Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மணலாற்றுப் பகுதியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற மோதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 608 views
  2. தமிழீழத்தை இருட்டாக்கிய சிங்கள வெறியருக்கு தமிழக மின்சாரம்! இலங்கை தமிழீழப் பகுதிக்குக் கடந்த 25 ஆண்டுகாலமாக மின்சாரம் அளிப்பதை சிங்கள அரசு அறவே நிறுத்திவிட்டது. இரவு நேரங்களில் தமிழ் மக்கள் சொல்லொண்ணாத துன்பங்களுக்கு ஆளாகிறார்கள். மண்ணெண்ணெய் விளக்குகள் எரிப்பதற்கு மண்ணெண்ணெயும் வழங்க சிங்கள அரசு மறுத்து வருகிறது. தமிழ்க் குழந்தைகளின் படிப்பு இதன் விளைவாகக் கெடுகிறது. மருத்துவமனைகளில் இரவு நேரங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியாமல் மருத்துவர்கள் தடுமாறுகிறார்கள். நோயாளிகள் படும் துயரம் அளவுகடந்ததாகும். தமிழ்நாட்டிலும் மின்சாரப் பற்றாக்குறையினால் மக்கள் படாதபாடுகின்றனர். விவசாயிகளுக்கு போமான அளவு மின்சாரம் கிடைக்காததினால் விவசாயம் பெரும் பாதிப்புக்க…

  3. இன்று கொசோவா நாளை தமிழீழம் - பழ. நெடுமாறன் இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பிறகு 1946ஆம் ஆண்டில் ஆறுதேசிய இனங்கள் ஒன்று சேர்ந்து யூகோசுலேவியா குடியரசு உருவாக்கப்பட்டது. இந்நாடுகளை ஆக்கிரமித்து இருந்த செர்மானிய இராணுவத்தை எதிர்த்து மக்களைத் திரட்டிப் போராடிய மார்சல் டிட்டோவின் முயற்சியினால் யூகோசுலேவியா பிறந்தது என்றுதான் சொல்லவேண்டும். அவரது ஆளுமையின் விளைவாக இந்நாடு உருவாக்கப்பட்டாலும் இந்த ஆறு தேசிய இனங்களின் உணர்வுகள் மங்கிவிடவில்லை. மார்சல் டிட்டோ மரணத்திற்குப் பிறகு ஒவ்வொரு தேசிய இனமும் தங்களது தனித்தன்மையையும் இறைமையையும் நிலைநாட்ட முயன்று வெற்றி பெற்றன. 1991ஆம் ஆண்டில் சுலோவேனியா, மாசிடோனியா, குரேசியா ஆகியவை தனி நாடுகளாகத் தங்களை அறிவித்துக…

  4. சுகவீனமடைந்த பூரண ஓய்விலிருக்கும் முன்னாள் அமைச்சர் அனுரா பண்டாரநாயக்கவின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து அவர் கொழும்பிலுள்ள நவலோக வைத்தியசாலையில் மருத்துவ அவசர சேவைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. உயிராபத்தை உதிர்நோக்கியிருக்கும் நோயாளிகளே நவலோக வைத்தியசாலையில் மருத்துவ அவசர சேவைப் பிரிவில் அனுமதிக்கப்படுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உடல்நிலை மோசமடைந்ததையடுத்து ஜனவரி முதல் பகுதியில் அவசர மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்ட அனுரா பண்டாரநாயக்க பின்னர் ஓரளவு குணமடைந்த நிலையில் கொழும்பு திரும்பியிருந்தார்;. கொழும்பில் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் பூரண ஓய்விலிருக்குமாறு அநுரா அறிவுறுத்தப்பட்டிருந…

    • 16 replies
    • 3.1k views
  5. Posted on : Sun Mar 2 10:35:00 2008 விடுதலைப் புலிகளுக்கு வழங்கும் ஆதரவை நிறுத்தி அரசின் தீர்வு முயற்சிக்கு ஒத்துழைப்புத் தாருங்கள் அயர்லாந்தின் ஜெரி அடம்ஸிடம் இலங்கை அரச குழு நேரில் வேண்டுகோள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தனி நாட் டுக் கோரிக்கைக்கு ஆதரவு வழங்க வேண் டாம். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை களை நிறைவேற்றும் பொருட்டு அரசாங்கம் அரசமைப்புச் சட்டத்தில் 13 ஆவது திருத் தத்தின் கீழ் தீர்வு ஒன்றை விரைவில் வழங் கவுள்ளது. வட அயர்லாந்தின் சின்பெயின் அமைப் பின் தலைவர் ஜெரி அடம்ஸை நேரில் சந்தித்த இலங்கை அரசாங்கத் தூதுக் குழு மேற்கண்டவாறு கேட்டுள்ளது. இக்குழு நேற்று வட அயர்லாந்துக்கு விஜயம் செய் தது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங் குவதை நிறுத்துவதோடு அவர்களுட னான …

  6. மன்னார், முகமாலை, மணலாற்றுக் களமுனையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற மோதலில் 2 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 16 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 774 views
  7. வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் வவுனியா பம்பைமடுப் பகுதியில் இன்று காலை நடந்த கிளைமோர்; தாக்குதலில் ஒரு ஆக்கிரமிப்புப் படையினன் கொல்லப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் அறிவித்தள்ளார். ஜானா

    • 1 reply
    • 1.2k views
  8. இலங்கையில் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள சாக் நாடுகளின் 15 வது மாநாட்டிற்கு முன்னர் வடக்கு கிழக்கு பிரச்சனைகளுக்கான தீர்வை முன்வைத்து செயல்படுத்துமாறு இந்தியா இலங்கை அரசை கோரியிருப்பதாக தூதுவராலய வட்டாரம் சுட்டிக் காட்டியுள்ளது. 15 வது சாக் மாநாடு மாலைத்தீவில் இம் முறை நடைபெறவிருந்த போதும் மஹிந்தவின் வேண்டுகோளுக்கிணங்க எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கையில் கண்டி மாநகரில் மாநாட்டை நடத்த அனுமதி வழங்கபட்டு ஏற்பாடுகளும் செய்யபட்டு வருகின்றன. இம் மாநாட்டிற்கு முன்னதாகவே வடக்கு கிழக்கு பிரச்சினைகளுக்கான தீர்வு காண்பதற்கு தீர்வு யோசனைகளை சர்வ கட்சி முன் வைத்துள்ளது. அதனை மாநாட்டிற்கு முன்னர் நடைமுறைப்படுத்துமாறு இந்தி அரசு வலியுறுத்தியுள்ளது. இலங்கை இந்தியா அரசுகள் கை…

    • 7 replies
    • 3.1k views
  9. பிரான்ஸ் Grges - Les - Gone SSE மாநகர சபைக்கு இம்மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முத்து என்றழைக்கப்டும் குமாரசிங்கம் முத்துக்குமார் போட்டியிடுகிறார். பிரான்ஸில், பாரிஸ் மாநகருக்கு மிக அருகில் உள்ள பட்டணங்களிளொன்று Grges - Les - Gone SSE ஆகும். இங்கு புலம் பெயர்ந்த தமிழர் பலர் வாழ்கிறார்கள். இவர்கள் மத்தியில் 'முத்து' என இவர் அன்புடன் அனைவராலும் அழைக்கபட்டு வருகிறார். இவர் யாழ். மத்தியகல்லூரியில் படிக்கும் போது கிரிக்கட் அணி உதைப்பந்தாட்ட அணி, சாரணர்அணிகளிலும் அங்கம் வகித்ததுடன் பல பரிசில்களையும் பெற்றுள்ளார். பிரான்ஸ் வந்த இலங்கையர்கள் பலர் மொழி தெரியாததினால் தகுதி தொழில் வாய்ப்பு பெற முடியாமலும் நோய் நொடிகளுக்கு தக்க பரிகாரம் த…

    • 4 replies
    • 1.4k views
  10. மட்டு மாவட்டத்தில் படையினரால் மேற்கொள்ளபட்டுள்ள பாதுகபாப்பு கெடுபடி காரணமாக நாளாந்தம் பொதுமக்கள் பல்வேறுபட்ட துன்பங்களை அனுபவித்து வருவதாக த.தே.கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட நா.உ எஸ். ஜெயானந்தமூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது : கிழக்கை முற்றாக மீட்டு பொதுமக்களுக்கு நிம்மதியான வாழ் நிலையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக அரசு பிரசாரம் செய்து வருகின்றது. ஆனால நிலைமை அவ்வறில்லை. கிழக்கின் இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின்னர் மட்டு மாவட்டத்தைப் பொறுத்த வரையில் மக்கள் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். மட்டு நகரிலும் ஏனைய பகுதிகளிலும் பாதுகாப்பு என்ற பெயரில் பலத்த கெடுபிடிகளை இராணுவத்தினர் பொதுமக்கள் மீது பிரயோகித்து வருகின்றனர்.…

  11. இலங்கை மத்திய வங்கி இவ்வருடம் சுமார் 41.7 பில்லியன் ரூபா நாணயத்தாள்களை புதிதாக அச்சிட்டு பாவனைக்கு விடவுள்ளது. கடந்த வருடம் மத்திய வங்கி பொருளாதாரத்திற்கென 24.6 பில்லியன் ரூபா நாணயத்தாள்களை அச்சிட்டு வெளியிட்டிருந்தது. கடந்த வருடம் 27.7 பில்லியன் ரூபாவுக்கான நாணயத் தாள்களை அச்சிட திட்டமிடப்பட்டிருந்த போதும் குறைவாகவே அச்சிடப்படடிருந்தது. இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலப் பகுதியில் மாத்திரம் 16.9 பில்லியன் ரூபா நாணயத்தாளகளை புதிதாக அச்சிட்டு வெளியிடுவதற்கு மத்திய வங்கி திட்டமிட்டிருந்தது. புதிதாக அச்சிடும் பணத்தை குறிப்பிட்ட இலக்க மட்டத்திற்கு அதிகமாகச் சென்று விடாதவாறு நடைமுறைப்படுத்த மத்திய வங்கி நடவடிக்கை பலவற்றை மேற்கொண்டுள்ளது. …

    • 12 replies
    • 1.7k views
  12. நான்காம் கட்ட யுத்தம் ஆரம்பித்து இன்று சிறீ லங்கா முழுவதுமான ஒரு யுத்தம் நடை பெறுகின்ற இந்த வேளையில் சிறீ லங்கா அரசானது ஒரு தந்திரோபாயமான உளவியில் ரீதியான ஒரு போரை புலம் பெயர் தமிழ் மக்கள் பக்கம் முடக்கிவிட்டுள்ளது. கிழக்கு மீட்கப்பட்டு விட்டது, வடக்கில் இராணுவம் வெற்றியை நோக்கி நடைபோடுகிறது என்ற பாணியில் தனது உளவியில் ரீதியான ஒரு பிரச்சார யுத்தத்தை தமக்கு ஆதரவான தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்கள் ஊடாக நடாத்தி வருகிறது. புலிகளின் தலைவர் ஆபத்தான நிலையில் இருக்கிறார், பொட்டம்மானுக்கு இருதய வருத்தம், புலிகளுக்குள் மோதல், புலிகள் பலவீனமடைந்து விட்டனர் என்று தினமும் தொடர்ச்சியாக சிறீ லங்கா அரசின் உளவுப்பிரிவு மிகவும் கட்சிதமாக தனது பரப்புரையை செய்து வருகிறது. இன்று புலம் பெயர்…

    • 22 replies
    • 3k views
  13. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் மேற்கொள்ளப்படும் நியமனங்களுக்கு சவால் விடும் பொருட்டு கூட்டு எதிர்க்கட்சி ஒன்றை அமைக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பேச்சாளர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 670 views
  14. வெளிநாடுகளில் பணிபுரியும் தமது தூதுவர்கள் அறிக்கைகளை வெளியிடும் முன்னர் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோகன்னவின் அனுமதியைப் பெறவேண்டும் என்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.1k views
  15. அனைத்துலக அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவர சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 569 views
  16. சிறிலங்கா அரசாங்கத்திற்கான படைத்துறை உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் பின்னடித்து வருகையில் பெருமளவான உதவிகளை வழங்குவதற்கு ரஷ்யா முன்வந்துள்ளதாக ரஷ்ய தூதரகத்தின் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 43 replies
    • 4k views
  17. மட்டு வேலவன். மட்டுநகர் பிரதான வீதியில் அமைந்திருக்கும் கல்லடிப்பாலம் மட்டு நகருக்கு மிகவும் பிரதானமான ஒரு பாலம். ஆனால் இந்த பாலம் பாவனைக்கு உகந்ததற்றதாகி இப்போது பன்னிரண்டு வருடங்கள் ஆகிறது. பன்னிரண்டு வருடங்கள் பாவனைக்கு உகந்ததற்ற பாலத்தை கவனிக்காது இருந்த சிறீ லங்கா அரசு தற்போது ஜப்பான் கொடுத்த நிதியில் அதை மீள கட்டியமைக்க முன்வந்துள்ளது. ஜப்பான் கொடுத்த நிதியில் அரைவாசிக் காசை தனது மடிக்குள் போட்ட கோத்தபாய குடும்ப அங்கத்தினர் ஒருவர் இன்று அதற்கு அடிக்கல் நாட்ட அங்கு வர இருக்கிறார். இவரின் வருகையை அடுத்து அயிரக்கணக்கான மக்கள் பாவிக்கும் அந்த பாலத்தை இன்று மதியம் ஒரு மணிமுதல் மாலை நான்கு மணிவரை மூடிவிட்டே இந்த அடிக்கல் நாட்டு வைபவத்தை நடாத்த உள்ளார். அது மட்டுமல்ல நேற…

    • 4 replies
    • 2.7k views
  18. தமது இராணுவ முன்நகர்வுகளை நியாயப்படுத்தவே 13 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முன்வைத்துள்ளார் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 836 views
  19. தமது பாதுகாப்பு தொடர்பாக பாரிஸில் உள்ள இலங்கைத் தூதரக அலுவலகம் பிரான்ஸ் ஊடகங்களுக்கு உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்கியுள்ளதாக மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மனோ கணேசன், தூதரகத்தின் அதிகாரி சுகீஸ்வர சேனாதீர, ‘பிரான்ஸ் 24| தொலைக்காட்சி சேவைக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் தமது பாதுகாப்பு தொடர்பாக பிழையான தகவல்களை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் தமக்கு 18 பாதுகாப்பு ஊழியர்கள் வழங்கியுள்ளதாக சேனாதீர மின்னஞ்சலில் தெரிவித்துள்ளதாக மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலையீட்டின் பின்னரே தமது பாதுகாப்பிற்கு எட்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் …

    • 0 replies
    • 1.2k views
  20. ஆலையடிவேம்பு மக்களை படையினர் வீடியோ படம் எடுத்தமை கண்டிக்கத்தக்கது - பத்மநாதன் எம்.பி. ஜனாதிபதியிடம் புகார் ! March 01,2008 ஆலையடிவேம்புப் பிரதேச மக்களை கடந்த புதன்கிழமை படையினர் வீடியோப் படம் எடுத்த சம்பவம் குறித்து அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.பத்மநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார். மன்னார் பள்ளிமுனையில் பொதுமக்களை வீடுகளில் கடற்படையினர் படம் எடுத்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து மன்னார் நீதிவான் கடற்படையினரின் இந்த நடவடிக்கையானது சட்டத்துக்கு மாறானது என்று அதற்கு தடை விதித்திருந்தார். மன்னாரில் ஒரு சட்டம், ஆலையடிவேம்பில் ஒரு சட்டமா? எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.…

    • 0 replies
    • 800 views
  21. `குடாநாட்டு மக்களின் விருப்பத்துக்கு மாறாக மேற்கொள்ளப்படும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை உடனடியாக நிறுத்துங்கள்' - `சங்கிலியன் படை' என்ற பெயரில் எச்சரிக்கை ! March 01,2008 யாழ்.குடாநாட்டு மக்களின் விருப்பத்திற்கு மாறாக தற்போது இடம்பெறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை உடனடியாக நிறுத்துமாறு `சங்கிலியன் படை' என்ற பெயரில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக `சங்கிலியன் படை' யாழ். அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் மக்கள் கணக்கெடுக்கும் உத்தியோகத்தர்களுக்கு கடிதங்களை அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில்; எமது இறுக்கமான வேண்டுகோளை ஏற்று நடக்குமாறு மீண்டும் ஒருதடவை வலியுறுத்துகின்றோம் காலம் காலமாக இலங்கைத் தீவிலே ஆட…

    • 1 reply
    • 960 views
  22. ராஜீவ் கொலையின் உண்மைச் சதி குறித்து இந்தியாவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமியிடம் நார்கோ அனாலிசிஸ் எனப்படும் உண்மை கண்டறியும் சோதனையை நடத்த வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமியின் ஜனதா கட்சியின் முன்னாள் அகில இந்திய செயலாளர் திருச்சி வேலுச்சாமி வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  23. சனி 01-03-2008 18:27 மணி தமிழீழம் [கோபி] தொலைக்காட்சி ஊடகவியலார் மீது பெளத்த விகாராதிபதி தாக்குதல் தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர் பெளத்த பிக்குவால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.பெளத்த பிக்குவால் தாக்கப்பட்டவர் மாத்தறை மாவட்ட செய்தியாளரான பஞ்கஜ சங்கல்பவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முறைப்பாடு சிறீலங்கா காவல்நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. மாத்தறையில் அமைந்துள்ள அனுல வித்தியாலயத்தின் கலை நிகழ்வு ஒன்றில் மங்கள விளக்கை ஏற்றுவதற்காக அழைக்கப்பட்ட மாத்தறை மஹாமன்திந்த விகாரையின் விகாராபதிபதி சிறீதம்மகித்தி தேரரே ஊடவியலாளரைத் கடுமையாகத் தாக்கியும், கடும் வார்த்தைப் பிரயோகத்தையும் மேற்கொண்டுள்ளார். அனுல வித்தியாலயத்தின் அழைப்பின் பெய…

  24. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிந்த கையோடு கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோருவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  25. சனி 01-03-2008 17:05 மணி தமிழீழம் [மயூரன்] மகிந்தவின் லண்டன் உளவாளிகளுக்கும் - டக்களஸ் ஆயுததாரிக்கும் இடையே முறுகல் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவின் இலண்டன் உளவாளிகளை, ஆயுததாரி டக்ளஸ் தேவானந்தா கடுமையாக எச்சரித்துள்ளார். கல்விமான்கள் என தமக்குத் தாமே பெயர்சூட்டியவாறு, கடந்த 17ஆம் நாளன்று இலண்டனில் இருந்து கொழும்பு சென்ற மகிந்த ராஜபக்ஸவின் ஐந்து உளவாளிகள், அரசாங்க அமைச்சர்களையும், எதிர்க்கட்சித் தலைவரையும் சந்தித்ததோடு, சிறீலங்கா படைகளின் அதியுச்ச பாதுகாப்புடன், யாழ்ப்பாணம், புத்தளம், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டிருந்தனர். எனினும், தனது அங்கீகாரம் இன்றி நேரடியாக சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவை இவர்கள் அணுகியதால், கடும் ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.