
வெளிநாட்டுத் தலையீடுகளை எதிர்க்க "ஸ்ரீலங்கா அலேர்ட்'! சிங்களப் புத்திஜீவிகள் சேர்ந்து அமைப்பு இலங்கையில் வெளிநாடுகளின் தலையீடு மற்றும் அதனால் நாட்டின் இறைமைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் "ஸ்ரீலங்கா அலேர்ட்' எனும் அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி எச்.எல்.டி. சில்வா, அவருடன் ஜெனிவா அமைதிப் பேச்சுகளில் அரச பிரதிநிதியாகப் பங்கேற்ற கோமின் தயாசிறி, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உட்பட பல சிங்களப் புத்திஜீவிகள் இணைந்து இந்த அமைப்பை உருவாக்கியுள்ளனர். வெளிநாடுகளின் தலையீடு மற்றும் அதனால் சமாதானத்திற்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல், தேசிய ஐக்கியம், இறைமையைப் பாதுகாத்தல், பிரிவினையைத் தடுத்து நாட்டின் ஆட்புல ஒர…
-
- 1 reply
- 1.4k views
-
-
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான கருணாவை அவரது குடும்பத்துடன் இணைய விடாது பிரித்தானியா தடுப்பது மனித உரிமை மீறலாகும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.7k views
-
-
ரூபவாஹினியின் செய்திப் பிரிவுப் பணிப்பாளர் திடீரென பணி நீக்கம் சிறீலங்கா அரச ஒளிபரப்புக் கூட்டுத்தாபனமாகிய ரூபவாஹினி செய்திப் பிரிவின் பணிப்பாளர் ரி.எம்.ஜி. சந்திரசேகர இன்று திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிறீலங்காவின் தொழில்துறை துணையமைச்சர் மேர்வின் சில்வாவும், அவரது காடையர் குழுவினராலும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தாக்கப்படட்ட சந்திரசேகரவும், செய்திப் பிரிவின் ஊடகவியலாளர்களும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வந்தனர். துணையமைச்சர் மேர்வின் சில்வாவுடன் முரண்பட்ட செய்திப் பிரிவின் பணிப்பாளரும், ரூபவாஹினியின் நிருவாக இயக்குனரும் சிறீலங்கா அதிபரால் நேரில் அழைக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர…
-
- 0 replies
- 1k views
-
-
Posted on : 2008-01-29 பாதாள உலகக் கும்பல்களுக்கு உயிர், உரமூட்டும் எத்தனங்கள் பட்டறிவிலிருந்து பாடங்களைப் பழுதறப் படித்துக் கொள்வதில் தென்னிலங்கை தொடர்ந்தும் தவறிழைத்தே வருகின்றது. தென்னிலங்கையின் மொனறாகலைப் பகுதியில் ஊடுருவியுள்ளனர் என்று கருதப்படும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்கு உள்ளூர் கிராமவாசிகளுக்கு ஆயிரக்கணக்கில் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வழங்குவதற்கு கொழும்பு அதிகார வர்க்கம் எடுத்திருக்கும் தீர்மானம், பட்டறிவை சரிவரப் பிரயோகிக்கத் தவறியதால் எழுந்த தப்பு என்றே தோன்றுகின்றது. வடக்கு கிழக்குத் தமிழர்களின் இன உரிமைக்கான யுத்தத்தை ஒரு முனையில் எதிர்கொள்ளும் கொழும்பு அரசு மறுமுனையில் பாதாள உலகம் என்ற மிகப் பயங்கர கொடூர வன்முறைக் கும்பல்களின் அச…
-
- 0 replies
- 1.3k views
-
-
போலியான கடவுச்சீட்டுடன் பிரித்தானியாவுக்கு தப்பி ஓடிய சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக் குழுக்களின் முன்னாள் தலைவரான கருணாவுக்கு 9 மாதங்கள் சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீது சிறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "த நேசன்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 26 replies
- 5.4k views
-
-
சுகாதார திணைக்களத்திற்குச் சொந்தமான லொறி வெடிப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்டுள்ளது 1/29/2008 10:57:27 AM வீரகேசரி இணையம் - வெடிப்பொருட்களை ஏற்றி சென்ற லொறியொன்றை வவுனியாவில் வைத்து பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர் நேற்று மாலை 5 மணியளவில் C4 ரக வெடிப்பொருட்கள் ஏற்றி சென்ற லொறியொன்றை பாதுகாப்பு படையினர் கைப்பயுள்ளனர். இன்று காலை லொறியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது மேலும் பல வெடிமருந்துகளும் மூன்று டெட்டனைற்றர்களும் மீட்க்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்ச்கம் தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட லொறி சுகாதார திணைக்களத்திற்கு சொந்தமானதும் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலைக்கான சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவ் ல…
-
- 0 replies
- 1.7k views
-
-
விடுதலைப் புலிகளை அழிக்க முடியாது என்றும் அதன் தலைவர் பிரபாகரனுடன் பேச்சு நடத்தப்பட வேண்டும் என்றும் சர்வதேச சமூகம் நம்பிக் கொண்டிருக்கிறது. ஆனால், சாவதேசத்தின் பொய்யான நம்பிக்கை தற்போது தகர்த்தெறியப்ட்டு விட்டது. என பொன்சேகா அரச தொலைக்காட்சிச் சேவையில் 'தூவால" நோகாணல் நிகழ்ச்சியில் கூறிப்பிட்டுள்ளார். புலிகளை வெற்றி கொள்ள முடியாது என்ற சர்வதேசத்தின் பொய்யான நம்பிக்களை தற்போழுது தகர்த் தெரியப்பட்டுள்ளது. பிரபாகரனின் ஈழக் கனவை அவரது தலைவர்களே கிழக்கில் நிராகரித்து விட்டனர். பிரபாகரன் தன்னைச் சுற்றிக் கட்டி எழுப்பியிருந்த கட்டுமானங்களெல்லாம் நாசம் செய்யபட்டுள்ளன. அவர் தற்போழுது ஓடிக்கொண்டிருக்கிறர். புலிகளை அழிக்க முடியாது எனவும், அதன் தலவர் பிரபாகரனுடனேயே பே…
-
- 2 replies
- 2.7k views
-
-
இலங்கை வடமாவட்டங்களில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் சொந்த மண்ணில் குடியேற வேண்டும் - ததேகூ புதிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் உறுப்பினராக இருந்த ஈழவேந்தன் அவர்கள் பதவி இழந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு யாழ்பாண மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும், சட்டத்தரணியுமான ரஜீம் முகமது இமாம், அந்தக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்வாகியிருக்கும் ஒரே முஸ்லிம் உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அரசியலில் ஒரு நெருக்கடியான நிலை நிலவி வருவதாகக் கூறப்படும் நிலைமையில் அவரது இந்த நியமனம் வந்…
-
- 8 replies
- 2.1k views
-
-
இந்திய மாயையில் இருந்து தமிழ்மக்கள் விடுபட வேண்டும்! -நக்கீரன் இலங்கையின் இனநெருக்கடி பற்றி இந்தியாவின் அணுகுமுறை என்ன? அதன் கோட்பாடு என்ன? இந்தியா அதில் தலையிடுமா? இது போன்ற கேள்விகளே இப்போது தமிழ் மக்களது மண்டையைக் குடைந்து கொண்டிருக்கின்றன. இந்தக் கேள்விகளுக்கு அண்மையில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுணும் விடுத்துள்ள கூட்டறிக்கை பதிலாக அமைந்துள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுணும் விடுத்துள்ள கூட்டறிக்கையில் “இலங்கையின் இனநெருக்கடிக்கு இராணுவ நடவடிக்கைகள் தீர்வாக அமையாது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து சமூகத்தினத்தினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப் பகிர்வுத் திட்டத்த…
-
- 2 replies
- 1.5k views
-
-
மிக மோசமான மனித உரிமை மீறல்களையும் படுகொலைகளையும் புரிந்து வரும் இனவாத சிறிலங்கா அரசாங்கம் மீது, பொருளாதார மற்றும் அரசியல் அழுத்தங்களையும் தடைகளையும் அனைத்துலக சமூகம் கொண்டுவர வேண்டும் என்று கோரும் அவசர கையெழுத்து மனுவினை கற்றறிந்த தமிழ்ச் சமூகம் முன்னெடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-